சம்பளத்தில் எவ்வளவு பணத்தை Share market-ல முதலீடு பண்ணலாம்? | IPS finance | EPI - 50

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 37

  • @francisgaspar1169
    @francisgaspar1169 Месяц назад +4

    என் கேள்விக்கு பதிலளித்ததற்கு நன்றி.இந்த மாதிரி கேள்வி பதில் நிகழ்ச்சியில் ,கேள்வி கேட்பவர் அடுத்த கேள்வியிலேயேதான் குறியாக இருப்பார்கள்.அப்படி இல்லாமல் திரு நாகப்பன் சார் சொல்லும் பதிலில் இருந்து மேலும் தன் சந்தேகங்களை கேட்டு கேள்வியாளர் தெளிவு படுத்தி கொண்டது சிறப்பு.

  • @JapaneseInBabySteps
    @JapaneseInBabySteps Месяц назад +3

    Great show. Thank you, Nagappan sir and Cibi.

  • @senthilnathan2413
    @senthilnathan2413 Месяц назад +3

    Great Show..
    I know, this show is going to supersed IPS..
    Keep Rocking🎉

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm Месяц назад +2

    Thanks for sharing your experience sir. Mikka nandri

  • @apprajitvaibhav7354
    @apprajitvaibhav7354 Месяц назад +1

    1:45 முதல் #IPSFinance Comment Showஇன் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் கேள்வியாக என் கேள்விகளைக் கேட்ட சிபி அவர்களுக்கும் அதனைச் சிறப்பாக பதிலளித்த நாகப்பன் சார் அவர்களுக்கு என் நன்றிகள்🙏🏻

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv Месяц назад +1

    Brilliant answers 👏👏👏

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Месяц назад +2

    Congratulations🎉 for 50 Episode ❤..

  • @selvarajrangasamy1489
    @selvarajrangasamy1489 Месяц назад

    சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துகள்.

  • @mmdnmarusamy
    @mmdnmarusamy Месяц назад

    எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன்🎉

  • @ganeshpondy1
    @ganeshpondy1 Месяц назад +1

    Nice to see you sir

  • @martinjarad1268
    @martinjarad1268 Месяц назад +1

    Excellent 👌

  • @danielkennedy2495
    @danielkennedy2495 Месяц назад +2

    மிக்க நன்றி நண்பரே!

  • @pkrangarajan3974
    @pkrangarajan3974 Месяц назад

    Very good initiative. Pl continue. Pl discuss about individual companies also

  • @rajkumar1000000
    @rajkumar1000000 Месяц назад

    Highly valuable information sir.

  • @shankar4330
    @shankar4330 Месяц назад

    Coming from Graham's school of thought, i differ from what the expert had to say about market. Market does not forecast the country's future economic health. Its rather frenzied and irrational. Key to success is to buy from the pessimist and sell to the optimist. If we did our maths right, we can pick up undervalued stocks and buy in discount.

  • @thanagopalp
    @thanagopalp Месяц назад +2

    நாம் விரும்பும் சாப்பாட்டிற்கான Experts ஐ வீட்டிற்கே அழைத்து சமைத்து தரக்கூடிய வணிகம் முன்னணி நகரங்களில் வந்துவிட்டது.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @kumarjoseph7003
    @kumarjoseph7003 Месяц назад

    Thanks sir for valuable information.

  • @shanuskitchen7106
    @shanuskitchen7106 14 дней назад

    Welcome sir
    Salem

  • @NachiappanSethuraman
    @NachiappanSethuraman Месяц назад

    Fantastic.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Месяц назад +1

    Welcome sir salem

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist Месяц назад

    i am happy face to face interview

  • @சாஇளவரசன்
    @சாஇளவரசன் Месяц назад

    good to see

  • @varunprakash6207
    @varunprakash6207 Месяц назад

    Share market investment details information about stock market

  • @GauthamMPurl
    @GauthamMPurl Месяц назад

    My question is about PGINVIT: What will happen if PGINVIT does not acquire any new projects and excisting projects are decommissioned after stipulated 25 years? How acquiring new projects affects the cash flow(dividend) and share price?

  • @sivas9138
    @sivas9138 Месяц назад

    ஒரு நிறுவனத்தின் பங்கை விலை யார் நினைப்பது நிறுவனத்தின் வளர்ச்சியா அல்லது பங்கு வாங்குபவர்களின் அதிக எண்ணிக்கையா எது

  • @sonofgun2635
    @sonofgun2635 Месяц назад

    Seekiram 100 day video podunga bai

  • @MadrasAssel
    @MadrasAssel Месяц назад

    🎉🎉🎉🎉

  • @UA005
    @UA005 Месяц назад

    ஐயா வணக்கம்,=சந்தை மேலே ஏறிய காலங்கள் மாதிரி இப்பொழுது கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. இதில் எங்களது முதலீடை காப்பதற்கு எப்படி எல்லாம் ஏட்ஜ் செய்யலாம் என தெளிவாக கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்

  • @சாஇளவரசன்
    @சாஇளவரசன் Месяц назад

    Sir, could you explain what is IPO?

  • @thirmuruganalagirisamy5132
    @thirmuruganalagirisamy5132 Месяц назад

    Sir i have bought ola electric shares at Rs 150 and got stuck now. Can i buy again now and average the shares. Your advice please

  • @vidhyas4226
    @vidhyas4226 Месяц назад

    4:58 title content

  • @tamilarasucontractor8593
    @tamilarasucontractor8593 Месяц назад +1

    Can I invest in share market whether I am already in government job?

  • @muthamilselvankaruppiah8510
    @muthamilselvankaruppiah8510 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤