தீபாவளி நாளில் எங்களின் காலை வேலைகள் 🧨🧨 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 130

  • @tamilnadu994
    @tamilnadu994 2 месяца назад +12

    ஒரே வீட்டில் வேறு வேறு இடத்தில் பிறந்து வளர்ந்த மருமகள்கள் எல்லாரும் உடன்பிறந்த சகோதரிகள் போல ஒற்றுமையாக இருப்பது ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.இந்த ஒற்றுமை என்றும் தொடரட்டும்🎉

    • @KalavinSamayal
      @KalavinSamayal  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏❤️

  • @shamshathsulaiman8676
    @shamshathsulaiman8676 2 месяца назад +14

    உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மா ஆனந்தி கலா அமலா நீங்கள் மூன்று பேரும் இது போல் ஒற்றுமைய இருங்கள் பார்க்க அழகா இருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @KalavinSamayal
      @KalavinSamayal  2 месяца назад +1

      மிக்க நன்றி 🙏🙏❤️❤️

  • @NasiraJaleel
    @NasiraJaleel 2 месяца назад +25

    உங்கள் ஒற்றுமையும் சரியாக புரிந்து நடப்பதும் சூப்பர்

  • @savithaprasath1257
    @savithaprasath1257 Месяц назад +1

    Its my childhood memories❤ in my grandma home. Ipo la diwali ethuku varuthune theriyala. Neengala entha oorula irukinha sister

  • @johnysworld6547
    @johnysworld6547 2 месяца назад +39

    இதே மாதிரி ஒற்றுமையாக வாழ கடவுள் உங்கள் குடும்பத்திற்கு ஆசீர் வழங்க வாழ்த்துகிறேன். (திருச்சி அம்மா )

  • @buvanabuvi2711-
    @buvanabuvi2711- 2 месяца назад +8

    வாழ்க வளமுடன் நீங்க எல்லாரும் இது மாதிரியே ஒத்துமையா சந்தோஷமா நல்லா வாழனும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    • @KalavinSamayal
      @KalavinSamayal  2 месяца назад

      மிக்க நன்றி 🙏

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 месяца назад +1

    உறவுகள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்💥💥💥💥💥💥💥

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 2 месяца назад +8

    Kala sister always humble
    God bless you all

  • @maheshvillagecooking5081
    @maheshvillagecooking5081 2 месяца назад +4

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா ❤🎆🎆🎆💐

    • @KalavinSamayal
      @KalavinSamayal  2 месяца назад +1

      உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ❤️🙏

  • @meenaAmman
    @meenaAmman Месяц назад +1

    உங்கள் கிராமத்தின் சமையல்
    எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்

  • @johnysworld6547
    @johnysworld6547 2 месяца назад +13

    உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பாட்டி, மாமனார், மாமி,. ஆனந்தி. கணவர் பிள்ளைகள், கலா, கணவர், பிள்ளைகள், கனி பாப்பா. அமலா, கணவர் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த தீவாவாளி நல் வாழ்த்துக்கள்.( Trichy அம்மா.)

    • @KalavinSamayal
      @KalavinSamayal  2 месяца назад +1

      நன்றி அம்மா ❤️❤️

  • @mageshs5201
    @mageshs5201 2 месяца назад +4

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் கலா அக்கா &family

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 2 месяца назад +1

    Be happy kalavin fml happy Deepavali

  • @madasamyp4768
    @madasamyp4768 2 месяца назад +1

    Union is strength.ithe mathiri yendrum otrumaiya irunga.god yeppavum ungalukku thunai iruppar❤

    • @KalavinSamayal
      @KalavinSamayal  2 месяца назад

      மிக்க நன்றி🙏🙏

  • @NoOne-iy8to
    @NoOne-iy8to 2 месяца назад +3

    Happy Deepavalli 🙏🏽🙏🏽👍👍💖💖💐💐💐💐💐💐💐💐💐🇱🇰

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 2 месяца назад +1

    Iniya depavali nal vazhthukal
    🎉🎉🎉🎉🎉

  • @anuradhas1723
    @anuradhas1723 2 месяца назад +3

    Thangal kudumbathinar anaivarukum iniya deepavali 🎇🎉🎉

  • @sudhakar6299
    @sudhakar6299 2 месяца назад +2

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉

  • @brinamarysouce9
    @brinamarysouce9 2 месяца назад +2

    Dewali நல்வாழ்த்துக்கள்

  • @saravananlakshmi2839
    @saravananlakshmi2839 2 месяца назад +3

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @govarthinigovarthini-fm4tz
    @govarthinigovarthini-fm4tz Месяц назад

    Ananthi akka kala akka kalai vealaigal super ungalai and family yalaraium pidikum happy diwali anju pudukottai

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 2 месяца назад +3

    Happy Diwali to U and Your Family Members. Om Namah Shivaya 🙏

    • @KalavinSamayal
      @KalavinSamayal  2 месяца назад

      Thank you so much! Happy Diwali to you too! 🙏

  • @MalarkodiA-pl1cr
    @MalarkodiA-pl1cr 2 месяца назад +7

    தீபவாளிவாழ்த்துகள் கலா❤❤❤🎉🎉

  • @tnkoolaru8105
    @tnkoolaru8105 Месяц назад

    Sevan. Age. Attend paneyacha

  • @narayansamybob8839
    @narayansamybob8839 2 месяца назад +2

    Happy Deepavalli..❤🇿🇦Shireen

  • @devakimanohar6800
    @devakimanohar6800 2 месяца назад

    Happy Diwali toallof the family members🎉🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @vimalavimala668
    @vimalavimala668 2 месяца назад +3

    அக்கா உங்களைப் பார்த்து எங்கள் வீட்டில் நாங்கள் மூவரும் ஒத்தா ஓரகத்தி ஒற்றுமையாக இருக்க கற்றுக் கொண்டோம் ஹாப்பி தீபாவளி அக்கா

    • @KalavinSamayal
      @KalavinSamayal  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏🙏❤️❤️

  • @vimahoney
    @vimahoney 2 месяца назад +3

    Happy Diwali ❤

  • @RajeshE.Rajesh-j2t
    @RajeshE.Rajesh-j2t Месяц назад

    🤝🤝🤝🙏🙏🙏👌👌👌👌

  • @puvijjkamalamani9613
    @puvijjkamalamani9613 2 месяца назад

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @santhi123-o2k
    @santhi123-o2k 2 месяца назад +1

    ❤கலா ❤அமலா❤ஆனந்தி❤ மகேஷ் ❤ வாழ்த்துக்கள் ❤

  • @bakkiya.v7028
    @bakkiya.v7028 2 месяца назад

    My farit family god bless you

  • @subbulakshmi8753
    @subbulakshmi8753 2 месяца назад

    Happy deepavali kala🎉🎉

  • @ASangeetha-v6x
    @ASangeetha-v6x 2 месяца назад +2

    Cute join family happy

  • @MaheshSnkl
    @MaheshSnkl 2 месяца назад +2

    Happy Diwali akka

  • @JPVlogsShorts
    @JPVlogsShorts 2 месяца назад +3

    Hi kala akka Happy Diwali🎉🎉🎉

  • @rajupoovathai1888
    @rajupoovathai1888 2 месяца назад +2

    Super❤❤❤

  • @lakshmienadeson6807
    @lakshmienadeson6807 2 месяца назад

    Happy Deepavali to all family membars kala

  • @janimathi119
    @janimathi119 2 месяца назад +1

    Happy deepavali Kala 🎉

  • @PsManjula-l1s
    @PsManjula-l1s 2 месяца назад +6

    உங்க மாமி சூப்பரா வேளை செய்ராங்க

  • @sarathathangaraj4848
    @sarathathangaraj4848 2 месяца назад +23

    Amala oru velai seiyathu oru style pannitu iruppanga kala ananthi akka super

    • @Megala-x6p
      @Megala-x6p 2 месяца назад +6

      Avalku vai mattumthan

    • @sugimugi5709
      @sugimugi5709 2 месяца назад +5

      Un vealai paththutu pothidu ponga. . Avanga nilamalaila iruntha than thariyum...

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 месяца назад

      Amala kaalula vilalana unakku thookam varathu pola. Ethukku indha thevai illatha velai unakku ? Nalla irukkura kudumbathula sandai mooti vedikka paaka ninaikira nee

    • @ThenmozhiKarunanidhi
      @ThenmozhiKarunanidhi 2 месяца назад

      Exactly ​@@sugimugi5709

    • @kalaivanan4130
      @kalaivanan4130 2 месяца назад +1

      Neenga poittu pathingala mundam😡😡😡

  • @KavinilaKavinila-u2j
    @KavinilaKavinila-u2j 2 месяца назад +1

    Happy,deepavali,kala,akka

  • @MurugeshMurugesh-l6l
    @MurugeshMurugesh-l6l 2 месяца назад +1

    Happy diwali🥰🥰🥰👌👍💝🇰🇼

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 месяца назад

    Super akka

  • @pmroilmills7039
    @pmroilmills7039 2 месяца назад +1

    Happy Deepavali

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 месяца назад +5

    இனிய தீபாவளி நல் வாழ்துகள்

  • @vimalarajesh3512
    @vimalarajesh3512 2 месяца назад

    Happy deepavali sister 💐💐💐💐

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 2 месяца назад

    God bless you all 🙏

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 2 месяца назад

    Good 👍 take care ❤

  • @puvanalogini9866
    @puvanalogini9866 2 месяца назад

    Happy Diwali 🎇🪔🇱🇰

  • @Mary_13133
    @Mary_13133 2 месяца назад

    Nice video❤

  • @VikasDenshika
    @VikasDenshika 2 месяца назад

    Happy Diwali

  • @janemariadoss3027
    @janemariadoss3027 2 месяца назад +1

    Happy Diwali to all of you, 🎉🎉🎉,ma.

  • @hemasuresh7276
    @hemasuresh7276 2 месяца назад

    Happy diwali to all 🎇

  • @MohammedFarees-c6l
    @MohammedFarees-c6l 2 месяца назад +2

    Veeruku paint panni Na nall irukum

  • @sujithramachandran962
    @sujithramachandran962 Месяц назад

    ஆனந்தி அக்கா நானும் முத்துப்பேட்டை தான். நீங்கள் எந்த ஊ ரஷ்

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 2 месяца назад

    Happy Diwali all sisters

  • @SarojaSingaravellu
    @SarojaSingaravellu 2 месяца назад

    Q❤❤❤❤🥰🥰🥰🥰🤣🇲🇾

  • @shamshathsulaiman8676
    @shamshathsulaiman8676 2 месяца назад +1

    தீபாவளிக்கு பிரியாணி செய்ய மாட்டிங்களா

  • @renganayakikrishnamoorthy2050
    @renganayakikrishnamoorthy2050 2 месяца назад +2

    அமலாவை காணோம்

  • @janimathi119
    @janimathi119 2 месяца назад +1

    Where maame

  • @gyathukkumattumpesuven1391
    @gyathukkumattumpesuven1391 2 месяца назад +5

    விறகு வெட்டி அழகாய் அடுக்கிவைத்தால் சூப்பாக இருக்கும் அடுப்பு பக்கத்தில் விறகு அடுக்கிவையுங்கள்

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 2 месяца назад

    🇭 🇦 🇵 🇵 🇾 
    🇩 🇮 🇼 🇦 🇱 🇮 
    🇰 🇦 🇱 🇦 
    🇦 🇰 🇰 🇦  🎉🎉🎉🎉
    🇰 🇪 🇷 🇦 🇱 🇦 🔥

  • @tahsinkauser5264
    @tahsinkauser5264 2 месяца назад +1

    Happy Deepavali