உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பிரபஞ்சத்தின் நியதி வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் அருமை அருமையான பதிவு ஆழமான கருத்து மீண்டும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி 👌🏽👌🏽👌🏽
வாழ்த்துக்கள் சகோதரி உங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர் எங்களுடைய தொகுதிக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் இதற்கு முன்னர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி ஆகும் வேலூர் மாவட்டத்தில் தற்போது பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதி ஆகும் நாங்கள் கமாரஜர் ஐயாவிற்கு வாக்களித்த வம்சம் அதற்குப் பிறகு அஇஅதிமுக கட்சிக்கு வாக்களித்தோம் கடந்த இரண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகளை செலுத்தியுள்ளோம்வெல்வோம் நாம் தமிழர் நாமே தமிழர்
பேச்சிலே என்ன போடு போடுது இந்த சின்ன பொண்ணு, விக்கரவாண்டி மக்களே உங்களுக்கு சேவை செய்ய துடிக்கும் இந்த மகளுக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள்💪🔥
நாம் தமிழர்... வாழ்க தமிழ், வளர்க தமிழ்... தமிழ் இனம் காக்க அரும் பாடுபடுவோம்... அக்கா அபிநயா அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களிப்போம்... நாம் தமிழர் குவைத்திலிருந்து.....
உயர்திரு சீமான் அவர்கள் மிகச் சிறப்பாக தேர்வு செய்துள்ளார். 10,000 சரவெடி. இவர் சட்ட சபைக்கு சென்றால் கேட்கும் கேள்விகளுக்கு எவராலும் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும். வாழ்க தமிழ். வெல்க நாதக.தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணன் சீமான் மட்டும் அல்ல அவரிடம் அரசியல் பாடம் கற்ற அவரது பிள்ளைகளும் நன்றாக பேசி வருகிறார்கள். எம். ஜி. ஆர்,கலைஞர்,வைகோ போன்ற தலைவர்களின் பேச்சை மணிகனக்காக கேட்டு இருக்கிறேன்.ஆனால் அண்ணன் சீமானின் பேச்சாற்றல் தனித்துவமாக சிறப்பாக உள்ளது. மக்களுக்காக போராடும் அண்ணன் சீமானின் கர்ஜனையில் கரகோசம் விண்ணை எட்டினாலும், லட்சக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் அண்ணன் இருந்தாலும் அவர் உரத்த குரலில் பேசும் போது அவர் இதயம் வலுவாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். .
@@sengodivalaiyoli5628 எதை நிறுத்துவது இப்ப நடந்த தேர்தலில் கூட திமுக 40/40 பணம் வாங்கி கொண்டு வாக்கு செலுத்தும் மக்கள் இருக்கும் வரை வெற்றி பெறுவது கடினம்
மானமுள்ள தமிழர்கள் இனிமேலும் மௌனமாக இருந்தால் இது ஒருவனாலும் நம் நாட்டை மேம்படுத்த முடியாது நாம் தமிழர் கட்சி சார்ந்த அன்பு தங்கச்சி அபிநயா அவர்களுக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் உத்திரவாதம் மக்களின் சாங்
இந்த மாதிரி கொள்கையோடு பேசும் கட்சி எங்கே மக்களே யோசிச்சு உங்கள் வாக்குகளை நாம் தமிழர் சின்னம் ஒலி வாங்கி (மைக் )சின்னத்தில் வாக்களியுங்கள் தமிழ் மக்களே, நாம் தமிழர் கோவை mano
பாவமா இருக்கு 😢😢💔💔 I am always NTK. நீங்கள் வருத்தப்பட வேண்டாம். பொதுமக்கள் அரசியல் பாடங்களில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இனி பல வருடங்களாக நாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்போம். பின்பு ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அவர்கள் நமக்குத்தான் வாக்களிப்பார்கள். கட்சிகளின் கருத்தியல் சிந்தனை ஆழமாக பதிந்தால் போதும்.
எங்கிருந்து ஐயா புடிச்சாரு சீமான் .இந்த.பெண்புலியை ..அடடா என்னே மழழை பேச்சு ...தயவு செய்து விக்ரவாண்டி மக்களே இந்த சகோதரியை வெற்றி பெற வையுங்கள்...அப்புறம் பார்யா சீமானோட வேட்டைய....❤🎉❤❤🎉.
கரகாட்டக்காரன் படத்துல வர மாதிரி, இந்த comment பாக்கும் போது நியாபகம் வருது...... செந்தில் , கோவை சரளா ஜோடி.... Comedy.... Antha மாதிரி ஆள் வச்சி comment பண்ணிருகிங்க ......
வீரப் பெண்ணே, உனக்கு யார் இப்படி பேசக்கற்றுத் தந்தது. மடை திறந்த வெள்ளம் போல. இயந்திரத் துபாகரியிலிருந்து சீறும் குண்டுகளாக . என் அன்பு மக்களே இவள் உங்க வீட்டுப் பெண். கைவிட்டுவிடாதீர்கள், ஒரே ஒரு ஓட்டைப் போட்டு விடுங்கள்.
சிறந்த வேட்பாளர் அபிநயா வெற்றி பெற செய்யுங்கள் எங்கள் தமிழ் சொந்தங்களே
Bavam
@@RameshKumar-xv9guiiiiiiiiiiii😊😊😂😅pi 🙃🙃🙃😝😝😝🙂🙂🙂🙂😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😛😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😃😄😃😄😄😁😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😉😄😄😄😄😄🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑😝😝😝😝😝😝😝😝😊😊😋😋😋😋😋😋😇😇😇😜😜😜
Paithiyamada naanghalaam indha makku mundatha laa win panna seiya
Seeman 😅😅😅😅😅 election la ah win pannittinga polaaaaaa
அதுக்கு தாண்டி விக்கிரவாண்டி மக்கள் குனிய வச்சு குண்டி அடிச்சு விட்டாங்க உன்னைய
உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பிரபஞ்சத்தின் நியதி வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும்
அருமை அருமையான பதிவு ஆழமான கருத்து மீண்டும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி 👌🏽👌🏽👌🏽
வாழ்த்துக்கள் சகோதரி உங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர் எங்களுடைய தொகுதிக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் இதற்கு முன்னர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி ஆகும் வேலூர் மாவட்டத்தில் தற்போது பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதி ஆகும் நாங்கள் கமாரஜர் ஐயாவிற்கு வாக்களித்த வம்சம் அதற்குப் பிறகு அஇஅதிமுக கட்சிக்கு வாக்களித்தோம் கடந்த இரண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகளை செலுத்தியுள்ளோம்வெல்வோம் நாம் தமிழர் நாமே தமிழர்
வீர தமிழச்சி தங்கை அபிநயாக்கு வாழ்த்து. நாம் தமிழர் கட்சி...❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏🙏
பேச்சிலே என்ன போடு போடுது இந்த சின்ன பொண்ணு, விக்கரவாண்டி மக்களே உங்களுக்கு சேவை செய்ய துடிக்கும் இந்த மகளுக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள்💪🔥
மிக அருமையான சிறப்பான பேச்சு டா தங்கச்சி.
கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாத பேச்சு. அருமை 👍
என் அன்பு மகள் அபிநயா அவர்கள் வெற்றி பெர செய்யுங்கள்
Ne 0
வெட்டியாப்பேசாதடிநாயே!
திறமையான வேட்பாளர் 👍👏👌👌
நீ வெற்றி பெற வேண்டும் தாயே 💐❤️😘💐
அருமை தங்கை👌
விக்கிரபான்டி மக்களே இந்த மகளே வெல்ல வைக்க வேண்டும் ❤
வாய்ப்பில்ல ராசா
வாய்ப்பில்ல!
நாம் தமிழர்,மண்ணு க்கு ம் மக்களுக்கு ம் ஆன சிறந்த பேச்சு தங்கை அபிநயா,,,
தகுதியான வேட்பாளரை தெரிவு செய்த அண்ணனுக்கு முதலில் வாழ்துக்கள். இனிமேல் இவரை வெல்ல வைப்பது மக்கள் கையில்.
நாம் தமிழர்... வாழ்க தமிழ், வளர்க தமிழ்... தமிழ் இனம் காக்க அரும் பாடுபடுவோம்... அக்கா அபிநயா அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களிப்போம்... நாம் தமிழர் குவைத்திலிருந்து.....
Pls vote for Abinaya akka
நாம் தமிழர் ❤❤❤
உயர்திரு சீமான் அவர்கள் மிகச் சிறப்பாக தேர்வு செய்துள்ளார். 10,000 சரவெடி. இவர் சட்ட சபைக்கு சென்றால் கேட்கும் கேள்விகளுக்கு எவராலும் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும். வாழ்க தமிழ். வெல்க நாதக.தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சரவெடி 🎉
வெற்றி பெற வாழ்த்துக்கள், சகோதரி
சிறந்த சிந்தனை பேச்சு அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉.. நாம் தமிழர் 💪💪💪
தயவு செய்து சகோதரியை வெற்றி பேர செய்யுங்கள்
சூப்பர் அம்மா
சிறப்பு
திராவிடத்தை வேரறுப்போம்.....
இததான், தீட்ன மரத்திலேயே கூரு பார்க்கிறதுனு சொல்றது...
வீர தமிழச்சி அன்பு தங்கை . மருத்துவர்.அபிநயா அவர்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆக வாழ்த்துக்கள்🎉❤
நாம் தமிழர் 💯💯💯💯❤❤❤
அண்ணன் சீமான் மட்டும் அல்ல அவரிடம் அரசியல் பாடம் கற்ற அவரது பிள்ளைகளும் நன்றாக பேசி வருகிறார்கள். எம். ஜி. ஆர்,கலைஞர்,வைகோ போன்ற தலைவர்களின் பேச்சை மணிகனக்காக கேட்டு இருக்கிறேன்.ஆனால் அண்ணன் சீமானின் பேச்சாற்றல் தனித்துவமாக சிறப்பாக உள்ளது. மக்களுக்காக போராடும் அண்ணன் சீமானின் கர்ஜனையில் கரகோசம் விண்ணை எட்டினாலும், லட்சக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் அண்ணன் இருந்தாலும் அவர் உரத்த குரலில் பேசும் போது அவர் இதயம் வலுவாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
.
அன்பு தங்கை அபிநயா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💪💪💪
சூப்பர் பேச்சாக இறந்த து தங்கை
அபிநயா நீங்க ஜெயிக்கனும்
வெற்றிபெறவாழ்த்துக்கள்அக்கா
👏👏👏🙏💪💪💪
அருமை அக்கா 🔥🔥🔥
எவ்வளவு தான் கத்தி கத்தி பேசிக்கொண்டே இருந்தாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள் பேச்சுக்கு கை தட்டும் மக்கள் ஏன் வாக்கு பொத்தானை தட்டுவது இல்லை
முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள்..
பேசி பேசித் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி இன்று மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளோம்.
@@sengodivalaiyoli5628 எதை நிறுத்துவது இப்ப நடந்த தேர்தலில் கூட திமுக 40/40 பணம் வாங்கி கொண்டு வாக்கு செலுத்தும் மக்கள் இருக்கும் வரை வெற்றி பெறுவது கடினம்
நல்லா பிச்சை எடுக்குரிங்க 😅எப்டி ஜெயிப்பது
வீரத்தமிழ்பெண்புலியை.சட்டமன்றத்திற்குஅனுப்புவோம்
கொஞ்சம் கூட தடுமாறாமல் பேசும் திறன்... மிகச்சிறந்த வேட்பாளர்
சிறந்த பேச்சு வெற்றி பெற வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️🙏🙏🙏👍நாம் தமிழர்♥️♥️♥️♥️♥️💕💕💕💕
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா வேற லெவல் speech 🎉🎉🎉🎉
💪நாம் தமிழர் 💪💪💪💪
மிக சிறப்பு சகோதரி
தமிழன் விழித்துக் கொள்ளும் காலம் வரும்
சிறப்பு வீர தமிழ் மகள் உரை
Super O super sister extalend master mass speaking congratulations sister 🙏🏿👌👍💪💐
Thangai Abinaya sooper
அபிநயா வெற்றிக்கு விக்கிரவாண்டி மக்கள் அனைவரும் வாக்களியுங்கள் தமிழ்ச்சொந்தங்களே
இந்த மகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்
நிதி உதவி உள்ளாடை
சண்டாலன் கருணாநிதி.....
சதிகாரன் கருணாநிதி..
கள்ளத்தனம் செய்யும் பாதகன் கருணாநிதி...
செம பாடல்.....🤣🤣
மானமுள்ள தமிழர்கள் இனிமேலும் மௌனமாக இருந்தால் இது ஒருவனாலும் நம் நாட்டை மேம்படுத்த முடியாது நாம் தமிழர் கட்சி சார்ந்த அன்பு தங்கச்சி அபிநயா அவர்களுக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் உத்திரவாதம் மக்களின் சாங்
புரட்சி பயணம்...
Wish u super speech vote for u mic
இந்த மாதிரி கொள்கையோடு பேசும் கட்சி எங்கே மக்களே யோசிச்சு உங்கள் வாக்குகளை நாம் தமிழர் சின்னம் ஒலி வாங்கி (மைக் )சின்னத்தில் வாக்களியுங்கள் தமிழ் மக்களே, நாம் தமிழர் கோவை mano
Thangachi ungaludaya thairiyam ennai viyakka vaikkirathu... Vetri pera valthukkal thangai abhinaya...
NTK❤
அண்ணன் கதைகளை வைத்து தான் குழந்தை களுக்கு சோறு ஊட்ட முடியும்... தயவு செய்து அரசியலில் இருந்து விலகி விடாதே அண்ணா😢
உங்களைமாதிரி தற்குறிகளை என்ன செய்வது
உங்கள மாறி ஆளுங்களுக்குலா திமுக தான் சரியான கட்சி 😅
@@Ammu-ij9ub sariya sonninga padithavarkal samooganeethi pesuvatharku Enaku Sariyana katchithan 😇
சிறப்பு 👏👏👏👏
💪💪💪💪💪💪💪💪💪
பாவமா இருக்கு 😢😢💔💔 I am always NTK. நீங்கள் வருத்தப்பட வேண்டாம். பொதுமக்கள் அரசியல் பாடங்களில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இனி பல வருடங்களாக நாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்போம். பின்பு ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அவர்கள் நமக்குத்தான் வாக்களிப்பார்கள். கட்சிகளின் கருத்தியல் சிந்தனை ஆழமாக பதிந்தால் போதும்.
பொது மக்கள் பூஜ்யம் அல்ல, உங்களை பூஜ்யம் ஆக்கி உள்ளார் சீமான்... நீங்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை...
சிறப்பான பேச்சு 🔥👌
Ayya Amma One Time
Ayya Amma One Time
Please Ayya Amma One Time 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🤪
Exactly PITCHA GROUP.. 😂😂😂😂
இப்டி பேசுறதுக்கு நீ செத்துப்போ
Aenpa CM stalin ah intha ponnoda oru nerkanal ah pesi katta sollu 😂
அறிவுமிகு ஆற்றல்மிகு தங்கை அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமை அம்மா சிறப்பு
நாட்டு மக்களே இவருடைய பேச்சுகளை ரசித்து கேட்கலாம். ஆனால் ஓட்டு போடுகிறது திமுகவுக்கு போடுங்கள்
Ntk❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அம்மா
வாழ்த்துக்கள் சகோதரி
எங்கிருந்து ஐயா புடிச்சாரு சீமான் .இந்த.பெண்புலியை ..அடடா என்னே மழழை பேச்சு ...தயவு செய்து விக்ரவாண்டி மக்களே இந்த சகோதரியை வெற்றி பெற வையுங்கள்...அப்புறம் பார்யா சீமானோட வேட்டைய....❤🎉❤❤🎉.
வெற்றி வெற்றி வெற்றி
நாம் தமிழர் கட்சி முதலில் பூத் ஏஜெண்டுகளை முழுமையாக கட்டமைக்க வேண்டும் அப்போதுதான் வெற்றி பெற முடியும்
Ntk
அது சரிம்மா ! அடுத்த தேர்தல் வரையிலும் அதே கட்சியில் இருப்பியா அம்மா !!
நாம் தமிழர். நம்ம குடும்பம் இது.
Super
சிறப்பு சிறப்பு
நம்ம மக்களுக்கு என்ன மொழியில் பேசுனா புரியுனு தெரியல
நாம் தமிழர்
கரகாட்டக்காரன் படத்துல வர மாதிரி, இந்த comment பாக்கும் போது நியாபகம் வருது...... செந்தில் , கோவை சரளா ஜோடி.... Comedy.... Antha மாதிரி ஆள் வச்சி comment பண்ணிருகிங்க ......
சீமான் வந்தா இதெல்லாம் மாறிடுமா நீ மாத்திடுவ போம்மா நீ கொள்கை கோட்பாடு பத்தி பேசு கொள்கை இருக்கா
👍நாம் தமிழர்
Super super. Da. Abinaya 🎉
சகோதரி வாழ்க..
😢😢namtamilar😢😢😢
Akka ninga kandipa jaikunum Akka
Super 👏👏👏👏👏👏👏
God bless you...
Arumai sakothari
NTK seeman 🎙️💪👍👍👍
சூப்பர் டா அபி.கலக்குடா நீ கலக்கு. வீர தமிழ் மகள்.வாழ்த்துக்கள் அன்புடன் தினகரன் ஆர்மி சங்கரன் கோவில் தொகுதி.
தமிழா திமிரி அடிடா
மூலை இல்லா தமிழா மாத்தி யோசி புறட்சி செய்
தமிழ்தேசியம் படை
அல்லாஹு அக்பர்
Super 👌🌹🤝 mass speech
அதிமுக வும் திமுக வும் ஒன்று..தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை வேறு கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை
வீரப் பெண்ணே, உனக்கு யார் இப்படி பேசக்கற்றுத் தந்தது. மடை திறந்த வெள்ளம் போல. இயந்திரத் துபாகரியிலிருந்து சீறும் குண்டுகளாக . என் அன்பு மக்களே இவள் உங்க வீட்டுப் பெண். கைவிட்டுவிடாதீர்கள், ஒரே ஒரு ஓட்டைப் போட்டு விடுங்கள்.
உண்மையில் சிறந்த வேட்பாளர்
Akka speaking vera level
👏NTK👏💯💚👌🥰
ஒன்னு வாயதிறந்து பேசு , அழகு அழகு !!
NTK 🎉
இந்த மாறிஓருஆளு.சட்டமன்றத்துல.போகனும்
நீங்கள் பெற்றி பெருவீர்கள்
செம கலாய் 😂😂😂😂
Abinaya vetri pera valthukkal
உனக்கு என்ன செய்யனும் வா முன்னையும் பின்னை மும் செய்ரோம்
சண்டாலன் கருணாநிதி.....
சதிகாரன் கருணாநிதி..
கள்ளத்தனம் செய்யும் பாதகன் கருணாநிதி...
செம பாடல்.....🤣🤣
என்றுமே திமுக மாஸ்
சரியான கோமாளி கூட்டமா இருக்குப்பா
நீ மேடைக்கு வர காரணமே திமுக தான் பாப்பா