உண்மையிலே லேசில் ஆண்கள் சமைப்பதில்லை ஏன்னா ஒருவாட்டி ருசியா, அழகா சமைச்சுட்டா சமையல் டிபார்ட்மெண்ட் ஃபுல்லா எங்க தலையில கட்டிருவாங்க🥹😅🤣🤣 அதனால தான் நாங்க கிரேட் எஸ்கேப்🤣🤣🤣
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
Santha akka u r made for each other.nice couple . Yenaku husband illa naanum ponnunmthaan ungala pakkum pothu romba jealous irukum . Nice family. Love ❤
ஹாய் அண்ணா அண்ணி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க வைக்கிற மீன் குழம்பும் ரொம்ப பிடிக்கும் உங்க ரெண்டு பேரோட பேர் ரொம்ப நல்லா இருக்கு எப்படி வீடியோ போடுங்க நான் உங்க ரெண்டு பேரோட தீவிர ரசிகை இப்படிக்கு கண்மணி🙏🙏🙏
சூப்பர் மாமா மீன் குழம்பு அருமை சமைக்கிறிங்கா எனக்கு மீன் குழம்பு செய்ய தெரியாது மாமா செய்தா மீன் நான்னும் வீட்டில் tribe Panna poren மாமா சூப்பர் வோற லவால்😮😮❤❤❤🎉🎉
முத்து அண்ணா சாந்தா அண்ணி நீங்க இரண்டு பேரும் எப்போதும் சந்தோசமா இருக்கணும் முத்து அண்ணனை விகடகவி விகடகவி என்றால் நகைச்சுவை செய்பவர் என்று அர்த்தம் சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதாக நகைச்சுவை இருக்க வேண்டும் கடலூரிலிருந்து தாரா எனக்கு கல்வி சம்பந்தமாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கணும் எப்படின்னு தெரியல சொல்லுங்க அண்ணா
அட சாமிகளா இந்த மீன் குழம்பு இன்னைக்கு எங்க வீட்டுல ட்ரை பண்றேன்😂😂 என்னை அந்த ஏரியா விட்டு அடிச்சு துரத்த போறாங்க😂😂 குழம்புல இருக்கிற ருசியை விட நீங்க ரெண்டு பேர் பேசுகிற பேச்சுல நகைச்சுவை அதிகம்👌😂😂
ராஜா இது வரை நல்லமீன் குழம்பு சாப்பிட்டதே கிடையாது இதை பார்த்தவுடன் அதுவும் சகோதரி சுவைத்து பார்த்து நன்றாக உள்ளது என்றவுடன் மீன் குழம்பு சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது
அண்ணன் குழம்பு வைக்க சொல்லித்தர விதமே அழகுதான் சூப்பர் அண்ணா குழம்பு பார்க்கவே நல்லா இருக்கு ❤❤❤
bro fish fry and fish kulambu super 👌👌👌
மீன் கொடி பறக்கும் பாண்டிய நாட்டு தங்கம் இரண்டும் மீனையே குழம்பாக உண்டு மகிழ்க 😂😂😂
😂😂😂😂
மீன் குழம்பு சூப்பர் அதை விட உங்கள் அரட்டை சூப்பர் பொறிச்ச மீன் பார்க்க அழுகா இருந்தது சூப்பர் சூப்பர்
முத்து அண்ணா நீங்க வைக்கிற மீன் குழம்பு சூப்பர் ❤❤❤❤❤❤உங்கள் இருவர் காமெடி அருமை😂😂😂😂❤❤
பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான ஜோடிக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️
Kichenback round super ,fish kuzambu super.
கோவை சுமதி அக்கா அண்ணா உங்களை காலையில் பார்த்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறது மீன் குழம்பு சூப்பர்🎉🎉🎉
உண்மையிலே லேசில் ஆண்கள் சமைப்பதில்லை ஏன்னா ஒருவாட்டி ருசியா, அழகா சமைச்சுட்டா சமையல் டிபார்ட்மெண்ட் ஃபுல்லா எங்க தலையில கட்டிருவாங்க🥹😅🤣🤣 அதனால தான் நாங்க கிரேட் எஸ்கேப்🤣🤣🤣
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் 🥰🥰🥰
Anna meen kulambu super lovely couple 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
ராஜா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சாந்தா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அண்ணா சூப்பர் மீன் குழம்பு
அண்ணா 👌😋😋 பார்க்கும் போதே சூப்பர் ❤️🎉🎉
Unga video ellame super but enakku neenga pesi podrathu tha romba romba romba romba pidikkum 🎉😂
Super super semma 👍 Anna akka 🎉
Super anna
இவங்க பண்ண சமையலை விட இவங்க அடிச்ச காமெடிய பாத்து எத்தனை பேர் சிரிச்சீங்க😂😂 நான் வாய் விட்டு சிரிச்சிட்டேன்🤣🤣🤣
Super akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 fish kulambu super pola take care akka Anna
Wow super sister 😊
👌👌👌🥰🥰❤️❤️❤️
Super bro🎉🎉
சாந்தா அக்கா அது தேங்காய் எண்ணெய்யா இல்லை தேங்காய் பாலா 😂😂😂
சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு அந்த பாடலுக்கு ரெண்டு பேரும் சேர்ந்தே டான்ஸ் பண்றீங்களா
சாந்தா பேபி முத்து ரெடியா நல்ல பாட்டு
❤❤❤❤😂😂 அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் போங்க 💯 உங்க வீடியோ 😅🎉🎉🎉
அண்ணன் அண்ணி ❤❤❤
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 🙋👏👍💝💖💯❤💞🩷
சமையல் என்ன செய்யனும்ன்னு முடிவு செய்து சமைத்த பிறகு மேலும் மேலும் சமைக்க குட் சாந்தா ரெடி என்னால் முடியாது 😂😂
Super raja great
Super anna anni ❤
Santha akka u r made for each other.nice couple . Yenaku husband illa naanum ponnunmthaan ungala pakkum pothu romba jealous irukum . Nice family. Love ❤
மீன் குழம்புக்கு இஞ்சி போட கூடாது அண்ணா
Pakkum pothu super irukku bro❤🌹
❤❤❤❤❤😋😋😋😋👌😊😊
என் தம்பி கையால மீன் குழம்பு வச்சு நான் சாப்பிடனும் இதுக்காகவே அடுத்த பொங்கலுக்கு கட்டாயம் வருவேன்😂😊💖💖💖
ஹாய் அண்ணா அண்ணி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க வைக்கிற மீன் குழம்பும் ரொம்ப பிடிக்கும் உங்க ரெண்டு பேரோட பேர் ரொம்ப நல்லா இருக்கு எப்படி வீடியோ போடுங்க நான் உங்க ரெண்டு பேரோட தீவிர ரசிகை இப்படிக்கு கண்மணி🙏🙏🙏
❤❤❤❤❤❤
Super, super, super.mouth watering curry.please continue to make such vlogs, your cooking style is super, super, super
👌👌😂😂😂😂😂❤❤
தம்பி ராஜா வச்ச மீனக்குழம்பு சூப்பர் 👌👌👌👌
Ungala enakku romba pidikkum
Super anna.sappida varalama .very nice.
Sister happy life cute husband
Super santha,raja avarkalae
அண்ணன் சூப்பர்
காலை வணக்கம். சாந்தா பெண்கள் நம்ம சமைக்கரவிட ஆண்கள் சமைத்தாள் தான் சுவை நன்றாக இருக்கும். ஆதனால் தான் முத்து அண்ணா சமைத்தல் நன்றாக இருக்கு
Thambi inji podakudathu samy taste maridum❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க ரெண்டு பேரும் நடிப்பு யதார்த்தமான நடிப்பு மகளே தம்பி ராஜா அம்மா வேலூர்
Super❤❤❤❤❤
Bro super 👌🐟
👌👌👌❤️❤️❤️❤️🐟🐟🐟🐟🥰👍
Super anna👌👌👌👌
💐💐🥰🥰😅
மீன் குழம்புக்கு இஞ்சி போடக்கூடாது
Super. Anna❤❤❤❤
Sister santha open type. (Self saving) thanks to moj.tky.
Fish fry super
Sister don't worry steel oil dispenser with handle available in Amazon. So pls avoid plastic.🙏
இப்படிஒருஅண்ண அண்ணிஇருந்தாநல்லாருக்கும்😢❤😂💐👏👌🙏🤝
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good morning anna anni
இஞ்சி பேஈடகுடாது டேஷ்டு மாறிரும்
Raja Anna fish kolambu Hyderabad ku send panunga ❤by Hyderabad fan Dr Raj 🐾
Happy family ❤
Daily naan paarkiren program RUclips.
Kulampu nallarkutho illayo neenka 2 perum pasama irukkinkale athuve kollai alaku . Suthi potunka anni❤❤❤
அப்படின்னா இன்னைக்கு சண்டே ஃபுல் ரெஸ்ட் அண்ணியாருக்கு என்ஜாய் பண்ணுங்க பாவம் தான் எங்க அண்ணன் எப்போதும் போல. சீர்காழி மணிமேகலை
Good morning anna Anni ❤morning unga vedio paatthathan velaye odum
Super very tasty ❤❤❤
சூப்பர் மாமா மீன் குழம்பு அருமை சமைக்கிறிங்கா எனக்கு மீன் குழம்பு செய்ய தெரியாது மாமா செய்தா மீன் நான்னும் வீட்டில் tribe Panna
poren மாமா சூப்பர் வோற லவால்😮😮❤❤❤🎉🎉
🙏🏻👌🏻👌🏻💖💖
❤❤❤❤
😊👌
எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா அப்படியே காணாம போயிரும்😂😂
Hi Anni lam chennai to Tirupathi going today 🙏🙏🙏🙏 anna anni❤❤❤
Super
Akka உங்க காதல் கதை சொல்லுங்க 🎉🎉🎉
Meen kulambukku inji poda koodathu.
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊♥️♥️♥️
Kulambu then Mari eruku so yummy
👌👌👏👏👏🌹❤️❤️❤️
எனக்கும் சிலசமயம் வாசனை நல்லா வரும் .taste இருக்காது .
அண்ணா உப்பு டப்பாவில் spoon போடுங்க அப்போ நிதானம் வரும்
அண்ணா நீங்க மீன் குழம்பு வைக்கிங் அழகோ அழகு சுப்பர் 👌👌👏😂😂❤
❤🙏👏
முத்து அண்ணா சாந்தா அண்ணி நீங்க இரண்டு பேரும் எப்போதும் சந்தோசமா இருக்கணும் முத்து அண்ணனை விகடகவி விகடகவி என்றால் நகைச்சுவை செய்பவர் என்று அர்த்தம் சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதாக நகைச்சுவை இருக்க வேண்டும் கடலூரிலிருந்து தாரா எனக்கு கல்வி சம்பந்தமாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கணும் எப்படின்னு தெரியல சொல்லுங்க அண்ணா
உங்கள் வீட்டுக்கு நாங்கள் சாப்பிட வரலாமா
கடவுளே இந்த மாதிரி ஒரு மீன் குழம்பு வச்சு நான் உலகத்துல பார்த்ததே இல்ல😅😅🤣🤣 குழம்பு வைக்கிற மெத்தடை விட நீங்க சொல்ற மெத்தட் தான் கலாட்டவா இருக்கு🤣🤣🤣
ஆவோவலி மீனுக்கு தமிழில் வாவல்மீன்என்று சென்னையில் சொல்வார்கள்.
அண்ணே மீன் குழம்பிற்கு மல்லி யோடகூடாது
AAKOLI. BHARAI
Hi anna akka I'm virajini from sri lanka
Hii akka Anna ❤❤❤❤
வாங்க வாங்க உங்க அலப்பறை பார்க்க தான் உட்கார்ந்து இருக்கேன்😂😂😂 சமையல் என்ற பேர்ல நீங்க அடிக்கிற அமர்க்களத்தை தான் பாக்க போறேன்😍😍💖💖💖🎉🎉
அட சாமிகளா இந்த மீன் குழம்பு இன்னைக்கு எங்க வீட்டுல ட்ரை பண்றேன்😂😂 என்னை அந்த ஏரியா விட்டு அடிச்சு துரத்த போறாங்க😂😂 குழம்புல இருக்கிற ருசியை விட நீங்க ரெண்டு பேர் பேசுகிற பேச்சுல நகைச்சுவை அதிகம்👌😂😂
ராஜா இது வரை நல்லமீன் குழம்பு சாப்பிட்டதே கிடையாது இதை பார்த்தவுடன் அதுவும் சகோதரி சுவைத்து பார்த்து நன்றாக உள்ளது என்றவுடன் மீன் குழம்பு சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது
வணக்கம்🎉
Faisla apply cream name tell me
சாந்தா எந்த கடையில் பெயிடு வாங்கி முஞ்சிக்கு அடிச்சிங்க