தமிழர் வரலாறு மறைமுகமாக ரிக் வேதத்தில் பதிவாகி உள்ளது | பகுதி-05 | Indus valley language

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 284

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 3 года назад +15

    இன்றும் தாய் காட்டித்தான் தந்தை யார் என்று தெரியும், தந்தை காட்டித்தான் குருவைத் தெரியும், குருதான் கடவுளைக் காட்டித்தருகின்றார்.

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 3 года назад +21

    சிவன் தான் முழுமுதற் கடவுள்!

    • @naniiiopyt4429
      @naniiiopyt4429 3 года назад +3

      Shiva is the first adi yogi ,adi siddhar, first attain enlightenment .. eventually there is no god or anything else கடவுள் கடந்து உள்ளம் ..... Shiva destroyer of materialistic things, happiness,sad 👍

  • @scatteringsofthoughtchannel
    @scatteringsofthoughtchannel 3 года назад +12

    ஆண்டவன்- ஆண்டவர்- அரசன் ஆண்டான்- ஆண்டவன் - அரசை ஆண்டவன்- கோ, கோ வாழுமிடம் இல்(வீடு) - கோவில்.எனவே கோவிலில் வாழ்ந்தவன்- ஆண்டவன்.

  • @scatteringsofthoughtchannel
    @scatteringsofthoughtchannel 3 года назад +16

    இறைவனுக்கு பூ சார்த்துபவர் = பூவை சார்த்துபவர் = பூ சாரி. இன்றும் கேரளத்தில் செந்தமிழ் வார்த்தையான சார்த்துதல், சார்த்து என்ற சொல் வழக்கத்தில் உள்ளது. குருவாயூரில் வாகை சார்த்து - வாககிக்சார்த்து என்ற வளிபாட்டு நேரம் சொல்லப்படுவது நடைமுறை.

    • @2logj
      @2logj 2 года назад +1

      அற்புதம் விளக்கம்

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 11 месяцев назад

      பூ சொறிதல்

    • @kalyanasundaramn.s2397
      @kalyanasundaramn.s2397 7 месяцев назад

      Pushpam is sanskrit Pu is short of pushpam. Phul is in hindi also short of Phushpam. Don't bluff .

  • @varshiniikalaiselvam244
    @varshiniikalaiselvam244 Год назад +2

    ஐயா என்றும் எங்கள் நினைவில் நீங்கள் ❤

  • @Elamparithi-vi2yy
    @Elamparithi-vi2yy 3 года назад +13

    Rig vedam is a thamil ward. Urukku vetham. That means finding the raw materials and convert in to SOOLAM &VEL.

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 года назад +3

    Koil = AranManai
    Munivar = Sivan
    Irulan = Munivar = Sivan
    Poosei ~ Poojai
    3:20 Arasan as Pusari
    8:20 Live inside Caves
    Thaimai
    9:50 Kotravai
    Hill to forest

  • @ஆவட்டிஅய்யனார்

    கோ என்றால் இறைவன் என்றும்‌ பொருள் உண்டு.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 года назад +1

      Ko is cow
      Ko is king
      Ko is horse
      Ko is kadavul
      Also king is considered as amsha of vishnu protector

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 3 года назад

      @@sarangarajanranganathan1315
      first ko is cow.
      2nd ko is king.
      3rd ko is god (good king)
      4 th ko is horse.
      Horse is not a Indian animal.

    • @satishd2749
      @satishd2749 3 года назад

      @@sarangarajanranganathan1315 hi Ranganathan name related to iyer or iyengar or how did it originate.please explain

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 года назад

      @@Elamparithi-vi2yy
      According to ?

    • @naniiiopyt4429
      @naniiiopyt4429 3 года назад

      கோ என்றால் அரசன் 👍

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 года назад +10

    அருமையான காணொளி

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 года назад +6

    சிந்துவெளி எழுத்துக்கள் முருகன் வாழ்ந்த காலத்தில் அதாவது இரண்டாம் சங்க காலத்தில் உருவாக்கப்பட்டவை.சிந்துவெளி மக்கள் ஆழிப்பேரலையில் தப்பி போய் குடியமர்ந்தவர்கள்.முருகன் காலத்தில் வாழ்ந்த போர்வீரர்களே சுமேரிய மக்கள்.அவர்களும் ஆழிப்பேரலையின் போது தப்பி சென்றவர்களே!
    மூன்றாம் தமிழ்ச் சங்கம் கி.பி.325 வரை இருந்தது.களப்பிரர்கள் காலத்தில் தான் மூன்றாம் சங்கம் முற்றும் முழுதுமாக அழித்தொழிக்கப்பட்டது.தமிழ் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள்,சித்தர்கள்,அந்தணர்கள் அனைவரையும் களப்பிரார்கள் தேடி தேடி அழித்தொழித்தனர்.
    ஆதியில் சித்தர்களே அரசர்களாகவும்,ஆண்டவர்களாகவும் வாழ்ந்ததால் அவர்களுக்காக எழுப்பட்டவையே கோவில்கள்.
    சித்தர்கள் அறிவர்கள்.சித்தர்கள் மருத்துவர்கள்.அவர்களே அரசர்கள்.அவர்களின் உருவக அமைப்புதான் பிள்ளையார்.அதானால் ஆலமரத்தடியில் பிள்ளையார் சிலைகளை பார்க்கலாம்.
    சிவன்,முருகன்,விஷ்ணு அனைவருமே சித்தர்கள் தான்.
    ஆண்டவர்கள்.கடவுளர்களானார்கள்.பிற்காலத்தில்தான் இவர்களுக்காக நாம் கோவிலை கட்டினோம்.ஆதியில் கோவில்கள் இல்லை.

    • @mercyprakash952
      @mercyprakash952 2 года назад +1

      உண்மை, முற்றிலும் உண்மை குரு என்று ஈசனை குறித்த சொல் நுண்ணிய அறிவுடையோர் என்னும் பொருள் அதுவே சித்தர் என்னும் சொல்லுக்குமான பொருள் ஆகிறது.... சித்த, சித்தம், சித்து, சிறியது என்னும் பெயரால் நுண்ணிய அறிவு என்னும் பொருள் பெறுகிறது.....

  • @srikumaran1885
    @srikumaran1885 3 года назад +8

    Veera SAIVA VELLALAR ( LINGAYEATHU ) ONLY LORD SIVA🔱 GOD SIVA 🔱 Devotees Avanga GOD SIVAM Than pray pannuvanga Avanga WEAR Shivalinga Around the NECK ok we saw in KARNATAKA 65% POPULATION PEOPLES LIVING in KARNATAKA They ALL ARE VEERA SAIVA VELLALAR ok 👍 OM NAMASIVAYEA 🙏💐💐💐🙏 ⚜️🔱⚜️

  • @francisxavier4866
    @francisxavier4866 3 года назад +1

    நன்றி ஐயா. அடுத்த காணொளி எப்போது வரும்.

  • @mariappanperiasamy1695
    @mariappanperiasamy1695 3 года назад +13

    Excavations in the sites Athicha Nallur, Arikemedu and Keelady TN are similar to those excavated from the Indus valley civilization (IVC) sites. Clearly, the culture of people lived in TN and the people lived in IVC land is same and there is increasing etymological evidences that origin of all cultures is ancient Tamil and the Barathavar fishing and seafaring group from ancient Tamil land played a major role in spreading ancient Tamil culture to all shores, hence why not calling the name of the country as 'Baratha Tamilagam’ and the name of the subcontinent as Baratha Tamil Kandam, and also establish cultural centres in all towns throughout Baratha Tamilagam so that the youth can learn in their leisure time all major Indian languages including Tamil, European, West and East Asian languages so as to make the youth from Baratha Tamilagam economically and intellectually strong👌👍!
    -
    Not only the oldest but also all civilizations evolved from ancient Tamil culture!
    -
    Root words of most of words of Sanskrit and other ancient languages like Aramaic, Hebrew, Latin, Greek etc are from ancient Tamil words, the subcontinent was earlier called Baratha Kandam, named after Barathavar/fishing/seafaring group of people who played a major role in spreading ancient Tamil to all shores (read books/see videos published by senior Tamil scholar Ma. So. Victor).
    Ancient Tamil culture evolved more than 20000 years back in the ancient Tamilian/Indian subcontinent with the Vedan, Siddhar/Scientist Sivan the Eesan heading the First Tamil Sangam, then Sanskrit was developed may be about 3000 years back after Indus Civilization (IVC) by "Tamilians" who returned after escaping earlier to other shores at different times 11000 years back after the deluge, 7500 years and 5000 years back after getting defeated in two big wars! These events also helped in the evolution of all other languages and cultures.
    Hence, it is not surprising that root words for more than 75% of words in English including the word "English", God, Temple, Anchor, Navy etc are from Tamil the oldest language of the homosapiens.
    Ancient Tamils did not have creation and incarnation concepts and they worshipped their forefathers and Siddhars/Scientists Sivan, Murugan and Perumal for making the lives of their descendants more comfortable!
    The descendents of the "Tamilians" who escaped to North Africa and Europe earlier and returned to ancient Tamilian/Indian subcontinent about 3000 years back introduced their selfish absurd mythological creation stories that some people are born from head of the Gadavul/God, some from arms, some from stomach and the majority from the foot which led to casteist suppression of the majority and the country remained a backward Nation as the majority of our labourers classes people were kept outside the education system!
    In a side story in the epic written in Sanskrit during the brutal Gupta Empire/Kalapirar rulers period, Tamil Siddhar Indiran who first developed Sakkaram/Wheel was cursed to have female sex organs all over his body, illustrating the hatred in the minds of people about Indiran who seemed to have finished their heros of this epic!
    But ancient Tamils celebrated Indiran Festival about 2000 years back as narrated in Silappathiharam written before the brutal Gupta Empire/Kalapirar rulers period, clearly proving that the Tamil culture was different from the brutal absurd mythological Hindu culture!
    Hopefully, all Indians, especially those from labourers classes (present day SC/ST/OBCs) will ask for elimination of these absurd foul mythological stories to have renaissance of the Hindu religion so as to return to the great ancient Tamil culture.
    Since all languages and cultures of the world evolved from the same ancient Tamil origin, it is better to establish cultural centres in towns throughout India to teach all Indian languages including Tamil, European, West and East Asian languages in the leisure time of youth so as to make Indian youth multilingual to become intellectually and economically strong in the future👍🙏!
    Also, time to plan programs in the energy, automobiles and environment sectors to economically empower this majority of our people, many of them remained poor by creating new opportunities for youth from poor households through establishing training centres and giving bank loans to launch their own ventures to earn decent income for their households👍!
    The following Tamil Chinthanaiyalar Peravai research videos will further illustrate that all ancient languages and cultures evolved from ancient Tamil.
    The Original Vedhas
    ruclips.net/video/hG7p8_5Cqr4/видео.html (ruclips.net/video/hG7p8_5Cqr4/видео.html)Ancient (ruclips.net/video/hG7p8_5Cqr4/видео.htmlAncient) Tamils and Buddhism
    ruclips.net/video/b9W0NEd3ypI/видео.html (ruclips.net/video/b9W0NEd3ypI/видео.html)Pre-deluvian S&T of Ancient Tamils as in Bible
    ruclips.net/video/urekPa-3W2Y/видео.html (ruclips.net/video/urekPa-3W2Y/видео.html)Ancient Tamils and Jesus
    ruclips.net/video/O2DNb1iC4eM/видео.html (ruclips.net/video/O2DNb1iC4eM/видео.html)Ancient Tamils and Islam
    ruclips.net/video/PW0mSy3RlwsT/видео.htmlamils and the Mayans
    ruclips.net/video/jQbf_3WyQrg/видео.html (ruclips.net/video/jQbf_3WyQrg/видео.html)Read/watch carefully and there is no need to be jealous as Tamil is mother language for some and grandmother-great grandmother and great-great grandmother language for others 👌!

    • @kartk7129
      @kartk7129 3 года назад +2

      Hi mariappan, Thanks for your detailed writing. Hopefully a day comes soon in which the entire world understands the Tamizh origin of humans and connects through the language.

    • @satishd2749
      @satishd2749 3 года назад +2

      Good even i accept Pandian and Maso victor findings. World public is in coma due to physco yudhans. Only Creator need to wake up and take up steps for his Creation to have meaning.

    • @jeevanandamvinogar
      @jeevanandamvinogar 2 года назад +1

      Very well said

    • @pussybell2883
      @pussybell2883 2 года назад +1

      WHY WHY CONFUSING OTHERS TAKE YR SHIT SOMEWHERELSE

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 3 года назад +4

    இன்றும் பெண்கள் தான் வலிமையான வர்கள். கிமு ஆயிரத்திற்கு பிறகுதான் மக்கள் குழுக்கள் ஆக பிரிந்து வாழத் தொடங்கினர். வாழ்க்கை முறைகளை வகுத்தனர்.

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 Год назад +1

    S TRUE in EGYPIT head priests were Kings of Egypt like in Cholla Kingdom,Thyaga Samban & Piravadai Samban Cemetries are believed to be Temples, by Sambuvar,s People,s Belief !!!

  • @dnareplication5593
    @dnareplication5593 3 года назад +1

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @sivaniam
    @sivaniam 3 года назад +3

    Good information.

  • @veebee0071
    @veebee0071 3 года назад +24

    கள்ளர், மறவர் தான் கொற்றவையை தெய்வமாக வழி பட்டதா சொல்ல படுகிறது.

    • @narayananseetharaman8656
      @narayananseetharaman8656 3 года назад

      Vedam poy enum dravida kolkiyalarkku your thesis may give shock

    • @balrajsubbiah4561
      @balrajsubbiah4561 3 года назад

      கோ - உயரம் , இல் - பரப்பு. கோயில் - பரப்பில் இருந்து உயரமானது.

    • @balrajsubbiah4561
      @balrajsubbiah4561 3 года назад

      பூச - அமர்ந்து செய்வது, அர்ச்சனை - நின்று செய்வது

    • @vanisridhar5509
      @vanisridhar5509 3 года назад +1

      @@balrajsubbiah4561 கோ= அரசன்

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 11 месяцев назад

      கோ (பசு, தெய்வம், அரசன்)வில் (உறையுமிடம்) அரசன் இறந்த பின்பு தெய்வமாக வழிபட ஆரம்பித்தான்!

  • @jawaharlal1853
    @jawaharlal1853 3 года назад +1

    சிறப்பு

  • @Chezhiyaniniyan
    @Chezhiyaniniyan Год назад

    ஆழ்ந்த இரங்கள் ஐயா..😢

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 года назад +12

    கிமு 7ஆம் நூற்றாண்டு என்பதையும் கிமு 7000 ஆண்டு என்பதையும் பேட்டி கொடுப்பவர் குழப்புகிறார்

    • @pussybell2883
      @pussybell2883 2 года назад

      Adi tamilian dhar tomorrow YOU COME OUT OKAY..!

  • @basilgeorge12
    @basilgeorge12 2 года назад

    அய்யாவின் தொடர்பு கிடைக்குமா? முகவரி கொடுத்தால் நேரில் சென்று பார்த்து அய்யாவுக்கு சில தரவுகளும்.. உதவிகளும் செய்ய இயலும்...

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 3 года назад +1

    ராஜஸூய வேள்வி முடித்த,
    மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:44; 3:197,198; விதிப்படி அங்கிர வம்ச ஹவிர்புஜர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த ஆங்கீரஸ ப்ரவர க்ஷத்ரிய வர்ண த்விஜனான அரசனே விஷ்ணு ரூபி.
    அவனே சிவ ஆகம தீக்ஷை பெற்று உத்தர காமிக ஆகமம் ஸமய விசேஷ தீக்ஷா விதி படலம் கூறும் விதிகளின்படி தேவன் ஆகிறான்.
    பிறகு ஆசார்ய அபிஷேகம் செய்து கொண்டு தேவ ஆசாரியன் மற்றும் தேவ ப்ராஹ்மணன் ஆகிறான்.
    தனக்கு குல குருவாக நிஜ ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணனை ராஜகுரு பதவியில் அமர்த்தி அவர் ஒருக்கு மட்டுமே அடிபணிந்து ப்ரஜா பாவனம் செய்து பிரஜாபதி நிலையை அடைகிறான்.
    அத்தகைய பட்டத்து அரசன் மறைவுக்கு பிறகு அவனுக்கு அவனது வாரிசுகள் நடுகல் அமைத்து கோ இல் (அரசன் இல்லம்) கட்டி குல முன்னோர்கள் ஆகிய பித்ரு தெய்வ வழிபாடு நடத்துமாறு தங்கள் குல குருமார்கள் ஆன விப்ரர்கள் ஆணைப்படி தங்கள் குலத்தாரில் சிலரையே குருமார்கள் குருக்கள் ஆக பணி அமர்த்தி அவர்கள் இடைவிடாது வழிபாடு நடத்த வீடு நிலம் உள்ளிட்ட தானங்கள் அளித்து சிறப்பித்து உள்ளனர் என்பது தான் உண்மை.
    யஜுர் வேதம் க்ஷத்ரியஸ்ய ஆஹுர் யோநிம் - என்னும் தைத்திரீய ப்ராஹ்மண காடக ச்ருதி வசனப்படி இன்று வரை தமிழக ஆலயங்களில் அர்சகர்கள் ஆக நியமணம் பெற்று பூஜை செய்து வரும் ஆதி சைவ குலத்தினர் அனைவருமே போதாயன சூத்ரத்தை சார்ந்த க்ருஷ்ண யஜுர் வேதீய க்ஷத்ரிய வர்ண தேவ ஆசாரியர்கள் தான் என்பதே உலகை சுடும் உண்மை என்று அறியவும்.
    இவ்வாறு அரசர்கள் தங்கள் குல முன்னோர்கள் வழிபாட்டு நிமித்தம் கட்டிய சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள், தேவ ஆலயங்கள், தேவ ஸ்தானங்கள் அனைத்தையும் திருமூலர் பதஞ்சலி வியாக்ரபாதர் அகஸ்தியர் உள்ளிட்ட வட பாரத மாந்தர்தர்கள் தக்ஷிண பாரத வருகைக்கு பிற்காலத்தில் தமிழில் கோ+இல்=கோவில் என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தார்கள் என்பதே உலகை சுடும் உண்மை.
    எனவே கோவில் வழிபாடு பழந்தமிழ் மரபில் இல்லை ஆதலால் அனைத்து சாதியினரும் ஆலயப் பிரவேசம் செய்யவோ, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதோ
    தொல்குடி தமிழர் அறம் இல்லை என்பது தான் உண்மை.

    • @ELP1791
      @ELP1791 5 месяцев назад

      கோவில் வழிபாடு , உருவ வழிபாடு, ஆகமங்கள் அனைத்தும் தமிழருடையது , இவற்றை களவாடி பிறமொழியாளர்கள் ஆட்சியில் மன்னர்களின் செல்வாக்கை பெற்று வைதீக ஆரிய பிராமண கும்பல் தமதாக்கி கொண்டது , கோயிலில் நிலவிய தமிழ் வழிபாடு , கோயிலின் தமிழில் நிலவிய இறைவன் இறைவி பெயர்களை வட மொழி மாற்றம் செய்து கொண்டு , ஒவ்வொரு கோயிலுக்கும் ஆரிய சார்பில் புராண கதைகளை இயற்றி தூய தமிழ் பண்பாடு நிலவிய தமிழகத்தை ஆரிய மயமாக்கியது வைதீக பிராமண கும்பல் , வட நாட்டில் ஆகமங்கள் வழி வந்த கோயில்கள் கிடையாது , வேத நெறியில் கோயில்கள் கிடையாது, உருவ வழிபாடு கிடையாது , ஆகமங்கள் கிடையாது . ஆரிய பிராமணர்களுக்கு வேதங்கள் பிராமணங்கள் என்றால் தமிழருக்கு ஆகமங்கள்தான் பிராமணங்கள் ஆனால் அவற்றை கைப்பற்றிய வேத நெறி பிராமணர்கள் அவற்றில் வருண் விதிகளை புகுத்தி , ஆரிய மயமாக்கி கொண்டனர்
      ஆகமங்கள் ஏன்பதே வெளியில் இருந்து வந்தது , ஆரியரல்லாத தமிழர்களின் பண்பாட்டு கூறுகளை களவாடிய வேத நெறி வைதீக கும்பல் , தமிழ் பண் இசையை களவாடி கருநாடக இசை என்று மாற்றி கொண்டது , தமிழரின் விரலியர் கூத்தை பரத நாட்டியம் என்ற பெயரில் மாற்றிக்கொண்டது . இவர்களுடைய கடவுள் அஸ்வின் ,அக்னி ,வாயு போன்றவைகளே சிவன் , திருமால் , கொற்றவை முருகன் போன்றவை தமிழர்களுடைய கடவுள்கள் .இவர்களுடைய கடவுள்களை திருமணம் மற்றும் சில சடங்குகளில் மட்டுமே நினைவு கோருகின்றனர் மற்றபடி தமிழர்களுடைய கடவுள்களை ஆரிய மயமாக்கி ஏற்றுக்கொண்டு தமிழர்களுடைய கோயில்களை கைப்பற்றி கொண்டு தமிழர்களை ஏய்த்து வருகின்றனர் .

  • @2logj
    @2logj 2 года назад

    Untiring Preacher of Thamizh is our beloved Jeeva.He should be called the "Father of Indus Script Readers.Such greatness is only shared with Pavanar.
    Let us come to The place Megakar which Jeeva is referring and also on the Pandiyan King "Pandiyan Pal Yaga kalai muthukudumi peruvazhudhi. "
    Where is Megarkar?
    It is in the North West of India in the Pakistan which is a old city during the Harrapan period or may be even earlier.
    Let us analyse this word
    It has phonetic resembleance to
    மா+கோ+நகர்
    In the early Sanskrit times மா became Maha which with English translation became Mehakar.it is very closely related to the phonetics of these three Thamizh words.
    Let us take Pandiyan king
    Pandiyan Pal Yaga kalai muthukudumi peruvazhudhi. "
    He is referenced in Purananooru 6 and the extent of his Kingdom ie Thamizh Kandam stretched from the Himalayas to the Southern tip of Kanyakumari.
    Here is the song
    வடாஅது பனிபடு இமயமும்
    தெனாஅது கண்கடல் குமரியமும்
    Which means the Pandiyan kingdom stetched from the snow clad mountains of Himalayas to the Sea surrounded Kumari.
    Now when we use this Purananooru 6 song we can closely relate these early Tamil words like
    மா,கோ,நகர்.
    In my opinion the Pandiyan Pandiyan Pal Yaga kalai muthukudumi peruvazhudhi. "
    Should have ruled the whole subcontinent during the early or Middle part of the Indus Valley Civalization atleast 3500BC to 2500BC
    Megakar could be much earlier to this Pandiyan King taking its period to about 5000BC.
    We need evidence to support this claim.
    We need to gather Archeological evidence and support it with Carbon dating.
    More later.

  • @valliammalN-fy8zh
    @valliammalN-fy8zh 28 дней назад

    What. About. Sivan. Bi rth. Explain. Pleasr

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 3 года назад

    Thank you sir

  • @Sivaguru.
    @Sivaguru. 3 года назад +6

    ஐயா தெய்வமாக வழிபடும் நம் முன்னோர்களில் ஆவுடை லிங்கத்தை அதாவது உருவமற்றதே முதற்கடவுளாய் மேலும் சிவனை காடுகளில் வாழ்ந்த வேட்டை சமுதாயத்தின் தலைவனாய் மிருகத்தோல் அணிந்தவனாய் பாம்புகள் அதாவது இன்றும் காடுகளில் மிக வேகமாய் பல்கி பெருகும் உயிரினமாய் பாம்பு, அதன் அருகில் இருந்ததை அடையாளமாக விட்டுச்சென்றுள்ளனர், இது முதற் சங்க காலமாயும் குறிஞ்சி முல்லை மருத கடவுளாய் இரண்டாம் சங்க காலமாய் இந்த இடத்தில் வேட்டையை தாண்டி படை யுத்தம் விவசாயம் படை வீரனாய் முருகனையும்,
    பிறகு யுத்தம், வான சாஸ்திரம் வாழ்க்கை நெறிமுறை என்று மாயோனின் முன்றாம் சங்க காலத்தையும் இதில் அனைத்திலும் இருந்த கொற்றவையை சக்தியாய் அனைத்திற்கும் ஏற்றதே சரியான வரிசை கிரமமாக இருக்கமுடியும், தாங்கள் இந்த வரிசையை மாற்றி மக்களை குழப்புவதாகவே படுகிறது....

    • @sivakarthikayan8565
      @sivakarthikayan8565 3 года назад +4

      நீங்கள் சொல்வதும் சரிதான் ஆனால் அணைத்து ஆய்வாளர்களுக்கும் வேறு வேறு கோணங்கள் கொண்ட வரலாறு சார்ந்த பார்வைகள் உண்டு இருந்தாலும் எது நமக்கு ஏற்கக்கூடியதாக உள்ளதோ அதை நாம் எடுத்துக்கொள்வோம் ஆனால் ஜீவா ஐயாவிடம் நாம் சிந்துவெளி எழுத்துக்கள் நன்றாக கற்றுக்கொள்வோம்

    • @Sivaguru.
      @Sivaguru. 3 года назад +2

      @@sivakarthikayan8565 சிவன் முருகனுக்கு பிந்தையவர் என்று பதிவது ஆய்வு பிழையாகிப்போகும், சிவனுக்கு ஆடை சாட்சி, முருகனுக்கு படை சாட்சி, உலக நாகரீகங்கள் அனைத்திற்கும் தாய் குமரிக்கண்ட நாகரீகமே, ஆதாரம் தமிழர் இன்றும் அஞ்சும் தெற்கு எமன் திசை,நோவாவின் குறிப்பு, ஆஸ்திரேலிய ஆப்ரிக்க பழங்குடிகளின் ஒற்றுமை, உலகம் விரவிய சிந்துசமவெளி அகழாய்வு சின்னங்கள்...

    • @aruchase
      @aruchase 3 года назад +2

      முருகன் வழிபாடு மிகப் பழமையானது. தாய் தெய்வ வழிபாடு அதற்கும் முந்தையது. முதல் ஆண்தெய்வம் முருகன் என்ற வேலன் தான். இன்னமும் வேலூர் ( அல்லது பேலூர்) என்ற ஊர் பெயர்கள் இந்தியா முழுவதும் உள்ளன. வடமேற்கே கூர்ச்சரம் ( குசராத்) முதல் வடகிழக்கே வங்காளம் வரையிலும் தெற்கில் கர்நாடகம் ஆந்திரம் தமிழ்நாடு வரையிலும் வேல் என்ற பெயர் தாங்கிய ஊர்கள் , மலைகள் நாடுகள் ( பல ஊர் சேர்ந்த பகுதிகள்) உண்டு.
      காசி ( வாரணவாசி) கங்கையின் தெற்குப் பகுதியில் உள்ளது. காசியின் வடக்குக் கரையில் உள்ள ஊருக்கு வேல் ஊர் எனப் பொருள்படும் ஊரு வேலா என்ற பெயர் புத்தர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.
      சிவன் என்ற பெயரில் பழம் ஊர் பெயர்களோ நாடோ மலையோ பழங்காலத்தில் இல்லை. எல்லாம் அண்மைக்கால பெயர்களே.
      சிவன் , சிவயநம எனும் மந்திரம் இவை எல்லாம் சமணரின் ஆதி நாதன் , ரிசப நாதன் ஆகிய போற்றப்பட்ட ஆசிரியர் ( தீர்த்தங்கரர்) மெல்ல மெல்ல உருமாறி , பழக்கங்கள் மாறி ஒரு காலத்தில் சிவனாகவும் சைவமாகவும் மாறியது. சமணத்தின் கடைசி தீர்த்தங்கரராக கருதப்படும் மகாவீரரும் புத்தரும் மாக்கலி கோசலன் ( ஆசிவகம்) ஆகிய மூவரும் சம காலத்தவர். மூவரும் ஒருவரா என்பதும் ஒரு கேள்வி. புத்தர் நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டார் .‌மாகலி கோசலன் ஆற்றில் அல்லது குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். மகாவீரர் மரணமும் தெளிவாக இல்லை. அப்படியே மறைந்து விட்டார் , ஜோதியில் கரைந்து விட்டார் என்ற கதைகளே உலவுகின்றன. அவர் மறைவுதான் தீபாவளியாகக் கொண்டாடப் படுகிறது. நமது கார்த்திகை தீபத் திருநாளும் இந்த சமண தீபாவளி சார்ந்ததே.
      காலம் காலமாக உலவி வந்த சமணம் ( கடவுள் கொள்கைகள் இல்லாத நெறிகளான பவுத்தம் ஆசிவகம் சாருவாகம் முதலான நெறிகளின் தாயகமான சமணம்) ஆதிநாதரில் இருந்து பல்வேறு மாறுதலுக்குட்பட்டு பல்வேறு நெறிகளை( பவுத்தம் ஆசிவகம் சாருவாகம் ) உருவாக்கி வேதியரின் தாக்கத்தாலும் சூழ்ச்சிகளாலும் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரருக்குப் பிறகு வேறு ஒரு தீர்த்தங்கரர் இல்லாமல் ஸ்வாதேம்பரம் , திகாம்பரம் எனப் பிளவுபட்டு சைவம் வைணவம் என கிளைத்து சுமார் 16 ம் நூற்றாண்டில் ஏறத்தாழ மறைந்துவிட்டது. இப்போது உள்ள ஜெயின் களுக்கும் பழம் சமணருக்கும் பெரும் வேறுபாடு உண்டு. தமிழ் தாய்மொழியாகக் கொண்ட சமணர் இன்னமும் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர்.
      "மழித்தலும் நீட்டவும் வேண்டா" எனத் திருவள்ளுவர் சொன்ன காலத்தில் மொட்டை போடும் பழக்கமுள்ள சமண பவுத்தரும் நீள் முடி வளர்ந்து சுருட்டி சடை சடையாக வைத்திருந்த ஆசீவகரும் ( சித்தர்கள் எல்லாம் ஆசீவகர்களே) இருந்தனர் என்பது தெரிகிறது.
      எண்ணாயிரம் சமணர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது ஆசீவகரே. (ஆசீவகர் பவுத்தர் அமணர் அணைவரும் சமணர் என்ற பொதுப் பெயராலேயே தமிழ் நாட்டில் அறியப்பட்டனர்) என்பது இது தொடர்பான புடை சிற்பங்களில் நீண்ட முடியுடன் கழுவேற்றப்பட்ட உடல்கள் கொண்ட புடைப்பு சிற்பங்கள் மதுரை தெப்பக்குளத் தூண்களிலும் ஆலங்குடி கோவில் தூண்களிலும் இருந்தன. இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. மதுரை தெப்பக்குளத் தூண்கள் கடந்த ஆட்சியில் புதுப்பித்தல் என்ற போர்வையில் அகற்றப்பட்டு விட்டன.
      மொட்டை போடும் பழக்கம் இன்னமும் முருகன் கோவில்களில் உண்டு. வைணவக் கோவில்களில் திருப்பதியில் மட்டுமே உண்டு.
      லிங்க வடிவம் ஆவுடை, நடராசர் என்பதெல்லாம் பிற்காலத்தில் வந்தவை. அது வேறு கதை பின்னர் பார்ப்போம்.

    • @Sivaguru.
      @Sivaguru. 3 года назад +1

      @@aruchase ஐயா நீங்கள் சொல்வதில் ஒன்றை தவிர மற்றதை ஏற்க்கிறேன், லாஜிக்காக பார்த்தாலும் முருகனுக்கும் மாயோனுக்கும் பிந்தையவர் என்றாலும் அல்லது முருகனுக்கு பிந்தையவர் என்றாலும் முருகனை விடவும் அதிகமாக போற்றப்பட்டவராகவும் இருந்திருக்கவேண்டும், முதற்சங்க காலமான காடுகளில் வாழ்ந்ததாலேயே அதன் புரிதல் குறைவாக இருந்துள்ளது, முருகனை விவசாய கடவுளாக அதாவது விவசாயத்தை தோற்றுவித்தவராக உலகின் பல இடங்களில் அறியப்படுகிறார், அதன் பின் வான சாஸ்திரத்தில் மாயோன் சிவனின் பங்களிப்பு எல்லாவற்றிற்கும் மூலமாகிய முன்னோராய் என்பதை தவிர வேறு என்ன....

    • @aruchase
      @aruchase 3 года назад +1

      @@Sivaguru. நாம் இப்போதைய நம்பிக்கைகள் கருத்துக்கள் கதைகள் அடிப்படையில் பழம் வயலாற்றின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க முயற்சிக்கிறோம். ஆகவே ஒவ்வொருவர் கணிப்பும் வெவ்வேறாக இருப்பது இயல்பே.
      நெறிகளில் சமணம் மூத்தது. ஆனால் உருவ வழிபாடு முதலில் கி.பி முதல் நூற்றாண்டு போலவே தொடங்கி இருக்க வேண்டும். ஆதியில் புத்தருக்கு சிலை கிடையாது. மகாயாணமாக பிரிந்த பிறகே புத்தருக்கு சிலை வடிக்கும் பழக்கம் வந்தது. சமணர் குகைகளில் ( மராட்டி மாநிலத்தில்) இன்னமும் பல்வேறு புடைப்பு சிற்பங்கள் காணலாம். மூன்று முகம் , கரடித்தலை, யானைத் தலை , சிங்கத் தலை என பல்வேறு வகை கற்பனை கருத்துக்கள் பொதிந்த சிற்பங்கள். காளியின் நடனத்தை சடாமுடி ஆண் நடனமாடுவதாக மாற்றி எழுப்பித்த சிற்பங்களும் உண்டு. சமணருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆணாலும் அந்த சிலைகளை இப்போது நாம் மும்மூர்த்தி சிலையாகவும் நடராசர் சிலை ஆகவும் பார்க்கின்றோம்.
      நீங்கள் ஆவுடை என்ற சொல் பயன் படுத்தினீர்கள். பழமையான லிங்கங்கள் சதுர வடிவிலான பீடத்திலேயே உள்ளன. தாய்லாந்து இந்தோனேசியா போன்ற இடங்களிலும் அவ்வாறே. பின்னர் அதை யோனி வடிவமாக்கி லிங்கம் ஆண்குறி என கொச்சைப் படுத்தும் நோக்கில் கதை கட்டி இருக்கக் கூடும். கொச்சைப் படுத்தியே பின்னர் தெய்வீகமாகப் போற்றப்பட்ட மாறுதல் , கொச்சைப் படுத்தியவர் களே அதன் பாதுகாவலராக மாறியது என எத்தனை மாற்றங்கள்?
      கல்லை மரத்தடியில் நட்டு வணங்கும் முறையே நம் பழங்காலந்தொட்டு இன்றளவும் நீண்டு வரும் பழக்கம். அது அம்மை யானாலும் அப்பனானாலும் கல்லே கடவுள்.
      கல்லை லிங்கமாக்கியது யோனி பீடமாக்கியது , புத்தர் கால தூண்களை லிங்கமாக்கியது , சமணர் சிற்ப கற்பனைகளை கணபதியாகவும் நடராசராகவும் மாற்றியது என பல்வேறு மாற்றங்கள் காலப் போக்கில்...
      இன்னமும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.... ஆதி சங்கரர் சிறு உலோக மூர்த்திகளை அறிமுகப் படுத்தினார். ( Portable god's) . அத்தி வரதர். மகா யோகி சிலை. கோபுரங்கள். உக்ர நரசிம்மர்கள்...அய்யப்பன்கள்.......அம்பாள் உடனுறை அய்யன்கள் ( ஆனால் அம்மைக்கும் அய்யனுக்கும் தனித்தனி சன்னதி?)... என் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

  • @VickyJose-bu1oz
    @VickyJose-bu1oz Месяц назад

    பூ=என்றால் மனம்
    சை=என்றால் அசையாமல் இருப்பது
    பூசை... மனம் அசையாமல் இருக்க

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💖💖💖

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 3 года назад +2

    அந்த வணிகத்தின் காரணமாகத்தான் சுமேரியாவில் உள்ள ஊருக்கு போறேங்கரது. இத்த வார்த்தைய இன்றளவும் தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள்.

  • @anuogam9372
    @anuogam9372 3 года назад +1

    ளரயினத்தில்மணிதர்குணங்கள்எனும்வாக்கியகதையைதிருஎன்று என்ஆய்வூலதெரிவிக்கமுடியும்

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 3 года назад

    நல்லது ஐயா தொல்காப்பியம் பற்றிய தாங்களின் கருத்து.........?

  • @2logj
    @2logj 2 года назад

    என் கோ என்று பறத்தில் வருகிறது. கோ என்றால் அரசன்
    சங்க இலக்கியத்தில்
    கோயில் என்றால் அரசன் இருக்கும் இல்/வீடு என்று பொருள் கொள்ள வேண்டும்.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 3 года назад +10

    எங்கவூர் பக்கம் கந்திலி இன்னும் ஊர் உள்ளது

  • @user-gc4dn8ie3y
    @user-gc4dn8ie3y 3 года назад

    சுடலை பொடி - (பிணம்) சாம்பல் பொடி. Is Indus valley people burnt the corpses?

  • @anuogam9372
    @anuogam9372 3 года назад

    ராமரணம்மரங்களன்பின்னனியில்புணையப்பட்டதெனநாஆராந்துபாற்த்துள்ளேன்

  • @2logj
    @2logj 2 года назад

    தமிழின் அயராத சாமியார் நம் அன்பிற்குரிய ஜீவா. இவரை "சிந்து எழுத்து வாசகர்களின் தந்தை என்று அழைக்க வேண்டும். அத்தகைய பெருமை பாவாணருக்கு மட்டுமே உண்டு.
    ஜீவா குறிப்பிடும் மேகக்கார் மற்றும் பாண்டிய மன்னன் "பாண்டியன் பால் யாக காலை முத்துக்குடுமி பெருவழுதி" என்ற இடத்திற்கு வருவோம்.
    மேகர்கர் எங்கே?
    இது பாகிஸ்தானில் இந்தியாவின் வடமேற்கில் உள்ளது, இது ஹரபான் காலத்தில் அல்லது அதற்கு முந்தையதாக இருக்கலாம்.
    இந்த வார்த்தையை பகுப்பாய்வு செய்வோம்
    இது ஒலிப்பு ஒற்றுமையைக் கொண்டுள்ளது
    மா+கோ+நகர்
    ஆரம்ப சமஸ்கிருத காலத்தில் மா என்பது மகா ஆனது, அது ஆங்கில மொழிபெயர்ப்புடன் மேஹாகர் ஆனது. இது இந்த மூன்று தமிழ் வார்த்தைகளின் ஒலிப்புடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது.
    பாண்டிய மன்னனை எடுத்துக்கொள்வோம்
    பாண்டியன் பால் யாக காலை முத்துக்குடுமி பெருவழுதி. "
    அவர் புறநானூறு 6 இல் குறிப்பிடப்படுகிறார் மற்றும் அவரது ராஜ்ஜியத்தின் பரப்பளவு அதாவது தமிழ் காண்டம் இமயமலையிலிருந்து கன்னியாகுமரியின் தெற்கு முனை வரை நீண்டுள்ளது.
    இதோ பாடல்
    வடஅது பனிபடு இமயமும்
    தெனாஅது கண்கடல் குமரியமும்
    அதாவது பாண்டிய ராஜ்ஜியம் இமயமலையின் பனி மூடிய மலைகளிலிருந்து குமரியைச் சூழ்ந்த கடல் வரை அமைந்திருந்தது.
    இப்போது இந்தப் புறநானூறு 6 பாடலைப் பயன்படுத்தும் போது இந்த ஆரம்பகால தமிழ் வார்த்தைகளை நாம் நெருக்கமாக தொடர்புபடுத்தலாம்
    மா,கோ,நகர்.
    என் கருத்துப்படி பாண்டியன் பாண்டியன் பால் யாக கலை முத்துக்குடுமி பெருவழுதி. "
    சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆரம்ப அல்லது மத்தியப் பகுதியில் குறைந்தபட்சம் 3500BC முதல் 2500BC வரை முழு துணைக்கண்டத்தையும் ஆட்சி செய்திருக்க வேண்டும்.
    மேககர் இந்த பாண்டிய மன்னனுக்கு மிகவும் முற்பட்டவராக இருக்கலாம்.
    இந்தக் கூற்றுக்கு ஆதாரம் தேவை.
    நாம் தொல்பொருள் ஆதாரங்களை சேகரித்து கார்பன் டேட்டிங் மூலம் அதை ஆதரிக்க வேண்டும்.
    மேலும் பின்னர்.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 месяца назад

    ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் 65!!!!66! பாடல்! அகத்தியர் அருளிய தமிழ் தமிழ் தமிழ்! அகத்தியர் அருளிய வேதம்! இரண்டு ம் தந்தவர் தமிழ் அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @rohith5409
    @rohith5409 3 года назад +3

    Rig vedham pathi TN pengaluku theriyala therincha kovilla samaskritham manthram pada vidamatanga 🌴🐆 NTK 🐆🌴

  • @yahqappu74
    @yahqappu74 3 года назад

    முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

  • @drdgurusamy
    @drdgurusamy 3 года назад +6

    அரசன் ஆண்டவனின் வடிவம் என அந்த காலத்தில் கருதப்பட்டது.

  • @notjudgebyname2543
    @notjudgebyname2543 3 года назад +1

    Travidam ruclips.net/video/Tn5QKEQxmPo/видео.html

  • @vasadevanlingam567
    @vasadevanlingam567 3 года назад +2

    இததல்லம் தெரிந்து இப்போ வாழ் கை உதுவமா.எல்லோரும் டாமில் இருந்து போனதாக சொல்கிரிகள் பின் என் தமிழ் telegu.Malayalam.கன்னடம்.என்று பிரித்து வேறு படுகிரிகள்.

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 3 года назад +5

    கோ என்றால் அரசன்

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajurathinasamy7253
    @rajurathinasamy7253 3 года назад +2

    ரிக் வேதத்தில் தமிழர் வரலாறு!!!! நீங்க இதைப்பற்றி எதுவும் பேசாமல் ...????சிந்து வெளி எழுத்து தமிழி எழுத்தாக தென்பகுதி வந்து விட்டதாக! ?? உங்கள்
    கருத்தினை வெளிப்படுத்தி உள்ளீர்..!!
    சற்று பொறுமை காக்க வேண்டும்..!
    சிந்து வெளி ..தமிழர் நாகரிகம் என்றும்
    சொல்கிறீர்கள்..! அங்கே செம்பினை பயன் படுத்தி.?? நாகரிகம் மிக வேகமாக
    வளர்ந்து..???? மொழி. ... வளர்ச்சி பெற்று?? சிந்து வெளி மொழி!! முத்திரைகள்..!! (இலக்கியங்கள்)?????எல்லாம்
    எழுதப்பட்டன என்று கூறி!!!!
    பிறகு சிந்து வெளி அழிவு ஏற்பட்டு..!!! மக்கள். !தென்னாடு வந்து தமிழாக ?? சங்கத்தமிழில்
    இலக்கியமாக எழுதப்பட்டதாக சொல்கிறீர்களா?? ...இங்கேயும்
    அங்கேயும் தமிழர்கள்தான் என்றும்
    சொல்கிறீர்கள்! தமிழ் இங்கேதோன்றி வளர்ந்தது ..என தெளிந்த பாடில்லை?
    ஒரிசா பாலு ..அவர்கள் பெயரை.. சேர்த்துக் கொண்டு இருக்கிறீங்க!!
    ஐயா.. உறுதியான தொல்லியல் சான்றுகளை கண்டறிந்து.. தெளிவான
    முடிவு செய்யப்பட்டால்!! தமிழ் மற்றும்தமிழர்கள் வரலாறு ..உண்மையாக வெளிப்படும்..
    தாங்கள் அவசரமின்றி.. தக்க சான்றுகளோடு ( பிராமணர் ஒருவர் தொல்காப்பியருக்கு தமிழ் இலக்கணம்
    கற்றுக் கொடுத்தார்.. என்று உளறிக் கொண்டிருப்பவர் வாய் மூடும்படி)
    தகவல் பதிவு செய்து உலகத்திற்கு வழி காட்டி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

  • @yahqappu74
    @yahqappu74 3 года назад +2

    இவர் சொல்வது முழுக்க முழுக்க தவறான தகவல்கள்

  • @PalaniRaja-bu5vn
    @PalaniRaja-bu5vn 6 месяцев назад

    ....பூ சரி ....பூசாரி ...?.....சரி - சேரி.....? எது சரி .....சாரி ....?....

  • @sankararamasubramaniang5493
    @sankararamasubramaniang5493 3 года назад +2

    Pooja is from poojyam.,Zero.Saints are called poojyar.Do not interpretate to suit someone's wishes.Truth should prevail.I can day Brahmins are the true tamilans. They only can pronounce theword ZHA properly.

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 3 года назад +3

      Poda loosu

    • @Pazha13
      @Pazha13 3 года назад +4

      பூக்கள் கொண்டு பூசனை செய்வதால் பூ + செய் = பூசெய் - பூசை என்றானது. இதுவே பூஜை என மாற்றப்பட்டது. ( உங்கள் பதிலில் ஏனிந்த முரண். பிராமணர்கள் தமிழர்கள் என்று கூறிவிட்டு சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக. ஏறக்குறைய 90% பிராமணர்கள் தமிழுக்கு எதிராகவும் சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகவும் இருப்பது ஏன்?)

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 3 года назад +1

      @@Pazha13 true

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 3 года назад +2

      Zha is not a word, it's a letter

    • @veebee0071
      @veebee0071 3 года назад +1

      @@Pazha13 சமஸ்கிரதம் என்று எதை சொல்கிறீர்கள் சகோ?

  • @kanaka228
    @kanaka228 3 года назад

    Sub titles in english necessary.

  • @latchiathambidurain2491
    @latchiathambidurain2491 3 года назад

    சொன்னதையே திரும்பத் திரும்ப
    சொல்கிறீர்கள்.

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад

    இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதால் என்ன பயன்?
    அறிந்து கொள்ளாமையால் இன்று என்ன நஷ்டம்?

    • @IndusValleyLanguage
      @IndusValleyLanguage  3 года назад +6

      ஏன் இந்த கேள்வி பெரும்பாலும் ஒரு foodie வலையொளி தளத்திலோ, பொழுதுபோக்கு வலையொளி தளத்திலோ அல்லது ஒரு திரை நட்சத்திரங்களுக்கான சின்னத்திரை பொழுதுபோக்கு தளத்திலோ எழுவதில்லை.
      உங்களுக்கான பதில் ஒன்று தான். தனது வேர்களை தனது வரலாற்றை அறியாத மக்களின் வாழ்க்கையையும் போக்கையும் மற்றவர்கள் தான் தீர்மானிப்பார்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ. அதைத் தவிர்க்க விரும்பினால் வேர்களை அறிவது அவசியம்.

    • @ஒற்றைப்புலிகவுதமன்
      @ஒற்றைப்புலிகவுதமன் 3 года назад +2

      உனக்கு உன் அப்பன் யார் என்று தெரிந்து கொள்ள விருப்பமில்லை எனில் விடு. நீ அநாதையாக இருப்பதால் எங்களுக்கு என்ன நட்டம்?

    • @rikky0078
      @rikky0078 3 года назад

      @@ஒற்றைப்புலிகவுதமன் ஒத்தபுலி, கொஞ்சம் நாகரீகமா எழுதனும்

    • @ஒற்றைப்புலிகவுதமன்
      @ஒற்றைப்புலிகவுதமன் 3 года назад

      @@rikky0078 என் எழுத்தில் நீ கண்டறிந்த அநாகரீகம் என்ன என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்கிறேன்.

    • @ananyaa3246
      @ananyaa3246 3 года назад

      Each and every person has different likes and dislikes.

  • @Elamparithi-vi2yy
    @Elamparithi-vi2yy 3 года назад +1

    Cow shed is called ko il. This is first one.

  • @venaist
    @venaist 3 года назад +1

    எல்லாம் சரி, இதனால் என் வாழ்க்கைக்கு‌ என்ன பயன்?

    • @sbssivaguru
      @sbssivaguru 3 года назад +2

      மனித நேயத்துடன் வாழ!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад

    Semmariyar changed as sumariar.They tended sheep ie in Tamil semmari Adu.

    • @IndusValleyLanguage
      @IndusValleyLanguage  3 года назад +1

      No thats wrong summeriyar is derived from samar means one of the war fight in tamil nadu...

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 года назад +1

    கந்து எனில் தாங்கும் தூண்

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 3 года назад +3

    sindhu thamizhar naakareekama,dravida naakareekama?

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 Год назад

    as per orissa balu sr & also western anthropolgists tamils landed in australia,& south & north america 45000 years ago!they took dogs for detection ,tamil language, & taminlworshop practices! but you say that in 12000 bc tamils came out from caves! does not tally? your inference? 2) KO means top of all ; that is god, first;time men lived in groups! king is later invention; so later on king was also kalled in same name KO! KO IS MOTHER GODDES! AS PER MY RESEARCH!

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 3 года назад

    Ivar yar adeeda karpanai valam mikkavar??

    • @nuclearblast5688
      @nuclearblast5688 3 года назад +2

      Nee yar? Ethukku intha vetti comment? 😂

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 года назад +1

      ராமாயண மகாபாரத வேத புண்ட எல்லாம் கற்பனை புண்ட இல்லயா

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 3 года назад

      @@RajKumar-xs6ue aruvaruppana badil

  • @laalusworld679
    @laalusworld679 3 года назад

    Pallargal Devendra kula vellargal engreergal avargal than mudal vivasaigal engreergal. Pallargal kadavul indiran engirargal. Appuram siva peruman eppadi vivasaya kadavul. Summa ungalukku vasadikku edavadu solladeenga. Siva prruman kailsh malaiel than erundar. Angu avar enna vivasayam seidar. Murugan than vivasayathukum, porukkumana kadavul. Siva peruman pulithol adai than shindhu erundar . Edaiel erundey avar malaiel erundavar endrum, adai ellai payanbattirkku varuvadarkku munbey vazlndavar endru therigiradu.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 3 года назад

      குமரிக்கண்ட மற்றும் இலங்கை குறிஞ்சி நில மலைக்குறவர் குடியில் மலையிலிருந்தும்(மலைநெல், தினை உள்ளிட்ட சிறுதானியங்கள்).., மலையிலிருந்து கீழிறங்கி ஆற்றங்கரைகளையோட்டிய பள்ளத்தாக்கு சமவெளி பகுதிகளிலும் விவசாயம் செய்த குறவர்களின் ஒரு பிரிவினரை மள்ளர்/பள்ளர் என அழைத்தனர். இவர்களே இலங்கை ராவண- இந்திரர்களின் ஆட்சிக்குப் பிறகு தெய்வேந்திரகுல வேளாளர் என தங்களை அழைத்துக்கொண்டனர்..... இவர்கள் பிற்காலத்தில் இந்திரனை தெய்வமாக வணங்கினாலும்... இவர்களின் ஆதி மூலதெய்வம் மலைக்குரவர் சிவன் தான்..... அவ்விதம் தான் மள்ளர்களில் பெரும்பாலானோர் தங்களின் விவசாயத்திற்கான தெய்வமாக சிவனையும், பார்வதியையும் வழிபடுகின்றனர்....

    • @laalusworld679
      @laalusworld679 3 года назад

      @@thamizhiniyan8525 parayar kulathirku then Siva peruman kadavul.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 3 года назад

      @@laalusworld679 தவறு.... சிவன் குறிஞ்சி நில ஆதி மலைக்குரவர்.... மலைக்குறவர்களில் இருந்து தான் தமிழினம் தோன்றுகிறது.... அவ்வகையில் சிவன், குறவர் மற்றும் குறவர் குடியிலிருந்து கிளைத்த மள்ளர், பள்ளி,கோனார், சாணார், ஆயர், மறவர், பறையர் உள்ளிட்ட தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான தெய்வம் தான்.....

    • @laalusworld679
      @laalusworld679 3 года назад

      @@thamizhiniyan8525 kuravargal enna mozli pesaranga? Thelugu kalanda oru mozli pesaranga. Appo neenga ellam thelungangal summa thamizlanu sollikittu erukkirargal. Parayar than pachai thamizlar. Parai endral adi endru artham ellai. Malayaligal endrum soll enbadai parai endru than sollugirargal. Malayalam chenthamizl than. Chenthamizlil sollu enbadarkku parai endru artham. Parai enbadu sanskrit wordum ellai. Kerala eppa than malayalam pesum state. Adiel Kerala chera nadu . Thamil nadu than chera nadu. Chera nattil erundavargal than parayargal. Kerala than malai nadu, kurinchi thunai. Parayar chera mannargal neduncheralathan erumporayan. Adan enbadu parayar sathikey sondamana peiyar. So parayar than adi thamil kudi. Neenga enna thalakeezla ninniu thanni kudichalum edai yaralum matra mudiyathu.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 3 года назад

      @@laalusworld679 வரலாறு தெரியாம பேச கூடாது..... சிவன் குமரிக்கண்ட ஆதிமலைக்குரவர்.... குமரிக்கண்ட மற்றும் இலங்கை மலைக்குரவர்கள் தான் ஆதி தமிழ்க்குடிகள்..... அங்கிருந்து வெகு பிற்காலத்தில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் குடியேறிய குறவர்கள் குடியிலிருந்து பல கிளைக்குடிகள் தோன்றின. அதில் ஒன்று தான் பறையர்.... சேர நாட்டில் பறையர் எங்கே அதிகமாக இருக்கிறார்கள்? 2% க்கும் குறைவாக தான் இருக்கிறார்கள். சேரர்கள் ஈழவர்கள் (தமிழ் வம்சாவளியினர்) தான்..... பறையர்கள் மதிப்பிற்குரியவர்கள் தான் அதற்காக பறையர் மட்டும் தான் எல்லாமே.... மற்ற யாருமே கிடயாதுன்ற பாவ்லா லாம் இங்க வேணாம்..... குறவர்கள் தமிழ் மொழி தான் பேசுகிறார்கள்.... நரிக்குறவர்கள் தான் தெலுங்கு பேசுவார்கள்.... நரிக்குறவர் தமிழர் கிடையாது.... தமிழ் மலைக்குறவர்களில் கலப்பை ஏற்படுத்தவே இந்த சூழ்ச்சி.... அந்த விஷயம் கூட தெரியாமல் பேசுவது சிறுபிள்ளைத் தனமாக உள்ளது.... 🤦

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 3 года назад

    தமிழன் இன்னும் சீல் வைத்து ஆண்டவன் இங்கு அனுப்புறேனா??

  • @2logj
    @2logj 2 года назад

    பாண்பியன் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழிதி
    புறம் 6

  • @fire11187
    @fire11187 3 года назад

    Nalla kadakatti vidareenga!

  • @balrajsubbiah4561
    @balrajsubbiah4561 3 года назад +1

    கந்து - உயரம்

  • @advparan
    @advparan 3 года назад +3

    இதோ பத்து நாட்கள் முந்தி நடந்தவைகளை திரித்தும் மாற்றியும் பேசி குழப்பி வரும் சமூகத்தில், பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னாடி இவர் நேரில் பார்த்தது போல கதை கட்டி விடுகிறார்.

    • @velu1671
      @velu1671 3 года назад

      சங்கி திராவிட பன்றி.

  • @aramaswamy6014
    @aramaswamy6014 3 года назад

    வோல்கா முதல் கங்கை வரை ‘ என்ற ஆரிய வரலாற்று ,நூலைப்போல , திராவிட மக்கள் வரலாறு பற்றிய நூல் எழுதப்பட வேண்டும் !

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 3 года назад +2

      வோல்கா முதல் கங்கை வரை புனைய பட்ட கற்பனை கதை.எப்படி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மொழியே உருவாகத காலத்தில் எப்படி என்ன என்ன நடந்தது என்று யார் சொல்லி எழுதியது.ஆகவே அந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.

    • @bhuvanapremkumar647
      @bhuvanapremkumar647 3 года назад

      திராவிட மக்கள் வரலாறு அல்ல..... தமிழர்கள் வரலாறு

  • @sramay123
    @sramay123 3 года назад +4

    facts are simple, initially humans roamed in groups, once they settled down near river to settle for agriculture and cities sprank up. Initially nature as god then kings and god evolved unlike other religions. this process took thousands of years. Tamil remained the language of public. Sanskrit language as language of kings , astronomy, astrology.

    • @cjk9211
      @cjk9211 3 года назад

      👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sundher_21
      @sundher_21 3 года назад

      🤣😂😂😂🤣😂😂😂😂

    • @sundher_21
      @sundher_21 3 года назад

      Chera Chola Pandiyans 🔥👑🏹🐅🦈🐟💯did not speak Sanskrit 😤🤣😂😂🤣😂😂😂😅😅😅🤣😡🤬🤬🤬

    • @சgத்
      @சgத் 3 года назад +1

      @@sundher_21 Raja Raja chozhan himself know Sanskrit...!Cheras official language is tamizh and Sanskrit...!Check history 😂

  • @brahminrights702
    @brahminrights702 3 года назад

    How much confusion. Every one these days giving new nee theorys.

  • @Saraswathiputra
    @Saraswathiputra 3 года назад +3

    தொல்காப்பியர் தன்னுடைய தொல்காப்பியத்தில் அறத்தை மேற்கொண்டு வாழும் அதங்கோட்டு ஆசான் என்ற வேதம் அறிந்த ப்ராமணரிடம் தமிழ் மொழியில் எழுத்தை சேர்க்கவும் பிரிக்கவும் பாண்டிய மன்னன் அவையில் அவன் மேற்பார்வையில் கற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்! அவர் கூற்றுபடி தமிழ் இலக்கணம் உருவாகும் முன்பே வேதம் இருந்திருக்கிறது !! வேதம் எந்த மொழியில் இருக்கிறது !! வடமொழியில்தான் !! வடசொல் என்ற அதிகாரம் தொல்காப்பியத்தில் உள்ளது!! வடமொழி வார்த்தைகளை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று தொல்காப்பியர் விளக்குகிறார் !! வடமொழி இல்லாமல் தொல்காப்பியர் இதை செய்தார் என்றால் தொல்காப்பியர் முட்டாள் என்று கூறுவதற்கு சமமாகும் !! தமிழ் மொழி வடமொழியை விட மூத்த மொழி என்று சொல்வது அபத்தமானது! தவிரவும் அதங்கோடு ஆசான் தமக்கு பேசும் மற்றும் எழுதும் மொழி அறிவு இல்லாமல் தொல்காப்பியருக்கு போதித்தார் என்பது இன்னும் அபத்தம் தொல்காப்பியத்தில் வரும் வரிகள் தொல்காப்பியர் தன்னுடைய தொல்காப்பியத்தில் அறத்தை மேற்கொண்டு வாழும் அதங்கோட்டு ஆசான் என்ற வேதம் அறிந்த ப்ராமணரிடம் தமிழ் மொழியில் எழுத்தை சேர்க்கவும் பிரிக்கவும் பாண்டிய மன்னன் அவையில் அவன் மேற்பார்வையில் கற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்! அவர் கூற்றுபடி தமிழ் இலக்கணம் உருவாகும் முன்பே வேதம் இருந்திருக்கிறது !! வேதம் எந்த மொழியில் இருக்கிறது !! வடமொழியில்தான் !! வடசொல் என்ற அதிகாரம் தொல்காப்பியத்தில் உள்ளது!! வடமொழி வார்த்தைகளை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று தொல்காப்பியர் விளக்குகிறார் !! வடமொழி இல்லாமல் தொல்காப்பியர் இதை செய்தார் என்றால் தொல்காப்பியர் முட்டாள் என்று கூறுவதற்கு சமமாகும் !! தமிழ் மொழி வடமொழியை விட மூத்த மொழி என்று சொல்வது அபத்தமானது! தவிரவும் அதங்கோடு ஆசான் தமக்கு பேசும் மற்றும் எழுதும் மொழி அறிவு இல்லாமல் தொல்காப்பியருக்கு போதித்தார் என்பது இன்னும் அபத்தம் தொல்காப்பியத்தில் வரும் வரிகள் கீழ்வருமாறு அப்படியே கொடுக்கப்பட்டு உள்ளது !!
    அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல் புகழ் நிறுத்த படிமையோனே நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து,’
    அரில் தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல் புகழ் நிறுத்த படிமையோனே நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து,’
    தொல்காப்பியர் அகத்தியரின் சீடர் ! அகத்தியர் சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்தவர்! அங்கு அப்போது உள்ள விஷயங்களை வைத்து தமிழ் மொழி உருவாக்கினார் அது சிந்து நதி நாகரிகம் மாதிரி இல்லாமல் எது மாதிரி இருக்கும் !!

    • @veebee0071
      @veebee0071 3 года назад +1

      வட மொழி என்று எதை சொல்கிறீர்கள்?

    • @bala970631
      @bala970631 3 года назад +1

      முதல் கேள்வி! உங்கள் கூற்றுப்படி தொல்காப்பியர் அதங்கோட்டு ஆசானிடம் இருந்து தமிழ் மொழியில் எழுத்தை சேர்க்க பிரிக்க கற்றார் என்று கூறினார் என்றே எடுத்து கொண்டால் அதுவும் வடமொழியில் என்றால் வடமொழி தாய்மொழி தமிழ் வழிமொழி என்கிறீர்களா? ஆம் என்றால் தமிழின் வேர்ச்சொற்கள் எத்தனை வடமொழியில் இருந்து பெறப்பட்டன? உலக மொழிகள் முழுமையிலும் தமிழின் வேர்ச்சொற்களின் பாதிப்பு அதிகமா அல்லது மற்ற தொன்மையான மொழிகளின் பாதிப்பு அதிகமா? வடமொழி என்பது சம்ஸ்கிருதமா? ஆதாரம் சொன்னால் நல்லது!
      இரண்டாவது கேள்வி! அதங்கோட்டு ஆசான் வேத பிராமணர் என்பதற்கான ஆதாரமாக என்னென்ன உறுதியான தரவுகள் உள்ளன?
      மூன்றாவது கேள்வி! அப்படி உங்கள் பார்வையின் படி அவர் வேத பிராமணராகவே இருந்தால் அவரிடம் தொல்காப்பியர் கற்றிருந்தால் வர்ணம் சாதிப்படி நிலைகளை அடிப்படையாக அமைக்காது திணையை மையமாக கொண்டு அவர் எழுதியிருப்பது ஏன்?
      நான்காவது கேள்வி! எந்தெந்த இடத்தில் வடமொழி தமிழுக்கு ஆதாரம் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார் எனத் தரவுகள் தர முடியுமா?
      ஐந்தாவது கேள்வி! நான்மறை என்பது வேதங்களைத் தான் உறுதியாகக் குறிக்குமா? ஆம் எனில் அவற்றின் தோற்ற காலம் பற்றிய கருதுகோள் என்ன? அவை ஒரே நேரத்தில் தோன்றியவையா? அதர்வண வேதத்தை மற்ற வேதங்களோடு சேர்ப்பதில்லை என்ற ஒரு கூற்று உண்டே. அதைப் பற்றி விளக்கவும். வேதத்தை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தொல்காப்பியம் படைத்திருந்தால் தொல்காப்பியத்தில் தேவர்கள் வழிபடப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறாரா என்று தெளிவுப்படுத்தவும்.

    • @Saraswathiputra
      @Saraswathiputra 3 года назад +1

      @@bala970631 புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து தவறாக கேள்வி கேட்டு உள்ளீர்கள் !! அது எனது கூற்று அல்ல !தமிழ் முதல் இலக்கண கர்த்தா தொல்காப்பியரின் கூற்று !!உங்களுடைய கேள்வி கேட்கும் ஆர்வம் உண்மையே தேடி தெரிந்து கொள்வதில் இல்லை என்று தெரிகிறது !! ஒரு விஷயம் பற்றி பேசுகிறோம் என்றால் அது பற்றி கொஞ்சமாவது தெரிந்து இருக்க வேண்டும் ! இல்லையா ? தொல்காப்பியர் வடசொல் என்ற ஒரு அதிகாரமே கொடுத்து உள்ளார் ! அதில் வடசொல் எப்படி தமிழ் மொழியில் பயன்படுத்த வேண்டும் என்று விரிவாக கூறி உள்ளார்! அந்த அதிகாரம் முழுதும் இங்கு பேஸ்ட் செய்ய இயலாது !!தவிரவும் தமிழ் பற்றி பேசும்போது ஒப்பீனியன் மற்றும் guessla பேசக்கூடாது ! அது பற்றி கொஞ்சம் தெரிந்து இருக்கவேண்டும் ! 7 ஆம் நூதண்டு பாண்டியர் செப்பு பட்டயம் தொல்காப்பியர் சொன்னதை சொல்லு இருக்கிறது ! அது இன்றளவும் அரும்காட்சியகத்தில் இருக்கிறது !

    • @bala970631
      @bala970631 3 года назад +1

      @@Saraswathiputra ஒவ்வொரு கேள்விகளுக்கும் தனித்தனியாக விளக்கமாக பதில் அளித்தால் கற்று கொள்ள வாய்ப்பாக இருக்கும். தொல்காப்பியர் வடமொழி பற்றி என்னென்ன சொன்னார் என்று எங்களுக்கு எடுத்து சொல்ல வேண்டுகோள் வைக்கிறேன்.

    • @Saraswathiputra
      @Saraswathiputra 3 года назад +2

      @@bala970631தொல்காப்பியரின் சமகாலத்தவரான பணபரனார் தொல்காப்பியர் இலக்கண நூல் அகத்தியர் எழுதிய அகத்தியத்தை அடிப்படையாக கொண்டது என்கிறார் !! தமிழ் மொழி ஐந்திரம் என்ற வடநூலின் இலக்கண முறைகள் தேவைக்கு தகுந்த மாதிரி பயன்படுத்தப்பட்டு உள்ளன என்று சொல்லப்பட்டு உள்ளது ! அகஸ்தியர் இங்கு ஒலிவடிவம் கொண்ட மொழிக்கு எழுத்து கொடுத்து அதை மேம்படுத்தி அதை மேலும் மேம்படுத்த சங்கம் அமைக்க வழிகோலினார் !! ஒவ்வொரு சங்கமும் தமிழ் மொழியை பெரிதும் மேம்படுத்தியது !!அகத்தியர் தன்னுடைய மாணாக்கர்களுக்கு வேதம் வடமொழியில் உள்ளதால் அதை எல்லா முக்கிய சடங்குகளுக்கு பயன்படுத்தவும் மற்றும் பேச்சு மொழிக்கு தமிழ் மட்டுமே பயன்படுத்த ஆணை இட்டார் ! ரொம்ப பழைய தமிழ் இலக்கியங்கள் வடமொழி அறிதவர்களால் மட்டுமே இயற்றப்பட்டன !! குறிஞ்சி தினை பாடிய கபிலர் வடமொழி மிக்க கற்றவர் !! அவ்வளவு கஷ்டமான குறிஞ்சி தினை இன்றுவரை யாராலும் பாட முடியவில்லை !மிக தூய்மையான தமிழ் பாடிய பரிமேல் அழகர் வடமொழி கற்றவர் !சொல்லிக்கொடு போகலாம் ! 99 சதவீத தமிழ் இலக்கியம் வடமொழி கற்றவர்களாலே பாடப்பட்டு உள்ளன !

  • @sm12560
    @sm12560 3 года назад

    சொற்கள் பெரும்பாலும் சமச்கிருதமாயிருக்காறது.
    யார திருடியது?
    சொல்லாராய்ச்சி தேவை.

  • @iraivan010
    @iraivan010 2 месяца назад +1

    நல்லா உங்க புத்திக்கு தோணுவதை வைத்து பயங்கரமா உருட்டுரிங்க சார்!! தமிழர் மிகவும் முன்னேரிய சமூகம், நீங்க சொல்ர 12ஆம் நூற்றாண்டு இல்லிங்க. பல லட்சம் வருடம் முன்பிருந்தே பூமிவாழ்கை இருந்துள்ளதுன்னு இன்றய விஞ்ஞானம் சொல்லாதே, அக்காலத்துலேயே துணி உடுத தி காலணிகலோடு வாழ்ந்தவன் தமிழன், மாடிமேல்மாடி வச்சு பல ஆயிரம் வருடம் முன்பே கோவில் கட்டி வாழ்ந்தவன். தலைய விறிச்சு வெள்ளையுடுத்திபேய்போல காட்டும் கொற்றவை சும்மா ஒரு ஜாதியினரின் முப்பாட்டி/ குலதெய்வம், அவ்வளவுதான் . நீங்க இங்க கொண்டுவந்து எல்லோர் தலையிலயும் திணிக்க பார்காதிங்க, எமது தமிழர் அறிவு பெரிது.கோவில் கட்டுமானத்தின் மேன்மையான அறிவியல் தெரியுமா உங்களுக்கு??? போய் தெரிஞ்சுகிட்டு வந்து பேசுங்க. சும்மா குருடன் யாணையை பற்றி விவரிப்பதுபோல பேசாதிங்க!! சரி தமிழர்களின் 12 திருமுறைகள்கூட கூட படிக்கல , சரி, ரிக் வேதம் பற்றி பேசுரிங்களே, அதையாவது ரிக்வேதம் எழுதிய மொழுயில் படிச்சிங்களா இல்ல கி.வீரமணி போன்ற ஈனபய எழுதிய விளக்க உரையை படிச்சுட்டு கக்குறிங்களா அய்யா??????