இந்த ஆப்பத்துக்கு ஏலக்காய் போட்டு இனிப்பு தேங்காய்பால் நெறைய ஊத்தி ஊறவச்சி சாப்பிடும் போது டேஸ்ட் அள்ளும். செமையா இருக்கும். நாலு அஞ்சு எக்ஸ்ட்ரா உள்ள போகும்.. நெனச்சாலே எச்சி ஊருது❤❤
அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்க்கிறேன்சீக்கிரமா வீடியோ முடிஞ்சு போகுதுன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா அடுத்த வீடியோக்காக வெயிட் பண்ணுவேன்
சூப்பரா இருந்துச்சு சாந்தா தங்கச்சி நாங்களும் கண்டிப்பா ட்ரைவ் பண்ணி பார்க்கிறோம் நீங்க சாப்பிடும் போது செய்ய வேண்டும் என்று ஆசை வந்ததுவிட்டது சூப்பர் சூப்பர்
அக்கா அருமையான ரெசிபி நானும் வீட்ல இதே மாதிரி செய்து பார்க்கிறேன் அக்கா நேத்து கொலாபுட்டு செஞ்சு இருந்தீங்க அந்த அச்சு இல்லாததுனால இட்லி பாத்திரத்தில் போட்டு வேக வைக்கலாமா அக்கா குழாய் புட்டு நல்லா வருமா அக்கா சொல்லுங்க இதே மாதிரி நானும் வீட்ல செய்து பார்க்கிறேன் அக்கா
Thank you, palei year minadi ene mother sameyal madri nanepu varedu; Have a nice day !31/04/24 but naguei appaom ku, sugar tega pale gravy thann use panevom totekei, nigei varei gravy seyiriguei.
யாரு சமையல் வீடியோ பாக்க வரா உங்க அரட்டைய பார்க்க தான் நானெல்லாம் வரேன்🥰❤️❤️💖💖💖 இப்படியே அலப்பறை போடுங்க இத பாக்க தான் அவ்வளவு சந்தோஷமா இருக்கு😊😊
😂
கரெக்டா சொன்னீங்க ❤❤❤❤
இந்த மாதிரி ஒரு குடும்பத்தை நான் பார்த்ததே கிடையாது மா😊🥰 உங்க ஜாலியான பேச்சு, அன்பான, சிரிப்பான அழகான குணம் காட் பிளஸ் யூ போத்🙌🙌🥰💖❤️
ரவி அண்ணாவை பத்தி கேட்டாலே பதில் சொல்ல மாட்டேங்குற என்ன ஆச்சுன்னு அக்கா
Please sollunga sister 😮
இதற்கு பேர் அப்பம் இல்லை ஆப்பம்தான் சாந்தா 😊
Appam Malayalam
மனம் விட்டு சிரிக்க, மனசு லேசாக உங்க வீடியோ பார்த்தால் போதும்🎉🎊😆🤣🤣🤣 நல்லா இருங்க🙌🎉🎊💖🤣🤣
இந்த ஆப்பத்துக்கு ஏலக்காய் போட்டு இனிப்பு தேங்காய்பால் நெறைய ஊத்தி ஊறவச்சி சாப்பிடும் போது டேஸ்ட் அள்ளும். செமையா இருக்கும். நாலு அஞ்சு எக்ஸ்ட்ரா உள்ள போகும்.. நெனச்சாலே எச்சி ஊருது❤❤
S enakkkum dhan pudikkum 😊
இந்த மாதிரி ஒரு சமையல் எந்த சேனலையும் போட்டு இருக்க மாட்டாங்க😝😆😆 அந்த அளவுக்கு சமையல் கம்மி அரட்டை அதிகம்😅😂😂😂
நீங்க பேசி வீடியோ போட்டா தான் நல்லா இருக்கு சாந்தாக்கா ராஜா அண்ணா அப்பன் சூப்பரா இருக்கு❤❤❤❤❤❤❤
அண்ணா இங்கிலிஸ் குழம்பு நானும் செய்ஞ்சி பாக்குரோன் நல்லா இருக்குல❤திருச்சி சத்யா❤
ஹேர் ஸ்டைல் செம்மையா இருக்குது அண்ணி
உங்க சிரிச்ச மூஞ்சி, அன்பான பேச்சு இத பாக்க தான் இந்த சேனலுக்கு வரேன்😊😊 அந்த அளவுக்கு உங்க குடும்பம் எனக்கு பிடிச்சு போச்சு🥰💖❤️
இதுக்கு பேரு அப்பம் இல்லை ஆப்பம்
Keralavil Appam entuthan solvarkal⭐
மலையாளம் அப்பம்
தமிழ் ஆப்பம்
இத அர்த்தம்
Wow , உங்கள் வீடியோவை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் புது விதமான சிற்றுண்டி உணவை. அருமை . நன்றி. ❤❤❤
அப்பம் இல்லை ஆப்பம்
மனம் விட்டு சிரிக்க உங்களை
பார்த்தால் போதும்😅😅
ஆப்பம்அருமைஇந்தகொழும்புஇதன்பெயர்இப்பதான்கேள்விபடுகிறேன் super உங்கள் அரட்டை super
இதுக்கு எங்க ஊர்ல ஆப்பம்னு சொல்லுவாங்க மா😊😊 இது அப்பமா? ஆப்பமா?🤔😅😅
Ithukku Tamil nattil Aappam yendru solvargal.Keralavil Appam yendru solvargal.
எக்கா நீங்க முன்ன விட கலரா இருக்கீங்க என்னக்கா எனக்கும் டிப்ஸ் குடுங்க
அக்கா நீ சும்மா வீடீயோ பார்ப்போம் ஆப்பாம் சுப்பர் 🎉🎉🎉❤❤மாமா நீ பாவம்😢😢
கோவை சிந்து ...... இன்று எங்கள் வீட்டில் காலை உணவு ஆப்பம் தேங்காய் பால் தான் அக்கா.... அடுத்த முறை நான் இங்கிலீஷ் குழம்பு செய்து பாக்கனும் 😂😂😂❤❤❤
உங்கள் அரட்டை க்காக பார்கலாம்❤
இது நல்ல டெஸ்ட் ஆக இருக்கும் என நினைக்கிறேன்.யாழ்ப்பாணத்தில் வித்தியாசமாக செய்கிறார்களே❤
Kitchen romba suthama irukku sister👏👏👏👍
Free hair super akka.... appam super❤
Aappam. Supper.. En peyar mUTHUSElVI. Thoothukudi.. Unga vedio Enaku rompa pidikum.. Daily. Parben
ஆப்பம், குருமா / கடப்பா..
அருமை மக்களே.!
சுவையான நம் செட்டிநாடு
காலை உணவு ரெடி.! 🎉🎉🎉
Sister uppu ceramic jadi la use pannunga romba romba nallathu
சமையல்எல்லாம்ரெம்ப.அமர்க்களமாக.இருக்கிறதேஅருமைஅருமை
அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்க்கிறேன்சீக்கிரமா வீடியோ முடிஞ்சு போகுதுன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா அடுத்த வீடியோக்காக வெயிட் பண்ணுவேன்
Ama ennakgum video mudiurappa🥹 kasdama irukgu sandha sis neenga big boss matheri daily live podunga 😂😍
அருமை சகோதரி சாந்தா ஆப்பம் அருமை 🎉🎉👍👍👍👌👌👌👌
சாந்தா நமக்கு பக்கத்துக்கு வீட்டில் இல்லையே!
உண்மை தான்
சூப்பரா இருந்துச்சு சாந்தா தங்கச்சி நாங்களும் கண்டிப்பா ட்ரைவ் பண்ணி பார்க்கிறோம் நீங்க சாப்பிடும் போது செய்ய வேண்டும் என்று ஆசை வந்ததுவிட்டது சூப்பர் சூப்பர்
😂😂😂😂
சமையல் குறிப்பு அருமை அக்கா
சகோதரி ஊங்களுடைய கடந்த கால வீடியோ பார்த்தேன்
I like you. நீங்கள் ஒரு நளாயினி.
Neenga seyyar samayal nandra erukku..adhanal kandippa receipe kattu eruppanga Shantha sister..adhukku neenga Thambi mela sathyam pannadhan Nambuvomnu illa okay va..Yummy Appam and urala kizhanghu kuruma..Kavitha kamaraj from Chennai ❤❤❤❤❤adutha thadavai yennoda name video la Vaasikkavum 🤝🏻👌🏾👍
Endha preparation i love very much dears
அப்பம் சூப்பர் மனசு லேசாக வீடியோ பார்த்தால் போதும் ஹேர் ஸ்டைல் செம்மை❤❤❤❤
Just simple easy to try thanks akka anna👍👍👍👍
Indha vayasukku indha kaadhal super
Hi, Santha, Aappam, chothi Superb. CoconutThuruvi Vangavum. Easya Irukkum..❤🌹👌
Santha cute ah irukinga hair style super ithaàn azha iruku
Akka neenga eppadi coloura maruninga munnadiya Vida ippa konjam cute ah irukkinga akka 😊
Puttu Nan try panuna akka super ah irunthathu.... kkiruku techinc work achu ....super 🎉🎉🎉
உங்கசுடிதார்டிரெஸ்சூப்பராக.இருக்கிறது
ippadi dhan nanum seiven, aana palakkad pakkam patta elvangam mattum poda mattanga
Ungala paartha happy innaiku ❤
Santha akka small dish ah erunthalum neega rendu perum senthu sanaikkum pothu super dish aaguthu all the best 💐🎂
அக்கா அருமையான ரெசிபி நானும் வீட்ல இதே மாதிரி செய்து பார்க்கிறேன் அக்கா நேத்து கொலாபுட்டு செஞ்சு இருந்தீங்க அந்த அச்சு இல்லாததுனால இட்லி பாத்திரத்தில் போட்டு வேக வைக்கலாமா அக்கா குழாய் புட்டு நல்லா வருமா அக்கா சொல்லுங்க இதே மாதிரி நானும் வீட்ல செய்து பார்க்கிறேன் அக்கா
Etha patha eipay sapitunum pola thonuthu😋☺️❤❤❤❤❤
I love shantha very much yours amma
சாந்தா அக்கா ஆப்பம் தேங்காய் பால் கிரேவி அருமை🥰🥰🥰
மிகச் சிறப்பான குடும்பம்
Super santha and raja❤❤😂😂🎉🎉
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
❤❤❤ அக்கா ஆப்பம் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் நல்ல இருக்கும் எங்க உறில் ஆப்பம்👍👍👍💫💫💫💫💫💫
Yeast thavai ellai akka.. Aappam. Mix kaluvina thannilla kolu kaachi vitaala pothum akka. Soft aa erugum
Akka anna Ravi anna eppo varuvaru alu vanthathan kalakattum 😂
அவர் இல்லாட்டாலும் களை கட்ட தான் செய்யும்😊😊
@@judemervin451Ama😂 crtu bro
Avan kadakguran nambikgai thorogi🥹
@@jayasudhasudha7900 😆❤️
ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤
சாந்தா அம்மாவுக்கு. வாழ்த்துக்கள்.
நான் உங்கள் ரசிகன் தினமும்
உங்கள் விடியோவை பார்ப்போன்.
எனது ஊர் பழனி ...
Hi அக்கா உங்க சமையல் டிப்ஸ் சூப்பர் thank u❤❤
Super santha...❤
Kothuma pittu seithu sapta semaya irunthunga akka neenga sonnamathiri seithen super akka
சாந்தா இன்னைக்கு அழகா இருக்கீங்க.
சாந்தா: உங்களுக்கு தலைபின்னல் தான் நன்றாக இருக்கிறது.
Thank you,
palei year minadi ene mother sameyal madri nanepu varedu;
Have a nice day !31/04/24 but naguei appaom ku, sugar tega pale gravy thann use panevom totekei, nigei varei gravy seyiriguei.
Akka ulundhu poda vendama
Will try this kannama. Thank you .
Stoo vaitthu sappiddanum thank you santha Raja
அப்பம் சூப்பர்
Arrummai yo arumai
அருமை 👍
Amma mela sathiyama supera irukka
Hi sister intha hair style ungalukku super ha irruku
சமையலா முக்கியமாக அரட்டை தான் முக்கியம்❤
அக்கா நீங்க நல்லா இருக்கீங்களா.உங்கலபிடிக்கும்
Puttu super akka❤
Akka hairstyle super 😊,nenga pesaratha pakkave daily waiting anna akka 🎉 keep going ❤
ஸ்டு சூப்பர்
Good try santha.🎉
இது எங்கள் ஊர் ஆப்பம்
Yepti ka ivvolo bright aaninga
Appam Super akka ❤❤❤❤
இப்படி ஒரு அப்பம் சுடுறத நான் பார்த்ததே கிடையாது மா😆😝 என்னா அமர்க்களம்😊😊😂😂😂
Unga aratai dhan adhigama pidichiruku. Unga kerala samaylum parthu rasikrom .....
யாழினி நான் மெசேஜ் பண்ணி இருக்கேன் உங்ககிட்ட பேசணும் அக்கா அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ்❤❤❤❤❤
Apadeye paal kolukarta kovichikama senje kamchidunga akka😂😂😂😂😂😂😂😂
Annan Anni Good Morning ❤😂❤
Super Santha sister
அண்ணி நீங்க எப்படி இவ்வளவு கலரா இருக்கிங்க தயவுசெய்து சொல்லுங்க என்ன யூஸ் பண்றிங்க😊
ஆப்பம் சூப்பர்
ஹாய் அண்ணா அக்கா நான் உங்ககிட்ட பேசணும்னு ஆசைப்படுறேன் ப்ளீஸ் அக்கா உங்க வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப❤ 😊😊😊❤பிடிக்கும் ப்ளீஸ் அக்கா உங்ககிட்ட பேசணும் please please please please please please please please please please please please
Akka morning unka video vanthalay jolly than
English kuzhambu😂😂😂😂
Kulambu super ma❤❤
இன்னக்கு எல்லா வீடியோவிக்கு முதல்லைக்கு
சாந்தா கஷ்டப்பட்டு செய்த டிஸ்ஸ ராஜா சார் ஒரே வார்த்தைல சிம்பில் டிஸ்னு சொல்லிட்டீங்களே
Santha en thambiya Vida colour adivittaya 😂❤😂
தமிழ்நாட்டில் ஆப்பம், கேரளாவில் வெள்ளப்பம்
Akka please சொல்லுங்க கலர் எப்பிடி ஆகினிங்கா சொல்லுங்க