மெய்சிலிர்த்தது👏👏இவ்வுலகில் வார்த்தையால் வெளிபடுத்த முடியாத சில விடயங்களை உணர்வுகளால் கடத்துவோம்..அப்படிப்பட்ட சொல்ல முடியாத உணர்வுகளை முதல் முறை வார்த்தையால் உரக்க பேசி உரைய வைத்த பேச்சு🔥வாழ்த்துகள் இராகவேந்திரன் 👏👏👏💐💐💐
சமீபத்தில் என்னை பிரிந்த என்னவளை நிதமும் நினைத்து என் மனதில் இருக்கும் குமுறல்களை கவியாய் கேட்கையில் கண்ணாடி முன் எனை பார்ப்பது போல் உணர்ந்தேன்... நன்றி நண்பரே 💐💐(காரைக்குடி இராகவேந்திரன்)
மிக மிக அருமை. உரைந்து போனேன் உங்கள் உரையைக் கேட்டு. அற்புதம். உங்களுக்குள் இருக்கும் பெண்மைக்கான மதிப்பும் மரியாதையும் வியப்பையும் மிகுந்த வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழென்னும் அமுதை பருகிப் பருகி...ருசியில் மயங்கிப் போய் இருக்கிறேன். விஜய் தொலைக்காட்சி இப்படி மிகச்சிறந்த வியக்க வைக்கும் பேச்சாளர்களை கண்டறிந்து உலகுக்கும், தமிழுக்கும் அறிமுகம் செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள். பெண்மையைப் போற்றும் விதம் ராகவேந்திரன் ஒவ்வொரு முறையும் பேசி கவர்கிறார்.உணர்வுபூர்வமாக.....வாழ்த்துக்கள் ராகவேந்திரன்❤❤❤🎉🎉🎉
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியிலே உச்சரிப்பு சரியாகவும், உன்மையிலே தமிழ் பேச்சா பேசுற நபரா இருக்கீங்க.. அதுவே உங்கள் வெற்றி நண்பா 👏👏👌👌👌💐ரசிகர் மன்றம் பார்த்து உங்களுக்கு ரசிகர்மன்றமே உருவாகி இருக்கு.. இப்ப இந்த பேச்சு கண் கலங்குகிறது... அருமை அருமை.....ராகவேந்திரன்❤
உங்கள் பேச்சைக் கேட்டு கண்கள் இருந்து கண்ணீர் வந்தது😥.உணர்வுபூர்வமான பேச்சு👍 உண்மையான பேச்சு👍 ஆழ் மனதில் இருக்கும் வேதனையை அழகாக சொன்னீர்கள்😥 அருமை அண்ணா சூப்பர் 👏👏👏👏இன்று தான் நான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை பார்த்தேன்👍 மிகவும் அருமை...👌 அதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.... உங்கள் பேச்சு மட்டும்தான் ....இனி தொடர்ந்து பார்ப்பேன்.... வாழ்க வளமுடன் அண்ணா 👏👏👏
இதற்க்கு முன்பே பேசின பேச்சாளர் மிகவும் அருமையாக பேசியிருந்தார்,அவரை விட நன்றாக பேச ஒருவரால் முடியுமா என்று நினைத்த நிலையில் தான்.அவளில்லாத உலகத்திலே என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது,இந்த தலைப்பில் எதனை பேசப்போகிறார் என்ற எண்ணியபோது மனதையேய் உலுக்கிவிட்டது ,மிகவும் அற்புதமான பேச்சு.வாழ்த்துக்கள் அண்ணா.
"பெண்மை வாழ்க எனக் கூத்திடுவோமடா பெண்மை வெல்க எனக் கூத்திடுவோமடா" என்றும் "மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்" என்றும் பலவாறு பெண்மைக்கு உயர்வு கொடுத்துப் பாடினார் பாரதியார். நூறாண்டுகளுக்கு முன் பாரதியார் பாடிய பாடல்களின் பொருளை மீண்டும் நம் கண்முன்னே பாரதியாய் உருவெடுத்து முழங்கிய இராகவேந்திரன் பாராட்டுக்களுக்கு உரியவர். நமது தமிழின் ஆற்றல் வியக்கத்தக்கது.
மொழி ன்றது..நமக்குள்ள பேசிக்கிறதுக்கு ன்னு..எல்லாருக்கும் தெரியும்..ஆன..நம்ம உணர்வ இன்னொருத்தர்க்கு கடத்துறதுக்கு..இத பாத்தா எல்லாருக்கும் புரியும்...என்னால கண்ணீரையும் நிறுத்த முடியல.. புல்லரிச்சதையும் கட்டுபடுத்த முடியல..உங்களை விட எத்தனையோ வயசு சின்னவளா தான் நான் இருப்பேன்...இது மாறி பேச ஆசை எல்லாம் நிறைவேத்திக்க முடியாத ஏக்கத்த உங்களுக்கு வாழ்த்தா தர்றேன்...நீங்க ரொம்ப நல்லா வருவீங்க நட்பே
ஒரு சிறந்த பேச்சு என்பது செவிகளைத்தாண்டி உள்ளத்தைத் தொடவேண்டும்..பிறர் எண்ணங்களை ஆள வேண்டும்.. காலம் கடந்தும் நினைவுகளில் வாழ வேண்டும். இத்தகைய தகுதிகளனைத்தும் இராகவேந்திரன் பேச்சுக்கு உண்டு..உலகம் போற்ற உயர்க.. வானம் தாண்டி வளர்க..
மாறுபட்ட சிந்தனையே பேச்சாளருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கடவுள் மறுப்பு கொள்கையும் கவனமாய் கையாண்ட விதம் அருமை இளமையிலே ஒரு விவேகம் இழையோடுகிறது. பன்முக திறன் கொண்ட நீயோ வெற்றி வாகை சூட மனமார்ந்த வாழ்த்துகள்
உங்கள் தமிழ் பேச்சு கவிதை வடிவத்தில் கோலோச்சுகிறது.உங்கள் கோலோச்சும் தமிழ் சொறகளால்,எங்கள் தமிழ் மனம் அடிமைப்பட்டு கிடக்கிறது. அருமை!அருமை!.வாழ்த்துக்கள் சகோதரா....
மெய்சிலிர்த்தது👏👏இவ்வுலகில் வார்த்தையால் வெளிபடுத்த முடியாத சில விடயங்களை உணர்வுகளால் கடத்துவோம்..அப்படிப்பட்ட சொல்ல முடியாத உணர்வுகளை முதல் முறை வார்த்தையால் உரக்க பேசி உரைய வைத்த பேச்சு🔥வாழ்த்துகள் இராகவேந்திரன் 👏👏👏💐💐💐
இன்று நான் கேட்ட அற்புதமான பேச்சு ....உயிர் பொருந்திய வார்த்தைகள்🥺 ...இனி இவர் என் மனம் கொண்ட போச்சாளர்..❤ நன்றி அண்ணா திரு.இராகவேந்திரர்😊❤
என்னைக் காலையிலேயே கண்ணீர் வடிக்க வைத்தது... ஏன் டா ... அற்புதமான பேச்சு
சமீபத்தில் என்னை பிரிந்த என்னவளை நிதமும் நினைத்து என் மனதில் இருக்கும் குமுறல்களை கவியாய் கேட்கையில் கண்ணாடி முன் எனை பார்ப்பது போல் உணர்ந்தேன்...
நன்றி நண்பரே 💐💐(காரைக்குடி இராகவேந்திரன்)
அருமையான பேச்சு சகோதரா 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝💙💙💙💙 மனைவி இல்லாத போது தான் மனைவியின் அருமை புரியும்
என் அப்பா என் அம்மாவை நினைத்து பேசியதுபோல் உள்ளது....
என் தாய் இன்றி நானும்
துனைவி இன்றி என் தந்தையும்....
என்றும் அவள் நினைவில்
Iranthavarai marapathu kastam athanal iranthuvitar enbathai maranthu vidungal... Nanum apadiye valkiren en appavin ninakvugalodu
மிக மிக அருமை. உரைந்து போனேன் உங்கள் உரையைக் கேட்டு. அற்புதம். உங்களுக்குள் இருக்கும் பெண்மைக்கான மதிப்பும் மரியாதையும் வியப்பையும் மிகுந்த வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழென்னும் அமுதை பருகிப் பருகி...ருசியில் மயங்கிப் போய் இருக்கிறேன். விஜய் தொலைக்காட்சி இப்படி மிகச்சிறந்த வியக்க வைக்கும் பேச்சாளர்களை கண்டறிந்து உலகுக்கும், தமிழுக்கும் அறிமுகம் செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள். பெண்மையைப் போற்றும் விதம் ராகவேந்திரன் ஒவ்வொரு முறையும் பேசி கவர்கிறார்.உணர்வுபூர்வமாக.....வாழ்த்துக்கள் ராகவேந்திரன்❤❤❤🎉🎉🎉
அம்மாவின் சமையலறை, ரசிகர் மன்றம், நீ இல்லாத உலகத்திலே! - அனைத்துமே மனம் கவர்ந்த பேச்சு❤
மிகவும் அருமையான தெளிவான பேச்சு திரு.இராகவேந்திரர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியிலே உச்சரிப்பு சரியாகவும், உன்மையிலே தமிழ் பேச்சா பேசுற நபரா இருக்கீங்க.. அதுவே உங்கள் வெற்றி நண்பா 👏👏👌👌👌💐ரசிகர் மன்றம் பார்த்து உங்களுக்கு ரசிகர்மன்றமே உருவாகி இருக்கு.. இப்ப இந்த பேச்சு கண் கலங்குகிறது... அருமை அருமை.....ராகவேந்திரன்❤
அருமையான ஆழமான வரிகள்... கண்ணீரை துடைத்து விடாத நீ இல்லாத உலகத்தில் நான் அழுது என்ன பயன்... 😢😢😢
என்னை அழ வைக்க உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?😢
கற்களால் தாக்கி உடைக்கப்படாத அணை வார்த்தைகள் தாக்கி உடைவது ஏனோ😢
உங்கள் பேச்சைக் கேட்டு கண்கள் இருந்து கண்ணீர் வந்தது😥.உணர்வுபூர்வமான பேச்சு👍 உண்மையான பேச்சு👍 ஆழ் மனதில் இருக்கும் வேதனையை அழகாக சொன்னீர்கள்😥 அருமை அண்ணா சூப்பர் 👏👏👏👏இன்று தான் நான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை பார்த்தேன்👍 மிகவும் அருமை...👌 அதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.... உங்கள் பேச்சு மட்டும்தான் ....இனி தொடர்ந்து பார்ப்பேன்.... வாழ்க வளமுடன் அண்ணா 👏👏👏
50முறைக்கு மேல் பார்த்து விட்டேன் அருமை அருமை சகோ
இதற்க்கு முன்பே பேசின பேச்சாளர் மிகவும் அருமையாக பேசியிருந்தார்,அவரை விட நன்றாக பேச ஒருவரால் முடியுமா என்று நினைத்த நிலையில் தான்.அவளில்லாத உலகத்திலே என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது,இந்த தலைப்பில் எதனை பேசப்போகிறார் என்ற எண்ணியபோது மனதையேய் உலுக்கிவிட்டது ,மிகவும் அற்புதமான பேச்சு.வாழ்த்துக்கள் அண்ணா.
Finally He won the Title ..so happy 🫰
அருமை உடம்பெல்லாம் மெய் சிலிர்த்து விட்டது ❤
Vera level anna❤❤
ஒவ்வொரு வரியும் பேச பேச கண்முன் படமாய் ஓடுகிறது.... வெற்றிப் பாதையில் வீரநடை போடுங்க ராகவ்... நாளை வசப்படும்
உள்ளத்தின் ஆழத்தில் ஒரு தாக்கம்❤ அருமை அண்ணா😢 வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Wow ❤❤❤❤
இங்கு பல பேருக்கு அவர்களின் தலைக்கணத்தால் புரியாத விடயம்
என்ன சொல்லி பாராட்டுவது இந்த பேச்சை, கண் கலங்கிய தருணம்!
சாதாரண மனிதரால் வெளிக்கொணர முடியாத உணர்வுகளை கவிதையாக வெளிக்கொணர்ந்த சகோதரனுக்கு இதயம் கனிந்த நன்றிகள் 🎉🎉
கடவுள் அருளாள் நன்றாக இருக்கிறோம் இருப்பினும் உமது பேச்சு என்னை கொன்று போட்டது நன்பா உறைந்து போனேன் நானும் உமது விசிறியானேன்
என்ன ஒரு அற்புதமான பேச்சு
உங்களது வார்த்தை வரிகளால்
உடல் மட்டும் அல்ல
உள்ளமும் சிலிர்த்து போனது💐💐💐
அருமை.. கண் கலங்க வைத்துவிட்டார்... வாழ்க பல்லாண்டு..
ஒவ்வோர் வரியும் மனதை உருக்கும் கவிதையாக இருந்தது ராகவேந்திர தம்பி🎉
"பெண்மை வாழ்க எனக் கூத்திடுவோமடா
பெண்மை வெல்க எனக் கூத்திடுவோமடா"
என்றும் "மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்" என்றும் பலவாறு பெண்மைக்கு உயர்வு கொடுத்துப் பாடினார் பாரதியார். நூறாண்டுகளுக்கு முன் பாரதியார் பாடிய பாடல்களின் பொருளை மீண்டும் நம் கண்முன்னே பாரதியாய் உருவெடுத்து முழங்கிய இராகவேந்திரன் பாராட்டுக்களுக்கு உரியவர். நமது தமிழின் ஆற்றல் வியக்கத்தக்கது.
அருமையோ அருமை. மனைவி தாய்க்கு சமம்.
கண்ணீர் வந்துவிட்டது மிகவும் அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
உன் பேச்சை கேட்டால் மெய் சிலிர்த்து கங்களில் கண்ணீர் வருகிருகிறது
கணவன் மனைவிக்குள் இருக்கும் படைப்பை உணர்வுகளால் வெளிப்படுத்தி உள்ளார் வாழ்த்துக்கள்
மூச்சாய் போனவளை
பேச்சால் பேசி
மீண்டும்
கனவாய் போனவளை
நினைவாய்
கொண்டுவந்தாய்
என் தோழா...
நன்றி ராகவேந்திரா ....
ஆஹா அற்புதமான பேச்சு பேச்சில் வைரமுத்து சாயல் உள்ளது. வாழ்த்துக்கள்.
மொழி ன்றது..நமக்குள்ள பேசிக்கிறதுக்கு ன்னு..எல்லாருக்கும் தெரியும்..ஆன..நம்ம உணர்வ இன்னொருத்தர்க்கு கடத்துறதுக்கு..இத பாத்தா எல்லாருக்கும் புரியும்...என்னால கண்ணீரையும் நிறுத்த முடியல.. புல்லரிச்சதையும் கட்டுபடுத்த முடியல..உங்களை விட எத்தனையோ வயசு சின்னவளா தான் நான் இருப்பேன்...இது மாறி பேச ஆசை எல்லாம் நிறைவேத்திக்க முடியாத ஏக்கத்த உங்களுக்கு வாழ்த்தா தர்றேன்...நீங்க ரொம்ப நல்லா வருவீங்க நட்பே
What a speech , what an expression 👏 👌
BEST out of BEST....! தமிழ் இவ்வளவு அழகானதா....!
❤️ அருமை மிக அருமை 🙏
யோசிக்க வச்சுட்டியே ராசா❤️
ஒரு சிறந்த பேச்சு என்பது செவிகளைத்தாண்டி உள்ளத்தைத் தொடவேண்டும்..பிறர் எண்ணங்களை ஆள வேண்டும்.. காலம் கடந்தும் நினைவுகளில் வாழ வேண்டும். இத்தகைய தகுதிகளனைத்தும் இராகவேந்திரன் பேச்சுக்கு உண்டு..உலகம் போற்ற உயர்க.. வானம் தாண்டி வளர்க..
சிறப்பு உங்க வரிகள்
அழகிய தமிழ் கவிதை ஆசிரியர் ❤
அருமையான பேச்சு வாழ்துகள்✨💯❤️
உள்ளம் உருக்கும் பேச்சு ...
வாழ்த்துகள் அண்ணா❣️❣️
அவள் போன பிறகு எனக்கேது இதயம்❤❤❤
தனித்து நிற்பவனின் காதலை இவ்வளவு காதலுடன் வார்த்தைகளால் கோர்ப்பது அழகு
தம்பி , உன் பேச்சு என் கண்கள் குளமாகி விட்டது. எப்படி உருக்கமான வரிகள். உண்மையில் உன்னை பாராட்டுகிறேன்.
தங்களின் பேச்சு அருமை..
முழு மதியாய் அவள் இருந்ததாலோ என்னை விட்டு பிரிந்த பின்பு நானோ அமாவாசை ஆகினேன்...! 😔🥺
கவிதைகள் தீட்டிக் கொண்டிருந்த எனக்கு
உங்கள் சொல்லாடல் பல கவிதைகளுக்கு விதையாக அமைந்துள்ளது. அருமையாக உணர்வை வெளிப்படுத்திருக்கிறீர்கள்
Just speechless.....such a thoughtful words ... wonderful ❤️
அருமையான பேச்சு...
மிகவும் அருமையான பேச்சு... வாழ்த்துக்கள்
கண்ணம்மாவை இழந்து விட்டு இருட்டில் வாழ்பவர்களின் வெளிச்சத்தை படம் பிடித்துக் காட்டுகிறது உங்களுடைய பேச்சு...
சூப்பர் ❤❤❤❤❤❤❤
மாறுபட்ட சிந்தனையே பேச்சாளருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கடவுள் மறுப்பு கொள்கையும் கவனமாய் கையாண்ட விதம் அருமை
இளமையிலே ஒரு விவேகம் இழையோடுகிறது.
பன்முக திறன் கொண்ட நீயோ வெற்றி வாகை சூட மனமார்ந்த வாழ்த்துகள்
Anna engala kondada vendam........varthaigalal kollamal irundhal podhum.......eano kangal kalangivittadhu😥😥😥😥😥😥
கனவு மனைவியை கற்பனை சிறகால் வின்னில் பறந்து, மண்ணை துறந்து, இப்படி இருந்தால் எல்லோருக்குமே மண்வாழ்வு சொர்க்கமே...! நினைப்புதான் பெ ளப்பை கெடுக்கும் பேராண்டி,..! பாட்டிசொல் பைந்தமிழ் வேதம்...! புரிந்தால் வாழ்வியல் புரியும்..! கற்பனை சிறகடித்த ராகவேந்திரனுக்கு நன்றுி....!
kannula thanee appadiyae aluthutaen.....romba sirapana pechu....
Super Anna 👏👏👏👏👏😍😍😍😍😍
Fabulous speech 👌👌
Ennaku piditha varikal
Husbands manaivikalai unarvu poorama unaranum great pechu
இருபது முறைக்கு மேல் கேட்டிருப்பேன்...ஏதேனும் ஒர் வரியில் அத்தனை முறையும் 😢😢😢😢
Bro, nenga Bigg Boss vanthiruntha nenga thaan winner 🏆
Brilliant speech👍👏🤝
அருமை அருமை🎉
I miss you my dear wife 😭😭😭
மிகவும் அருமை
❤Arumai Arumai Arumai❤
💯🥺❤super Annna
Wow I enjoyed his speech superb .....
என்னா மனிசன்யா நீ தமிழ் நீ கடந்து போதும் நீ வாழ்வாய்
அருமையான பேச்சு
Solla varthaigal illai really super 👌
உங்கள் தமிழ் பேச்சு கவிதை வடிவத்தில் கோலோச்சுகிறது.உங்கள் கோலோச்சும் தமிழ் சொறகளால்,எங்கள் தமிழ் மனம் அடிமைப்பட்டு கிடக்கிறது. அருமை!அருமை!.வாழ்த்துக்கள் சகோதரா....
Love u anna ❤❤❤❤
Anna super 👌👌👌👌
Semma Anna
vaarthaigal illai solvatharkku...intha urai meendum meendum ketkappadum
Yaru pa nee , vera level...... Finally tears on my eyes❤️❤️❤️❤️❤️
மிகவும் அருமையான 😭😭😭
Sir super 👏 unga words ella romba nalla iruku awesome speech 👏💯
Arumaiyana pechu anna ungal pechu
அருமை சகோதரா.
Super speech
அருமை❤❤❤❤
Excellent rendition 🎉
😂😂😂😂 love u anna
மிகவும் அருமை...
Annnaaaa
Alugai varugirathuu itha pechai ketkum poluthu
Super Anna na einga grandma va miss pandra
மிக அருமையான பேச்சு
Thambi unga pechai kandu kannir vadithen. Hats off to U. Menmelum valara valthugal.
நான் தற்பொழுது உணர்கிறேன்.
மனைவி அமைவது கடவுள் கொடுத்த வரம்.
நீ இல்லாத உலகத்தில் நான் இருந்து என்ன பயன்.
I like you anna ❤
1:24
உங்கள் பேச்சு அருமை
என் நிலைமையை கண் முன் வந்து விட்டது. நீங்கள் சொல்லுவது போல் என் கண்ணீரை துடைக்க தான் மனைவி இல்லையே.😢😢😢😢😢😢😢😢😢😢😢
I love my line
சூப்பர் அண்ணா👏👏💐💐
அருமை... அருமை...
வாழ்த்துகள்!
Tears coming ji nice