Toys car work agurathukku chinna battery eruntha போதும் அதுவே original periya car work agurathukku rompa peariya battery veanumla athumaritha bro, கொசு va kolla chinna alavula volt kututhalea போதும் அதுவே ஒரு manisana கொள்ள அதிக volt tum timeing rentum theava bro
Distilled water potu nalla shake pannanumnu than engineering facts la sonnaru. But neega shake pannave illa.
shake pannalum work akathu bro
எல்லாம் ok bro கொசு பேட் நம்மள மட்டும் ஷாக் அடிச்சாலும் ஒன்னும் பண்றதில்லை கொசு செத்துபோகுது எப்படி?
Toys car work agurathukku chinna battery eruntha போதும் அதுவே original periya car work agurathukku rompa peariya battery veanumla athumaritha bro, கொசு va kolla chinna alavula volt kututhalea போதும் அதுவே ஒரு manisana கொள்ள அதிக volt tum timeing rentum theava bro
அண்ணா அந்த பேட்டரி எங்கு கிடைக்கும் எப்படி சொல்லி வாங்க வேண்டும்
4v battery bro, all electronics shop la kidaikkum