10 வரைபடம் தெற்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்,10 VASTHU SOUTH FACE VASTHU PLAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 фев 2021
  • 10 வரைபடம் தெற்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்,10 VASTHU SOUTH FACE VASTHU PLAN
    #southplan #தெற்குவீடு
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

Комментарии • 254

  • @sivapazhani8353
    @sivapazhani8353 3 года назад +5

    இரவு வணக்கம் ஐய்யா,தெற்கு பார்த்த வாசல் வரைபடம் பத்து வரைபடமும் அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான வாரைபடம் அருமை ஐய்யா,அதிலும் வரைபடத்திற்கு தகுந்தவாறு இடண்டு கோவிலுக்கு போக சொல்லும் அன்பு அதனினும் அருமை. நன்மையை சொல்லி கேட்பவை நன்று. அதனினும் நன்று அனுபவத்தில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்பவை மிகவும் நன்மை தரும் இது என் தனிப்பட்ட கருத்து. பயனுள்ள பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐய்யா.

  • @ananthananth1249
    @ananthananth1249 3 года назад +5

    சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா
    சார் உங்களுடைய வீட்டு பிளான் அனைத்தும் அருமை
    உங்களிடம் நான் வைக்கும் ஒரு கோரிக்கை என்னவென்றால்
    வீட்டுக்கு பின்வாசல் அவசியம் தேவைப்படுகிறது பின் வாசல் வைத்து வரைபடங்கள் போடுங்கள் சார் இது என்னுடைய கோரிக்கை

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 10 месяцев назад

    ரொம்ப ரொம்ப நன்றி.மிக தெளிவான விளக்கம்.நன்றி.🙏

  • @babugbabug1410
    @babugbabug1410 2 года назад +25

    தெற்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கு பார்த்து வாசல் வைக்கலாமா வரைபடம் அமைத்து கருத்து சொல்ல முடியுமா Mettupalayam babu

  • @lenonl523
    @lenonl523 3 года назад +1

    அருமையாக இருந்தது.
    பயனாக இருக்கும்.

  • @eswaris5143
    @eswaris5143 Год назад

    Vanakam sir rombha nandri nalla thagavaluku

  • @deepan6841
    @deepan6841 3 года назад +1

    அய்யா மிக்க நன்றி

  • @premkumarsniraikudam9821
    @premkumarsniraikudam9821 2 года назад

    அருமையான பதிவு 👌

  • @rajajisk
    @rajajisk Год назад +1

    தங்கள் ஆலோசனைகள் மிகவும் உபயோகமாக உள்ளது நன்றி. மேலும் தங்கள் ஆலோசனை படி பழனி முருகன் தண்டாயுதபாணி ஸ்வாமி தரிசனம் செய்தேன். நன்றி.

  • @vijayarajnadarajan9054
    @vijayarajnadarajan9054 Год назад +2

    Thanks for giving explanations...pls share 20*60 plan with car parking and 2sqt space in east side

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 3 года назад +1

    மிகவும் அருமை

  • @muthu028
    @muthu028 3 года назад

    Thanks for your inputs Sir

  • @nizarahmed9524
    @nizarahmed9524 2 года назад +1

    Sir ,Fine and Super u r all plans,

  • @ckrajan1
    @ckrajan1 4 месяца назад

    அருமை ❤ 😊
    நன்றி

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 3 года назад +2

    சிறப்பு

  • @rajuthanvaraju605
    @rajuthanvaraju605 2 года назад +1

    நன்றி ஐயா

  • @nirmalap4569
    @nirmalap4569 3 года назад +1

    Yengal kevikku pathil alithamaiku nanri ayaiya

  • @karthickkannan5157
    @karthickkannan5157 2 года назад +1

    Great thanks 😊

  • @pthangaraj511
    @pthangaraj511 3 года назад +1

    Good good fantastic sir
    U r grate

  • @arivuviji7963
    @arivuviji7963 3 года назад +27

    Sir விருச்சிக ராசி south face விட்டு பிளான் சொல்லுங்க

  • @babubabu-zo6mg
    @babubabu-zo6mg 3 года назад +1

    Very best sir

  • @karthickkannan5157
    @karthickkannan5157 2 года назад +1

    Useful

  • @lingeshwaran21i4
    @lingeshwaran21i4 2 года назад +1

    I saw ur video of 10 south face housing plan..... Plz tell about Car parking area in south face house......

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 2 года назад

    Super Sir, nalla oru pathuvu . Kanni 23ahm thethi piranthavanga evulo size la kattalam sir maanai in allavu 30x55 south facing. Duplex house plan sir .

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 3 года назад +3

    20×60 கிழே முழவதும் கார் விடவும் மாடியில் வீடு அமைக்கவும் உள்ளோம் இடம் தெற்கு பார்த பூமீ 3பெட்ரூம் டியூப்லர் மாடல் அமைக்கலாமா

  • @ilaiyaraja9422
    @ilaiyaraja9422 10 месяцев назад

    Sir, Measurement all(home feet size) is inner to inner or outer to outer?

  • @vijayalakshmil5870
    @vijayalakshmil5870 3 года назад +1

    Thanks for your service

  • @KavithaN-hk9mb
    @KavithaN-hk9mb 4 дня назад

    ஓம் நமசிவாய வாழ்க சார்
    50'*35 தெற்கு பார்த்த மனை சார் கிழக்கு பார்த்து நிலை வாசல் வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஒரு வரைபடம் போடுங்க சார். ஓம் நமசிவாய வாழ்க.

  • @navaneethans9131
    @navaneethans9131 3 года назад +2

    #lingam sir,,- kitchen between bedroom nadula toilet placement vasthu padi saringla

  • @pthangaraj511
    @pthangaraj511 3 года назад +1

    Sir utcha paguthi
    Plot ikku parkkavenduma or
    Verttu plan ikku parkkavenduma. Because in u r plan mostly South facing entrance comes only in neecha paguthi. il. So kindly explain sir. 2nd ly outside ie North side no outer door ok va sir

  • @sangeemuruges
    @sangeemuruges 2 года назад

    Sir I like 6th plan. But I have one question where I am fixing poojai room

  • @divyac6571
    @divyac6571 Год назад +2

    25*40 South facing with car parking 2bhk house plan sollunga sir.

  • @VenuGopal-kn2eu
    @VenuGopal-kn2eu 3 года назад +1

    Super Sir But Portico & dining call oru maplayum Podalaye What happened

  • @rkmani4977
    @rkmani4977 Год назад

    Vanakam iyya. 22'-28' therku partha veetirku kattil ,cubord and dressing table engu Vara vendum iyya

  • @saravanankumar.s4719
    @saravanankumar.s4719 3 года назад +1

    Sir 37 * 45 south facing Home ,garuda manai ya ,veedu kaddalama

  • @vijikandasamy4503
    @vijikandasamy4503 3 года назад +1

    All plan super sir😊 20*31 first floor South facing 1BHK plan pls sir🙏🙏🙏

  • @muthusolai3303
    @muthusolai3303 Год назад

    Sir en son ku rishapam rasi.. en daughter ku Sima rasi.. South side veedu katalama.. pls reply

  • @sanraymath8070
    @sanraymath8070 3 года назад +3

    வடகிழக்கில் தண்ணீர் தொட்டி உள்ளது அதன் மீது நடந்து வீட்டிற்குள் செல்லமா

  • @astalakshmi238
    @astalakshmi238 2 года назад

    Sir please update 39*30 south facing plan with 2bhk and car parking

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 2 года назад +1

    26 ft frontage and 55 length south facing
    Stilt and 1st floor plan please. Need one back door please

  • @SUBASHINISS-di6gs
    @SUBASHINISS-di6gs 3 года назад +2

    Sir gmrg 1500 sft idatthula akalam 30 Neelam 50 1000 sftla veedu katta plan sollunga sir vasthupadi

  • @nirmala.b1358
    @nirmala.b1358 3 года назад +1

    Sir kadagam, simmam, viruchiga rasi south face plan sollunga sir

  • @RamPrakash-vu2rp
    @RamPrakash-vu2rp 7 месяцев назад

    Sir meenam revathy natshathiram therkuku plot vangalama

  • @rgkrishnan3344
    @rgkrishnan3344 3 года назад +1

    34 feet mana adi sashdiram nalla illa but sir neenga plan 34 feet ku panni irungega pannalama naam 35 x 34 ku plan panni iruken correct da sir

  • @saranyakesavan3760
    @saranyakesavan3760 3 года назад +2

    Sir pls 30 1/2*31 adiku plan potu kodunka

  • @MgokulMgogul
    @MgokulMgogul 2 года назад +1

    Sir neenga poturukura plan neenga sonna raasi ku matum dhana apo meena raasi ku plan maruma

  • @kamatchipitchandi4383
    @kamatchipitchandi4383 3 года назад +2

    22*15.5 therku Partha veedu plan kodunga sir

  • @drrameshkumar1460
    @drrameshkumar1460 3 месяца назад

    நன்றி சார், தெற்கு 26*36 பிளான்

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 3 года назад

    Good

  • @mariappanmuthu6007
    @mariappanmuthu6007 3 года назад +1

    Veedu Kattum podhu manaiyadi sasthiram parthal podhuma ila Manai vangum podhu Idathin alava pakanuma sir pls reply me sir

  • @punithamullaiventhan2009
    @punithamullaiventhan2009 3 года назад +6

    Sir தெற்கு partha veetirku பின்வாசல்vaika soldranga but nenga plan la athapathi solalaye

  • @saranveera4498
    @saranveera4498 5 месяцев назад

    26*42 south face plan onnu video podunga sir

  • @KeralaLotterygussingToday
    @KeralaLotterygussingToday 3 года назад +2

    11*22 vashthu plan sollunga sir...pls.argent

  • @ss9741
    @ss9741 2 года назад

    12:18 sir kitchen ku aduthu last la bedroom varalama?? 10*50 south face plot ku😒

  • @lakshmimugundh2854
    @lakshmimugundh2854 3 года назад +1

    Meena Raasi 20*50 south facing plan சொல்லுங்க iyya...

  • @rajis8792
    @rajis8792 10 месяцев назад

    Vanakkam sir enga veedu south facing house sir land size south facing 40 feet, East 24 feet, south facing house indha size ku plan potu video podunga sir plz.

  • @rajaanith
    @rajaanith 3 года назад +1

    22*27 southu facing veed plan solunka sir

  • @jai9773
    @jai9773 3 месяца назад

    North East room la kanni moolai door acceptedda sir

  • @rosinabanu9744
    @rosinabanu9744 2 года назад +2

    26×42 south facing plan solluka sir

  • @prathapnair4530
    @prathapnair4530 2 года назад +2

    Sir, why none of your plan has car porch? Plz provide a south plan with car porch. 20× 32

  • @boopaalan9475
    @boopaalan9475 2 года назад +1

    அருமையான பிளான் கோவிலுக்கு போகனும் இது தான் அதிகம் ஜொலிக்கிறது

  • @muruganmurugan-pq3ym
    @muruganmurugan-pq3ym 3 года назад +1

    17×30 south face plan anupungnga sir frentla shop irukaramari plan anupunga sir ple

  • @SenthilKumar-he8sw
    @SenthilKumar-he8sw 2 года назад +1

    வணக்கம் 🙏 எப்படி இருக்கீங்க உங்கள் பதிவை சில நாட்களாக பார்த்து வந்து உள்ளேன் சின்ன டவுட் என்னவென்றால் 22 க்கு 33 ஒரு அளவு வைத்துக் இந்த அளவு வெளியே இருக்க வேண்டிய அளவா உள்ளே இருக்க வேண்டிய அளவுகள் ஆ சற்று கூறவும் நன்றி

  • @prabhuvijay2735
    @prabhuvijay2735 3 года назад +1

    2 bedroom, 1 kitchen, 1 bathroom, hall please plan send pannunga sir

  • @harijothi9835
    @harijothi9835 3 года назад +1

    South face veedu 20×511/2 veetuku vasthu sollunga sir

  • @ajithdharsh9656
    @ajithdharsh9656 8 месяцев назад

    Sir south facing E to W 20 S to N 40 inside staircase please update

  • @prabhumadhavan7597
    @prabhumadhavan7597 3 года назад +2

    Sir 20*45 south face plan need sir

  • @devia3371
    @devia3371 2 года назад

    Water tank solra edathula bore potalama

  • @mariappanmuthu6007
    @mariappanmuthu6007 3 года назад +1

    13"70" Manai vangalama pls answer me sir

  • @selvass1979
    @selvass1979 3 года назад +2

    Many vasthu expert are saying every south plan should keep back door at North direction .but in your plan that is not there.can u explain pls sir ?

  • @SubiJerrykitchen
    @SubiJerrykitchen 3 года назад +1

    ஐயா எங்கள் பிளாட் அளவு 29*84 தெற்கு பார்த்த மனை இதற்கு வரைபடம் தேவை

  • @rameshlkn7557
    @rameshlkn7557 2 года назад +1

    You show the pooja west side 10 image this is correct tell me please.

  • @chella1890
    @chella1890 3 года назад +2

    Sir 30*50 தெற்கு வீடு பிளான் 2bhk oru plane podunga

  • @lokeswaran4431
    @lokeswaran4431 2 года назад +1

    மேஷராசி south facing 17 *56 plane sollunga sir

  • @susu-casual
    @susu-casual 3 года назад +2

    Sir மேற்கு பார்த்த plot கு வரைபடம் வீடியோ ஒன்னு போடுங்க sir ( size 16 * 36 ) - நன்றி

  • @nirmalap4569
    @nirmalap4569 3 года назад +1

    வணக்கம் । ஐயா।நான் உங்கள் வீடியோ வை பார்த்தேன்। நீங்கள் நீர் ஊரி வர வீடியோ போட்ருந்தீங்க

  • @thenmozhisrinivasan5103
    @thenmozhisrinivasan5103 2 года назад

    11×50 planning sollunga sir south facing house

  • @vijays8732
    @vijays8732 3 года назад

    Vayu mulai septteink varlama

  • @vpriyam3624
    @vpriyam3624 2 года назад +1

    ஐயா தெற்கு பார்த்த வாசலுக்கு பின் வாசல் கண்டிப்பாக வர வேண்டும் என்கிறார்களே. வாய்ப்பு இல்லை என்றால் ஜன்னல் அல்லது வேண்டிலேட்டர் அமைத்து கொள்ளலாமா ஐயா. தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா

  • @karthiajay992
    @karthiajay992 3 года назад +2

    அணைத்துதும் அருமை சார் 🙏🙏🙏

  • @KaKa-dk6hf
    @KaKa-dk6hf 3 года назад +1

    Mesa resi aswini South facing house viruchika lakkanam 27.12 79 sollunga

  • @arumugammagesh4002
    @arumugammagesh4002 3 года назад +1

    11*37 house eppadi irukum sir please.

  • @Robo_Rithul
    @Robo_Rithul Год назад

    I need plan for 4BHK 40 x 54 south facing site .

  • @anandakumar190
    @anandakumar190 3 года назад +1

    ஐயா வணக்கம் எனது வீடு தெற்கு பார்த்த வீடு அக்னி மூலையில் மெயின் வாசல் வச்சிருக்க முன்னாடி குடிநீர் சம்பு வைக்கலாமா

  • @Soundharya190
    @Soundharya190 2 года назад

    Sir south face site but east face panni house plan sollunga sir 2 bhk

  • @Villianur_boys
    @Villianur_boys 3 года назад +1

    Vadaku vasal vadamerku kuthu veedu kadalama

  • @karthikjai4247
    @karthikjai4247 2 года назад +1

    25*28 மேற்கு பார்த்த plan சொல்லுங்கள் sri..

  • @ganesanpraji90
    @ganesanpraji90 3 года назад +2

    ஜய்யா இதில் கார் பார்க்கிங் மனை ஒன்றும் இல்லை

  • @tamil.03
    @tamil.03 3 года назад +1

    5g ல 3வது G samp னா என்னங்க ஐயா..

  • @vennilag9583
    @vennilag9583 3 года назад +1

    வணக்கம் சார் நான் new subscriber . நான் உங்களிடம் வாஸ்து ஆலோசனை கேட்க வேண்டும் .எப்படி தொடர்பு கொள்வது சார்.plz reply sir...

  • @saravananvssaravanan5428
    @saravananvssaravanan5428 2 года назад +1

    Hii sir my house is south facing it was already builded house (measurement -20.3×66= 1336.5 is total measurement .I want alteration plan map please sir (please reply sir )

  • @balaganesh489
    @balaganesh489 3 года назад +3

    10× 35 தெற்கு பார்த்த திசை எப்படி கட்டலாம்

  • @GKSUSK
    @GKSUSK 6 месяцев назад

    South facing 16*60 plan irukka???

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 2 года назад +1

    சார் வணக்கம் சார் நான் உங்க கஸ்டமர் மணிமாறன் கடச்சனேந்தல் உங்க வாஸ்து அறிவுரைபடி கட்டி நன்றாக இருக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @jothivanan5013
    @jothivanan5013 3 года назад +1

    Sir பூஜை Room வடக்கு நடுபகுதி வாரலாமா

  • @madhumvs2695
    @madhumvs2695 Год назад +2

    ஓம் நமசிவாய ❤️👌

  • @gobivicky2967
    @gobivicky2967 2 года назад +1

    Sir south north 40 east west 30 planning pls sir

  • @karthiktheyveegan8276
    @karthiktheyveegan8276 Год назад

    25*51* Manai porutham sollunga

  • @ramumaharamumaha4225
    @ramumaharamumaha4225 3 года назад +2

    Sir, nigga ellam therkku vasal vidu plan podumbodhu, main doorku opposite innoru door varunumnu soldringley sir, viddu chinnadha irrundhu main door ku opposite kannadi(mirror) vayikalamnu solldragga, idhu sariyana vasthuva sir. Please reply me sir. Thanks.

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  3 года назад

      நன்றாக வைக்கலாம்

    • @ramumaharamumaha4225
      @ramumaharamumaha4225 3 года назад +2

      thank u sir u r reply, south face vittuku main doorku opposite innoru door vaika mudilena, adhukku bathil kannadi veykalam sollirukinga thanks sir, next nigga video upload pannumbodhu indha msg sonniginna, nereya peruku use fulla ugga vastu tips irrukum sir, nandri vanakam sir

  • @dhinesh.m12a1b6
    @dhinesh.m12a1b6 3 года назад +1

    17*27 வீட்டு மனை தெற்கு பார்த்த வாசல் வரைபடம் சொல்லுங்க ஐயா