திடீரென்று வந்த பாமக கட்சிகாரர் சீமான் தங்கையிடம் சொன்ன வார்த்தை! பரபரப்பான சம்பவம்! | Ntk Abhinaya

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • திடீரென்று வந்த பாமக கட்சிகாரர் சீமான் தங்கையிடம் சொன்ன வார்த்தை! பரபரப்பான சம்பவம்! | PMK Member Support Ntk Seeman Candidate Abhinaya In Vikravandi. Today Viral Moment In NTK Candidate Abhinaya Election Campaign. Ntk Abhinaya Heart Touching Election Campaign At Vikravandi. Ntk Abhinaya Speech With VCK Thirumavalavan Party Supporters. Ntk Abhinaya Bold Election Campaign Infront Of Dmk Supporter. Seeman Sister Mass Election Campaign With PMK And VCK Supporters.

Комментарии • 485

  • @balamuruganat3733
    @balamuruganat3733 3 месяца назад +230

    டாக்டர் அபிநயா முதல் நாம் தமிழர் சட்டமன்றத உறுப்பினர் வாழ்த்துக்கள் சகோதரி

    • @iraivanoruvarea
      @iraivanoruvarea 3 месяца назад +3

      🎉

    • @SKMASTERMEDIA
      @SKMASTERMEDIA 3 месяца назад

      ❤🔥🔥🔥

    • @omsakthi154
      @omsakthi154 3 месяца назад +2

      இப்படியே சொல்லிட்டு திரிய வேண்டியதுதான்

    • @MMhomepaintingservice
      @MMhomepaintingservice 2 месяца назад

      😢

    • @vigneshm8546
      @vigneshm8546 2 месяца назад

      டேய் தற்குரீ அதுக்கு அவங்க சுயேட்சையாக நின்றாள் கூட...வாய்ப்பிருக்கு.....

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 3 месяца назад +62

    அல்லாஹ்வின் உதவியால் கண்டிப்பா நீ வெற்றி பெறுவாய். வாழ்த்துக்கள் டா தங்கச்சி.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 месяца назад +81

    சகோதரிகளின் அணி வகுப்பைப்பார்த்தீர்களா... பார்க்கவே அருமையாக உள்ளது. இந்த நிகழ்விற்காக ஐம்பது வருடங்களாக போராடி வந்ததின் வெற்றி

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 3 месяца назад +49

    நாம் தமிழர் உறவுகள் வேற லெவல் ❤❤❤

  • @As110as
    @As110as 3 месяца назад +31

    Super sister... கனிவான, பண்பான தேர்தல் பிரசாரம்..

  • @balak.622
    @balak.622 3 месяца назад +162

    சகோதரியின் வெற்றி நிர்ணயமாகிவிட்டது,அன்பிற்முண்டோஅடைக்கும்தாள்! , தங்கைக்குரிதேவெற்றி!!

  • @kumarraj6863
    @kumarraj6863 3 месяца назад +70

    மணம் உருக்கி பேசும் என் தாய் மொழி இவ்வளவு தூரம் வாழ்வது உனக்காக இருக்கின்றோம் என்று பரிந்துரைக்கிறோம் நாம் தமிழர்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 месяца назад +131

    இதைவிட‌தொகுதிக்குள் இறங்கி பாசத்தோடு இன உணர்வோடு பேசமுடியும் என்பதை நினைத்து பார்க்கனும்

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 3 месяца назад +146

    இந்த இளைய சமூகத்தின் உழைப்பை மதியுங்கள் தமிழக உறவுகளே . நல்ல அரசியலைக் கொண்டு வாருங்கள் . வாழ்க தமிழ் .👍

  • @drmlravichandran1
    @drmlravichandran1 3 месяца назад +34

    வாழ்த்துக்கள் சகோதரி புலியை முரத்தால் அடித்த வீரப்பரம்பரை

  • @mahendrann2690
    @mahendrann2690 3 месяца назад +110

    Excellent அபிநயா. நல்ல கேன்வாசிங். உழைப்பு வீணாகாது.

    • @devasahayam9479
      @devasahayam9479 3 месяца назад +3

      நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.

  • @thavasikani2240
    @thavasikani2240 3 месяца назад +88

    இதற்கு மேலும் இந்த தமிழர்களுக்கு புரிய வைக்க வேண்டியதில்லை ❤❤

  • @ssiva2222
    @ssiva2222 3 месяца назад +13

    பாமக மற்றும் நாம் தமிழர் எதிர் எதிர் அணியாக இருந்தாலும் தமிழர் என்ற ஒற்றுமை காணும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..💪

  • @kumarganesan1839
    @kumarganesan1839 3 месяца назад +77

    திராவிடத்திற்கு எதிரானது தமிழ்தேசியம்,அதில் நாம் தமிழர்.

  • @RAJAKUMAR-zy9ux
    @RAJAKUMAR-zy9ux 3 месяца назад +26

    தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்றாக நாம் தமிழராய் தலைநிர்வோம்.வெற்றி நமத

  • @RamadhasSelvi
    @RamadhasSelvi 3 месяца назад +12

    கடைசியா சொன்ன பாரு, அவனுங்க தி மூ க காரனுங்க, அவனுங்களப் பார்த்தா எனக்கு கோவம் வரும்👍👌🌹👌🌹👌👍👌👍

  • @balak.622
    @balak.622 3 месяца назад +69

    அமோகமானவாக்குவித்தியாசத்தில் தங்கையின்வெற்றி, அன்பார்ந்ததமிழ் உறவுகள் தீர்க்கமாகச்செயல்படனும்.

    • @mutharaiyarkingchennai7508
      @mutharaiyarkingchennai7508 3 месяца назад +3

      ❤❤❤❤❤

    • @mutharaiyarkingchennai7508
      @mutharaiyarkingchennai7508 3 месяца назад

      Dr

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 месяца назад

      ஆயிரம் ரூபாய்க்கு கையேந்துகிற மக்களுக்கு சீமான் நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பொருளாதார கொள்கை தீர்வை தருமா?
      மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஆண்டுக்கு பத்து லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதியாண்டு முடித்து கல்லூரி படிப்பு செல்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் வேலைவாய்ப்பு தொழில் ஆதாரங்களை நோக்கி செல்கின்றனர்.அவர்கள்
      நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பொருளாதார கொள்கை மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்கிறார் சீமான்.
      இவர் கூறும் விவசாயம்,கால்நடை வளர்ப்பு,ஆடு மாடு கோழி வளர்ப்பு, குடிசை தொழில் செய்து மசாலா பொடி தயாரிப்பு,பாய் பின்னுதல்,
      கூடை செய்தல்,
      கருப்பட்டி,
      வெல்லம் காய்ச்சுதல்,
      பட்டு பூச்சி வளர்ப்பு,தேனீ வளர்ப்பு இவை போன்றவை கிராம பகுதிகளில் மட்டுமே சில நூறு பேர் அளவில் மட்டுமே செய்ய முடியும். நகர்ப்புற பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான பேருக்கு தற்சார்பு பொருளாதார கொள்கை மூலமாக தொழில் வருமான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க முடியாது. மேலும் அனைவரிடமும் விவசாயம் செய்ய நிலம் இருக்காது. நிலமுள்ளவர்கள் காய்கறி பழங்கள் தானியங்கள் உற்பத்தி செய்ய அனைத்து மாவட்ட வட்டார பகுதிகளில் ஒரேமாதிரி நீர் ஆதாரம்,நீர் இருப்பு,மழை பொழிவு இல்லை. மேலும் உற்பத்தி அதிகமானால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டம் ஏற்படுத்தி விடும்.
      படித்த இளைஞர்களுக்கான நவீன தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு விடும் என்று பரப்புரை செய்து வருகிற நாம் தமிழர் கட்சி ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள முப்பதாயிரம் தொழிற்சாலைகள்,சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று மூடி விட்டால் எட்டு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டு மக்களும் பிச்சை எடுக்க வேண்டியது தான். மக்களை குழப்பி ஏமாற்றும் மோசடி கும்பல் நாம் தமிழர் கட்சி பற்றி புரிதல்,விழிப்புணர்வு சாதாரண எளிய பாமர மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 месяца назад +65

    சாபாஷ் சரியான பேச்சு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

    • @flydream9012
      @flydream9012 3 месяца назад

      Aadu,maadu,kozhi,vivasayam evalo tha unga thalaivar...evalom pothuma namba

    • @susilanagarajan9984
      @susilanagarajan9984 3 месяца назад +1

      @@flydream9012 தமிழ் தெரியாதா? தமிழ்ல எழுதுங்க ப்பா!

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun 3 месяца назад

      ​@@flydream9012உன் அப்பா =கனவு 😂😂😂 9012பேரா??!சொந்த தனிப்படுத்திய பெயரில் வாடா (or)_!!!❤️❤️❤️

  • @d.g.s.p8244
    @d.g.s.p8244 3 месяца назад +62

    2026 இல் எல்லாரும் இதே போல இறங்கி வேலை செய்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் தமிழன்
    பிரபாகர்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 месяца назад +9

    இந்த பெண் நல்ல திறமையான பெண். பேச்சிலிருந்தே தெரிகிறது. இது மாதிரி ஆட்களை தான் மக்கள் தேர்வு செய்ய வேண்டும், சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். இதை விட்டுவிட்டு ஓட்டுக்கு எவன் பணம் கொடுப்பான் என்று பார்ப்பது தவறு, இது நம்ம சாதி கட்சியா என்று பார்ப்பதும் தவறு இது நம்ம மத கட்சியா என்று பார்ப்பதும் தவறு. இப்படி பார்த்து தான் தமிழர்கள், நாசமா போய்விட்டார்கள். இனியாவது திருந்துங்கள்.

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 3 месяца назад +58

    கடலைத் தேடி நதி வருவது போல.
    நாம் தமிழர் கட்சியைத் தேடி
    வெற்றி வரட்டும்..
    விக்கிரவாண்டி தொகுதி மக்களே சிந்தியுங்கள்..
    ஒலிவாங்கி சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கள்...🎉🎉🎉

  • @nehrunehru131
    @nehrunehru131 3 месяца назад +34

    சீமான் தங்கை நாம் தமிழ் கட்சியின் வேட்பாளர் பேச்சு மிகவும் அருமை.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад +48

    நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️💯💕💕💕🔥🔥🔥🐅🐯🐯✊✊✊👑💯💯💯💕🔥

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад +59

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍💯💕💯💯💯😎💪👑🔥💯🐅🐯🐯💯💯🔥

  • @Tractors-cv3
    @Tractors-cv3 3 месяца назад +44

    வெற்றி நிச்சயம் அபிநயா அக்கா உன் வியர்வை சத்தியம் 🎙️🎙️🎙️

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 3 месяца назад +12

    நாம் தமிழர்,,, அண்ணன் சீமான் ஓங்கி ஒலிக்கும் குரல்,, தமிழ் தேசியத்தை வெ ல் ல வையுங்கள் அன்பார்ந்த தொகுதி மக்களே,,,,,

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 3 месяца назад +26

    விக்ரவாண்டி யில். நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால். உலகநாடேவிக்ரவாண்டியைத்திரும்பிபார்க்கும். ஊருக்கும்பெருமைஉங்களுக்கும்பெருமைஊரேபெரும்மாற்றத்தைஉருவாக்கிஉயர்அந்தஸ்தைபெருவீர்கள்வாய்ப்பைதவரவிடாதீர்கள்விக்கிரவாண்டிமக்களே. நாம் தமிழர். வேட்பாளர். அபினயாமருத்துவருக்குசெலுத்தி. செந்தமிழ்தமிழன்சீமான்அவர்களுக்குவளிமையைதாருங்கள்அவர்வளிமைஉங்கள்வளிமைஅவர்வெற்றிஉங்கள்வெற்றி... இவன்.. மக்கள்தொண்டன்

    • @SevenhillsLeo1972S.Elumalai
      @SevenhillsLeo1972S.Elumalai 3 месяца назад

      Ulaganaadu thirumbiparthal..enna makkalin kuraigal theerkka muduyuma?

    • @thineshthinesh7168
      @thineshthinesh7168 3 месяца назад

      @@SevenhillsLeo1972S.Elumalainichchayamaa ulaga naattil ulla tamilanidam naankal intha ooruuku intha makkalukku ithai seiya poram panam kodunka endu kettaal nichchayam kidaikum from srilanka

  • @praveenkumarmani4924
    @praveenkumarmani4924 3 месяца назад +36

    மிக அழகான வாக்கு சேகரிப்பு 😍🎉🤝🔥 மக்களுக்கு புரிதல் வந்துவிட்டாலே போதும் 🔥🤝✊🚩🐯

    • @Sundarin8du
      @Sundarin8du 3 месяца назад

      ஆமாம் ☺️❤️🦋✨

  • @vigneshwaranvigneshwaran6395
    @vigneshwaranvigneshwaran6395 3 месяца назад +45

    எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்காகவும் எங்கள் பிள்ளை அபிநயா பாப்பா காகவும் மைக் சின்னத்தில் வாக்களிக்கவும் ஒருமுறை போடுங்கம்மா ஓட்டு அப்புறம் பாருங்கம்மா நாட்டை மறந்துவிடாதீர்கள் மைக் சின்னம் மைக் சின்னம் மைக் சின்னம் மைக் சின்ன

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 3 месяца назад +6

    எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு அதற்கு மதிப்பு கொடுக்காம இந்த பாசத்திற் கு நாங்கள் அடிமை என்று உங்கள வாக்குகள் மூலம் நிரூபித்துக் காட்டுங்கள் எண் அன்புச் சொந்தங்கலே.உங்கள சந்ததி நிம்மதியாக வாழ வழி காட்டுகிறோம்.நாம் தமிழர்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 месяца назад +22

    சிறப்பு தம்பிகளே வாகனத்தில் மேல்கூரை போட்டதற்கு 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад +35

    நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️💯💯💯💯😎💪👑👑💯💕💕🔥🔥🔥✊

    • @aarumugama325
      @aarumugama325 3 месяца назад

      namathu Sinnamary ol vangi 🎉🎉🎉🎉

    • @devasahayam9479
      @devasahayam9479 3 месяца назад +2

      நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 3 месяца назад

      ​@@aarumugama325DMK spotted 😂😂

  • @தமிழ்-ஞ5ன
    @தமிழ்-ஞ5ன 3 месяца назад +8

    விக்கிரவாண்டியில் படித்த அறிவார்ந்த மங்கள் இருக்க வாய்ப்பு அதிகம்...தமிழர்களும் , அதிகமாக இருக்க வாய்ப்பு , இருக்கு ....❤

    • @omsakthi154
      @omsakthi154 3 месяца назад

      படிப்பறிவில் கடைசி இடம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டம்

  • @devasahayam9479
    @devasahayam9479 3 месяца назад +11

    நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 3 месяца назад +6

    இந்த பெண் எவ்வளவு தைரியமா பேசுகிறார். இது போல dmk காரர்கள் பேச முடியாது.

  • @shahidmydeen6653
    @shahidmydeen6653 3 месяца назад +21

    சகோதரி ....கண்டிப்பாக இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் சட்டமன்றம் செல்வார்....🔥💐

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      இன்று இல்லாவிட்டாலும் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். எனவே மூன்றாம் இடம் உறுதி

    • @shahidmydeen6653
      @shahidmydeen6653 3 месяца назад

      @@senthamizhan7481
      இரண்டாம் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.....

  • @fazeelan
    @fazeelan 3 месяца назад +6

    என்ன ஒரு அருமையான பிரச்சாரம். ஆக சூப்பர் சிஸ்டர். வாழ்க வளமுடன். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 месяца назад +5

    மகளே நீ நிச்சயம்
    வெற்றி பெறுவாய்
    உனது உரை
    உனது பேச்சு மக்களிடம்
    சென்று வாக்கு கேரிக்கும் முறை
    என்னையே ஆச்சரியப்பட
    வைக்குது மகளே
    நீ
    நிச்சயம் வெல்வாயம்மா
    கனடாவிலிருந்து
    ஒரு தாத்தா

  • @vigneshb1714
    @vigneshb1714 3 месяца назад +7

    அக்கா அபிநயா வெல்வதற்கு எனது வாழ்த்துக்கள். அக்கா வாக்கு சேகரிப்பு தெடரட்டும்.தமிழ் வாழ்கா🎙️🎙️🎙️🎙️

    • @omsakthi154
      @omsakthi154 3 месяца назад

      தயவுசெய்து தமிழைக் தப்பு தப்பாக எழுதாதே

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 месяца назад +18

    நினைத்துப்பாருங்கள் இந்த தொகுதியில் ஒரு மருத்துவர் சட்டசபைக்கு சென்றால் எப்படியெல்லாம் பேசி தொகுதிக்கு நல்லது செய்வார் என்று.

    • @kumararthanari9499
      @kumararthanari9499 3 месяца назад

      But Nam makkal seiyya matanga bro

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 3 месяца назад

      ​@@kumararthanari9499உண்மை. புரிதலற்ற மக்கள். வருத்தப்படவேண்டிய விஷயம்.

  • @anusuyavikram2264
    @anusuyavikram2264 3 месяца назад +4

    என் உயிர் தங்கையே❤😢 நீ ஜெயிப்பாய்🤩😇🧨🎈💝💖🥰😍❤️💓👍🙏

  • @kanthan3691
    @kanthan3691 3 месяца назад +20

    உலகத் தரம் வாய்ந்த நாம் தமிழர் கட்சி தங்கைகள் 🙏💐💪

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      ஆனால் தம்பிகள் தான் தலைவரை மனதில் எண்ணாமல் பு.... சு..... ஊம்......... என்றெல்லாம் பதிவிடுகிறார்கள். தமிழ் தமிழ் என்று தமிழாகவே வாழும் தலைவரின் பேச்சை மதிக்க வேண்டாமா? அவர் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படும் வகையில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அவராவது உங்களுக்கு அறிவுரை கூறினால் நல்லது

  • @subburajkumar4103
    @subburajkumar4103 3 месяца назад +5

    உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் சகோதரி 🎉 வெற்றி பெற வாழ்த்துகள்

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 3 месяца назад +4

    நாம் தமிழர் கட்சிக்கு முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் தமிழர்கள் இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து தான் ஓட்டு.போடுகிறார்கள் இது உண்மை

  • @rajkumars5958
    @rajkumars5958 3 месяца назад +8

    வாக்களிப்போம் மாம்பழம் சின்னத்தில் வாக்காளர் பெருமக்களே

  • @Guruseelan3591
    @Guruseelan3591 3 месяца назад +3

    இதுதான் பாமக கட்சி காரோட மனசு அது எங்க வீட்டு பொண்ணு நீ போய் பேசு நல்ல வேட்பாளர் ஆனா நான் பாமகவுக்கு தான் வாக்களிப்பேன் அபிநயா அவர்கள் அந்தத் தொகுதியில் நிற்பதற்கு காரணம் பாமக என்ற ஒரு கட்சி போராடி இருக்கிறது ஒரு காலத்துல எங்க சமூகத்திற்கு அரசியல் அனாதையாக இருந்தோம் இப்போ வட தமிழ்நாடு முழுவது எந்த கட்சியாக இருந்தாலும் எங்க சமூக வேட்பாளர் தான் நிறுத்த முடியும் என்ற நிலைமை கொண்டுவந்தது பாமக டாக்டர் ராமதாஸ் அவர்கள்

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 3 месяца назад +4

    அருமை அருமை
    இதை விட யார் சிறப்பாக சொல்ல முடியும், கண்களில் கண்ணீர் வருகிறது புரிந்து கொள்ளுங்கள் மக்களே

  • @rpirunthan190
    @rpirunthan190 3 месяца назад +4

    நீங்கள் போடும் ஓட்டுயாருக்கும்தெரியாதுஎன்பதைஅழுத்திக்கூறவும்

  • @ellappangellappan6413
    @ellappangellappan6413 3 месяца назад +17

    சம்பவம் பன்றிங்களேக்கா

  • @radhadenis0726
    @radhadenis0726 3 месяца назад +4

    என் தங்கை அருமையாக பேசுகிறாள் வ்ழ்த்துகள் டா தங்கமே.வெற்றி நமக்குதான் நான் குவைத் மா

  • @KulasivelKulasivel
    @KulasivelKulasivel 3 месяца назад +2

    கார்த்திகா கூடவே இருக்கா
    சொல்லவே வேண்டாம்

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 месяца назад +17

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪

  • @navajothicreation7648
    @navajothicreation7648 3 месяца назад +6

    அழகிய தமிழ் மகள்... அறிவாளித் தமிழ் மகள்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    சூப்பர் புரட்சி செய் தமிழ்தேசியம் படைப்போம்
    நாம் தமிழர் நாம் தமிழர் என முரசரைவாய் அல்லாஹு அக்பர்

  • @sellamurugesan5618
    @sellamurugesan5618 3 месяца назад +3

    வெற்றி திருமகளேஉன்னுடையபரப்புரைசிறப்பு

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 3 месяца назад +4

    பெண் புலிகள் 🔥🔥🔥🔥🔥

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 месяца назад +4

    நன்றி எங்க அய்யா மருத்துவர் அவர்களுக்கும் , எங்கள் அண்ணன் திருமா அவர்களுக்கும் நன்றி 🎉🎉🎉

  • @AsaiAsaikani-hb8yc
    @AsaiAsaikani-hb8yc 3 месяца назад +9

    எங்கள் தங்கையின் உழைப்பும் வைராக்கியம் எதாவது செய்யனும் என்ற ஏக்கம் அதிகமாக உள்ளது இந்த தங்கையை கைவிடாதீர் இவர்களை நழுவ விட்டாள் நஷ்டம் மக்களுக்கு தான்

  • @sivakaransivasuntharam3481
    @sivakaransivasuntharam3481 3 месяца назад +9

    புரட்சிப்புலி நாம் தமிழர் சட்டமன்ற உறுப்பினர்
    தங்கை அபிநயா அவர்களிற்கு வாழ்த்துக்கள்.
    தெருக்களில் ஒலிக்கும் உங்கள் குரல்
    மிக விரைவில் சட்டமன்றத்திலும் ஒலிக்கவேண்டும்.

  • @SathyaSathya-qk6gv
    @SathyaSathya-qk6gv 3 месяца назад +14

    Excellent sister ❤NTK

  • @mohanmohanraj7729
    @mohanmohanraj7729 3 месяца назад +9

    இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றி வாழ்த்துக்கள் தோழி அபினயா

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 3 месяца назад +1

      நன்றி தோழர்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 месяца назад

      ஆயிரம் ரூபாய்க்கு கையேந்துகிற மக்களுக்கு சீமான் நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பொருளாதார கொள்கை தீர்வை தருமா?
      மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஆண்டுக்கு பத்து லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதியாண்டு முடித்து கல்லூரி படிப்பு செல்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் வேலைவாய்ப்பு தொழில் ஆதாரங்களை நோக்கி செல்கின்றனர்.அவர்கள்
      நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பொருளாதார கொள்கை மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்கிறார் சீமான்.
      இவர் கூறும் விவசாயம்,கால்நடை வளர்ப்பு,ஆடு மாடு கோழி வளர்ப்பு, குடிசை தொழில் செய்து மசாலா பொடி தயாரிப்பு,பாய் பின்னுதல்,
      கூடை செய்தல்,
      கருப்பட்டி,
      வெல்லம் காய்ச்சுதல்,
      பட்டு பூச்சி வளர்ப்பு,தேனீ வளர்ப்பு இவை போன்றவை கிராம பகுதிகளில் மட்டுமே சில நூறு பேர் அளவில் மட்டுமே செய்ய முடியும். நகர்ப்புற பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான பேருக்கு தற்சார்பு பொருளாதார கொள்கை மூலமாக தொழில் வருமான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க முடியாது. மேலும் அனைவரிடமும் விவசாயம் செய்ய நிலம் இருக்காது. நிலமுள்ளவர்கள் காய்கறி பழங்கள் தானியங்கள் உற்பத்தி செய்ய அனைத்து மாவட்ட வட்டார பகுதிகளில் ஒரேமாதிரி நீர் ஆதாரம்,நீர் இருப்பு,மழை பொழிவு இல்லை. மேலும் உற்பத்தி அதிகமானால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டம் ஏற்படுத்தி விடும்.
      படித்த இளைஞர்களுக்கான நவீன தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு விடும் என்று பரப்புரை செய்து வருகிற நாம் தமிழர் கட்சி ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள முப்பதாயிரம் தொழிற்சாலைகள்,சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று மூடி விட்டால் எட்டு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டு மக்களும் பிச்சை எடுக்க வேண்டியது தான். மக்களை குழப்பி ஏமாற்றும் மோசடி கும்பல் நாம் தமிழர் கட்சி பற்றி புரிதல்,விழிப்புணர்வு சாதாரண எளிய பாமர மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      அகில இந்திய ஆமைக்கறி கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள்

  • @vendhangovindhan2006
    @vendhangovindhan2006 3 месяца назад +2

    ஆகச் சிறந்த அரசியல் பண்பு , சிறந்த களப்பணி நாம் தமிழர் கட்சியின் பென்புலிகளின் அரசியல் பாதை 💐💐💐💐💐💐💐💐💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 இது வரலாற்று வெற்றி.........

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 3 месяца назад +14

    சிறப்பு

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et 3 месяца назад +15

    நாம் தமிழர் ❤❤❤

  • @veeravagukiri9852
    @veeravagukiri9852 3 месяца назад +2

    உனக்கு கோவம் வரும் எனக்கு கொலை வெறி வருது அம்மா

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 3 месяца назад +3

    எல்லாம் திருட்டு முழி இதுங்க திருந்தாதுங்க

  • @ajaganakjagan3512
    @ajaganakjagan3512 3 месяца назад +2

    விக்ரபாண்டி மக்களுக்கு ஒரு மாற்றத்தை உண்டாக்கும் மிகப்பெரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது அனைவரும் மைச் சின்னத்தில் வாக்களியுங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்❤

  • @Ramesh.aPandiyan-qr4eo
    @Ramesh.aPandiyan-qr4eo 3 месяца назад +1

    கட்சி எப்படியோ ஆனால் அபிநயா துணிவு போர்க்குணம் வாழ்க

  • @maranraman7063
    @maranraman7063 3 месяца назад +7

    அய்யா மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீமான் அவர்கள் 10 வருடங்களாக பேசிய கருத்துக்கள் பாடல்களை ஒலிக்க செய்யவும்

  • @kumarraj6863
    @kumarraj6863 3 месяца назад +13

    நன்றி சொல்ல வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியினர் உங்களகாக நாங்கள் எப்போதும் துணை யாக இருப்போம் என்று பரிந்துரைக்கிறோம் தங்கச்சி வாழ்த்துகள் வாழ்கவே

  • @kumararthanari9499
    @kumararthanari9499 3 месяца назад +4

    பா ம க - நாம் தமிழர்

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 3 месяца назад +2

    என் தங்கை விக்ரவாண்டித்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற விக்கிரவாண்டி தொகுதி மக்களே தயவுசெய்து வாக்களியுங்கள் நம் உறவு நம் ரத்தம் வாக்களியுங்கள்.

  • @kantharao1785
    @kantharao1785 3 месяца назад +6

    Naam Thamilar..Rocket Vettri...❤..🎉🎉🥳🥳..From Mala sia...

  • @dmuthukumar599
    @dmuthukumar599 3 месяца назад +6

    புலி குட்டிகள் களத்தில் வாழ்த்துக்கள் சகோதரி 🎉❤️🎉🎉❤️❤️வெற்றி பெற வேண்டும்

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 3 месяца назад +8

    தமிழகர் அனைவரும் சொந்த பந்தமாக பார்க்க மிக்க மகிழ்ச்சி. பாமக விசிக எல்லாம் நம் உறவுகள் தான்

  • @rajamahendiran3371
    @rajamahendiran3371 3 месяца назад +8

    மிக அருமையான தேர்தல் பரப்புரை வாழ்த்துக்கள்.

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 3 месяца назад +2

    Suppar ❤abinaya❤vazga tamilnaadu ❤tamilmakkal ❤musliem ❤vazga

  • @karatepanda6893
    @karatepanda6893 3 месяца назад +7

    உண்மையில் உணர்வில் நெகிழ்த்து விட்டேன் வாழ்த்துகள் 🎉

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 3 месяца назад +10

    நாம் தமிழர் 🚩

  • @ManahtnasJaravles
    @ManahtnasJaravles 3 месяца назад +7

    நாம் தமிழர்.. குவைத்

  • @rajmohan1049
    @rajmohan1049 3 месяца назад +1

    கொம்மாள சம்பவம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 3 месяца назад +3

    கார்த்திகா இருந்தா சூப்பர்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад

      கார்த்திகாவே சூப்பர்

  • @samabraham8546
    @samabraham8546 3 месяца назад +1

    Thayavu seithu ungal vakkai mic chinathuku podungal🎉🎉

  • @VelmuruganR-w2e
    @VelmuruganR-w2e 3 месяца назад +1

    தைரியமான பெண் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @dhivyatravel1739
    @dhivyatravel1739 3 месяца назад +1

    pmk🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥pmk🔥🔥☔🔥🔥🔥🔥pmk🔥🔥🔥

  • @Sivaraj369
    @Sivaraj369 3 месяца назад +1

    அண்ணன் சீமானின் சரியான தேர்வு.....🎉🎉🎉🎉🎉🎉.....
    ...

  • @Tamilbujji-ly4ep
    @Tamilbujji-ly4ep 3 месяца назад +1

    அக்கா கார்த்திகா சேட்டை 😂😂😂👌👌👌👌

  • @friendschannel2641
    @friendschannel2641 3 месяца назад +1

    அருமை. சீமானின் தங்கை ஒருபோதும் சோடை போக மாட்டாள்.

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 3 месяца назад +1

    திமுக வை பார்த்தால் கோவம் வரனும் ஏனென்றால் நாம் தமிழர்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 месяца назад +1

    Thangachi Abinaya.....kenjaadhamma katchiyayum, jaadhiyayum katti pudichi evvalavu kaalam onnume nadakkala so engalukku vote poadunga nu dhairiyama kaelu ma..... NTK Saudi Arabia 🐅🌾💪

  • @SleepyFlower-pq6sk
    @SleepyFlower-pq6sk 3 месяца назад +1

    இந்த இளைய சமுதாய சகோதரிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க மக்களே

  • @MUTHUVEL.PMuthuvel.p
    @MUTHUVEL.PMuthuvel.p 3 месяца назад +1

    அனைத்து வாக்காளர்களுக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @Priyanga-t9r
    @Priyanga-t9r 3 месяца назад +2

    All the best abinaya sister❤❤

  • @madhanarumugam6054
    @madhanarumugam6054 3 месяца назад

    பாட்டிகிட்ட சாதி பார்த்து ஓட்டு போடதனு சொன்னவங்க........
    ஏன், பாமகவினரிடம் சாதி பார்த்து ஓட்டு போடாதீங்கன சொல்லலா??? ஏன் சாதி பாசமா?😂😂😂😂

  • @iamarangaa
    @iamarangaa 3 месяца назад

    PMK katchikaranga konjam thirunthittanga pola iyya mudivu vara vara sari illanu... BJP koda kottani vacha ipadi dhaa agum😂😂

  • @rajeshkannar6684
    @rajeshkannar6684 3 месяца назад +2

    Only pmk

  • @iRtamiliRtamil
    @iRtamiliRtamil 3 месяца назад +6

    வாழ்த்துக்கள் அக்கா நாம் தமிழர் 🔥🔥👑

  • @IsmailOm-gh8rb
    @IsmailOm-gh8rb 3 месяца назад +1

    என் தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤

  • @vetrivelsenthilkumar5676
    @vetrivelsenthilkumar5676 2 месяца назад +1

    என் தங்கை வெல்லட்டும்

  • @thiyagusm-rv1ut
    @thiyagusm-rv1ut 2 месяца назад

    Vck கொடிவச்சி இருந்தா சாதிபாத்து ஓட்டு போடுவாங்களா, அரசியல் தற்குறிகள் நாம் தமிழர்