உன்னை இப்போட்டியின் வெற்றியாளராக பார்க்க நான் மட்டும் அல்ல உலகில் உள்ள ஒவ்வொரு சாமானியனின் இதயம் காத்துக் கொண்டிருக்கிறது,தங்களது வெற்றியாக கொண்டாட❤️🙏# vijay tv
தீண்டாமையை இவ்வளவு அழகாக விளக்கியதோடு சமூகநீதி பற்றி அனைவரும் புரியும் வகையிலும், அரசுக்கும், அரசியல் கட்சிக்கும் விளக்கிய சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..!🎉🎉🎉🌹🌹🌹💐💐💐💐 2:45
உரிமைக் குரல் தலைப்பில் உரித்தான உரையை உரக்க சொன்ன வரிகளை கண்டு சந்தோசத்தை அடைந்தேன்.. நீங்கள் வார்த்தை வரிகளால் மட்டும் கூறியதை நான் ஒரு காலங்களில் அனுபவித்த அனுபவம் உண்டு.. பெரியாரை பார்த்ததுமில்லை படித்ததுமில்லை ஆனால் உம்மை போன்றோர் உரையை கண்டுள்ளேன்... வாழும் பெரியாரில் ஒருவரான தோழர் ராவேந்திரனுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் ...
தோழர் அவர்களுக்கு முதலில் நன்றிகளை உரித்தாக்குகிறோம்🙏 உங்களுடைய இந்த புரட்சிகரமான உரிமைக்குரல் பேச்சு பொதுவான சிந்தனை உடைய அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் பான்மையான வரவேற்பை பெற்றிருக்கிறது இத்தகைய புரட்சிகரமான வார்த்தைகள் அனைத்தும் மிகப்பெரும் அளவில் சிந்தனைகளை விதைத்திருக்கிறது. உங்களுடைய இந்தப் புரட்சிகரமான வார்த்தைகளுக்கு நன்றிகள் கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
பக்கத்து ஜாதி அதுதான் சரி ❤❤❤ இன்னும் கொஞ்ச நாளில் இட ஒதுக்கீடு மறுத்திடுவோம் அதுவரை நசுக்காதீர்கள் சூப்பர் சூப்பர் . மற்றவரை உயர்ந்தவர் என்று எண்ணும் வரை நீ தாழ்ந்தவன் தான்
உங்கள் பார்வை ஆழமானது மிக அருமையான சவுக்கு அடி பேச்சு இந்த சமூகத்திற்கு, ஆனால் ஒரு வேதனை உங்கள் பேச்சை புரிந்து கொள்ளும் ஆற்றல் அரசியல் வாதிகளுக்கும், சாதிக் கட்சி நடத்தும் நபர்களுக்கும் புரியாது, அவர்கள் பிழைப்பு இந்த சாதி மட்டும் தான், அவர்கள் புரிந்து கொண்டு அனைவரும் சமம் என்று நினைத்தால் மட்டுமே சாதி ஒழியும். நாடு செழியும், அமைதியுடன்..
தீண்டத்தகாதவர்களின் உள்ளக்குமுறளை கொட்டி தீர்க்கிறார் ராகவேந்திரன். தமிழ் பேச்சில் உயிரமூச்சாக உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கிறது...!. சாதி பேசும் சண்டாளர்களே... மேல் என்றும் கீழென்றும் பிரித்தாளும் பித்தர்களே.. மேலே பறக்கும் பறவைகள் எச்சமிட்டால் கீழேயிருக்கும் உமதலையிலும் எம்தலையிலும்தானே விழுகிறது. அது சாதியைப்பார்த்தா எச்சமமிடுகிறது. பசுபோடும் சாணம்கீழேதானே கிடக்கிறுது. அது எப்படி புனிதமாகும்..? உரிமை குரலில் சவுக்கை சுழற்றுகிறார்..மெச்சத்தகுந்த முத்திரை சொற்கள்...வாழ்க! வாழ்க...!
உன்னை இப்போட்டியின் வெற்றியாளராக பார்க்க நான் மட்டும் அல்ல உலகில் உள்ள ஒவ்வொரு சாமானியனின் இதயம் காத்துக் கொண்டிருக்கிறது,தங்களது வெற்றியாக கொண்டாட❤️🙏# vijay tv
Advertisement
தீண்டாமையை இவ்வளவு அழகாக
விளக்கியதோடு
சமூகநீதி பற்றி அனைவரும் புரியும் வகையிலும்,
அரசுக்கும், அரசியல் கட்சிக்கும் விளக்கிய சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..!🎉🎉🎉🌹🌹🌹💐💐💐💐 2:45
Title winner neenga than ma..semma semma speech...evvalavu pesinaalum ketukite irukka thonuthu...❤❤🎉🎉🎉🎉
இராகவேந்திரனின்இக்குரல் எத்திசையும் ஒலிக்கட்டும்
உரிமைக் குரல்
உயர்த்துகிற விரல்
அருமையான உரை
கருத்தெலாம் நிறை..
பேரன்பின் நல்வாழ்த்துகள் இராகவா..
உரிமைக் குரல் தலைப்பில் உரித்தான உரையை உரக்க சொன்ன வரிகளை கண்டு சந்தோசத்தை அடைந்தேன்.. நீங்கள் வார்த்தை வரிகளால் மட்டும் கூறியதை நான் ஒரு காலங்களில் அனுபவித்த அனுபவம் உண்டு.. பெரியாரை பார்த்ததுமில்லை படித்ததுமில்லை ஆனால் உம்மை போன்றோர் உரையை கண்டுள்ளேன்...
வாழும் பெரியாரில் ஒருவரான தோழர் ராவேந்திரனுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் ...
தோழர் அவர்களுக்கு முதலில் நன்றிகளை உரித்தாக்குகிறோம்🙏 உங்களுடைய இந்த புரட்சிகரமான உரிமைக்குரல் பேச்சு பொதுவான சிந்தனை உடைய அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் பான்மையான வரவேற்பை பெற்றிருக்கிறது இத்தகைய புரட்சிகரமான வார்த்தைகள் அனைத்தும் மிகப்பெரும் அளவில் சிந்தனைகளை விதைத்திருக்கிறது. உங்களுடைய இந்தப் புரட்சிகரமான வார்த்தைகளுக்கு நன்றிகள் கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
நீ இல்லாத உலகத்திலே இன்று உங்கள் குரலை கேட்ட நான் இப்போது உங்கள் குரலை எல்லாம் தேடித்தேடி கேட்கிறேன்❤
💫✨♥️அனைவரும் சமம் என்பதை அற்புதமாக எடுத்துக்கூறிய அருமை அண்ணனின் மனதை உலுக்கிய பதிவு ❤❤
மிகச் சிறந்த பேச்சு. அவர் உரிமைக்குரல் கம்பீரமானது.👌👌👌👌👌👌👌👌👌
தீண்டாமை பற்றி அழகான பேச்சு. வாழ்த்துக்கள் தோழர். 👍
Super raghavendran anna😇♥️
Nice speech ..Title winner
Engal vali ungalin varthaigalaga.... Arumai...
தீண்டாமையை ஒழிக்க உனது பேச்சு ஓர் போர் வாள் அண்ணன் ராகவ்🎉🎉🎉
Don't bring caste certificate...caste will remove after 100 year...
Anna woooowww
excellent speech ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥....
சூப்பர் அண்ணா 💐 💐
அருமை ❤❤❤❤❤தம்பி.
அருமை அண்ணா👌👌👌👌
அருமை நண்பா பார்த்ததும் நெகிழ்ந்து போனேன் வாழ்த்துக்கள்.. ❤
மிக சிறப்பான பேச்சு🎉🎉🎉
அருமை❤🎉
👌👌👌👌மிகவும் அருமையான பதிவு.....✊✊ சாதி கிடையாது எல்லா பேரும் சமந்தான்....✊ 👌👌👌
சூப்பர் மாஸ் 🎉🎉
அருமையான பேச்சுபேசிய தம்பிக்கு என் வாழ்த்துக்கள்.
அருமையான பேச்சு
எத்தனை முறை பார்தாலும், புதியதாய் தெறிகின்றது
Super da ragava ♥️♥️♥️
அருமை தம்பி
Excellent speech
Spr anna 🎉 vaalthukkal
அனைத்து சுற்றுகளிலும் மிகவும் அருமையாக பேச்சு இராகவேந்திரன்🔥 உங்களை வெற்றியாளராக காண, நாங்கள் காத்திருக்கிறோம்... வாழ்த்துக்கள்
ரயில் நண்பன் குரல் எத்திசையும் ஒலிக்கட்டும்
vaalthukkal anna
❤ அருமையான பதிவு நண்ப.....
வாழ்த்த வார்த்தைகள் இல்லை
வாழ்க பல்லாண்டு தமிழ் போல்🎉
அருமையான பதிவு
Very good speech
நம்ம ஊருள அது தான் தம்பி வெளுக்குறாப்புள.....எப்பவோ Comments போட வேண்டியது இன்று தான் நேரம் கிடைத்தது
ஆகச்சிறந்த பேச்சு 💙
ராகவேந்திரா தம்பி அருமை வாழ்த்துக்கள்....❤
Nice speech nanba🎉🎉🎉
Super anna 👍🤝😎
Super Anna 👍👍👍
Superanna
🎉❤🎉❤🎉❤🎉
அருமை தோழரே
அருமை அருமை
Waiting dexin bro speech
Thambi super pa
Vanakugiren thambi❤❤❤❤
அருமை சகோ 👍
அருமை
❤
Super..... brother
Arumai...
Wow 🤩
Super anna ....
Super ❤
Mass anna ❤
Semma semma..
🔥
❤❤❤❤❤
Super
Super🎉🎉🎉
Vànakkam thalaiva
அருமையான உரை 👏👏🔥🔥
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 valikalai varthaikalal solla mudiyathu😢😢
👌👌👌👌👌
Eppothum neenga mass than anna
Awesome❤
🎉🎉🎉🎉
💥💥💥👏🏽👏🏽👏🏽🫂🫂🫂
உரிமைக் குரல்.
👌
Jai bhim 💙🔥
இப்படி பேசுவதற்கு மிகுந்த மன தைரியம் வேண்டும் அண்ணா..... நன்றி🙏
ஜெய் பீம் ✊💙
🔥 கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் 🔥
Caste certificate vaaanga vendam after 100 years caste illamal pohum....
❤👏
Enna.
Sinthanai😂😂😂🎉🎉🎉
Wow wow excellent 👌👌👌👌👌👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥🔥💫
Awesome bro❤❤❤
பக்கத்து ஜாதி அதுதான் சரி ❤❤❤
இன்னும் கொஞ்ச நாளில் இட ஒதுக்கீடு மறுத்திடுவோம் அதுவரை நசுக்காதீர்கள் சூப்பர் சூப்பர் .
மற்றவரை உயர்ந்தவர் என்று எண்ணும் வரை நீ தாழ்ந்தவன் தான்
Vairamuthuvin kural pol உள்ளது
Erode Mahesh still disturbing with his own promotion
உங்கள் பார்வை ஆழமானது மிக அருமையான சவுக்கு அடி பேச்சு இந்த சமூகத்திற்கு, ஆனால் ஒரு வேதனை உங்கள் பேச்சை புரிந்து கொள்ளும் ஆற்றல் அரசியல் வாதிகளுக்கும், சாதிக் கட்சி நடத்தும் நபர்களுக்கும் புரியாது, அவர்கள் பிழைப்பு இந்த சாதி மட்டும் தான், அவர்கள் புரிந்து கொண்டு அனைவரும் சமம் என்று நினைத்தால் மட்டுமே சாதி ஒழியும். நாடு செழியும், அமைதியுடன்..
உடல் சிலிர்த்து போய்விட்டது
Admin ku namma solrathu puriyala pola ......pls all serials promo upload panunga Adminnnnnnnnnnnnnnnnnnn😡😡😡😡😡😡😡
Sa promo 2 podu
🙏🙏✝️✝️✝️☪️☪️☪️🕉️🕉️🕉️🙏🙏
இதயமே சிதறிய பேச்சு
Aparm epdee msg panra😂
தீண்டத்தகாதவர்களின் உள்ளக்குமுறளை கொட்டி தீர்க்கிறார் ராகவேந்திரன். தமிழ் பேச்சில் உயிரமூச்சாக உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கிறது...!. சாதி பேசும் சண்டாளர்களே... மேல் என்றும் கீழென்றும் பிரித்தாளும் பித்தர்களே.. மேலே பறக்கும் பறவைகள் எச்சமிட்டால்
கீழேயிருக்கும் உமதலையிலும் எம்தலையிலும்தானே விழுகிறது. அது சாதியைப்பார்த்தா எச்சமமிடுகிறது. பசுபோடும் சாணம்கீழேதானே கிடக்கிறுது. அது எப்படி புனிதமாகும்..? உரிமை குரலில் சவுக்கை சுழற்றுகிறார்..மெச்சத்தகுந்த முத்திரை சொற்கள்...வாழ்க! வாழ்க...!
V ALKA
Chuma chuma saathi saathi nu sollitu theriyathinga yaru saathi patha ivan thirutha mudiyathu nu nagathu poidanum...money panam athu than mukiyam
உரிமை குரல் சாதியில் மட்டுமா
Erode mahesh irritating behaviour
Enna ennama olu vidran ivan ennma pessuran
அருமையான பேச்சு
அருமை அண்ணா 🙏
அருமை
❤
👏👏👏👏👏