சமையல் என்பதே ஒரு கலை. மேலும் அதில் ஒரு ஈடுபாடு கொண்டு செய்தால் மிகவும் நல்லது என்று கூறுவார்கள் அதற்கு ஏற்றார் போல நீங்கள் இந்த மைசூர் ரசம் receipe செய் முறை அருமை. வாழ்க உங்கள் அர்ப்பணிப்பு.
மிகவும் நன்றாக செய்திர்கள் 🎉🎉🎉ஐயாநன்றிகள் ரசத்தை கொதிக்க வைக்க லாமா நீங்கள் போட்ட பச்சை மிளகாய் வரமிளகாய் மிளகு காரம் அதிகமாக இருக்காதா 😂😂😂 நான் பருப்பை வேக வைத்து போல் தண்ணீரை மட்டும்தான் உற்றுவேன் நீங்கள் செய்த மாதரி நானும் ஒரு முறை செய்து பார்க்கிறேன் ஐயா இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் ஐயாஉங்கள் முறைப்படி குழல் ஆப்பம் செய்து காட்டவும். ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சமையல் என்பதே ஒரு கலை. மேலும் அதில் ஒரு ஈடுபாடு கொண்டு செய்தால் மிகவும் நல்லது என்று கூறுவார்கள் அதற்கு ஏற்றார் போல நீங்கள் இந்த மைசூர் ரசம் receipe செய் முறை அருமை. வாழ்க உங்கள் அர்ப்பணிப்பு.
வணக்கம் ஐயா, ரசத்தை பார்க்கவே அட்டகாசமாய் இருக்கு இந்த பதிவுக்கு மிக்க நன்றி👍👍👍🇸🇬.
உங்களை போன்றவர்கள் தான் பிறரது வாழ்விலும் ஒளிவீச முடிகிறது
Good and Great recipe.❤
சூப்பர் ரசம் செய்முறை 🎉🎉🎉
Rasam potato gravy super vappa
Ayya unga samayal mikavum enimai
Mashallah I will try.
அருமை சூப்பர் ரசம்
ஐயா பிரியாணி மட்டும் தான் செய்ய தெரியும் என்ற நிலை மாறி அனைத்தும் தங்களுக்கு அத்துப்படி. சூப்பர் நன்றி ஐயா.
அருமை , அருமை ❤
தனக்கு தெரிந்ததை ஒளிவுமறைவு இன்றி அப்படியே ஒப்பிக்கிறீர்கள் இந்த தன்னலம் இல்லா. தன்மை தான் உங்கள் வாழ்வை உயர்த்தி இருக்க கூடும்
இந்த ரசத்தை பார்த்தால் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது இதையே வாழ்நாளெல்லாம் பின்பற்ற போகிறேன்
Super rasam yummy 🙏🙏🙏
Super ah irukum i try it
Very nice... Nan nalaiku senji parthutu soluren sir epudi vanthtahunu😊😊
Super அய்யா❤
Masha allah 👌vappa
Healthy rasam👌👌
Brother I like your step by step explanation, and the reason why we do such things while we cook. Thanks I will try this method
Very Very nice
Super
Super friend
Super appa
😋😋 yummy...
Super anna
நாங்கள் இந்த ரசம் செய்வோம்.காய்கறி இல்லாத சமயத்தில்.ரசம் மாதிரி யும் இருக்கும்.தண்ணி சாம்பார் மாதிரி யும் இருக்கும்.டேஸ்ட் நல்லாருக்கும்.
உடுப்பி சமையல் அனைத்திலும் வெல்லம் சேர்ப்ப்பார்கள்
பாய்...இது...கிட்டதட்ட சாம்பாருக்குரிய சாமான்கள் போல் உள்ளது
பாயப்பா நல்லா சொல்லி தருகிறார்.
ஐயா உங்க போன் நம்பரை போ அனுப்புங்க ஐயா
மிகவும் நன்றாக செய்திர்கள் 🎉🎉🎉ஐயாநன்றிகள் ரசத்தை கொதிக்க வைக்க லாமா நீங்கள் போட்ட பச்சை மிளகாய் வரமிளகாய் மிளகு காரம் அதிகமாக இருக்காதா 😂😂😂 நான் பருப்பை வேக வைத்து போல் தண்ணீரை மட்டும்தான் உற்றுவேன் நீங்கள் செய்த மாதரி நானும் ஒரு முறை செய்து பார்க்கிறேன் ஐயா இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் ஐயாஉங்கள் முறைப்படி குழல் ஆப்பம் செய்து காட்டவும். ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தந்தையே நீங்கள் ரசப்பொடி கூட போட வேண்டாம் நான் இந்த ரசத்தை செய்கிறேன் இது மாரி ரசத்தை யே இப்ப தா பார்க்கிறேன்
பாங்கா செய்யுறீங்க ஐயா
🙏🏿
What is chef name
உடுப்பிக் காரர்கள் பூண்டு சேர்த்த மாட்டார்களே.வெங்காயமும் தள்ளுபடி
நான் செய்யும் ரசம் எனக்கே பிடிக்காது ரசப்பொடி போட்டு செய்வேன் போடாமலும் செய்வேன் எப்படி செய்தாலும் பிடிக்காது
Rapid actionukku
Thadai illai.
Super