திருப்பதியின் அறியப்படாத வரலாறு ! முருகனா ? வைணவமா ? புத்தமா? | Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 276

  • @m.senthilgowthami8888
    @m.senthilgowthami8888 16 дней назад +1

    அப்பிடியே முன்று மதங்களின் பிறப்பிடம் ஜெருசலேம் போயி ஆராய்ச்சி செய்து வீடியோ போடுங்கள் பார்போம்

  • @chinnasamyvetrirajan8804
    @chinnasamyvetrirajan8804 Месяц назад +43

    இவ்வளவு கஷ்டப்பட்டு வரலாறு சொல்வதற்க்கு
    பெருமாளை மேக்கப் இல்லாமல் காட்டினால் தெரிந்துவிடும்

    • @செல்வ.செந்தில்குமார்
      @செல்வ.செந்தில்குமார் Месяц назад +1

      அதற்கு தெலுங்கர்கள் ஒத்துக்கொள்ளனுமே?

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Месяц назад +5

      யாராவது dispute செய்தால் தானே?

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne Месяц назад +1

      @chinnasamyvetrirajan8804 வியாழக்கிழமை திருப்பதி பெருமாளுக்கு அலங்காரம் இருக்காது, வெள்ளிக்கிழமை அபிசேகம் செய்து அலங்கரிப்பார்கள். இது திருப்பதி போகிற பக்தர்களுக்கு தெரியும். இது மட்டும் இல்லை இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் மொழியின் முதல் நூல் ஆன "சிலப்பதிகாரத்தில்" (சமண சமய நூல்) வேங்கடத்தின் மேல் பெருமாள் இருப்பதாக குறிப்பிட்ட உள்ளது, இது வரலாறு படித்தவர்களுக்கு தெரியும். இதுக்கு மேல் என்னா ஆராய்ச்சி வேண்டி இருக்கு? அப்படியே ஆராய்ச்சி செய்தாலும் அக்கோவிலில் கல்வெட்டுகள் பெருமாளுகாக உள்ளது. ராமானுஜரக்கு முன்னாடி வந்த பல்லவர்கள், சோழர்கள் தொடர்ந்து விஜயநகர கல்வெட்டுகள் வரைக்கும் அக்கோவிலில் உள்ளது. இப்பவும் படிக்கலாம்.

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne Месяц назад +5

      @Adhavan-ni7fw ஆந்திர மாநிலம் வாயிலே குத்தும்😅

    • @magimagi2741
      @magimagi2741 Месяц назад +1

      correct

  • @arr.karthik3431
    @arr.karthik3431 Месяц назад +19

    ஒரு வருடம் முன்பு இதே சேனலில் திரு.பாலசந்திரன் ( IAS Retd) அவர்கள் அதிகாலையின் பூஜை நேரத்தில் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் சிலையை பார்த்ததாகவும் அது உண்மையில் பெருமாள் சிலை அல்ல முருகன் சிலை தான் என்று இதே சேனலில், பேட்டியில் பதிவு செய்துள்ளார்
    ( இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்பதை அறிந்து தெரிந்து தெளிவு பெறவும்)

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Месяц назад +16

    புத்தருக்கு மிகப்பெரிய நாமம் போட்டு, மக்களுக்கும் நாமம் போட்டுவிட்டது அந்த கூட்டம்...

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Месяц назад +10

    திருப்பதி ஏழுமலையான் பற்றி பதிவு செய்து உள்ளதை உள்ளபடி வரவேற்கிறேன் வணக்கம் ஜீவா and ts Krishana vel sir வணக்கம்

  • @adtptpr2937
    @adtptpr2937 Месяц назад +6

    மனிதன் இந்த உலகில் தோன்றியபோது எந்த மதமும் இல்லை, எந்த கடவுளும் இல்லை, எந்த சாதியும் இல்லை.
    மிருகங்களை வேட்டையாடி பச்சையாக சாப்பிட்டு வந்தவன் பின் சமைத்து உண்ண கற்று கொண்டான். கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் கோள்களையும் கொண்ட இந்த பிரபஞ்சதின் ஒரு சிறிய புள்ளிதான் இந்த பூமி.

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 Месяц назад +21

    பௌத்தர்களும் அணியும் மஞ்சள் உடை, சிகப்பு பார்டர் வைத்த ஆடையே திருப்பதியில் பக்தர்கள் அணியும் உடை, காலம்காலமாக பின்பற்றப்படுகிறது, சக்தி வழிபாடு தாராதேவி (பௌத்தம் ) ஆகும். அஷ்டமங்கள சின்னங்களில்(பௌத்த, சமண )சங்கு, சக்கரம், தாமரை, குடை ......உண்டு, பௌத்தம்-வைணவம், சமணம் -சைவம், தாராதேவி -சக்தி, சித்தர் -முருகர், ஆசீவகம் -விநாயகர்

    • @PoppushaB
      @PoppushaB Месяц назад

      Raja bakshi Kula thivan 🎉❤

    • @6666PambanSwamigal
      @6666PambanSwamigal Месяц назад

      அசிங்கமான உருட்டு இது...
      ஏதாவது நல்ல தமிழ் நூல் படிச்சா இப்படி புத்தி கெடாது.

    • @ramachandran427
      @ramachandran427 Месяц назад

      Jeeva
      Today
      Visamathanam
      Sangakalathilaya
      Thiruvengadamalaithaan

  • @amudhu812v.9
    @amudhu812v.9 Месяц назад +21

    ஓ... அதனால் தான் முகமும் உடலும் மறைக்கப்பட்டிருக்கோ....

    • @BabuvikramReddyar
      @BabuvikramReddyar Месяц назад

      வியாழக்கிழமையில் சென்று பாருங்கள்

  • @என்றும்அன்புடன்....மைதிலிShobh

    தலைமுடி காணிக்கை கொடுக்கும் ஒவ்வொரு கோயிலும் பௌத்த கோயிலாகும்.இதில் பழனி முருகன் கோயிலும் ஒன்று.
    குறிப்பு :தொ. பா.

  • @Vijaragavan-l7t
    @Vijaragavan-l7t Месяц назад +6

    திருப்பதியில் முதலில் இருந்தது ஒரு பெண் தெய்வம் காளி என்னும் ஒரு நம்பிக்கை. இப்போது பெருமாள் என அழைக்கப்படுபவர் தலைக்கு பின் சடை பின்னபட்டிருக்கும் என சொல்வாரும் உண்டு. மலை வாழ் மக்களின் எல்லை தெய்வம் பெண் தெய்வம் என்பர். ஒரு புலவர் இது முருகன் கோயில் என பாடியுள்ளார். பாடி பரிசில் பெற கும்பிட்டு செல்லும்போது கோயிலுக்கு சென்று முருகனை வணங்கி சென்றாராம். அவர் திரும்பி வரும்போது பார்க்கையில் முருகனுக்கு நாமத்தை போட்டு பெருமாள் ஆக மாற்றிவிட்டனர் என பாடியுள்ளார்

  • @ShanthiSiva-km8bt
    @ShanthiSiva-km8bt Месяц назад +7

    திருப்பதியில் உள்ள மூலவர் பெண் தெய்வம். சிலையின் பின் பகுதியில் குஞ்சம் வைத்துப் பின்னிய ஜடை இருக்கும்.
    இந்த விபரத்தை கூறியவர் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
    இந்து மதம் எங்கே போகிறது என்ற புத்தகத்தில் இதைக் கூறியுள்ளார்.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Месяц назад +3

    New to hear about Christmas too. Interesting facts about Buddhism. I think Buddha himself is an Hindu by birth. Very confusing history

  • @muthuarasua2651
    @muthuarasua2651 Месяц назад +8

    இவருடைய "தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்" எனும் புதகத்தை படித்தால் இன்னும் நிறைய தெரியவரும்...

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne Месяц назад +1

      @muthuarasua2651 இந்த வீடியோவிலே இவனுக்கு வரலாறு பற்றி ஒரு மன்னும் தெரியாது என்று தெரிகிறது 😂 ராமானுஜரக்கு முன்னாடி வந்த பல்லவ மன்னர்கள் திருமலை கோவில் பெருமாள் கோவில் என்று அவர்களுடைய கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வளவு ஏன் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமண நூல் ஆன் சிலப்பதிகாரத்தில் இக்கோயிலில் திருவமர்மார்பன்(திரு அமர்ந்து இருக்கும் மார்பு கொண்டவரனன் "பெருமாள்" ஆழி(சக்கரம்) , சங்கு ஏந்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இப்படி சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் படிக்காமல் எவனோ ஒருவன் சொல்லும் வரலாறு நம்புவது சரியா என்று சிந்தியுங்கள்.

  • @veluperumal878
    @veluperumal878 Месяц назад +5

    பெளத்த மும்,சமணமும் சிறுபான்மையானதால் இன்று இந்துக்களில் ஒரு பிரிவினராகிய வைணவர்கள் பிழைத்தார் கள்.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Месяц назад +3

    Kongana sidder,, a buddist monk,, from chera nadu... It's a Buddhist temple..

  • @TGAProMKM
    @TGAProMKM Месяц назад +13

    திருப்பதி கோவிலுக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா? ஆச்சர்யமாக உள்ளது...

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne Месяц назад +1

      @TGAProMKM வரலாறு யூடியூபில் பார்த்தால் இப்படி தான் இருக்கும் 😂 ராமனுஜருக்கு முன்னாடியே பல்லவர் காலத்தில் அது பெருமாள் கோவில் என்று திருமலை கோவிலில் கல்வெட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக பல்லவ ராணியான கடவகுல சாமவாய் பெருந்தேவியார் இக்கோயிலுக்கு வெள்ளியில் "மணவாள பெருமாள்" சிலையை செய்ததாக இச்சிலைக்கு மார்கழி மாதம் விழா கொண்டாடியாக கல்வெட்டு இருக்கிறது. அது மட்டும் அல்ல இந்த வெள்ளியில் செய்த பெருமாள் இப்பவும் திருமலை கோவிலில இருக்கிறார்.

    • @harinathan3070
      @harinathan3070 Месяц назад

      Saivam Vainavam onru....Soriyarist vayil mannu

  • @goldprices3990
    @goldprices3990 Месяц назад +3

    நல்ல வேளை இயேசு கோயில்னு சொல்லாம விட்டுட்டீங்கடா😅😅😅

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil Месяц назад

      விட்டா அவரும் இராமரின் 13வது அவதாரம்ன்னு ஆட்டய போடுடுவானுங்க சங்கி
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 Месяц назад +9

    அருணகிரிநாதர் திருப்புகழில் திருவேங்கடம் (முருகன் )பற்றி பாடியுள்ளார்

    • @ravisankar3258
      @ravisankar3258 Месяц назад +1

      அருணகிரிநாதர் முருகனை மட்டுமே பாடியவர். காசிக்கே போனாலும் அங்கே உள்ள முருகனைத் தான் பாடுவார். மருகா முருகா என்று பெருமாளையும் முருகனையும் இணைந்து முருகனை முன்னிருத்தி பாடியுள்ளார்.

  • @annaduraipanneerselvam9093
    @annaduraipanneerselvam9093 Месяц назад +9

    ஏழாவது படைவீடு....

  • @mddass9047
    @mddass9047 Месяц назад +8

    மரியாதைக்குரிய கிருஷ்ண வேல் சூர்யா சேவியர் இவர்கள் இருவருமே வரலாற்று பெட்டகம் 👌👌👌

  • @radhakrishnans7876
    @radhakrishnans7876 Месяц назад +6

    எதுவும் இல்லை அங்கு வாழ்ந்த. மக்கள் வணங்கிய பெண்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Месяц назад +4

      ஏற்கதக்கது தான்.ஆனால் குன்று இருக்கும் இடமெல்லாம் முருகன் இருக்கும் இடம்.மேலும் அந்த சிலையின் கைவடிவம் கவனிக்கத்தக்கது.

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 Месяц назад +1

    இரண்டு கிறிஸ்தவர்கள் திராவிட கண் கொண்டு திருப்பதியை பற்றி பேசிய தருணம். ஆனால் எனக்கு தெரிந்து பல கிறிஸ்தவர்களும்
    திருப்பதியை வந்து வழிபட்டு செல்கின்றனர்

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil Месяц назад +1

      பதில் இல்லன்னா அவுங்க கிருத்துவரா
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 Месяц назад

      @@Saravanapoigayil இருப்பதை திரித்து பேசுவதே கிறிஸ்தவ வரலாறு. ஆபிரகாமிய சமயங்களின் அடிப்படை சித்தாந்தம் " திரிபு" மட்டுமே

  • @kishore-9293
    @kishore-9293 Месяц назад +4

    ஏற்று கொள்வது போல் இல்லை எதும்

  • @has4896
    @has4896 Месяц назад

    SALUTE YOUR HARD WORK SIR 💪 TAMILLAAA, PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT PEOPLE FROM ALL FRAUD 🎉🎉AYYA EVR PERIYAAR SAID TO EDUCATE OUR CHILDREN FOR THEIR FUTURE GENERATION 🎉🎉🎉🎉

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Месяц назад +4

    புத்த ஜெயின மத சிக்கலில் ஆசீவகமான சமண மதத்தை நாம் தவறவிடுகிறோம் என்று நினைக்கிறேன் நாம் இன்று பயன்படுத்தும் பல்வேறு வாழ்வியல் முறைகள் ஆசீவக மதத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது அதன் நிறுவனரான அய்யனாரை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான தகவல்ப திவு

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +6

    அப்பவே பெரியார் சொன்னார் 🏴🏴... பணத்திற் ஐயங்கார் கள் என்ன வேணாலும் செய்வார்கள் மாட்டுக்கறியும் தின்பவர்கள் 😅😅

    • @enapanrathumithanakatinana865
      @enapanrathumithanakatinana865 Месяц назад

      Ipadi pesiye makkalai muttal akitanga 😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      21 ம் பக்கத்தில் தெளிவாக சொன்னாரே பெரியார் அன்றைக்கே திராவிட முன்னேற்றக் கழகத்தான் ஓட்டுக்காக பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பான் என்று தெளிவாக 😮😮😮

  • @sugumaranduraiswamy3481
    @sugumaranduraiswamy3481 Месяц назад +3

    திருப்பதி வைணவக் கோயிலா சைவக் கோயிலா பௌத்தர் கோயிலா அம்மன் கோயிலா என்று பார்ப்பதை விட வேறு பாடுகளை களைந்து சனாதன கோயிலாக பார்க்கப் பட வேண்டும்.

    • @jeiindran6824
      @jeiindran6824 Месяц назад

      சனாதன கோவிலா இருக்குதேன்னு தான் உறையாடல்

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil Месяц назад

      சனாதனைதிற்கு சானி கரைத்து ஊற்றியது எங்கள் திராவிடம்
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Месяц назад +1

    3.52 Yazhi
    Yazhi is a symbolic of Vijayanara Sharp Dravidian architect and can be found in walls, pillars etc.

  • @ChristyRomeo
    @ChristyRomeo Месяц назад +1

    மூன்றுமே இல்லை It is Tribal Female Deity called Mother of Mountain,மலை அம்மன்✅🔥🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    பாராட்டுக்கள்நன்றிஐயா

  • @mariesravi709
    @mariesravi709 Месяц назад

    2009 ம் ஆண்டு எங்கள் கல்லூரியில் நடைபெற்ற அம்பேத்கர் கருத்தரங்கில் ஒரு சொற்பொழிவாளர் திருப்பதியில் இருப்பது புத்தர் சிலை என்று கூறினார்

  • @yahqappu74
    @yahqappu74 Месяц назад +4

    அது ஒரு தமிழ் தாந்த்ரீக சமண ஆசீவக புத்த பள்ளி

    • @shivakumarshet9497
      @shivakumarshet9497 Месяц назад

      Jain ashvaka came in the 5th century from the north but the Tirupati temple was already there in the 3rd century.

    • @yahqappu74
      @yahqappu74 Месяц назад

      @@shivakumarshet9497 we Tamizhs are Samana who follow the Tantric path of liberation and Murugan is the Tantra Samana Aaseevagam Master Saint....

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Месяц назад +3

    தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் தந்தை பெயர் வேங்கட சுப்பையன் .இதை போன்று பலரும் இப்படி அந்த பெயரை வைத்துள்ளனர் அதாவது வேங்கட மலை சுப்பையன் மலை என்பது இசாமிநாத அய்யரின் தந்தையார் திட்டவட்டமான கருத்து

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb Месяц назад +4

    திருப்பதி, அம்மன் கோவிலாக இருந்திருக்க வேண்டும். 1970 ல் கோவில் சுற்றுச் சுவற்றில் சிங்கம் சிலை இருந்தது .பிறகு சிங்கம் சிலை அகற்றப்பட்டு கருடாழ்வார் சிலைகள் புதிதாக மாற்றி அமைக்கப் பட்டன. .

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 Месяц назад

      Yazhi one can find in pillars, walls.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Месяц назад

      யார் செய்ததது?

    • @rbkacademy3731
      @rbkacademy3731 Месяц назад

      It's not like that only even we can find lion symbols in Narasimha temple.
      Also for your kind information, the Tirupati temple was first the abode of Lord Varaha and Narasimha. They were also an incarnation of Vishnu.

  • @seyedshahulhameed3242
    @seyedshahulhameed3242 Месяц назад

    அப்போதே சைவம் வைனவம் புத்த சமயம் மற்றும் வணங்ககூடிய இடப்பிரச்சினை இருந்து உள்ளது. அன்று கல்விஅறிவு இல்லை, ஆனால் இப்போதும் இது தொடர்கிறது

    • @gopalrohini
      @gopalrohini Месяц назад

      Unakkum idharkum enna sambandam da mohamed pandri naaye

  • @tess_cdetamilculturalchann8429
    @tess_cdetamilculturalchann8429 Месяц назад

    Murugan is also called skanda in Chinese buddist.In Chinese buddist called skanda is one of the divine protector.Murugan temple is also in Iraq.

  • @asokank4511
    @asokank4511 Месяц назад

    இன்றைய கட்சி மாறுவது போல உள்ளது வேதாந்தம்மதமே காா்ப்பன் சூழ்ச்சியால் வெற்றியடைந்து அனைத்து புறமதங்களையும் விழுத்தியுள்ளது வாய்மையே வெல்லுமா!அல்ல வலிமையுள்ளதே வெல்லும். இதுவே ஞால நடப்பு.

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Месяц назад +1

    MAMS KRUSHNAVEL, NAN VUNGAL FAN, எனக்கு ஒரு சந்தேகம் ,ராமானுஜர், யுவான்சுவாங் காலமும் ஒன்றா ?

  • @ramachandran427
    @ramachandran427 Месяц назад

    Narayanathri
    Karudathiri
    Vishu
    Peyar
    illaiya
    Vilangathavangala

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Месяц назад +1

    15.15
    1. I request Krishnavel to read below and correct his understanding about Krishnadevarayar - Chinnamamba on point no.3. Rest is not relavant.
    2.Krishna Devaraya is proficient in several languages. There are reasons for that and we will see one by one.
    3.Krishna Devaraya used to praise “Telugu” language as his favorite. His earlier childhood days are spent in Chandragiri (Tirupati). His lovemate, future queen Chinnamamba was from Tirupati. He is a religious person, visiting Tirupati Temple everyday during these days.
    4.His Grand father, Tuluva Iswara Naicker was a commander of Vijaya Nagara Empire serving Governor of Chandragiri, Saluva Narasimha Raya. So as his father, Tuluva Narasa Naicker. We can say, Krishna Devarayas childhood language is Telugu, which is his favorite..
    5.Chandragiri was a capital of one of Feudatory Kingdom of Vijayanagara Empire, ruling Tamil Country, Thondai Mandalam covering present day Chennai, North and South Arcots upto Kanchi.
    6.Krishna Devaraya spent considerable time in Tamil Country, before and after his coronation and so he is fluent in Tamil as well. His frequent visits included Kanchi Varadaraja Perumal Temple, Kanchi Ekamberaswar Temple, Tiruvannamalai Temple.
    7. As a popular empire of Vijayanagara, he is proficient in Kannada.
    8.All his inscriptions are in four languaes - Tamil, Telugu, Kannada and Sanskrit.
    9.Krishna Devarayas coronation took place in two places- first at Tirupati Venkatadri Temple and second at Hampi.
    10.Not only Krishna Devaraya, the following famous emperors of Vijayanagara made it a point to perform Coronation Ceremony first at Tirupati
    Saluva Narasimha Raya
    Tuluva Narasa Naicker
    Vira Narasimha Raya
    Krishna Devaraya
    Achuta Devaraya
    and many followed… The point to mention here is that these emperors spent their childhood days at Chandragiri and fond of Telugu over other languages.
    11.Krishna Deva Raya handed over a book “Jnana Chintamani” to Sri Rangam. During his entire tenure it was recited in front of Sri Ranganathar in everyday.
    12. Achuta Devaraya performed coronation at three places, Tirupati, Kalahasti and Hampi.

    • @Thamizh23
      @Thamizh23 Месяц назад

      What is ur stand about the god in tirupati? All kings who ruled in south India know Tamil language and other south languages which is derived from Tamil and sanskrit only. So all your tirupati is from Tamil roots only. U goltis are always cunning due to ur aryan invasion.

  • @vdevapal7123
    @vdevapal7123 Месяц назад +1

    திருப்பதி பெருமாள் சிலை ஜெயின் மதத்தினரின் கோமதீஸ்வர் சரவணபெளிகுளாவில் உள்ளது போன்றது. என்பது தான் உண்மை

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp Месяц назад

    Malai mela bhutism vera yenga eruku solunga papom

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy Месяц назад

    மனிதன் அம்மணமாக இருந்தான் என்று எல்லாத்தையும் உறுவிடும் வரை இவனுக அடங்க மட்டார்கள்
    புத்தர் தியானம் யோகம் எல்லாம் கண்டுபிடித்தார் என்பார்கள்

  • @AnithaGanesh-ht4uj
    @AnithaGanesh-ht4uj 14 дней назад

    Venkada subramaniyan.... connection irukku...
    Venkadam - vel + kadam...means lord muruga...
    Balaji - Balan/bala + jee(Thiru/Sir) - again Balan means murugan...
    After Tamil culture, Buddhism conquered most of the Indian regions n changed temples as per that....like wise how Islamic kings conquered India n transferred as islamic temples....

  • @vinayagamg9870
    @vinayagamg9870 Месяц назад +1

    super jeeva sir

  • @serenaphilsandanam3025
    @serenaphilsandanam3025 Месяц назад

    There's a Buddha temple in Penang, Malaysia, where you can find Krishna near the entrance of the temple called Sleeping Buddha Temple

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi Месяц назад

    Bouththa kolgai Jeeva gaarunyam kollaamai saivam neengal iruvarum kadai pidikkireergala pesuvathu gapsa yethaavathu pesi kondiruntha yenna pirayojanam 😮😢

  • @kumaravel396
    @kumaravel396 Месяц назад +9

    எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது எப்படி என்றால் புத்தர் சிலை எப்படி இவ்வளவு உயரம் இருக்கும் சரியான வரலாறு பதிவு செய்ய வேண்டும் இந்த மீடியா

    • @Tamilthalaimagan
      @Tamilthalaimagan Месяц назад

      இதைவிட உயரமான புத்தர் சிலைகள் உண்டு..அவை பல மதவெறியர்களால் தகராக்கபட்டதும் உண்டு

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Месяц назад +3

      நின்று கொண்டிருக்கும் புத்தர் சிலையாக இருக்கும்.
      ஆப்கானிஸ்தானில் மலையை குடைந்து புத்தர் சிலை ஒன்று இருந்தது. அதைத்தான் தலிபான் தீவிரவாதிகள் பீரங்கி குண்டுகளால் தகர்த்து எறிந்துவிட்டார்கள். அந்த புத்தர் சிலை நின்ற நிலையில் தான் இருக்கும்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Месяц назад

      ஆப்கானிஸ்தானில் ஒரு மலை முழுவதும் புத்தர் சிலையாக செதுக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் தாலிபான்கள் அதை வெடிவைத்து தகர்த்தனர்.
      இலங்கை அரசு அதைத் தடுக்க எவ்வளவு முயன்றும் தாலிபான்கள் கேட்க வில்லை.

  • @ayyappanmahadevan970
    @ayyappanmahadevan970 Месяц назад +1

    Potalaka refers to Pothigamala and the temple is Sori Muthu Ayyanar temple.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Месяц назад

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @funsak112
    @funsak112 Месяц назад +1

    It looks like he has researched with already mindset to buddha temple some political parties must have funded and made him to believe that

  • @ChinnaThambi-uo2js
    @ChinnaThambi-uo2js Месяц назад +1

    திருப்பதியின் உண்மையான பெயர் திருவேங்கடமலை

  • @sibssss4109
    @sibssss4109 Месяц назад

    Jeeva today, when was this discussion? Add time stamp

  • @yugeshkesavamoorthy5573
    @yugeshkesavamoorthy5573 Месяц назад

    Kotravai deivam aah illai murugan deivam aah?

  • @SelvapasupathyNayagam
    @SelvapasupathyNayagam Месяц назад

    தயவு செய்து ஏசுவின் வரலாறு பற்ற பேசுங்கள்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Месяц назад

    After the fall of early Chola's, and hence during the raise of Pallava's around 4th Century, Chola's were small kings and this petty Kingdom was "Vengi Kingdom"...... One portion of Chola's were under Pallava's as General or Asst. General's while remaining were ruling these area..... Refer Chola's granite inscriptions......
    After retaining Trichi(Uraiyoor) & Tanjore, Chola's after the raise of Chola Kingdom, Chola's slowly started forgetting this area as it was their secondary ruling area......
    The Thamizh granite inscriptions on the temple are not made public but many stories are heard from different people....... It's worrying.....
    Still Krishnavel sir can be heard as to his views.......

  • @balasubramanianalagaiah2177
    @balasubramanianalagaiah2177 Месяц назад +3

    இந்த ஆள் ஆராய்ச்சி தவறு. இது திருமலை திருப்பதி முருகன் கோயில்

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Месяц назад

    Like FM Nirmala used to tell She doesn't Not eat Garlic and Onions we also say we don't Tirupati Laddus Daily which is not our basic food

  • @rklandmark5953
    @rklandmark5953 Месяц назад

    🎉🎉🎉

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Месяц назад

    பழனி மலை,மதுரை பாண்டி கோவில் கூட இதே கருத்து பௌத்த வழிபாட்டு தளங்கள் என அறியப்படுகிறது # அக்கு ஹீலர் உமர் பாரூக்! நாத்திகர்கள் எப்போதும் குஷி,உற்சாகம் கொண்டாட்டமாகவே இருக்கிறார்கள் உதாரணம் கிருஷ்ணவேல் ஜீவா😂

  • @venkat2780
    @venkat2780 Месяц назад +1

    இவருடைய 10 தலைமுறையையும் பார்த்தவர்.. இவருடைய பின் கோடீ தலைமுறையையும் பார்பவர்தான் இந்த 'வேங்கடாயர்' ..எந்த சிலை ஆயினும் சரி ..குறிபிட்ட 'பிராணவத்தை' பிரதிஷ்டை செய்தால்..அந்த இறைவன் அவனே!!! 'குறிப்பா...இந்த நிகழ்ச்சியின் விருந்தினர். , சொல்றாரு 'ஒரு பண்டிகையை தொடர்ந்து தான் வணிகரின் வாழ்வும். தப்பி தவறிகூட வேறு கடவுளை கொண்டு வந்தா.. விடுவாங்களா..???

    • @venkat2780
      @venkat2780 Месяц назад

      ஐய்யா... நீங்க நிறைய பதிவிடுங்கள் எங்களைப்போல் செம்மையாடுகளை பிரித்து தெளியுங்க..🙏

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Месяц назад

    17.00 Pallavas started as feaudatories to Satavahanas who were Jains (Andhra). Later they become imperials at Kanchipuram.

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 Месяц назад

    அக்னி கோத்திரம் ராமானுஜ ஆச்சாரியார் சொன்னதும் கிருஷ்ண வேல் சொல்லியதும் பொருந்தவில்லையே ஆச்சாரியார் நாவிதர் பொறுப்பில் இருந்ததாக சொன்னார் இவர் யாதவருடன் ஒப்பிடீகிறார் கிருஷ்ண வேல் யாதவரோ என்று நினைக்கிறேன்

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Месяц назад +1

    4.03 Venkata Subramanian Logic
    Krishnavel- Krishnar endha kalaththula Vel Vachchirindhar?
    Room pottu Yosipparo?

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Месяц назад

      இப்போது......

    • @rbkacademy3731
      @rbkacademy3731 Месяц назад

      Actually vel doesn't mean a particular spear.
      And for your information Krishna born in a Kshatriya clan having spears as their weapon.
      Reference : Andal's tiruppavai
      1st pasuram "koor vel kodun thozhilan Nanda gopan kumaran"

  • @sivaxsi
    @sivaxsi Месяц назад

    uduppi krishna is murugan (once called as uduppi kandhan)

  • @jayaramprakash6159
    @jayaramprakash6159 Месяц назад

    Enna Jeeva sir, panjayat lam mudinjurucha, evalo nal kalichu kriahnavel sir eh kooptrikinga

  • @seenivasans6789
    @seenivasans6789 Месяц назад

    அருமை அற்புதம் அய்யா நன்றி

  • @motherearth5229
    @motherearth5229 Месяц назад

    Its aaseevagam ❤

  • @sridharan6628
    @sridharan6628 Месяц назад +1

    Andhra china tamil cylon murugan ,puththar, malaiyappan, ellamarindavar, krishnavel
    Irukkumpothu venkatasubramanian irukkakoodathaa?

  • @charless3440
    @charless3440 Месяц назад

    Tirumala tirupati is very old temple and temple is there before shri ramanujar birth

  • @angamuthutr3313
    @angamuthutr3313 Месяц назад

    Because of lattu Balaji was criticized good for spritual

  • @Muthu121212000
    @Muthu121212000 20 дней назад

    Oru group Saami pera solli innakki varaiyum aataya poduraanunga

  • @gayathriravichandran635
    @gayathriravichandran635 Месяц назад +2

    Jeeva sir unga way of questioning 05:42 romba irritate pandra mathiri iruku 😢 please konjam change pannikonga 🙏🙏🙏

    • @Thamizh23
      @Thamizh23 Месяц назад

      பாப்பானுக்கு எதிராக கேட்டால் எரியும் தான் பாப்பாத்தி க்கு.

    • @gayathriravichandran635
      @gayathriravichandran635 Месяц назад

      @@Thamizh23 அது யாரு பாப்பாத்தி?

    • @Thamizh23
      @Thamizh23 Месяц назад

      @@gayathriravichandran635 நீ தான்.

    • @gayathriravichandran635
      @gayathriravichandran635 Месяц назад

      @@Thamizh23 oh... Okay 👍

    • @gayathriravichandran635
      @gayathriravichandran635 Месяц назад

      @@Thamizh23 🤣🤣🤣

  • @kanchanapriya2188
    @kanchanapriya2188 Месяц назад

    Thirupathi kovil kalvettu veliya konduvanga neraya tamil konjam telugu kannada other languages irukku adha edhuthu live podunga court la Case podunga research panna perumal illa murugar theriyum

  • @selvant8631
    @selvant8631 Месяц назад

    ஜீவ ஜிகாதி தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதியில் திக்குறிச்சி அருகில் சிதறல் அங்கு ஜைன மத சாமியார்கள் வந்த சென்றுள்ளார்கள் புத்தமத சன்னியாசிகள் இருந்ததாக கருதப்படும் இந்த இடத்தில் மூக்கை நுளைக்காமல்
    திருப்பதியில் இருப்பது முருகனாக விஷ்ணுவா என்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் இந்துக்கள் தெய்வங்கள் ஜிகாதிகளுக்கு இதில் என்ன பிரச்சினை என்றால் இரு மாநிலத்தில் உள்ளவர்களையும் மொழி பிரச்சினை உருவாக்க நினைக்கிறார்கள்
    இந்த ஜாதி மத தீவிரவாதிகள்

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 Месяц назад +2

    இல்லடா இயேசு இப்படியே ஏமாத்துங்க

  • @jonzraina6236
    @jonzraina6236 Месяц назад

    True

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Месяц назад +1

    Murugan koil thaan

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Месяц назад

      முருகன் கோயிலில் சின்னம்மா சிலை எப்போது வைக்கப்பட்டது ?

  • @MaaranVlogs
    @MaaranVlogs Месяц назад

    Most awaited video

  • @shivakumarshet9497
    @shivakumarshet9497 Месяц назад

    I accept the fact that tirupati temple might be siva or sakthi temple but it has nothing to do with buddist. Please understand the world Buddha means a state of enlightenment not relegion Gowthama was not the first buddha but he became buddha and spread the way through his deciples and tirupathi temple was already there in 300 CE when Buddhism entered the south . And Buddhism didn't entered from land instead it entered from sea through mahabalipuram and various ports in tamilnadu from odisha and Bengal where it was already wide spread.

  • @Sugan-r5l
    @Sugan-r5l Месяц назад

    You should first with samanam/ Jainism

  • @jsj131
    @jsj131 Месяц назад +1

    Very good analysis of Tirupati Temple.

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp Месяц назад

    Murugan

  • @kadhiravankathir3925
    @kadhiravankathir3925 Месяц назад

    👍

  • @jeevaj3498
    @jeevaj3498 Месяц назад

    23rd thirtankarar Neminath bhagawan in jainism is converted into lord balaji in thirupathi

  • @nssanka
    @nssanka Месяц назад

    இல்லை அங்கே இருப்பது ஏசுநாதர் 😂😂

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Месяц назад

    7.31 Sheshadri
    This exposes his ignorance completely.
    Even an infant, will tell "sesha" is snake and "dri" is hill.
    Eppadi?- "dri" means thiribhavan according to Krishnavel.
    In my name "V" refers to "Venkatadri"- the hill in which "Venkata" resides.
    Seven hills are
    Seshadri
    Neeladri
    Garudadri
    Anjanadri
    Vrushabadri
    Narayanadri
    Venkatadri

    • @SureshKumar-ve3lz
      @SureshKumar-ve3lz Месяц назад

      What is the use of your name

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      ​@@SureshKumar-ve3lzஅது திக தேவடியா பயல்களுக்கு புரியாது😮😮😮

    • @Thamizh23
      @Thamizh23 Месяц назад

      கூட்டிக்குடுக்கற குலத் தொழில் சிறப்பாக நடக்க.

  • @SridharManiOfficial
    @SridharManiOfficial Месяц назад

    Murugan temple

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Месяц назад

    7.55 Ezhu Malayan & Perumal
    There are seven hills - and hence we called Ezhu Malayan or Malaiyappasamy.
    The seventh hill where the Perumal resides is "Venkatadri" and hence called Venkateswara.
    My name is Narasimha Renga Venkadathiri Appasamy.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அதை ஏன் திக கழிசடைகள் கிட்ட சொல்றீங்க கடவுளே இல்லை என்று கதை விடும் பாவாடை நாய்கள் கிட்ட 😮😮😮

    • @Thamizh23
      @Thamizh23 Месяц назад

      So ur a golti to stand as telungu.

  • @goldenrules256
    @goldenrules256 Месяц назад

    ஓஓஓ இந்து மதத்தில் பிறந்த நாத்திகரா நீர் உனக்கு எதற்காக ஐயா கிருஷ்ண வேல் என்ற பெயர். மாற்றி கொள்.😅

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Месяц назад

    1.01 Hoysalas connection is misunderstood.
    *
    Hoysala's started as a feaudatories to Western Chalukyas in 11th century - later become an ally to one of fighting Pandyan brothers. Veera Ballala III, an unsung hero at 87, recovered Madurai from Sultan but wilfully killed and skins were teared and put it in the walls of Meenakshi temple.
    One Thiruvannamalai Vallala Gopuram is constructed by him.
    He is believed to be maternal uncle of Bukka Raya of Vijayanagara and the revenge is one of the many reasons to liberate Madurai from Malabar Sultans.
    **
    Hoysala Architect
    Hoysala (Karnataka) architect is based on "Vesara" style. Tirupat temple is based on "Dravidian" style.
    More over, Tirupati played an important role in history of TN post 13th century to liberate Madurai from Sultans.
    ***
    Tirupati is all Tamil till Vijayanagara Emperor Sri Ranga III.
    All inscriptions in the temple upto 1630 is in Tamil.
    Sole Telugu inscription is found in second prakaram in 1670 after Maratha invasion.
    Kanakkappillais were replaced with Kanungos.

  • @ChinnaThambi-uo2js
    @ChinnaThambi-uo2js Месяц назад +1

    திருப்பதியில் இருப்பது சிவன்

  • @vikiraman8398
    @vikiraman8398 Месяц назад

    Andiravil ulaga pugal petra oviyar garpagrathil ull sendru oviyamaga moolavar silaiyai alangaram illamal theetiullar, pin pakkam mudi 2 kaikal sangu sakram andhi ulladhu, alangaram kaiyai maraikirathu.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Месяц назад +3

    இவர்கள் இருவரும் மனித இனத்தை சேர்ந்தவர்களா அல்லது விலங்கினத்தை சேர்ந்தவர்களா😂

  • @radhakrishnanradhakrishnan3173
    @radhakrishnanradhakrishnan3173 Месяц назад

    இந்து கோவில் சர்ச் மசூதியை புரளி கிழப்பி விடுங்கள்

  • @LakneswaranKrishnan-e5y
    @LakneswaranKrishnan-e5y Месяц назад

    14.13 samme

  • @LakneswaranKrishnan-e5y
    @LakneswaranKrishnan-e5y Месяц назад

    Tirupathi enge iruku Ange irundhu mahalipuram enge iruku

  • @santhoshkumar-7504
    @santhoshkumar-7504 Месяц назад

    A DOG JOB IS ONLY BARKING
    LET THEM BARK
    LETS SEE THE REALIY......GOVINDA🙏

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Месяц назад

    வரலாற்று உண்மை 👌🙏💐💐💐