100,தடவைக்கு மேல பார்த்துட்டேன், இப்பவும் பாகத்தான் செய்றேன், இன்னும் எத்தனை தடவ பார்ப்பேன்னு தெரில, உன் பேச்சு எனக்கு சளிக்கவே இல்ல. அருமையான பேச்சு. 👌
உடல் சிலிர்கிறது, நரம்பு துடிக்கிறது, ஒருமுறை இல்ல ஒவ்வொருமுறையும் சிலிர்க்க வைக்கிறீர்கள் ஒவ்வொரு வரியும் எனை காந்தமாய் ஈர்த்தது உங்கள் உடல் மொழியும் முகபாவனையும் கை ஏற்ற இறக்கமும் அருமை
கண்ணீர் வரவழைக்கும் மிக உண்மையான, உணர்வுப் பூர்மவமான பேச்சு... Comments பாத்து இன்னும் மகிழ்ச்சி.. இதைப் புரிந்து கொள்ளும் உணர்வுகளும் இருக்கின்றன எனும் போது 🙏🙏
தம்பி உன் பேச்சை கேட்டு கண் கலங்கி அழுகிறேன். என்னையும் அறியாமல் உணர்ச்சி பொங்கி மீண்டும் மீண்டும் உன் பேச்சை கேட்கிறேன்.உன் தெளிவும் உன் அறிவும் கண்டு வியக்கிறேன்.. வாழ்க உன் பேச்சு🎉🎉🎉🎉வழர்க புகழ்🎉🎉🎉❤🎉🎉🎉
திரு. மகேஷ் அவர்களே. பேச்சாளர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது தங்களின் செயல் தவறாக உள்ளது. இதை வாரம் வாரம் பார்வையாளர்கள் பதி விடுகிறார்கள். கொஞ்சம் அமைதியாக இருக்கலாமே.
எப்பா மகேஷ் இது என்ன காமெடி நிகழ்ச்சியா அவர் பேசுறத கேட்டா எனக்கு கோபமும் அழுகையும் வருது உனக்கு மட்டும் எப்படி சிரிப்பு வருது நடுவர்களே அமைதியா கேக்குறாங்க நீ எதுக்கு சவுண்டு விடுற கடுப்பேத்தாம அமைதியா இரு
அண்ணா இந்த காணொளியை நூறு முறை பார்த்து விட்டேன்...இன்னும் சலிக்கவில்லை எனக்கு...மிக அற்புதமான பேச்சு....வாழ்க தமிழ்
Me also but twenty times
நானும் தான் ஒரு 50 தடவ இருக்கும்
Naanum
Corect yenaku manapadamey agiruchu
Nanum goosebumps anaen👌🏻👌🏻👌🏻
அழுகை வந்துவிட்டது. என் சகப்பயணியாக உனது பேச்சு இதயத்தை தொட்டு கண்களில் ஆனந்தக் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது. வாழ்க வளமுடன் 😊
Yes,still we are living in our pathetic condition.
100,தடவைக்கு மேல பார்த்துட்டேன், இப்பவும் பாகத்தான் செய்றேன், இன்னும் எத்தனை தடவ பார்ப்பேன்னு தெரில, உன் பேச்சு எனக்கு சளிக்கவே இல்ல. அருமையான பேச்சு. 👌
தமிழன் சிங்கம் போல கர்ஜிக்கிறான் - வாழ்க தமிழ்
Yes....
விலைவாசி ஏற்றமுன்னு. எல்லையில் பதற்றமுன்னு அல்லல்படும் நாடு........ இதுக்கு சாதி ஒரு கேடு...❤❤❤❤
எழவு எடுத்த நாட்டுக்குள்ள, சாதிக்கு மட்டும் எழவே இல்லை.
இதை கேட்டபோது உனக்கும் உன்னை அறியாமல் கண்ணீர் வந்தது என்றால், நீயும் நானும் நண்பன். - நாம் தமிழர்
Yethu naam thamizhar a 🙄 , avur vache vimarsanam ungalukum porunthum sariya , சாதி தமிழர் nu venaa solu நாம் தமிழர் nu sollatha 😤
@@mathiyazhagan.dmathiyazhag3874 நாம் தமிழர்
ஏன் கண்ணீர் வந்துச்சு எனக்கு தெறியல, என் வலி அவர் மற்றவர்களுக்கு கடத்தியதாலா ? இல்லை என்னுள் இருக்கும் வலி அவர் கடத்தியதாலா ?
நாம் தமிழர்....🔥🔥
😢😢😢😢😢
உடல் சிலிர்கிறது, நரம்பு துடிக்கிறது, ஒருமுறை இல்ல ஒவ்வொருமுறையும் சிலிர்க்க வைக்கிறீர்கள் ஒவ்வொரு வரியும் எனை காந்தமாய் ஈர்த்தது உங்கள் உடல் மொழியும் முகபாவனையும்
கை ஏற்ற இறக்கமும் அருமை
Just not a poem ,its an True emotion ❤
வாழ்த்துக்கள் தோழரே❤ மெய்சிலிர்த்த பேச்சு
என்னை அறியாமல் கண் கலங்குது... ❤️❤️
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉
Karthik bro sema speech.awasome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழும் மனிதர்கள் சமம் இல்லை என்றால் மாண்டு ஒழிக இம்மனித இனம் 🔥
திருவாரூர் இளைஞர் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது அண்ணா. வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்
Karthi anna thiruvarurla entha ooru
Jaathi peruma padradhum thapu dhan.. oor peruma pesardhum thapu dhan da . Murpoku kuraluku paratu kudukanum avanoda ooruku illa da
கண்ணீர் வரவழைக்கும் மிக உண்மையான, உணர்வுப் பூர்மவமான பேச்சு... Comments பாத்து இன்னும் மகிழ்ச்சி.. இதைப் புரிந்து கொள்ளும் உணர்வுகளும் இருக்கின்றன எனும் போது 🙏🙏
இது போன்று சமூக விழிப்புணர்வு அருமையான உணர்ச்சி மிக்க பேச்சு❤🎉🎉🎉🎉🎉🎉
I heard Karthik bro speech daily atleast once.very matured and social justice speech.hatsoff bro
Pureeely Gossebumps❤
எட்டாத உயரம் எட்டுவாய்
தோழனே!!! உமது
கனல்தெறிக்கும் பேச்சை
காண்பது எனக்கொன்றும் புதிதல்ல...
உலகமறியட்டும்....
வாழ்த்துக்கள்.
அற்புதமான பேச்சு.
வாழ்க என் அன்னை தமிழ்.
கண்ணீரில் நான்.... வாழ்த்துக்கள் தம்பி 🥰
சிறப்பு ப்பா. சிறந்த பேச்சு, உண்மை நிறைந்த வார்த்தைகள். வாழ்க வளமுடன் 😊
THIS WAS THE BEST POEM FOR THE AWARD
கார்த்தி அருமை
சமூக சிந்தனை மிக்க
உந்தன் பேச்சு அருமை...
திருவாரூர் மண்ணின்
மகிமை தான்
உந்தன் பேச்சு.....
🎉 மிக அருமையான பதிவு அண்ணன் வாழ்த்துக்கள் 😊
Super...nandri karthikraja ku viruthu alithathuku...mikka makilche...Ivar peasiya ellam unmai...
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி❤🔥❤🔥💥
🙏💐 ஒரு தனி மனிதனின் சமுகம் சார்ந்த சிந்தனை உங்களைப்போன்று இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்க வளமுடன்
சாக்கடையில் இறங்கி வந்தார் சந்தனமா கமலும்...
உதிரம் உருக்கும் வரிகள்...
மிகச் சிறப்பு அருமை தோழா🤝🤝🤝🇸🇴🇸🇴🇸🇴
vera level speech😍😍
உங்கள் பேச்சு அருமை
அற்புதமான பேச்சு...
அருமையான பேச்சு தோழரே..❤
இது போன்ற நிகழ்ச்சிகள் தேவை big boss போன்ற நிகழ்ச்சிகள் தேவை இல்லதவை
அடடா என்னே அற்புதமான மொழி தமிழ்.. தமிழே என் உயிர் தமிழே
பாதிக்கப்பட்ட நான் என்னை அறியாமல் அழுது விட்டேன் உண்மையை உறக்கச்சொன்னதற்க்கு நன்றி சகோ❤❤❤❤❤❤❤
Excellent bro வாழ்த்துக்கள்
semma speech anna
My senior Anna congrats Anna..
Super speech 👌🏻👌🏻👌🏻avaroda vocal semma
Goosburms speech bro 🔥🔥🔥👏👏👏
Ariu illa unaku...!!
தொடரட்டும் உன் பணி என்றாவது ஒருநாள் செயலுக்கு வரும் உம் பணி.🎉👍.
Out standing 💕
No words to describe your excellent speech congrats bro from my bottom of the heart
கார்த்திக் ராஜா பேச்சு அருமை
Amazing speech❤❤❤ watching many times
நாளய தலைவர்களை உருவாக்கும் நிகழ்ச்சி
Bro.... ur words..... way of speech all r very super.... and true also.....
சிறப்பான பேச்சு நன்றி தோழர் ..
தம்பி உன் பேச்சை கேட்டு கண் கலங்கி அழுகிறேன். என்னையும் அறியாமல் உணர்ச்சி பொங்கி மீண்டும் மீண்டும் உன் பேச்சை கேட்கிறேன்.உன் தெளிவும் உன் அறிவும் கண்டு வியக்கிறேன்.. வாழ்க உன் பேச்சு🎉🎉🎉🎉வழர்க புகழ்🎉🎉🎉❤🎉🎉🎉
அருமையான சொற்கள்
Arumai arumai..
Cried🔥🔥🔥 speech
Arumai,arumai
திரு. மகேஷ் அவர்களே. பேச்சாளர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது தங்களின் செயல் தவறாக உள்ளது. இதை வாரம் வாரம் பார்வையாளர்கள் பதி விடுகிறார்கள். கொஞ்சம் அமைதியாக இருக்கலாமே.
Neenga solurathu correct than anne....sila kurudargaluku ithai highlight panni kamika vendiyathu avasiyama iruku illala ...kathula vangama poiduvanga
Correct Bro
Mahesh petsai kettal avar nalla pesiyathum maranthu vidum pola
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
நீ தான் உண்மையான hero. உன் பேச்சு எங்கள் மூச்சு மகனே
சிங்கம் கர்ஜிப்பது போன்ற பேச்சு.அருமை கண்ணா.
goose bumps guaranteed
மகேஷ் அண்ணா மைக்கமட்டும் கட்பண்ணுங்கா சார்
En watsapp status ithuve..... super bro vazhthukal
அருமையான பேச்சு 💐💐👍
Arumayana speech ......vazhthukkal....
வெறித்தனம் வெறித்தனம்..❤
Arumai . iniyavathu thirunthatum thirunthatha jenmangal
Bravo bravo bravo
வாழ்த்துக்கள் தம்பி
அருமை அருமை😊😊😊
வியக்க வைக்கும் பேச்சு.அருமை😙🙏🙏
Bro 🎉😊 great speech
ப்பா என்ன பேச்சி.. வாழ்த்துக்கள் நண்பா...
சிறப்பு பேச்சு உடன்பிறவா சகோதரனே🎉❤
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤
அண்ணே நீங்க வேற மாறி நா தமிழ்ப் பேச்சி எங்கள் மூச்சு
After hearing his poem,i cried
அருமை🎉
மிக சிறப்பு
Enga en sengol arumai arumai
சுகந்திர இந்திய நாட்டின் ஒடுக்க பட்டவனின் வலி. வாழ்த்துக்கள் விஜய் டிவி 🤝
Superb superb...also im a fan of mahesh sir..
அருமையான பேச்சு🎉🎉🎉
Ethukkuda mute...
Antha varthai enna
மிகச் சிறப்பு நண்பா
Vijay tv panna oru nalla Vishayam ithaya
Mahesh கொஞ்சம் அமைதியாக இருக்கவும்...,.😀
Super anna 👏👏👏👏👏
💁♀️விஜய் டிவி & ஹாட்ஸ்டாரில்.. அடிக்கடி விளம்பரம் வருவது / யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல🙋♀️
Poo da mayire.....
Super speech nanba👍👍👍
அவர்களின் வலியை அருமையாக கடத்தினாய் சகோதரா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super speech bro
எப்பா மகேஷ் இது என்ன காமெடி நிகழ்ச்சியா அவர் பேசுறத கேட்டா எனக்கு கோபமும் அழுகையும் வருது உனக்கு மட்டும் எப்படி சிரிப்பு வருது நடுவர்களே அமைதியா கேக்குறாங்க நீ எதுக்கு சவுண்டு விடுற கடுப்பேத்தாம அமைதியா இரு
மிகச் சிறந்த பேச்சு
அருமையான பதிவு தம்பி💐💐💐
Palamurai ketten marupadiyum kettka thonum varikal super
அருமை...❤
Munavatha mute vartha enna bro..
"ஓட்டு போடும் எல்லாரும் இந்த நாட்டோட அரசன்னஆ,எங்க ஏன் செங்கோல்"
உன் போல் பேச யாருக்கும் தையிரியம் இல்லை அப்பா 😢 என் மனம் பாதித்தது உன் பேச்சை கேட்டு
Arumaiyana peachu...
Great speech 👏👏👏