பணத்தால் எல்லாத்தையும் வாங்க முடியாது அண்ணாச்சி, Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 авг 2022
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 687

  • @Sakarabani784
    @Sakarabani784 Год назад +423

    பகத் பாசில் மிகச் சிறந்த நடிகர் 👍👍👍 இவருடைய தந்தை பாசில் டைரக்டர் 👍👍👍👍

    • @nelsond819
      @nelsond819 Год назад +6

      👌👌👌👍👍👍🔥🔥🔥

    • @pragadeeshiyer1749
      @pragadeeshiyer1749 Год назад +12

      Vijay Sir nadicha Kannukkul Nilavu movie avar dhaan director

    • @bharathiselvam9417
      @bharathiselvam9417 Год назад +10

      @@pragadeeshiyer1749 kadhalukku mariyathai also bro😍

    • @pragadeeshiyer1749
      @pragadeeshiyer1749 Год назад +3

      @@bharathiselvam9417 naan illai nu sollalaye. Yenakku Kannukkul Nilavu romba pidikkum athanaal mention pannen

    • @mdr959
      @mdr959 Год назад +6

      @@pragadeeshiyer1749 avarum illanu sollalaiye… kaadhaluku mariyadhai ALSO nu thaane sonnaru 😶

  • @gokulgokul5241
    @gokulgokul5241 Год назад +40

    அன்றே கனித்த கார்த்திக் சுப்ராஜ்😂😂😂

  • @josephfrancis0410
    @josephfrancis0410 Год назад +503

    கண்களால் நடிப்பது ஒரு கலையென்றால், அதில் பஹத் பாசில் என்பவர் கலைஞர். 🔥🔥

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Год назад +143

    இரண்டாம் பாதியில் செமயா வண்டி ஓட்டி இருக்காரு போல😂😂😂😂😂

  • @lekshmananV
    @lekshmananV Год назад +164

    லெஜன்ட் சரவணன் , அவரின் தன்நம்பிக்கை பாராட்டுக்கு உரியது. அவரின் நடிப்பு சுமார் தான்.
    We Should Appreciate Legend Saravanan Sir Confidence. Even though His Acting Is Not Good..

    • @ponmaniselvam9672
      @ponmaniselvam9672 Год назад +2

      Good 👍 comments

    • @jayarajcg2053
      @jayarajcg2053 Год назад +18

      Namukku varaadha vishayatha panradhilla confidence. For an example, IT job panra oruthar confidence vachu heart surgery panna epdi irukkum. Our confidence must be on our natural skills. We can develop that to any extent. But if we try on something which we do not have hands it will end up in big chaos. This understanding is very important

    • @13Ryuga
      @13Ryuga Год назад +2

      That confidence came because of his money.

    • @fazalvlk7557
      @fazalvlk7557 Год назад

      Nadipu sumara?😂🤣

    • @AJ-br7ls
      @AJ-br7ls Год назад +1

      Confidence irukkalam over confidence irukka kudathu

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Год назад +150

    தலைவா நீங்க என்னதான் சொன்னாலும் அவர் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது அவர் சினிமாவில் தோற்று போய் இருக்கலாம்
    ஆனால் முயற்சி செய்தால் அவரும் ஜெய்ப்பார்

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 Год назад +5

      Aana prepare aagi vanthu irukkalaam venumnae pavumaanamaa vantha ithu confidence illa.. kaassu irukkunu seirathu

    • @kowsalyas2648
      @kowsalyas2648 Год назад +3

      Panam iruntha confidence enna ellame varum... Ithula enna thannambikai pathinga... Literally pana thimir

    • @MRAJARAMVlOGS
      @MRAJARAMVlOGS Год назад

      @Veeramanikandan Mani reply பண்ணும்போது நாகரீகம் தேவை

  • @yuvarajr3909
    @yuvarajr3909 Год назад +150

    நீங்கள் கூறியதே சரி அண்ணா.
    அருள் பயிற்ச்சி பெற்றால் நல்ல நடிகராக வர இயலும்.
    அவரின் செயலுக்காக நாம் அவரை மிகவும் ஏலனம் செய்ய வேண்டாம்.

    • @arunkumarchit3688
      @arunkumarchit3688 Год назад +5

      Great bro...we should appreciate Arul confidence 👍

    • @vijay-dr3pq
      @vijay-dr3pq Год назад +2

      appadi enna thevai irukku

    • @hardtarget3074
      @hardtarget3074 Год назад +1

      நண்பா.....நடிக்கட்டும் வேற கேரக்டர் பண்ணலாம் நல்ல பயிற்சி எடுத்துட்டு....
      ஹீரோ கேரக்டர் தேவையா.....

    • @yuvarajr3909
      @yuvarajr3909 Год назад +1

      @@hardtarget3074 நானும் நடிப்ப பத்தி மட்டும் தான் சொன்னேன் சகோ,
      கதாநாயகன் விம்பம்.
      அதற்கு அவர் கடினமாக உழைக்க வேண்டும்.

    • @mkarthikeyan3042
      @mkarthikeyan3042 Год назад +1

      @@vijay-dr3pq அரசியலில் குதிக்கத் தான்.... இந்த படம் எப்படியோ மக்கள் மனதில் இவரை பதிக்க வைத்துவிடும் .... Then நாளைய ஜவுளித் துறை அமைச்சர் பதவி உயர்வு பெற முடியும்...

  • @ramamansenthilkumarmysskin4094
    @ramamansenthilkumarmysskin4094 Год назад +21

    கண்ணுல நடிக்கிறதுன்னு சொல்லுவாங்களே!
    Best Sample... பஹத் பாசில் 🔥

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Год назад +80

    இந்தப் படத்தில் "விஜய் ஆண்டனி" நடித்திருந்தால் ஓடிருக்க வாய்ப்பிருக்கு🤔👍

    • @Rajeshkumar-un7hz
      @Rajeshkumar-un7hz Год назад +3

      Yen andha alavukku
      Mirchi siva podhume bro

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Год назад +1

      யாரு நடிச்சி இருந்தாலும் ஓடி இருக்க வாய்ப்பு இல்லை கோடியில் ஒருவன் போன்ற படமே படத்தின் நிகர அளவிற்கு 8கோடி தான் வசூல் செய்தது ஆனால் இந்த படம் 45 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுத்தது

    • @Rajeshkumar-un7hz
      @Rajeshkumar-un7hz Год назад +1

      Annachiku hero aganumna
      Kadhayin nayaganaga nadikalam..
      Like Joker,8 thottakal.. But
      "Nadippu varanume"

    • @Rajeshkumar-un7hz
      @Rajeshkumar-un7hz Год назад +2

      @@1Dorayaki3005 Neenga solradhu wrong😁
      Neenga ninakiradhu wrong😁
      Neenga sonna vishyam wrong😁
      Bro Kodiyil oruvan is movie
      Idhu movieya???

    • @ARVLOSHANFANSCLUB
      @ARVLOSHANFANSCLUB Год назад +1

      Ama thala

  • @vmssakthi8564
    @vmssakthi8564 Год назад +40

    பகத் பாசில் அப்போதே பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார் இது என் தவறு நான் சரியாக பயிற்சி பெறாமல் வந்தது என் தவறு இதற்கு என் அப்பா காரணம் இல்லை என்று அவர் சரியாக அப்பொழுதே கூறினார்

  • @nagulchelladurai1045
    @nagulchelladurai1045 Год назад +49

    Fahad fasil is a very good actor 🔥🔥🔥🔥💥💥💥

  • @diinopictures
    @diinopictures Год назад +14

    நல்ல பயிற்சி இருந்தால் எதிலும் சாதிக்கலாம்!! Very well said bro 👏👏👏

  • @vikkytheraredevil5757
    @vikkytheraredevil5757 Год назад +21

    Car comedy was unexpected bro 🤣🤣🤣 .... Fa Faa♥️✨

  • @gytgokul3854
    @gytgokul3854 Год назад +34

    Fahad fazil was a best actor 🔥

  • @selva7712
    @selva7712 Год назад +150

    தளபதி விஜய் அவர்களுக்கும் நடிப்பின் நாயகன் என்று சொல்லப்படும் பகத் பாசில் அவர்களுக்கும் சினிமா துறையில் அறிமுகமாகும் போது உண்டான அவமானம் அசிங்கம் கொஞ்சம் நஞ்சமல்ல இப்பொழுது அவர்கள் இருக்கும் இடம் சொன்னவர்களால் கூட வந்து நிற்க முடியாத ஒரு இடம்

    • @d_luffy.__
      @d_luffy.__ Год назад +14

      Nadippin nayagan suriya anna

    • @nowsathali2305
      @nowsathali2305 Год назад +8

      தம்பி dhanush சேர்த்துக

    • @Theinvisible45
      @Theinvisible45 Год назад +4

      @Anantha Vignesh.R nadipin nayagan enga thala ajith 💥

    • @thalapathychandru4904
      @thalapathychandru4904 Год назад

      @@Theinvisible45 nee yarra komali🤡

    • @Paul-fd1oz
      @Paul-fd1oz Год назад +3

      தனுஷ், சூர்யா

  • @Gopi480
    @Gopi480 Год назад +126

    அண்ணாச்சி நடிப்பதற்கு பதில! நல்ல நல்ல திரைபடங்களை தயாரிக்கலாம்! லெஜன்ட் படத்தில் Making நல்ல இருந்தது. Making, location, Art workல நல்ல இருந்தது.

    • @sanjusatish5194
      @sanjusatish5194 Год назад +3

      எனக்கும் அப்படிதான் தோணுது

    • @Prabharithi
      @Prabharithi Год назад +3

      Yes I think so...

  • @kumareshgaming2.059
    @kumareshgaming2.059 Год назад +10

    Neenga oru padam endunga nanba vera level irukkum

  • @Thamizharin_Ratham
    @Thamizharin_Ratham Год назад +9

    உதயநிதி ஸ்டாலின்க்கு... இதே போல ஒரு காணொளியை உன்னால் உருவாக்கி அதை வெளியிட முடியுமா?....

  • @Shiva-il4us
    @Shiva-il4us Год назад +119

    Bro நான் ஒன்னு சொல்லட்டா சினிமாங்குறது எல்லாருக்குமே பொதுவானது.நாளைக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு சினிமாவில் கிடைத்தால் நீங்கள் நடிப்பிங்களா மாட்டிங்களா அப்படியே நடித்தாலும் முதல் படத்தில் உங்கள் நடிப்பு சரியில்லை என்றாலும் உங்கள் அனுபவத்தின் மூலமாக இரண்டாவது படத்தில் உங்கள் நடிப்பை கண்டிப்பாக உங்கள் ஆழ்மனது முடிவு செய்து காட்டும் அதே போல அண்ணாச்சியும் தான் இதில் யாரும் விதிவிலக்கு அல்ல ஒரு விஷயம் என்னனா அவரிடம் பணம் உள்ளது அவரை வைத்து அவரே படம் பண்ணார் அவ்வளவு தான்.உதாரணம் தளபதி விஜயின் நாளைய தீர்ப்பு படத்தை பார்த்தீர்களா யாருக்குமே பிடிக்காது ஆனால் இன்று அவரை பிடிக்காதவர்கள் அஜித் ரசிகர்களில் கூட சிலர் இருக்க மாட்டார்கள். பணம் வேறு புகழ் (நடிப்பு) வேறு ப்ரோ

    • @ponmaniselvam9672
      @ponmaniselvam9672 Год назад +3

      Good 👍 comments

    • @masss4501
      @masss4501 Год назад +2

      Semma

    • @dharshansaranya5869
      @dharshansaranya5869 Год назад +2

      Super bro

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Год назад +8

      Avar oru nalla nadigar ah varanumnu soldreengala illa indha padathula kaatna maari mass herondra image la irukanumnu nenaikreengala renduthukume vidhyasam irruku.
      Oru nalla nadigar ah establish endha movie la venamlum endha vayusula venalum establish pannalaam but oru mass herondra establish pannanumna adhuku pala thadai irruku rajiniku mass hero va establish panna 5 varsham Kamal ku oru 10 varsham Vijay and Ajith ku oru 10 years suriyaku oru nalla nadiganu Peru vaangave 8 years aachu. Neenga sonna aalungala introduce aagumbidhu vayasu 18 to 21 dha irundhudhu but annachi oda debut appove vayasu 51 vayasu seri adha vidunga avar kudukra interview aachu paatheengala edho nadippana easy ah car ootramaarinu assault ah pesraaru thanuku full and full paritchayame illadha oru field ku pudhusa varaarna evlo jaakradhaiya irrukanum but avar indha vishayathula careless ah irrukaaru. Annachi oru miga periya showroom saamrajyathaye generation by generation ah uruvaakirkaaru business administration la avar king uh but cinefield ku avar kathukutty. Kathukuttynga eppayum ushar ah irrukanum illana varavan poravan yeri midhippaan.

    • @sureshkanu1287
      @sureshkanu1287 Год назад

      @@vikramrajan9369 crc thalaiva

  • @MG-vm9eb
    @MG-vm9eb Год назад +25

    If he starts producing the film definitely gud directors with gud story can approach him coz production value for this film itself is great if he starts producing the Film definitely he won't compromise the production value and directors can also give a very gud output which will be a treat to watch

  • @punithkumarfilms6226
    @punithkumarfilms6226 Год назад +6

    Acting King Fahad fazil,my All time favorite actor

  • @manikandanr9301
    @manikandanr9301 Год назад +42

    Thalapathy vijay life strory part 3 podunga Na.

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Год назад +60

    தலைவரே பாத்துக்கங்கோ அண்ணாச்சி கடந்து வந்த பாதைன்னு உங்களையே வீடியோ போட வச்சிற போறாரு 😅😅😂😂😁

  • @kesavancivil5277
    @kesavancivil5277 Год назад +47

    Uriyadi Vijaykumar paththiyum uriyadi movie backstory paththiyum video pannuga

  • @FACTFACTORYINTAMIL
    @FACTFACTORYINTAMIL Год назад +8

    சினிமாவின் வெற்றி என்பது நடிப்பில் மட்டும் இல்லை.... நல்ல கதையையும் நல்ல திறமையான இயக்குனர்களையும் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி ஒரு சிறந்த தயாரிபாளராகவும் வெற்றி பெறலாம்....

  • @TheKing-pv8yw
    @TheKing-pv8yw Год назад +11

    This is business....தன்னோட தொழிலுக்கு Troll மூலமா விளம்பரம் பன்றாப்பல .....
    This is business strategy.....
    மூள உள்ளவன் புரிஞ்சுக்குவான்...
    அடுத்து அரசியல் தான்....

  • @Mugilan-ji9ty
    @Mugilan-ji9ty Год назад +6

    Memee naalae namba thalaivan 🤩 vadivelu 😉 varaaru yaa 😊 avaru thaan da real legend

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 Год назад +13

    பயிற்சி எடுத்தா எல்லாரும் பகத் பாசில் ஆகிடலாமா???அதுவும் லெஜன்ட் அண்ணாச்சி?????😁😁😁

  • @rajrio
    @rajrio Год назад +100

    Hardwork never fails💯
    Proud of you FaFa🙌🏻😎

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Год назад +9

    சுறா படத்தோட ரோஸ்ட்டை என் எடுத்து வீட்டீர்கள் ப்ரோ??
    நல்லா இருந்தது ப்ரோ அந்த ரோஸ்ட்...🥲🥲🥲

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 Год назад +68

    Need Acharya Roast.....🙏🙏🙏🙏

  • @katharbasha1064
    @katharbasha1064 Год назад +6

    FaFa 😎நடிகர் மனுஷன் கண்ணுலேய மேரேடிடுவாரு 🥵🔥

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 Год назад

      பயங்கரமான நடிப்பு அவருக்கு ரத்தத்தில் கலந்து இருக்கும்

  • @satsbatshats6422
    @satsbatshats6422 Год назад +15

    Actually young Fahad faasil look like young surya

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 Год назад +15

    My favorite malayali actor🔥FaFa 😎

  • @dharmafun3985
    @dharmafun3985 Год назад +4

    பகத் பாசில் மிகச் சிறந்த நடிகர் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன் இருந்தாலும் அவருடைய பூர்வீகம் கேரளா. நமது தமிழ்நாட்டு அண்ணாச்சி நடிப்பு பயிற்சி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். என்னுடைய ஆதரவு அவருக்குத் தான்👍💯🔥

  • @SK-ss2dg
    @SK-ss2dg Год назад +7

    அண்ணாச்சி கண்ணில் படும் வரை பகிரவும்🤣🤣🤣

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y Год назад +50

    முதல் முறையாக TL க்கு வேறுபடுகிறேன் ..
    1, அண்ணாச்சியை தவறாக எடை போடுகிறோம்.. அவர் படத்தின் வெற்றிக்கு போட்டி போடவில்லை அவரது வெற்றிக்காக போட்டி போட்டு வெற்றியும் பெற்றார்..
    உதா : அவர் விஜய் அஜித் சூர்யா போல நடித்து வெற்றி பெற்று பல கோடிகள் சம்பாதிக்கும் எண்ணத்தில் படம் நடிக்கவில்லை,
    நாம் இவ்வளவு நாட்கள் அவரை பற்றி பேசிக் கொண்டு உள்ளோம் அதுதான் அவருடைய வெற்றியும் தேவையும்,
    மற்ற நடிகர்களுடன் இவரை ஒப்பிட முடியாது..

  • @PrakashTiruvannamalai
    @PrakashTiruvannamalai Год назад +2

    Thala enga allu tamil nadu Balakrishna thala, movie super fully enjoy me and my friends

  • @sanstheelumbu
    @sanstheelumbu Год назад +18

    But things is Bobby Simha is a good phenomenal actor

  • @avt484
    @avt484 Год назад +9

    As a matter of fact, Fahad didn't take any acting classes in US. He went US for engineering, later he shifted to some philosophy and screen writing course.

    • @brandrocky7969
      @brandrocky7969 Год назад

      Yes. This guy is always spreading fake information.

    • @avt484
      @avt484 Год назад

      @@brandrocky7969 Sorry, i didn't mean it. Its a false info widely spread in Kerala also.

  • @bossearningthamizhan4234
    @bossearningthamizhan4234 Год назад +22

    Bro vijay 3 part video upload pauunga bro

  • @mylifetotaldamage5952
    @mylifetotaldamage5952 Год назад +7

    செம ஜாலியான வீடியோ..💯😂

  • @sadhikali.s4908
    @sadhikali.s4908 Год назад +8

    Vera level bro 😁😅😂🤣

  • @munauverirshath3337
    @munauverirshath3337 Год назад +6

    இந்த மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து தயவு செஞ்சு தமிழ் சினிமாவை யாராவது காப்பாத்துங்க பா இதுக்கு மேல நாம மத்த சினிமாக்காரங்க கிட்ட கேவலப்படனுமா 🙏🙏🙏😭

  • @rg9652
    @rg9652 Год назад +33

    Telugu actor Mahesh babu acting similar to legend, but he is a super star in telugu cinema

    • @vishwinm2713
      @vishwinm2713 Год назад +18

      Because that is tollywood so only he is a super star in telugu cinema it is kollywood thiramai illana evalo periya background irundhalum field out dhan

    • @brandrocky7969
      @brandrocky7969 Год назад +1

      Lol mahesh babu better than legend. Atleast in action scenes. He is tall and looking smart. And younger than Legend. He is far far better than legend in acting also. How can u compare him with this guy legend.

  • @nganimals333
    @nganimals333 Год назад +48

    நீங்கள் சொல்வது 100% உண்மை தலைவா

  • @saibaba172
    @saibaba172 Год назад +9

    Nice speech 👍🌷

  • @ramyadepp5097
    @ramyadepp5097 Год назад +2

    Yabbbaaaa tamil light... Already I am a big fan of u ... Today u just rocked... Andha car matter samaaaa super

  • @gopis1898
    @gopis1898 Год назад +50

    Thalapathy vijay life story part 3 podunga

  • @rohitps2683
    @rohitps2683 Год назад +20

    2011 chapakurisu movie was a big turning point in fahads career

  • @snhari9423
    @snhari9423 Год назад

    அருமையான கருத்து 👌👌👌👌முயற்சி உடையார் நிகழ்ச்சி அடைவார் 🔥🔥💪💪💪🔥🔥. செம்ம அண்ணா 🌹🌹🔥🔥🌹🌹🌹

  • @subash827
    @subash827 Год назад +5

    7:22 best example black sattai🤣🤣

  • @subbuanand8154
    @subbuanand8154 Год назад +2

    ஒன்னும் வேணாம்.... இந்த படத்தோட பாதி பட்ஜெட் dir பாலா அவர்ட தந்து எனக்கு ஒரு கதை ரெடி பண்ண சொன்ன போதும்....

  • @rajaraju5445
    @rajaraju5445 Год назад +6

    One & only 🔥 Nadippin nayagan 🔥 Surya ❣️ no other hero's @ Tamil light 🕯️

  • @subbudevadiga7389
    @subbudevadiga7389 Год назад +1

    My favorite RUclips Chanel Tamil light.. I'm from Karnataka vijay anna fan ❤❤❤❤❤

  • @srinivasanseenu2547
    @srinivasanseenu2547 Год назад +3

    kathai super vivek semma

  • @satishsubramanian3568
    @satishsubramanian3568 Год назад +2

    ஏண்டா ரெட் லைட் அவர் வாழ்க்கையில ஜெயிச்சவர் தான் டா தமிழ் சினிமாவிலும் ஜெயிக்கணும்னு ஆசைப்படுகிறார் ஜெயிக்கணும் என்று வாழ்த்துங்கள்

  • @n.aruldossn.aruldoss9478
    @n.aruldossn.aruldoss9478 Год назад +1

    Iam tamil light fan i like thies video bro

  • @anandrohini6053
    @anandrohini6053 Год назад +3

    Legend 🤣 Vera Mari edhum comedy ya nalla dha erukku

  • @yaarusaamiivan20
    @yaarusaamiivan20 Год назад +81

    Hello bro action scenes ellam nalla than erunthichi, avaru தன்னம்பிக்கையை பாராட்டு ங்க இந்த உலகத்தில் எவனும் முதல் படத்தில் நல்ல நடிச்ச இல்லா, 1வது படிக்கும்📖 போது 12345678.......காஷ்டம்தான் எல்லாற்த்துக்கும், காத்திருப்போம் அதுவரை அவரை மட்டம் தட்டாமல் இருங்கள் தம்பி

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Год назад +4

      Naalu fight scenes and naalu songs mattume podhuma bro oru padatha hit pandradhuku adhella for sake of attraction dha dance kooda ok avar edho try pannarunu sollalam but fight technique ku perusa menakettadhu andha stunt team dha rope shots, stunt double, VFX dha idhula periya role play pannirku mathapadi performance wise sumaarkum keela dha

    • @RameshKumar-kz8er
      @RameshKumar-kz8er Год назад +2

      Dei first padam panambothu karthi supera Nadicharu

    • @ValcanoVikey
      @ValcanoVikey Год назад

      Ena ji nenga nadarA

    • @selvahoneycreate2167
      @selvahoneycreate2167 Год назад

      🤣🤣🤣🤣

    • @mizhhack6781
      @mizhhack6781 Год назад

      Andha thanambikai avan nadipu mela illa da sombu... Avan kita iruka kasu mela... Adha vachu edhuvenalum panalam nu nambikai da... Please sombu thookadhinga annachi

  • @HCABHUZAIFAABDULLAHT
    @HCABHUZAIFAABDULLAHT Год назад +36

    Dhanush example one of best actor

  • @rk.vigneshkumar419
    @rk.vigneshkumar419 11 месяцев назад +1

    Anna enna anna Ungalukku aachi neenga Video podrathukke rendu moonu naal aagum ippa enna na aduthaduthu video potte irukkeenga Super Aana paakkarathukku enakku tha time ila indha maari Cinema stars ellam paakka paakka enakku thalai valikkuthu anna 😂😂😂😂

  • @nishanthsiva792
    @nishanthsiva792 Год назад +5

    Bro THALAPATHY life story part 3 podunga

  • @rnroshanth
    @rnroshanth Год назад +1

    அவருக்கு Advice பண்ற அளவுக்கு நான் இன்னும் வளரல . ஒரே ஒரு பதில் நீங்க சொன்னது போல புது முக இயக்குனர்களுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுத்தாலே போதும்
    “வாழு வாழ விடு” ்அன்பே சிவம் ஓம் நமச்சிவாய🙏🏻❤️

  • @vijay.s4609
    @vijay.s4609 Год назад +1

    Super video 💕💕

  • @devi2458
    @devi2458 Год назад

    Anna sema neenga sonnathu romba correct🤗

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 Год назад +2

    Our Tamil actress Radhika. She too was once highly criticized for her incompetence in acting. She herself had told this in many of her interviews. Today how she has made herself a first class actress!

  • @umavathipalanichamy5788
    @umavathipalanichamy5788 Год назад +35

    First movie வைத்து எதையும்
    முடிவு செய்ய கூடாது

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Год назад +8

      adhe maari first movie la ye super star rangeku buildup oda nadikavum koodadhu. modhala koothu pattaraila serndhu oru 6 months avara training eduka sollunga apram vandhu nadikalaam.

    • @shangarsaravanan
      @shangarsaravanan Год назад

      @@vikramrajan9369 vijay sethupathi maadhiri thaane bro

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Год назад

      @@shangarsaravanan Vijay sethupathinu illa ippo namma paathu aachirya padra nalla actors la koothupatarailendhu vandhavanga dha and adhuvum illaya oru nalla Director ivara nalla Vella vaanganum epdi vijayku oru Vikraman and suriyaku oru Bala kedachangalo andha maari oru director ivaroda potential ah veliya kondu Vara vekra oru director venum indha padam production laye therinjudhu annachi dha all in all indha movie mathavangala oppuku chappan dha

    • @brandrocky7969
      @brandrocky7969 Год назад

      First movieye. 50 vayasula. Ivlo over scene buildup ellam kudathu. Sari nee solra theory padiye parkalam. Ithu avarku 1st movie. Ippove ivarku age 50th aawthu innum ivaru vijay ajith mathri atleast vara innum oru 15 years achum pohum la. Apram ivarku 65 vayasu. 65 vayasula yarum hero nu kupda matanga. Thatha nu than kupduvanga. Rajini ku similar age Rajini ippo hero va nadikira film ellam sariya pogala. Flop than aawthu. Athey mathri than ivaroda gedhiyum naalaiki. So konjam aachum logic oda pesanum...

    • @brandrocky7969
      @brandrocky7969 Год назад +1

      Nadikanum na avaroda age ku thagundha mathri story la nadikanum. Vikram la kamal mathri. Summa hero level ku overbuildup panra nu. Heroine kuda romance lam pannitu namma uyira vaanga kudathu..

  • @ryandias.victor
    @ryandias.victor Год назад +25

    Superb Advice Anna 🔥💥💯

  • @kavikanal
    @kavikanal Год назад +8

    😂😂😂super

  • @statustamilan6267
    @statustamilan6267 Год назад +10

    Vajay life story E3 poduga bro 💯💪 I'm working bro

  • @MaskManTamil1997
    @MaskManTamil1997 Год назад +4

    Fan from Kerala

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Год назад +7

    Enime Monday to sunday daily video podunga please bro AAA part 3 roast video podunga please bro 2012 kku apparam 2013 le irunthu simbu vs dhanush rivalry competition part 2 video podunga please bro life of story Vijay history part 3 video podunga please bro

  • @naturelover3629
    @naturelover3629 Год назад +1

    Legend Saravanan is wonderful business man அவருடைய தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது corona time 1crore கொடுத்தது மறக்கமுடியாத விஷயம்

  • @praveenkumarperiyasamy9734
    @praveenkumarperiyasamy9734 Год назад +6

    ரஜினிகாந்த் அண்ணாத்த ஃபர்ஸ்ட் ஆஃப் மட்டும் அவரு ஒரு படமா பண்ணா நல்லா இருக்கும்

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op Год назад +1

    Super video bro ⚡❤⚡

  • @nature.370
    @nature.370 Год назад +2

    synchronisation with jigarthanda movie your knowledge is shown you have a unique knowledge in cinema

  • @colorparadise7075
    @colorparadise7075 Год назад +1

    Kaiyethum Doorath is the good movie right now 👍❣️

  • @vadivel4846
    @vadivel4846 Год назад +3

    Relax .. he just started his first movie.. he take time.. everyone has some time to come up..

  • @thamizhpayyan
    @thamizhpayyan Год назад +15

    Thalapathy Vijay Sir Life Rest of the Videos epo poduveenga?

  • @SaraSara-eq9gy
    @SaraSara-eq9gy Год назад +46

    9:12 : wait a second., "vijay in nallaya thirupu".... vijay acting is same in that movie as that of today.... pls see the movie again. ..

    • @balasubramaniamar5363
      @balasubramaniamar5363 Год назад

      Go n watch his acting in films like thullatha manamum thullum. I Guess u are a wannabe dankster😂but u r joke😂

    • @kaliganesh8493
      @kaliganesh8493 Год назад +6

      Odu theriyuthu boss

    • @thirumurugan2000
      @thirumurugan2000 Год назад +1

      crct vijay orey mathiri thaan padam irukkum ,

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Год назад +3

      @@thirumurugan2000 aama ivaru naalanju oscar vangi thalitaaru kora kandupudikraaram

  • @4513world
    @4513world Год назад +2

    உண்மைதான் சினிமா ல ஹீரோ இல்ல தான் but நிஜத்துல nomber 1 ஹீரோ.. சினிமா ல மட்டும் வீர வசனம் பேசிட்டு திரியும் ஹீரோக்கள் மத்தில கஜா புயல் அப்போ 1 கோடி நிதி உதவி செஞ்சார்.. தான் பிறந்த திருநெல்வேலி கு மட்டும் இல்லாமல் அத சுத்தி உள்ள 6 ஊர் கும் தினமும் அன்னதானம் கொடுத்துட்டு வரார் 🙏🙏👏👏👏என்பது மறுக்க முடியாத உண்மை 😊 சினிமா ல ஹீரோ ரோல் set ஆகலனாலும் நிஜத்துல ஹீரோ than😊❤

  • @sandysanraj2550
    @sandysanraj2550 Год назад +10

    எல்லாரும் பொறந்த உடனே நடிக்க கத்துகிட்டு வானத்தில் இருந்து விழுந்து வரலப்பா... லெஜெண்ட் அவர்களுக்கும் நடிப்பு பயிற்சி கொடுத்தா அவர் நல்லா நடிப்பாரு அதுக்கு நீ ரொம்ப ஏளனமா பேசாத சரியா..... அவருக்கு நடிப்பு வரவில்லை என்பது உண்மைதான் அதை நான் ஒத்துக்குறேன்.... அதுக்காக யாரையும் யாரோடையும் ஒப்பிட்டு பேசாத ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்... பகத் சினிமா பின்புலத்திலிருந்து வந்தவன் அவனுக்கு நடிக்க வரதுல ஆச்சரியம் கிடையாது.... சரவணன் அவர்கள் அப்படி கிடையாது அவரை ஊக்கப்படுத்தாட்டியும் கேவலமா பேசாதீங்க....

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 Год назад

      Yow mothalla Fahad ku suthamaa nadikka varaama payirchi eduthu thaa nadichaaru Fahad oda first padathula avara avlo roast pannanga media...avanga appa avlo periya director producer aana Fahad avlo troll pannanga..aana avaru practice panni nadikka therinju thiruppi vanthaaru athaa..legend ku Fahad oda compare panlaam thappae illa

    • @maha.srilanka8965
      @maha.srilanka8965 Год назад +1

      சூபர்

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 Год назад +1

      Inga cina pinbulam irunthaalum onnu nadippu pothuuttu varaathu..ivaru ithula invest panna kaasa evlavo nalla new directors kadahaiy oda wait pandraanga..avangalukku thanthu iruntha ivaru produce raa semmaiya jeichu irukkalaam

  • @manivannan6855
    @manivannan6855 Год назад +3

    JD& Jerry after legend movie: Annacci innoru round pholama.

  • @uvmedia2550
    @uvmedia2550 Год назад +3

    Porama.. Anachi legend mass.. You are tamasu..

  • @kesavank7273
    @kesavank7273 Год назад +20

    shankar sir 3.0 eduta annaachi atule nadikalam...athavatu car driver robova... 😂😂

  • @manikandanant3661
    @manikandanant3661 Год назад +6

    Last word 100%fact not only annachi, Rajini, Ajith, Vijay also

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Год назад +1

    Exactly 💯

  • @BharathKumar-pk2rv
    @BharathKumar-pk2rv Год назад +19

    Bro Vijay sir paathi poodunga waiting for part 3 video bro

  • @kajak2461
    @kajak2461 Год назад

    அண்ணாச்சி என்றும் சூப்பர் நீ வா தலைவா

  • @ssarmy8958
    @ssarmy8958 Год назад

    Anna unga yella
    video super

  • @Gopal-ip9sj
    @Gopal-ip9sj Год назад +1

    நல்ல பதிவு anna

  • @crushboy225
    @crushboy225 Год назад +2

    11: 35 vera level

  • @tineshjayaseelan3166
    @tineshjayaseelan3166 Год назад +3

    Vijay sir ode nxt part pls..I'm eagerly waiting

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад

    Arumai

  • @arunsreekrishkrish8430
    @arunsreekrishkrish8430 Год назад +12

    Brother thalapathy video continue pnnuga

  • @msudharsanam.8020
    @msudharsanam.8020 Год назад +2

    Super bro

  • @braveone6717
    @braveone6717 Год назад

    Your explanation awesome sir

  • @ravikumarthirunavukarasu7139
    @ravikumarthirunavukarasu7139 Год назад +8

    I support Annachi..
    He is a one of the business man from Tamilnadu who has given donation during Gaja cyclone..

  • @sivaganesh8740
    @sivaganesh8740 Год назад +1

    Crct bro neenga sonathu 👍👍