Anubavam-Kuravar

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @kuravarnadu7899
    @kuravarnadu7899 8 лет назад +35

    நரிக்குறவர் இனத்தையும் மலைக்குறவர் இனத்தையும் ஒப்பிடாதீர்கள் தமிழ் நாட்டில் பூர்வீக குடிமக்கள் மலைக்குறவர் இன மக்கள் இவர்கள் தன் முருகனுக்கு பொண்ணு கொடுத்தா வம்சம் சிவனுக்கு கண் கொடுத்தா வம்சம் நாஞ்சில் நாட்டைச் ஆண்ட வம்சம் வீரத்துக்கு வேடர் குல ஏகலைவன் வம்சம் எங்கள் வம்சம் மலைக்குறவர் வம்சம்........

    • @bhuvaneshwaranm703
      @bhuvaneshwaranm703 4 года назад +1

      இவர்கள் அறைவேக்காடு மட்டும் இல்லை பச்சை முட்டையும் கூட. இப்படி தான் முழுவதுமாக எதையும் தெரிந்துக்கொள்ளாமல் தவறான ஒன்றை பரப்புகிறார்கள். இதை report அடிக்க வேண்டும்.

  • @kiraamaththuvathanam7972
    @kiraamaththuvathanam7972 2 года назад +5

    Excellent job 🎉

  • @srimira2519
    @srimira2519 2 года назад +3

    Very lively performance 👏

  • @எம்.மணிகண்டன்

    தமிழகத்தில் வாழும் நரிக்குறவ மக்களின் கலாச்சாரம் பண்பாடு
    மிக சிறப்பாக பாடல் இசை நடனம் ஆடிய சகோதர சகோதரிகளுக்கு தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பாக அன்பையும் நன்றியும் தெரிவிக்கிறோம்.

  • @karthieaswaran6281
    @karthieaswaran6281 Год назад +1

    Dance super 🎉🎉🎉

  • @amudhadevi3953
    @amudhadevi3953 5 лет назад +5

    nadanam mikavum arumai

    • @tryfacetoworld2502
      @tryfacetoworld2502 5 лет назад

      Nadanam k than
      But varalaru thirudapaduthu
      Kuravargal Kurinjinila muthal Tamilmakkal
      Narikaran maratiya karan

    • @-kurinjikural-media
      @-kurinjikural-media 4 года назад

      இதில் பாடபடும் பாடலில் பிழை உள்ளது நரிகுறவர் அல்ல குறவர் மட்டும் தான்
      நரி என்பது தவறு குற்றால குறவஞ்சியில் குறிஞ்சி நில குறவர்களை பற்றிய பாடல்
      வடமாநில மக்களான வாக்கிரி இனத்துக்கு நரிகுறவர் என்று பெயரிட்டது மிக தவறு
      Kurinji kural chennal
      subscribe

    • @-kurinjikural-media
      @-kurinjikural-media 4 года назад

      இதில் பாடபடும் பாடலில் பிழை உள்ளது நரிகுறவர் அல்ல குறவர் மட்டும் தான்
      நரி என்பது தவறு குற்றால குறவஞ்சியில் குறிஞ்சி நில குறவர்களை பற்றிய பாடல்
      வடமாநில மக்களான வாக்கிரி இனத்துக்கு நரிகுறவர் என்று பெயரிட்டது மிக தவறு
      Kurinji kural chennal
      subscribe

  • @bagavathyts2192
    @bagavathyts2192 Год назад +1

    கொள்ளும் ஊண் மான் மறை நாங்கள் கொள்வதில்லை மனிதரைத் தான் என்ற வரிகளுக்கு என்ன அர்த்தம் பொருள் விளங்க வில்லை விளக்கம் தந்தால் நன்றி

  • @sudaroli64
    @sudaroli64 11 месяцев назад

    Nice
    Can I get the song link 🙏

  • @susmithaarjunan6764
    @susmithaarjunan6764 Год назад +1

    Sir entha song lyrics vaenum sir

  • @எம்.மணிகண்டன்

    இந்திய சுதந்திரம் நமது உயிர்
    இந்திய வாழ்வு நமது உரிமை தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்
    குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் குரங்கின் முதல் பெயர் குறவன் நரிக்குறவன்
    குறவன் வேடன் மலைக்குறவன் நாடோடி குறவன் மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருமே குரங்கில் இருந்து வந்தவர்கள் நீ வேறு நான் வேறு என்று ஏதுமில்லை இந்தியாவில்
    வரலாறு தெரிந்துதான் பாடியிருக்கிறார்
    ஒரு நல்லமனிதன்
    உண்மை சொல்லப் போனால் குரங்குகள் பேசிய மொழி நரிக்குறவர்கள் இன்றும் பேசிக்கொண்டே தானிருக்கிறார்கள் நரிக்குறவர்கள் மொழிகள் யாருக்கும் புரியாமல் தான் இருக்கிறது குரங்கு மொழியும் நரிக்குறவர்கள் மொழியும் ஒன்று தான் குரங்குக்கு அடுத்தபடியாக தோன்றியது முதல் மனிதன் நரிக்குறவன் தான் ஐயா மகாகவி பாரதியார் சொன்னது போல் உலகத்தில் ஜாதிகள் இல்லையடி பாப்பா இதுதான் உண்மையான
    உயிர் சொல் உலகத்தில் ஜாதிகள் இல்லை இல்லை

    • @sebastiannarchelogyofbible1881
      @sebastiannarchelogyofbible1881 2 месяца назад

      நரிக்குறவர்கள் என்று சொல்வதே தவறு.
      அவர்கள் நரிக்காரர்கள். ஏன் நரி கவுண்டர்கள், நரிசெட்டியார்கள், தனித்தேர்வர்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
      தமிழகத்தின் ஐந்து வகை நிலத்தினைகளில் மலையும் மலை சார்ந்த இடதளத்தில் தோன்றியவர்கள் தொன்மை மிகுந்த குறிஞ்சி கற்றவர்கள்.
      நரிக்காரர்கள் வட இந்திய மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் குடியேறியவர்கள்.
      அவர்கள் பேசுவது வாக்கிரி மொழி பல வட இந்திய மொழிகள் கலந்த கலவை.

  • @kanmanik3210
    @kanmanik3210 2 года назад +1

    Nari kuravar kuri solla mattargal ethu kuda theriyala

  • @vanavengaikalkatchi3449
    @vanavengaikalkatchi3449 5 лет назад +4

    ஏலே மடபயலே
    குறவர் டா
    நரிகாரனபத்தி பேசுர

  • @kuravarnadu7899
    @kuravarnadu7899 7 лет назад +5

    எந்த பன்னி இந்த மாதிரி பாட்டு எழுதியது தமிழ் பூர்வீக குடி
    { மலைக்குறவர் }
    மகராஷ்டிராவில் இருந்து பிழைக்க வந்த குருவி காரர் உடன் ஒப்பிட்டது....

    • @amaranvisvanathan7467
      @amaranvisvanathan7467 Год назад

      sariya sonninga, tamil kudi malai kuravan , nari kuravan illa. nari kuravan pesum laungage vera vanga pesurathu vera laungage

  • @rameshravin8404
    @rameshravin8404 3 года назад

    Dai nee yara pathi patura

  • @r.5911
    @r.5911 4 года назад +1

    😡😡

  • @maniarasu1627
    @maniarasu1627 5 лет назад +2

    😠😠😠😠😠😠

    • @-kurinjikural-media
      @-kurinjikural-media 4 года назад

      இதில் பாடபடும் பாடலில் பிழை உள்ளது நரிகுறவர் அல்ல குறவர் மட்டும் தான்
      நரி என்பது தவறு குற்றால குறவஞ்சியில் குறிஞ்சி நில குறவர்களை பற்றிய பாடல்
      வடமாநில மக்களான வாக்கிரி இனத்துக்கு நரிகுறவர் என்று பெயரிட்டது மிக தவறு
      Kurinji kural chennal
      subscribe

  • @gpmuthufunz6995
    @gpmuthufunz6995 Год назад

    🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬