இந்தியாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் ஜெய்சங்கர் நம்மை நாமே குறைவாக நினைப்பது தவறு இந்தியா வளம் பெற அதற்கு மேற்பட்ட நல்லுல்ளங்களின் வளர்ச்சி அவசியம் வாழ்க இந்திய திருநாடு. வளர்க மனிதநேய மக்கள்
ஒரு உண்மையான தமிழராக, இந்திய தேசத்தின் அமைச்சராக இருப்பது பெருமையாக இருக்கிறது. அவருடைய புகழ் உலக அரங்கில் வெளிப்படுகிறதும் பெருமையே. நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
உலக பத்திரிகையாளர்கள் கேட்கின்ற எல்லா கேள்விக்கும் சரியான பதில் சொல்லுகிறார். இந்தியாவை மேலும் பெருமை அடைய செய்கிறார். இதற்கு பாரத பிரதமர் மற்றும் ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றிகள்🇹🇯🙏🎉
Mr.Jaishankar is a great boon to our country. Very talented man perfect suitable to external affairs. Mr. Modiji's best selection. Long live India's gems.
ஒன் இன் இந்தியா செய்தி (you tube) சானலில், இப்பதிவு குறித்த விளக்கங்கள், விவரங்கள் பகுதி, பகுதியாக தலைப்பிட்டு எடுத்துரைக்கும் விதம் தெளிவு மற்றும் அருமை...!! வாழ்த்துக்கள்.. 💐 ஜெய் ஹிந்த்..!!🇮🇳
அவர் சொல்வது சரியானதுதான் ஆம் இந்தியாவை கூறுபோட வேண்டும் என்று மதத்தை வைத்து கணக்கு போடுகிறார்கள் வெளிநாட்டினர் அதற்கு இங்கு உள்ள சில தீவிர மதவாதிகளும் ஆதரவு தெரிவிக்கின்றனர் அதற்கு திரு. ஜெய்சங்கர் அவர்களின் விளக்கம் சரியானதே....
Jaishankar ji யின் கூற்று மிகவும் சரி. மோடிஜி யால் மட்டுமே திறமை எங்கிருந்தாலும் தேசத்திற்கு பயன் படுத்த வல்லவர். அவரை cabinet மந்திரியாக்கி அவரின் முழு தேரமையையும் வெளிக் konarnthavar.
Jaisunkar is the right choice by Modi ji Modi knows who has to be where.. Jai Shankar is rocking and my value living in abroad has significantly increased. I am so proud that India has at last a dignity government who rule by a dignified ministers and a strong PM 🙏
@@DrJSivakumar ok dear... I know you are intelligent and just findings fault like those கும்பல். I would like to appoint you as my proof reader. Are you willing to take this offer? If yes reply me. I am not good in English. நன்றி.
போர் எங்க எப்படி எந்த காரணமாக இருந்தாலும் பாதிக்க படுவது மக்கள்தான் . போர் எதர்க்கும் தீர்வாகாது. அயலார் மண்ணுக்கும் பொன்னிற்கும் ஆசைபடுபவர்களாள்தான் சண்டை உருவாகிறது.அவர் அவர் மண்ணை அவரவர் ஆட்சி செய்தால் போதும் எந்த சண்டையும் வராது.
பாகிஸ்தானில் 250 ரூபாய் என்பது நம்முடைய பணத்திற்கு 78 ரூபாய் 20 காசுதான். அப்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 350 ரூபாய்க்கு மேல் வரும்.
பாகிஸ்தான் F.M விளாவல் பூட்டோ நம் ஜெய்சங்கர் கிட்ட லெப்ட், ரைட்டுனு வாங்கியது பாத்தாது போல ... இப்போது ரஷ்யா-விற்க்கு இவர் போய் புதீன் காலில் விழுந்து ஐயா எங்களுக்கு கடலை எண்ணெய் தேவை என்று கன்டிப்பாக கதறுவார் .... பாகிஸ்தானில் அன்னிய செலவானி பணம் தீர இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன.... அடுத்த வாரம் திவால் நிலையில் இருக்கும் பாகிஸ்தான் 🇵🇰
India don't have any borders woth china as Tibet and East Turkestan are independent nations but Russia keep quiet and favour to china against india ! America already officially declared Tibet as an independent nation only and china must move out from there ... Russia all the time kee quiet and not favour to innocent Tibet as well as trouble some East Turkestan (XINJIANG)
In my point of view BBC documentary ah block pani iruka koodathu..... Adhula ena soli irukanga nu theriama adhuku support panna mudiyathu.... Against ah peasavum mudiyathu.....
Very nice and informative video giving all information with regard to defence concerning India and Pakistan's all out efforts to purchase oils at cheaper rates from Russia ant its refusal to Pakistan's pressure, as it was helping Ugrain by supplying arms. It is also nice to learn from your end that Russia's production of new S-500 missiles and India's intention of purchasing them to strengthen its defence preparedness against its two enemies across our border.
இந்தியாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் ஜெய்சங்கர் நம்மை நாமே குறைவாக நினைப்பது தவறு
இந்தியா வளம் பெற அதற்கு மேற்பட்ட நல்லுல்ளங்களின் வளர்ச்சி அவசியம்
வாழ்க இந்திய திருநாடு. வளர்க மனிதநேய மக்கள்
ஜெய்சங்கர் வேற லெவல் அமைச்சர் நல்ல புத்திசாலி மற்றும் திறமைசாலி
நந்தினி வாழ்த்துக்கள்!! அருமையான தமிழ் உச்சரிப்பு!!!
Honarable Minister Jai Shankar Speech very very Useful Speech. 🇮🇳
Jai Bharat 🇮🇳
MrJaishankar speech of action perfect and good. Right person in the right time, select by PM.Nar.Modji his Team.india.❤ RK lingam Karnataka state.
ஒரு உண்மையான தமிழராக, இந்திய தேசத்தின் அமைச்சராக இருப்பது பெருமையாக இருக்கிறது. அவருடைய புகழ் உலக அரங்கில் வெளிப்படுகிறதும் பெருமையே. நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
He is also world leader I think after modi he should be PM
உலக பத்திரிகையாளர்கள் கேட்கின்ற எல்லா கேள்விக்கும் சரியான பதில் சொல்லுகிறார். இந்தியாவை மேலும் பெருமை அடைய செய்கிறார். இதற்கு பாரத பிரதமர் மற்றும் ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றிகள்🇹🇯🙏🎉
Mr.Jaishankar is a great boon to our country. Very talented man perfect suitable to external affairs. Mr. Modiji's best selection. Long live India's gems.
Mr. JaiShankar was posted as Assistant Foreign Secretory in Congress Govt., ....I think. Sir. May i corect ?
Z
Sri Jai Modi ji, Jai Bharat, Jai Hind. Ram Ram ji. Nationalist hindu is our proud. Vande Mataram ji.
THANKS FOR YOUR MEANINGFUL WORDS.
IN SELECTING AND FORMING MODI ACHIEVING MORE THAN AVERAGE LEADERS .
ஜெய்சங்கர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வந்த பிற்பாடுதான் மிக சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள்
Yenna sirappa irukku, oru oru vaaramum 20 meenavarkal srilankan navyal arrest panna padukirarkaley, adhuthan sirappa?
Jai Shanker speech perfect & your voice presentation is super
Jai Shankar speech super what he said is correct.
Dedicated Priminister, intelligent, diplomatic foreign minister is a boon of our country. Excellent 👌
The Great citizen of India,Mr.Jaishankar.We are very PROUD.Vandhe Madharam,Jai Hind.
ஒன் இன் இந்தியா செய்தி (you tube) சானலில்,
இப்பதிவு குறித்த விளக்கங்கள், விவரங்கள் பகுதி, பகுதியாக தலைப்பிட்டு எடுத்துரைக்கும் விதம் தெளிவு மற்றும் அருமை...!!
வாழ்த்துக்கள்.. 💐
ஜெய் ஹிந்த்..!!🇮🇳
அற்பதம்! ஆனந்தம்!
பேரானந்தம்!
நீங்கள் வாழ்க வளர்க வெல்க!
Jai Shankar's speech is perfect. He is true
தமிழன் ஜெய் சங்கர் அண்ணா வாழ்க
திரு ஜெய்சங்கர் அவர்கள்....பாராட்ட வேண்டிய சிறந்த...வெளியுறவுத்துறை அமைச்சர்.....😅❤ அவர் நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்
மிக திறமையான வெளியுறவு அமைச்சராக இருக்கிறார்
அவர் சொல்வது சரியானதுதான் ஆம் இந்தியாவை கூறுபோட வேண்டும் என்று மதத்தை வைத்து கணக்கு போடுகிறார்கள் வெளிநாட்டினர் அதற்கு இங்கு உள்ள சில தீவிர மதவாதிகளும் ஆதரவு தெரிவிக்கின்றனர் அதற்கு திரு. ஜெய்சங்கர் அவர்களின் விளக்கம் சரியானதே....
Jaishankar ji யின் கூற்று மிகவும் சரி. மோடிஜி யால் மட்டுமே திறமை எங்கிருந்தாலும் தேசத்திற்கு பயன் படுத்த வல்லவர். அவரை cabinet மந்திரியாக்கி அவரின் முழு தேரமையையும் வெளிக் konarnthavar.
ரஷ்யா....பாகிஸ்தானுக்கு உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது 👍👍👍👍
Jaisunkar is the right choice by Modi ji
Modi knows who has to be where..
Jai Shankar is rocking and my value living in abroad has significantly increased.
I am so proud that India has at last a dignity government who rule by a dignified ministers and a strong PM
🙏
First know his name.... 😂😂😂
@@DrJSivakumar ok dear... I know you are intelligent and just findings fault like those கும்பல். I would like to appoint you as my proof reader. Are you willing to take this offer?
If yes reply me.
I am not good in English.
நன்றி.
@@DrJSivakumar you have not replied me in my stipulated time.. You are rejected... மன்னிக்கவும் 🙏
@@davidmathew23 😂😂😂😂😂😂😂😂👻
@@davidmathew23 I m busy ... Doing my job.... Sorry sir 😁😁😁😁😁
Mr. jai Shankar handle all the Situation Correctly 👏- WPS.
Thank you🙏.
A Delhi born Tamilian rocks, who knows seven languages, an ex IAS officer, excellent person fit for foreign minister, 👌🏻🇮🇳
He is EX-IFS officer bro.....not IAS....
Thanks for the correction 🙏
JAISHANKER JI GREAT MAN WE SALUTE VERY GOOD LEADER LATE SUSMAJI INTERDUCE OUR NATION LEADER BOTH R GREAT AGAIN SALUTE GO HEAD JAI JI JAI HIND
பிரதமரின் மிகச்சிறந்த தேர்வு ஜெய்சங்கர் அவர்கள்.
Mr jaishankar replay super
Jai selection is one of the best decision .like that we should select good patriotic person in future too.
உள்ளது உள்ளபடி நீட்டிப் குறைக்காமல் தொடர்ந்து சொல்லி வாருங்கள் மக்கள் ஆதரவு என்றும் உண்டு❤
Good information. Good speech 👍👍
பிபிசி டாக்குமெண்டரியை ஒரு பொருட்டாவே பார்க்க வேண்டியதில்லை 😂😂😂
Paathutingala
Shit BB
Yes 100% correct.
Jaishankar ஒரு உண்னமயான இந்தியர்!
Good speech thank you for this information
போர் எங்க எப்படி எந்த காரணமாக இருந்தாலும் பாதிக்க படுவது மக்கள்தான் . போர் எதர்க்கும் தீர்வாகாது. அயலார் மண்ணுக்கும் பொன்னிற்கும் ஆசைபடுபவர்களாள்தான் சண்டை உருவாகிறது.அவர் அவர் மண்ணை அவரவர் ஆட்சி செய்தால் போதும் எந்த சண்டையும் வராது.
Genuine and brave. Jai hind sir to FAM
I Simply follow jai shankar sir's speech
As Indian, i salute Mr. Jayashanker, Jai Hind
ஜெய் ஷங்கர் ஜி 🎉🎉🎉 மிகப் பெரிய ஆளுமை மிக்க foreign minister 🎉🎉🎉🎉👌👌👌🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
Good update👌🇮🇳
நாட்டிற்கு எது தேவை யார் தேவை என்பது பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும்
Update Nice Nandhini....
Jai hind 🇮🇳
I think sri Jaishankar is the best External Affairs Minister India has ever had.
Awesome 👏 ❤
BBC news England இந்தியாவில் செய்த கொடுச்செயல் பற்றிய குறிப்புகள் வெளிவந்திருக்கிறதா சற்று சிந்திக்க வேண்டும்
அவன் ரஷ்யா போனதே பிச்சை எடுக்கத்தான் 😂😂😂
Jaishankar statement is correct......
பாகிஸ்தானில் 250 ரூபாய் என்பது நம்முடைய பணத்திற்கு 78 ரூபாய் 20 காசுதான். அப்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 350 ரூபாய்க்கு மேல் வரும்.
Their money value increasing day by day so you are not economist bro before indian rupees 2 and now is three
Pavaada nayee
You are Rocking 💯
Jayashankar 🥰⭐⭐⭐⭐⭐
பாகிஸ்தான் F.M விளாவல் பூட்டோ நம் ஜெய்சங்கர் கிட்ட லெப்ட், ரைட்டுனு வாங்கியது பாத்தாது போல ...
இப்போது ரஷ்யா-விற்க்கு இவர் போய் புதீன் காலில் விழுந்து ஐயா எங்களுக்கு கடலை எண்ணெய் தேவை என்று கன்டிப்பாக கதறுவார் ....
பாகிஸ்தானில் அன்னிய செலவானி பணம் தீர இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன....
அடுத்த வாரம் திவால் நிலையில் இருக்கும் பாகிஸ்தான் 🇵🇰
Useful Topics🌟
நந்தினி.......வாழ்க வாழ்க நீங்கள்
Jayshankar one man ARMY
HANDSUP
நந்தினி..நீங்க செம்ம அழகா இருக்கீங்க
DoctorJaishankar Modi ji ku kedaitha oru vairam 🇮🇳🇮🇳
Jai our minister JAISHANKAR ji ki Namaskar.
சூப்பர்
அருமைஅற்புதம்நன்றி
உங்கள் அனைத்து வீடியோவும் நல்லா இருக்கு நீங்களும்
Jaishankar g is our god gift I really proud of him and modi g our forever pm
Our foreign minister's book is welcome, apt time he published this book. In my opinion he should b given high protection.
Super jaisankar sir
ஜெய்ஹிந்த்
Well Explained.
வாழ்த்துக்கள்.
Vazlthukal Vazlga Valamudan
வாழ்க ஜெய்சங்கர் தேவை இந்தியாவிற்கு நீங்கள்
Sir is very correct 💯% we should
Jai Hindustan, jai Mahabharat, Bharata mathaki jai.,
Mr jaishankar is a gem in the crown of bharat
Very good speech truth🎉
Good explanation 🙂🤣. Thank you 💝
Next PM for India will be Jaishankar coz he got good knowledge in handling the country and overseas
பிபிசி டாக்குமெண்டரியை ஒரு பொருட்டாவே பார்க்க வேண்டியதில்லை
Paathutingala
India don't have any borders woth china as Tibet and East Turkestan are independent nations but Russia keep quiet and favour to china against india ! America already officially declared Tibet as an independent nation only and china must move out from there ... Russia all the time kee quiet and not favour to innocent Tibet as well as trouble some East Turkestan (XINJIANG)
உங்கள் ரசிகன் நான்
உக்ரைனில் இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்காங்க எத்தனை பேர் இறந்து இருக்காங்க அதை பத்தி ஒரு காணொளி போடுங்க
Super jaisankar
SUPER
Super 🎉multiple news🎉nice voice 🎉 congrats 🎉🙏🇮🇳🇳🇪🙏🇳🇪🇳🇪
👍🇮🇳
Super Chappell beating answer
Jai shankar jai jai🇮🇳🇮🇳🇮🇳🙋🙋💐🌹🎊🎉🎊
Great Research... Wonderful Painstaking Analysis
Iron man of India sir Jai shankar
THANM U MADAME
Nice message.
Very nice answer for BBC
Very good speaking
அதானி ஹிடன்பர்க் பற்றிய செய்தி போடுங்கள்.
100# true
Jaihind
In my point of view BBC documentary ah block pani iruka koodathu..... Adhula ena soli irukanga nu theriama adhuku support panna mudiyathu.... Against ah peasavum mudiyathu.....
Good vedio thanks
Uoogga videos la romba Interesting ga and very useful la erukku ka😊👌
Your topic selection is different from others and good. Keep it up and we expect more topics. Best wishes mam
Sister your reports are super congrats keep it up like this
Jai shankar mass ... Modi mass