ஒரு மருத்துவனுக்கு 3,00,000 சொற்கள் தெரிய வேண்டும்! | அருளியார் | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 168

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 Месяц назад +31

    உடலும் உள்ளமும் மனமும் ஒருங்கிணைந்து தமிழைப் பருகி சுவைத்து ரசிக்க ஐயாவை போன்றவர்கள் தேவை என்பது காலத்தின் கட்டாயம் .

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Месяц назад

      @@arasappansubbaiah8464 இது பச்சோந்தியின் ராஜதந்திரம்

  • @Anbeshivam108
    @Anbeshivam108 Месяц назад +18

    என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நேரமாக இந்த நேரதை கருதுகிறேன், தமிழின் சிறப்பையும், பெருமையை யாரும் விளக்கம் அளிக்க முடியாது

  • @Savioami
    @Savioami Месяц назад +22

    தமிழ் கேட்க கேட்க , உடலில் நோய் நீங்குகிறது. வாழ்வு நீள்கிறது.....❤❤❤❤❤

    • @KarthikeyanNarayanapillai
      @KarthikeyanNarayanapillai Месяц назад

      இவ்வளவு அருமை பெருமை இருந்தும் திராவிட கட்சிக்கு ஓட்டளித்து நம்மை கேவலப்படுத்திக் கொள்கிறோம்.

    • @Savioami
      @Savioami Месяц назад

      @@KarthikeyanNarayanapillai திராவிடர் என்றால் ஆரிய பாப்பான்கள் அல்லாதவர்னு அர்த்தம். தமிழன் என்று சொன்னால் நானும் தமிழ் பேசுறேன்னு உள்ள வந்து தமிழை அழிப்பான், பாப்பான். நீ தமிழ்னு கூவுற தமிழ் சினிமாவை தயாரித்தவர்கள் ஏவிஎம் உட்பட 95% செட்டியார்கள் தான் . m.s.விஸ்வநாதன், யேசுதாஸ், சித்ரா மலையாளிகள், பி.சுசீலா , sp பாலசுப்ரமணியம் தெலுங்கர்கள். டி.எம். செளந்திரராஜன் செளராஷ்டிரா காரர். எம்ஜி ஆர் பச்சை மலையாளி . சரோஜா தேவி, பிரகாஷ் ராஜ், கன்னடம் ஜெயலலிதா பச்சை கன்னட பாப்பாத்தி ... நீ தமிழன்னு மார் தட்டாதே , சேர சோழ பாண்டியனுங்க , திருச்சி தஞ்சை சோழ நாடாம் , மதுரை நெல்லை பாண்டிய நாடாம் கோவை பகுதி சேர நாடாம் தமிழ் முட்டாள் மன்னனுங்க ஒரு நூறு கிலோ மீட்டருக்குள்ள போர் சண்டை அடிச்சுக்கிட்டானுங்க . மதுரை பாண்டியன் ரெண்டு பேரு அடிச்சுக்கிட்டு மைசூர்லேர்ந்து நாயக்கர பஞ்சாயத்து பன்ன மதுரைக்கு கூட்டி வந்தானுங்க , நாயக்கர் மன்னன் இவனுங்க தமிழனுங்க ரெண்டு பேரையும் ஓட விட்டு மதுரையை ஒரு நூறாண்டு ஆண்டான்.. தமிழன்னா பாப்பானுக்கு அடிமை. திராவிடர் என்றால் சுயமரியாதை உள்ளவன். மொழியால் தமிழன் இனத்தால் திராவிடன் ❤️

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Месяц назад +47

    தமிழாய்ந்த ... தமிழ்தாய் திரு மகனார். மாண்புமிகு ,மேன்மை தாங்கிய, மதிப்பிற்குரிய தமிழ் சொல் அறிஞர் "வாழ்க வளமுடன் " தமிழ் எக்காலமும் தொடர்ந்து இந்நிலத்தில் பேச வழி வகை காணுங்கள் ஐயா,.* நன்றிகளும்... வணக்கங்களும் ஐயா.!

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq Месяц назад +5

      "வாழ்க வளத்துடன்"

    • @Savioami
      @Savioami Месяц назад +2

      ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும் என்பது பழமொழி. உங்கள் சொல் "வெல்லும்" ...ஐயாவை நானும் உங்கள் வரிகளாலேயே வாழ்த்துகிறேன் ...வாழ்த்துவோம் .❤❤❤❤

    • @JaganJagan-np1gh
      @JaganJagan-np1gh Месяц назад +1

      வாழ்க வளத்துடன் தான் கூறவேண்டும். வாழ்க வளமுடன் என்ற சொல் வாழ்வை முடக்க என்று பொருள் படும் எனவே
      வளத்துடன் வாழ்க என்று கூறவும்
      என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @muthukumar8949
      @muthukumar8949 Месяц назад +1

      பாரிசாலனிடம் நல்லா வாங்கி கட்டிக்கிட்டிங்க போலயே

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx День назад

    இறைவன் அருளால் நீங்கள் இன்னும் நூற்றாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ....🙏🙏

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Месяц назад +13

    காணொளி பார்பதர்க்கே எவ்வளவு பெருமையாகவு அருமையாகவு உல்லது தமிழ் வாழ்க

  • @mahalingamsn8351
    @mahalingamsn8351 Месяц назад +1

    இன்றைக்கு தமிழ் நாட்டில் உள்ள பகுத்தறிவு வாதிகள் என்று
    தங்களை அடையாளப் படுத்துகின்றவர்களின் பகுத்தறிவு வாத அடிப்படையில் தெளிவாக அறிவியல் கண்ணோட்டத்தில்
    ஆய்வு செய்து விளக்கி யுள்ளார்!
    அந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
    ஆனால் தமிழ் மொழியானது உங்கள் அறிவியல் சிந்தனைக்கும், பகுத்தறிவு சிந்தனைக்கும் அப்பாற் பட்டது!
    எல்லை யற்ற தொன்மையும், வளமும் உடையது!

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 Месяц назад +15

    எங்கள் அப்பா, அறிவு ஆசான் மானமிகு அருளி அவர்களுக்கு தங்களின் பாதகம் தொட்டு வணக்கங்கள் கோடி. நீங்கள் உங்கள் எல்லையற்ற அறிவை தயவுகூர்ந்து ஆவணபடுத்தினால் நாங்கள் அனாதைகளாக மாட்டோம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!

    • @gobeyond100
      @gobeyond100 Месяц назад

      பாதம் தொட்டு என்று முதலில் பிழையின்றி எழுதவும். பாதகம் .......!!????? அப்புறம் பெருமை பட்டுக்கொள்ளலாம்

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 9 дней назад

      பேரை தமிழில் வைடா
      பாவாடை பயலே

  • @chellakanir2806
    @chellakanir2806 Месяц назад +2

    தமிழ் அறிஞர் கருத்து களை கேட்ட பாக்கியம் கிடைத்ததிற்கு நன்றி

  • @iravaathan
    @iravaathan Месяц назад +9

    தொடர்ந்து ஐயா பேசிய முழு உரையையும் இது போன்று எழுத்து விளக்கங்களுடன் பதிவிடவும். நன்றி

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 Месяц назад +2

    அருமையான விளக்கவுரை வணங்குகிறேன் ஐயா

  • @Vicky89116
    @Vicky89116 Месяц назад +9

    ஐயா உங்களுக்கு என் உளமார்ந்த வணக்கங்கள். நன்றிகள். தமிழின் ஆழம் தமிழின் பொருள் என்னவென்று உணர்த்தியமைக்கு நன்றி

  • @Savioami
    @Savioami Месяц назад +9

    ஐயா அவர்கள் "பாவலரேறு பெருஞ்சித்தனார்" அவர்களின் மருமகன் என்பதை wikipedia மூலம் அறிந்தேன். எவ்வளவு சிறப்பு ❤❤❤❤

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 9 дней назад

      இவன் அப்பன் யார்னு தெரியலையே.

  • @saravanank1494
    @saravanank1494 Месяц назад +1

    அற்புதம்...
    தமிழ் பெயர் காரணம் மனநிறைவை தருகிறது

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    வாழ்த்துக்கள்ஐயா

  • @malareshwar1050
    @malareshwar1050 Месяц назад +2

    பாதம் பணிந்து வணங்குகிறேன்...ஐயா

  • @sundararasu1980
    @sundararasu1980 Месяц назад

    எங்கள் பெருமை மிகு ஐயா!

  • @elavarasans6545
    @elavarasans6545 Месяц назад +8

    அருமையான விளக்கம்.

  • @pagangod_Infinité
    @pagangod_Infinité Месяц назад +1

    Fantastic speech by this great Tamil scholar 👍👏
    The examples he is presenting, an example of NARAMBU❤, is the same word adopted & absorbed by Latin, Greek family & germanic languages as NERVE ❤
    I'm looking forward to hearing everything from this scholar's 300000(3 lakhs) Tamil words listing research document and their relationship to Latin, Greek, Egyptian, Aramaic/Semitic (Hebrew, Arabic), Germanic, Old Chinese, etc.,
    Great work 👍✨️👏💛

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Месяц назад +1

    🙏🙏 nalla Seidhe IYYA !!

  • @DP-qp8wr
    @DP-qp8wr Месяц назад

    தமிழின் ஆழம், இப்படி அறிஞர்களை கேட்கும் போது வியப்படைய வைக்கிறது. 🙏

  • @vickytravelintamil
    @vickytravelintamil Месяц назад +5

    அருமையான பதிவு🎉❤❤❤

  • @thayumanavansomasundharam
    @thayumanavansomasundharam Месяц назад +1

    நன்றி அய்யா 🙏

  • @mkalimuthu9609
    @mkalimuthu9609 Месяц назад +5

    நல்ல உரை.

  • @pagangod_Infinité
    @pagangod_Infinité Месяц назад

    Great research by scholar & his team 👍
    I'm documenting my own list of Tamil words with meaning that has similar sounding similar meanings in Latin, Greek, Chinese, Hebrew/Arabic, Germanic, Turkish, etc.,. And i add a few RULES
    *V & B sounds are swapped with same meaning, including examples like
    *Byzantine = Vasanthan =வசந்தன் same meaning Spring
    *Victory = வெற்றி
    *Culture = கலாச்சார
    *Hamlet as Ham = குக்கிராமம் aka அம்
    *Kill = கொல்
    *Parliament = பாராளுமன்றம்
    *PARA = பாரா (பராசக்தி)
    *Chinese NI/NE= நீ
    *Chinese NIYA/NIA =அன்(னையே)=mother
    *Chinese DIYE/DIAE= தந்(தையே)
    *Chinese GaeGae= Malayalam cheche=sister
    *Japanese INU =நாய்/நாயூ(swap letter= ய்நு)
    *S in latin/English is silent in Tamil, but same meaning includes examples like
    *Speech = பேச்சு
    *C & S sounds vs ச & கா in Tamil are swapped with same word meaning in Latin, including
    *தாய்-சேய் = Mother-Child, i.e., சேய் = Chi-ld or Chiy-ld
    Most importantly
    *YAHWEH(God name of Christians, Jews in Torah, bible) literally means Everything/Allthings = Tamil யாவை/யாவே
    *ALLAH in arabic quran similarly denotes god as everything & Allthings = Tamil அல்லா+ம்/எல்லா+ம்
    *F and tamil ப. The norse mythology goddess FREYA(Odin's wife and mother of Thor) = Tamil பிரியா
    *Egyptian famous mummy of pharaoh AHKENATEN = Tamil word அக்கநாதன்
    *Egyptian famous SETH is Tamil word சேது
    *Egyptian famous NILE river is Tamil நீல/நீல்
    *Egyptian famous old God RA(also referred to Sun) may be referred to Tamil God's RA-VI the sun God or say god RUD'RA a form of Siva
    *in SAMERICA Peru 🇵🇪, they near Matchu Pitchu the locals believe in earth goddess PACHAMAMA = Tamil goddess பச்சைஅம்மா
    * Ancient Sumerians place names in present day Iraq like UR/URU = Tamil ஊர்
    *Ancient Sumerians place names in present day Iraq like NINAVE = Tamil நினைவில்
    *Ancient Sumerians scriptures top god EL name = Tamil word எல் meaning எல்லா+ம்
    *Ancient Sumerians epics refer top demigod GILGAMESH name = Tamil word கில்-காமேஷ்/காமேசு
    *English word ROUND sounds same as the Tamil உ+ருண்டை
    *letter L silent or swapped as Y
    English verb/word LIT(Light) or say "to lit" = Tamil word ஏத்து.
    *English my EMPEROR = TAMIL எம்+பேரரசர் =எம்+பேரர்
    *Gonçalves ([ɡõˈsaɫvɨʃ]; Portuguese for "son of Gonçalo") is a Portuguese surname. - resembles Tamil word of boy குணசெல்வ+ன்
    *Cyrus Vs Kurus/kirus. The sound in Latin/French is SI/Sy/See, but sound in Greek is KI/ KA/KU. In English/German/Dutch/Finn/etc is Sirius/syra. So in Tamil can be ச or கா
    *The English word "private" came from Latin/French word "privee". The Tamil word பிரிவு same or similar meaning for separate/தனிப்பட்ட
    I'm documenting 100s-1000s of Tamil vs Other Language words sounds & meaning with a definite set of rule's😀

  • @arvindv2262
    @arvindv2262 Месяц назад +4

    அற்புதம் அற்புதம்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான பேச்சு

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +6

    அய்யா நன்றி, அருமையான தகவல்கள் பொதிந்த "காணொளி" ...இது... மின்னம்பலம் தமிழ் நன்றி.. 🎉
    ஆரியரும், அவரின் அடிமை சூத்திரரும் கமென்டில் கதறுவார்கள்.. 😮

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Месяц назад +4

      @@Dewati_P தமிழ்நாடு ஆரியன் பிடியில் இல்ல திராவிட என்னும் பச்சோந்தி கையில தான் இருக்கு

    • @Topquark1
      @Topquark1 Месяц назад +2

      திராவிடத்தை அழித்தால் ஆரியம் தானாகவே அழியும்.

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Месяц назад

      @@Topquark1 முதல் எதிரி திராவிடன் இவர்களின் சூழ்ச்சி நம் இணைந்து ஆரியனை அழிக்க வேண்டும் என்று . தமிழர் அனைவரும் இணைந்து இந்த திராவிடன் அழிக்க வேண்டும்

    • @Dewati_P
      @Dewati_P Месяц назад +1

      @@N.BalakrishnanBalji.N திராவிட நீதி கட்சி துவங்கி ... திராவிட ஆட்சிகளின் கீழே சமூக நீதி, வளர்ச்சி ,முன்னேற்றப் பாதையில் செல்கிறது.. தமிழ்நாடு..!!!
      பரதேசிகளின் பிடியில் வடநாடு...!!!
      மானமும், அறிவும்..
      மனிதனுக்கு அழகு என்றார்..
      சமநீதி வேண்டும்...
      மனுநீதி கூடாது என்றார்..
      சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
      சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
      வர்ணம், சாதிகளை உண்டாக்கிய
      கடவுளே வேண்டாம் என்றார்...
      அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
      கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
      குலத்தொழில் விட்டோழி என்றார்...
      புத்தக பைகளை நாம் சுமக்க,
      மூத்திர வாளி அவர் சுமந்தார்...
      மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
      மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
      மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
      சொந்தம் இல்லை என்று சொன்னார்..
      முன்னேற்றப் பாதையில்
      மக்களை தள்ளிச் சென்றார்...
      வைக்கம் வீரர்...
      வெந்தாடி வேந்தர்..
      பகுத்தறிவு பகலவன்...
      தொண்டு செய்து பழுத்த பழம்...
      அரசியல் ஆசான்..
      ஆரியர்களின் கெட்ட கனவு..
      அவர் தான் பெரியார்.
      இறந்தும் சங்கிகளின்
      தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
      வர்ணம் சாதி மனுநீதி
      மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
      பெரியார் அவர்..
      இறந்து இத்துனை
      ஆண்டுகள் ஆனாலும்
      சங்கிகளை சுத்துபோடும்
      ஒற்றைத்தலை இராவணன்
      தான் நம் பெரியார்... 🔥

    • @Dewati_P
      @Dewati_P Месяц назад +1

      @@Topquark1 திராவிடம் தான் 2000 ஆண்டுகளாக ஆரிய எதிர்ப்பு சித்தாந்தம் கொண்டுள்ளது..!!!
      அகண்ட திராவிடம் தான் ஒற்றை இலக்கு !!!!

  • @THAMIZHfromTHAMIZH
    @THAMIZHfromTHAMIZH Месяц назад +8

    அருமை

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 Месяц назад

    ஐயா உம்மை வணங்குகிறேன்.

  • @007-q9w-v9i
    @007-q9w-v9i Месяц назад +1

    அருமை .... தாத்தா

  • @arasumani5969
    @arasumani5969 Месяц назад +3

    தெய்வ மொழி

  • @thamilmaran1975
    @thamilmaran1975 Месяц назад

    எம் மொழியாம் செம்மொழியாம் தாய் தமிழாம் தலைவணங்குகிறேன் தமிழே

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 Месяц назад +1

    வாழ்க தமிழ் 🙏

  • @chrisbhar2534
    @chrisbhar2534 Месяц назад +3

    புதிய தமிழ் ஆராய்ச்சியாளர் க்கு ( வலை தள) எம் முதற்கண் வணக்கங்கள்.

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 Месяц назад +4

    நல்ல தமிழர் கோபக்காரர் ஆம்

  • @Selvaraj-n8c
    @Selvaraj-n8c Месяц назад +1

    ஐயா வணக்கம்.தம் மொழி தமழி தமிழி தமிழ் எனும் உங்கள் தரவு ம் உண்மையானதே யானும் தம் ஊழே தமிழ்எனும் தலைப்பில் கவிதை நூல் யாத்து வெளியிட்டிருக்கிறேன்.

  • @genesistechserv3937
    @genesistechserv3937 Месяц назад

    சகோதரர்களே எனது வயது 50, இந்த காணோளி பதிப்பை பதிவேற்றியமைக்காக வணுங்குகிறேன்.🙏🙏.
    இன்னும் தொடரட்டும்

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Месяц назад +2

    தமிழ் தெய்வ மொழி :- இயேசு கிறிஸ்து பிறந்த போது அவருக்கு இம் மனு எல்...இம்மானுவேல் (நம்மோடிருக்கும் கடவுள்) என்று பெயரிடுவார்கள் என மேலுலகத்திலிருந்த வந்த தூதர்கள் சொன்னதாக பரிசுத்த வேதாகமம் (பைபிள்) சொல்கிறது... இயேசு சிலுவையில் தமிழில்தான் பேசினார் என the passion of Christ என்ற படத்தில் மெல் கிப்ஸன் என்ற யூதர் எடுத்த படம் காட்டுகிறது... ஏலி ஏலி லாமா சபக்தானி என்ற வார்த்தையை ஆராய்ச்சி செய்து அது எல், எல், எல்லா சாபத்தையும் தா நீ என பரம்பொருளிடம் (பிதா) இயேசு பேசினதாக விளக்குகின்றனர். இந்த வார்த்தைகளுக்கு சிலுவை அருகே இருந்தவர்களுக்குப் புரியவில்லை என்பதைக் கவனிக்கவும் (உள்ளூர் மொழியாக இருந்தால் புரிந்திருக்கும்)...
    தமிழ் தெய்வ மொழி...

    • @pr-cg2cw
      @pr-cg2cw Месяц назад

      ruclips.net/video/luxioFo5p08/видео.htmlfeature=shared

  • @gopim2740
    @gopim2740 Месяц назад +8

    தெலுங்கர் நடத்தும் channel😂😂😂

  • @PerumPalli
    @PerumPalli Месяц назад +1

    *Dont know about his Background But Awesome Research 👏👏👏*

  • @muthukumar8949
    @muthukumar8949 Месяц назад +1

    நாம் தமிழர் வெல்லும்

  • @yuvarajbabu206
    @yuvarajbabu206 Месяц назад

    நீங்கள் கிழட்டு சிங்கம்

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 18 дней назад

    🙏🏻💐

  • @Aalampara
    @Aalampara Месяц назад

    தமிழ் என்றால் தம்+அமிழ் = தானாகவே அமிழ்ந்த நிலப்பகுதி என்றே பொருள்!

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx День назад

    🙏

  • @raghuls1515
    @raghuls1515 Месяц назад +3

    Vantheris behaving like tamils😂

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 Месяц назад +1

    இவர் போன்ற தமிழ் ஆய்வாளர் ஏன் தமிழ் காக்கும் அரசியல் வாதிகல் காண்பது இல்ல 👌

  • @ayyappanayyappan9071
    @ayyappanayyappan9071 Месяц назад +2

    தம் மொழி தம்மொழி தமிழ்

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Месяц назад +1

    ஐயா நல்ல என்பதற்கு கருப்பு என்ற பொருள் உள்ளதா.

  • @sambasivansambasivan7092
    @sambasivansambasivan7092 Месяц назад

    ஜியோனிஸ்ட் யூத இனத்தவர் அவர்களது ஞாயிற்று கிழமை தொழுகை கூட்டத்தை "ஸபாத்" (Sabath) (saba +th) என்றுதான் சொல்ல்லுகிறார்கள். (சபா + த் )

  • @Aganraj100
    @Aganraj100 Месяц назад +2

  • @gunapix277
    @gunapix277 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendrankc6939
    @rajendrankc6939 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikeyan0813
    @karthikeyan0813 Месяц назад +2

    Chess, Square indha words ku thamizh il ennanu solla mudiyumaa?

    • @bernatsha28
      @bernatsha28 Месяц назад +1

      சதுரங்கம், சதுரம்

    • @karthikeyan0813
      @karthikeyan0813 Месяц назад

      @@bernatsha28 ithu randumae samskrutham aachae

    • @bernatsha28
      @bernatsha28 Месяц назад

      @@karthikeyan0813அப்போ தெரிஞ்ச நீங்க தமிழில் சொல்லுங்க

    • @karthikeyan0813
      @karthikeyan0813 Месяц назад

      @@bernatsha28 illa thamizh il irundhu thaan ella chorkalum vandhuthunu ivarai pol palar cholkiraarkal aanal samskruthathin payanpaadu illaamal nammaal chila chorkalai thamizhil cholla mudiyavillai athanaal kaettaen

  • @duraiarivu
    @duraiarivu Месяц назад +2

    என் பார்வை இதுதான்.
    இதில் தவறுகள் உள்ளன.
    யாப்பு / யாத்தல் என்பது கட்டு அல்ல, உருவாக்குவது (இயற்றுதல்), இப்படித்தான் கற்றுக் கொடுக்கப்பட்டோம். யார், யான், யாது - இந்த வார்த்தைகளும் கட்டு என்ற பொருளைத் தருகின்றனவா?.
    தம் + மொழி என்று சொல்வது தவறு. மொழிக்கு 'தம்+' பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அது ஆதாரமற்றது, தேவையற்றது மற்றும் அர்த்தமற்றது.
    நிச்சயமாக யாழ் நரம்பு கட்டு/திரட்டல் அல்ல. யாழ் படத்தைப் பார்த்து விளக்குவது போல் உள்ளது. உணர்ந்து விளக்க வேண்டும்.
    நல்ல என்றால் உண்மையா? .... நல்ல என்பது உடலுக்குள் ஆழமாக பயணிப்பதைக் குறிக்கும், உயிர் சக்தியை நோக்கி பயணிப்பதைக் குறிக்கிறது. நாம் தோராயமாக உயிர் கலவை என்று பொருள் கொள்ளலாம். நல்ல+ உடன் கையாளப்பட்ட வார்த்தைகளின் குணம்/நடத்தையைக் கவனிப்பதன் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

    • @Aalampara
      @Aalampara Месяц назад

      மிகச் சரி! தமிழ் என்பது தம்+அமிழ் ( தாமாகவே அமிழ்ந்து போன நிலப்பகுதியில் ) பேசப்பட்ட மொழி் என்பதே பொருள் ! அமிழ், குமிழ் என்ற சொல்ல நீரோடு தொடர்புடையவை! நீரில் அமிழ்நது போன நிலத்தின் மொழி என்பதே சரி!
      நல்ல என்பது உண்மை என்பதல்ல நல்ல என்றால் கரு நல்லெண்ணெய் (கருமையான எள்ளிலிருந்து நெய்). நற்றாய் (நல்+தாய் - கருவில் சுமந்து பெற்ற தாய்)…

  • @007.
    @007. Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Steel224
    @Steel224 Месяц назад +2

    பாரிசாலனால்.....பொளக்கப்பட்ட பொன்னம்பலம்😂😂😂

  • @muruganrs2926
    @muruganrs2926 Месяц назад

    ஆன்மீகம் தமிழா

  • @RajRaj-eu6uu
    @RajRaj-eu6uu Месяц назад +2

    Is this another Dravidia Droghi channel.. viewers pls confirm..

    • @krishnans7787
      @krishnans7787 Месяц назад +1

      Ofcourse its dravidian.

    • @Aalampara
      @Aalampara Месяц назад

      Yes he is blabbering actually! தமிழ் என்பது தம்+அமிழ் ( தாமாகவே அமிழ்ந்து போன நிலப்பகுதியில் ) பேசப்பட்ட மொழி் என்பதே பொருள் ! அமிழ், குமிழ் என்ற சொல்ல நீரோடு தொடர்புடையவை! நீரில் அமிழ்நது போன நிலத்தின் மொழி என்பதே சரி!
      நல்ல என்பது உண்மை என்பதல்ல நல்ல என்றால் கரு நல்லெண்ணெய் (கருமையான எள்ளிலிருந்து நெய்). நற்றாய் (நல்+தாய் - கருவில் சுமந்து பெற்ற தாய்)…

  • @Kaverikondan
    @Kaverikondan Месяц назад +2

    Vijaynagar king tha caste discriminate pangalama abuse la panalgalam 😂😂😂😂

  • @easvavijay7448
    @easvavijay7448 Месяц назад

    தமிழ் என

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Месяц назад

    இவர் தேவநேயப் பாவாணர் அவர்களின் மாணவரோ?

  • @IyneshKumar
    @IyneshKumar Месяц назад +1

    புட்டாபுரம் , அர்த்தம் என்ன..

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Месяц назад +2

      புட்டப்புரம் ஆரியன் எழுதிய காமக்கதை கதையின் கற்பனை ஊர். அது சாணார் மக்களுக்கு எழுதிய கதை

  • @Aalampara
    @Aalampara Месяц назад

    பழந்தமிழில் ச(ஸ) என்ற மொழி முதலில் வராது !

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum Месяц назад +17

    இந்தியாவுக்கு சுதந்தரம் கொடுக்காதீர்கள், அப்படியே கொடுத்தாலும் தமிழ்நாட்டை நீங்களே ஆளுங்கள்! லண்டனில் இருந்து கொண்டாவது தமிழ்நாட்டை ஆளுங்கள் என்று வெள்ளைக்காரர்களிடம் கெஞ்சி, பின் சுதந்தர நாளை கருப்பு தினமாகக் கடைப்பிடிக்கச் சொன்னவரின் வாரிசுகள் இவர்கள்! இதுவரை இந்தியத்தை இழித்தும் பழித்தும் பேசிவந்த இவர்கள் இப்போது தமிழ் மன்னர்களையும் இவ்வளவு இழிவாகப் பேசத் துணிந்துவிட்டார்கள்!

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Месяц назад

      ஆமாம் ஜாதியக் கொடுமை வெள்ளையனிடம் இல்லாததால் அவனே ஆளட்டும் என்றனர். மகாத்மா காந்தி கூட யுனைட்டட் கிங்டத்தில் பங்காளியாக இருக்கவே விரும்பினார். இரண்டாயிரம் ஆண்டுகள் இல்லாத அறிவு வளர்ச்சி வெள்ளையன் வந்த பிறகுதான் மற்ற ஜாதிக்காரர்கள் படிக்கவே அனுமதிக்கப் பட்ட பிறகுதான் ஏற்பட்டது. அதனால் நம்ம ஊர் கொள்ளைக்காரனை விட வெளிநாட்டு வெள்ளைக்காரன் எவ்வளவோ மேல் என்றுதான் அப்படி கூறினர். நீங்கள் வெள்ளையனை எதிர்ப்பதாக கூறுவதெல்லாம் வெள்ளையனுக்கு பதிலாக நீங்கள் வந்து இந்திய மக்களை அடிமைப் படுத்த வேண்டும் என்ற நோக்கமே தவிர அனைத்து ஜாதியினரும் கல்வி வேலைவாய்ப்பில், சமூக மரியாதையில் எல்லா உரிமைகளும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல.

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f Месяц назад +4

      தமிழ் மொழியை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னார்கள் இவர்கள்

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Месяц назад

      ​​@@ts.nathan7786வெள்ளைக்காரன் வந்தபிறகுதான் மற்றவர்கள் படிக்க அனுமதிக்கப்பட்டார்களா? தமிழில் இரண்டாயிரம் வருடமாக கல்வியில் சிறந்து விளங்கிய புலவர்கள் பலரும் பல சாதியினர்! பொய் வரலாறு சொல்லி மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு அளவே இல்லையா?

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Месяц назад

      @@ArunArun-n2f சமஸ்கிருத வப்பாட்டிக்கு பொறந்தவன் அவன் அப்படித்தான் சொல்லுவான்

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he Месяц назад

      ஆமாம் இன்று தமிழ் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆணடால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகி இருப்பார்கள்!! அனைத்து கோவில்களிலும் சமஸ்கிருத அர்ச்சனை தடை செய்ய பட்டு தமிழில் மட்டுமே அர்ச்சனை என்று சட்டம் வந்திருக்கும்!! தமிழ் நாட்டில் உள்ள உயர் பதவிகளில் ஐஏஎஸ் ஐபிஏஸ் மற்றும் நீதிபதிகள் பதவிகளில் தமிழர்கள் உட்கார்ந்திருப்பார்கள்!! ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தோம் இப்போது ஆரிய அகதிகளுக்கு அடிமையாகி இருக்கிறோம்!ஆங்கிலேயர்களாவது கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு சுயமரியாதை கல்வி கற்க அனுமதி எல்லாம் கொடுத்துக் கொண்டே வந்தார்கள்!! இவர்கள்?????

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 Месяц назад +1

    திராவிடம் என்பது மருவி தமிழ் என்றானது என்று அண்ணல் அம்பேத்கார் பதிவிட்டுள்ளாரே!

    • @kandasamyraajmohun3031
      @kandasamyraajmohun3031 Месяц назад

      ஏற்றுக் கொள்ளக்கூடியதை ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் கூறுங்கள் அப ா

    • @AlexVel-tx7mb
      @AlexVel-tx7mb Месяц назад

      சமஸ்கிருதம் சொல்தான் திவிராடமம்

    • @STEPHANRAJSTEPHANRAJ-qm5oo
      @STEPHANRAJSTEPHANRAJ-qm5oo Месяц назад +1

      கருவாடு எப்படிடா மீன் ஆகும்🤦‍♂️

    • @Aalampara
      @Aalampara Месяц назад

      தமிழ் மருவி திராவிடம் ஆனது என்றே அம்பேத்கார் கூறினார்! அதே போல அவர் திராவிடம் (தமிழ்) என்பது மொழியின் பெயர்! அந்த மொழியை பேசிய மக்களின் இனப்பெயர் நாகர் என்கிறார்! தெற்காசிய மக்கள் அனைவருமே பூர்விகத்தில் நாகர் என்கிறார்! நாகர் என்பது நாகப் பாம்பை வணங்கியவர்கள் என குறிக்கும் (இருளர் - ராக்கிகாட் சிந்து சமவெளி எலும்பு மரபணு இருளரோடு ஒத்து போனது) நாகரிகமுடையவர்களையும் குறிக்கும் (சிந்து நாகரிகம்), நகரத்தவர் என்பதையும் குறிக்கும் (சிந்து நாகரிகம் நகரம் சார்ந்த நாகரிகம்!)

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Месяц назад

    உலகிலுல்ல எல்லா மொழிகளையும் பற்றி பேசுவதானால் உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் கசடற கற்ற பிறகு பேசவேண்டும். "உலகிலுல்ல எல்லா மொழிகளிலும்" என்று பேசுவது ரொம்ப ஓவராக உள்ளது.

    • @saminathangovindasamy3200
      @saminathangovindasamy3200 Месяц назад

      அவ்வாறு அல்ல. தமிழ், எபிரேய, கிரேக்கம், பாலி,மண்டாரின் இவை படித்தாலே போதும்

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p Месяц назад

    😂😂😂

  • @masilamanidaniel3065
    @masilamanidaniel3065 Месяц назад +1

    ஐயா வணக்கம் உங்க பேச்சு நல்லா இருக்குது எல்லாரையும் கவரக்கூடிய மாதிரியும் இருக்குது ஆனா தமிழ் மொழி தான் முதல் முதல் தோன்றும் சொல்லி உங்களுக்கு என்னவென்று தெரியும் தமிழ் தான் முதல் முதல் தோன்றினது என்றால் உங்கள் இறைவன் என்ன மொழியில் பேசினார் மொழியை இழிவு படுத்தாதீர்கள்

    • @francisxavier4866
      @francisxavier4866 Месяц назад +1

      வார்த்தை கடவுளாயும் இருந்தார் என பைபிள் கூறுகிறது நண்பரே.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Месяц назад

      தமிழ் முதலில் தோன்றியது என அவர் சொல்லவில்லை.தமிழ் என்று ஒரு சொல் தேக்கி வைத்துள்ள வரலாற்றை உடைத்துச் சொல்கிறார்.மொழி தன் வரலாற்றைத் தானே உரைக்கிறது‌

    • @saminathangovindasamy3200
      @saminathangovindasamy3200 Месяц назад

      இறைவன் பேசினார் என்றால் அவருக்கு சரீரம் வேண்டும். தமிழ் என்றால் சிவம் என்று பொருள்.

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Месяц назад +1

      @@karunalatchoumy6182 அவன் தமிழ்ல ஒரு மொழியை கிடையாது என்று சொல்ல வருகிறான். மாமரக் கொட்டையில் இருந்து மாமரம் வளர்கிறது. அந்த மாமரக் வளர்ந்த பிறகு அது மாமரமாகிறது
      .. இப்ப அதன் பெயர் மாமரம் மரத்த திராவிடம் என்னும். அந்தக் கொட்டையை தமிழ் என்றும் கூறுகிறான். மரத்துக்கு மதிப்புள்ளது . மாங்காய் கொட்டை மதிப்பில்லை என்று கூறுகின்றான்

    • @pr-cg2cw
      @pr-cg2cw Месяц назад

      ruclips.net/video/luxioFo5p08/видео.htmlfeature=shared

  • @Manu-Dvk
    @Manu-Dvk Месяц назад +2

    தம்மொழி=தமிழ்

  • @Thamizhan9110
    @Thamizhan9110 Месяц назад +14

    தமிழர்களின் வரலாற்றுப்பகை ஆரியத்தின் சின்ன வீடு திராவிடம் ...😂😅
    ஆரியமும் திருட்டு திராவிடமும் ஒன்னு.. இரண்டும் ஒன்னுக் கொன்னு சலச்சசதில்ல..😂😂

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Месяц назад +2

      ஆரியனும் திராவிடம் கலந்த மொழி தான் சமஸ்கிருதம்.

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Месяц назад

      வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த பிராமணர்கள் ஆரியன் எனப்பட்டார்கள். பிழைப்புக்காக தென்னிந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்த பிராமணர்களை.. திராவிடர்கள்.. என்று வட இந்திய பிராமணர்கள் வகைப்படுத்திக் கொண்டனர். இதில் தமிழரைத்தவிர்த்து தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர் தங்களை திராவிடர்கள் என்று ( தமிழ் நாட்டில் மட்டும்) அழைத்துக்கொள்வது கடைந்தெடுத்த பிழைப்பு வாதம் -- வெட்கக்கேடு. இந்த சூதினை அறிந்து கொள்ளாத வரையில் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவு தான்.

  • @krishnans7787
    @krishnans7787 Месяц назад +1

    Periyar mattum irunthuruntha...😂

  • @agstv2141
    @agstv2141 Месяц назад +3

    அறிஞர் என்றால் அடக்கம் அமைவு வேண்டும். இவரிடம். ஆணவம் உள்ளது தவிர்க்கப்படவேண்டும்

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o Месяц назад +13

    😂😂😂 டே நீ திராவிடத்துடன் சேர்ந்து தமிழ் மன்னர்களை இழிவுபடுத்துவதை என்னவென்று சொல்வது!
    தமிழால் வயிறுவளர்த்து தமிழருக்கு ஆப்படிக்கும் உன்னைமாதிரியான ஆளை என்ன சொல்வது?

    • @ganesanganesh9080
      @ganesanganesh9080 Месяц назад +4

      பூணூலா...... வயிறு எரியுதா..... தொங்குக.

    • @kathirjaa601
      @kathirjaa601 Месяц назад

      ​@@ganesanganesh9080அருமை

    • @AswinRR-ew5lx
      @AswinRR-ew5lx Месяц назад +6

      ​@@ganesanganesh9080 பூணூல் பூச்சான்டி காட்டுறியே நீ என்ன தெலுங்கனா ?

    • @chithracruz8825
      @chithracruz8825 Месяц назад

      Vayathirku yetra mariyathai yaraga irunthalum tharuvathu Thamilarin Panbu

    • @AswinRR-ew5lx
      @AswinRR-ew5lx Месяц назад

      @@chithracruz8825 தமிழர் பண்பு இருக்கட்டும். ஏமாற்றி பிழைப்பது தான் தெலுங்கர் பண்பா? மரியாதைக்கு பயந்தவர்கள் இப்படியான இழி செயலை செய்யமாட்டார்கள்.... இவ்வளவு வயசான போதும் தமிழையும் தமிழரையும் ஏமாற்றி பிழைக்க நினைக்கும் இந்த கயவர்களுக்கு எதுக்கு மரியாதை?

  • @rklandmark5953
    @rklandmark5953 Месяц назад

    ❤❤❤❤❤