Naa 8 th Std padikkerapo ithey dress laye dance performance pannen intha song kku ...மறக்கவே முடியாது அந்த நாட்களை..இன்று என் பசங்களிடம் சொல்லி கொண்டிருக்கிறேன்❤❤❤love my india
Could not understand this lovely song but I was able to feel this song from heart This shows languages are not barrier but it's our strength . Engal Bharatham
மதம் சார்ந்த பிரிவினைகள் மொழிகள் சார்ந்த பிரிவினைகள் சாதிகள் சார்ந்த பிரிவினைகள் யார் இங்கு உருவாக்கினார்கள்?.. கடவுள் என்றால் இங்கே மனிதன் தான் நீரபராதி. கடவுள் தான் காரணம் என்றால் நீங்கள் மனிதத்தை புரியவையுங்கள். உங்கள் மனசாட்சியை திறந்து நியாயத்தை செயல்படுத்துங்கள்.
Could not understand this lovely song but I was able to feel this song from heart This shows languages are not barrier but it's our strength . Engal Bharatham
Couldn't imagine any of the current composers to come up with such a liberating song 😢 he is a legend for a reason. He has achieved a lot and yet I still feel he is extremely underrated.
@@vigneshs478 That doesn't mean you can make any child sing. Even if that happens, you will not know if they'll shine. GV shined right when he was young. He knows many instruments and GOLD MEDALIST in piano. So don't underestimate his talent just bcz his uncle is ARR. GV entered the industry as Music director on his own effort.
இது ஒரு நாட்டின் சுதந்திர உணர்வு மட்டும் இல்லை,தமிழினத்தின் விடுதலையை சொல்லும் வரிகள் இப்படம் வரும் நேரம் விடுதலை புலிகள் தமிழ் மகக்ளுக்கான நாடு உருவாக்கபட்ட தருணம்,அதை பற்றியே இப்பாடல்!!.....வாடி இளைய செல்லியே ,அம்மா அழகு கண்ணமா வரிகள் பாரதியை மேற்கோள் காட்டி பெண் சுய நிர்னயம் பற்றி பேசுகிறது
30 years before itself...Suhasini made this brilliance .. definitely the vision is extraordinary and I really miss Suhasini direction ...she would have surpassed Mani for sure
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம் அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம் வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம் அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம் பூமி தொறந்துகெடக்கு, அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு பூமி தொறந்துகெடக்கு, அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும் மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும் இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும் மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும் குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும் வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும் ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும்
விடியாத இரவென்று எதுவுமில்லை முடியாத துயரமென்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை ராரராரா... ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்…
Tamil nadu🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯👏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
வைரமுத்து வின் வைர வரிகள் " பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் ... அட இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்... " "பூமி தொறந்து கிடக்கு, அட மனுஷப்பய மனசு பூட்டிக்கெடக்கு.." இன்பக் காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும் மனிதப் பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும் குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும் வட்டம் வட்டம் விறியட்டும் வானம் தொட்டு வளரட்டும் கோழிச் சிறகில் குஞ்சைப் போலவே, பூமிப் பந்து உறங்கட்டும் ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும்
Naa 3rd std padikkum bothu annual day la intha song Ku dance adinen bt appo enakku fever naa feveroda dance adinen it's my fav song and intha song kekkumbothu enakku antha memories varum and naa 2k kid......🥰🥰
Simply meaning is Someone who asked to translate either in hindi or English... For them... Where there is a night There is a day.. Where there is a will There is a way.. No fear No tear If there is a pain Hope for the gain... Sky is not too far to reach.. If u ve a will And u work hard... Hard work pays... Nation should see And ve a world without Blood and flood... And without flood blood... Hope independent India Feel independent India Live independently... It's a kind of motivational And patriotic song...
இந்த பாட்டு வரிகள் கேட்கும் பொழுது ...மனதில் தனி தைரியம் ...
Lovely so much this lyrics..
tnqqqq ..
Same here
Enakkum romba pudikkum intha song
Yesss
I tooo love this song.... In my schooling I'm dancing this song....🇮🇳🇮🇳🇮🇳
That's a ARR. aNd. VAIRAmuthU Combo
Republic day, independance days la inda song ilama irukadu. 90s kids fav
Yes pa
@@reslinantony1854 intha movie name plz
Ok one min
Indira movie song
@@vetri.p6382 Indira
Sweet voice SUJATHA and Magnet voice ANURATHA SRIRAM..... Wow
❤️❤️❤️❤️
And GV Prakash, Swetha Mohan ❤️
இந்தப் பாட்டு கேட்கும்போது நான் பள்ளி படிக்கும் காலத்தில வந்தது இப்போது நினைத்தாலும் ஞாபகம் வருகிறது என்றும் மனதை விட்டு நீங்காத எவர்கிரீன் பாட்டு
Yes bro evergreen life so sweet
Naa 8 th Std padikkerapo ithey dress laye dance performance pannen intha song kku ...மறக்கவே முடியாது அந்த நாட்களை..இன்று என் பசங்களிடம் சொல்லி கொண்டிருக்கிறேன்❤❤❤love my india
❤
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதிற்கு சுகமாகவும் இதமாகவும் உள்ளது
True..
Could not understand this lovely song but I was able to feel this song from heart
This shows languages are not barrier but it's our strength .
Engal Bharatham
Yes
August 15, 2020 still goosebumps, evergreen and everlasting 😍
Happy independence day 🇮🇳🇮🇳🇮🇳
Aaaaaaaaaaa
Today also 15 aug 2021
@@arunacreation5670 15 aug 2022
August 15 mattum ila bro epa keatalum agum
August 15 in my school memories I miss my school days 😭😭😭
Anuradha mam and sujatha mam voice super. Anuradha mam first song
❤️❤️❤️
அம்மா அழகு கண்ணம்மா!❤️
Super
இந்த மாதிரி 100படம் வந்தாலும் மேல்மட்டம் என்று சொல்லும் மிருகங்கள் திருந்த போவதில்லை
NEWSLA HIGHER CAST ADICHUTAGANU SOLLURATHU ILLA BRO NALLA PARUGA
It's true
உண்மைதான் நண்பா 👌
உண்மை ்
@@NagaRaj-li6sb nee 1
2020❤still listening
Listening in 2024 ❤
April 2019 still now listening...awesome 😍😍 all time fav....jaihind....
2024 still listening
Why no compliments for Anuradha Sri Ram ma'm? 😊
❤️❤️❤️❤️
இப்பாடல் வரிகள் மனதில் நிம்மதி தருகிறது
I cannot ever get tired of Rahman's music. Wish he keeps giving his best !!! Music I think has a great impact on someone ☺️
Reminds me of my School days.. 90's Kid..❤️😊
Republic Day and independence day ku intha songkuthan dance aaduvanga😁😁
itha song ketkum pothu thana Kannu lethu kanner varthu ,, great AR Rahman
U r rite bro
Super song I like it
2021. காலம் மாறும் என்ற நம்பிக்கையில் இன்றும் ❤
True🇮🇳❤👌
காலம் தொடர்கிறது யாருக்காகவும் மாறுவதில்லை..
காலத்தை தான் நம் நன்மைக்கும் நம் அமைதிக்கும் ஒத்துழைக்கும்படி உருவாக்க வேண்டும்.
மதம் சார்ந்த பிரிவினைகள் மொழிகள் சார்ந்த பிரிவினைகள் சாதிகள் சார்ந்த பிரிவினைகள் யார் இங்கு உருவாக்கினார்கள்?.. கடவுள் என்றால் இங்கே மனிதன் தான் நீரபராதி. கடவுள் தான் காரணம் என்றால் நீங்கள் மனிதத்தை புரியவையுங்கள். உங்கள் மனசாட்சியை திறந்து நியாயத்தை செயல்படுத்துங்கள்.
I love Hindhu and I love all kind of people.
Could not understand this lovely song but I was able to feel this song from heart
This shows languages are not barrier but it's our strength .
Engal Bharatham
என் தாய் நாடு சொந்தங்கள் மற்றும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய 75 சுதந்திரம் தினம் நல்வாழ்த்துக்கள்
When I am 6 , am standing out in a hospital expecting my brother's birth. Humming this song. So it's damn close to my 💓
vinoth kumar 😢😢💕💕
your comment ... My tears Overflow. How is your brother?
@@karthik6132 thambi pappa purakkum bodhu ulla feelings solirukaru🙄
Same brother my mom was in pain riding auto to the hospital in that auto this song was playing ❤️
@@macwinwinnyday9374 look ok ok
Gv is a child prodigy.
Please return to music field in full fledge
75 சுதந்திர தீனம் நல்வாத்துக்கள் 🇨🇮🇨🇮🇨🇮🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Couldn't imagine any of the current composers to come up with such a liberating song 😢 he is a legend for a reason. He has achieved a lot and yet I still feel he is extremely underrated.
Still no one can bring a patriotric ,romantic,motivational song better than ARR.
Ever heard of Shankar Ehsaan Loy? Or Ilaiyaraaja
Nope never heard of them@@ridgewoodindie3563
1:39 magnet voice of GV!
Adhelam oru mayirum illa, Ella chinna pasangalukum voice appadi dhan irukum, avar Akka payyan nu avana pada vechinu irundharu, udane ellarayum overa paratiduvingale
@@vigneshs478 gv vayasula sir enna pannittu irundhinga😅😅 nasa scientist😅😅
@@vigneshs478 That doesn't mean you can make any child sing. Even if that happens, you will not know if they'll shine. GV shined right when he was young. He knows many instruments and GOLD MEDALIST in piano. So don't underestimate his talent just bcz his uncle is ARR. GV entered the industry as Music director on his own effort.
Voice expert anuradha Mam paduna pattu na school time la varusham varusham dance aduva
90's kids all time favourite😭😭😭 sports day songs dance.... memories 😭😭😭😭
இந்த மாதிரியான பாடல்களை 98 கிட்ஸ் மட்டுமே கேட்டிருக்க முடியும்
வாழ்க்கை முதல் பிடித்த பாட்டு
I wish Suhasini directed more films
90களில் எனக்கு பிடித்த படங்களை ஒன்று இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
I preformed for this song in my school independent day function....my golden memories...
Really... This song is making me remember my school memories.☺☺☺
Sang this in social science exhibition from KV GRC in 2006 !! In KV ballyguange
இந்த பாட்டுக்கு நாங்க எங்க ஸ்கூல்ல டான்ஸ் அடினோம், அப்போல இருந்து இந்த song AV பாக்கணும்னு அசையா இருந்துது.. அது இப்போ நிறைவேரிடிச்சு! 💐💐💐
பள்ளிக் கால நினைவுச் சுவடுகள் விழி வழி ஊற்றெடுக்கிறது.❤️😭
Anu mam humming vera leavel 🔥🔥
சுதந்திர தின வாழ்த்துக்கள்
Goose bumps...... Worthy lines
🎶 Amma Azhagu kannamma
Ithu namma boomi endtu azhuthi sollamma 🎶
Sujatha mohan.... superb voice
ஆகஸ்டு 16 என் பிறந்த நாள் சுதந்திரம் பிறந்த மறுநாள் நான் பிறந்தேன் நானும் சுதந்திரமா தான் இருக்கேன் Tq God
Excellent.... A. R. RAHMAN Sir..... Hats off....
விடியாத இரவு என்று எதுவும் இல்லை 4:00
Super song..ippovum yaar kekkuring oru like pooduga👍
I love Anuradha Sriram voice
❤️❤️❤️
Anuradha and Chitra both have sung parts in this song
Enga School prayer la intha song than poduvanga🙏🇮🇳
இது ஒரு நாட்டின் சுதந்திர உணர்வு மட்டும் இல்லை,தமிழினத்தின் விடுதலையை சொல்லும் வரிகள் இப்படம் வரும் நேரம் விடுதலை புலிகள் தமிழ் மகக்ளுக்கான நாடு உருவாக்கபட்ட தருணம்,அதை பற்றியே இப்பாடல்!!.....வாடி இளைய செல்லியே ,அம்மா அழகு கண்ணமா வரிகள் பாரதியை மேற்கோள் காட்டி பெண் சுய நிர்னயம் பற்றி பேசுகிறது
This song sung by anuradha sri ram nice
Happy Independence Day 🇮🇳🎉
Gsharrne
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Very powerful track which stands the test of time. One of ARs best
Anu radha sujatha g.v prakash Swetha mohan who r all sung the song very well
30 years before itself...Suhasini made this brilliance .. definitely the vision is extraordinary and I really miss Suhasini direction ...she would have surpassed Mani for sure
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு, அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு, அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும்
இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும்
வாழ்க தமிழ்.. 💃💃💃👭👭💑💑💏💪💪👏👏👏👏👏👏👏👌👌👌👌👌
2024 dec i am listening ❤
விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரராரா...
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா
அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்…
2024.காலம் மாறும் என்ற நம்பிக்கையில் இன்னும் ❤
விடியாத இரவு என்றும் இல்லை, வடியாத வெள்ளம் ஒன்று இல்லை ,
AR Rahman for life ♥️
They is so many lyrics vut one lyrics still true in india "bumi thoranthe kedakku ada manusa paya manasu putti kedakku"
Anuradha sriram awesome Nationality song best best
Sujatha and swetha mohan too
Sujathamma voice nailed
Anuradha sang rest of the main voice Sujatha mam only
❤️❤️❤️❤️
@@bibinbalakrishnan1455 but this song anuradha sriram first solo song
Female : Aaaa…aaa…aa..
Aaa…aaa…re re re
Female : Vidiyatha iravendru
Ethuvum illai
Chorus : Illai illai illai illai
Female : Mudiyatha thuyarendru
Ethuvum illai
Chorus : Illai illai illai illai
Female : Vadiyatha vellamendru
Ethuvum illai
Chorus : Illai illai illai illai
Female : Vazhatha vazhkaiendru
Ethuvum illai
Chorus : Illai illai illai illai
Aa re re ree….aaa…
Chorus : {Hey acham acham illai
Ini adimai ennam illai
Nam kaalam ingae koodipochu
Kanneer michamillaiyae…
Ae..ae..ae…} (2)
Chorus : {Kaalam maaripochu
Nam kaneer maaripochu
Naalai nalla naalai endra
Nambikkai undaachu} (2)
Female : Hey acham acham illai
Ini adimai ennam illai
Nam kaalam ingae koodipochu
Kanneer michamillaiyae…
Ae..ae..ae…
Chorus : Antha nilaa nilaa
Nilaa nilaaa nee kondodivaaa
Zum zum zum zum zum zum
Zum zum zum zum zum zum
Antha nilaa nilaa
Nilaa nilaaa nee kondodivaaa
Female & Chorus :
{Pattamboochi sutrum
Manithan enna mattam
Ada innum konjam ponaalenna
Vaanam thalayil thattum} (2)
Female : Vaadi ilaya cheliyae..
Chorus : Vaadi ilaya cheliyae
Nam kaalam sollum
Nammai vaazha soliye
Female : Amma azhagu kannama..
Chorus : Amma azhagu kannama
Ithai namma bhoomi endru
Azhuthi solla maa
Female & Chorus :
Hey acham acham illai
Ini adimai ennam illai
Nam kaalam ingae koodipochu
Kanneer michamillaiyae
Chorus : Kaalam maaripochu
Nam kanneer maaripochu
Female : Naalai nalla naalai endra
Nambikkai undaachu
Chorus : Lallal lalloo
Pattamboochi
Lallal lalloo
Pattamboochi
Chorus : Hey vaanam pakkam
Ini vazhkai romba pakkam
Acham acham thucham endra
Pakkam pakkam sorgam
Vaanam pakkam ini
Vazhkai romba pakkam
Acham acham thucham endra
Pakkam pakkam sorgam
Chorus : Bhoomi thuranthu kidaku
Ada manusa payamanasu pooti kidaku
Bhoomi thuranthu kidaku
Ada manusa payamanasu pooti kidaku
Chorus : Ini acham achamillai
Ini adimai ennam illai
Ini acham achamillai
Ini adimai ennam illai
Nam kaalam ingae koodipochu
Kanneer michamillaiyae
Female : Ye ye ye ye…
Ae….ae…aa..
Female : Inba kaatru veesatum
Ettu thikkum paravattum
Chorus : Paravattum paravattum
Paravattum paravattum
Female : Manitha pookkal malarattum
Manangal innum viriyattum
Chorus : Viriyattum viriyattum
Viriyattum viriyattum
Chorus : Inba kaatru veesatum
Ettu thikkum paravattum
Manitha pookkal malarattum
Manangal innum viriyattum
Kuttram kuttram eriyattum
Suttram suttram vazhattum
Vattam vattam viriyattum
Vaanam thottu valarattum
Vattam vattam viriyattum
Vaanam thottu valarattum
Female : Aaa…..aaaa…aaa…
Chorus : Kozhi chiragil
Kunjai polavae
Bhoomi panthu ulavattum
Ratham sinthaa nootrandu
Putham puthithai vidiyattum
Female : Aaa…..aaaa…aaa…
tamil la lines pls
Proud to be Indian through Tamil.
90 's our school memories salute 75 th independence day ....கண்ணீர் மிச்சம் இல்லயே
Anyone who listening in 2020 aug n practicing for independence day program giv thumbs up.....
Love you Anu Mam 💙💙💕💞
Final humming Anu Mam a Sujatha Mam a 🙄
Anuradha mam
@@GunaGuna-yw9kx thank you ❤️
@@Kadanthu_Selvom welcome bro
Love you Vairamuthu ❤️❤️❤️ for the line:
Boomi thorandhu kedakku..
Indha manusha paya manasu pootti kedakku...!!!
Anuradha humming Bird ❣️❣️❣️
Tamil nadu🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯👏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Dedicated to the small buds which have to fly in the Sky.The Sky has no limit. " INDIRA" to all.
We sing this song in my school day independence day function.What a moment's that's.1995.Old golden days never ever be replaced by nowadays
வைரமுத்து வின் வைர வரிகள்
" பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் ...
அட இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்... "
"பூமி தொறந்து கிடக்கு,
அட மனுஷப்பய மனசு பூட்டிக்கெடக்கு.."
இன்பக் காற்று வீசட்டும்
எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப் பூக்கள் மலரட்டும்
மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும்
சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விறியட்டும்
வானம் தொட்டு வளரட்டும்
கோழிச் சிறகில் குஞ்சைப் போலவே,
பூமிப் பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு
புத்தம் புதிதாய் விடியட்டும்
Pls.somebody translate it into English or Hindi.Love from Maharashtra!💖💚❤🙏🙏🙏
Abhinandan Zambare hindi also there same song
We used to dance on every independence day during school days..miss all those days..
After Family Man 2, I was searching that anthem in that series 🔥
I don't understand anything but still listening ❤️
Indium nan intha padal ketkiren
Supernaa motivation and patriotic song suitable for independence day
"bumi torenteh kadekeh adeh manesen payen maneseh puthi kadekeh"... Such a powerful sentence!
Anu actor super expression song you are very good actor I like it achcham achcham Illai achcham achcham Illai
Vidiyadha iravu endru edhuvum illai ...mudiadha thuyar endru edhuvum illai...vadiyadha vellam endru edhuvum illai
புமி துறந்து கிடக்கு.... மனுச பய மனசு பூட்டிகிடக்கு....
90 School memories.... touch my heart 🤩🔥🔥
Still evergreen song* ... especially for kids of kids n eldest' elderz ... 🍓🎀🙏🏼
Unparalleled voice
Happy independence day all my vijay annafansiloveyouvijayanna🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Very nice I like all the lines🎉😀😀😀
Naa 3rd std padikkum bothu annual day la intha song Ku dance adinen bt appo enakku fever naa feveroda dance adinen it's my fav song and intha song kekkumbothu enakku antha memories varum and naa 2k kid......🥰🥰
Yen palli paruvangal niyambagam varudhu😭❤️😭
Listen on 15 Aug 24
75வது சுதந்திரம் தின நல்வாழ்த்துக்கள்
Anyone 2024???❤❤❤
Yes
சூப்பர்பாடல்
All political parties watch this song in tamil nadu pls, especially that seeman
My first standard first independence day performance never forgettable memories 💓💓💓
Isai karuvigalai vaithu vilayadirkiraar A. R. Rahman.
Thank you for this lovable song ♥️♥️♥️♥️♥️arr
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு ❤
மறக்க முடியாத பாடல்
Simply meaning is
Someone who asked to translate either in hindi or English...
For them...
Where there is a night
There is a day..
Where there is a will
There is a way..
No fear
No tear
If there is a pain
Hope for the gain...
Sky is not too far to reach..
If u ve a will
And u work hard...
Hard work pays...
Nation should see
And ve a world without
Blood and flood...
And without flood blood...
Hope independent India
Feel independent India
Live independently...
It's a kind of motivational
And patriotic song...