இந்த பேச்சுக்கு பயந்து தான் திமுகவினர் கலவரம் செய்தார்கள்!| Vikravandi Ntk Candidate Abhinaya Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • திமுகவிற்கு பயத்தை காட்டிய சீமான் தங்கையின் பேச்சு! இந்த பேச்சுக்கு பயந்து தான் திமுகவினர் கலவரம் செய்தார்கள்!| Vikravandi Ntk Candidate Abhinaya Viral Election Campaign Speech. Ntk Candidate Abhinaya Brave Political Speech Against Dmk Party. Ntk Candidate Abhinaya Best Speech Infront Of Vikravandi Peoples.

Комментарии • 126

  • @rajanthony3000
    @rajanthony3000 3 месяца назад +45

    சுப்பர் அக்கா நாம் தமிழர் 💪❤❤❤❤❤❤

  • @Ganesh-k9w
    @Ganesh-k9w 3 месяца назад +46

    இந்த எருமை மாடுகள் ஓட்டு போட்ட மாதிரிதான்!

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 3 месяца назад +14

      ஆனால் கன்று குட்டிகள் ஓட்டு போடுது‌...அது தான் நம் வெற்றி

    • @balasubramanian3680
      @balasubramanian3680 3 месяца назад +5

      செம்மறி ஆட்டு மந்தை.

    • @narayanasamy3594
      @narayanasamy3594 3 месяца назад +2

      மாற்றம் ஒன்றே மாறாதது.மக்களின் நலன் கருதி பேசுற ஒரே ஒரு கட்சி நம் கட்சி தான் உறவே!💪💯

    • @DasappaS-hk5kr
      @DasappaS-hk5kr 3 месяца назад

      😂😂😂😂😂😂

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 2 месяца назад +1

      ஓட்டு போட கூடாது னு பயமுறுத்தி வச்சிருக்காங்க

  • @thavasikani2240
    @thavasikani2240 3 месяца назад +67

    சின்ன பிள்ளைகளுக்கு இருக்கிற அறிவு பெரிய கூமுட்டைகளுக்கு இல்லை 😢😢

    • @HariS-ji6ee
      @HariS-ji6ee 3 месяца назад

      As a Vijay fan I will vote for NTK in this time

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 3 месяца назад +1

      தத்திக்கு இல்லை என்று வெளிப்படையா சொல்லுங்க.

  • @atputharasarasiah6161
    @atputharasarasiah6161 3 месяца назад +22

    அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் நாளைக்கு உங்கள் பிள்ளையும் இப்படித்தான் கொண்டுவந்து இருத்துவார்கள்

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 3 месяца назад +28

    நாம் தமிழர் என்ற. முழக்கத்தை எழுப்புங்கள்

  • @kumarasivana
    @kumarasivana 3 месяца назад +22

    அபிநயா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et 3 месяца назад +31

    நாம் தமிழர் ❤❤❤

  • @endhiran555
    @endhiran555 3 месяца назад +19

    பரவாயில்ல... நாம் தமிழர் வேட்பாளர் ஒவ்வொரு வீடாக போய் ஓட்டு கேட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்க வேண்டாம் என்று அனைத்து மக்களையும் ஒரு இடத்துல கூட்டி வச்சி
    "வாங்க...வந்து ஓட்டு கேட்டுட்டு போங்க...!"
    என்று சொல்வது போல நடக்குது.

  • @elaiyarajaelaiyaraja6770
    @elaiyarajaelaiyaraja6770 3 месяца назад +20

    சம்பவம் சிறப்பு தங்கையே

  • @ponmuthu83
    @ponmuthu83 3 месяца назад +26

    மிக சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @TAMILANGOBI_8550.
    @TAMILANGOBI_8550. 3 месяца назад +10

    நெஞ்சம் கணக்கிறது நம் தாய்மக்கள் இப்படி காசுக்காக சோரம் போவதை பார்த்தால்

  • @maranraman7063
    @maranraman7063 3 месяца назад +20

    அய்யா மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீமான் அவர்கள் 10 வருடங்களாக பேசிய கருத்துக்கள் பாடல்களை ஒலிக்க செய்யவும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @Aaron-oo3uh
      @Aaron-oo3uh 3 месяца назад +1

      ஆம் இதை கட்டாயம் செய்யுங்கள்

  • @tharanikumar5581
    @tharanikumar5581 3 месяца назад +32

    ஒரு பெண்னை பார்த்து பயப்படும் திமுக

  • @VijayKumar-n4v4r
    @VijayKumar-n4v4r 3 месяца назад +34

    சோழர்களுக்கு பின், தமிழரின் எழுச்சி விக்கிரவாண்டியில் இருந்து தொடங்கட்டும். நாம் தமிழர் 🎙️🎙️🎙️தங்கை அபிநயா.

  • @SurendranP-wf6df
    @SurendranP-wf6df 3 месяца назад +9

    நாம் தமிழர் வென்றே ஆக வேண்டும்

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 3 месяца назад +7

    தங்கை அபிநயாவின் உழைப்பு வீண் போகாது

  • @senthilkumar-xq6le
    @senthilkumar-xq6le 3 месяца назад +9

    அருமையான உரை. வாழ்த்துக்கள். இதற்காகவாவது நீங்கள் வெல்ல வேண்டும்.

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 3 месяца назад +29

    மிக மிக கேவலம் திமுக 😂

  • @சமூகவிடியல்தேடி

    நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
    ~ விடியல் தேடி ✊

  • @maranraman7063
    @maranraman7063 3 месяца назад +9

    அய்யா மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீமான் அவர்கள் 10 வருடங்களாக பேசிய கருத்துக்கள் பாடல்களை ஒலிக்க செய்யவும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @Aaron-oo3uh
      @Aaron-oo3uh 3 месяца назад

      ஆம் இதை கட்டாயம் செய்யுங்கள்

  • @dhanarajidhanaraji3457
    @dhanarajidhanaraji3457 3 месяца назад +4

    காசு க்கு விளை போகும் இந்த தமிழ் இனத்தில் பிறந்ததை நினைத்து வருந்துகிறேன்

  • @muraliinnocent139
    @muraliinnocent139 3 месяца назад +6

    சிங்கப்பெண் 💯

  • @coteuyhhg
    @coteuyhhg 3 месяца назад +12

    NTK 💪🔥

  • @Sheikoli-k4c
    @Sheikoli-k4c 3 месяца назад

    Super 😊

  • @manivannanmunuswami3122
    @manivannanmunuswami3122 3 месяца назад +3

    பரவாயில்லையே திராவிட ஊபிஸ் நாம்ப தமிழினத்தை மொத்தமா ஒரே இடத்தில் கூட்டி நம்ம பிரச்சாரத்திருக்கு ரொம்ப சுலபமாகிவிட்டார்கள் அந்த மக்களுக்கு சிந்திக்கவும் ஒரு வாய்ப்பு

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 3 месяца назад +3

    இன்னும் மக்கள் ஆட்டு மந்தாகளாய்😢😢
    வளர்பவன் தன்னை வெட்டுவான் என்று அறியாமல்😢

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 3 месяца назад +4

    அறிவார்ந்த பிள்ளைகள் அனைவரும் சிந்தித்து பாருங்கள்

  • @nn-ul2cn
    @nn-ul2cn 3 месяца назад +3

    காதுல பஞ்சி வச்சி இருக்காங்கள எதாவது கேக்குறாங்களா பாருங்க

  • @VeerabadranVeera
    @VeerabadranVeera 3 месяца назад +4

    ஹோட்டல் முன்னாடி செக்யூரிட்டி கை காட்டி வாங்க சாப்பிடுங்க nnu சொல்ற மாதிரி. போலீஸ் கார் checking பண்ணுவாங்களே அவங்க எங்கே போனாங்க..... மக்கள் எப்படி கூடினாங்க, dmk வேலைய பாருங்க. Duper.

  • @arumugamm7168
    @arumugamm7168 2 месяца назад +1

    தேர்தல் ஆணையம் செத்துவிட்டதா பறக்கும் படை பட்டுவிட்டதா ?

  • @lpayyappan1966
    @lpayyappan1966 3 месяца назад +9

    Super

  • @ayyappanmani7669
    @ayyappanmani7669 3 месяца назад +4

    Intha kedu ketta makkalaku epothan puriya poguthu

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 3 месяца назад +2

    First Who will give you to do all facilities to public

  • @meenahcisankar2248
    @meenahcisankar2248 3 месяца назад +1

    தமிழ்நாட்டில் ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது இனிமே யாரும் ஊடகத்தை தயவுசெய்து பார்க்காதீர்கள்

  • @gmariservai3776
    @gmariservai3776 3 месяца назад +1

    உங்க பேச்சை யாரும் கேட்டதாக தெரியவில்லையே!

  • @AppasMandhiri
    @AppasMandhiri 3 месяца назад +15

    இந்த மாதிரி மக்களை எங்க கூட்டி வச்சிருந்தாலும் சரி என் என் வயசுக்கு நீங்கள் அந்த இடத்தில் போய் பிரச்சாரத்தை வலுவாக பண்ணவும்

  • @fazeelan
    @fazeelan 3 месяца назад +3

    தி.மு.க இப்பிடி ஒவ்வொரு இடத்திலும் மக்களை கூட்டம் கூட்டமாக வச்சிருந்தா நாம் தமிழர் கட்சிக்கு வேலை இலகுவாக இருக்கும்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +3

    Be a winner by the grace of God and God bless you all 👍🏿

  • @franklinsajin6961
    @franklinsajin6961 3 месяца назад +3

    அருமை

  • @VeerasamyVeerasamy-q1i
    @VeerasamyVeerasamy-q1i 3 месяца назад +1

    மக்கள் உண்மை தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக இவ்வாறு கோவில்களிலும் மண்டபங்களிலும் அடைத்து வைக்கும் திருடர்கள் முன்னேற்ற கழகம்

  • @samvelu8253
    @samvelu8253 3 месяца назад +2

    She is a great doctor and politician. 👍👍🙏

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam 3 месяца назад +1

    ஏம்மா அபிநயா , அங்க இருக்கிறவங்க எல்லாம் சாராயகடை மூடக்கூடாது நம்ம வீட்டுக்கு 10 00 000 லட்சம் வரும் என்று எதிர்ப் பார்த்து உட்கார்ந்திருக்காங்க.
    நீங்க டாஸ்மாக்கை ஓழிப்பேன் என்று சொல்லிங்க.
    அவங்க திருந்தவேமாட்டாங்க.

  • @raviprabhu8943
    @raviprabhu8943 3 месяца назад +2

    முன்டய செத்துப்போங்க

  • @anandanmani2865
    @anandanmani2865 3 месяца назад +5

    ❤❤

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 2 месяца назад +1

    சகோதரி விடுங்க அடிபட்டு திருந்தட்டும்

  • @AppasMandhiri
    @AppasMandhiri 3 месяца назад +5

  • @Muthu-iy4us
    @Muthu-iy4us 3 месяца назад +3

    Wait for election

  • @aspinaspin5432
    @aspinaspin5432 3 месяца назад +8

    தமிழ் புலிகளின் வீர முழக்கம்...🐯🔥❤️

  • @shanmugams5635
    @shanmugams5635 3 месяца назад +2

    😢😢😢😞😞

  • @maheshp5163
    @maheshp5163 3 месяца назад +3

    வாழ்த்துகள் 🎙️🔥🔥🔥👏🏻👍

  • @raviprabhu8943
    @raviprabhu8943 3 месяца назад +2

    புலிப்படை டா

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 3 месяца назад +1

    This peopies are waiting for money distribution.

  • @AppasMandhiri
    @AppasMandhiri 3 месяца назад +9

    இந்த மாதிரி கூட்டை எங்க இருந்தாலும் சரி

  • @Muthu-iy4us
    @Muthu-iy4us 3 месяца назад +3

    Virudunagar mla saga sollu ga ple

  • @kamaraj.a1257
    @kamaraj.a1257 3 месяца назад +2

    Dmk😂😂😂😂 ntk👍👍👍👍👍🙏❤❤❤

  • @sundaresansubramanian1122
    @sundaresansubramanian1122 3 месяца назад

    Iruthiyil mu ka ramanujaridam, dmk kovolil thanjam.vithi valiyathu.

  • @devidevi6905
    @devidevi6905 3 месяца назад +1

    Super

  • @TAMILANGOBI_8550.
    @TAMILANGOBI_8550. 3 месяца назад +3

    இந்த பெருசுங்கள அப்பவே கள்ளி பால் ஊத்தி போட்டுருக்கணும் 😂😂

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 2 месяца назад

    😂😂😂😂pavuma than iruku enna panrathu Iruka Edam apdi😂😂

  • @p.k.murugansuresh2676
    @p.k.murugansuresh2676 3 месяца назад +1

    💪💪💪💪 vetri namethe naam tamilar 💪💪💪💪

  • @nathiyasaran
    @nathiyasaran 2 месяца назад

    New political new generation next level improvement political educat knowledge person Annamalai ips sir +seemansir come...

  • @kpsk63
    @kpsk63 3 месяца назад +1

    DMK flags are in hands of students

  • @yasagamvignesh3069
    @yasagamvignesh3069 2 месяца назад

    😂 Oru naal ku 1000 2000 ah 😂 uruttu uruttu 😂

  • @anojchikku
    @anojchikku 3 месяца назад

    Mic paithiyam😂

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 3 месяца назад +1

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @nagarajp9750
    @nagarajp9750 3 месяца назад +1

    entha kuruku mudaigal

  • @kumartamilan5739
    @kumartamilan5739 3 месяца назад

    நாம்தமிழர் ❤❤❤❤

  • @mariselvam2530
    @mariselvam2530 3 месяца назад +3

    எவ்வளவு சொன்னாலும் இந்த கூமுட்டைக்களுக்கு ஒன்னும் விளங்க போவதில்லை அதுங்களுக்கு ஒரே குறிக்கோள் பணம் தான் ஒரு காலமும் திருந்த போறதில்ல

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍💪💪💪💪💪💪💪💪💪

  • @annakumar53
    @annakumar53 3 месяца назад +1

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @prabuavr9170
    @prabuavr9170 3 месяца назад +1

    😢😢😢😮

  • @Ravi-fx6ut
    @Ravi-fx6ut 3 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @Milton-td7fk
    @Milton-td7fk 2 месяца назад

    NTK best

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 3 месяца назад +2

    Dr.அபிநயா நீங்க டாக்டர் படிப்பை முடித்ததிற்கு வாழ்த்துகள். டாக்டர் ஐயா - ராமதாஸ் வாங்கிக் கொடுத்த இட ஒதுக்கீடு தான் நம்மில் பலர் உயர் படிப்பை முடிக்கக் காரணம். நன்றி சொல்வோம் டாக்டர் ஐயாவிற்கு ...

  • @kannanm-vo8mz
    @kannanm-vo8mz 2 месяца назад

    🤝

  • @JothiganapathyGanapathy
    @JothiganapathyGanapathy 3 месяца назад

    ெெ

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 3 месяца назад +2

    உனக்குஏன்வாய்ப்புகொடுக்கனுமின்னுகெஞ்சுறே?சாலைஎல்லாம்எப்படியிருக்குனுபாருங்க?இந்தமரமெல்லாம்எப்படியிருக்கனும்பாருங்க?வானத்தைப்பாருங்க!மேகத்தைக்கேளுங்க?உதயசூரியனைப்பாருங்க!ஊரெல்லாம்கேமரா?என்னம்மாகூவுராஅபி?இதுஎன்னபஞ்சாயத்துதேர்தலா?அடிக்கிறதேர்தல்அனலில்அபிநயாஎங்குபோய்விழுவாளோ?வாழ்கதமிழ்!வெல்கசிவா!சிவகங்கையிலிருந்து...!

    • @endhiran555
      @endhiran555 3 месяца назад +2

      எள்ளு தான் எண்ணைக்கு காயுது.
      எலிப்புழுக்கை எதுக்கு காயுது?

    • @endhiran555
      @endhiran555 3 месяца назад +4

      முதலில் ஒவ்வொரு வார்த்தைக்கு இடையில் இடம் எப்படி விடணும் என்று கற்றுக்கொள். அப்புறம் நீ கூவலாம் கிச்சுகிச்சுமூதி...!

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 3 месяца назад +1

    இந்த பேச்சை கேட்ட பின்பு இந்த பிள்ளைக்கு ஓட்டு போடவில்லை என்றால் விக்கர வாண்டி தொதியில் வாழ்பவன் மனிதரே இல்லை என்று தான் சொல்வேன்

  • @Sundarin8du
    @Sundarin8du 2 месяца назад +1

    0:45 இந்த கருப்பு உடை அக்கா யாரு பெயர் என்ன ? இவர் களத்துல சிறப்பாக பணி செய்கிறார் மிகவும் தைரியமா திமுக இருக்கும் இடத்திற்கே சென்று பேசுகிறார் 👍🏻 சூப்பர்

  • @PalaniSamy-od8cw
    @PalaniSamy-od8cw 3 месяца назад

    Aaal kadaththalum thiruttu diravidamum

  • @farookfarook1465
    @farookfarook1465 3 месяца назад +1

    ஒருத்தாத்வைவலுக்குபொடுங்க

  • @farookfarook1465
    @farookfarook1465 3 месяца назад +1

    பெரிடவாயாடி

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 3 месяца назад

    மயிரை புடிக்கிண