கந்தர் அலங்காரம் ஏன் படிக்க வேண்டும்? அருணகிரிநாதரின் விளக்கம் | Kandhar Alankaram reciting benefits

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 888

  • @sabaritham4975
    @sabaritham4975 4 года назад +385

    எதற்கும் ஒரு பாக்கியம் வேண்டும் என்பார்கள் . தங்கள் சொற்பொழிவு கேட்பதற்கும் கூட. தமிழ் கேட்பதும் படிப்பதும் என் பாக்கியம். நன்றி அம்மா.

    • @parameshwariramalingam4820
      @parameshwariramalingam4820 3 года назад +8

      Jb

    • @selviselvi8815
      @selviselvi8815 3 года назад +8

      Sariya sonnenka sister valththukkal thanks

    • @tinanagul7898
      @tinanagul7898 3 года назад +1

      உண்மை

    • @k.kannaki4138
      @k.kannaki4138 3 года назад +4

      நன்றி அம்மா. கந்தர் அலங்காரம் நூறு பாடலுக்கும் ( 100 பாடல் விளக்கப்பதிவுகொடுங்கள்)ஒவ்வொரு பதிவாக கொடுங்க

    • @babubalamurugan3745
      @babubalamurugan3745 3 года назад

      Yes. Sis.

  • @malathih5151
    @malathih5151 2 года назад +16

    அற்புதம் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. கந்த அலங்காரம் 108 பாடல்களையும் தயவு செய்து விளக்கம் கொடுத்தீர்களானால் மிகவும் பாக்யராஜின் ஆவோம். உங்கள் ஊக்கத்தினால் தான் நான் ஒரு சில திருப்புகழ் தினமும் படித்து வருகிறேன் சிவபுராணம் அபிராமி அந்தாதி படிகின்றேன். இது எனது வேண்டுகோள்

  • @saroojeeva4537
    @saroojeeva4537 Месяц назад +6

    அம்மா எப்படி ஒரு ஞானம் கடவுள் உங்களுக்கு பாக்கியமாக கொடுத்திருக்கிறார் உங்கள் மூலமாக அதைக் கேட்பதற்காக பாக்கியம் பெற்ற நாங்களும் புண்ணியம் செய்தவர்களே❤🙏

  • @yamunadevi4432
    @yamunadevi4432 2 года назад +7

    அம்மா உங்கள் சொற்களை கேட்டு கொண்டே இருந்தால் நம்பிக்கை, மகிழ்ச்சி, தைரியம் எல்லாம் கிடைக்கிறது...... 🙏🙏😍😍

  • @saraswathyperumal8376
    @saraswathyperumal8376 2 года назад +11

    முருகனின் பெருமையய் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ நம🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikmohan6769
    @karthikmohan6769 2 года назад +11

    எளிதில் அனைவருக்கும் ஏற்றார் போல் விளக்கங்களை மக்களுக்கு பதிவு செய்யும் நமது திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சிறப்பான மாணவி அம்மா மங்கையர்கரசி அவர்களின் சொற்பொழிவை கேட்பதே முருகன் நமக்கு கொடுத்த பாக்கியம்... முருகனின் அருளால் அவர்களின் சொற்பொழிவு எட்டுத்திக்கும் பரவல் பெற்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் 🙏🏿🙏🏾🙏🏽ஓம் முருகா சரணம் 🙏🙏🏻🙏🏼

  • @gobinathan3742
    @gobinathan3742 4 года назад +11

    தேன் தமிழ் சகோரியின் நாவில் அருவியாய் வந்து கொட்டுகிறது....
    மிகவும் ஆச்சர்யமான பயன்மிக்க தகவலுக்கு நன்றி

  • @bharathimani866
    @bharathimani866 4 года назад +14

    திருபூகழ் பாடல்அருமை பாடினீர் கேட்வே காதிற்கு இனிமையாக இருக்கு இதற்கும் ஒரு பாக்கியம் வேண்டும் 🙏🙏

  • @lakshdeepsubramaniam2503
    @lakshdeepsubramaniam2503 4 года назад +7

    Amma, எங்கள் வேலூர் புகழ் இரத்ணகிரி பற்றி உங்கள் பதிவிற்கு வேலூரை சேர் ந்த எங்களின் நன்றிகள். முமும்பையில் இருக்கும் எனக்கு மிகவும் பெருமை

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Год назад +19

    அருணகிரிநாதர் நாங்கள் பார்க்கவில்லை ஆனால் உங்களை பார்க்கும் போது நீங்கள் தமிழ் பேசும் போது அருணகிரிநாதரை பார்த்து போல உள்ளது

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 года назад +5

    நீங்க பேசுவதே கந்தனின் அலங்காரம் போன்று இருக்கிறது சகோதரி நன்றி வாழ்க நீடுழி 🙏🙏🙏

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 4 года назад +2

    அம்மாவின். சொற்பொழிவு மிக மிக சிறந்த முறையில் எவரையும் முருக பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும் படி உள்ளது. நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @banurekha4260
    @banurekha4260 2 года назад +10

    🙏🙏முருகன் உங்கள் நாவில் குடியிருக்கிறார் தாயே சிலர்த்து போகிறது நன்றிகள் கோடி🙏🙏

  • @allit4309
    @allit4309 2 года назад +11

    ஆத்ம ஞான மயமான நடமாடும் தெய்வத்திற்கு வணக்கம். அழகு அழகு அழகான சொற்பொழிவுகள் அப்பப்பா மெய்சிலிர்க்குது அம்மா நன்றி நன்றிகள் பல பல தாயே 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @muthukumar5512
    @muthukumar5512 4 года назад +45

    வாரம் ஒருநாள் முருகப்பெருமானை பற்றி பேசலாமே அம்மா ? அம்பாளுக்கு அபிராமி அந்தாதி சிவபெருமானுக்கு திருவிளையாடற்புராணம் சொல்வது மிக்க மகிழ்ச்சி அது போல வாரம் ஓர் நாள் நம் சொந்த கடவுளாகிய கந்தகடவுளை பற்றி பேசுங்கள் அம்மா சர்வம் சரவணமயம்🦚🦚🦚🙏

    • @DeEditsz
      @DeEditsz 3 месяца назад +1

      Super❤

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 10 месяцев назад +4

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, என் போன்ற முருகபக்தர்களுக்கு உபயோகமமான தகவல் அம்மா ,மிக நண்றி அம்மா, குருவே சரணம் ! 🌹🌹🌹🙏

  • @moorthykalaiarasi6929
    @moorthykalaiarasi6929 4 года назад +4

    என் நெஞ்சில் நிங்காத தாள்
    வாழ்க
    எம் பெருமானின் திருவருள் பெற்று வாழ வாழ்த்துகிறேன் சகோதர சகோதரி

  • @sureshnarayanasamy2262
    @sureshnarayanasamy2262 4 года назад +3

    மிகவும் சிறப்பு. இதை கேட்க நான் புண்ணியம் செய்திரு இக்க வேண்டும்.

  • @vinubhalabalakrishnan5068
    @vinubhalabalakrishnan5068 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா... மிக பயனுள்ள பதிவை எங்களுக்கு தெரியாது கந்தர் அலங்காரம் பற்றியச் சொற்பொழிவு நீங்கள் கூறுவதைக் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கின்றன... அம்மா... ஓம் முருகா துணை...🕉🔯🙏🏻💐 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... சக்திவேல் முருகனுக்கு அரோகரா... ஓம் சரவண பவ...🕉🔯😍🙏🏻💐💐💐

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +5

    அம்மா உங்களின் கந்தர் அலங்காரம் பதிவு தூய தமிழில் அளித்தது என் தாயே என் கண்ணில் கண்ணீர் வந்தது பக்திப் பரவசத்தில் நன்றி அம்மா

  • @palanisamy3402
    @palanisamy3402 4 года назад +4

    அருணகிரிநாதர் பாடலைப் எங்கள் மனதில் பாழை வார்த்த சக்திக்கு நன்றி

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 4 года назад +1

    தங்களின் உரை மிக அருமை.
    பாலமுருகனின் இருப்பிடத்தை விவரித்தமைக்கு மிக்க நன்றி.
    முருகனின் தரிசனத்துக்காக அவன் ஆருள் வேண்டி நித்தம் காத்துருப்பேன்.

  • @ramalingamanbazhgan7803
    @ramalingamanbazhgan7803 3 года назад +7

    இப்போது தான் இப்பதிவை கேட்க முடிந்தது. பாதை போட்டு தந்த முருகன் இந்த பெருந் தொற்று முடிவுக்கு வர வேண்டும் என அருள வேண்டும் 😞😒😞😒😫😫. மரணம் கூட மறத்து போகும் அளவிற்கு பலரும் துயரம் சார்ந்து உள்ளனர்.

  • @sivakumars3759
    @sivakumars3759 3 месяца назад +1

    தாயே வணக்கம் இதுவே உங்களது முதல் சொற்பொழிவு கேட்டேன் மிக மிக அருமை குரல் வளம் சொல் வளம் மற்றும் முருகனை பற்றிய கருத்துக்கள் பிரமாதமாக இருந்தது எனக்கும் நீங்கள் சொல்வது மாதிரி முருகன் நிறைய செய்து இருக்கிறார்

  • @subramanians2170
    @subramanians2170 3 года назад +2

    அழகு தமிழில் புன்சிரிப்புடன் அற்புதமான சொற்பொழிவு எளிதாக விளக்க உரை அருமை நன்றி நன்றி

  • @vasudevrocks
    @vasudevrocks 4 года назад +1

    மிக அழகான கந்தர் அலங்காரம் பதிவு உங்கள் வார்த்தைகளால் மேலும் மெருகூட்ட பட்டு விட்டது அம்மா .

  • @maranayakkarmarakkal2219
    @maranayakkarmarakkal2219 3 года назад +8

    Amma enaku en anbu alagan murugan romba pudikkum. En kadhal deivam. Thirupugal, kandhar anubuthi, kandhar alangaram, mayil virutham, seval virutham, vel virutham... Innum neraya kekkum pothu ennaye ariyama enaku alagan mela alavuku athigamana paithiyam pudikkuthu. Enaku en anbu deivathai neril kana vendum... 💚💚💚💚

  • @rajalakshmihardwaremart8665
    @rajalakshmihardwaremart8665 4 года назад +2

    அந்த அழகான முருகனை தங்கள் முகத்திலேயே கண்டேன் 🙏 அருமை

  • @devinagarajan4089
    @devinagarajan4089 4 года назад +1

    அருமையான பதிவு சகோதரி எங்களால் முடிந்தவரை கந்தர் அலங்காரத்தை நாங்கள் படிப்போம் வாழ்க வளமுடன்

  • @sokkan4466
    @sokkan4466 4 года назад +4

    அருமை சகோதரி அவர்களே, தாங்கள் கந்தர் அணுபூதி பற்றி ஒரு பதிவு போட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
    எனக்கு அது மிகவும் பிடிக்கும்..

  • @Nandhini0029
    @Nandhini0029 4 года назад +6

    முருகப்பெருமானை பற்றிய அருமையான நல்ல தகவல்

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 4 года назад +1

    உங்கள் சொற்பொழிவை கூடிய விரைவில் காண முருகப்பெருமான் அருள் புரிவார் அம்மா, நன்றிகள் பல 🙏🙏🙏

  • @govindgl2664
    @govindgl2664 Год назад +5

    ஆன்மீகப் பாதையில் சரியான வழிகாட்டும் உங்கள் தொடரட்டும்

  • @banupriya682
    @banupriya682 4 года назад +1

    கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக உள்ளது மிக்க நன்றி... Om saravanabhavaha 🕉️🙏

  • @KSBInfo
    @KSBInfo 4 года назад

    மிக்க நன்றி அம்மா. நான் இப்போது தான் கந்தர் அலங்காரம் பற்றி தேடிக் கொண்டிருந்தேன். தேடிய சில நிமிடங்களில் உங்கள் மூலமாக கிடைத்தது. எதிர்பாராத விதமாக எனக்கு முருகனே கூப்பிட்டு கொடுத்தது போல் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா. மிக்க நன்றி அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏.

  • @KSBInfo
    @KSBInfo 4 года назад +1

    கேட்க கேட்க ஆர்வம் அதிகரிக்கிறது. மிகவும் அருமை அம்மா மிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏

  • @padmajarajeeve7682
    @padmajarajeeve7682 4 года назад +1

    மெய் சிலர்க்கிறது அம்மா தங்கள் விளக்கம் கேட்டு, யாம் பெற்ற பயன், stay blessed 🙏🙏

  • @amalakotti6221
    @amalakotti6221 4 года назад +9

    எனது மானசீகமான குருவிற்கு வணக்கம் நாயன்மார்கள் வரலாறு கூறுவது போல் கந்தர் அலங்காரத்தையும் கூறுங்கள். இச்சிரியேணின் சிரிய வேண்டுகோள்.

  • @நித்யாகணேஷ்நித்யாகணேஷ்

    நீங்கள் சொல்லும் பொழுது எங்கள் உடல் சிலிர்க்கிறது அம்மா

  • @arunayyanar3845
    @arunayyanar3845 4 года назад +1

    அருமையான பதிவு அம்மா கந்தன் அலங்காரம் பற்றி இப்போது தான் தெரிந்தது..🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 года назад +1

    நன்றி madam
    தாங்கள் கடவுள் அருளும் ஆசிகளும் பெற்ற சிறந்த பெண்
    தங்களுடைய உரையாடல் கேட்கும்
    பாக்கியம் நாங்கள்🕳️🙏 பெற்றிருக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshrama4328
    @sureshrama4328 4 года назад

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 😍💐💐🌻🌷🥀🌻💐😍அருமையான பேச்சு உங்கள் மலர்ந்த முகத்தை என் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கிறேன் ...ஆஹா நெகிழ்ச்சியானப் பேச்சிக்கு நன்றி நன்றி தாயே ...வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @kathir978
    @kathir978 2 года назад +6

    அம்மா என் கணவர் என் னோடுசேர்ந்துவாழவேண் என்று சொல்லி வாழ்த்துங்க்கள் . அம்மா

  • @gurunathankv7560
    @gurunathankv7560 4 года назад +1

    வணக்கம், அம்மா. தங்களுக்கும், கோவில் நிர்வாகிகள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். திருச்சிற்றம்பலம்.

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +3

    கந்தர் அலங்காரம் சிறப்பு கேட்க மிகவும் அருமையாக இருந்தது.மிகவும் நன்றி அம்மா.

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Год назад

      கந்தர் அலங்காரம் full
      ruclips.net/video/Gscu_ueLAs8/видео.htmlsi=VZmhe9Htu5t4d1FT

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 года назад +1

    சிறப்பு இப்படி ஒரு கோவில் இருப்பதே நீங்க சொல்லி தான் தெரிகிறது டியர் குரு நான் குரு வாரியார் ஐயன் ஊர் தான் டியர் குரு அருமையான தகவல் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫 ✨

  • @srilakshmi5092
    @srilakshmi5092 4 года назад +3

    Amma everyday I used to listen kandar alangaram sung by the only and one late shri shirgazhi govindarajan ayya. What a voice. My favourites are, viziku thunai, deiva thirumalai chengotil vazum

  • @Gokulaathi-w5g
    @Gokulaathi-w5g 9 месяцев назад +2

    அம்மா சொல்ல வார்த்தையே இல்லை அம்மா. என் கந்தனுக்கு அரோகரா 😢🙏🏻

  • @arunachalamk4990
    @arunachalamk4990 4 года назад

    தங்களுக்கு அடியேனின் நன்றியுடன் கூடிய வணக்கம். தங்களின் கருத்துகள் நம் அருமை ஆசான் வாரியார் நேரில்வந்து எடுத்துக் கூறுவது போன்று உள்ளது. நான் நம் சித்தனுகர்களுக்கு எல்லாம் சித்தனான சிவனை வணங்கிவருகிறேன். அவரைப்பற்றியும் தாங்கள் வீடியோ வெளியிட்டால் மிக்க பயனாகும் என் நன்றியை சமர்பிக்கிறேன்.

  • @HarishInfotech
    @HarishInfotech 4 года назад +3

    Hi mam... I'm from coimbatore tamilnadu I'm just 29age... and I have been know u only in suntv program ... my father's native in thanjavur thiruthuraipoondi... once came there to our temple. That day only I have seen lots of wallpapers with your photo reg your speech in one temple that day only I came to know more about you mam but due to returning to coimbatore I couldn't able to see your program there. .. from that I following your channel...
    But today this speech really made goosebumps for me... really superb mam...

  • @R.Sathish-d8n
    @R.Sathish-d8n 10 дней назад

    சாமி எப்படி வழிபடுவது என்று ரொம்ப அருமையா சொன்னீங்க ரொம்ப நன்றி மா

  • @tholi_nandhini
    @tholi_nandhini 11 месяцев назад +7

    கந்தர் அலங்காரம் முழுவதும் பாடுங்கள் அம்மா....

  • @m.valarmathim.valarmathi5200
    @m.valarmathim.valarmathi5200 4 года назад +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelchakkaravarthy7711
    @sakthivelchakkaravarthy7711 4 года назад +1

    Double like and many thanks for Thanigai Malai Kovil representatives for requesting Amma to conduct sorpozhivu online...👍👍👍

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 года назад +1

    அற்புதமான சொற்பொழிவு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻தாயே

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 4 месяца назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பாக அருமையாகவும் அம்மா பாடிய கந்தர்அனுபூதி இருந்தது அம்மா ! மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @kumarkumarkumar1119
    @kumarkumarkumar1119 3 года назад +3

    மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா நல்ல பதிவு ஓம் நமசிவாய சிவாய நமக அண்ணாமலைக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @wolverine994
    @wolverine994 4 года назад +3

    அம்மா இன்றைய அபிராமி அந்தாதி தொகுப்புக்காக காத்திருக்கிறோம்

  • @சிவபாதசேகரன்
    @சிவபாதசேகரன் 3 года назад +6

    அருணகிரிநாதரின் வாழ்கை வரலாற்றை ஒரு பதிவாக போடுங்கள் அம்மா

  • @manikumar3954
    @manikumar3954 Год назад +5

    உங்களுக்கு என்னுடைய கோடானுகோடி நன்றிகள்

  • @vidheegoldvidheegold2103
    @vidheegoldvidheegold2103 2 года назад +5

    முருகா சரணம் 🦚
    கோடி கோடி நன்றிகள்......

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 года назад +4

    கோடி கோடி கோடி நன்றிகள் அம்மா

  • @rajeshkumararrkar2227
    @rajeshkumararrkar2227 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு காலம் வளர்க்க உங்கள் ஆண்மிக பனி

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth3665 3 года назад

    மிகச்சிறந்த, அறிவுமிக்க சொற்பொழிவு அம்மா. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி👏👏👏🙏🙏🙏

  • @liveyourlife1370
    @liveyourlife1370 4 года назад +3

    வணக்கம் madam அதிகமாக தூக்கம் வருகிறது எந்த வேலையும் மற்றும் படிக்கும்போது அதிக வருகிறது இதனால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எதையும் முழுமனதோடு செய்ய முடியமால் தூக்கம் வந்து இடையூராக இருக்கிறது. தயவு செய்து இதற்கு ஒரு பதிவு போடுங்கள்.

  • @BalaMurugan-ek3rk
    @BalaMurugan-ek3rk 3 месяца назад

    இது அருணகிரி உள்ளியிருந்து என் என் அப்பன் முருகபெருமானார் பாடுகிறார்
    சொல்வன்மைக்கு நன்றி

  • @shivkarthick1828
    @shivkarthick1828 4 года назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshdevandhran9779
    @dineshdevandhran9779 2 года назад +1

    அம்மா உங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்க்கும் போது மனதில் தெய்வீகம் என்னம் ஆற்பர்கின்றது மிக்க நன்றி அம்மா

  • @jaigarmani2226
    @jaigarmani2226 3 года назад +2

    ஆனந்த கண்ணீரில் நனைந்தேன் தாயே. நன்றி.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 4 года назад +2

    திருமதி.தேசமங்கையர்கரசி பேச்சு மிகவும் அருமை இவரது பேச்சை கேட்டால் செவி குளிரும் அவசியம் இவரது பேச்சை தினமும் நாம் கேட்க வேண்டும் நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @sowmiyakannan7514
    @sowmiyakannan7514 4 года назад +2

    அருமையான பதிவு அக்கா கந்தனுக்குஅரோகரா🙏🙏🙏

  • @swathikashanmugam7943
    @swathikashanmugam7943 4 года назад +5

    Eppadi thaan ivlo thiramaiyo super

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 5 месяцев назад +2

    அருமை. வாழ்த்த வார்த்தை இல்லை அம்மா.

  • @mohanjimohan1889
    @mohanjimohan1889 Год назад +11

    எப்படி அம்மா இப்படி தமிழ் பாடல் பார்க்காமலே அப்பப்பா முருகன் அருள் உங்களிடம் உண்டு

  • @rajeshk1138
    @rajeshk1138 4 года назад +3

    வணக்கம் சாகோதரி 🙏. அருமையான பதிவு 🙏. இன்றைய சூழலில், பெண்கள் பொட்டு வைப்பது, ஜடை பின்னி பூ சூடுவது என்பது ஏதோ காட்டுமிராண்டி செயல் போல் நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் தலைவிரி கோலமாக திரிகிறார்கள் (50 வயது பெண்கள் உட்பட). தயவுசெய்து பெண்கள் பொட்டு வைத்து, ஜடை பின்னி பூ சூடுவது என்பது எவ்வளவு நன்மைபயக்கும் என்று இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் ஒரு பதிவு தயவுசெய்து போடவும்.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 3 месяца назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமான நல்ல பதிவு அம்மா ! மிகவும் நன்றி அம்மா! ! 🌹🌹🌹🙏

  • @deepshi30
    @deepshi30 4 года назад +5

    🙏🙏 ஒரு முறை இயன்றவர்கள் ஓதி மலை முருகனையும் வந்து வழிபாடு செய்யுங்கள், காண கண் கோடி வேண்டும்....

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 года назад +1

    என் அருமை தோழியே!! இது எனது ஊர் பெருமையே!!!
    This is my native place my
    precios friend you know !! Amazing!! Amazing !! My great salute for you my dear
    friend!!!

  • @sasikalaramesh7812
    @sasikalaramesh7812 9 месяцев назад +3

    எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🌺🌺🌺

  • @mahachandran9174
    @mahachandran9174 4 года назад

    அருமையாக விளக்கினீர் மாதா 🙏🙏நன்றி குரு மாதா

  • @dhanalakshmia1592
    @dhanalakshmia1592 3 года назад +3

    அருமையான பதிவு. நன்றி சகோதரி.🙏🙏🙏

  • @premila4845
    @premila4845 9 месяцев назад +2

    அற்புதமான பதிவு.நன்றி அம்மா.

  • @prasannanrao5063
    @prasannanrao5063 4 года назад +4

    ஆத்மஞான
    மையத்தின்
    கந்தர் அலங்காரம்,அனுபூதி
    பகிர்வவை,தாங்கள்
    குறிப்பிட்ட வேலூர்
    அருகாமையில்உள்ள
    கந்தன்திருக்கோவிலுக்குள் அமர்ந்து
    கேட்டால்பல நன்மை
    உண்டாகும்.
    பிரசன்னன்,
    தர்மபுரி.
    *நன்றி.*

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 года назад +3

    என்னே அழகு உரை தோழி👌

  • @renganathanrenga9798
    @renganathanrenga9798 4 года назад

    சகோதரியின் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @amuthar8016
    @amuthar8016 3 года назад +4

    Nandri amma.... vetrivel Muruganukku Arogara veeravel Muruganukku Arogara
    kandhanukku Arogara 🙏🙏🙏🙏

  • @nagarajanarunachalam3668
    @nagarajanarunachalam3668 4 года назад +3

    அருமையான சொற்பொழிவு !!

  • @sivalingam2807
    @sivalingam2807 4 года назад +4

    ஓம் சரவண பவ நன்றி சகோதரி

  • @sundaramc8109
    @sundaramc8109 Год назад +3

    கந்தர் அலங்கார முருகப்பெருமானேப் போற்றி...உமது தாழ் வணங்கும்.டாக்டர்.ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர்.க.கனகராஜூ வெங்கனூர் அரியலூர் மாவட்டம்

  • @somus1942
    @somus1942 2 года назад +3

    அற்புதமான உபதேசம் நன்றி

  • @பரவைமூவேந்தர்சிலம்புபள்ளிமதுரை

    முருகா முருகா படித்து விட்டேன் முருகா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @gsekar1
    @gsekar1 3 года назад +2

    Excellent explanation. Truly blessed to listen to you 🙏

  • @anithas4404
    @anithas4404 Год назад +8

    அம்மா கந்தர் அலங்காரம் பாடல்கள் முழுவதும் மற்றும் பொருளுடன் சொற்பொழிவு பதிவை போடுங்கள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் you tube சேனல்லில் பதிவிடவும் 🥰🙏🏻

  • @joshithasmmegala9377
    @joshithasmmegala9377 4 года назад +6

    நன்றி அம்மா கோடி கோடி நன்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 года назад

    மிக்கநன்றிசகோதரி உங்கள் ஆண்மிகம் மேலும்தொடரட்ம் ஆறுபடைக்குமரன்
    துணைஉங்களுக்குஉண்டு பாலமுருகா போற்றி 🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 4 года назад +1

    அம்மா மீனாட்சி அன்னையின் வரலாறு பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌼🌼

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 4 года назад +1

    அம்மா அருமையான வீடியோக்கு நன்றி ஓம் முருகா போற்றி

  • @ShivajiAppu-w5f
    @ShivajiAppu-w5f 11 месяцев назад +3

    Amma uoongal sorpoliuoku எண் மனமார்ந்த நன்றிகள்

  • @harinath7840
    @harinath7840 4 года назад +2

    மிக்க நன்றி சகோதரி அருமை 👌👌👌👌

  • @sevendiivt2685
    @sevendiivt2685 4 года назад +2

    Murugan Thunai Amma from Singapore