இப்டி ரெண்டு ஆளு இருந்தா போதும்....🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 1,1 тыс.

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw Год назад +571

    Ravi Anna neenga சொல்றது தான் உண்மை பகுமானமா இருந்தாதான் இந்த ஊரு நம்மள மதிக்குது இது தான் நம்ம ஊரு ஆளுங்க🤣🤣🤣

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Год назад

      நாட்டுல நிறைய பெண்கள் இது போல தான் புரளி பேசிக் கொண்டு அடாவடி செய்வார்கள் .

    • @padmapadma6261
      @padmapadma6261 Год назад +2

      சூப்பர் ரவி அண்ணா

  • @selvinadar7025
    @selvinadar7025 Год назад +577

    படம் சீரியல் கூட தோத்து போகும் அவ்வளவு இயற்கையான நடிப்பு nice supper 👌👌👏👏👏👏🤣🤣🤣

  • @GaneshKumar-qh1dc
    @GaneshKumar-qh1dc Год назад +910

    ரவி அண்ணா வந்தாலே எப்போதும் மாஸ் தான்னு நினைக்குறவுங்க ஒரு லய்க் பண்ணுங்க ,😍😍😍😍😍

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Год назад +139

    ரவி அண்ணா நீங்க ஜாக்கெட் எங்க தைக்கிரிர்கள் சூப்பரா இருக்கிறது உங்கள் மேக்கப் சூப்பர் வசனம் எழுதி வைத்து படிக்கிறீர்களா சொந்த வசனங்களை உடனுக்குடன் தெளிவாக பேசுகிறீர்கள் உங்களுக்கு டிவி சீரியல் சினிமா வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள். இன்னும் அதிகமாக முயற்சிக்கவும் நடிப்பு சூப்பர்

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +454

    ரவி அண்ணா வீடியோக்கு வந்தாலே ஜாலியா சந்தோசமா தான் இருக்கும் 😍😍😍💖💖💖மூன்று பேரும் சூப்பர் 😄😄😄

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +1530

    ரவி அண்ணா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋‍♂️ 🤣🤣🤣

    • @rajeswarib8879
      @rajeswarib8879 Год назад +26

      ரவியை யாருக்குத்தான் பிடிக்காது. அத மொதல்ல சொல்லுங்க

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 Год назад +17

      சரியா சொன்னீங்க😀

    • @thejesh_7
      @thejesh_7 Год назад +7

      Dai ne ingayum vanthutiya da.ayyo raaammmaaaaaaa

    • @rajpandim
      @rajpandim Год назад +7

      ரவி அண்ணா Excellent

    • @gobusuriya
      @gobusuriya Год назад +3

      Ravi Anna veralevel 🔥🙌

  • @mala4385
    @mala4385 Год назад +701

    அடுத்தவர் மனதை நோகடிக்காத காமெடி. உங்களால் மட்டுமே முடியும் 😂😂😂😂😂

  • @jayaranirajesh3585
    @jayaranirajesh3585 Год назад +95

    நாங்களும் உசிலம்பட்டி தான் ஆனா உசிலம்பட்டி ல இருக்குறவங்களை கரெக்ட்டா புரிஞ்சு வச்சிருக்கீங்க😂😂😂😂😂😂😂😂

  • @tngamer2375
    @tngamer2375 Год назад +503

    ரவியண்ணன் வீடியோ க்கு வந்தால் சிரிப்பும் சந்தோஷமும் மன நிம்மதியும் நிறைந்திருக்கும் 🤣🙏💕

    • @AmmaPaiyanAlaparaikal
      @AmmaPaiyanAlaparaikal Год назад +4

      Sss crt ah sonninga unmaithan 🤩🤩🤩

    • @ramyasubramaniam2423
      @ramyasubramaniam2423 Год назад +1

      😲😲😲😲🤔🤔

    • @sureahdeva8297
      @sureahdeva8297 Год назад +3

      100% உண்மை... ரவி அண்ணா இல்லை என்றால் இதுங்க ரெண்டும் waste

    • @AmmaPaiyanAlaparaikal
      @AmmaPaiyanAlaparaikal Год назад +6

      @@sureahdeva8297 No no apadilam illa brother Always Raja anna and Santa anni super but Ravi anna vanthavum nalla irukum 3 perum super ah act pannuvanga and sirika vaipanga

    • @premalathapalanisamy290
      @premalathapalanisamy290 Год назад

      @@sureahdeva8297 super

  • @shanthikuttii
    @shanthikuttii Год назад +184

    நீங்க நல்லா இருக்கனும் 💐💐💐 எல்லோரையும் சிரிக்க வைப்பதற்கு... ❤️❤️❤️😍😍😍

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Год назад +129

    வீட்டில்.இருக்கும்.பச்சக்கறிகலைவைத்து.கடைபோட்டுயிருக்கிரதபார்த்தாலே.பயங்கரமா.சிரிப்புவருகிரது.அருமை.அருமை.😁😁😁😁😁👍👍👍👍👍

  • @danithaani9285
    @danithaani9285 Год назад +63

    ரவி அண்ணா கடவுளே சிரிப்பு அடக்க முடியவில்லை.நீங்களும் சாந்தாவும் முன் ஜென்மத்தில் மாமியார் மருமகளா பிறந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.இரண்டு பேருக்கும் அப்படி ஒரு பொருத்தம்.ஆனால் கேரளாவில் இந்த மாதிரி காய்கறிகள் எடுத்து சாப்பிட விடமாட்டார்கள்.அதுக்கு கூட நம்ம தமிழ் இனம் தான் சம்மதிப்பார்கள்.சிரிப்பு அடக்க முடியவில்லை.God bless you.

  • @p.k.singaravelanvishnukuma3309
    @p.k.singaravelanvishnukuma3309 Год назад +42

    போதும்மா விவசாயகளை நீங்க இரண்டுபேரும் காப்பாற்றியது 🤣🤣🤣🤣 நடிப்பு சூப்பர்

  • @velumani7966
    @velumani7966 Год назад +93

    ரவி அண்ணாவை வெள்ளித்திரையில் காணவேண்டும் கடவுளின் ஆசி விரைவில் அண்ணன் நல்லதொரு அதிசயம் செய்வார். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @vinith9166
    @vinith9166 Год назад +119

    ராவி அன்னசெல்வது நூறு சதவிதம் உன்மை விசே வீட்டில் கல்யனம் காதுகுத்து எந்த ஒரு விசேம் என்றலும் கழுகதில் உள்ள நகைய பார்த்து தன் வரேவேர்ப்பர்கள் பரந்தியில் கூட சப்பாடு போடுவார்கள் செந்தம்பாந்தம் எல்லேரும் மதிப்பார்கள் வனம் பந்தியில் குணம் குப்பயில் உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் சூப்பர் மேலும் வளர வாழ்த்துகள்

    • @Atharva-youtube-channel
      @Atharva-youtube-channel Год назад +19

      Unga tamil ku award confirm

    • @MaryMary-tj5pf
      @MaryMary-tj5pf Год назад +1

      ராவி அவார்ட் கண்டிப்பா குடுக்கணும் 😂😂😂😂😂😂😂😂

    • @MaryMary-tj5pf
      @MaryMary-tj5pf Год назад +5

      என்னால படிக்க முடியல 😂😂😂😂

    • @UshananthiniMHI
      @UshananthiniMHI Год назад +1

      Tamil la kola pantragapa

    • @vinoliyai6427
      @vinoliyai6427 Год назад

      ​@@Atharva-youtube-channel but na correct ta padichetan. Avaru tamil thappa eluthirunthalum..how??😂

  • @amalasenthilkumar6070
    @amalasenthilkumar6070 Год назад +5

    ரவி அண்ணா நீங்க உசிலம்பட்டி பேச்சை கேரளா வில பேசறீங்க . சூப்பர்.பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அருமை அருமை அருமை.அப்படியே எங்க ஊருக்கு உசிலம்பட்டிகு போடுவந்த மாதிரியே இருக்குது.வாழ்த்துகள்

  • @prabapraba6799
    @prabapraba6799 Год назад +119

    ரவி அண்ணான் போச்சு கேட்டால் போதும் கவலை எல்லாம் காணமால் போய் விடும்.சாந்தா அக்கா சரியான வாக்குவாதம்.ராஜா அண்ணா சரியான வேலை சூப்பர் 🤣🤣🤣🤪🤪🤪🤪

  • @behindstories...3160
    @behindstories...3160 Год назад +65

    ஒரே ஒரு கடை இருக்கற சந்தையை இன்னிக்குத்தான் பார்க்கறேன்! 😁😁😁

  • @pramilar3293
    @pramilar3293 Год назад +72

    சந்தா அக்கா ரவி அண்ணன் சூப்பர் vera level comedy show best wishes Ravi Anna

  • @durgadurga9445
    @durgadurga9445 Год назад +18

    நான் இப்டி சிரிச்சதே இல்ல அண்ணா 🤣🤣🤣🤣🤣🤣 ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப சந்தோசமா சிரிச்சேன் tq so much for your unlimited comedy 🤣🤣🤣🤣🤣

  • @selvipugal3514
    @selvipugal3514 Год назад +30

    வயிரே வலிக்குது சிரித்து சிரித்து அப்பா முடியலை. அன்புடன் செல்விபுகழ் சென்னை

  • @ArumugamArumugam-yi1hq
    @ArumugamArumugam-yi1hq Год назад +16

    மூணு பேரும் நடிப்பு சூப்பர்😁😄😄நாங்க சின்ன வயசுல இந்த மாதிரி விளையாடுவோம்.

  • @dindjarn6940
    @dindjarn6940 Год назад +23

    அற்புதம் அபாரம் உசிலம்பட்டி பகுமானம் semma ravi anna சான்ஸே இல்ல

  • @ramyanataraj7840
    @ramyanataraj7840 Год назад +60

    அருமை மனக்கவலைக்கு மருந்து நன்றி ரவி அண்ணா க்கு சினிமா வாய்ப்பு உறுதி👍👍

  • @kaasimadhu613
    @kaasimadhu613 Год назад +26

    இப்ப எடுத்த வீடியோ உண்மையிலேயே நடக்கிற விஷயம் ரவி அண்ணே

  • @ushab3826
    @ushab3826 Год назад +14

    ரவி சார் வந்ந்தால் சூப்பர் தான். காமெடி ரொம்ப அருமை. சிரித்து வயிறு வலி வந்துருச்சு

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf Год назад +30

    இப்படி சந்தையில் பட்டறை போட்டு உக்காந்துதான் காய் கறி வாங்குவாங்க எப்பா என்னால சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ரவி அண்ணா நீங்க 3பேரும் சேர்ந்தாலே ஒரே அலப்பறை தாங்க

  • @kavithakavi8668
    @kavithakavi8668 Год назад +49

    நாங்கள் உசிலம்பட்டி தான் அண்ணா இப்ப துபாயில் இருக்கோம் உங்கள் வீடியோ சூப்பர் 😄

  • @rsujatha9459
    @rsujatha9459 Год назад +21

    நல்லா போய் காய் வாங்கு நிங்க சந்தை ல😂😂😂😂.. கடை வச்ச வன் செத்தான்🤣🤣🤣🤣🤣...அனைவரின் நடிப்பும் அருமை💕💞...specially Ravi bro..Raja bro semma🤩🥰❤️

  • @ramachantran2408
    @ramachantran2408 Год назад +8

    எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ரவி அண்ணா உங்க காமெடி வேற லெவல் ராஜா அண்ணா சூப்பர் சூப்பர் நேச்சுரல் காமெடி

  • @gamingwithgamer6704
    @gamingwithgamer6704 Год назад +7

    ரவி அண்ணா சொல்லுறது ரொம்ப கரெக்ட் நகை இருந்தால் தான் மரியாதை நமக்கெல்லாம் முன்று பேரும் சூப்பர் காமெடி 😀😀

  • @madhisubha2152
    @madhisubha2152 Год назад +31

    Santha akka yarukku romba pidikkum 😍♥️🤣🤣🤣🤣🤣

  • @devikannan3507
    @devikannan3507 Год назад +28

    எதார்த்தமான நடிப்பு மூன்று பேரும் அருமை. சொல்ல வார்த்தைகளே இல்லை சூப்பர் love you all 👌❤🥰

  • @sithrasithra4660
    @sithrasithra4660 Год назад +24

    ரவி அண்ணன் வந்தாலே கலக்கல் காமெடிதான் ஒவ்வொரு நடிப்புக்கும் மூன்று பேருமே சிறப்பு டெய்லி காமெடி போடுங்க தயவுசெய்து ரவி அண்ணா மிஸ் யூ

  • @gobusuriya
    @gobusuriya Год назад +10

    உசிலம்பட்டி பேசு அப்படியே இருக்கு ஆத்தா 🔥🔥🔥🔥🤣🤣மூணு பேரும் veralevel 😍🔥🔥

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Год назад +33

    சூப்பர் அருமை மூன்று பேரும் நடிப்பும் சூப்பர் 😂😂😘 ரவி சார் அருமை

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +21

    சாந்தா சிஸ்டர் நீங்களா ரவி அண்ணாவுக்கு மேக்கப் பன்னி விடுவது 🤩🤩💖💖

  • @MeenaKumari-ep7nj
    @MeenaKumari-ep7nj Год назад +9

    அழகா ‌நண்பர் யார் மனதையும் புண்படுத்தாத காமெடி சூப்பர்

  • @Krishna13089
    @Krishna13089 Год назад +25

    Ravi Anna vera level 🤣🤣😂👌 kaiya pudichu ezhuthen nu solliduven 🤣😂😂😂😂

  • @ramya8887
    @ramya8887 Год назад +19

    அனைவரின் நடிப்பும் சூப்பரோ சூப்பர் 👏

  • @remo_creative777
    @remo_creative777 Год назад +48

    Enga ravi anna super.... Semma 😘😘😂😂

  • @saranmaha007
    @saranmaha007 Год назад +27

    ஐயோ வேற லெவல் பங்கம் பண்ணுறீங்க ரவி அண்ணா👍👍👍

  • @kannammalt3021
    @kannammalt3021 Год назад +5

    வாழ்த்துக்கள் 🎉🎉எப்படி இவ்வளவு இயல்பாக பேசி நடிக்க முடிகிறது??!!!!! ரசிக்கும்படி உள்ளது... 😊சினிமா எனும் செயற்கைச் சாயத்திற்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.... !இம்மாதிரிக் கலைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாக இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад +8

    Pakumanam,kulukka,sonthakkara payaluka,jeyalachumi,Latha,kodiarasi,lachu,kammangara.... 😂😂😂😂😂Ravi Anna super,pramadham,neja mamiyar thotthu poiduva.....namma ooru sandhaya romba miss pandringala Raja anna santha akka?super pramadham,kalakkunga moonu perum.... வாழ்க வளமுடன்.... ❤️❤️

  • @shameenag5143
    @shameenag5143 Год назад +4

    ரவி அண்ணா உங்க வீடியோ வேற லெவல் எல்லாருமே கம்பெனி நிஜமாலுமே சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை வாழ்க வளமுடன்

  • @pandi9972
    @pandi9972 Год назад +16

    ரவி அண்ணா நடிப்பு சூப்பர்👌👌🤣🤣 ரொம்ப புடிச்சிருக்கு இந்த வீடியோ🥰🥰🥰🥰

  • @sugi1963
    @sugi1963 Год назад +5

    இந்த வீடியோவை பத்து தடவை பார்த்துவிட்டேன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

  • @user-hz5xe6uy3v
    @user-hz5xe6uy3v 9 месяцев назад +3

    ஐயோ சாமிகளா சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😅😅😅😅ரவி அண்ணா உங்கள் நடிப்பு மிகவும் அருமை 😆😆😆🤣🤣🤣

  • @kalas4349
    @kalas4349 Год назад +10

    Na உசிலம்பட்டி பக்கத்து ஊரு உண்மை ரவி அண்ணா பகுமானம் தா ஃபர்ஸ்ட் 😆😆

    • @karnanv7674
      @karnanv7674 Год назад +1

      ரவி அண்ணே.. நான் உசிலம்பட்டி தெற்குப்பக்கம் எழுமலை உத்தப்புரம்.. உண்மையிலேயே பின்னி விட்டீர்கள் 👌 👍 😍

  • @thamotharan96
    @thamotharan96 Год назад +17

    6:12 நாங்களும் பாத்துட்டுதான் இருக்கோம் ரவி அண்ணாவ😂😂😂😂😂😂😂

  • @jothikannan7653
    @jothikannan7653 Год назад +36

    வியாபாரி கேட்டப் ல ராஜா அண்ணே 👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @theniponnu7016
    @theniponnu7016 Год назад +2

    ரவி அண்ணா எங்க ஆத்தா மாதிரியே பேசுகிறார். நம்ம ஊர் பேச்சு செம்மை. I Love ரவி அண்ணா.

  • @alagualagu8506
    @alagualagu8506 Год назад +30

    நம்ம உசிலம்பட்டி அப்படிதான் இருக்கு அண்ணே 😀

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +15

    இயல்பான நடிப்பு🎉🎉🎉

  • @user-st8py4cs4z
    @user-st8py4cs4z Год назад +64

    Ravi Anna super acting 👌👌👌👌🤣🤣🤣🤣

    • @santhis2263
      @santhis2263 Год назад +3

      Ravi,Anna,super,acting ❤️❤️🙏🙏👍👍👍😀😀😀🔥

  • @anandsiddan8122
    @anandsiddan8122 Год назад +17

    Semaaaaa.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @vishalibaby351
    @vishalibaby351 Год назад +10

    Unga video paatha thaan enaku happy.... Ravi annaku girls gettappu supper ah iruku Anna, akka

  • @syedismail754
    @syedismail754 Год назад +1

    ரவி உங்களின் பேச்சை கேட்கும்போது அழகான ஒரு கிராமத்துக்குள் சென்றது போன்ற உணர்வு உண்டாகிறது
    மூவரின் நடிப்பு திறமை
    அருமை அருமை அருமை

  • @saraswathiriya8922
    @saraswathiriya8922 Год назад +4

    அய்யய்யோ ரவி அண்ணன் பேச்சை கேட்டாலே சிரிச்சு சிரிச்சு வைரலாம் வலிக்குதுசந்தைக்கு போனா என்ன கூத்து நடக்கும் தேனியில் எல்லாம் பார்த்து இருக்கோம்என் மாமியார் உன்னை மறந்திருந்தாலும் என் மாமியார் ஞாபகப்படுத்தியே விட்டார் ரவி அண்ணேஅத்தனை அத்தை ஐ லவ் யூ அத்தைமதுரையிலிருந்து தேனி வரைக்கும் எடுத்துக்குங்க எல்லா இடமும் தெரியும் உசிலம்பட்டியை சொல்றீங்க கருமாத்தூர் சொல்றீங்க செக்கானூரணி சொல்றீங்க அப்படியே நம்ம நாட்டாமங்கலம் வாலாந்தூர் அப்படியே வந்துட்டீங்க தேனீ கம்பம் கூடலூர் அப்படியே போகுது நாங்க அங்க இருந்தா ஞாபகம் எல்லாம் ரவி அண்ணா பேச்சுகேட்கவும்கண்ணுக்கு முன்னாடி வந்து போகுதுஎங்க அப்பா இறந்தாலும்நீங்க அடிக்கிற கூத்துல எங்க அப்பா ஞாபகம் வருதுஎல்லாரும் நல்லா இருக்கணும்

  • @Tysonmano
    @Tysonmano Год назад +6

    இந்த மாதிரி இருந்த விளங்கிடும் 😅😅 கடைக்காரர் பாவம் 😌😅😅😅

  • @aishwaryahi8426
    @aishwaryahi8426 Год назад +3

    ரவி அண்ணா சாந்தா அக்கா ராஜா அண்ணா மூன்று பேருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. பெரிய திரையில் சாதிக்க என்னோட வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @sanjanasandru6899
    @sanjanasandru6899 Год назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த நடிப்ப நான் பாராட்ட வார்த்தையே இல்லை உங்களுடைய நடிப்பை பார்க்கும் போது நோய் என்பது மனிதனுக்கு வரவே வராது.இந்த அற்புதமான சேவை திரை உலகில் விரைவில் வர கடவுளை வேண்டுகிறேன்.

  • @thamaraimano3133
    @thamaraimano3133 Год назад +7

    Eavalu kastathuku naduvulaum unga comedy pakumpothu romba happy a iruku Ravi Anna Vera level santha akka Raja Anna also comedy super

  • @PrabhaSwathi2410
    @PrabhaSwathi2410 Год назад +6

    ரவி.அண்ணா.சுப்பர்😂😂😂

  • @harihari7125
    @harihari7125 Год назад +10

    😍Ravi anna 😍❤️santha akka 😍❤️Raja anna 😍3 perum sernthu iniki yangaluku nalla virunthe koduthutinga 😍❤️❤️❤️😂😂😂😂pls daily video podunga anna ❤️

  • @rajeswaribarath7271
    @rajeswaribarath7271 Год назад +2

    ரவி அண்ணா, சாந்தா, ராஜா மூனு பேரும் போட்டி போட்டுட்டு நடிக்கிறீங்க..நடிப்பு சூப்பர்🤣🤣🤣

  • @bamavijayam5600
    @bamavijayam5600 Год назад +23

    நல்ல மாமியார் நல்ல மருமகள் வாழ்க வளமுடன்,, ராஜா அண்ணா வியாபரி நடிப்பு பக்கா செம்ம,,👌👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @swarasiyam05
    @swarasiyam05 Год назад +10

    Anna...nijama neenga unga voice unga acting vera level Anna...

  • @bharathiguna1162
    @bharathiguna1162 Год назад +4

    கொட நாட்ட உசிலம்பட்டி ஆக்கிட்டி க.....
    விரைவில் விஜய் tv ல உங்களை சந்திப்போம்... 🙏👍
    மிகவும் ரசிக்கும் படி உள்ளது...

  • @sudharavichandran852
    @sudharavichandran852 Год назад +12

    மாமியாரும் மருமகளும் நல்லா வருவீக 👐👏👏👏👏 இப்படி எல்லாம் பண்ணுனா ராஜா தம்பிக்கு எப்படி யாவாரம் நடக்கும்

  • @kanagavallipriyan894
    @kanagavallipriyan894 Год назад +16

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @srimithun812
    @srimithun812 Год назад +3

    தேனீ பேச்சு மறவேயில்லை அண்ணா உங்களை ரொம்பவும் பிடிக்கும்

  • @AmmaPaiyanAlaparaikal
    @AmmaPaiyanAlaparaikal Год назад +11

    Super Anna anni and Ravi anna vera level acting 3 perum super super 🤩🤩🤩🤩👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻@ #ammapaiyanalaparaikal

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Год назад +3

    ரவி அத்தை பகுமானம் நம்மளுக்கு ரெம்ப முக்கியம் 👌👌👌

  • @Ronikkar
    @Ronikkar Год назад +12

    இருக்கிறதே 4 காய் அதையும் சேம்பில் பார்த்தே காலி செய்திருவீங்க போல....

  • @karpagamc3363
    @karpagamc3363 Год назад +2

    😂😂😂😂💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌சூப்பர் ரவி, சாந்தா , ராஜா உங்கள் நடிப்பு நாளுக்கு நாள் மெருகு ஏறுது

  • @sarop5069
    @sarop5069 Год назад +3

    ரவி அண்ணா உங்க நடிப்பே செம்ம தான் 😍😍😍

  • @bulletbala3637
    @bulletbala3637 Год назад +6

    உசிலம்பட்டி ஏரியால நீங்க சொல்லுறது உண்மை.. பணம் காசு இருந்த மதிப்பாங்க

  • @thavapandibhavana1925
    @thavapandibhavana1925 Год назад +14

    ரவி அண்ணன் சூப்பர் 🤣

  • @kanagavallipriyan894
    @kanagavallipriyan894 Год назад +1

    ரவி தம்பிக்கு ஜாக்கெட் மிகவும் அருமை இனி எல்லா காமெடிக்கு ஜாக்கெட் போட்டு நடிக்க வைங்க

  • @saravananvelu9570
    @saravananvelu9570 Год назад +9

    Unga videos pathulae tension koranju mind relax aguthu super ravi anna raja anna santha sister super👍👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Год назад

    இப்படி எல்லாம் மக்கள் இன்னமும் இப்படி இருப்பதை மாற்றுங்கள். மனநிலையில் நேர்மையை மனசாட்சியை பயன்படுத்துங்கள்..சிறு வியாபாரிகள் வயிற்றில் அடிக்காதீர்கள்..என்பதை நாசுக்காக எடுத்துரைத்த இந்த அருமையான குழுவுக்கு நன்றி நன்றி

  • @thenmozhip9187
    @thenmozhip9187 Год назад +15

    2 perum semmaiya act 🎬🤣panringa

  • @packialakshmir8008
    @packialakshmir8008 Год назад +3

    ரவி அண்ணா வந்தால் அன்று முழுவதும் ஒரே சிரிப்பு தான் 🤣🤣🤣

  • @PrakashPrakash-um5sx
    @PrakashPrakash-um5sx Год назад +4

    மற்றவர்களை சிரிக்க வைக்கும் நல்ல உள்ளங்கள் வாழ்க

  • @skjs3040
    @skjs3040 Год назад +2

    Ravi Anna padathile nadikkila pa Enna oru comedy super Oscar award kodukala lady gettap super I love you so much...Rajanna santhakka performance super ro super 🥰🥰😘😘👌👌👏👏👍👍💐💐🔥🔥🥳🥳 🤣🤣🤣

  • @elangoelango6825
    @elangoelango6825 Год назад +12

    சிரிப்பு தாங்க முடியலப்பா !

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Год назад +2

    உங்க ஊர் சந்தையில காய்கறிகள் கம்மியாக தான் இருக்குமா ??? . அப்புறம் சாப்பிட்டு நல்லா இருக்கு இல்லையா ..பிறகு தான் வாங்க முடியும் .. நல்ல மாமியார் நல்ல மருமகள். .. அருமையான நடிப்பு 👍❤️

  • @subasinitukgsubasinitukg1176
    @subasinitukgsubasinitukg1176 Год назад +5

    Ravi anna pecha ketukite irukkalaam yatharthamana pechu❤️❤️❤️💞💞👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gokilaj6477
    @gokilaj6477 Год назад

    எனக்கு ரொம்ப புடிக்கும் ரவி சகோதரா........பேச்சி ஆக்ஷன்..நடிப்பு...வாய் இருக்கே வாய்......ஆத்தீ.......எல்லாம் கேரண்டீ😂😂🤣🤣🤣🤣🤣🤣கொத்தனார் பயலூங்ககக பைக்குல பறக்குறான்னுங்ககககககக....செம...

  • @lilypushpa1788
    @lilypushpa1788 Год назад +10

    Acting vera level. Keep it up

  • @mithuvibs5782
    @mithuvibs5782 Год назад +6

    உசிலம்பட்டி ல இன்னும் SOR பஸ் இருக்கு அண்ணே 😂😁 , super video 👌

  • @tngamer2375
    @tngamer2375 Год назад +4

    ஹாய் சாந்தாக்கா முத்தண்ணா இன்று என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க உங்கள் அன்பு தங்கை பிரியா பொள்ளாச்சியில் இருந்து🙏💕❤️🌹

    • @sureshpriyasureshpriya1262
      @sureshpriyasureshpriya1262 Год назад

      பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @santha7469
      @santha7469 Год назад

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ♥️♥️

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  Год назад

      Wish you happy birthday ❤️❤️

  • @ramyadhinesh5251
    @ramyadhinesh5251 Год назад +2

    பாட்டி கட்டும் முறையில் புடவை கட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மற்றபடி அருமை அருமை அருமை அக்கா மாமா மற்றும் ரவி அண்ணா

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv Год назад +6

    ரவி அண்ணா அக்கா சாந்தா Sis love you both 😘 nice 👌🥰

  • @muthulakshmikanagaraj3486
    @muthulakshmikanagaraj3486 Год назад +1

    எனக்கு பிடித்த காமெடி ஜோடிகள்.

  • @ramasamy581
    @ramasamy581 Год назад +18

    3 perum super acting.... Vera 11 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sumathiragul705
    @sumathiragul705 Год назад +1

    ரவியண்ணன் வந்தாலே சூப்பர் செமயா ஜாலியா இருக்கும்

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 Год назад +3

    உண்மை ரவி அண்ணா நானும் உசிலம்பட்டி தான் சந்தோஷம்

  • @user-jt6wg3ud7o
    @user-jt6wg3ud7o 10 месяцев назад +1

    Sema வியாபாரம் . ராஜா அண்ணன் action super