இந்த ரசத்துக்காகவே CUSTOMER வருவாங்க | Kumbakonam THAKKALI RASAM | CDK 1747 |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 206

  • @vdskumar1988
    @vdskumar1988 2 месяца назад +185

    உங்களுக்கு சமைக்க தெரிந்தும் கூட சமைக்கும்போது அவர் சொல்லப்படும் குறிப்பு கவனமாக கேட்கும் குணம் சிறப்பு❤❤❤❤❤

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu 26 дней назад +8

    அடக்கம் அமரருள் உய்க்கும்னு கேள்வி பட்டு இருக்கேன் உண்மையாவே நீங்க ரொம்ப க்ரேட் தீனா சார் உங்களுக்கே சமையல் நுனுக்கங்கள் தெரிந்தும் கூட இவ்வளவு பண்பாக கேட்டு தெரிஞ்சுக்கறீங்க பத்தீங்களா அதுதான் சார் நிறைகுடம் என்றைக்குமே தழும்பாது நன்றி தீனா சார் 🙏🙏🙏🙏🙏

  • @HEYMAMAvijay
    @HEYMAMAvijay Месяц назад +11

    உங்களுக்கு அனை‌த்து‌ம் தெரிந்தாலும் உங்களின் அந்த பணிவுடன் கேட்டுக் கொண்டு பேசும் விதம் சூப்பர் 👏👏👏👌👌👌

  • @angukarthi8171
    @angukarthi8171 2 месяца назад +23

    சூப்பர் ரெசிபி எனக்கு கொடுத்தால் இப்பவே சாப்பிடலாம் போல் உள்ளது நன்றி வணக்கம்

  • @SudhakaniSudhakanisaran
    @SudhakaniSudhakanisaran Месяц назад +16

    அவர் சமைக்கும் போது டேஸ்ட் டா இருக்கோ இல்லையோ நீங்க சொல்லுற விதத்துலயே ரசம் டேஸ்ட் தெரியுது sir நீங்க chef ஆ இருந்தாலும் மத்தவங்க சமையலை பாராட்டி ரசிச்சு சாப்பிட்டு ருசியா இருக்குனு சொல்றிங்க உங்கள போல யாருக்கும் மனசு எல்லாருக்கும் வராது 👍👍👍

  • @MrRyder3737
    @MrRyder3737 2 месяца назад +39

    நெடுநாள் தேடிக்கொண்டிருந்த ரெசிபி இது. நன்றி தீனா

  • @vasanthiravi7239
    @vasanthiravi7239 2 месяца назад +10

    I think this is one of the best Rasam recipes I have ever seen . No garlic-onion Rasam. Superb.

  • @arundhathyramesh6477
    @arundhathyramesh6477 2 месяца назад +4

    I tried this recipe but I skipped coconut..Taste was soo good.. Thanks sir

  • @anuradhas1723
    @anuradhas1723 2 месяца назад +8

    Today I prepared this rasam. Thankyou both 🎉🎉 super taste

  • @ArunaVishnu-ur5ce
    @ArunaVishnu-ur5ce Месяц назад +1

    Hello chef deena sir vanakkam. Garlic not needed sir? Thank you sir

  • @ammu9929
    @ammu9929 21 день назад +2

    Pakum podhe super ha erukum. Super

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 19 дней назад

    Samayal kurippunna Dhina dhan...kuraiye solla mudiyadhu...pakka clarity...enakku samayal aarvam varave ivar oru kaaranam

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 месяца назад +2

    தீனாவிடம் சர்டிபிகேட் வாங்க காத்து கொண்டு இருக்கிறார் அவர் குட் என்று சொன்ன பின்பு தான் அவரின் முகத்தில் ஒளி வெளிச்சம் ஏன்னா தீணாவிடம் நல்ல பெயர் வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லை ❤❤❤

  • @historyofhindutemples9286
    @historyofhindutemples9286 2 месяца назад +4

    Sir madurai sabares hotel la rasam saptu paaruga ultimate ah irukkum

  • @vlmerinu
    @vlmerinu 2 месяца назад +7

    Salt eppo add panrathu sir

  • @Sundhari-qm2zl
    @Sundhari-qm2zl 2 месяца назад +2

    I prepared this Rasam today... Ultimate taste sir.. fail proof method .

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 месяца назад +4

    Superb, no garlic, helpful for viradham

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 Месяц назад +1

    Arumaiyana receipe super thankyou Sir for sharing this receipe

  • @varunprabusk2690
    @varunprabusk2690 2 месяца назад +3

    Rasam recipe super. Today i tried this. Excellent taste. Thank u so much brother.

  • @mahima832
    @mahima832 2 месяца назад +3

    Sambar podi recipe please

  • @nandakumarr254
    @nandakumarr254 2 месяца назад +41

    Sir கும்பகோணம் வந்தது தெரிந்தால் உங்கள பாக்க வந்திருப்பேன். 👍

    • @Shobana539
      @Shobana539 20 дней назад

      நானும்❤

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 Месяц назад

    ரசம் சூப்பர். எனக்கு முந்திரி கேக், 2023 திபாவளிக்கு செய்தது. நான் அதனை செய்தேன், செய்முறையை எழுதிக் கொள்ளவில்லை, தயவுசெய்து அதனை திரும்ப போடுங்கள். நன்றி தேனா.😊🎉❤

  • @Chitra-anand
    @Chitra-anand 2 месяца назад +3

    I tried this rasam for lunch today. Awesome. 👌

  • @chitraprakash7496
    @chitraprakash7496 10 дней назад

    Rasam seium murai migavunn arumai deena sir salt potingalanu therila vedio fully paarthadhula salt potta maadhiri therila but neenga rombave thanmaiyana person sir i like u sir unga samayal muraidha sir na try pannitu erukka endha dish pannum podhum unga vedio paarthudha pannuven sir 🎉😊

  • @momthegreatest
    @momthegreatest 2 месяца назад +9

    Sir,request..
    கரண்டியால் taste பண்ண வேண்டாம். Spoon அல்லது கிண்ணம் அ‌ல்லது Tumbler ஆல் taste பண்ணவும்

    • @gowsimuthu8005
      @gowsimuthu8005 2 месяца назад +1

      Taste parkkathane antha kinnathula ootri karanti kututhirukkanga

    • @subramanianiyer4401
      @subramanianiyer4401 2 месяца назад +3

      Yes. You're right. கரண்டியால் எல்லோருக்கும் பரிமாற வேண்டும். எச்சில் படுத்தி விடலாகாகது

    • @anudevi6815
      @anudevi6815 2 месяца назад

      Arumai thambi neengal sonathu 1OO % seriyana murai..😊​@@subramanianiyer4401tq .,m,sia.

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf Месяц назад

    Szambi pizaa Chennai. But now not in chennai.
    he is best Human being.
    Sir Congratulations ❤️💐

  • @amirtharaghunathan
    @amirtharaghunathan 2 месяца назад +1

    Kumbakonam nilathu thanni rusi athigam so cook pannumbothu innum arumaya irukum ....

  • @sumamaheswari2878
    @sumamaheswari2878 2 месяца назад +2

    Dheena sir can you make a video about how to make hotel saravana bhavan style kuveppillai kothamalli milagu soup. It tastes like to mutton soup.

  • @deepakumar803
    @deepakumar803 10 дней назад

    Made it now ♥️ I hope it tastes like how u did 🎉 .can't post picture

  • @malar_seenu
    @malar_seenu 2 месяца назад +3

    Arumaiyana Rasam. Thank You Sir

  • @karuppanfood1437
    @karuppanfood1437 16 дней назад +1

    ஓம் சரவண பவ வாழ்க வளமுடன்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @rojarose9656
    @rojarose9656 Месяц назад +1

    Kalyana vettu Tomato rice senju kamiga.Namba seira tomato riceku mrg vettu Tomato riceku niraya difference iruku

  • @gomathigomi6597
    @gomathigomi6597 11 дней назад

    Which purpose Coconut added sir

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 месяца назад +3

    சூப்பர் அருமை 👌 அருமையான பதிவு 💯🙋🙏💯👌🥰🤩🥳😍🥰👏 சூப்பர்

  • @arviriyadreamhome
    @arviriyadreamhome 2 месяца назад

    I was very spectical on this recipe due to addition of coconut in rasam.. but definitely i would say.. one of best.. if the version taste so good.. can imagine how the actually hotel rasam would be.. must be very delicious... and yes it taste heavenly on a cold rainy day with Fried papad and sudu saadam

  • @chitrat2169
    @chitrat2169 29 дней назад

    Different ரசம் try பண்ணி பார்க்கணும் 👍🏻

  • @மகா.அய்யப்பன்
    @மகா.அய்யப்பன் 2 месяца назад +1

    வாழ்த்துகள் சிறப்பான ரெசிபி

  • @saraswathikaruppasamy3716
    @saraswathikaruppasamy3716 2 месяца назад +1

    Please use Groundnut oil cold pressed .pls avoid gold winner. Humble Request.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 месяца назад +1

    To improve flavour add tomato's cut to into small pieces at the end n close it for 5 minutes

  • @thilagavathysuresh4121
    @thilagavathysuresh4121 2 месяца назад +1

    Without garlic how it is possible?

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 Месяц назад +1

    Super rasam ipdithan naangalum pannuvom coconut milk eduthu vittalum taste super ah irukum sutta appalam Or naarthangai oorugai amarkalamana combination

  • @lakshmim9045
    @lakshmim9045 2 месяца назад +2

    Hi sir today I prepared this recipe output wonderful.Thank u sir

  • @sushajee
    @sushajee Месяц назад

    I tried this today really good

  • @Palanisamypushparani
    @Palanisamypushparani 2 месяца назад +5

    சுப்பர் அண்ணா அருமை" இப்படி வெச்சா நாங்க சாப்பிட ரெடிதான் நன்றி இருவருக்கும்.

  • @srinivasank5261
    @srinivasank5261 2 месяца назад +3

    Mysore rasam?

  • @amaravathirajanna2750
    @amaravathirajanna2750 2 месяца назад

    Hi sir i am from bangalore .nowadays all cooking caterers are using coconut milk for rasam in weddings for extra taste

  • @amarnathkadam408
    @amarnathkadam408 21 день назад

    Tried it awesome taste👌👌

  • @sazhagamma
    @sazhagamma 2 месяца назад

    Last week I went to kumbakonam and went to Hotel Mangalambiga. Take one coffee and bought that idly milagai podi sir

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 2 месяца назад

    செஃப் கடலூர் வந்தா சொல்லுங்க உங்க கூட ஒரு புகைப்படம் எடுக்க ரொம்ப நாளா ஆசை❤❤❤❤❤❤

  • @lakshmiarunachalam6492
    @lakshmiarunachalam6492 Месяц назад

    Deena bro is a great human

  • @madhumala4695
    @madhumala4695 2 месяца назад

    Thankyou dheena sir , am searching this one ,u get me thanks 🙏, your sincere following of this cooking master s words ,👌👏🙏

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 2 месяца назад

    Deena sir u are great. Explaining step by step

  • @ramanarasanravishankar9624
    @ramanarasanravishankar9624 Месяц назад

    Though Salt has been mentioned in the list., it is missing during the video shoot while making the Rasam

  • @kalyanthegreat
    @kalyanthegreat 2 месяца назад +8

    Hi,
    நான் அங்கு சாப்பாடு சாப்பிட்டேன் நன்றாக இல்லை ரசம் தீனாஸ் சொன்னத்தினால் என் வீட்டில் செய்து command கொடுக்கிறேன் நன்றி தீனா.

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 22 дня назад

    Super rasam sir try pandrom

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 2 месяца назад +3

    Dhina sir kelviketkum murai azhko azhku tq

  • @kesavankesavan9455
    @kesavankesavan9455 2 месяца назад +1

    Thanni saambaar ?

  • @PrajwalAnusha456
    @PrajwalAnusha456 2 месяца назад

    Deena bro super 👍😊 love from Bangalore. I'm yours fan bro all the best bro 🎉😊. Because of you I'm learning more thank u 😊

  • @msugan86
    @msugan86 Месяц назад

    Hi deena sir new subscriber.rasam superb sir

  • @raghavanalagar5927
    @raghavanalagar5927 Месяц назад +1

    ரசம் பாக்கும் போது சாப்பிட தோணுது.

  • @chocotronix2844
    @chocotronix2844 2 месяца назад +2

    Chef Deena , u r doing a amazing job , நிறைகுடம் தளும்பாது .

  • @cookforsingle2021
    @cookforsingle2021 Месяц назад +1

    ரசத்தில் தேங்காய் ஊற்றி முதன்முறையாக பார்க்கிறேன்.😮😮

  • @suganthypremkumar2214
    @suganthypremkumar2214 2 месяца назад

    Made this rasam today. Very tasty. Thank you for the recipe

  • @BrindhaBrindha-x6r
    @BrindhaBrindha-x6r 2 месяца назад +4

    Garlic illama rasama sir?

    • @SeemaGracy
      @SeemaGracy 2 месяца назад

      Nirmala sitharaman rasam

    • @buttterflygirl
      @buttterflygirl 2 месяца назад

      ​@@SeemaGracyPavadai pork rasam😂😂😂😂

  • @paulraj4281
    @paulraj4281 Месяц назад

    Salt?

  • @pushpav7156
    @pushpav7156 2 месяца назад

    Rasam super na senji patte👍👍

  • @rajendranc240
    @rajendranc240 2 месяца назад

    அருமை தினாப்ரதர்🎉🎉🎉

  • @Faazchannel-j9o
    @Faazchannel-j9o 2 месяца назад

    Poondu poda vendama

  • @syedathavurRaheman-jd4vg
    @syedathavurRaheman-jd4vg 2 месяца назад +3

    நான் ரசம்,ஊறுகாய் ரசிகன்

  • @BharathSekar-mq7st
    @BharathSekar-mq7st 2 месяца назад

    Mangalambika Glory to mangalambika team

  • @sathyaramakrishnan5792
    @sathyaramakrishnan5792 2 месяца назад +1

    எங்கவீட்டிலேயும் நான்சிறுவயதில்தேங்காய் சேர்த்தரசம் சாப்பிட்டு.இருக்கிறேன் நன்றாகிருக்கும்

  • @vizhis9797
    @vizhis9797 2 месяца назад

    Thank you Deena Sir🙏

  • @svk451
    @svk451 Месяц назад

    Super Deena Sir

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 2 месяца назад

    No garlic? Not even during seasoning??

  • @aruna3071
    @aruna3071 2 месяца назад

    parupu, sambar podi elame potu athuku per sambar, vegetable pota sambarthan

  • @rooth2411
    @rooth2411 2 месяца назад +1

    Super deena sir

  • @KrishnanKgm
    @KrishnanKgm 2 месяца назад +4

    40 வருடங்களுக்கு முன்னாடி மதுரைதிண்டுகல் மாவட்டங்களில் கல்யாண வீட்டு சாம்பார் ரசம் தீனாவுக்கு நன்றி.ஞாவுகபடுத்தியற்கு நன்றி

  • @karthikprasath4792
    @karthikprasath4792 2 месяца назад +1

    chef Kumbakonam varum pothu sollunga ungala nerla pakkanu enga ooruku varringa ana pakka mutiyala

  • @durairaj5423
    @durairaj5423 2 месяца назад

    Sir rassm yuyr sirconcit use panraha

  • @dharas121
    @dharas121 2 месяца назад +2

    Very nice preparation best wishes to you all 🙏

  • @caviintema8437
    @caviintema8437 2 месяца назад

    Super, chef thakkali rasam, very different, ❤❤❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 месяца назад +1

    Deena Thambi ya dish pathu deepavaliku adhirasam pannen sema ya vandhudhu endha thambi rasam try panren pa Deena thsmbiku nandri vazgha vazgha.valamudan

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 месяца назад +1

    Tomato rasam is nice 🎉🎉

  • @satheeshkumar4065
    @satheeshkumar4065 2 месяца назад +1

    In hotels no one would spend much on this kind of preparation

  • @Noori-hp4hv
    @Noori-hp4hv 2 месяца назад

    Kastapadama seirathu tha rasam ,but rasathaye kastapatu vaikirangalee 🤤

  • @GovindarajaVijayalaxmi
    @GovindarajaVijayalaxmi 2 месяца назад

    ரசம் வைத்தேன், அமிர்தம் உங்கள் இருவருக்கும் நன்றி

  • @haridass8881
    @haridass8881 2 месяца назад

    Deena super sir

  • @28paapu
    @28paapu 2 месяца назад +3

    Oru soup spoon use pannirukkalam, karandi used for tasting is very downmarket!!!!🥲

  • @VMACADEMYVMACADEMY
    @VMACADEMYVMACADEMY 29 дней назад

    Tq na🎉🎉

  • @paulinrichard5506
    @paulinrichard5506 2 месяца назад +1

    Awesome rasam

  • @swetha8793
    @swetha8793 2 месяца назад

    Good morning chef. Mine favorite recipe

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 2 месяца назад

    You would have given him in cup or tumbler

  • @aruna3071
    @aruna3071 2 месяца назад

    mixe super

  • @avanna4300
    @avanna4300 2 месяца назад

    Arumai arumai❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 месяца назад

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍

  • @mangai8115
    @mangai8115 2 месяца назад

    Super job sir

  • @geetasgloriousgardenandpet9863
    @geetasgloriousgardenandpet9863 2 месяца назад +1

    why aluminium vessel used ? salty and sour food shouldn't be made in it.

  • @Krishvi5.
    @Krishvi5. 2 месяца назад

    என்ன பெருங்காயம் வாங்கணும்

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 2 месяца назад

    Arumaiya rasam❤miga Sirappu ❤

  • @mahalakshmimaha9374
    @mahalakshmimaha9374 2 месяца назад

    Sir very good super super