சார் எங்கள் மனை தெற்கு தெற்கு 31 கிழக்கு 48 இதில் என் அண்ணன் தம்பி இருவரும் இருக்கப் போகிறார் இதில் அண்ணன் தெற்கு பார்த்த வாசலும் தம்பி கிழக்கு பார்த்த வாசலும் அமைக்கலாமா
I saw ur all videos sir it was very usefull thank u sir. For south face house we deceide to built the house at 1st floor , down car park ;&shops. So how to have staircase for 1st floor i which side we want to built sir & main door also
அய்யா எங்கள் வீடு தெற்க்கு பாத்த மனை, தெற்க்கு பாத்த வாசல் படி . இப்போ தான் வீடு கட்டி இருக்கோம். மாடி படி எந்த திசையில் வைக்க வேண்டும் . கொஞ்சம் சொல்லுங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துல தென் மேற்கு பகுதியில் குளம் இருக்கிறது. அதனால் எங்களுக்கு பிரச்னை வருமா கொஞ்சம் சொல்லுங்க அய்யா.
வீட்டினை கட்டிமுடித்த பின்பு வாஸ்து பார்க்கவேண்டாம். இது எனது தாழ்மையான வேண்டுகோள். இறைவனை பிராத்தித்து உங்களது வாழ்க்கையை தொடருங்கள். தென்மேற்கு பகுதியில் குளம் இருக்கிறது என்றால் நீங்கள் உங்களது வீட்டினை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பிக்கொள்ளுங்கள்.நீங்கள் உங்களது பிரச்சனைகளில் இருந்து காக்கபடுவீர்கள்.
@@bhoominatharvastu3415 அய்யா வீடு கட்டி கிட்டு இருக்கோம் இன்னும் கட்டி முடியல. அதனால தான் மாடி படி எந்த திசையில் அமைப்பது என்று கேக்கிறேன். தெற்க்கு பாத்த வாசல் தலை வாசல்.
ஸார் எங்க வீட்டு மனை கிழக்கு மேற்கு பார்த்து அமைந்துள்ளது எங்க குடும்ப உறுப்பினர்களின் ராசிப்படி தெற்கு பார்த்த வாஸ்து வேண்டும் ஸார் எங்களுக்கு வாஸ்து சாஸ்திரம் சொல்லுங்கள் ஐயா
கிழக்குப்பார்த்த காலிமனை கிடைப்பதற்கே நாம் இறைவனது அனுக்கிரகம் பெற்றுயிருக்கவேண்டும். கிழக்கு பார்த்த மனையினில் கிழக்குப்பார்த்து தலைவாசல் அமைப்பதுதான் மிகவும் சிறப்பினைத்தரும்.
Sir வணக்கம் நான் புதியதாக ஒரு மனை கட்டுகிறேன்.உங்களின் ஆதரவோடு தெற்கு பார்த்த வீடு இதில் வாசல் நுழைந்தவுடன் sitout மற்றும் உள்மாடி படிக்கட்டுகள் வருகின்றன ஆகையால் இதற்கு மேலே ஒரு அறை வருகிறது.இது அக்னிமூலை கண்ணிமூலையில் தண்ணீர் தொட்டி வைக்க சொல்லியுள்ளீர்கள் ஆனால் தண்ணீர் தொட்டி உள்ள பகுதியில் அறை வராத காரணத்தால் அந்த பகுதி தாழ்ந்து இருக்கிறது இதனால் பரவாயில்லையா sir நன்றி வணக்கம்
Sir, I) In south face house we need 3 bhk sir? We are 5members in house.parents were in Master bed room, iam single parent i had two kids,me&my daughter at sw guest bedroom. My son 13year old he can sleep at north centre room. Bcos south side MB,main entrance & kitchen.east side pooja at SE çorner. Inside stair case at west wall between MB & guest room. So only i asked sir. Please give ur reply .
சமையலறையை சமையலறைக்கான பகுதிக்கு மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும். வடகிழக்கிலுள்ள அறையினில் வடக்கிலும் கிழக்கிலும் ஜன்னல்கள் அமைத்து அதனை சிறுவர்கள் வயதுமுதிர்ந்தவர்கள் மற்றும் பூஜையறை மேலும் படிக்குமறையாக மாற்றியமைத்துகொள்வேண்டும்.
பழைய வீடு அவ்வாறு அமைத்திருந்தால் அதனை அப்படியே உபயோகித்துக்கொள்ளலாம். புதிய வீட்டினை இவ்வாறு திட்டமிடுதலை தவிர்த்துவிடுதல் நன்று வேண்டுமென்றால் கிழக்கில் ஒரு வாசல் வைத்துக்கொள்ளலாம்.
Sir, Thanks for clear details. In your drawing, both plans has main door in utcham. What are the problems will if we use East main door for South facing plot. Kindly explain more. Because as per guidance, we have good space in north and east.
சார் நான் என் வீட்டில் என் தரை தளம் முடித்துவிட்டேன் சார் என் தரை தளம் தெற்கு நோக்கி என் தரை தளம் வீடு நான் என் வீட்டில் முதல் மாடி யை உருவாக்க வேண்டும் எனவே வாஸ்து சொல்லுங்கள்
ஐயா தாங்கள் முதலில் கூறிய படத்தில் உள்ளது போலத்தான் தற்பொழுது நாங்கள் தொடங்கவிருக்கும் வீட்டுமனைக்கு வரைபடம் போட்டு கொடுத்துள்ளார்கள்.... 30×52 வீட்டின்மனை... வடக்கு தெற்கு 52 அடி... கிழமேற்கு 30 அடி..... எவ்வாறு அமைப்பது என்று தயவுசெய்து கூறுங்கள்
ஜாதகம் இல்லாதோர் மற்றும் உறுதியான பிறப்பு பதிவு இல்லோர் அவர்களின் காலிமனையில் வீடு கட்ட வேண்டுமென்றால் எதன் அடிப்படையில் வீடு கட்ட முடியும்? விளக்கம் தருவீர்களா !....
தமிழ் ஆசிரியரே! நான் தமிழன் தான் ஆனால் நீ பண்புள்ள மனிதன்தானா ? குறை சொல்லுவது யாருக்கும் மிகவும் எளிதானதே! ஆனால் நல்ல பண்புள்ள மனிதனாக நடந்துகொள்ளுவதென்பது மிகவும் சிரமமாகும். உங்களது தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்புகள் சற்றும் நா பிறழாமல் இருக்குமோ? மிகவும் சிறப்பு நண்பரே! நான் இப்பதிவுகளை மக்களுக்காக இரவு ஓன்று, இரண்டு மணியளவில் பேசி பதிவிடுகின்றேன் ஆகையினால் என் நா பிறழத்தான் செய்யும் ஆகையினால் குறைகளை தேடி அழையாமல் நிறைகளை கண்டு பயன்படுங்கள்.
Sir 40x60 feet plot 40 feet il 20 feet ikkul thalai vasal vaikkavendum So west side will be more space than east side. Veettin width ikku east side 1/2 ikkul baithak ok va sir
Sir, south facing plot 30* 53 size.. planning to build home Ground and second floor.. Ground floor la neenga sonadhu pola south facing vaichu, first floor la, east facing main vassal amaikalama. Plan kuduka mudiuma ayya
என்னங்க இதெல்லாம் என்றால் என்ன அர்த்தம்? பிரம்மஸ்தானம் என்றால் என்ன? அந்த பிரம்மஸ்தானத்தினை எப்போது எவ்வாறு பயன்படுத்தவேண்டும்? நமது இடத்தின் மொத்த அளவு எவ்வளவு மற்றும் அந்த இடத்தினில் நமது தேவைகளை பொறுத்து எவ்வாறு பிரம்மஸ்தானத்தினை எங்கு எந்த திசையினில் எவ்வளவு நாம் ஆக்கிரமித்து கட்டிடத்தினை கட்டலாம்? நம்மால் பிரம்மஸ்தானத்தின் ஒன்பது கட்டங்களையும் எந்ததொரு ஆக்கிரமிப்பும் வராமல் கட்டிடத்தினை கட்டிட தேவையான இடம் மற்றும் பொருளாதார வசதியுள்ளதா? தாங்கள் எவ்வாறு அளவே இல்லாத உதாரண படத்தினில் பிரம்மஸ்தானத்தினை கண்டு அறிந்திர்கள் மற்றும் ஆக்கிரமிப்புள்ளது என்பதனை எவ்வாறு கண்டீர்கள்? உங்களது தேவை என்னிடம் யாது? உங்களுக்கு எனது ஆலோசனை தேவையா அல்லது என்னை குறைகூறுவது தங்களது முக்கியமான நோக்கமா? வரைபடம் மிகவும் சரியாகவே உள்ளது விளக்கம் தேவையெனில் என்னை தொடர்புகொள்ளவும்.
மிகவும் தெளிவான பதிவு மிக்க நன்றி ஐயா.
Confusion cleared by watching this video thank you
Very good explanation and details with clarification.. I will send my plot DWG and my rough plan, mikka Nandree ayya...
தெற்கு பார்த்த வீடு க்கான வெளிப்புற மாடிப்படி அமைப்பு ஒன்றை போடுங்க சார்
Arumai, thanks
Vanakam sir. Nanga ground floor ithu pol than katti ullom. First floor plan thanga sir.
Very nice plan
Sir,
Very clear useful for everone
Sir Neelam 28 agalam 23 sir therku paatha manai sir plan sollunga
Only two rooms, south facing, where to kept pooja room
IAM Mohan First Tak best iya nenga top levella varuveenga ennudai aluzanda karuthu
மிக்க நன்றி
Sir vayu moolai bathroom adha otiyae kitchen podalama kindly tell sir
சார் எங்கள் மனை தெற்கு தெற்கு 31 கிழக்கு 48 இதில் என் அண்ணன் தம்பி இருவரும் இருக்கப் போகிறார் இதில் அண்ணன் தெற்கு பார்த்த வாசலும் தம்பி கிழக்கு பார்த்த வாசலும் அமைக்கலாமா
வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை வைத்து மேற்கு பார்த்து ஸ்வாமி படங்களை வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி
East facing house plan please sir
ஐயா,
தெற்கு நோக்கிய நிலத்தில் மேற்கு நோக்கி ஒரு வீட்டைக் kattalama
ஒருபோதும் அவ்வாறு செய்ய கூடாது .
@@bhoominatharvastu3415 ஜயா உங்கள் போன் நம்பர்
தெற்கு பார்த்த வீடு மனையின் அளவு 20 x62 இதற்கான நல்ல வாஸ்து வரைபடம் ஒன்றை போடுங்க சார்
south facing veedu kattanum sir but seftik tank enga vaikalam enaku north side la edam ilalai south side la than iruku
ruclips.net/video/Dj-ve-WEo_s/видео.html
Best explanation
Sir ennudaya manai kizhakku merku thisai Partha manayaga ullathu therku partha veedu amaikkalama ..enathu raasi viruchugam... Please sir
ruclips.net/video/5cDyNFdkPWE/видео.html
🙏 mikka nanry ayya
Sir enga veetum South face land and veetu east face la katurom sir step velila South West corner la vaikalama pls solunga sir
ruclips.net/video/MXxDL3YTWho/видео.html
நல்ல விளக்கம்.👏👏👏👏
Super
Sariyana vizhakkam.... Ayya...Nantri🙏 40×60south facing house🏠 model vedio potungka plz
ruclips.net/video/BS7H5jmZvGU/видео.html
@@bhoominatharvastu3415 phone number sir
அய்யா உங்கள் அரி உரை விளக்கம் தெளிவாக உள்ளது பூமி நாதருன்னு பெயர் வைத்து உள்ளீர்களே பூமி பாலகன் சுவாமி குடிபாட்டுக்காரா நீங்கள் அய்யா
ஐயா என் வீடு தெற்கு பக்கம் பார்த்து அதனால் முதல் மாடி படிக்கட்டு எந்த பக்கம் வரும் என்று சொல்லுங்கள்
Kilakku pakkam vainga naangalum ithu keattu than vachu irukkom
I saw ur all videos sir it was very usefull thank u sir. For south face house we deceide to built the house at 1st floor , down car park ;&shops. So how to have staircase for 1st floor i which side we want to built sir & main door also
ruclips.net/video/SJsnf8RQW24/видео.html
கிழக்கு வாசல் வீட்டுக்கு வடமேற்கு மூலையில் சமையலறை வரலாமா சார்
Thank u so much for ur reply sir🙏
Sir, south manai, south side 30 but North side 21. Where can we kept main door? Are we don't built on east side? Or North East Side main door
ruclips.net/video/BS7H5jmZvGU/видео.html
ruclips.net/video/5S52qeRab8s/видео.html
@@bhoominatharvastu3415 sir, then merkku side kinaru erukirathu..
Ethil 9 feet bend varukirathu, apdi erunthalum, unga video ilu eruka methods ilu house built panalama
ruclips.net/video/Ga2v3B8c18M/видео.html
ruclips.net/video/_1kUHdpfegs/видео.html
@@bhoominatharvastu3415 thank you sir
Two rooms, sountharraajan facing house vanthu beroew kept
Sir, north face manayel 6 adi kitchen, 13 adi hall, 4 adi varanta vaithu kattalama
ruclips.net/video/kwoBhwzFOWE/видео.html
Super sir
Thanks sir.
Please make Hindi language or English language my plot is South facing pandit ji pls PDF plan send pandit ji jai hind jai maharashtra
ஐயா வணக்கம். எனது மனை மேற்கு பார்த்தது, நான் அதை வடக்கு பார்த்து கட்டலாமா. அதை எப்படி கட்டுவது. என்னுடைய இராசி சிம்மம்.
உங்களுடைய விளக்கம் அனைத்து அருமை
Thank you sir...
அய்யா எங்கள் வீடு தெற்க்கு பாத்த மனை, தெற்க்கு பாத்த வாசல் படி . இப்போ தான் வீடு கட்டி இருக்கோம். மாடி படி எந்த திசையில் வைக்க வேண்டும் . கொஞ்சம் சொல்லுங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துல தென் மேற்கு பகுதியில் குளம் இருக்கிறது. அதனால் எங்களுக்கு பிரச்னை வருமா கொஞ்சம் சொல்லுங்க அய்யா.
வீட்டினை கட்டிமுடித்த பின்பு வாஸ்து பார்க்கவேண்டாம். இது எனது தாழ்மையான வேண்டுகோள். இறைவனை பிராத்தித்து உங்களது வாழ்க்கையை தொடருங்கள்.
தென்மேற்கு பகுதியில் குளம் இருக்கிறது என்றால் நீங்கள் உங்களது வீட்டினை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பிக்கொள்ளுங்கள்.நீங்கள் உங்களது பிரச்சனைகளில் இருந்து காக்கபடுவீர்கள்.
@@bhoominatharvastu3415 அய்யா வீடு கட்டி கிட்டு இருக்கோம் இன்னும் கட்டி முடியல. அதனால தான் மாடி படி எந்த திசையில் அமைப்பது என்று கேக்கிறேன். தெற்க்கு பாத்த வாசல் தலை வாசல்.
தென்கிழக்கு கிழக்கு நீச்ச பகுதில் அமைக்கவேண்டும்
@@bhoominatharvastu3415 நன்றி
ஐயா தெற்க்கு பாத்த வாசல் ஸ்டோர் ரூம் எங்க வைக்கலாம். வட மேற்கில் கிட்சன் ஆப்போசிட் வடகிழக்கில் வைக்கலாமா
ஸார் எங்க வீட்டு மனை கிழக்கு மேற்கு பார்த்து அமைந்துள்ளது எங்க குடும்ப உறுப்பினர்களின் ராசிப்படி தெற்கு பார்த்த வாஸ்து வேண்டும் ஸார் எங்களுக்கு வாஸ்து சாஸ்திரம் சொல்லுங்கள் ஐயா
கிழக்குப்பார்த்த காலிமனை கிடைப்பதற்கே நாம் இறைவனது அனுக்கிரகம் பெற்றுயிருக்கவேண்டும். கிழக்கு பார்த்த மனையினில் கிழக்குப்பார்த்து தலைவாசல் அமைப்பதுதான் மிகவும் சிறப்பினைத்தரும்.
🙏🙏🙏💐💐💐
Sir வணக்கம் நான் புதியதாக ஒரு மனை கட்டுகிறேன்.உங்களின் ஆதரவோடு தெற்கு பார்த்த வீடு இதில் வாசல் நுழைந்தவுடன் sitout மற்றும் உள்மாடி படிக்கட்டுகள் வருகின்றன ஆகையால் இதற்கு மேலே ஒரு அறை வருகிறது.இது அக்னிமூலை கண்ணிமூலையில் தண்ணீர் தொட்டி வைக்க சொல்லியுள்ளீர்கள் ஆனால் தண்ணீர் தொட்டி உள்ள பகுதியில் அறை வராத காரணத்தால் அந்த பகுதி தாழ்ந்து இருக்கிறது இதனால் பரவாயில்லையா sir நன்றி வணக்கம்
Sir, I) In south face house we need 3 bhk sir? We are 5members in house.parents were in Master bed room, iam single parent i had two kids,me&my daughter at sw guest bedroom. My son 13year old he can sleep at north centre room. Bcos south side MB,main entrance & kitchen.east side pooja at SE çorner. Inside stair case at west wall between MB & guest room. So only i asked sir. Please give ur reply .
ruclips.net/video/BS7H5jmZvGU/видео.html
ruclips.net/video/tassuq-p63I/видео.html
ruclips.net/video/MJBSqkrAvLs/видео.html
I have main road in south (20 feet) and small mud road in East (5 to 8 feet). Can i keep my both my main door and compound door on east side.
you are correct house main door in east side it is ok. But 4-wheeler or 2-wheeler entrance in southeast south side in compound wall.
முதல் வரைபடத்தில் உன்னை மாதிரி அமைப்பு நான் வீடு கட்டி இருக்கேன் என்ன பண்றது கிச்சன் முன்புற மாதிரி இருக்கு
இடது பக்கம் இருக்கும் வரைபடம் போல் உள்ளது எங்கள் வீடு sir please answer me
Sir please reply me please sir
வடகிழக்கு பகுதியில் சமையலறை அமைந்துள்ளது. என்ன செய்ய வேண்டும்
சமையலறையை சமையலறைக்கான பகுதிக்கு மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும். வடகிழக்கிலுள்ள அறையினில் வடக்கிலும் கிழக்கிலும் ஜன்னல்கள் அமைத்து அதனை சிறுவர்கள் வயதுமுதிர்ந்தவர்கள் மற்றும் பூஜையறை மேலும் படிக்குமறையாக மாற்றியமைத்துகொள்வேண்டும்.
Sir therkku paatha maari gate vachu kilakku paartha maari main door vaikkalama....sir...
பழைய வீடு அவ்வாறு அமைத்திருந்தால் அதனை அப்படியே உபயோகித்துக்கொள்ளலாம். புதிய வீட்டினை இவ்வாறு திட்டமிடுதலை தவிர்த்துவிடுதல் நன்று வேண்டுமென்றால் கிழக்கில் ஒரு வாசல் வைத்துக்கொள்ளலாம்.
Sir ennaku 17 ku 45 south facing house with car parking vastu plan podunga ,please
Sir, enga site south face 20 agalam 60 neelam, 30 adi road , nanga 2 site vanginom athu rendume south face than amainthathu, enga parentskku sontha veedu illa ippovaraikkum nanga vadagai veeduthan, ippathan veeduvangalam muyatchi seithom, loan than pogamudiyum so idam+ kattidam vangalam parthal enga budget mudiyala, so enga idathil kattalam endru loan advisor sonnaga, pls 20 60 kku, kulanthaikal valarchikku, avanga thalaimurai valarchiyyoda vazha plan solluga sir, en perulathan land irrukku thanusu rasi moola natchathiram, avarukku magara rasi uthiradam natchathiram, paiyanukku kadaga rasi poosam, ponnukku simma rasi magam, pls sir engalukku oru plan sollunga
Sir, Thanks for clear details. In your drawing, both plans has main door in utcham. What are the problems will if we use East main door for South facing plot. Kindly explain more. Because as per guidance, we have good space in north and east.
Iyya south facing 🏠 15*49 varai padam kodupeergala?🙏
15×50 தெற்கு பார்த்த வீடுகள் கட்டலாமா?
pooja rum yenga vagirathu
தெற்கு பார்த்த இடம்.ஆனால் கிழக்கு பார்த்த வாசல் உள் மாடி படி எங்கு அமைந்து விளக்கம் வேண்டும். உங்கள் போன் நம்பர் வேண்டும்
Yes sir
இந்த தெற்குமனை அமைப்பில் ஹாலில் உட்புறமாக மாடி படி எப்படி அமைப்பது
sir 22*27 south facing veed plan thanka sir
கிழக்கு பார்த்த வீடு எப்படி அமைழ வேண்டும்
சார் கன்னி லக்கினம் விருச்சிகம் ராசி கு தெற்கு பிளாட் வாங்கலாமா
ruclips.net/video/5cDyNFdkPWE/видео.html
@@bhoominatharvastu3415 நன்றி சார்
North sooth 28 west east 26 plan solunga ayya pls
எந்ததிசை பார்த்த மனையென்று குறிப்பிடவில்லையே?
சார் நான் என் வீட்டில் என் தரை தளம் முடித்துவிட்டேன் சார் என் தரை தளம் தெற்கு நோக்கி என் தரை தளம் வீடு நான் என் வீட்டில் முதல் மாடி யை உருவாக்க வேண்டும் எனவே வாஸ்து சொல்லுங்கள்
ruclips.net/video/7d3lo9iHDjA/видео.html
ஐயா இதில் சாமி படங்களை எங்க வைப்பது
ஐயா தாங்கள் முதலில் கூறிய படத்தில் உள்ளது போலத்தான் தற்பொழுது நாங்கள் தொடங்கவிருக்கும் வீட்டுமனைக்கு வரைபடம் போட்டு கொடுத்துள்ளார்கள்....
30×52 வீட்டின்மனை...
வடக்கு தெற்கு 52 அடி...
கிழமேற்கு 30 அடி.....
எவ்வாறு அமைப்பது என்று தயவுசெய்து கூறுங்கள்
தயவுசெய்து உங்களது வரைபடத்தினை whats app அனுப்புங்கள்
ஜாதகம் இல்லாதோர் மற்றும் உறுதியான பிறப்பு பதிவு இல்லோர் அவர்களின் காலிமனையில் வீடு கட்ட வேண்டுமென்றால் எதன் அடிப்படையில் வீடு கட்ட முடியும்?
விளக்கம் தருவீர்களா !....
ஐயா,
மிதுனம் மற்றும் கும்ப ராசிகாரர்கள் தெற்க்கு நோக்கிய மனை வாங்கலாமா?
ruclips.net/video/5cDyNFdkPWE/видео.html
bathroom entha side la varum nenga south West vaikalama
ruclips.net/video/EDieWyOQOG4/видео.html
nanri iyya
Vettu manai therku ullathu ,kilakku vasal vadalama sir
தெற்குபார்த்த மனையினில் வீட்டினை தெற்கு பார்த்து அமைப்பதே மிகவும் சிறப்பாகும் .
பூஜை அறை எவ்விடத்தில் அமைப்பது ஐயா....
தயவுசெய்து உங்களது வரைபடத்தினை whats app அனுப்புங்கள்
8754555846
வாழ்வு சரியான உச்சரிப்பா?
அல்லது
வால்வு சரியான உச்சரிப்பா?
மாங்...கா
தமிழனா ? நீங்கள்
அல்லது
தமிலனா ?
தமிழ் ஆசிரியரே! நான் தமிழன் தான் ஆனால் நீ பண்புள்ள மனிதன்தானா ? குறை சொல்லுவது யாருக்கும் மிகவும் எளிதானதே! ஆனால் நல்ல பண்புள்ள மனிதனாக நடந்துகொள்ளுவதென்பது மிகவும் சிரமமாகும்.
உங்களது தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்புகள் சற்றும் நா பிறழாமல் இருக்குமோ? மிகவும் சிறப்பு நண்பரே! நான் இப்பதிவுகளை மக்களுக்காக இரவு ஓன்று, இரண்டு மணியளவில் பேசி பதிவிடுகின்றேன் ஆகையினால் என் நா பிறழத்தான் செய்யும் ஆகையினால் குறைகளை தேடி அழையாமல் நிறைகளை கண்டு பயன்படுங்கள்.
Sir
40x60 feet plot
40 feet il 20 feet ikkul thalai vasal vaikkavendum
So west side will be more space than east side.
Veettin width ikku east side 1/2 ikkul baithak ok va sir
Call me
Sir, south facing plot 30* 53 size.. planning to build home Ground and second floor..
Ground floor la neenga sonadhu pola south facing vaichu, first floor la, east facing main vassal amaikalama.
Plan kuduka mudiuma ayya
மாடி படி எந்த பக்கம் வர வேண்டும்
Plan இல் பிரம்மஸ்தானத்தில் கழிவறை வருது! என்னங்க இதெல்லாம்!
என்னங்க இதெல்லாம் என்றால் என்ன அர்த்தம்?
பிரம்மஸ்தானம் என்றால் என்ன? அந்த பிரம்மஸ்தானத்தினை எப்போது எவ்வாறு பயன்படுத்தவேண்டும்? நமது இடத்தின் மொத்த அளவு எவ்வளவு மற்றும் அந்த இடத்தினில் நமது தேவைகளை பொறுத்து எவ்வாறு பிரம்மஸ்தானத்தினை எங்கு எந்த திசையினில் எவ்வளவு நாம் ஆக்கிரமித்து கட்டிடத்தினை கட்டலாம்? நம்மால் பிரம்மஸ்தானத்தின் ஒன்பது கட்டங்களையும் எந்ததொரு ஆக்கிரமிப்பும் வராமல் கட்டிடத்தினை கட்டிட தேவையான இடம் மற்றும் பொருளாதார வசதியுள்ளதா?
தாங்கள் எவ்வாறு அளவே இல்லாத உதாரண படத்தினில் பிரம்மஸ்தானத்தினை கண்டு அறிந்திர்கள் மற்றும் ஆக்கிரமிப்புள்ளது என்பதனை எவ்வாறு கண்டீர்கள்?
உங்களது தேவை என்னிடம் யாது? உங்களுக்கு எனது ஆலோசனை தேவையா அல்லது என்னை குறைகூறுவது தங்களது முக்கியமான நோக்கமா?
வரைபடம் மிகவும் சரியாகவே உள்ளது விளக்கம் தேவையெனில் என்னை தொடர்புகொள்ளவும்.
ஐயா எனக்கு 33.5அ×21நீ கிழக்கு வாசல் வீட்டு map வேண்டும் எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
East facing house plan analysis we want
போதுமான நேரமில்லாத காரணத்தினால் கிழக்கு திசை பார்த்த மனையின் வாஸ்து வரைபடம் இன்னும் தயார் செய்யவில்லை அதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதகாலம் ஆகும்.
You draw the main entrance is on the first padam I hope 2 second padam is the right front measurement diveded by 9 you will get padam
ruclips.net/video/5S52qeRab8s/видео.html
ruclips.net/video/ZrAJyG4YG4s/видео.html
வழவழ கொழகொழ
20.5*65 SOUTH FACE VASTHU VENUM
கிழக்கு பார்த்த வாசப்படி அமைக்க
B!
Suna valla