super singer 8 indipendent Repper Arivu performance

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @prakashr7195
    @prakashr7195 3 года назад +730

    எல்லாத்துக்கும் அள்ளு உடுது...... பாடிட்டான் கை தட்டியே ஆகணும்ன்ற கட்டாயம்.... செம மாஸ் அறிவு ப்ரோ

  • @jayachandranjayachandran4874
    @jayachandranjayachandran4874 3 года назад +1880

    10 முறைக்கு மேல் பாத்தவங்க ஒரு like பன்னுங்க ...Arivu on 🔥🔥

    • @rajaraja-td5mw
      @rajaraja-td5mw 2 года назад +11

      10 kum mela poguthu bro

    • @shiva.5549
      @shiva.5549 2 года назад +8

      Me tooo... 💚

    • @Rifnaniyas2680-c3p
      @Rifnaniyas2680-c3p 2 года назад +6

      10 பத்து தடவை இல்லை பிரதர் நூறு தடவை பார்த்தாலும் அலுக்காத பாடல்

    • @sampathneethiss3172
      @sampathneethiss3172 2 года назад +2

      100

    • @lolluno1
      @lolluno1 2 года назад +1

      Jai Bhim

  • @johnvictor4764
    @johnvictor4764 3 года назад +110

    கண்ணீரருடன் என் தந்தை
    அம்பேத்கர் அவர்களுக்கு
    என் வீரவணக்கம்! .

  • @francisxavier4718
    @francisxavier4718 3 года назад +777

    அரங்கை அதிர வைத்தது என் மனதையும் அதில் வைத்து பாபாசாகிப் அம்பேத்கரின் பாடலை மிகவும் சிறப்பாக இதுவரையில் இந்த விஜய் டிவியில் பாடிய பாடலின் ஆனா 50 முறை கேட்டிருப்பேன் மிகவும் சிறப்பு சிறப்பு சிறப்பு என் சகோதரன் அறிவுக்கு என் ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @muruganarjunan2085
    @muruganarjunan2085 2 года назад +63

    உங்கள் குரலில் வரும் அனைத்து பாடல்களும்.அனைவரையும் யோசிக்க வைக்கிறது.நன்றி தோழா

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +82

    அறிவு❤️❤️❤️ அற்புதம் இன்னும் நீங்கள் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் 💐

  • @rampriyan6656
    @rampriyan6656 2 года назад +22

    பாடல் வரிகளை கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது நன்றி🙏💕 அறிவு அண்ணா இன்னும் பல இடங்களில் உங்களுக்கு உள்ளது.... பாடலைப் பாடியதற்காக நன்றி🙏💕

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 3 года назад +2487

    அங்க நிக்கிறவவங்க பாதி பேர் பிராமின்ஸ்... அவங்க முன்னாடி பாடுன பாரு அறிவு நீ வேற மாதிரி 🙏🙏🙏👍👍👍👍👍

    • @dsjohn2106
      @dsjohn2106 3 года назад +27

      Ama vera level song aruvu

    • @prawin_pk1600
      @prawin_pk1600 3 года назад +60

      இதே தான் தலைவா நானும் நினைச்சேன். பிராமின் சேன்னெல்ல பாடுனது தான் highlights eh.❤️

    • @curiouswanderer793
      @curiouswanderer793 3 года назад +32

      Ungalukku ellaam, u be swaminatha iyer, Vaidhyanadha Aiyer, Bharathiyar patri thavarana purithalgalodu solli koduthirukkiraargal endru therigirathu. Baba Saheb Bhim Rao Ambedkarin aasan peyar Krishnaji Keshav Ambedkar. Avar oru Brahmin. Sathi enbathu oru adaiyaalam enra idathilirunthu oru vetrumai endra idathirku 1500-1700 il ponathu. Adhai adimai seiyum ayudhsmaaga matriyathu British vandha piragu. Caste system enbadhaiye kondum vandhaargal. Pirithaala. Ippo irukkum aatchiyalargal caste system enbadhai innum ozhikkavilla. Prithala.
      Itharku naduvil Makkalukku Brahmin veruppai katru koduthu vittargal.
      Odukka patta samoogathai veli kondu vara neraiyya Brahmins paadu pattirukkiraargal. Arivu inge vandhu avan thiramaiyai kaanbikka eppodhume varaverka paduvan. Avan thadagalai udathavan. Avanukkaana angeegaaram world stage.
      Melum ithu Brahmins mattume irukkum stage alla.
      So veruppai agatrivittu, arasiyal parapuraigalai muzhuvadhumaaga purakanithuvittu (adhu veruppai katru koduthaal),
      UNMAIYAANA VARALAARAI PADINGA.

    • @lachuanjulachu6608
      @lachuanjulachu6608 3 года назад +47

      இந்த பாட்ட பாடுனதால இவரு ஜாதிய ஒழிச்சிட்டாருள..😂😂😂😂 இப்ப 1 கோடி ரூபாய் பரிசும் கிடைக்கும்ல 😂😂 மறைந்து போன ஜாதிய விதை போட்டு வளர்க்குற விஷ கிருமிகள் தான் டா நீங்க 😡😡😡

    • @vigneshmaark871
      @vigneshmaark871 3 года назад +23

      Punda maari irukku
      ....ellarume...jaathiya...maranthu than da..irukanga.......intha maathiri. Loosu pundaikatha...nam dalith dalith nu...koovitu irukanunga..... please stop this....songs...

  • @prabus7351
    @prabus7351 3 года назад +300

    செம செம bro, இந்த பாடல் பாடியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளர்க!

  • @kkeyan-hr4fv
    @kkeyan-hr4fv 3 года назад +155

    அத்தனை பேரும் எந்திருச்சு நின்னாங்க பாரு..அதான் அவர் பெயரின் பவர்❤️

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 3 года назад +126

    அறிவு வாழ்த்துக்கள் தம்பி..நீ வென்றுவிட்டாய் தம்பி❤️❤️❤️❤️..

  • @1.2million82
    @1.2million82 3 года назад +61

    சாதியால் பிரிந்த தமிழன் அன்று , மதத்தால் பிரிந்து கிடக்கிறான் இன்று. மொழியால் ஆவது இணையட்டும் என் இனம் 😌

  • @vijaybabusripathi9049
    @vijaybabusripathi9049 Год назад +58

    నాకు తమిళ్ రాదు కానీ అస్సలు ఈ పాట వింటుంటే నిజముగా ద్రవిడ ప్రజలకి ఎంత చైతన్యం ఉంది అంటే మాటల్లో చెప్పలేం......జై భీమ్

  • @patilshubham014
    @patilshubham014 2 года назад +22

    I have plan to learn Tamil language for aruvi and pa ranjith . these two are gems.
    Love from Maharashtra. 💙

  • @MrHbdfhb
    @MrHbdfhb 3 года назад +67

    Talents make you cry and this is one such thing which made me cry...wow what a hidden gem he has been..

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад +65

    மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - அம்பேத்கர்
    🙏🙏🙏

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 3 года назад +858

    நாங்கள் தமிழர்கள், சாதிகள் வேண்டாம் இனி சகோதரா..
    நீங்கள் இன்னும் பல சாதிக்க வாழ்த்துகள்

  • @sachinrkrishna6209
    @sachinrkrishna6209 3 года назад +52

    The lyrics the rap woww fan from kerala

  • @mohamednazar5365
    @mohamednazar5365 3 года назад +199

    உடமைக்காக உழைத்தவன்
    உயர்ந்தவுடன் உதவமறுப்பான்
    உரிமைக்காக உழைத்தவன்
    உயர்ந்தாழும் உரக்கச்சொல்வான்!

  • @sathamhussain4271
    @sathamhussain4271 3 года назад +5

    Arivu bro ... Excellent.. Nalla message..
    India makkal ellorum entha message purinchi nadantha... India top le irukum
    ... Arivu bro entha song heart ah romba touch pannitu

  • @sivaraj6874
    @sivaraj6874 3 года назад +346

    உரிமைகளுக்காக போராடும் அனைவருக்குமான வலிமையான அழிக்க முடியாத ஒரே ஆயுதம்
    பாபா சாகேப் அம்பேத்கர்
    (பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கர்)

  • @balamurugan2083
    @balamurugan2083 3 года назад +161

    He is the topmost rapper in Tamil right now🔥🔥

  • @sasikumar2211
    @sasikumar2211 3 года назад +156

    I feel proud machan arivu Arakkonam is native for arivu 😘 my classmate luv u mame😘

    • @wowcarwash4794
      @wowcarwash4794 3 года назад

      Bro Avaru contact kedaikuma

    • @senthilselvan7680
      @senthilselvan7680 3 года назад +1

      Proud friend

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 года назад

      Did everyone in the class,sort of,like or respect him,after knowing what he was after?

    • @sasikumar2211
      @sasikumar2211 3 года назад

      @@gudimetlavijaybharath8921 he is my childhood Frnd do u know that and family friends for so many years so pls think before commenting

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 года назад

      @@sasikumar2211 @Sasi Kumar Woh.woh.woh.I am just interested in knowing that how people treated him and how will they receive him after acknowledging what he became.He says he writes his lyrics from his life experiences as well.So do you know of any discrimination he faced in............class room or around classmates,anywhere?
      And I am a die hard fan of him and casteless collective band...from yesterday."YESTERDAY".You have to pardon me because I could possibly not know him,me being a telugite.
      Fun fact:Recently knew about Pa.Ranjith sir from "sarpatta parampara" even after watching kabali,kala long ago.I should be ashamed of myself and I know why.
      *Something I want to say "Don't ever let anything divide you because Tamilians are known for their unity."*

  • @prabukarthik10
    @prabukarthik10 Год назад +11

    இந்த பாடலை கேட்டு என் இரத்தம் முதல்முறையாக துடித்ததை உணரமுடிந்தது

  • @samuelsamuel6017
    @samuelsamuel6017 3 года назад +981

    கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் 💪💪கற்றுக்கொள்ள தினம் முயற்சி செய்😍😍😘😘

    • @johninba4662
      @johninba4662 3 года назад +5

      அருமை

    • @saranksp
      @saranksp 3 года назад +4

      கற்பி ஒன்று சேர் புரட்சி செய் ... அப்புறம் பாப்பாத்திய கல்யாணம் செய்... அதுக்கு அப்புறம் அவ தங்கச்சி யையும் கல்யாணம் பண்ணு....

    • @samuelsamuel6017
      @samuelsamuel6017 3 года назад +6

      @@saranksp பாப்பாத்தி நா என்னடா பைத்தியக்கார கூ😂😂😂

    • @samuelsamuel6017
      @samuelsamuel6017 3 года назад +5

      @@saranksp ஒ ஜாதிய பத்தி பேசுறியா ஜாதி வெறி பிடித்த கூவா நீ🤣🤣🤣🤣

    • @vanithavanitha5442
      @vanithavanitha5442 3 года назад +6

      @@saranksp command poda pothay thyrrithu ne yarrunnu🍌🍌🍌🍌🖕🖕🖕🖕

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 3 года назад +11

    ஜெய் பீம் தோழர்... மிகவும் அருமையான பாடல் வரிகள்... மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @knowledgegainer4153
    @knowledgegainer4153 3 года назад +34

    Pakka mass... Arivu... Vera level...
    All the best for your future...

  • @ssivan4414
    @ssivan4414 2 года назад +3

    அறிவு தம்பி இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்துக்கள் ஜெய் பீம்

  • @periyasamy1014
    @periyasamy1014 3 года назад +623

    பாட்டு கேக்கும்போது புல்லரிச்சது சார் vera level

  • @prabhakaranhenry
    @prabhakaranhenry 3 года назад +4

    சூப்பர் அருமையான பாடல் அர்த்தம் உள்ள வரிகளில் ராப் இசையுடன் வழங்கிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @diagnocare4984
    @diagnocare4984 3 года назад +794

    Powerful lyrics which is dedicated to our Dr. Ambedkar who face the many incidents in his childhood and make law against of untouchability

    • @krishnasamy9247
      @krishnasamy9247 3 года назад +11

      Neenga thirutha vey mattingala

    • @krishnasamy9247
      @krishnasamy9247 3 года назад +1

      Bro eppo enna nadakkuthunu parunga

    • @naankadavul5136
      @naankadavul5136 3 года назад +16

      @@saravananm6144 do you know what is reservation? Every caste have reservation.. even you have reservation quote.. do have some general knowledge and then talk about that..

    • @naankadavul5136
      @naankadavul5136 3 года назад +18

      @@krishnasamy9247 last week ONLY it happened.. in a village, the election polling booth was in dalit area.. so the upper caste people didn't go for voting.. and protested to change the polling booth area.... There are lot of things happening there.. you are in safer zone.. so you can talk like that

    • @chandthiru1901
      @chandthiru1901 3 года назад +2

      Wt a energetic wonderful performance brother 💯💯💯🏆🏅🎤🎤🎤🥰

  • @sakthivelksp2817
    @sakthivelksp2817 3 года назад +34

    மிக மிக சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான சாதி பேதங்கள் இன்றி உன் பாடலை பாராட்டுகிறோம்

  • @deepthiahchinnu8902
    @deepthiahchinnu8902 3 года назад +71

    Really this person is so talented..🙏ARIVU

  • @shivasfactory8388
    @shivasfactory8388 3 года назад +4

    FT. Arivu 😍💓.. கற்பி ஒன்று சேர் புரட்சி செய். 🙏💙

  • @ganeshchandrakaladaran9842
    @ganeshchandrakaladaran9842 3 года назад +569

    Arivu won over the crowd. Hats off

  • @R.Rajinijayam
    @R.Rajinijayam 3 года назад +6

    அம்பேத்கர் ஏற்றிய சுடர் அறிவு சார் நீங்க...இன்னும் உலக அளவில் உமது வெளிச்சம் தெறிய என் வாழ்த்துகள் அன்னா...

  • @sreejithravi6379
    @sreejithravi6379 3 года назад +61

    Arivu❤❤❤Arivu❤❤❤❤Arivu❤❤❤❤No cast,,No religion,,No god❤❤❤❤❤

  • @zurbmij
    @zurbmij 3 года назад +18

    ദേഷ്യപ്പെടുന്ന ഒരു തലമുറ തന്നെ ഉണ്ടിവിടെ 🖤🔥🔥

  • @TamilInniyan
    @TamilInniyan 3 года назад +61

    Arivu reminds me of Eminem, lyrically sound and can rap fast. Social Justice message is amazing. Keep it up, congrats.

  • @nirushak1871
    @nirushak1871 3 года назад +748

    அங்க சுத்தி நிக்குற பல பேருக்கு முகத்துல உண்மையான சிரிப்பு இல்ல 😊

  • @NaveenNaveen-ft8md
    @NaveenNaveen-ft8md 3 года назад +8

    Beautiful arivu anna ..extraordinary voice with intelligent passage...😋😋😋

  • @kumart8008
    @kumart8008 3 года назад +7

    Goosebumps, Amazing thank you Arivu..Long live the legend of Dr.BRAK

  • @s.thamilanbans.thamilanban715
    @s.thamilanbans.thamilanban715 3 года назад +18

    Superb Brother Arivu, I Love this song..Dr.Baba, Sagap, Annal, Ambedkar.. Aiya song Jaibeem..

  • @actionscenes7192
    @actionscenes7192 3 года назад +39

    Damn, we should encourage rap with good lyrics in India. He is in level with Eminem in lyrics and words

  • @rameshp296
    @rameshp296 3 года назад +89

    எல்லாம் மாறும் ஒரு நாள் நண்பா...

  • @padmarajk7307
    @padmarajk7307 3 года назад +20

    அறிவு நீங்கள் செல்லும் பாதை சிறந்த பாதை சமூக மக்களின் வலியை சுமந்து செல்கிறீர்கள்...போராட்டம் என்பது எந்த வடிவிலும் எடுத்துச் சொல்லலாம் ... மகிழ்ச்சி👍🏻👍🏻👍🏻

  • @-PURUSHOTHAMANV
    @-PURUSHOTHAMANV 3 года назад +30

    Entha song anithu mathiyil padiya arivu avarkaluku nanri vazhthukal

  • @SivasriG-UMB
    @SivasriG-UMB 3 года назад +5

    அறிவு அண்ணா தொடர்து ஆல்பத்தை பண்ணுங்க கோடிகணக்கான ரசிகர் மக்களுக்காக ஒர் நாள் மேடைல பாடுங்கா..... உங்க புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்....... வாத்துக்கள் அண்ணா

  • @harishakumar241
    @harishakumar241 3 года назад +11

    You know what I would really like to see an Arivu Yogi.B Collab. 💯

  • @clamentsathya637
    @clamentsathya637 3 года назад +7

    Arivu,your lyrics are so wonderful, its tearing our hearts

  • @haristatil5182
    @haristatil5182 3 года назад +21

    Thalaiva nee vera level goosebumps bro 🔥

  • @sarathvalavan460
    @sarathvalavan460 3 года назад +4

    இந்த பாடலை 100 முறை கேட்டிறுப்பேன்

  • @syamlalgopi6906
    @syamlalgopi6906 3 года назад +18

    Love from kerala 💪💪💪💪

  • @ManojkumarArumugam
    @ManojkumarArumugam Год назад +7

    Goosebumps everytime hearing this 💥

  • @lovelylove64
    @lovelylove64 3 года назад +5

    தோழரே உம் பாடல்களில் நான் அதிகமா பார்த்த கேட்ட பாடல் இதுமட்டுமே எப்படியும் ஒரு 100முறை கேட்டுள்ளேன்
    தோழரே வாழ்த்துக்கள்

  • @vishnubold8015
    @vishnubold8015 3 года назад

    Intha song ungala mattum than paada mudium vera level bro............. Vera yaralium try kuda panna mudiyadhu arive anna

  • @mosaylawrance8690
    @mosaylawrance8690 3 года назад +25

    2:24 priyanka reaction🤟

  • @muhammad5861
    @muhammad5861 3 года назад

    Vera level அறிவு அண்ணா...... Vazhtha vayathillai vanangugindren

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 3 года назад +33

    U set a new mile stone Brother 🔥🔥🔥🔥🔥🔥 Dravidian 🔥🔥🔥🔥 🔥 South India vaLga , love TN , KR, KRL, AP

    • @rajamani2028
      @rajamani2028 3 года назад +3

      DRAVIDIAN RIDING ON TAMILANS BACK.

    • @dineshcr7303
      @dineshcr7303 3 года назад

      Belongs to Dravidian Stock

  • @abookhan1724
    @abookhan1724 3 года назад +1

    Intha idathula intha paata paatuna paduna paaru mansuha ya.yow arivu. Real thug ya nee..kola mass uh sir ae...🔥🔥🔥👌

  • @yamunarani687
    @yamunarani687 3 года назад +16

    Semma Arivu.... Arivukku...

  • @leninc4926
    @leninc4926 3 года назад

    நீ என்ன எங்க வேனா கூப்டு ஆனா நான் என் அரசியல பேசிட்டெ இருப்பேன்.. வேற லெவல்யா அறிவு நீ..ம்

  • @iniyavaliniya8979
    @iniyavaliniya8979 2 года назад +4

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரா சாதிகளற்ற சமுதாயம் வேண்டும் அன்றுதான் நம் நிலை மாறும் .

  • @jebasrajece
    @jebasrajece 3 года назад +26

    எப்படி படிக்காமல் விட்டேன் இந்த மனிதனை என்று நினைக்க தோன்றுகிறது. இந்த பாடலை கேட்ட பின் கொஞ்சம் இருந்த சாதிய நினைவும் சாக்கடையில் விலுந்தது. நன்றி அறிவு என்னுடைய அறிவை திறந்தமைக்காக

  • @farithasherin1737
    @farithasherin1737 3 года назад +5

    புரட்சி செய்வோம்... புது உலகம் படைப்போம்... 😍

  • @kuttykutty5755
    @kuttykutty5755 2 года назад

    Thirimba thirumba pathute iruken..... vera lever Arivu bro.....

  • @jkmrjkmr007
    @jkmrjkmr007 3 года назад +47

    Intha padalai antha medail paduna paru arivu vazthukal nanba..Jai bheem.

  • @sridharsubramani6772
    @sridharsubramani6772 3 года назад +2

    பிராமணர்கள் channel la அம்பேத்கரை பற்றி பாடுனது வேற லெவல் தலைவா...

  • @prinstech9997
    @prinstech9997 3 года назад +13

    Damnnnn bro .. impressed 👏👏👏👏from eela thamilan

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 3 года назад

    அறிவு நீ வேற லெவல் அந்த இடத்தில் பாட ஒரு தைரியம் வேண்டும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @nizar9468
    @nizar9468 3 года назад +141

    Indha paata vijay tv la paaduna paathya vera level thala....

    • @pragadeshwar.v3969
      @pragadeshwar.v3969 3 года назад

      Yen bro Vijay tv la apd enna problem ellarum itheya solringa

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 года назад +10

      @@pragadeshwar.v3969 bro neenga nala pathingana anga iruka contestlam yarunu paarunga theriyum!! Yara eliminate pandranganu parunga theriyum! Yaruku chances athigama tharanganu parunga apo puriyum.

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 года назад

      @Nikil Rathnam yetho oruthar vera oruthangala iruka kudatha??

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 года назад +1

      @Nikil Rathnam what ?..
      Just watch the show apart from entertainment !!you will see who are all the contestants!!how a winner is not a famous like a eliminated person!!
      How each contestants knows the previous contestants!!..

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 года назад

      @Nikil Rathnam ok!! Where is last year winner ?? Is he a fame now!!🤣🤣

  • @siranjeevi9362
    @siranjeevi9362 3 года назад +64

    To be frank, nobody from the judges or audiences understood the lyrics... dont simply bang your head, it has lot of meanings.

    • @santhoshmusiclover4529
      @santhoshmusiclover4529 3 года назад +3

      Not understanding and not interested are different things.. they are musicians and they know Tamil as well.. it's just they are not interested in caste based revolutionary lyrics.. and moreover most of Carnatic musicians think Carnatic is the best music genre in world

  • @musarafmydeen
    @musarafmydeen 3 года назад +19

    Powerful lyrics...... 🖤

  • @nithishvijainithishvijai8225
    @nithishvijainithishvijai8225 3 года назад +1

    Brother Very Super...
    Jaathi Veriyargalai unga paadalaal thagarththu erinjittingaa...
    God Blessings...
    Anbudan
    GaneshVijai...

  • @itz_me_ismail
    @itz_me_ismail 3 года назад +275

    മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ ഇവിടെ???

    • @KrishnaDas-yl2om
      @KrishnaDas-yl2om 3 года назад +2

      ഇല്ല 😂😂

    • @sandhyas7669
      @sandhyas7669 3 года назад +2

      Ind

    • @remiraj2718
      @remiraj2718 3 года назад +9

      അതെന്നാ ചോദ്യാ മോനേ.. നമ്മളില്ലാതെ എവിടേലും എന്തേലും നടക്കുവോ 😄

    • @itz_me_ismail
      @itz_me_ismail 3 года назад +2

      @@remiraj2718 അത്രേയുള്ളൂ ചങ്കേ....❤️

    • @itz_me_ismail
      @itz_me_ismail 3 года назад

      @@sandhyas7669 🔥❤️👍

  • @thennavans2927
    @thennavans2927 3 года назад +7

    Goosebumps 😍😍😍😍🔥🔥🔥🔥🔥

  • @jegans4188
    @jegans4188 3 года назад +18

    Fantastic lyrics.....🙏

  • @nikilsaru1098
    @nikilsaru1098 3 года назад +1

    vera level... clarity in words.. the thoughts.. paa..

  • @nethajidurairaj8295
    @nethajidurairaj8295 2 года назад +7

    Goosebumps moment 🤩🤩🤩🤩

  • @innathala2979
    @innathala2979 2 года назад +2

    Vera level Vera level yaa🤩🤩🤩🔥🔥🔥💥. waiting for valimai rap song👑✨🤩🔥💥⚔️💥

  • @HariHS325
    @HariHS325 3 года назад +22

    Vera lvl lyrics 🔥💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌😍😍😍😍😍😍

  • @devanathan5381
    @devanathan5381 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரர்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kamaldchn6719
    @kamaldchn6719 3 года назад +120

    Ambedkar was a common leader for all. They labeled him as a ST SC leader.

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 года назад +5

      Easiest way to avoid facing his ideology...something very universal.

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 года назад +1

      @Nikil Rathnam Dude,I am saying that the people preach about the leaders,who fight for the oppressed,as one sided or biased.What never acknowledged by them is that their fore-fathers once caused the discrimination for an eon and it still exists...in disguise.

    • @TheJuliethomas
      @TheJuliethomas 3 года назад

      Yes...indeed....

    • @Vishal0-k3b
      @Vishal0-k3b 2 месяца назад

      Yes, brother your right but among all the common leaders he is the one who raised his voice for the people among the cast ful ghosts and he said (veatrumai vendam endru) so.... We are not praising him as a the word you said leader no... that's not among all the common leaders he raised his voice for the people who a separated and ruled by psychos.. i think you got the answer 😊

  • @akashnani7224
    @akashnani7224 3 года назад +1

    Could not understand but loved it very much.. ❤️ from Hyderabad.

  • @kannagikalyan3483
    @kannagikalyan3483 3 года назад +11

    அருமை அறிவு...அருமை...

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 2 года назад

    Veraleval bro ennum nera song paduga ungal kural olikkattum ☪️☪️☪️🕉️🕉️🕉️✝️✝️✝️🙏🙏🙏💐💐💐♥️♥️♥️♥️

  • @poovaragavan3182
    @poovaragavan3182 3 года назад +8

    Vera level.. Salute bro❤

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 года назад

    அருமையான வீடியோ தொகுப்பு வாழ்த்துக்கள் ஜெய்பீம்

  • @sundarsrinivasan7385
    @sundarsrinivasan7385 3 года назад +3

    Such awesome rep clear lyrics and voice 👌

  • @maduandcream
    @maduandcream 3 года назад +4

    He come and he rock the floor. Natural performer.

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 3 года назад +17

    "Vera level"👌✌️👍

  • @threeidiots4264
    @threeidiots4264 3 года назад

    #arivu bro unga albums ah cab la sound ah ketu povan bro ellarum Enna kalaipanga ena da indha song lam kekura nu annaiku sonna innaiku naan mattum than da kekuran aana innum konjam naal la ivaroda song ah indha olagame kekum nu adhe Pola nadandhudichi 😍😍😍😍 unga lyrics Ku naan epome adimai than 🤩🤩🤩🤩

  • @t.n.rkings956
    @t.n.rkings956 2 года назад +3

    அண்ணல் அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் பல மாற்றங்கள் நடந்திருக்கும்...

  • @mahaboobbasha8028
    @mahaboobbasha8028 3 года назад

    மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஈஸ்ட் வெஸ்ட் அம்பேத்கர் தி பெஸ்ட்

  • @vlekshmi1528
    @vlekshmi1528 3 года назад +44

    Who is here after Enjoy Enjammi???

  • @shinekumar3806
    @shinekumar3806 2 года назад +1

    വേറെ ലെവൽ bro 🔥🔥🔥🔥

  • @vallinayagam007
    @vallinayagam007 3 года назад +245

    மேடையில் கை தட்டிய வர்களுக்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்.

  • @ssivan4414
    @ssivan4414 2 года назад +1

    அருமை அருமை அருமை அறிவு தம்பி.

  • @selvamaheskumaramangalam6446
    @selvamaheskumaramangalam6446 3 года назад +5

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @agashyajessi4201
    @agashyajessi4201 10 месяцев назад

    It's a proud moment for arivu anna sprb anna.....u proved it