கண்ணீர்விட்டு😭 ! ஆவேசமாக பேசிய RK Selvamani | Emakku Thozhil Romance Audio Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 22

  • @thiagarajanramasamy6867
    @thiagarajanramasamy6867 2 месяца назад +2

    Excellent speech.meaning full

  • @Omie2456
    @Omie2456 2 месяца назад +14

    என்றுமே ஒன்று சேர மாட்டார்கள்.. என்பது... நடிகர்களுக்கு நன்றாக தெரியும்!! சுயநலம் மட்டுமே உள்ள உலகம்.. சினிமா உலகம்தான்!!

  • @soundararajanp1410
    @soundararajanp1410 2 месяца назад +2

    Fantastic speach weldone boss

  • @prathipkumarramalingam1842
    @prathipkumarramalingam1842 2 месяца назад

    WE SAID RK BRO.. GOD BLESS...!!!!

  • @adinecadarmogayadine2988
    @adinecadarmogayadine2988 2 месяца назад

    Movie edukkum ovoru producers galukkum oru sirappaana advice.
    Thank you.🙏🏽director,
    R.K.selvamani.sir..❤️🎥❤️

  • @aaiyar2643
    @aaiyar2643 2 месяца назад

    👏👏👏

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 месяца назад

    Super explanation he gave tipsa producer nt listen r k selvamani proper way of explainint loopholes gaps

  • @RSB8696
    @RSB8696 2 месяца назад +4

    இதுவரை நடிகர்கள் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை
    ரஜினி-169
    கமல் -233
    விஜய் -67
    அஜித் -61
    சூர்யா -41
    விக்ரம் -59
    தனுஷ் -50
    சிம்பு -47
    ஜீவா -36
    ஶ்ரீகாந்த் -50
    கார்த்தி -25
    ஜெயம் ரவி -30
    விஷால் -33
    ஆர்யா -39
    விஜய் சேதுபதி -54
    பரத் -52
    விமல் -26
    ஜெய் -31
    சசிகுமார் -25
    சுந்தர் சி-19
    சிபிராஜ் -18
    அருண் விஜய் -30
    கெளதம் கார்த்திக் -16
    விக்ரம் பிரபு -22
    அதர்வா-17
    உதயநிதி-15
    அருள்நிதி -18
    ராகவா லாரன்ஸ் -22
    சிவகார்த்திகேயன் -21
    சிவா-19
    அசோக் செல்வன் -22
    Hip hop tamizha ஆதி-7
    ஜீ வி பிரகாஷ் குமார் -22
    விஜய் ஆண்டனி -16
    பிரபுதேவா -55
    விக்ராந்த் -19
    விஷ்ணு விஷால் -17
    சித்தார்த் -35
    வைபவ் -25

  • @IamDikshit
    @IamDikshit 2 месяца назад

    None of the journalists asked why her wife called super star has zero..
    Hatsoff for journalism

  • @nammhaooru
    @nammhaooru 2 месяца назад +1

    Producer Teaser cut nallaruku trailer nalla illa pls change the tiltle upma movie title mathri iruku

  • @shankargovindarajan7975
    @shankargovindarajan7975 2 месяца назад +1

    சினிமா என்பது இந்தி மாதிரி. மற்ற கலைகளை அழித்து விட்டது. சினிமா அழிஞ்சா சமுதாயத்துக்கு நல்லதுதானே. மற்ற ஒழுக்கமான பல கலைகள் வளரும்.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 месяца назад

    Let the Tamil film industry end the way it is now. Too many producers with zero experience invest in overpaid actors and lose everything. It's producers fault.

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 2 месяца назад

    @7.00 very good excellent story - is all producers and directory are doing this planning when they take movie - pls give me at least 1 or 2 directors who is doing this ; only after they come to shooting spot they are planning for that day shot scene incl Dir Bala - so all waste here whatever you tell these foolish producers and directors are so much selfish and Zero planning

  • @mkrk2015
    @mkrk2015 2 месяца назад

    அழியட்டும்

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 2 месяца назад

    பாடல்களுக்கு ஒப்பந்தம் செய்யும் போது மொத்த உரிமையும் தயாரிப்பாளர்களை சேரும் என்று ஏன் போடுவதில்லை?

  • @aribsulthanul1692
    @aribsulthanul1692 2 месяца назад +1

    அசோக் செல்வன் ஏன் வரவில்லை?

  • @smileinurhand
    @smileinurhand 2 месяца назад

    தண்ணி 100ரூபாய்.
    பொரிச்ச சோளம் 200ரூபாய்.
    என்ன .... நாம திரையரங்குகளில் படம் பார்க்கனும்??
    அதை பேசுங்க.

  • @mask2705
    @mask2705 2 месяца назад

    கெட்டிக்காரப் பய இந்த செல்வமணி. சிரிச்சுக்கிட்டே பேசுவான்… ஆனா எல்லாம் கருத்தா பேசுவான்.

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 2 месяца назад

    All problems in Cinema industry is becox of only Producers only - no one can put blame on others ; even Ajit or Vijay gives a flop - these useless producers only going and giving 180Cr or more as advane and also to Dhanush - without even any document so many producers have given 50L to 1 Cr to him and he built good poes garden house and coming in audio launch and talking nonsense - so first you guys change before coming and talking nonsense