AKD அடுத்த உத்தரவு | SriLanka New Govt பற்றி India -வின் நிலைப்பாடு, Jaishankar விளக்கம் | Oneindia

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 54

  • @kunatheeswaranthambiah2102
    @kunatheeswaranthambiah2102 3 месяца назад +12

    வணக்கம் இலங்கை ஜனாதிபதி சரியான முறையில் தான் செல்கிறார் அவரின் முயற்சிக்கு நம் ஒத்துழைப்பு நல்லது சரியானது

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 3 месяца назад +2

    ஜனாதிபதிஅனுரா ஐயாவின்முடிவுகள்யாவும்வரவேற்கதக்கதுதிருட்டு அரசியல்வாதிகள் எந்தபிரச்சனைகளையும் எடுக்கவிடாதுகவனத்தில்கொண்டுசெயல்படுங்கள்இலங்காபுரியை ஒருசொர்க்கபுரியாக மாற்றுங்கள் நன்றியுடன் லிங்கம்

  • @SiVa-wc2oq
    @SiVa-wc2oq 3 месяца назад +5

    Mr kumar is right man for sirlank l wish him good luck may god bless him from Cambodia ok

  • @VanejaSuppiah
    @VanejaSuppiah 3 месяца назад +1

    Please keep away from negative things and people great friend India

  • @jothev5667
    @jothev5667 3 месяца назад +19

    இலங்கையில் இரண்டு லட்சம் தமிழர்கள் கொண்டு ஒழிக்கும் போது இந்தியா எங்கே போனது

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 3 месяца назад +4

      They were partner of that .

    • @thambiyah9201
      @thambiyah9201 3 месяца назад

      India is the main player. 😔

    • @thambiyah9201
      @thambiyah9201 3 месяца назад

      இந்தியாவின் வெளியுறவு கொள்கை காரணம் சகல அயல் நாடுகளும் பகை. சமீபத்தில் கனடாவுடன் பகை. 🌹

    • @PMS1997
      @PMS1997 2 месяца назад

      இராஜீவ் காந்திய கொல்லும் போது யோசித்து இருக்க வேண்டும் 😂😂😂

  • @SumanQatar-e8c
    @SumanQatar-e8c 3 месяца назад +5

    Well said ❤

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 3 месяца назад +6

    இந்திய வெளியுறவுச் அமைச்சர் மற்றும் ஸ்ரீ லங்கா ஜனாதிபதி ஆகியோர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

  • @thiyagarajarajasingam9242
    @thiyagarajarajasingam9242 3 месяца назад

    உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 3 месяца назад +1

    நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️

  • @nevilleemerson2464
    @nevilleemerson2464 3 месяца назад +2

    Great work

  • @chandracharles9972
    @chandracharles9972 3 месяца назад

    Super super Keep up a Good Job Mr Anura😊

  • @sithyfareena954
    @sithyfareena954 3 месяца назад +4

    These mere words it is like icing the cake. Indian media making lot of noices about left leaning, marxist government of sri lanka

  • @rangannathan7846
    @rangannathan7846 3 месяца назад +1

    ❤❤❤❤ஹாய் நந்தனி 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 месяца назад +2

    EXCELLENT VEDIO THANKS 😊 👍

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 3 месяца назад

    Super vidio sulef e ngal goreign minister naishankarni valthukal

  • @shalitharukmal8268
    @shalitharukmal8268 3 месяца назад +10

    Mothalwan movie realitya in srilanka 😏😏😏😏

  • @kumarraj7683
    @kumarraj7683 3 месяца назад +6

    Double game man

  • @sivapillai2784
    @sivapillai2784 3 месяца назад +8

    Double acting + Double game = Jaishankar.

  • @KNathan-j7x
    @KNathan-j7x 3 месяца назад +1

    👌👌👌👌👌👌👌

  • @vicmail
    @vicmail 3 месяца назад

    Bro, you both country don’t trust but you are trust you trust you are the own community, Tamil, and singalm your country bright

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 2 месяца назад

    INDIA SHOULD LEARN FROM AKD
    INDIA SHOULD KEEP ITS DISTANCE FROM SRILANKA
    WITHOUT INTERVENING IN SRILANKAN POLITICS

  • @suryaprakash2303
    @suryaprakash2303 3 месяца назад +2

    After new government in srilanka Tamil fisherman keep on arrested jai shankar on silet mode .sirlanka cancelled visa free entry for india .

  • @RoyShan-o5o
    @RoyShan-o5o 3 месяца назад

    Good morning

  • @georgehorton3293
    @georgehorton3293 3 месяца назад +4

    நம்பிட்டோம் 😂😂😂

  • @pagampriya4828
    @pagampriya4828 3 месяца назад +1

    இலங்கையில் நல்ல உள்ளம் ஷிந்துதமிழ் சிங்கள இரு பிரதமர் வந்தால் வளர்ச்சி அமைதியாக முன்னேற்ற வாழ்வே இருக்கும்மோ ??

  • @Brittamil
    @Brittamil 3 месяца назад +6

    வணக்கம்
    தமிழர்களுக்கு ஏதும் செய்யாமல் அனுராவை எமது
    ஊடகங்கள் அனைத்தும் கொண்டாடி திர்க்கிறது
    பெரும் அவலம் இது
    Jvp மற்றும் அனுர தமிழர்களுக்கு செய்த கழுத்தறுபப்பை பேசுங்கள்
    சுனாமி மீள் கட்டமைப்பு எதிர்ப்பு வடக்கு கிழக்கு பிரிப்பு
    இப்போதும் அவர் மறைமுகமாக நீதி வழங்காமல்
    எல்லாவற்றையும் மறந்து வாங்கோ ஒன்றாக இருப்போம் என்கிறார்
    சம உரிமை என்கிறார்
    ஆனால் 9 ஆளுநர்களில்
    1 மட்டுமே தமிழர்

    • @georgehorton3293
      @georgehorton3293 3 месяца назад

      மூடிட்டு போடா வேண்டிரு...😂

    • @ViyakishRavindran-sr3iu
      @ViyakishRavindran-sr3iu 3 месяца назад +2

      Eastern province governer nalla tamil kathaiper ❤

    • @Dush1002
      @Dush1002 3 месяца назад +1

      வடக்கில் நல்ல ஆட்சியாளர்களை சொல்லுங்கள் பார்ப்போம். வடக்கில் எப்போதும் குறை என்பது நீங்குவதே இல்லை. மாற்றத்திற்கு வழிவிடுங்கள். பழைய கதையை பேசியே வளர்ச்சியை கெடுத்துவிடுங்கள்.

  • @kanikkutty8184
    @kanikkutty8184 3 месяца назад

    Hi Akks ❤

  • @pagampriya4828
    @pagampriya4828 3 месяца назад +1

    சூப்பர் வாத்தி ஜி

  • @KumarKumar-yn1fm
    @KumarKumar-yn1fm 3 месяца назад +1

    Awingsla ellam natta wittu anupuna peragumm pension poikitta eruthucheee????

  • @anandarajahchelliah7319
    @anandarajahchelliah7319 3 месяца назад

    India should stop its hypocracy about Tamils rights.
    Time and again they do this for the last two decades and try to get favors from Srilankan govt.
    We have lived together for more than 2 500 years and we will sortout our problems amongst us. Now the corrupt government is defeated by AKD 'S party.
    They bring in division to come to power an

  • @saisasi5977
    @saisasi5977 3 месяца назад

    Enda mu arasukkalukku manase ellai.

  • @Kathirvelanrew
    @Kathirvelanrew 3 месяца назад

    நீங்கள் கூறுவது உங்கள் வெளியுறவுக் கொள்கை இந்த உளவுத்துறை என்ன செய்கிறது என்று பாருங்கள் அது இதற்கு நேர்மாறாக இருக்கும் அப்பொழுதுதான் நீங்கள் வர முடியும் உங்கள் உளவுத்துறையில் நாங்கள் பட்ட பாடு சொல்லி மாளாது

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 месяца назад

    என்னமா புளுகுறான்...இதுல இந்த சேனல் முட்டு வேறு கொடுக்குது

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 месяца назад

    பொம்மை நந்தினி இங்கிலீஷ் அதிகம் பேசவேண்டாம் ..ஹபுரியல