தெற்கு பார்த்த வீடு கட்டிகிட்டு இருக்கேன் sir அக்னி மூலையில் தலை வாசல் வைத்துள்ளேன் கன்னி மூலையில் பெட்ரூம் அமைத்து உள்ளேன் ஈசான மூலையில் வடக்குபுறம் தலை வாசலக்கு நேராக வாசல் அமைத்துள்ளேன் வாயு மூலையில் கிட்சன் அமைத்துள்ளேன் மாடி படி வடக்கு பக்க வாசலில் இருந்து வாயு மூலை பார்த்து மேலாக அமைத்து உள்ளேன் அதருக்கு கீழே ஒரு பாத்ரூம் எடுக்கலாமா sir
வணக்கம் சார் நானும் நிறைய பேரின் தெற்குவாசல் வாஸ்து வீடியோக்கள் பார்த்துவிட்டேன் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் கார் இருக்கிறது ஆனால் தெற்கு வாசல் வீட்டில் கார் எங்கு நிறுத்துவது போர்டிகோ எங்கு அமைப்பது என்று யாரும் கூறவில்லை அது தொடர்பான வீடியோ போட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். நன்றி
அய்யா வணக்கம் எனது வீடு தெற்கு வாசல் வீடு தென் மேற்கு பகுதியில் முதலில் ஒரு படுக்கை அறை அடுத்து ஒரு படுக்கை அறையும் உள்ளது அடுத்து பூஜை அறை உள்ளது தென்கிழக்கில் போர்டிக்கோ அடுத்து வரவேற்பு அறை உள்ளது அவ்வளவு தான் தாய்ச்சுவர் வீடு வடக்கில் காலியாக இடம் உள்ளது அதில் வடமேற்கு பகுதியில் சமையல் அறை மற்றும் கழிவறை செப்டிக் டேங்க்கும் வடக்கிழக்கிள் டைனிங் டேபிள் அறை அமைக்க்கலாமா அய்யா
sir this is sivalingam civil engineer from madurai uthangudi nan unga vidoes pathu than plan sketch pannuven unga videos romba helpfull and nalla deep meaning in vasthu idealogy nan south facing house construct pannirukken 17 x 42 size la neenga sonna ideala 9 points matching but septic tank mattum front side mid area of south west and south east down side of stair case due to no space of north west side .
24*66 தெற்கு பார்த்த மனை இந்த அளவு நல்லதா இதில் எந்த தெருகுத்தும் இல்லை இதில் தெற்கு பார்த்து வீடு கட்டலாமா அல்லது கிழக்கு பார்த்து கட்டலாமா தயவு செய்து எனக்கு சொல்லுங்க ஐய்யா எனக்கு சிம்ம ராசி மகரம் நட்சத்திரம் என் கணவருக்கு கன்னி ஹ்ஷ் தம் உங்கள் அலோசனை please please thank you
Sir next month வீடு கட்டுறதா இருகொம் sir... 24 ku 26 sir South direction la than இருக்கு sir... Etha etha எதுல வச்சி கட்டனும் நு சொல்லுங்க சார் பயமா இருக்கு sir.... Hus ku kanni rasi, papaku சிம்ம ராசி, பயனுகு பூசம் sir pls sir help me
ஓம் நமசிவாய வாழ்க
1st like and comment
சிவாயநம 🙏
நன்றி ஐயா
ஐய்யா.வாயுமூலை.சுவற்றில்இனைந்தாமாதிரி.காமன் பாத்ரூம் .மேர்க்கு. திசையில் கட்டலாமா.வாயுமூலை.மட்டும் இந்தமாதிரிசிக்கலான
Eppatee kambi vaipathu konsam detailaga sollavum pls sir
நல்ல விளக்கம் சார் நன்றி!!
நன்றிகள் சாமி
Thank you sir.Subramanian.Tirupur-4.
Sir thambira kambi enral enna
SE - la kudineer pipe irukkalama
Sir esana moolaiyil bed room varalama
தூலம் ராசி விசாகம் நட்சத்திரம் தெற்கு வீடு கட்டுவது எப்படி
Sir enga home south facing sir. Portico la water tank sump iruku so athuku parikaram iruka
Sir enga veedu sari illa opposite la road iruku😢😂 romba kashtama iruku kasu suthama illa
தெற்கு பார்த்த வீடு கட்டிகிட்டு இருக்கேன் sir அக்னி மூலையில் தலை வாசல் வைத்துள்ளேன் கன்னி மூலையில் பெட்ரூம் அமைத்து உள்ளேன் ஈசான மூலையில் வடக்குபுறம் தலை வாசலக்கு நேராக வாசல் அமைத்துள்ளேன் வாயு மூலையில் கிட்சன் அமைத்துள்ளேன் மாடி படி வடக்கு பக்க வாசலில் இருந்து வாயு மூலை பார்த்து மேலாக அமைத்து உள்ளேன் அதருக்கு கீழே ஒரு பாத்ரூம் எடுக்கலாமா sir
Kadaka rasi South facing home irrukalama...pls help sir..
நன்றி ஐயா 🙏🤦🤬
Sir north west septic tank is there. One part of the septic tank comes inside the house. What is suitable room above septic tank. Bedroom or toilet.
Bed room
Thank you so much sir 👍🙏
15to55 south facing plan podunga
Thamirakambi patri sollunga
🎉🎉🎉
Really true in our home. I removed uterus within 1 year when I went our new home. Septic tank in Agni corner.
16 to 21 south facing plan solluga sir 1 bedroom one kitchen pojaroom one hall please plane solluga sir
call us 9952166706
vanakkam sir
En peyar sathya
Naan eppoathum housing loan pottu veedu vankanom athil 600sqft ku plan sollunga sir
Sir..south face house..but front face athigama iruku..enna panrathu..
தாமிர கம்பி படிக்கவும்
வணக்கம் சார் நானும் நிறைய பேரின் தெற்குவாசல் வாஸ்து வீடியோக்கள் பார்த்துவிட்டேன் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் கார் இருக்கிறது ஆனால் தெற்கு வாசல் வீட்டில் கார் எங்கு நிறுத்துவது போர்டிகோ எங்கு அமைப்பது என்று யாரும் கூறவில்லை அது தொடர்பான வீடியோ போட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். நன்றி
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மேஷம் ராசி / மிதுன லக்கினம்
தெற்கு வாசல் நல்லதா
கிழக்கு வாசல் நல்லதா
மேஷம் கிழக்கு
ஐயா நன்றி
கீழ் வீடு தெற்கு
மேல் வீடு கிழக்கு
மேல் வீட்டில் இருக்கலாமா
அய்யா வணக்கம் எனது வீடு தெற்கு வாசல் வீடு தென் மேற்கு பகுதியில் முதலில் ஒரு படுக்கை அறை அடுத்து ஒரு படுக்கை அறையும் உள்ளது அடுத்து பூஜை அறை உள்ளது தென்கிழக்கில் போர்டிக்கோ அடுத்து வரவேற்பு அறை உள்ளது அவ்வளவு தான் தாய்ச்சுவர் வீடு வடக்கில் காலியாக இடம் உள்ளது அதில் வடமேற்கு பகுதியில் சமையல் அறை மற்றும் கழிவறை செப்டிக் டேங்க்கும் வடக்கிழக்கிள் டைனிங் டேபிள் அறை அமைக்க்கலாமா அய்யா
பதில் கூறுங்கள் அய்யா நன்றி
Murugan therku kadavul ah?
Therukoothu endral enna
சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் தெர்க்க்கு மனை உள்ளதில் கிழக்கு தலைவாசல் வீட்டு வரை படம்
Ok sir
யோசனை கூறுங்கள் அய்யா
Therokuthu endral enna
EW -27 NS -29
Ayya .
Kanni moolayil hall varalama sir?
No sir
@@Lingam_Vasthu thanks sir
Sir, Enoda Rasi Mesham bharani Natchathiram, south facing house kattalama? Enaku vera options illa.
அய்யா வணக்கம் தெற்கு வாசல் வீட்டிற்கு தெற்கு பகுதியில் சிட் அவுட் அமைக்க்கலாமா
sir this is sivalingam civil engineer from madurai uthangudi nan unga vidoes pathu than plan sketch pannuven unga videos romba helpfull and nalla deep meaning in vasthu idealogy nan south facing house construct pannirukken 17 x 42 size la neenga sonna ideala 9 points matching but septic tank mattum front side mid area of south west and south east down side of stair case due to no space of north west side .
Thanks
24*66 தெற்கு பார்த்த மனை இந்த அளவு நல்லதா இதில் எந்த தெருகுத்தும் இல்லை இதில் தெற்கு பார்த்து வீடு கட்டலாமா அல்லது கிழக்கு பார்த்து கட்டலாமா தயவு செய்து எனக்கு சொல்லுங்க ஐய்யா எனக்கு சிம்ம ராசி மகரம் நட்சத்திரம் என் கணவருக்கு கன்னி ஹ்ஷ் தம் உங்கள் அலோசனை please please thank you
சிம்மம் மகம்
தெற்கு வைத்து கட்டவும் சிறப்பு
தெருகுத்துனா என்ன சார்
Sir next month வீடு கட்டுறதா இருகொம் sir... 24 ku 26 sir South direction la than இருக்கு sir... Etha etha எதுல வச்சி கட்டனும் நு சொல்லுங்க சார் பயமா இருக்கு sir.... Hus ku kanni rasi, papaku சிம்ம ராசி, பயனுகு பூசம் sir pls sir help me
Sir வணக்கம் 41×60 தெற்கு பார்த்த மனை தலைவாசல் எங்கு வைக்கலாம்!?
தெருகுத்துனா என்ன சார்
15 to 55 house plan podunga sir
தாமரை கம்பி எது
20/60 south side east face plan podunga sir
தெருக்குத்து என்றால் என்னாஅய்யா
Sir how to contact you sir....i need to talk...im in madurai