திமுகவினரே ரசித்து கேட்ட சீமானின் வேட்பாளர் பேச்சு! | Ntk candidate abhinaya Viral Speech | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • திமுகவினரே ரசித்து கேட்ட சீமானின் வேட்பாளர் பேச்சு! | Ntk candidate abhinaya Viral Speech.
    Seeman Sister Abhinaya Mass Speech About Dmk Kalla Sarayam Politics. Ntk Candidate Abhinaya About Seeman. Ntk Candidates Abhinaya Best Election Campaign Speech Infront Of Seeman. Vikravandi Ntk Candidate Abhinaya Bold Speech Against Dmk Mk Stalin. Ntk Candidate Abhinaya Heart Touching Election Campaign.
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 352

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    உண்மையிலேயே இந்த பதிவை பார்த்தேன் கடைசியில் சம்பவம் செய்த தங்கை அபிநயாவுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ✊

    • @yusufsyed8282
      @yusufsyed8282 3 месяца назад +11

      Yes, my eyes filled with tears 😢
      How could be Tamil people are kalunenjakarar ir panga 😔😭😭
      Please vote for NTK 💪💪💪

    • @alan17765
      @alan17765 3 месяца назад +7

      உண்மை தான்
      அதி சிறந்த
      சிந்தனை கொண்ட
      இந்த மகள் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்
      கனடா

    • @K.s.sathiyakumar
      @K.s.sathiyakumar 2 месяца назад

      😄😄😄😄😄

  • @V.RajaPrataap-pv3bn
    @V.RajaPrataap-pv3bn 3 месяца назад +33

    இந்த காணொளி கண்டு என் கண்கள் கலங்கி விட்டது புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர்💯💯💯💯💯💯🏆🏆🏆💯💯💯💯💯

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co 3 месяца назад +152

    வீரமும், விவேகமும் நிறைந்த உமது பேச்சு மக்களிடம் நிச்சயம் எடுபடும்.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      ஓட்டாக மாறவே மாறாது.

    • @bhadra523
      @bhadra523 3 месяца назад +1

      Good Abinaya, all the best

  • @emieroseluis1927
    @emieroseluis1927 3 месяца назад +3

    கண்டிப்பாக நாம் தமிழர் செயிக்கும்

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 3 месяца назад +5

    அருமையான பேச்சு அக்கா நாம் தமிழர்

  • @Srinivasan-f7j
    @Srinivasan-f7j 3 месяца назад +2

    Supper speach❤

  • @silambarasantr4286
    @silambarasantr4286 3 месяца назад

    🔥🐅🐅🐅🔥NTK

  • @marichamyp5434
    @marichamyp5434 3 месяца назад

    வெற்றி பெற வாழ்த்துகள். மகளே.

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 3 месяца назад +1

    ❤❤❤❤❤ntk

  • @gajendran3650
    @gajendran3650 3 месяца назад

    பரவாயில்லையே இவங்க நல்லாவே பேசுறாங்களே நாம் தமிழர் இம்ப்ரூவ்மெண்ட் ஆகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மிகவும் தப்பாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது

  • @samvelu8253
    @samvelu8253 3 месяца назад +1

    Her every words came with the purpose. The people must realise that it's time they had to vote for sincere candidate. Not for Money. 😊😊

  • @kamatchim3052
    @kamatchim3052 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nam thamilar

  • @annakumar53
    @annakumar53 3 месяца назад +2

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @samabraham8546
    @samabraham8546 3 месяца назад

    NTK 🎉🎉🎉🎉🎉Vetri nichayam thangachi

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 3 месяца назад +2

    விசத்தை அளவா குடிடா டார்ச் லைட்.

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 3 месяца назад +1

    அவர்கள் காசு கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் கேட்கிறார்கள்

  • @rajendhran1848
    @rajendhran1848 3 месяца назад +2

    அன்புச் சகோதரி அபிநயா அவர்கள் வெற்றியடைய என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @anila7415
    @anila7415 3 месяца назад

    Amma ni ninaikkum kariyum
    Nadakkathu.
    Unna onnum mudiyathu Amma

  • @KarthikKarthik-fs1xm
    @KarthikKarthik-fs1xm 3 месяца назад

    MakkalukKu therium ma yaru varnum yaru varakudathunu nee pesittu pokalam ma

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 3 месяца назад +3

    ஒலிவாங்கி சின்னம் ஓட்டு வாங்கியாக மாறி விக்ரவாண்டி யில் நிச்சயமாக வெற்றி பெறும்

  • @RafiudeenRafi-i9z
    @RafiudeenRafi-i9z 3 месяца назад +2

    எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ அவ்வளவு பொய்யும் சொல்லி சமாளிப்பா

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 3 месяца назад +25

    நல்லவர்களை தெருவில் கத்தவிடுகிறார்கள்......

  • @arumugamm7168
    @arumugamm7168 3 месяца назад +38

    ஆண்டாண்டு காலமாக அடிமையாக கிடந்த அன்பான தமழ்சொந்தங்களை எழுச்சிமிக்க பரப்புரையால் தட்டி எழுப்பிய என் அன்பு மகள் அபிநயாவுக்கு வெற்றி நிச்சயம்.வீறுகொண்டு போரிடுக.

  • @DavaSagayam-d4u
    @DavaSagayam-d4u 3 месяца назад +29

    சகோதரியுடன் வந்த ADMK அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎊🙏🙏

    • @SivaKumar-cv5rd
      @SivaKumar-cv5rd 3 месяца назад +2

      மாண்புமிகு அம்மா இருந்திருந்தால் அவர் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும் இங்கு ஈடுபடாத எடுபிடியா எடப்பாடி இருப்பது தான் இந்த நிலைமைக்கு பிரச்சனை

  • @mahendrann2690
    @mahendrann2690 3 месяца назад +86

    சின்ன வயதில் இவ்வளவு சிறப்பான பேச்சா! வெற்றிவாகை சூட வாழ்த்துகள் தாயே.

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 3 месяца назад +7

    சகோதரி நீங்கள் கடைசியாக பேசியது என் மனசை தொட்டு அழுகை வந்தது தர்மம் ஒரு போதும் தோற்காது அறம் காத்த மறவனின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் 🙏🏽🙏🏽

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 месяца назад +19

    மிகச்சிறந்த பேச்சு கண்கலங்குகிறது

  • @chandrakumarsureshck1449
    @chandrakumarsureshck1449 3 месяца назад +35

    சகோதரி பேச்சால் மெய் சிலிர்த்து, கண் கலங்கினேன்... 💪💪நாம் தமிழர்💪💪 நாமே தமிழர் 💪💪

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 3 месяца назад +92

    என் பாசத்துக்கும் மரியாதைக்குரிய தங்கை அபிநயா பொன்னி வளவன் அவர்களின் உழைப்பையும் சேவையையும் கண்டு நெஞ்சம் கலங்கி நிற்கிறேன் மனமார்ந்த வாழ்த்துகள் நாங்கள் உங்களோடு நிற்கிறோம்

    • @kumarkumar-lh7ei
      @kumarkumar-lh7ei 3 месяца назад

      இவர்களுடை.உழைப்பை.சுரண்டிபிழைக்கும்ஜென்மந்தான்இந்தசைமன்ஜந்து

    • @alan17765
      @alan17765 3 месяца назад

      கனடாவிலிருந்து

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      ​@@alan17765அண்டார்டிகா விலிருந்து

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 3 месяца назад +19

    சீமான் தங்கையடா பிரபாகரனின் விதைத்த விதை

  • @agalyap1754
    @agalyap1754 3 месяца назад +12

    கண்கள் கண்ணீர் நிறைந்தது ❤

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 3 месяца назад +12

    அருமை அருமை நாம் தமிழர் அண்ணன் சீமான் 🔥

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 3 месяца назад +19

    டாக்டர் அபிநயா வின் முதல் சட்டமன்ற உறுப்பினர்
    நாம் தமிழர் கட்சி 2026 ல் ஆளும் கட்சி ❤❤🎉🎉

  • @yogayoga8136
    @yogayoga8136 3 месяца назад +19

    சீமான் வழர்ப்பு ஒருபோதும் பிழை போகாது 🙏🙏🙏🙏🙏🙏🙏 / சீமான் தாய் ஒரு அடி பாய்ந்தால் குட்டிகள் 10 அல்ல 10,000 +++ அடி பாயுதப்பா நா த க பிள்ளைகள் ( ஆண் , பெண் புலிகள் - வாழ்த்துக்கள் எப்போதும் எங்கும்) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @devasahayam9479
    @devasahayam9479 3 месяца назад +39

    இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்வோம்.நாம் தமிழர்.

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 3 месяца назад +6

    எங்கள் தங்கைய் அபிநயா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @devasahayam9479
    @devasahayam9479 3 месяца назад +25

    அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @balajis3395
    @balajis3395 3 месяца назад +4

    எவ்வளவு தான் கத்தி கத்தி பேசிக்கொண்டே இருந்தாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள் பேச்சுக்கு கை தட்டும் மக்கள் ஏன் வாக்கு பொத்தானை தட்டுவது இல்லை

  • @jayabarathi8498
    @jayabarathi8498 3 месяца назад +9

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 3 месяца назад +28

    எளிய மக்களின் நலனுக்காக உண்மையா உறுதியா நிற்கும் அபிநயா அவர்களுக்கு NTK Micல் வாக்களிப்பது தான் பெருமைக்குரியது...

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 3 месяца назад +29

    சிறப்பிலும் சிறப்பு சீமானின் தங்கை சீமாட்டியே அபிநயம் மிக்க பெயர் கொண்ட நீ ஆக்ரோஷம் மிக்க உரையை நிகழ்த்தி காட்டியமைக்கு பெருமிதம் கொள்கிறேன் நான் இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் சென்று வா வென்று வா என வாழ்த்துகிறேன் உன்னை

  • @chandran4319
    @chandran4319 3 месяца назад +9

    வாழ்த்துக்கள் சகோதரி🙏

  • @mahendrann2690
    @mahendrann2690 3 месяца назад +34

    இம்முறை அபிநயா வெல்ல வேண்டும்.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      அடுத்த முறை தோற்க வேண்டுமா?

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 3 месяца назад

      டெபாசிட்கிடைக்காது

  • @arivuarivu8201
    @arivuarivu8201 3 месяца назад +10

    நாம் தமிழர் ❤❤❤

  • @sathishp4276
    @sathishp4276 3 месяца назад +8

    அருமை சகோதரி 🌾🌾🌾🌾🎙️🎙️🎙️🎙️

  • @noorulmoosin9262
    @noorulmoosin9262 3 месяца назад +10

    அபிநயா வெற்றி பெற வாழ்துக்கள்

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 3 месяца назад +14

    முதல் முறையாக ஒரு பெண் வே ட்பாளர் வெற்றி

  • @devasahayam9479
    @devasahayam9479 3 месяца назад +19

    நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.

  • @mdsamy2878
    @mdsamy2878 3 месяца назад +6

    டாஸ்மாக் யாரு வந்தாலும் எடுக்க முடியாது

  • @madheshwaran6863
    @madheshwaran6863 3 месяца назад +54

    தன் தம்பி தங்கைகளை பேச வைத்து அழகுபார்க்கும் தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே!மிகச்சிறந்த தெளிவுறை சகோதரி. உங்கள் அனுகுமுறை பாராட்டத்தக்கது.நாம் தமிழர் வெல்வோம்.

    • @sivalingam2176
      @sivalingam2176 3 месяца назад

      ஆங் அப்படியா இது ரொம்ப பேசாகீதே 😁😁
      இது அண்ணன் அண்ணி தொம்பிகள் தான் மெச்சிக்கினும்😂😂

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 3 месяца назад

      அபிநயா!,நீடெபாசிட்இழப்பதுஉறுதி!இதுமறைந்தபிரபாகரன்மீதுஆனை!எனவேமயிலாடுதுறைகாளியம்மாளைப்போல்!கத்திஉன்தொண்டையைவீணாக்காதே!அன்னியூர்சிவாஎவ்வளவுவாக்குவித்தியாசம்!என்பதைஅறியத்தான்காத்திருக்கவேண்டும்!வாழ்கதமிழ்!வெல்க திராவிடம்!

    • @vishwamarutham
      @vishwamarutham 3 месяца назад

      Dai 200rs kotthadimai unna nenaccha paavama iruku daa😂😢​@@krishnamurthyr7628

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 месяца назад +12

    தெளிவான சிந்தனை சிறந்த உயர்ந்த கருத்துக்கள் இன மக்களின் வேதனையை தாங்க முடியாத வேதனை தமிழினத்துக்காக சேவையை எண்ணத்தில் தமிழ் சந்ததியினரின் நலனுக்காக உழைப்பு ஒன்றே குறிக்கோள். இன மக்கள் சிறப்போடு வாழ வேண்டும் என்கிற எண்ணம். வாழ்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @pavithransmart2777
    @pavithransmart2777 3 месяца назад +7

    Sirapana Peachu Akka Abinaya Best wishes Talent Bold Tamil Inam Patru Konda Pen Puli 🔥🔥🔥NTk Chennai Perambur Thogudhi❤❤Proud Of Ntk and Sister 🤗🤗🤗

  • @VithushaJerisan
    @VithushaJerisan 3 месяца назад +14

    வீரமான பேச்சு அருமை 👍💪💪👍

  • @murajendran
    @murajendran 3 месяца назад +1

    தேதிமுக எல்லாம் மக்கள் கலைஞர் விஜயகாந்தோடு போச்சு இவர்கள் சும்மா சீமான் ஏன் இவர்களிடம் போய் கேட்கிறார்

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 3 месяца назад +13

    அருமை மகளே... ஆம் அண்ணனின் பொறுமை எல்லையற்றது ...

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 месяца назад +7

    நாம் தமிழர் தமிழீழம் ❤

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 3 месяца назад +1

    ஏன் அதிமுக வை திட்டமாட்டீர்கள். அவர்கள் காலத்திலும் கள்ளச்சாராயம் இருந்ததே.

  • @muraliinnocent139
    @muraliinnocent139 3 месяца назад +7

    சீமான் அண்ணா 💯

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 3 месяца назад +3

    தங்கைஅபிநயாபொன்னிவளவன்வெற்றிநிச்சயம்வெல்கநாம்தமிழர்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 месяца назад +5

    வீரமங்கை நாம் தமிழர்

  • @PalaukanagarajipalaniPalani
    @PalaukanagarajipalaniPalani 3 месяца назад +10

    Ntk 💪💯👌

  • @DharmarPonnaiahDharmarPonnaiah
    @DharmarPonnaiahDharmarPonnaiah 3 месяца назад +5

    நாம் தமிழர்.

  • @mubeenbasha7861
    @mubeenbasha7861 3 месяца назад +1

    விஜயலட்சுமி வந்தால் உங்கள் ஆட்டம் முடிந்துவிடும். டும் டும்😅😅😅

  • @balak.622
    @balak.622 3 месяца назад +1

    இப்படி ஒருவேட்பாளர் கொடுத்துவைத்தவர்ள் இந்தவிக்கிரபாண்டிமக்கள்.நிச்சயம்விடிவுஆரம்பம்விக்கிரபாண்டியுடன் வெல்வான்தமிழன்.நன்றி

  • @SivaMoo-lf7qj
    @SivaMoo-lf7qj 3 месяца назад +8

    அருமையான பேச்சு 🎉🎉🎉🎉🎉 தங்கச்சி🎉🎉 வாழ்த்துக்கள்

  • @elakkumanandevasri570
    @elakkumanandevasri570 3 месяца назад +7

    நான் அஇஅதிமுக. தொண்டன். என் அருமையான. சகோதரிக்கு. மைக். சின்னத்தில். வாக்களியுங்கள்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      நீ அதிமுக இல்லை. பொதிமுக

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 3 месяца назад +2

    இந்த தேர்தலில் உங்களுக்கான முடிவு தெரியும்.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +2

      காத்திருக்கத் தேவையில்லை. இப்போதே முடிவு
      மூன்றாம் இடம்

  • @nmohannmohan5412
    @nmohannmohan5412 3 месяца назад +2

    அருமை தங்கம்
    மகிழ்ச்சி

  • @PonsekarSekar
    @PonsekarSekar 3 месяца назад +7

    அபினயா பொண்ணிவழவன் அவர்களின் பேச்சு அறுனம

  • @ekambarams3542
    @ekambarams3542 3 месяца назад +3

    , 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ நாம் தமிழர் ❤❤❤

  • @chandrabalu.d6297
    @chandrabalu.d6297 3 месяца назад +2

    சிறப்பான பதிவு வெற்றி பெற வாழ்த்துகள். 💐💐💐

  • @MoniLatha
    @MoniLatha 3 месяца назад

    நான் master degree படித்து இருக்கிறேன் முடித்து 2 வருடங்கள் ஆகுது ஆனால் இன்னும் வேலை இல்லை இங்கு விழுப்புரம் மாவட்டம் ஒரு company கூட இல்லை அப்படியே இருந்தாலும் சம்பளம் மிக குறைவு என்னை போல் நிறைய பெண்கள் வேலைவாய்ப்பு வேண்டும் சிந்தித்து வாக்குகளை வழங்குக படித்த மாணவர்களுக்கு இந்த விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு நிறைய ஏற்றப்பட்டு தரவேண்டும்

  • @selvaselvam19588
    @selvaselvam19588 3 месяца назад +1

    இவர் பேசுவதைக் கேட்டு யாரு யாருக்கு கண்ணீர் வந்தது நண்பர்களே?

  • @praveenramu921
    @praveenramu921 3 месяца назад

    விக்ரவாண்டி மக்களே சிந்தியுங்கள் உங்கள் வாக்கை திராவிட கட்சிக்கு ஓட்டு போட்டு வீணடித்து விடாதீர்கள். நாம் இத்தனை ஆண்டுகளாக அந்த கட்சிகளுக்கு ஓட்டு போட்டு வீணடித்தது போதும். நாம் தமிழர் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாம் தமிழர்

  • @kbalamurugan5354
    @kbalamurugan5354 3 месяца назад

    விக்கிரவாண்டி மக்களே அபிநயா வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் வராது. அபிநயா வெற்றி பெற்றால் தமிழ் நாடு முழுவதும் மக்கள் நலன் பெறுவார்கள்... நல்ல எதிர்காலத்தை நினைத்து மக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் படித்த தமிழ் மகள் அபிநயா வெற்றி... பெற மைக் சின்னம் வாக்களிக்க வேண்டும் என்று மக்களின் ஒரு நபராக கேட்டுக் கொள்கிறேன்

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt 2 месяца назад

    10:04 ஒரே ஒரு முறை காஞ்சிபுரம் அருகில் உள்ள பள்ளூர் வாராகி அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள் வெற்றி நாம் தமிழர் கட்சி க்கு தான். நம்புங்கள் நல்லதே நிச்சயம் வெற்றி.

  • @Sivakami-v1q
    @Sivakami-v1q 3 месяца назад

    நல்ல அமுக்கி ஒரு தகப்பனுக்கும் உண்மையிலேயே பிறந்திருந்தால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவான் ஏன்னா அவன் தமிழ நேசிக்க கூடியவன் சாரே கடைக்கு ஓட்டு போடலனா திமுகவுக்கு ஓட்டு போடுவான் அந்தச் சாரே கடையை நம்பி வரதா அந்த கட்சிக்காரனும் இதுல தான் வந்து தமிழன் வந்து கெட்டு போறதுக்கு சோலியை இன்னும் முடிக்கிறதுக்கு கிரிமினல் மூளை இது இந்த மூளை எப்படி முடிக்கணும்னா எந்த திட்டு எடுத்தாலும் என்னமோ வந்து என்னோட செருப்பால அடிக்கடி நம்ம போராடிய கண்டிஷன்ல நம்மளுக்கு வந்து தள்ளிவிட்டார்கள்

  • @palanivelks7390
    @palanivelks7390 3 месяца назад

    நீ இங்க விக்கிரவாண்டி தொகுதியில் ஜெயிச்சு முழு மதுவிலக்கை கொண்டு வாருங்கள் நீங்கள் ஜெயிப்பது நிச்சியம்

  • @monospmano5710
    @monospmano5710 3 месяца назад

    முதலில் காவல் துறை சார்ந்த அனைவருக்கும், வேலை சுமையை குறைக்க தினசரி பணியை 8 மணி நேரம் ஆக்குங்கள்...

  • @dhinakarane8755
    @dhinakarane8755 3 месяца назад +4

    அருமை அம்மா

  • @MuruganM-cp2jd
    @MuruganM-cp2jd 3 месяца назад +5

    வெற்றி பெர வாழ்த்துக்கள்.
    அன்னன் சீமான் அவர்களே அடுத்த முதல்வர்

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் நிச்சியமாக வெல்வோம் நாம் தமிழர் 👏💪👍

  • @தமிழணங்குவலையொளி

    தங்கை அபிநயா பொன்னிவளவனின் பேச்சை காணும்போது நாம் தமிழர் கட்சிக்காக சீமான் ஏராளமான தளபதிகளை உருவாக்கிவிட்டார் என்று தோன்றுகிறது வாழ்த்துக்கள் தங்கையே

    • @rajakumarangdmg4276
      @rajakumarangdmg4276 3 месяца назад +6

      சரியாக சொன்னிர்கள் 👍🙏

    • @kumarkumar-lh7ei
      @kumarkumar-lh7ei 3 месяца назад +1

      எங்கபிச்சை.எடுக்கவா

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan 3 месяца назад +2

    நாம் தமிழர், நாமே தமிழர்

  • @anandayyanar7595
    @anandayyanar7595 3 месяца назад +1

    உரையை கண்டு மனம் மகிழ்கின்றேன் அன்பு தங்கை அபிநயா வாழ்க வளமுடன்

  • @Black_docto
    @Black_docto 3 месяца назад

    Annane moda kudigaran Nee comedy panitu iruka.... Nalla tholvi waiting 😅

  • @Dogheads_1
    @Dogheads_1 3 месяца назад

    அதிமுக ஓட்டில் செயிக்க போறிங்களா.சித்தப்பா அவரே செத்தப்பா😂

  • @jeyarajthirumani3404
    @jeyarajthirumani3404 3 месяца назад

    செம்ம கடைசி வரிகள். உடம்பு புல்லரித்து விட்டது. கண்கள் கலங்கி விட்டது.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.Ntk will win.👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @radhakrishnansundaram
    @radhakrishnansundaram 3 месяца назад

    தாயி உங்கஅண்ணனே தினம் பாரின்சரக்கு அடிக்கிறானே.இதக்கென்னபதில்.

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 2 месяца назад

    விக்கிரவாண்டியில் அபிநயாவை தேர்ந்தெடுக்க விட்டால் அந்த மக்கள் பாவம் செய்தவர்கள்

  • @ratheeshravi626
    @ratheeshravi626 3 месяца назад +3

    வெற்றி நிச்சயம்

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 3 месяца назад +1

    அபிநயாசும்மாகத்தாதே!நீடெபாசிட்இழப்பதுஉறுதி!எடப்பாடியிடம்;பிரேமலதாவிடம்நீகெஞ்சினாலும்!நீதோற்பதுஉறுதி!இதுபிரபாகரன்மீதுஆனை!

  • @arputharajmuthu880
    @arputharajmuthu880 3 месяца назад

    Koomuttaikalin pechi olukkamatra pechi dr padithavarkal olukkama dr velai paarppan arasiyal saakkadaiyil vilamaattan

  • @sathurudeen6387
    @sathurudeen6387 3 месяца назад +5

    நாம் தமிழர் கட்சி வெல்லப்போவது உறுதி நாம் தமிழர்... வாக்களிப்போம் ஒலிவாங்கி சின்னத்திற்கு

  • @அழகுராஜ்.இசைப்பிரபா-ப2ல

    நாம்தமிழா்வெற்றிபெறவேண்டும்வாழ்த்துக்கள்
    இராசபாளையம்நாம்தமிழா்

  • @k.ravichandran1739
    @k.ravichandran1739 3 месяца назад +5

    I will support ntk❤

  • @sathishp4276
    @sathishp4276 3 месяца назад +5

    அருமை சகோதரி 🌾🌾🌾🌾நாம் தமிழர் 💥💥💥🎙️🎙️🎙️🎙️

  • @varadharajanramaswamy7893
    @varadharajanramaswamy7893 3 месяца назад +2

    நீங்கள் போட்டியில் எங்கம்மா இருக்கீங்க ? நீங்களாகவே கற்பனை பன்னிக்கிட்டா எப்படிம்மா ? போதும்மா உங்க கற்பனை ! கனவு உலகத்தில இருந்து வெளியே வாங்க !!

  • @justindiraviam683
    @justindiraviam683 3 месяца назад +1

    Oh, God, change these people to vote for anbu Thangai abhinaya. Mike😂😂h

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 3 месяца назад

    Aanmagam aranodu arasiyal adakathodu vilaiyattu urithiyodu kudumban ulagodu kalai uravodu