Therku vasal Vidu| தெற்கு வாசல் வீடு | Puravipalayam | Vasthu Shastiram

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • வாஸ்து ஞானி ஆகிய சின்னச்சாமி அவருடைய இயர்பெயர் துரைசாமி ஆகும் . இவர் சுப்பண்ணன், கருப்பமம்மாள் ஆகியோருக்கு 1952 ஆம் வருடம் கோவை மாவட்டத்தில் பிறந்தார். இவர் இளம் வயதில் காவல் துறையில் சேர்ந்து பணிபுரிந்தார், பின்பு வாஸ்து சாஸ்திரத்தில் நாட்டம் கொண்டு காவல் துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் . அதன்பின் கடந்த 30 வருடங்களாக வாஸ்து பணியில் தன்னை இணைத்து கொண்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.
    அவர் பெற்ற பட்டங்கள் :
    1) வாஸ்து ஞானி - தமிழ்ப்பித்த ஆதினம் கொழிஞ்சிவாடி .
    2) வாஸ்து விஞ்ஞானி - T.M .சௌந்தராஜன் ( பாடகர் )
    3) ஆலையவாஸ்து சாஸ்திரி - ஊர்பொதுமக்கள் சிறுபூலுவபட்டி திருப்பூர்
    Facebook page Link: / kodi-vaasthu. .
    Whatsapp group link: chat.whatsapp.....
    Editor: Ram (www.youtube.co...)
    Contact Detail
    கோடி வாஸ்து
    விக்னேஷ் காம்ப்லெஸ், சோமனுர் ரோடு ,
    கருமத்தம்பட்டி, CBE, 641 659.
    Cell: 98429 33242, 96556 33242.
    Email: kodivaasthu@gmail.com
    Website: www.kodivaasthu.com
    KODI VAASTHU
    Vignesh Complex, Somanur Road,
    Karumathampatti, Cbe 641 659
    Cell: 98429 33242, 96556 33242.
    Email: kodivaasthu@gmail.com
    Website: www.kodivaasthu.com

Комментарии • 21

  • @RSNathanNathan
    @RSNathanNathan Месяц назад

    அருமை. அய்யா அருமை.

  • @ramasamymurugesan9199
    @ramasamymurugesan9199 11 дней назад

    🎉

  • @saravananr6379
    @saravananr6379 Год назад +1

    Arumai.supar

  • @abibiju8337
    @abibiju8337 Год назад +3

    ஐயா நான் தெற்கு பார்த்த மனை வாங்கியிருக்கேன் எனக்கு வாஸ்து படி 450sqft plan வரைய முடியுமா ஐயா

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Год назад

    🙏🙏🙏

  • @user-tn4qt3kd5g
    @user-tn4qt3kd5g Год назад +1

    ஐய்யா தெற்கு பார்த்த நிலை இருக்கிறது அனல் வீடுவடகிழக்கு திசையில் அமைந்துள்ளது என்ன செய்வது

  • @sreebhadravaasthu
    @sreebhadravaasthu Год назад

    Ok

  • @saravananr6379
    @saravananr6379 Год назад

    Ayha.an.vetu.tarkuparta.vetu.talavasal.tan.keilaku.samayal.arai.atuku.pakkam.erukalama

  • @revathig7083
    @revathig7083 Год назад

    ஐயா வணக்கம். என் வீடு தெற்கு வாசல் பார்த்த வீடு, தென்கிழக்குப் பக்கமாக அண்டர் கிரவுண்ட் போக வாசல் வைத்து உள்ளேன். இது சரியா, கிழக்கு பக்கம் வாசல் வழி போகுவதற்காக 5 அடி பல்லமாக உள்ளது. இது சரியா?. எனக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்க வீடியோவை பார்த்தேன் அருமையாக உள்ளது நன்றி.

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Год назад

    Pl tell about North facing house.

  • @karthikeyand8359
    @karthikeyand8359 Год назад

    வணக்கம் ஐயா ஒரு மனை சதுரம் செய்வகம் மஹா இருக்கும்போது காலிமனை காம்பஸ் என்று சொல்லக்கூடிய கருவியை வைத்து சில வாஸ்து வல்லுனர்கள் வரைபடம் அமைக்கின்றனர் இதற்கு தங்களுடைய கருத்துகள் என்னவென்று எதிர்பார்க்கின்றேன் நன்றி...

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 2 года назад

    அய்யா வணக்கம்🕉️
    🕉️துலாம் ராசி 🕉️
    🕉️மகரம் லக்னம்🕉️
    எந்த திசை வாசல் எனக்கு யோகம் தரும் 🕉️ புதன் குரு 🕉️ வாசல் அய்யா அமைக்கலாம்மா நல்லதா🤲

  • @DhanaLakshmi-MD92
    @DhanaLakshmi-MD92 2 года назад +1

    Ayya 30*40 therukku partha veetu manai ku solunga

  • @nikeshangal2871
    @nikeshangal2871 Год назад

    Ayya evalo fees sir.

  • @chitradevi5698
    @chitradevi5698 Год назад

    மேற்கு பார்த்த மனை தெற்கு பார்த்து கட்டி இருக்கிறோம் தென்மேற்கு மூலையில் மெயின் கேட் வைத்து இருக்கிறேன் தெற்குத்து இருக்கிறது. தென்மேற்கு மூலையில் வராண்டா வருகிறது நல்லதா ஐயா

    • @kodisamyvasthusasthramtami1853
      @kodisamyvasthusasthramtami1853  Год назад

      நீங்கள் கூறுவதை கேட்கும்போது வாஸ்துவிற்கு எதிராக மனை அமைந்துள்ளது.. நீங்கள் உங்கள் மனையின் அளவுகளை சரியாக வரைந்து எங்களுக்கு Whatsapp மூலம் அனுப்பவும். பின் கொடுக்கப்பட்ட தொலைபேசி என் மூலம் தொடர்புகொள்ளவும். Whatsapp number 96556 33242, 98429 33242

  • @KavinVijay-pp3eu
    @KavinVijay-pp3eu Год назад

    Septic tank enga vaikkanum

  • @Suryakala3552
    @Suryakala3552 2 года назад

    ஐயா வணக்கம். நாங்கள் தெற்கு பார்த்த மனை வாங்கியிருக்கோம். ஆவணி 6ந் தேதி வாஸ்து பண்ணப்போறோம். தெற்கு பார்த்தவீட்டிற்கான சரியான வரைபடம் அமைத்துதர முடியுமா ஐயா. வீடியோ போடுங்க ஜயா

  • @j.natarajannatarajan3838
    @j.natarajannatarajan3838 5 дней назад

    Phone Number Aanuppuga sir