Kalki avatar | predictions about kali yuga kalki avatar | shambala mystery

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 892

  • @ViralStarry
    @ViralStarry  3 года назад +100

    ❤வெள்ளியங்கிரி மலையில் வாழும் சிவபெருமான் உண்மை வரலாறு 👇
    ruclips.net/video/Z0Ic7K2KgZA/видео.html
    💥Subscribe & Keep Supporting ❤🙏
    ruclips.net/channel/UCOYRDCSFfZ56nl6Y75K5WWA
    💥Subscribe Our Backup Channel ❤🙏
    ruclips.net/channel/UCsesvWV53jBo02PEPWvonGg

    • @sathyabama9020
      @sathyabama9020 3 года назад +6

      Already subscribed and all set panniyaachu akka 😂😂

    • @ViralStarry
      @ViralStarry  3 года назад +2

      😊🙏

    • @sathyabama9020
      @sathyabama9020 3 года назад +3

      @@ViralStarry 😀😀

    • @rockyravi972
      @rockyravi972 3 года назад +5

      Indha video le ninge use panne song edhu nu konjam sollringla plzz naa keturkken nu thonuthu but edhu nu theriyale

    • @amsaveniarjunan1551
      @amsaveniarjunan1551 3 года назад +2

      Already subscribed sis , Bro and waiting for next video

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 года назад +38

    தற்போதைய இக்கட்டானநிலை உலகம்அழிவது நிச்சயம் என எடுத்தியம்புகிறது மிக நல்ல பதிவு

  • @GaneshanGanesh92
    @GaneshanGanesh92 7 месяцев назад +7

    நீங்க சொன்னது அத்தனையும் சத்தியமான உண்மை கிருஷ்ணர் சொன்ன விஷயம் பாகவத புராணத்துல சொன்ன விசயம் அத்தனையும் உண்மை அப்படித்தான் கலியுகமும் இருக்கு நான் கடவுள் கிட்ட கேட்கர வரம் ஒரே ஒரு வரம் தா நான் இருக்கிற வரைக்கும் என் மனசாட்சி படி ஒழுக்கமா உண்மையா எனக்கு பிடிச்ச மாதிரி தர்மத்தின் வழியில் நல்லா மனிதனா வாழ்ந்துட்டு போகணும் அடுத்த ஜென்மம்னு ஒன்னு எனக்கு இருக்க கூடாது இதுதான் நான் கடவுள் கிட்ட கேட்கும் வரம் நான் இறந்த பிறகு என் ஆன்மா என் அப்பன் ஈசன் தாய் ஆதி சக்தி பாதத்தில் சரணடைய வேண்டும் இதுவே என் விருப்பம் லட்சியம் வேண்டுதல் ஓம் நமசிவாய 🔥🙏🕉️

    • @jaishankar1988
      @jaishankar1988 5 месяцев назад

      Nallatha ninaicha nallathe kitaikum 👍

    • @ravichandran-
      @ravichandran- 2 месяца назад

      அடுத்த ஜெல்மம் ஆச பட்டாலும் கிடைக்காது

  • @karnikasingam9003
    @karnikasingam9003 3 года назад +197

    நமது விஷ்ணு தேவரின் கல்கி அவதாரம் இப்போது ஆரம்பிக்கவேண்டும் என்று ஆவலேடு எதிர்பார்க்கின்றேன்💒💒💒

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад +2

      Sri naagasuriyan FB la yum you tube la yum oruthar video podraru atha paarunga avuru soldra ellamea nadakuthu, mundagakanni Amman ku koil katti kudutha seri aidum nu soldraru, please mudunja varaikum neraya peruku share pannunga 🙏

    • @kirubashinikaruppaih8396
      @kirubashinikaruppaih8396 Год назад

      Vaaippillai

    • @therisagrand6336
      @therisagrand6336 Год назад

      Kalki Avatar born

    • @nsjp7489
      @nsjp7489 Год назад +3

      Athuku Ne uirodu irukanumla 😅.

    • @fearlesswarrior0769
      @fearlesswarrior0769 Год назад +1

      Me also

  • @kishojr.4284
    @kishojr.4284 3 года назад +42

    கல்கி பற்றி எனக்கு இதுவரை எதுவும் தெரியாது தகவலுக்கு மிகப்பெரிய நன்றி

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад +1

      Guys please see Sri naagasuriyan in FB page and you tube

  • @karthikeyannb9697
    @karthikeyannb9697 3 года назад +225

    Lord Kalki - Please come soon and destroy evil

    • @silvarajoomuniandy4316
      @silvarajoomuniandy4316 3 года назад +18

      Evil is part of us. It is not separate. Remove the evil from us.

    • @karthikeyannb9697
      @karthikeyannb9697 3 года назад +8

      @@silvarajoomuniandy4316 you and me can do this.. how to destroy others evil who are not will to do it themselves.... This is affecting all good souls... For this purpose only Kalki has to come

    • @silvarajoomuniandy4316
      @silvarajoomuniandy4316 3 года назад +5

      @@karthikeyannb9697
      If one is experiencing evil from another one, its karma, means in a past life the person has done the same evil to others.
      It's all karma settling. No need to wait for kalki. So keep oneself clean, others will follow. Dont go correcting.

    • @mutharasi237
      @mutharasi237 3 года назад +5

      S I'm waiting for kalki ... Vishnu 😟

    • @Chuk392
      @Chuk392 3 года назад +2

      No, no.. Lord Kalki come destroy all of us.. 😈

  • @dineshc2653
    @dineshc2653 3 года назад +345

    இன்னும் 4 லட்சம் வருஷம் கழுச்சு வருகிற கலி முற்றிய நிலை தற்போதே வந்தது போலாவே இருக்கே.....

    • @nandhini2
      @nandhini2 3 года назад +3

      Correct

    • @moorthydhivakaran4537
      @moorthydhivakaran4537 3 года назад +5

      அது இதை விட கொடூரமாய் இருக்கும்.

    • @thinushthinushkar3208
      @thinushthinushkar3208 3 года назад

      hi

    • @amutha193
      @amutha193 3 года назад +2

      Unmai. Enakum appadithan iruke. Ulagam aliya pogirathu...

    • @dineshc2653
      @dineshc2653 3 года назад

      @@thinushthinushkar3208 hi

  • @boobalusp
    @boobalusp 3 года назад +9

    Idhu thaan ennoda Last Jenmam nu numbern👍 also Kali yugam alincha aprm கல்கி பகவான் Start பண்ண pora pudhu yugathoda mudhal 100 nalla Citizens la Nanum oruvana piraka asaya iruku adhuku avar asirvathipar endru uruthiyaga numburen🥰💝💟 God Is Great 🙏🙏🙏

  • @gowriselvagowriselva4426
    @gowriselvagowriselva4426 3 года назад +2

    Enakku intha video rompa rompa rompa 10000rompa....putuchiruku sis thank u very much

  • @vanivani9845
    @vanivani9845 3 года назад +1

    எனது பல தேடல்களுக்கு பதில் கிடைக்கின்றது உங்கள் பதிவின் மூலம், வாழ்க வளர்க.

  • @cosmicaadhi9392
    @cosmicaadhi9392 3 года назад +146

    கலியுகம் எனும் காலி யுகம் முடிந்து இப்போது சத்திய யுகம் நடக்கிறது இனி உண்மையும் சத்தியமும் வெல்லும் நல்லதே நடக்கும்💯💯🥳🥳

    • @dividd7543
      @dividd7543 3 года назад +4

      😇😇

    • @lekha3384
      @lekha3384 3 года назад +3

      Yes கலியுகம் முடிந்து சத்திய யுகம் நடக்கிறது

    • @jeevanyaparthiban1885
      @jeevanyaparthiban1885 3 года назад +2

      Kali yugam mudichiducha

    • @pdk6766
      @pdk6766 3 года назад +1

      உண்மையாகவா
      எப்படி தெரியும்.
      Details share பண்ணுங்க pls.

    • @cosmicaadhi9392
      @cosmicaadhi9392 3 года назад +1

      @@pdk6766 vanakkam tamil chinthanaiyalar peravai parunge

  • @kavithaloganathan7809
    @kavithaloganathan7809 3 года назад +4

    Indha video la ennaku theriyatha neraya vishayankal neraya therijikitten akka . Romba thanks akka 😊😊👍👍👍

  • @jhinohj1183
    @jhinohj1183 3 года назад +120

    என் முதல் காதல் கொண்ட ஒருவர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் ❤️

    • @mathivathanan7323
      @mathivathanan7323 3 года назад

      கல்கி அவதாரம் 1936ம் ஆண்டளவில் பாரதத்தில் ( பாகிஸ்தானில்) ஆரம்பித்து விட்டது. (1936 இல் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ்.....எல்லாம் பாரத்தேசத்துள் அடக்கம் )உங்களுக்கு அருகிலுள்ள பிரம்மகுமாரிகள் அமைப்புக்கு செல்லுங்கள், இந்த அமைப்பு இறைவனால் (சிவன்/அல்லா/பரமபிதா)கலியுக முடிவில் 1936ம் ஆண்டளவில் ( 1936 ம் ஆண்டளவில்தான் மனிதன் அணுகுண்டு செய்வதற்கான ஆராய்ச்சியினை ஆரம்பித்தான்). இங்கே உங்களுக்கு தேவையான A - Z அனைத்து தகவல்களும் இலவசமாக கிடைக்கும். ஹரனும் ஹரியும் (ஆதாம், இறைவன்) செய்யும் யுகமாற்றத்தையும் இறைவன் யார் என்பதையும் அறிந்து மகிழுங்கள். ஓம் சாந்தி

    • @skcreationz3836
      @skcreationz3836 2 года назад

      Bro முதல் காதல் நா அது அம்மா தா bro

    • @KrishnaKumar-xw9mo
      @KrishnaKumar-xw9mo 5 месяцев назад

      ​@@mathivathanan7323..

  • @kingmaker8995
    @kingmaker8995 3 года назад +59

    இந்த கல்கி அவதாரத்தில் நல்ல மனிதர்களும் தானே அழிவார்கள் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது ஈசனே நீங்கள் தான் எங்களைக் காக்க வேண்டும் பரம்பொருளே ஓம் நமச்சிவாய...🙏😔🙇🔱

    • @user-Ratchagan-Sri-Ajay
      @user-Ratchagan-Sri-Ajay 2 года назад +3

      நல்லவர்களுக்கு எதுவும் நடக்காது தீயவர்கள் மட்டுமே அழிக்க படுவார்கள்

    • @kingmaker8995
      @kingmaker8995 2 года назад

      @@user-Ratchagan-Sri-Ajay Athu epdi ulagame aliyum pothu humans mattum aliyama iruppanga ellarum saga than porom...

    • @urthoughtz2939
      @urthoughtz2939 2 года назад +1

      Kaliyugathil Tharmathirkaga Sivan varuvar

    • @kingmaker8995
      @kingmaker8995 2 года назад

      @@urthoughtz2939 Vantha nalla than irukkum...

    • @urthoughtz2939
      @urthoughtz2939 2 года назад

      @@kingmaker8995 kandipa nallavunga iruka varaikum ethuvum aagathu kalki kaiyil entha pora vaal tharmam atharmam ethirkurathu tharmam unga pakkam iruntha nallavungla irunthinga Vaal Shivan kitta poidum Atharmam ah iruntha Vishnuva thadukamudiyathu ellamae manusanga kaila iruku

  • @dineshpandi3690
    @dineshpandi3690 3 года назад +290

    Varatum வந்தா தான். நல்ல மனிதப் பிறவியை அழிந்ததன் 😭தான் இந்த உலகம் நல்லா இருக்கு 👍👍🙏🙏

    • @dharshinikumar8199
      @dharshinikumar8199 3 года назад +5

      Yes romba mosama pochi nama ooruu...

    • @hypershadow567
      @hypershadow567 3 года назад +1

      Suicide panikkonga bro neengalum human dhan

    • @dineshpandi3690
      @dineshpandi3690 3 года назад

      @@hypershadow567 அப்பிடிய சகோ, நீங்களும் வாங்க இரண்டு பேரும் சேர்ந்து சாவுவோம் 😂😂😂😎😎

    • @hypershadow567
      @hypershadow567 3 года назад +1

      @@dineshpandi3690 Bro humans illa na world nalla irukum nu nee dhana bro soldra. But i am proud to be human bro. And don't spread negative thoughts bro be positive 🙏

    • @mr.perfect3566
      @mr.perfect3566 3 года назад +5

      மோடி ஜி தான் அந்த கல்கி 😂😂🤣🤣

  • @priyakp1954
    @priyakp1954 2 года назад +2

    இந்த வீடியோவை நாண் 8ம் முறை பார்கிறேன்🙏🙏ஓம் நமோ நாராயண

  • @miraclesofjesus5616
    @miraclesofjesus5616 3 года назад +42

    Na en kadavul kaga kathuirukkiran .....Aathrmam Alliyatum ...💪Tharamam jaikum..om namo Narayan🙏✨

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад +1

      Guys please see Sri naagasuriyan in FB page and you tube video

  • @karthikeyangeo4141
    @karthikeyangeo4141 3 месяца назад

    இந்த மாதிரி பதிவுகளை கேட்கும் போது பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை
    கலியுகத்தில் நேரில் பார்த்தது போல் உள்ளது நன்றி பள்ளி பாடங்களில் இந்த மாதிரி பதிவுகளை வைக்க வேண்டும்

  • @varshabalakrishnan9925
    @varshabalakrishnan9925 2 года назад +5

    ரொம்ப சரியா சொல்றீங்க ..ஒரு சின்ன திருத்தம் ..கல்கி அவதாரம் எடுத்து கிருஷ்ணர் வந்தாச்சு ...அவரை தேடுங்கள்...விஷ்ணுவின் அருளால் அவரை நாங்கள் கண்டு மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம்...

  • @kruthikharaju9765
    @kruthikharaju9765 3 года назад +1

    Ur really incredible and plz continue this
    உங்கள் சேனல் தகவல்கள் நன் books குடே வராதா வல்கைகு மேகவு முக்கியமான பல்பல விஷயம் தெரிஞ்சுகிடடேன்
    நன்றி சொடரி❤️❤️❤️

  • @gowriprasanth4823
    @gowriprasanth4823 3 месяца назад +7

    Kalki movie pathutu vanthavanga oru like potungu ❤

  • @suharshanmetawians3688
    @suharshanmetawians3688 3 года назад +2

    Neengha solra vidhathulaye theridhu apdi oru avataram irukkunu....nalla briefa explain panningha nice.......❤️❤️❤️❤️

  • @eniyasreesree5796
    @eniyasreesree5796 3 года назад +28

    ஆதியும் அநாதியும்மற்ற அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்💞

  • @dhanan8521
    @dhanan8521 3 года назад +2

    இப்ப இப்படி தானே இருக்கு. தகவலுக்கு நன்றி 🙏

  • @pvragav2000
    @pvragav2000 2 года назад

    Wonderful video. Jai Bhagawan ji 💐🌷🌹🌺

  • @Tele_Technics
    @Tele_Technics 3 месяца назад +1

    Akka nalla sonninga..😊
    Satya ugathula engi irukkum thervarkal, vishnuvin matram, braman matrum indran onrinanthu parmporulil orinanithal, shivanin matram, puthiya saptharishigal, ulaham azhithal pathi detailed-ah sollunga akka😢😢
    Yaaru antha paramporul nu main solluga akka

  • @gobikrishna594
    @gobikrishna594 3 года назад +73

    இப்பவும் அப்படி தானே நடந்துட்டு இருக்கு. சிக்கிரம் உலகம் அழிய போகுதுன்னு மட்டும் நல்லவே தெரியுது

    • @Lakshmi-Narayanan5000
      @Lakshmi-Narayanan5000 3 года назад +2

      இந்த சிஸ்டி அழிவற்றது.பூமி என்னைக்குமே அழியாது.அதில் உள்ள உயிரினங்கள் ஆன்மாக்கள் தான் மாற்றப்படும் மற்றும் திருத்தி அமைக்கப்படும்.இதைப்பற்றி விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு இருக்கிறது.அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவார் அந்த ஆசைக்கும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அப்பாற்பட்டவன் இறைவன் பகவான்...தங்கள் புரிதலுக்கான பதில் இதுவே...

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад

      Guys please see Sri naagasuriyan in FB and you tube

  • @thankssoi3398
    @thankssoi3398 3 года назад +81

    இனி பிறவியிலேயே எடுக்கக்கூடாது 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mbeditz9814
      @mbeditz9814 3 года назад +1

      Plant a thulasi plant by seeding it yourself... water it...as it grows your karma will get nullified and also keep saying the almighty's name at least thrice a day after waking up b4 noon food and while going to sleep his name should e your last word and last thought... if this continues; you at your time of departure from this realm will be taken by the paramathma himself.

    • @getrelax744
      @getrelax744 3 года назад

      Nalladhu pannina nalla piravi....kettadhu Panna. Ketta piravi......palan eda irundaalum iraivanukkey.samarpanam.....nu. Vittuta......no more birth......irakkum neram. Iraivan Mel gavanam. .....nalla trg. Venum...illana. Irakkumbodu. Edai ninaikiromo. Adagadhaan. Pirappom....thanks nanbaa

    • @jayapriya711
      @jayapriya711 3 года назад

      Yas

    • @mayamayag3678
      @mayamayag3678 3 года назад

      Me to

    • @mathivathanan7323
      @mathivathanan7323 3 года назад

      கல்கி அவதாரம் 1936ம் ஆண்டளவில் பாரதத்தில் ( பாகிஸ்தானில்) ஆரம்பித்து விட்டது. (1936 இல் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ்.....எல்லாம் பாரத்தேசத்துள் அடக்கம் )உங்களுக்கு அருகிலுள்ள பிரம்மகுமாரிகள் அமைப்புக்கு செல்லுங்கள், இந்த அமைப்பு இறைவனால் (சிவன்/அல்லா/பரமபிதா)கலியுக முடிவில் 1936ம் ஆண்டளவில் ( 1936 ம் ஆண்டளவில்தான் மனிதன் அணுகுண்டு செய்வதற்கான ஆராய்ச்சியினை ஆரம்பித்தான்). இங்கே உங்களுக்கு தேவையான A - Z அனைத்து தகவல்களும் இலவசமாக கிடைக்கும். ஹரனும் ஹரியும் (ஆதாம், இறைவன்) செய்யும் யுகமாற்றத்தையும் இறைவன் யார் என்பதையும் அறிந்து மகிழுங்கள். ஓம் சாந்தி

  • @dharmalingamdharmalingam9593
    @dharmalingamdharmalingam9593 3 года назад +6

    Great news.thank you.atleast vishnu va nerla pakursthuka pirakkanum.

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад

      Guys please see Sri naagasuriyan in FB page and you tube video

  • @inbakalki8229
    @inbakalki8229 3 года назад +15

    The music is giving me goosebumps

  • @vijay333gk5
    @vijay333gk5 2 года назад +14

    கலியுகம் இப்போது தொடக்கத்திலேயே இவ்வளவு அநியாங்கள் என்றால் கலி இறுதியில் சொல்ல வார்த்தைகளே கிடையாது.இறுதி முடிவு அழிவு.

  • @Ravichandran-nu5uy
    @Ravichandran-nu5uy 6 месяцев назад +1

    Ok super speech

  • @gayathrivarsha6607
    @gayathrivarsha6607 3 года назад +110

    அவர் அழிக்க வரவில்லை காக்க வருகிறார்.

  • @TNTREND20
    @TNTREND20 3 года назад +51

    Most interesting topic ❤️👍 waiting

  • @Ashokkamaleshkumar
    @Ashokkamaleshkumar Год назад +2

    Jai shree krishna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @barath481
    @barath481 3 года назад +3

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏

  • @manonmani7
    @manonmani7 3 года назад +16

    Most expected topic,Very Nice👌👌👌

  • @srirajesh1319
    @srirajesh1319 3 года назад +3

    அருமையான பதிவு சகோதரி அவர்களே...

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 3 года назад +6

    Very interesting and good details. It is true and Bhagwan Himself told all'these details and He will save this Earth by eleminating evils.

  • @dhamodharans5706
    @dhamodharans5706 3 года назад +4

    கல்கி அவதாரம் அவதரித்து விட்டது
    அனைத்தும் ஆதாரத்துடன் Sri Nagasuriyan என்ற பெயரில் ஃபேஸ்புக்கில்

  • @lithesh.ddepulithu6068
    @lithesh.ddepulithu6068 3 года назад +1

    Super video I see many times this video👍👍👍

  • @sathyabama9020
    @sathyabama9020 3 года назад +6

    Superb akka 😀today live chat Vera level akka romba jolly ah irunthuchu 😄😄

  • @t.dilogini8216
    @t.dilogini8216 3 года назад +2

    Akka romba aashsharyamaa irukku. Asaiyaa irukku visnu va paakkannum pola irukku 😞🙏🏻🙏🏻

    • @t.dilogini8216
      @t.dilogini8216 3 года назад +1

      Akka ippo nadakkurathum kodooramaana kaalam thaane😷 ippo varamaadaara visnu 😞🙏🏻

  • @balajianu6244
    @balajianu6244 3 года назад +5

    நடந்து கொண்டு தான் இருக்கிறது. இறைவா இன்றைக்கு சிவப்பு நிலா தெரியும் என்று சொல்கிறார்கள். மக்களை காக்க வேண்டும் தெய்வமே...🙏🙏🙏

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад

      Guys please see Sri naagasuriyan in FB page and you tube video

  • @ganamrathika8650
    @ganamrathika8650 2 года назад +1

    Ungka voice super a irukku negka solrathu Nala puriuthu nice 👍👍👍👍👍

  • @ravananbakthanvlogs5546
    @ravananbakthanvlogs5546 2 года назад +4

    Background music ultimate with ur voice sister 👭😍😍😍

  • @s.saravanan970
    @s.saravanan970 3 года назад +43

    கல்கி அவதாரம் பத்தி கெட் டா லே போக்கிரி படம் climax bgm தான் ஞாயாபகம் வருது.

    • @ssbrothergaming526
      @ssbrothergaming526 3 года назад

      😀😀😀😀😀

    • @ssbrothergaming526
      @ssbrothergaming526 3 года назад +1

      Seripa addkamutiyalla

    • @ssbrothergaming526
      @ssbrothergaming526 3 года назад

      Akka unnka kitta na onnu sollanum kallike enpathu unmathan akka eppavum atharmam thann akka irruku ennamum 800000 varutam iruku 5000 varudathuke eppadi ennum 100000 anntukalluku piraku entha ullakam 700000 anntu eruku yes keralla ulla anantha patmanathar kovill eruku pakavan kristanar ooda sutharsana sakaram erruku attha edduka porarkallam supremecourt addar etthu ayyo enna nadaka pokutho😱😱😱😱😱😱

  • @rithikas1112
    @rithikas1112 3 года назад +3

    Akka neenga sonna symtoms la padhi ipo nadandhutu irukudhu...... So..... Soon kalki will be born.....

  • @Divya-ew2zc
    @Divya-ew2zc 3 года назад +2

    Entha video romba nalla irunthuchu Akka entha video la niraiya puthu visayatha therijika mudinjithu ethe Mari niraiya videos podunga akka ☺️☺️☺️

  • @tvijayalakshmithennarasu9790
    @tvijayalakshmithennarasu9790 3 года назад +5

    Very interesting vedio 😁 super 👌 akka

  • @Ashokkamaleshkumar
    @Ashokkamaleshkumar Год назад +1

    Jai shree Ram 🙏🙏🙏🙏🙏🙏🏼

  • @improvefashionboy432
    @improvefashionboy432 3 года назад +19

    இப்போவோ கலி முத்தி அலையுறானுங்க.... நல்லவங்க வாழ முடியல

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад

      Guys please see Sri naagasuriyan in FB page and you tube video

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад +2

    Meisilirthu vitten sagodhari mekka nandri sagodhari 🙏🙏🙏🙏🙏

  • @llzzcrtin4533
    @llzzcrtin4533 3 года назад +19

    We are waiting for kalki🙏🏻🙏🏻🙏🏻

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад

      Guys please see Sri naagasuriyan in FB page and you tube video

  • @maths5214
    @maths5214 3 года назад +18

    I will support truthful worthyness ,angerless, and jeleousness

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад

      Please see Sri naagasuriyan in FB page and you tube video

  • @crystaldreams1452
    @crystaldreams1452 3 года назад +5

    Kalki Lord nejama varuvangala..😍

  • @senthilalagan8719
    @senthilalagan8719 3 года назад +133

    கல்கி வந்து வேலையை தொடங்கி விட்டார் கொரோனா வடிவில்

    • @dhivakardhivakar3720
      @dhivakardhivakar3720 3 года назад

      ஆம்...

    • @padmanabanmohan2439
      @padmanabanmohan2439 3 года назад +6

      தொடங்கி நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது... சர்வம் பரப்பிரம்மம்...உலக உயிர்களுக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும்...வழி செய்கிறோம்... ஓம்... ஓம்... ஓம்..

    • @alagarsamy2470
      @alagarsamy2470 3 года назад

      ஆம்

    • @balaprabha1273
      @balaprabha1273 3 года назад

      Appidinaa oru anti Hindu parties leaders nalla irukaangalae????

    • @madhanc3604
      @madhanc3604 3 года назад

      @@balaprabha1273 😂😂

  • @Nandakumar1957
    @Nandakumar1957 3 года назад +28

    Waiting for kalki😎

    • @kannapiran3773
      @kannapiran3773 3 года назад

      another 6 months

    • @yuganboopathi
      @yuganboopathi 3 года назад

      Guys please see Sri naagasuriyan in FB page and you tube video

  • @sivakasiappanv614
    @sivakasiappanv614 3 года назад +20

    Sister waiting 😎
    I am sure the video we be mass by brother and cute by sister
    🎉🔥🙏😎😀

  • @rishiprincy1699
    @rishiprincy1699 3 года назад +3

    Kalki yoda hand la irukra vaal vanthu raja raja cholan oda maraikapata vaal a irukumoo.antha vaal avar kai ku than kidaikumoo...may be.yarku therium.

  • @suganyav3134
    @suganyav3134 3 года назад +5

    I am a new subscriber 😁...I watched around 5 videos. What u had been uploaded... I am addicted to your voice Akka... Great meaningful videos... Best of luck akka. 💖💖💖

  • @lksushanth2963
    @lksushanth2963 3 года назад +3

    Super akka Informative

  • @priyankaasamayalarai7951
    @priyankaasamayalarai7951 3 года назад +4

    Naan en brother ilana en friend lovely krishna kaga kathiruppen ungalukkum ungalkudumbathirkkum krishna arul eppodhum irukkum I want to see kalki bhagavan🥺🙏😀 bhagavan is coming soon neenga solra arikurilaam ippave nadakudhu sakhi ❤🙏

  • @nepoliya
    @nepoliya Год назад +1

    Plz seekiram 😢😢😢😢😢 vara sollunga avara......ippove thanga mudiyala 🙂

  • @sadhananarayanan9368
    @sadhananarayanan9368 3 года назад +9

    I know about kalki but this video is more interesting and I learned more.
    Thank you for your video 👌👌👌
    I am eagerly waiting for the next video 🙆🙆🙆🙆☺☺☺☺☺

  • @a2zmathswithbanu627
    @a2zmathswithbanu627 3 года назад +6

    Thank u so much👍 for the information 🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் நமோ நாரயணாய போற்றி 🙏🙏🙏

  • @ksk6409
    @ksk6409 3 года назад +17

    Who ever is against corruption
    And going straight pth in life is kalki
    Or kalkis demo version

  • @kalm_freaker8086
    @kalm_freaker8086 3 года назад +9

    Akka neenga super vera level keep rocking 😎 support from us🥰♥️♥️♥️😄😃

  • @practicefineart
    @practicefineart 3 года назад +1

    கிரகங்கள் நிலைகள் (குரு, சனி,கேது ல ) எப்படி சொன்னீர்கள். எந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி விரிவாக கூறவும்..

  • @kalaichezliana4021
    @kalaichezliana4021 3 года назад +4

    I eager to see the kalki avatar akka And nice topic akka

  • @blackninjaff2116
    @blackninjaff2116 3 года назад +7

    Kalki can be anyone who wants change in this world....love from north india 🙏🙏

  • @chijaskitchen
    @chijaskitchen 3 года назад +2

    Om namonarayana

  • @soniyasoniya4977
    @soniyasoniya4977 3 года назад +1

    அக்கா இந்த கனவு எனக்கு வந்துச்சு ஒரு காட்டுக்குள்ள எல்லாத்தையும் கொல்ற மாதிரி வெள்ளை குதிரை🐎🐴🏇 கையில் வாள்

  • @suriyachandru9385
    @suriyachandru9385 3 года назад +5

    Super akka

  • @MohanMohan-dk4cz
    @MohanMohan-dk4cz 4 месяца назад +1

    Ennai naanthan ariven-----Bagavath geethai. Krishnar

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 3 года назад +1

    Superr jii .. Aana Kalki avatharam already vandhutaaru avaru dha prophet mohammed nu pikaali thanamaa oru gumbal sollitu theriyudhu enna seiyya Kali kaalam .

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 2 года назад

    Please upload
    Next video🎥🎥🎥
    This video🎥📹 very nice
    Thank🙏💕 you

  • @vinudone5587
    @vinudone5587 3 года назад

    நன்றி

  • @tamildheysican
    @tamildheysican 3 года назад +4

    Very Interesting video...superb🔥🔥🔥

  • @sivaguru726
    @sivaguru726 3 года назад +6

    I saw your some videos. It was interesting and love your voice

  • @kingcobra7758
    @kingcobra7758 2 года назад

    Akka neenga TN trend tana kka super kka video adhuta video sikkiram podunga😇

  • @SANJAY-G
    @SANJAY-G 3 года назад +5

    Romba supera pesuninga keep it up

  • @bharathijb4949
    @bharathijb4949 3 года назад +1

    Thank you

  • @sakthitamilselvan2801
    @sakthitamilselvan2801 3 года назад

    நல்லா இருக்கு

  • @suthasanjay8977
    @suthasanjay8977 2 года назад

    Nanthan prakapporen

  • @mallivijay265
    @mallivijay265 3 года назад +1

    Nenga explain panra madulation super

  • @vloganathanvloganathan2876
    @vloganathanvloganathan2876 3 года назад +1

    கல்வி அவதாரம் பற்றி மேலும் பல தகவல்களைப் பற்றி போடுங்கள்.

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 3 года назад

    மேற் சொன்ன வீடியோ வில் உள்ளது அனைத்தும் ஸ்ரீ மத் பாகவத புராணத்தில் உள்ளபடி கூறி இருக்கின்றீர்கள் எதையும் மாற்றிக் கூறவில்லை சூப்பர் மேலும் மத்திய பிரதேசத்தில் உள்ள் முரா தாபாத் மாவட்டத்தில் சம்பள் கிராமத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் கல்கி அவதாரம் நிகழும் மேலும் இப்பொழுது ஜம்முவில் உள்ள வைஷ்னோ தேவித் தாயார் இராம அவதார காலத்தில் இராமணை திருமணம் செய்து கொள்ள கேட்டதாகவும் அதற்க்கு அவர் இந்த அவதார த்க்கில் தனக்கு ஒரு மனைவிதான் என்றும் அடுத்து வரும் கல்கி அவதாறத்தின் பொழுது திருமணம் செய்து கொள்வதாகவும் அதுவரை ஜம்முவில் வைஷ்னோ தேவியாக குகையில் தவம் இருக்க சொன்னதால் இன்றுவரை அத் தாயார் வைஷ்னோ தேவியாக தவம் இருந்து காத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப் படுகின்றது

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 года назад

      மேலும் நமது மா மல்ல புரம் ஸ்தல சயன பெருமாளே கல்கி அவதாரம் எடுக்கப் போவதாகவும் சொல்லப் படுகின்றது

  • @selvarathnammhalliha138
    @selvarathnammhalliha138 7 месяцев назад

    ஓம் நமோ நாராயணா!

  • @gvarasu
    @gvarasu 3 года назад

    அருமையான ஒரு காவியம்

  • @sathiyamoorthib8010
    @sathiyamoorthib8010 3 года назад +3

    Very Amazing sister 👍👍👍❤️❤️❤️💖💖💖💝💝💝

  • @sweetfeelraj1320
    @sweetfeelraj1320 2 года назад +1

    நம் பிறப்பின் ரகசியம் என்ன? இறை பொருள் ஆன்மா அனைத்து உயிர்களிளும் உள்ளடக்கம் நீ நல்வழி பட்டால் உன்னுள் இறைவனை காணலாம் இல்லையேல் அவை அனைத்தும் ஒரு கற்பனையே....!

  • @jayalakshmi6858
    @jayalakshmi6858 3 года назад +5

    Hello Saki, I will watch your video for the day I really like it. Fantastic

  • @dharanir9034
    @dharanir9034 3 года назад +3

    Iam waiting for the video akka🥳🥳🥰

  • @sathyabama9020
    @sathyabama9020 3 года назад +3

    1st comment akka 😀😀😀

  • @mikeson9262
    @mikeson9262 3 года назад +2

    Murugan avataranagal video podunga akka 🙏🏻

  • @SunilKumar-sk5pq
    @SunilKumar-sk5pq 3 года назад

    Thanks.super madam

  • @advharinishreni
    @advharinishreni 3 года назад +6

    I have read in a book on Kali Yuga. It refers that the place is in Iran right now.

  • @ziyavul
    @ziyavul 3 года назад +3

    Kalki avatar is REAL. But happened already this is point