how to repair mosquito bat? கொசப்பேட்டை எவ்வாறு சரிசெய்யலாம் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2020
  • how to check table fan speed controller? டேபிள் பேன் ஸ்பீடு கண்ட்ரோலரை சரிபார்க்கலாம் வாங்க ?
    • how to check table fan...
    how to sindex tank outlet hole create?
    • how to sindex tank out...
    how to check mixie coil? மிக்சி காயில் சரிபார்க்கலாம் வாங்க ?
    • how to check mixie coi...
    how to make ceiling fan puller? சீலிங் பேன் புல்லர் செய்யலாம் வாங்க ? • how to make ceiling fa...
    how to change table fan soft & bush?
    • how to change table fa...
    how to check government tv vertical ic 78040?
    • how to check governmen...
    table fan sound only? உங்கள் டேபிள் பேனில் சவுண்ட் மட்டும் வருதா ? • table fan sound only? ...
    how to mixer bottom spark? உங்கள் மிக்சியில் நெருப்பு வருதா ?
    • how to mixer bottom sp...
    table fan three speed connection? டேபிள் பேன் சுவிட்சி கனெக்சன் ?
    • table fan three speed ...
    mixie wiring connection ? மிக்சி ஒயரிங் கனெக்சன் ?
    • mixie wiring connectio...
    how to air cooler repair in Tamil( PART - 1 )? வாங்க ஏர்கூலரை சரிசெய்யலாம் ? • how to air cooler repa...
    how to change ceiling fan bearing? சீலிங் பேன் பேரிங் மாற்றுவது எவ்வாறு ? • how to change ceiling ...
    how to check capasitor? எவ்வாறு கெப்பாசிட்டரை சரிபார்ப்பது ?
    • how to check capasitor...
    how to ceiling fan coil winding (Part 1)? சீலிங் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ? • how to ceiling fan coi...
    how to ceiling fan winding part-2? சீலிங் பேன் காயில் கட்டுவது எவ்வாறு (part-2) • how to ceiling fan win...
    ceiling fan winding data? சீலிங் பேன் வைண்டிங் டேட்டா ?
    • ceiling fan winding da...
    how to table fan coil repair? காயில் போன டேபிள் பேனின் காயிலை எவ்வாறு சரிசெய்யலாம் ? • how to table fan coil ...
    how to fitting table fan motor? டேபிள் பேன் மோட்டார் பிட்டிங் செய்வது எவ்வாறு ? • how to fitting table f...
    how to capacitor connect in table fan? டேபிள் பேன் - ல் கெப்பாசிட்டர் எவ்வாறு கனெக்சன் செய்வது ? • how to capacitor conne...
    how to table fan winding? டேபிள் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ?
    • how to table fan windi...
    how to table fan winding part-2? டேபிள் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ( part-2)? • how to table fan windi...
    table fan winding data. டேபிள் பேன் வைண்டிங் டேட்டா
    • table fan winding data...
    how to identify table fan coil common wire? டேபிள் பேன் - ல் காமன் கண்டுபிடிப்பது எவ்வாறு ? • how to identify table ...
    how to check table fan coil in test lamb? டேபிள்பேன் காயிலை டெஸ்ட்லேம்பில் எவ்வாறு சரிபார்க்கலாம் ?
    • how to check table fan...
    how to check table fan coil in multimeter? டேபிள்பேன் காயிலை மல்டிமீட்டரில் எவ்வாறு சரிபார்க்கலாம் ?
    • how to check table fan...
    thanks for watching videos.
  • НаукаНаука

Комментарии • 133

  • @padmavathykothandan6915
    @padmavathykothandan6915 3 года назад +11

    அருமை. நான்ஒருகுடும்பதலைவிஇதைபார்த்துஈசியாககற்றுக்கொன்டேன்

  • @murugankmurugank8855
    @murugankmurugank8855 2 года назад

    அருமை அண்ணா நீங்கள் மட்டுமே மிகவும் தெளிவா சொல்லி தருகிறீர்கள். ரொம்பவும் பயனுள்ளதா இருக்கு.நன்றி நாம்தமிழர்

  • @krishnakanths4127
    @krishnakanths4127 Год назад

    Enga mosquito batum intha color ithe model ithe prachanai thank you thalaiva ❤️❤️😘😘😘

  • @krisea3807
    @krisea3807 3 года назад +1

    மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ நண்பா. Very useful Video.

  • @parvathys3013
    @parvathys3013 4 года назад +2

    Nandri. Very useful.👌👌

  • @manikkama6883
    @manikkama6883 7 месяцев назад

    Thanks Bro your explanation is clear and easily understandable to repair mosquoto bat

  • @hameedfarook1264
    @hameedfarook1264 2 года назад +1

    💐❤️💐மிகவும் அருமையான விளக்கம் ...நன்றி ஐயா . இனி ⬜️🔲⬜️🔲🔳LED Bulbs விளக்கம் கொடுங்கள் ஐயா .

  • @samsinclair1216
    @samsinclair1216 3 года назад

    Very nice,well explained...thank you brother...

  • @triplem5221
    @triplem5221 Год назад

    Very useful and detailed explanation…keep posting your videos…all the best brother…

  • @moorthannahmoorthannah2698
    @moorthannahmoorthannah2698 3 года назад

    VERY. USEFUL VIDEO. SIR. THANKS

  • @vijayaraghavanchennakesava8965
    @vijayaraghavanchennakesava8965 3 года назад

    Very Useful Thanks.

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr 3 года назад

    Very useful bro..thank you..

  • @nesanvartharajan4853
    @nesanvartharajan4853 3 года назад

    very good watchful for us thank you.

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 Год назад +2

    Battery லைஃப் முடிந்த பிறகு அந்த கொசு பேட்டை, eliminator ல் இயக்குவது பற்றி வீடியோ போடுங்க

  • @kodiswarkodiswar120
    @kodiswarkodiswar120 3 года назад +1

    பயனுள்ளதாக இருக்கிறது

  • @ars6266
    @ars6266 Год назад

    Superb Vazhga valamudan

  • @lakshminarayanan6560
    @lakshminarayanan6560 3 года назад

    Really great.
    👍👍👍

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 года назад

    Thanks for your help 👍

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 3 года назад +2

    தேங்ஸ் பிரதர் பயனுள்ள பதி வு

  • @b.aravindraj4911
    @b.aravindraj4911 3 года назад +1

    Thanks again for you brother

  • @craftypopsickelsticks7654
    @craftypopsickelsticks7654 3 года назад +5

    Thanks for the repair!!!
    What if spark is less intense even after recharging !!! Can you send advise ?

  • @anthonya3283
    @anthonya3283 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோ

  • @kabeerhussain8625
    @kabeerhussain8625 3 года назад

    Thanks simple explain

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 3 года назад +2

    Good information.

  • @gunasridhar
    @gunasridhar 3 года назад +2

    Thanks brother

  • @refaiidroos7921
    @refaiidroos7921 2 года назад

    Sir vanakkam ungal reply ikka
    Megavum Nandri sir
    Sparking capacitor mathitta reply solluran

  • @palanishiva4139
    @palanishiva4139 3 года назад

    Thanku sir 👍💐

  • @khadirmohideen3325
    @khadirmohideen3325 3 года назад +2

    Good information

  • @Indhupriya841
    @Indhupriya841 4 года назад +3

    Super thala

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 3 года назад

    சூப்பா் நன்றி

  • @P64U
    @P64U 3 года назад

    நன்றி

  • @pjeevanandam721
    @pjeevanandam721 3 года назад +2

    Excellent

  • @karthikarthick9165
    @karthikarthick9165 3 года назад

    Super thalaiva

  • @ravisankaran4876
    @ravisankaran4876 3 года назад +1

    நைஸ். ஈசி.👌நல்ல பதிவு

  • @sakkiahganapathy3409
    @sakkiahganapathy3409 3 года назад +3

    எளிமையான அருமையா ன விளக்கம் நன்று

  • @rameesdeen324
    @rameesdeen324 3 года назад

    Tnx sir

  • @manijm5534
    @manijm5534 3 года назад +1

    Very nice good

  • @premkumard5033
    @premkumard5033 2 года назад

    Thanks bro

  • @veeraveera993
    @veeraveera993 3 года назад

    Thanks

  • @pugalstech
    @pugalstech 3 года назад

    அருமை

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 3 года назад +2

    பயன்.உள்ள.தகவல்நன்பரே

  • @kiranashray1561
    @kiranashray1561 3 года назад +1

    Awesome sir .do u repair or I can buy repaired bats

  • @dhayalanps2982
    @dhayalanps2982 3 года назад

    Good

  • @KalaivanyRaj.k
    @KalaivanyRaj.k 7 месяцев назад

    Super

  • @manikumar-so3xw
    @manikumar-so3xw 3 года назад

    Super

  • @sivamanir9812
    @sivamanir9812 3 года назад +5

    நன்று, டிரான்ஸ்சிஸ்டர் NPN அல்லது PNPயா? பேஸ், எமிட்டர், கலெக்டர் யாது? நம்பர் என்ன? வெளியில் கிடைக்குமா?

  • @sivaselvavinayagam3273
    @sivaselvavinayagam3273 3 года назад +1

    super ji sema Vera edhavadhu tryning kudukkureengala? class edhavadhu irukureengala? service shop edhavadhu vechu irukureengala?

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 года назад

    எளிய செய்முறை விளக்கம். பாராட்டுக்கள்..

  • @sundaresanrajagopalan9244
    @sundaresanrajagopalan9244 3 года назад +1

    How to learn..

  • @narayanansankar7056
    @narayanansankar7056 7 месяцев назад

    நன்றி சகோ ஸ்பார்க் குறைவாக வர காரணம்?

  • @Sathises77
    @Sathises77 3 года назад +2

    நன்றி தமிழா

  • @refaiidroos7921
    @refaiidroos7921 2 года назад

    Sir vanakkam mosquito bat new lithium battery potta 8 hours charger pannivitta use panna edathtjal udanadiyaha battery low avuda Sir please solluga ethai eppadi repair saiwada ethil enna part poierakkum

  • @suhail2637
    @suhail2637 6 месяцев назад

    Charge potta green light varuthu enna problem bro but not working

  • @multitalented9690
    @multitalented9690 Год назад

    Bro transistor model name solluga bro

  • @IloveyouHari94
    @IloveyouHari94 Год назад

    Anna spark varuthu ana romba kammi yatha spark varuthu. Battery change pani pathute. Apaium low vatha spark akuthu enna complaint ah irukuna

  • @peterpaul8249
    @peterpaul8249 8 месяцев назад

    🎉🎉🎉

  • @businessmagnet5726
    @businessmagnet5726 3 года назад

    Sir ithu bat fat illa

  • @aseelworld5747
    @aseelworld5747 3 года назад

    Sir battery weak aayiduchuna replace pannlama

  • @karthikeyank9672
    @karthikeyank9672 4 года назад +1

    There are 3 diodes n faulty condition in my mosquito bat. I'll repair it. But oru doubt, diodes kku value yedhum specific ah parthu replace pannanuma.. thank you for the detailed information! Keep rocking! 🙂👍

    • @venugopalanvenugopalan1667
      @venugopalanvenugopalan1667 3 года назад +4

      எப்பொழுதுமாற்றினாலும்டோட்டலாக4=4007மாற்றுங்கள்..நல்லது.இதுபிரிட்ஜ்ரெக்டிபயர்சிஸ்டம்மேலும்ஏசி230vயில்வேலைசெய்வதால்...சசிலநாளில்அந்தநான்கில்..பழையரெக்டிபயர்வீணாகும்.ரெக்டிபயர்...ஏசிகரண்டைடிசிஆகமாற்றி...பேட்டரியைசார்ஜ்செய்கிறது.கரண்ட்நுழையும்போது..ஒருகண்டன்சர்"பேரல்லலில்ஒருரெசிஸ்டரும்...உள்ளது.
      இது230v--4..5வோல்ட்பேட்டரிசார்ஜ்செய்யகுறைக்கிறது.
      எனவைபாட்டரிவீணாகிஇருந்தால்???இந்தநான்குரெக்டிபயர்..கண்டன்சர்..ரெசிஸ்டர்..நல்லபடிஉள்ளதா??எனகவனிப்பதுஅவசியம்.
      கண்டன்சர்ஓப்பன்சார்ஜ்ஆகாது.ஷார்ட்பொங்கிவழிந்துகறுப்பாகஅல்லதுவெள்ளையாககல்போலகாட்சிதரும்.
      ரெசிஸ்டர்ஓப்பன்சார்ஜ்ஆகாது.
      ஷார்ட்எனில்ஹைவோல்ட்வரும்.
      தற்பொழுதுவரும்போர்டுகள்"புதுமுறையில்மினிசைஸ்..இதுஎஸ்எம்டிமாடல்பெயர்..நமக்குவரவேண்டிய"டிசி"வரவில்லைஎனில்..இதுகவனிக்கவும்

    • @chandrasekarans1838
      @chandrasekarans1838 3 года назад

      Super sir.Thank you for the good information.

    • @adhimahendra1
      @adhimahendra1 Год назад +1

      ​@@venugopalanvenugopalan1667 legend Sir. Electronic s la கரைத்து குடித்து இருப்பது போல் தெரிகிறது

  • @friendpatriot1554
    @friendpatriot1554 7 месяцев назад

    டிராஸ்ரனபார்மர் இனபுட்,அவுட்புட் வோல்ட் டிரான்சிஸ்டர் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்.

  • @sribalagisewingmachinesolu9730
    @sribalagisewingmachinesolu9730 3 года назад

    My one charger not good with in 5mints off what will do

  • @padmanabhansankaran977
    @padmanabhansankaran977 7 дней назад

    Transistor details please

  • @vgovindasamyvgsamy1758
    @vgovindasamyvgsamy1758 5 месяцев назад

    Transistor value

  • @thirusambandam8697
    @thirusambandam8697 3 года назад

    I need basic training for 10 days

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 4 года назад

    Intha capacitor kedika mattuthu bro athuku pathil Vera value capacitor use pannala ma bro..

    • @alltechtamil7826
      @alltechtamil7826  4 года назад

      In 4007 use pannunga.

    • @rajhdtamilremestredmp399
      @rajhdtamilremestredmp399 4 года назад

      Bro na diode ah kekala antha. Red colour capacitor ah kettan..

    • @alltechtamil7826
      @alltechtamil7826  4 года назад

      Same value than podanum bro.

    • @venugopalanvenugopalan1667
      @venugopalanvenugopalan1667 3 года назад +2

      234/2000vகண்டன்சர்தாராளமாகரேடியோடிவிஸ்பேர்பார்டஸ்கடைகளில்கிடைக்கிறது.அவர்இல்லைஎனமறுத்தால்"நாம்வழக்கமாக..வாங்கும்கடையில்50பீஸ்வாங்குங்கள்..நிச்சயம்..கொசு..பேட்உள்ளவரைஇக்கண்டன்சர்தேவைஉண்டுஎனநாம்வாங்கிவிற்கும்படிஅவரைவற்புறுத்தினால்"வாங்கித்தருவார்..
      நீலக்கலரில்ரவுண்ட்செராமிக்கண்டன்சர்தந்தார்234/2000kvபோட்டூஇருந்தது..ஆசையாகபோட்டேன்..சிலநிமிடங்களில்கருகிவீட்டது.செராமிக்கண்டன்சர்உதவாது..
      இதுபோன்றமைக்காபேப்பர்கண்டன்சர்தான்போடவேண்டும்

  • @balugounderbalu8991
    @balugounderbalu8991 Год назад

    Register no?????

  • @krithika8838
    @krithika8838 3 года назад

    Y6

  • @keerthiseelanshanmugam7005
    @keerthiseelanshanmugam7005 3 года назад +1

    பழுதடையாத parts இன் meter reading எத்தனை அளவுக்கு மேல் இருக்கும் என்று விபரமாக காட்டினால் நன்று.

  • @vishvavisu6474
    @vishvavisu6474 2 года назад

    Idhuku NPN use pananumaa illa PNP use pananumaaa

  • @atamilarasana9242
    @atamilarasana9242 6 месяцев назад

    பேட்டரி எங்க கிடைக்கும்

  • @friendpatriot1554
    @friendpatriot1554 7 месяцев назад

    இன்னும் தெளிவு தேவை.

  • @raju2beautifulvideosbangal660
    @raju2beautifulvideosbangal660 3 года назад

    Where we get mosquito bat BATTERY? My battery is dead.

  • @nagabooshanam
    @nagabooshanam Год назад

    K.kmk

  • @arulprakash2000
    @arulprakash2000 2 года назад

    Charge பண்ணும்போது red light எறிய மாட்டேங்குது, charge போட்டா, எப்பொழுதும் green light தான் எரிகிறது. மத்தபடி sparks நல்லா தான் வருகிறது, கொசுவும் சாகிறது. Discharge ஆகி விட்டது என்றால், wall socket இல் charge போடும் போது, ஏன் இந்த red light எறியாமல்(low battery charge), green light மட்டுமே எரிகிறது? இதற்கு என்ன செய்ய வேண்டும்? Repair பண்ற கடையில் என்ன சொல்லி சரி செய்ய வேண்டும்? வீட்டிலேயே என்னால் இதை சரிசெய்ய முடியுமா?

  • @toptamilfacts1293
    @toptamilfacts1293 2 года назад

    Sari pani kodupinkala bro

  • @drselvakadungovazhiyathan4564
    @drselvakadungovazhiyathan4564 3 года назад +1

    செய்முறை விளக்கம் அளிக்கும் போது குளோஸ் அப்பில் காட்டுவது நல்லது. மேலும் உங்கள் முகவரியைப் பகிரவும்.

  • @rajendrangopal-ys8op
    @rajendrangopal-ys8op 10 месяцев назад

    Spare purchase contact please

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 3 года назад +3

    நன்றிங்க..நல்லதகவல்..சிறுகுறிப்புங்க..இதில்எல்லாப்பொருள்களும்சரி..ஆனால்பேட்"ஸ்பார்க்வரவில்லை!!எனில்"ட்ரான்ஸ்பார்மர்25₹விலை.ஆதைமாற்றவேண்டிஉள்ளதுங்க
    காரணம்???கொசுபேட்.."பிரஸ்சுவிட்ச்..ஏன்வைக்கப்பட்டுள்ளது.
    அழுத்த..நிறுத்த10வாயால்சொல்லிக்கொண்டுஅழுத்த...நிறுத்த..இதுபோலசெய்தால்நன்றாகஉழைக்கும்.
    சிலர்பிரஸ்சுவிட்ச்கைவைத்துஅழுத்தினால்ஆப்செய்வதேஇல்லை.
    இப்படிச்செய்தால்"நிச்சயம்காயில்...வீக்..இன்டர்னல்வைண்டீங்க..ஷார்ட்சூடுஆவதால்..பழுதுவருகிறது..
    இதைபுதிதாகப்போடுவதுநல்லது.
    ஏனெனில்பழையபேட்டில்அதன்நிலைநன்கா..பழுதா..தெரியாது.
    வாங்கியஅன்றே..பலபேட்இக்காயில்வீணாகிறது.
    காரணம்நான்சொல்லியபடி..விரல்எடுப்பதில்லை.
    அழுத்தியபடியே...இருந்தால்நிச்சயம்வீணாகும்.
    அதுசீனாவோ???இந்தியாவோ??எல்லாம்ஓன்றுதான்.அனுபவம்.
    ஆசிரியர்அவர்களைமீறிநான்பேசுவதுதவறுதான்"ஆசிரியர்அவர்கள்என்னைமன்னியுங்கள்.நன்றிங்க..கொசுபேட்சரிசெய்வதுஎப்படி??நல்லபயனுள்ளகுறிப்புகள்!!வாழ்த்துக்கள்..பெயர்வேணுகோபாலன்வயது65தாராசுரம்கும்பகோணம்4/12/2020

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 года назад +1

    மல்டி மீட்டர் என்ன விலை எங்கு கிடைக்கும் ஸ்பேர் பார்ட் எங்கு கிடைக்கும்

  • @marykm9487
    @marykm9487 3 года назад

    மல்டிமீட்டர் இல்லை என்றால் என்ன செய்வது

  • @ashwinvu
    @ashwinvu 3 года назад

    பாட்டரி எங்க கிடைக்கும்

  • @mahendrans7866
    @mahendrans7866 3 года назад

    வலை அறுந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

    • @alltechtamil7826
      @alltechtamil7826  3 года назад

      Soldering adinga. Or old bat la irukkiratha change pannunga. New kidaikkadhu.

  • @veeramani5332
    @veeramani5332 2 года назад

    Lights vetu vetu yeriudhu

  • @rameshsinger2101
    @rameshsinger2101 3 года назад

    சார் வணக்கம். உங்களுடைய Mosquito bat ரிப்பேர் செய்யும் முறை பயனுள்ளதாக இருந்தது. ஆனால் 223j /2000v capacitor, d882 transistor, 4v புது பேட்டரி மாற்றியும் கொசு பேட்டில் ஸ்பார்க் நன்றாக பவர்ஃபுல்லாக வரவில்லை. கொசு வலையில் மாட்டிக்கொண்டு வெடிக்க மாட்டேங்குது அதற்கு நான் என்ன பொருளை மாற்ற வேண்டும் பொருள் கிடைக்கும் இடம் எங்கே இருக்கும் என்ற தகவலை நீங்கள் தயவுசெய்து கூறினால் நன்றாக இருக்கும். உங்களுடைய மொபைல் நம்பர் description கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    • @user-ex7dp7xt2j
      @user-ex7dp7xt2j 3 года назад

      424j capacitor ஐ மாற்ற வேண்டும் பண்பா .அதைபற்றி அவர் வீடியோவில் சொல்லவில்லை

    • @chandramurthyr368
      @chandramurthyr368 2 года назад

      dc out put voltage 220volt வருகிரது(with out battary).what problem

  • @lebanonboutique8141
    @lebanonboutique8141 Год назад

    Indha hunter product waste

  • @solomon5050
    @solomon5050 3 года назад +1

    ஏதோ தண்டையார் பேட்டை, சைதாபேட்டை மாதிரி சென்னைல எங்கடா கொசப்பேட்டை இருக்கு ஒரு கனம் திகைச்சு போயிட்டேன். சரி ஆங்கிலம்தான் வரல தமிழ் -லயாவது ஒழுங்கா எழுதலாம்ல? கொஞ்சம் தலைப்பை மாத்துங்க தலைவா.

    • @natesan4398
      @natesan4398 6 месяцев назад

      999óiíí99oooooo9

  • @dhamodarandhamodaran3828
    @dhamodarandhamodaran3828 3 года назад

    Super

  • @abdullaameer5861
    @abdullaameer5861 3 года назад

    Good

  • @lakshmipayhyverygoodpartya493
    @lakshmipayhyverygoodpartya493 3 года назад

    Thanks