தங்கச்சி நீ பேசியப் பேச்சைக்கேட்டு உனக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கின்றேன். அந்த EVM மிசின் தான் நல்ல தொரு தீர்ப்பு அளிக்க வேண்டும் மக்களின் மனதில் கருணை பிறக்கட்டும் மைக் சின்னமே வாக்காக பெருவாரியாகப் போட்டு உன்னையே வெற்றிமகளாக மாற்றிடனும் நன்றி வாழ்க வளமுடன்
அன்பு சகோதரி அபிநயா புரட்சிகர வாழ்த்துக்கள் வெற்றிபெற இயற்கையும் இறைவனையும் பிராத்தனை செய்கிறேன் ❤❤ விக்கிரவாண்டி தொகுதி மானத்தமிழ் மக்களே சிந்தித்து பாருங்கள் நமது சின்னம் மைக்
தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள்வது தமிழ்ர்களுக்கு அவமானம் இல்லையா? ஆந்திராவை தெலுங்கர் ஆளுகின்றனர். கர்நாடகாவை கன்னடர் ஆளுகின்றனர் கேரளாவை மலையாளிகள் ஆளுகின்றனர். அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். தெலுங்கர் தமிழ் நாட்டை எதற்கு ஆளவேண்டும்? தெலுங்கர்களுக்கு தமிழர்கள் அடிமைகளா? இந்த புரிதல் ஏன் தமிழ் மக்களுக்கு இன்னும் வரவில்லை??
இவளோ பேசியும் இந்த மக்கள் திருந்த ல ன விக்கிரவாண்டி மக்கள் க்கு இத விட பெரிய அசிங்கம் எதும் இல்ல , அபிநயா வெற்றி பெற்றால் உலக தமிழர்களே பாராட்டுவங்க விக்கிரவாண்டி யை...
NTK வேட்பாளருக்கும் அவருக்காக வாக்கு சேர்ப்பவர்களுக்கும் அன்பான வேண்டுகோள்! நீங்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில் இருக்கின்ற வாக்காளர்களின் > பிள்ளைகளை கட்டி அந்த பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்துக்காக , படிப்புக்காக வோட்டு கேளுங்கள். > அவர்களையும் உங்களைமாதிரி கை எந்த விடாதீர்கள் என்று வாக்கு கேளுங்கள். > நீங்கள் காசை வாங்கி இந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை பழக்க வேண்டாம், உங்களைப்போல அவர்களையும் இந்த கயவர்கள் ஏமாற்ற இடம்கொடுக்காதீர்கள் என்று வாக்கை கேளுங்கள். நீங்கள் கூறுகின்ற இந்த கூற்று பல மடங்கு வலிமையானது. வெல்லுங்கள் - வெல்வோம்!
. இதுவரைக்கும் என் வாழ்நாள் முழுமைக்கும் அபிநயா வேட்பாளபேசுவது போல் இதுவரை எந்த வேட்பாளரும் பேசினது கிடையாது அறிவார்ந்த மக்கள் கண்டிப்பாக நீங்கள் ஓட்டு போட வேண்டும் உங்கள் விக்ரபாண்டி முன்மாதிரியான ஊடாக மாறிவிடும்.
சீமானின் வாரிசுனா. சும்மாவா எப்புடி......... நாம் தமிழர் கட்சி: தஞ்சாவூர். நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்) சீமானின் படை கண்டு புறமுதுகிட்டு ஓடுவது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. வேட்பாளர் அபிநயாவுக்கு பெரிய சபாஷ்...
மாற்றம் வேண்டும்,60-62 வருடமாக ஏழைகளின் சின்னம் சூரியன் என்று ஓட்டு கேட்கிறார்கள்,ஓட்டு போட்ட நாம் ஏழையாகவே உள்ளோம்.வாங்கிய அவர்கள் ஏசியாவில் 5 வது பணக்காரர் இடம்😂.... நாதக ❤🙏
ஏம்மா தங்கச்சி அபிநயா நீங்க ஜெயிச்சின்னா ஒயின் ஷாப் மூடுவீங்க திமுக ஜெயிச்சா 100 கடை திறப்பாங்க நீங்க ஜெயிச்சீங்கன்னா மூடிருவீங்க மா நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு தெரியுமா சின்ன புள்ள தனமாவே பேசுற கள்ளக்குறிச்சி மாதிரி இன்னும் நூறு பேர் சாவுவாங்க குடும்பத்துக்கு 10 லட்சம் 100 வீட்டுக்கு கணக்கு போடுமா ஆகவே மீண்டும் வரட்டும் திமுக மக்கள் சாகட்டும்
எங்கள் ஓட்டு DMK நீங்க யாரு. இந்த மினிட்ஸ் வாழ்தல் போதும். மக்கள் ளுக்கு தேவை பணம். நான் இந்த செகண்ட். But next 5year i not dream. Onely i want mani 1000rs பணம். பணம் கொடுத்து உதவி செய்
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
அன்பு மக்களே தங்கைக்கு அபிநயாவுக்கு ஓட்டு போடுங்கள்
இதைவிட எளிய முறையில் மக்கள் எப்படி தான் சொல்லி புரிய வைக்க முடியும் செம்மறி ஆடு போல இருக்காங்க 😢😢
மிகவும் அருமையான பேச்சு மக்கள் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும்
அபிநயா நீங்க வேற ரகம் 🔥🔥🔥🔥🔥🔥உங்களை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டேன்🙏உங்களிடம் மிக பெரிய ஆளுமை உள்ளது 🔥🔥🔥
விக்கிரபாண்டியில் திறமைமிக்க வேட்பாளரை நிறுத்தியிருக்கிறீங்க அண்ணா அவங்க நிச்சயமா வெற்றியை பெற்றுத்தருவாங்க.தங்கை அபிநயாவுக்கு வாழ்த்துக்கள்.
தங்கச்சி நீ பேசியப் பேச்சைக்கேட்டு உனக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கின்றேன். அந்த EVM மிசின் தான் நல்ல தொரு தீர்ப்பு அளிக்க வேண்டும் மக்களின் மனதில் கருணை பிறக்கட்டும் மைக் சின்னமே வாக்காக பெருவாரியாகப் போட்டு உன்னையே வெற்றிமகளாக மாற்றிடனும் நன்றி வாழ்க வளமுடன்
அபிநயா தங்கச்சி நீங்க வெற்றிபெறனும்
இந்த மக்களை வருமையிலேயே வைத்திருந்தால் தான் இந்த ஆட்சியாளர்களுக்கு பலம் மக்கள் தான் திருந்த வேண்டும்
உங்கள வெற்றிக்காக எத்தனையோ இதயங்கள் ஏங்கு கின்றன.இறைவனிடம் பிரார்த்திக்கின்றன.அந்த கவுளு க்கு கருணை வரா தா?
ஏழ்மையின் குழந்தை அறியாமை. அதை இந்த மக்களிடம் பார்கிறேன்
அட்ரா சக்க தங்கச்சி வெற்றிடா 😍🔥
தோல்வி உறுதிடா...
🩴@@senthamizhan7481
@@senthamizhan7481செந்தமிழன் என்று பெயரை மாற்றி ரெட்டி அல்லது திராவிட ரொட்டி என்று மாற்றிக்கொள்😂😂😂😂😂
@@VKanagavel-pk9rjஏன் உண்மை தெரியுதா
அறியாமையால் ஆட்டு மந்தைகள் போல் சென்ற நம் மக்களை உண்மையைச் சொல்லி சிந்திக்க வைத்த தங்கை அபிநயாவுக்கு வாழ்த்துக்கள்
உண்மையில் தங்கை வெற்றிவாகை சூடுவாள்
அருமையான விளக்கமான பேச்சு. மக்கள் மனம் திருந்தவேண்டும்.
உலக, தமிழர் நாம் தயார் , தமிழ்நாட்டு கிராமங்களை, முன்னேற்றுவதற்கு, 🙏🙏, ஓரே, ஓரு, டொலர், நாம், மாதா மாதம் கொடுப்போம் , நா, த, க, இற்கு 🙏🙏🙏
இதைவிட மக்களுக்கு எப்படி சொல்லமுடியும் வெல்க நாம் தமிழர்
எப்படி சொன்னாலும் வெற்றி திமுக வுக்கே...
தரமான பேச்சு அபிநயா அக்கா ❤❤❤❤😊
தங்கை அபிநயா.. வெல்லணும் 🙏
தோற்கனும்.....
அன்பு சகோதரி அபிநயா புரட்சிகர வாழ்த்துக்கள் வெற்றிபெற இயற்கையும் இறைவனையும் பிராத்தனை செய்கிறேன் ❤❤
விக்கிரவாண்டி தொகுதி மானத்தமிழ் மக்களே சிந்தித்து பாருங்கள் நமது சின்னம் மைக்
நாம்தமிழர் ❤❤❤❤
அருமை
சிறப்பான பிரசாரம்
வாழ்த்துக்கள் அபிநயா
வெற்றி நிச்சயம்
மிகச்சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉
தரமான பேச்சும்மா தங்கச்சி
மக்களே இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள் திருந்துங்கள் சிந்தியுங்கள் செயல்பாடுகள் அறிவுடன் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை
தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள்வது தமிழ்ர்களுக்கு அவமானம் இல்லையா?
ஆந்திராவை தெலுங்கர் ஆளுகின்றனர்.
கர்நாடகாவை கன்னடர் ஆளுகின்றனர்
கேரளாவை மலையாளிகள் ஆளுகின்றனர்.
அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும்.
தெலுங்கர் தமிழ் நாட்டை எதற்கு ஆளவேண்டும்?
தெலுங்கர்களுக்கு தமிழர்கள் அடிமைகளா?
இந்த புரிதல் ஏன் தமிழ் மக்களுக்கு இன்னும் வரவில்லை??
மிகவும் சிறப்பான, எளிய மக்கள் புரிந்து கொள்ளும்படியான உரை. வாழ்த்துகள் மகளே.!
நாதக வில் நிற்காமல் சுயேச்சையாக நின்றால் கூட வெற்றி பெற முடியும். ஆனால் நாதக வுக்கு வழக்கம்போல டெபாசிட் காலி
இவளோ பேசியும் இந்த மக்கள் திருந்த ல ன விக்கிரவாண்டி மக்கள் க்கு இத விட பெரிய அசிங்கம் எதும் இல்ல , அபிநயா வெற்றி பெற்றால் உலக தமிழர்களே பாராட்டுவங்க விக்கிரவாண்டி யை...
பணம் கொடுத்தால் பெற்று கொள்ளுங்கள் மைக் சின்னம் ஓட்டு போடுங்கள்
தங்கைக்கு வாழ்த்துக்கள்
NTK வேட்பாளருக்கும் அவருக்காக வாக்கு சேர்ப்பவர்களுக்கும் அன்பான வேண்டுகோள்!
நீங்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில் இருக்கின்ற வாக்காளர்களின் > பிள்ளைகளை கட்டி அந்த பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்துக்காக , படிப்புக்காக வோட்டு கேளுங்கள்.
> அவர்களையும் உங்களைமாதிரி கை எந்த விடாதீர்கள் என்று வாக்கு கேளுங்கள்.
> நீங்கள் காசை வாங்கி இந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை பழக்க வேண்டாம், உங்களைப்போல அவர்களையும் இந்த கயவர்கள் ஏமாற்ற இடம்கொடுக்காதீர்கள் என்று வாக்கை கேளுங்கள்.
நீங்கள் கூறுகின்ற இந்த கூற்று பல மடங்கு வலிமையானது.
வெல்லுங்கள் - வெல்வோம்!
இதை ஆல்ரெடி பல இடத்தில சொல்லிட்டாங்க... அந்த செம்மறி ஆடுகளுக்கு தான் புரியல
இந்த மானம் கெட்ட மக்கள் போகுது பாருங்க, அவங்க சொல்வதை கூட கேட்காமல் 🎉🎉🎉🎉
Hats off sister your are the real winner
என்னட மக்கள் இவ்வளவு மோசாம இருக்கனுங்கா அதன் திமுக ஆட்சிக்கு வர்ரான்😮
NTK 🔥🐅
நம் வரிப்பணம் கோடி கொள்ளை அடித்து 1000 பெரிதல்ல நம் மக்களை காப்பாற்ற வேண்டும் நமது எதிர்காலம் நினைத்து பாருங்கள்
என் கேள்விகளுக்கு என்ன பதில் ? .. . .... நாதக வேட்பாளர் அபிநயா.
.
இதுவரைக்கும் என் வாழ்நாள் முழுமைக்கும் அபிநயா வேட்பாளபேசுவது போல் இதுவரை எந்த வேட்பாளரும் பேசினது கிடையாது அறிவார்ந்த மக்கள் கண்டிப்பாக நீங்கள் ஓட்டு போட வேண்டும் உங்கள் விக்ரபாண்டி முன்மாதிரியான ஊடாக மாறிவிடும்.
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம் தங்கச்சி
நாம் தமிழரின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றி
Excellent be bold keep it up god bles you
எல்லாவற்றையும் கேட்டு விட்டு கடைசியில் பணம் எவ்வளவு கொடுப்பீங்கன்னு இதுதான் இவர்களின் அறியாமை அரசியல்
இது வரை இந்தமாதிரி யான பரப்புரையை இந்த மக்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை
Ntk
அபிநயா ஜெயித்தால் ஒன்றும் செய்யவில்லையென்றாலும் அராஜக திமுக(குமுக)கோட்டையின் ஒரு செங்கல் பிடுங்கப்பட்டது என்று அர்த்தம்.
டாஸ்மார்க்க மூடி கல்லு கடைய திறங்க தங்கச்சி
என் அன்பு மக்களே ஒருமுறை தங்கை அபிநயாவுக்கு வாய்ப்பு தாருங்கள்
நாதக வுக்கு வழக்கம்போல டெபாசிட் காலி
@@senthamizhan7481 மக்களுடைய வழக்கையும் காலி பிள்ளைகள் எதிர்காலம் காலி😀😄
❤நாளை நமதே!
அனைத்து மக்களும் செம்மறியாடு கூட்டம்
உண்மை❤
இல்லை பாதி பேர் தான் செம்மறியாட்டு கூட்டம் போல் வாழ்கிறார்கள்
கடந்த 500 வருடங்களாக வீழ்ந்த தமிழ் இனம்! சீமானால் இனிமேல் எழுச்சி காலம்! இந்தியாவை ஆளும் காலமும் வரும்!
இந்த சனங்களைப் பார்க்க கோவம் தான் வருகிறது, சீ ஏன் இப்படி இருக்கின்றார்கள்.
Good 👍👍👍
நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍💯💯💯💯😎💪👑👑🔥💯💯
சீமானின் வாரிசுனா. சும்மாவா எப்புடி.........
நாம் தமிழர் கட்சி:
தஞ்சாவூர்.
நமது சின்னம்
ஒலிவாங்கி (மைக்)
சீமானின் படை கண்டு
புறமுதுகிட்டு ஓடுவது
மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
வேட்பாளர் அபிநயாவுக்கு
பெரிய சபாஷ்...
Super jansi rani
அருமை அக்கா 🔥🔥
இதைவிட சிறப்பா சொல்ல முடியாது இந்த மக்களுக்கு
இளந் தலைமுறையினர் கவனிக்க தொடங்கி விட்டனர் குமுக) திமுகவுக்கு ஆப்பு உறுதி.
கலியுகம்.. கொடுமை. மக்கள் அப்படியே போறாங்க. கலிகாலம்.. இந்த கெழங்கட்ட செத்தாதான் இந்த மாதிரி நிற்கும் பள்ளி மாணவ மாணவிகள் வாழ முடியும்
NTK♥️
Be a winner by the grace of God and God bless you all 👍🏿
திமுக ஜெயித்து என்ன கிழிச்சாங்க அவங்க கிட்ட இப்படி கேள்வி கேட்டு விட்டு மற்றவர்களை கேள்வி கேட்கவும்.
🎉🎉🎉🎉🎉
150 பேர் சாராயம் காய்ச்ச முடியும் ஆனா ஞாயம் கேட்க முடியும் ஒரு ஆள் தான் செய்ய முடியும் கேட்க முடியும் அது நாம் தமிழர்
❤❤❤❤
Very nice
Nankal tamilar Canada
இந்த மக்களை திருத்த முடியாதுமா
சங்கராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வருமா
எத்தனை பொம்பளைங்க சாபம் விட்டதோ. அந்த காசு .எத்தனை தாய்மார்கள் வைத்துல அடிச்சு சம்பாதித்த காசு
Ntk❤
நாம் தமிழர்...
Nam tamilar srilanka 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
NTK seeman 🎙️🎙️👍💪👍💪
Abnaya thotral Marthuvaraka velai saivar ,siva thotral saryam kaychvuar.
மாற்றம் வேண்டும்,60-62 வருடமாக ஏழைகளின் சின்னம் சூரியன் என்று ஓட்டு கேட்கிறார்கள்,ஓட்டு போட்ட நாம் ஏழையாகவே உள்ளோம்.வாங்கிய அவர்கள் ஏசியாவில் 5 வது பணக்காரர் இடம்😂.... நாதக ❤🙏
Vote NTK
இது மக்களா? ஆட்டு மந்தைகளா? தமிழன் இப்படியா இருக்கவேண்டும்.
திரும்பவந்ததாய்மார்களுக்குஎன்வாழ்த்துகள்
ஏம்மா தங்கச்சி அபிநயா நீங்க ஜெயிச்சின்னா ஒயின் ஷாப் மூடுவீங்க திமுக ஜெயிச்சா 100 கடை திறப்பாங்க நீங்க ஜெயிச்சீங்கன்னா மூடிருவீங்க மா நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு தெரியுமா சின்ன புள்ள தனமாவே பேசுற கள்ளக்குறிச்சி மாதிரி இன்னும் நூறு பேர் சாவுவாங்க குடும்பத்துக்கு 10 லட்சம் 100 வீட்டுக்கு கணக்கு போடுமா ஆகவே மீண்டும் வரட்டும் திமுக மக்கள் சாகட்டும்
திருவாரூர் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கஞ்சா பரவி உள்ளது
இந்த காட்சிகளை உலகம் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்
எங்கள் ஓட்டு DMK நீங்க யாரு. இந்த மினிட்ஸ் வாழ்தல் போதும். மக்கள் ளுக்கு தேவை பணம். நான் இந்த செகண்ட். But next 5year i not dream. Onely i want mani 1000rs பணம். பணம் கொடுத்து உதவி செய்
என்னடா நாம் தமிழர் துண்டு சீட்டு கொண்டு வந்தா ஓடுறிங்க 😢😢😢
Oru chinna ponu athuvum marthuvar vote podunkapa
🎙️🎙️🎙️🎙️🎙️
இந்த பாப்பா விட்டா அழுதுறும் போல இருக்கே
Naam thamizhar vellum
ஒரு எம் எல் ஏ விற்கான வெயிட்டேஜ் என்னென்ன என்பது ஒரு எழவும் தெரியாது ஒருமுறை பணத்தை வாங்கி வாக்களிக்கனும் இவ்வளவுதான்...
2nd place 😊
Thangachi ithule jeichuda
Abi vetri
60 வயசு 70 வயசுக்கு மேல இருக்குது பூரா போய் சேரனும் அப்பனாத்தான் நமக்கு ஓட்டு விழும். உண்மையைச் சொன்னேன்
❤❤❤
❤
❤❤❤🎉🎉🎉🎉
ஆமா நாதக ஒரு MLA வந்தா அப்படியே திருப்பி போட்டுருவாங்க
அம்மா தங்கச்சி இப்படி பச்சை புள்ளையாட்டம் பேசினால் எப்படிம்மா சட்டசபையில் இருக்கும் கொத்தடிமைகள் உங்களை அங்கு பேச விடுவார்கள்.
She reminds of Margaret Thatcher.
Veetla pesara madiri pesuringa ma ...
Konjam theliva ..
Powerful points ..
Emotional ah pesunga ...
Ilana thookam dan varum
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
யூத் எங்கே
காசு கொடுத்தால் பீ தின்பார்கள் மக்கள் 💦💦💦
When is vikarvaandi election is held?
Pesuratha kooda kekama poitu erukanuga ivanuga tha 50 years ah apdiye palagitanuga
Makkal thiruntha matanuga