சட்ட விரோதமாக விக்கிரவாண்டி மக்களை குவித்த திமுகவினரை கேள்விக்கேட்ட சீமான் தம்பி மதிவாணன்! Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 793

  • @Madhanbabu525
    @Madhanbabu525 3 месяца назад +548

    நடுநிலையாக நின்னா காவலர் ஆய்வாளருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 3 месяца назад +158

    தேர்தல் நடத்தும் அதிகாரியை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும்...

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 3 месяца назад +385

    இடைத் தேர்தலை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது...இதுவும் திராவிட மாடலில் ஒன்று...

    • @GarudaTresbien
      @GarudaTresbien 3 месяца назад

      *dmk DHRAVIDEN THIRUDEN KUDIKAAREN siva LOOKS Like A TYPICAL DADA ROWDY his BLOATED Like DRUNKARD aathivitian ROWDY* -_overseas tamilan_
      *dmk Without ILLICIT TASMAK ALCOHOL IS BELOW MINIMUM And USELESS power""*

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 3 месяца назад

      குடித்துவிட்டு சீமான் எதுவேன்னா பேசுவான் மக்கள் கம்முன்னு இருப்பாங்களா.இந்த சீமான் சோத்துக்கு சிங்கி அடித்தவன் எப்படி பணக்காரன் ஆனான். 100நாள்திட்டம் இலவசபஸ் 1000ரூபாய் உரிமை தொகை இதனை தடுக்கும் சீமானை விரைவில் தமிழகத்தினை விட்டுவிரட்டுவோம்.

  • @Gr-rd5ic
    @Gr-rd5ic 3 месяца назад +241

    நம்ம என்ன தா சொன்னாலும் இந்த மக்களுக்கு அறிவு வாரது 😢😢😢😢 அக்கா

    • @prathaptc3606
      @prathaptc3606 3 месяца назад +8

      DMK maanamkettavane

    • @arichandranarichandran3496
      @arichandranarichandran3496 3 месяца назад +9

      தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் பெரும்பான்மை மக்கள் மானங்கெட்ட மக்கா ❤

  • @jannf1386
    @jannf1386 3 месяца назад +114

    நடுநிலையாக நின்ற அதிகாரிக்கு நன்றி

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 3 месяца назад +129

    இது போல் கேவலமான மக்கள் எந்த நாட்டிலும் இருக்கமாட்டார்கள்

    • @arockiadass668
      @arockiadass668 3 месяца назад

      நேர்மையற்ற தேர்தல் ஆணையம்..
      நேர்மையற்ற மத்திய அரசு
      நேர்மையற்ற மாநில அரசு இருப்பதால் கேவலமான ஆட்சி!

    • @arockiadass668
      @arockiadass668 3 месяца назад +3

      தேர்தல் ஆணையத்தை முற்றுகை இட வேண்டும்.
      நீதிமன்றங்கள் தானாக முன்வந்து இந்த முறைகேடு களைத் தடுக்க வேண்டும்!!

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад

      உலகை ஆண்ட தமிழனுக்கு இப்படி ஒரு இழிவான நிலை, தமிழ்நாட்டை தமிழன் ஆளா விட்டால் இதுதான் நடக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இது

  • @rameshk1310
    @rameshk1310 3 месяца назад +192

    பாவம் அந்த மக்கள் மிரட்டி வைத்துள்ளனர் இதுதான் திராவிட மாடல் 😂😂😂

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 3 месяца назад +195

    சட்ட விரோதமாக மக்களை இப்படி கூட்டி வைப்பது தவறு

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад +4

      Thoooo tamil Nadu

    • @arockiadass668
      @arockiadass668 3 месяца назад +3

      ஏன் நீதிமன்றங்கள் கண் மூடி மௌனமாக இருக்கின்றன??

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 3 месяца назад +272

    இசைமதிவாணன் இளம்புலி.சீறும்புலி.
    நாம்தமிழர் விரைவில் வெல்வோம்.💪

    • @palaninainika7018
      @palaninainika7018 3 месяца назад

      மதிவாணன் போன்ற சகோதரர்கள் இருந்தால் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி வெற்றிப் பாதையை நோக்கி செல்லும்........ சாட்டை துரைமுருகன் போல் நபர்கள் இருந்தால் கண்டிப்பா அழிவை நோக்கி தான் செல்லும்.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +3

      எப்போதும் டெபாசிட் காலி

    • @Saviour-b5n
      @Saviour-b5n 3 месяца назад

      ​@@senthamizhan7481😡😡

    • @ULAjaykumarK
      @ULAjaykumarK 3 месяца назад +1

      anna naaa mass thaaa from thenkasi sengam....... AnnA NIA Essai mathevanan

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 3 месяца назад +75

    சபாஷ் சரியான போட்டி

  • @பொபழனி
    @பொபழனி 3 месяца назад +309

    இதுதான் டா திராவிட மாடல். முதல்வர் தூக்கில் தொங்க வேண்டும்.

    • @ljgtv8124
      @ljgtv8124 3 месяца назад +3

      😂😂😂😂

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад +3

      👍👍👍💯💯💯💯

    • @thavasikani2240
      @thavasikani2240 3 месяца назад +8

      அவன் தமிழர்கள் அனைவரையும் தொங்கவைச்சிட்டுதான் போவான்

    • @ThanapalThanapal-uo1sk
      @ThanapalThanapal-uo1sk 3 месяца назад +2

      தூக்கில்தோங்க வேண்டும் என்று சொல்வதை விட. தொங்க விட வேண்டும் என்பதுதான் சரி.

    • @thavasikani2240
      @thavasikani2240 3 месяца назад +1

      @@ThanapalThanapal-uo1sk 👍

  • @Gr-rd5ic
    @Gr-rd5ic 3 месяца назад +162

    சீமான் அண்ணா 2 நாளைக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யனும் பொது கூட்டம் பொதும் 🙏🙏🙏

  • @mahalingamsumathy3408
    @mahalingamsumathy3408 3 месяца назад +97

    காசுக்காக போராடும் ஒரு கூட்டம் தமிழ் உணர்வுக்கு போராடும் ஒரு கூட்டம்

  • @krishnasamy5743
    @krishnasamy5743 3 месяца назад +143

    நல்ல பதிவு 🎉,வாழ்த்துக்கள் உறவுகளே 🎉❤.
    திராவிட திருடர்கள் ஆட்டம் கண்டது மேலும் சிறப்பு 🎉.
    நன்றிகள் 🎉❤

    • @rohithrohith9655
      @rohithrohith9655 3 месяца назад +1

      ​@@jamesedward4746 நீ பீ திங்காத டா

    • @rohithrohith9655
      @rohithrohith9655 3 месяца назад +1

      ​@@jamesedward4746 நீ மலம் திங்காத டா

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 3 месяца назад

      ​​@@jamesedward4746மக்களை மந்தைகள் போல் பணம் கொடுத்து அடைத்து வைப்பவர்களை பார்த்து அருமையான கேள்வி கேட்டீர்கள்.

  • @murugesanmsp3040
    @murugesanmsp3040 3 месяца назад +23

    நேர்மையான காவல் ஆய்வாளர் புரட்சிகர வாழ்த்துக்கள்❤ 💪 நாம் தமிழர் 💪💪💪

  • @cholan9532
    @cholan9532 3 месяца назад +66

    படிப்பறிவில்லாத சனங்கள், ஆடு , மாடு போல திராவிடம் அவர்களை கொண்டு நடத்துது!

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 3 месяца назад +67

    தரமான சம்பவம் செய்த நாம் தமிழர் தம்பிமார் தங்கைமார் வாழ்த்துக்கள். ஈழத்தமிழன்.

  • @selvapriya8925
    @selvapriya8925 3 месяца назад +45

    காவல் துரைக்கு நடுநிலை புறச்சிவாழ்த்துக்கள்

  • @Ungalill_Oruvan
    @Ungalill_Oruvan 3 месяца назад +72

    அதுல ஒரு வயசான கலைஞர் 150₹ குவாட்டர் -காக கதறிகொண்டு இருக்கிறார் 😂😂😂😂😂😂

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 3 месяца назад +2

      கத்திற கத்திலை குவாட்டர் முறிஞ்சிடுமே. பின்னர் ரீ ரீசார்ச் பண்ண வேண்டும். பணம்?

    • @jassassociatess
      @jassassociatess 3 месяца назад +5

      பெருஞ்சொட்ட அந்த ஆள் வீட்டுக்கு சின்ன வயசுல போயிருக்கும் போல ஜெராக்ஸ் மாதிரி இருக்கே

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      அவர் வேறு யாருமல்ல உன் அப்பாதான்

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад

      ​@@jassassociatess😮😂🤣 அய்யோ என்ன இப்படி வெளிப்படையா சொல்லிட்டீங்க

  • @MariTamillan
    @MariTamillan 3 месяца назад +92

    உண்மையிலேயே நல்லா நல்ல நாம் தமிழர் கட்சி

  • @solomonrajaiah2362
    @solomonrajaiah2362 3 месяца назад +47

    சோத்துக்கு பேசற உனக்கு இவ்வளவு இருந்தா, என் தலைமுறைக்கு போராடும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 3 месяца назад +61

    வாடா வெளிய, வாடா வெளிய ஒத்தக்கி ஒத்த சூப்பர் அண்ணா 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @k.gautham246
    @k.gautham246 3 месяца назад +82

    நாம் தமிழர் புலிப்படை 🔥🔥🔥

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      நாம் தமிழர் போலிப்பாடை

  • @karthivasu-ds1be
    @karthivasu-ds1be 3 месяца назад +53

    அண்ணன் மதிவாணன் அலப்பறை கிழப்புறாறு⚔️⚔️🥰

  • @ravimahesh532
    @ravimahesh532 3 месяца назад +13

    அங்க உட்கார்ந்திருக்கிற மக்களுக்கு அறிவே இல்லை.இவனுகளுக்குத்தான் நாம இனத்தை பற்றியும் மானத்தை பற்றியும் அரசியல் பாடம் எடுக்க வேண்டிருக்கு...காலக் கொடுமை..

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 3 месяца назад +30

    இவனுக மத்தில போலீஸ் தான் டா பாவம் 😢... ரெண்டு பக்கமும் ஏதும் சொல்ல முடியாம..😅

  • @தமிழ்ஆயன்
    @தமிழ்ஆயன் 3 месяца назад +48

    மதிவாணன் சிறப்பு சம்பவம் புரட்சி வாழ்த்துக்கள்

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 3 месяца назад +36

    காசு...
    பெண்கள் தேர்வு எழுதவா வந்து இருகாங்கா..?

  • @pitchaimuthu1901
    @pitchaimuthu1901 3 месяца назад +25

    உனக்கு மட்டும் உன்னுடைய சுயநலத்துக்கு மட்டும் பேசுடா உன் தலைவனை வர சொல்லுடா நீங்க எல்லாம் ஒரு அல்ல கைதான் ஓரமா ஒதுங்கி நில்லடா டேய் வருஷம் பூரா உங்களுக்கு டெய்லி ₹1000 பணம் கொடுத்து விடுவார்களா உங்க பேர குழந்தைகளை சிந்தித்து செயல்படுங்கள். கல்வி இலவச சுகாதார இலவசம் சமமா எல்லாத்துக்கும் குடிநீர் கல்வி இலவச உங்களைச் சுற்றி முளைச்சிருக்கு மாதிரி சீமை கரையில் போர்க்கால அடிப்படையில் அளிக்கப்படும் அந்தத் தொகுதியில் அந்த பாப்பா வெற்றி பெற்ற அந்தத் தொகுதியை டான்ஸ் மார்க்ஸ் கடை இருக்காது தென்னை.பணம் பால் விற்கப்படும் இது உரிய நடக்கும் நாம் தமிழர்..

  • @ksarathi7397
    @ksarathi7397 3 месяца назад +1

    NTK seeman 💪👍👍👍💪💪👍

  • @Meerasahib-cv9zm
    @Meerasahib-cv9zm 3 месяца назад +54

    தேர்தல் ஆணையமே எங்கே ஜனநாயகம் பார் பார் நன்றாக பார் நியாயமுடன் நடடிக்கை எடு.

  • @Alex_abi
    @Alex_abi 2 месяца назад

    உங்களைப் போல் காவல்துறை அதிகாரி நேர்மையாக இருந்து கேள்வி கேட்டால் தமிழ்நாடு முழுவதும் மிக நேர்மையாக ஆட்சி அதிகாரம் நடக்கும் வாழ்த்துக்கு காவல்துறை அதிகாரி அவர்களே

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 3 месяца назад +43

    அதிமுக இடை தேர்தலை புறக்கணித்ததில் தவறு ஒன்றும் இல்லை.

  • @PrabathPrabath-g9t
    @PrabathPrabath-g9t 3 месяца назад +6

    நாம் தமிழர் கட்சி இல்லை என்றால் மக்களுக்கு 200 100 தான், நாம் தமிழர் கட்சி வந்தபிரகே திராவிட கட்சிகள் 5000,10000, கொடுக்கிறது லட்சம் ரூபாய் குடுத்தாலும் அது மக்களின் பணம் அதனால் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

  • @NirmalKumar-cs8ho
    @NirmalKumar-cs8ho 3 месяца назад +55

    நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥

  • @Mctharyal44
    @Mctharyal44 3 месяца назад +35

    இந்த தாத்தான்னு தொல்லை தாங்க முடியல

  • @MisbahudeenKatheeja143
    @MisbahudeenKatheeja143 3 месяца назад +6

    திமுக அராஜகம் ஒழிக நாம் தமிழர் வென்றே தீரும்

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад +2

      💯💯💯👍👍👍👍

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад

      நாதக வுக்கு வழக்கம்போல டெபாசிட் காலி

  • @devasahayam9479
    @devasahayam9479 3 месяца назад +45

    நமது வெற்றி நிச்சயம்.நாம் தமிழர்.

  • @thenpalama
    @thenpalama 3 месяца назад +41

    புரட்சியாளன் சீமான்

  • @palaniraj2796
    @palaniraj2796 3 месяца назад +24

    எல்லாம் வயசான டிக்கெட்டா இருக்கு.இந்த தலைமுறை யோட திராவிட மாடல் முடியும்.

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 3 месяца назад +5

    கேவலமா இருக்கு தமிழ் நாட்டு மக்கள் 500 1000 கை இந்தும் பொண்ணு கா 😭😭😭😭

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 3 месяца назад +18

    தம்பிகளின் கேள்விக்கு பதில் இல்லையெனில் பாக்கட் சாராயம் சாப் பிட்டு திமுக சாகுங்கடா....

  • @SATHISHKUMAR-ux4ll
    @SATHISHKUMAR-ux4ll 3 месяца назад +13

    ஒரு ஓட்டுக்கு 10,000 குடுக்க. போரானுங்க திமுக

  • @ramaiynmurugan9292
    @ramaiynmurugan9292 3 месяца назад +28

    புலி படை

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 3 месяца назад +17

    நாம் தமிழருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பிற்கு வரவேண்டும்

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 месяца назад +19

    மக்கள் இனியாவது சிந்திக்க வேண்டும் மக்களே தயவுசெய்து நல்ல வர்களைதேர்ந்தெடுங்கள் மக்களே கைகூப்பி வணங்கி கேட்டு கொள்கிறேன் 🙏

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 3 месяца назад +23

    இது தான் தெருட்டு மாடல்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      இதுதான்டா உன் ஆத்தாவை போட்டு கிடந்த மாடல்

  • @maranraman7063
    @maranraman7063 3 месяца назад +5

    அய்யா மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீமான் அவர்கள் 10 வருடங்களாக பேசிய கருத்துக்கள் பாடல்களை ஒலிக்க செய்யவும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @simonsurya3152
    @simonsurya3152 3 месяца назад +16

    Good police 👮officer❤

  • @ganesanm9906
    @ganesanm9906 3 месяца назад +11

    இது தாண்டா ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் விக்கிரவாண்டி தொகுதிக்கும் உள்ள வித்தியாசம் சிங்கம் குகைக்கு சென்று வாக்கு கேக்கும் மகள் அபிநயாவுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      நீ குறிப்பிடும் அசிங்கம் மண்ணைக் கவ்வும்

  • @varadharajaraja9947
    @varadharajaraja9947 3 месяца назад +14

    அம்மா தாய்மார்களே என் தங்கச்சி இப்படி கத்துது நீங்க பொம்மை மாதிரி உட்கார்ந்து இருக்கீங்களே இது உங்களுக்கா நல்லா இருக்கா உங்களுக்கு சேர்த்து தான் என் தங்கச்சி கத்துன்னு கத்துது திறந்த பாருங்கம்மா திருந்த பாருங்க

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      உன் தங்கைக்காக நீ ஒப்பாரி வை

  • @kalirajpantiyankuwaith7777
    @kalirajpantiyankuwaith7777 3 месяца назад +3

    மதி அண்ணா 🔥🔥🔥🔥தென்காசி புலி நீ நடத்து அண்ணா ....

  • @antonyraj7483
    @antonyraj7483 3 месяца назад +7

    திராவிட நரிகளே ஓடுங்க💪 நாம் தமிழர்💪🙏

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 3 месяца назад +4

    இப்படியான கூட்டத்திறகுதான் நேர்மையாளன் திருமா ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி வாக்குகள் வாங்கி அரசமைத்த ஸ்டாலின் ,வெட்கமில்லாமல் வெள்ளை வேட்டி கட்டி வருகிறார்.

  • @johnselan42selan71
    @johnselan42selan71 3 месяца назад +24

    Naam tamilar

  • @pasumponraja796
    @pasumponraja796 3 месяца назад +6

    மறதமிழன் அண்ணன் மதிவாணன்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад

      மதிவாணனாவது..... கூ..... வாணனாவது.... தேர்தல் முடிவு க்குப் பிறகு அவரும் கலி திண்பார்

  • @gomathis2677
    @gomathis2677 3 месяца назад +8

    Akka abinaya ❤🔥🔥🔥🔥

  • @சுர்தமிழ்குடி
    @சுர்தமிழ்குடி 3 месяца назад +6

    ஆனாலும் சரியான சம்பவம்

  • @rameshv875
    @rameshv875 3 месяца назад +5

    காவலர் அவர்களுக்கு நன்றி

  • @gopalakrishnankrishnan6087
    @gopalakrishnankrishnan6087 3 месяца назад +7

    Ntk ❤

  • @rajeshkanna2771
    @rajeshkanna2771 3 месяца назад

    நாம் தமிழர் 🎉

  • @KarnnanM
    @KarnnanM 3 месяца назад +2

    நாம் தமிழர்

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 3 месяца назад +21

    தென்காசி சிங்கம்டா...

    • @Prammurugan
      @Prammurugan 3 месяца назад +4

      தென் மாவட்டத்தைசாதாரணமா நினைச்சுகிட்டான்😂😂😂😂

    • @jamesithick4446
      @jamesithick4446 3 месяца назад

      தென்காசி சிங்கம் நக்கீகிட்டு போய்ட்டு

    • @Prammurugan
      @Prammurugan 3 месяца назад

      @@jamesithick4446 தென்காசி சிங்கத்தை தான் களத்துல பார்த்தோமே

    • @Iron_man-.611
      @Iron_man-.611 2 месяца назад

      வெட்டு வாங்கி சேத்துராதீங்கடா 😂😂

    • @Moham96-ur4xx
      @Moham96-ur4xx 2 месяца назад

      @@Iron_man-.611 அய்யோ பயந்துட்டேன்.. போட நக்கி பொழைகிறே உபிஸ்

  • @aquacare8914
    @aquacare8914 3 месяца назад +9

    ஆஹா அருமை அருமை நாம் தமிழர் 👍 வெல்லும் படை

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 3 месяца назад +3

    Y doesn’t send this video human Rights pls
    Send Heuman Right

  • @RameshM-dr5yj
    @RameshM-dr5yj 3 месяца назад +8

    தினமும் பல சம்பவங்கள்... இசை மதிவாணன் ❤❤❤😊

  • @nadavindu9075
    @nadavindu9075 2 месяца назад +2

    நாம் தமிழர் ஐரோப்பா... அந்த ஏமாற்றுக்காரர்களை விட்டுவிடாதீர்கள்...தலையை உடைக்க வேண்டும்

  • @chidhambaramm2104
    @chidhambaramm2104 3 месяца назад +17

    நாம் தமிழர் அருப்புக்கோட்டை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿dmk சகோ போதும் 60ஆண்டு ஆட்சி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @SivaA-q2n
    @SivaA-q2n 3 месяца назад +7

    Ntk

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 3 месяца назад +1

    நாம் தமிழர் கட்சி என்ன எதிராக தோல்வி உறுதி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👎👎👎👎👎👎👎👎💦💦💦💦💦💦 வீடியோ உண்டு

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 3 месяца назад +5

    நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉

  • @RajaSekar-gw8ue
    @RajaSekar-gw8ue 3 месяца назад +2

    நாம் தமிழர் வேட்பாளர் தனது கடமையை செய்வதில் தவறவிடவில்லை

  • @nn-ul2cn
    @nn-ul2cn 3 месяца назад +2

    அபிநயா அக்கா நடைபயணம் வேண்டும் ஒரு நாள் தொகுதி முழுவதும் கடினம் தான் ஆனால் வேண்டும்.

  • @logoranjith4939
    @logoranjith4939 3 месяца назад +4

    ஊர்ல உள்ள கிழவிகளை கூட்டி வந்துருக்கானுங்க இந்த திராவிடன்ஸ்... 😄😂

  • @MariTamillan
    @MariTamillan 3 месяца назад +23

    மலேசியாவில் இருந்து

  • @thulasirajan672
    @thulasirajan672 2 месяца назад +2

    வீர தமிழன் இசை மதிவாணன்

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 2 месяца назад +2

    காசுக்காக பீ திங்கும் கூட்டம் .

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 3 месяца назад +35

    இதை நீதிபதி பொது வழக்காக எடுக்க வேண்டும் தேர்தலை தடை செய்ய வேண்டும்

    • @Prammurugan
      @Prammurugan 3 месяца назад +2

      வாய்பில்லை ராஜா

    • @devasahayam9479
      @devasahayam9479 3 месяца назад +6

      இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад +1

      🐕🐕

  • @poomurugan416
    @poomurugan416 3 месяца назад +4

    ஆடு மாடு மாதிரி வச்சு இருக்கானுங்க மக்கள் திருந்த போவது இல்லை

  • @ச.அசண்முகம்
    @ச.அசண்முகம் 3 месяца назад +2

    காட்டு மிராண்டி கள்ளச்சராய கூட்டம் மக்களே சிந்தியுங்கள் நாம் தமிழர்

  • @grajendran3923
    @grajendran3923 2 месяца назад +1

    இவனுக போட்டி போட முடியவில்லை பேச தெரியவில்லை... விரட்டுரானுக..

  • @SS_GAMINGYT_03
    @SS_GAMINGYT_03 3 месяца назад +2

    காவலர்க்கு நன்றி நாம் தமிழர்

  • @malairaj2227
    @malairaj2227 3 месяца назад +1

    😂உண்மையா உண்மையைச் சொன்னான் தெலுங்கர்களுக்கு பயம்😅😅😅😅

  • @grajendran3923
    @grajendran3923 2 месяца назад +2

    காவலருக்கு வாழ்த்துக்கள்

  • @துக்கைரஜ்
    @துக்கைரஜ் 3 месяца назад +20

    திமுக வை ஓடவிட்ட அண்ணன் இசை மதிவாணன் அவர்களௌக்கு புரட்சி வாழ்த்துகள்

  • @திருமூர்த்தி_1
    @திருமூர்த்தி_1 3 месяца назад +3

    Ntk 🎉 💪

  • @shreesundar5839
    @shreesundar5839 3 месяца назад +3

    Sirapana Sambhavam

  • @nambiraj.crajan9664
    @nambiraj.crajan9664 3 месяца назад +8

    The Great Police officers நடுநிலை sir💐💐 ஆனால் DMK ரொம்ப மோசம்

  • @ganeshkumarm225
    @ganeshkumarm225 3 месяца назад +1

    Super NTK....Adey DMK kaikulikala nalla kadharunga da bayathula.....

  • @simhapatha9638
    @simhapatha9638 3 месяца назад

    இது 2026ன் டீசர்
    🔥🔥🔥

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 3 месяца назад +2

    திராவிட மாடல்

  • @SathiaTamil
    @SathiaTamil 3 месяца назад +15

    தேர்தல் ஆணையம் திமுகவின் கிளைக்கழகம்

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 2 месяца назад +2

    SEEMA GREAT NTK SUPER SUPER A1

  • @Piraneetha
    @Piraneetha 3 месяца назад +2

    இதைதான் சொல்வர்கள் நேருக்கு நேர் பார்கலாம் வா என பார்க்க நல்லாதான் இருக்கு👌🏾👌🏾👌🏾🇨🇦🇨🇦 ....ஒரு ஒட்டின் பெறுமதி விலை கூடிக்கொண்டு போகிறது.

  • @veeraveera6843
    @veeraveera6843 3 месяца назад +8

    Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu ❤❤❤❤❤

  • @dsithartthan7821
    @dsithartthan7821 3 месяца назад +8

    Super police

  • @urimai
    @urimai 3 месяца назад +1

    DMK கூட்டம் அத்தனையும் காசுக்கு பீ திங்கிற கூட்டம் 😂😂😂

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 3 месяца назад +4

    இசை மதிவாணன் எப்பவுமே கெத்துதான்

  • @shyamangel3913
    @shyamangel3913 3 месяца назад +2

    Superb police ku salute and thanks

  • @karthikeyankarthikeyan7785
    @karthikeyankarthikeyan7785 3 месяца назад +2

    தங்கை அபிநயாவுக்கு புரட்சி வாழ்துக்கள்.