தயவு செய்து! இந்த தவறை உங்கள் வீட்டில் செய்யாதீர்கள்! ப்ளிந்த் பீம் போடும்போது

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 221

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 года назад

    அன்புக்கினிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தாங்கள் ஒரு வீட்டைக்கட்டுவதற்கு, ஆரம்பிக்க வேண்டிய முக்கியமான, தருணத்திலிருந்து எப்படி செய்கிறீர்கள் என்பதை விபரமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

  • @singaramvel9239
    @singaramvel9239 3 года назад +4

    சார் இனிய வணக்கம் நான் தற்போது வீடு கட்டி கொண்டு இருக்கேன் , தரைமட்டத்திலேருந்து 3 அடி கருங்கல் வைத்து அதன்மேல் belt beam போட்டுள்ளேன் அது சரியா ?

  • @Kalaivanan-k4e
    @Kalaivanan-k4e 8 месяцев назад

    அய்யா மிக்க நன்றி தமிழில் இது போனற வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் இந்தி சேனல் தான் பார்க்க வேண்டும் சாதாரண எளிய மக்களுக்கு புரியும் வகையில் வருகின்ற அடுத்த பதிவுகள் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @satmr6080
    @satmr6080 3 года назад +1

    Nice video.. Oru 1000 sqft house ku material requirements evlo, athu pathi video podunga bro.

  • @vaazhgavalathudan692
    @vaazhgavalathudan692 4 года назад +19

    Grade beam is being in actual ground level and plinth beam is being in below the super structure that is basement height fixed level. Usually Masons called plinth beam as belt beam . Only above12mm should be used for grade beams. Bro please correct the state

    • @balajim7295
      @balajim7295 4 года назад +2

      Plinth beam is above the Natural ground level,and above whatever level of the brick work in basement high, if necessary use in belt beam or grade beam. Than above brickwork strat that is called super structure

  • @smallbisuness44
    @smallbisuness44 4 года назад +6

    Hi நா 1st floor ல பில்லர் எழுப்பவில்லை கைப்பிடி செவரு கட்டிவிட்டேன் அப்படியே மடியில் விடு கட்டலாமா அல்லது கான்கிரிட் உடைத்து பில்லர் அட்டாச் பண்ணி மாடி கட்டலாமா

    • @tamilkumaranr4611
      @tamilkumaranr4611 4 года назад

      தேவை இல்லை 1 மாடி கட்டலாம்

    • @balajim7295
      @balajim7295 4 года назад +1

      நீங்கள் கைபிடி சுவர் 9" கட்டு வேலை பொட்டு இ௫ந்தள் 3"tk sill slab concrate பொடவும், அல்லது 41/2 கட்டு வேலைபொட்டு இ௫ந்நள், அதனுடன்41/2 கட்டு வேலை அட்டாச் செய்து, 6" tk lintel beam பொட்டு, ஒ௫ floor roof பொடலாம்.

  • @yasararafath7759
    @yasararafath7759 4 года назад +8

    Sir கான்கிரீட் போட்டும முடித்த முதல் நாளில் மழை பெய்து தேங்கி நிற்கிறது அதனால் அன்று வேலை நிறுத்தம் செய்யப்பட்டது கான்கிரீட் கெட்டியாக இருக்கிறது ஆனால் தண்ணிர் கான்கிரீட் உள்ளே இறங்கிடுமோ என்ற பயமும் இருக்கிறது இதற்கு தீர்வு சொல்லுங்க sir plz

  • @artistictalent5523
    @artistictalent5523 4 года назад

    சுப்பர் அண்ணா சிமந்து1 மணல்2கல்3 கொங்கிட் கலவை சரியா

  • @DreamDoor
    @DreamDoor 4 года назад +1

    Neenga solrathu Plinth Beam ah grade beam ah? Epdi bottom 12mm top 10 mm nu solringa.?As per design overu beam m vera vera rebar vara chance irkku. Minimum 1' depth beam kooda site la panranga athu thavara?

  • @abdulwahab7063
    @abdulwahab7063 4 года назад +5

    சார் வணக்கம் செப்டிடேங் எப்படி foundation போட்டு எந்தமாதிரிஅமைக்கவேண்டும்
    படத்துடன் விவரித்தால் நன்றாக
    இருக்கும்

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 3 года назад

    Dear sir.1'3"*9"size என்ற அளவில் உள்ள Plinth beam Ku rod details சொல்ல முடியுமா??? And நான் decide பண்ணி இருக்கிறது bottom rod 4number and top rod 4number. 2nos of #12* 2 nos of #16. இது safe??? or unsafe???

  • @susendrenranganathan1963
    @susendrenranganathan1963 3 года назад

    Bro asthivaram yeduthu podlama ella nill matathula erunthu potukulama

  • @appuraj2722
    @appuraj2722 4 года назад

    Sir 40 varusham munnadi kattuna vittu thalatha idichi antha suvarliye beem pottu kattalama plz sollunga ...

  • @parthibanj3154
    @parthibanj3154 4 года назад

    Sir kaalam lea 4 kambi potu panuranga adu ok vaa sir only corner lea 6 kambiyum insidela 4 kambiyum pota nallatha sir

  • @Akbarakbu
    @Akbarakbu 4 года назад

    Cooling effect athigama irukura mathiri epdi plan ji ... Summer heat room temperature 🌡️ affect pannama iruka epdi plan pannalam

  • @seethalakshmiraja6249
    @seethalakshmiraja6249 3 года назад

    Bcz i think ur gud and hopefull person for my drm house

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 4 года назад

    மண் கொட்டி filling பண்ணுவதற்கு முன்பு சுவரின் உள்பக்கம் பூச வேண்டும் என்பது உண்மையா. pls reply

  • @suryasubburam6023
    @suryasubburam6023 3 года назад

    Sir what should i do... Mesthiri 16 mm rod 4 yu orea height la column footing panitanga earth beem varaikum coloumn vanthutu sir... Ipo itha ena panalam sir

  • @karthikm5827
    @karthikm5827 4 года назад

    After plinth beam aac brick use is better r not in fram bearing...

  • @vairamsubbaiah
    @vairamsubbaiah 4 года назад +15

    Bro plinth beam is a above basement... ground level beam is called grade beam (or) earth beam.

    • @p.muruganmurugan3642
      @p.muruganmurugan3642 4 года назад

      o

    • @balajim7295
      @balajim7295 4 года назад +2

      Hi, plinth beam is below 6' or 9" from the natural ground level that is called Plinth Beam, Tie beam or belt beam or grade beam all are same.This beam if necessary , eg above plinth beam brick work more than 3'high this beam is must.
      By
      Good lock Balaji eng

  • @kalanidhikothandan5398
    @kalanidhikothandan5398 3 года назад +1

    I am constructing first floor on top 10 holdings of load bearing structure ground floor, is that nesasary to have a plinth beam on top of ground floor roof.

  • @rvillvananthan1953
    @rvillvananthan1953 4 года назад +2

    For safty to avoid crack at cill level u can provide 3" with 3 nos 8 mm inbetween columns whr window is comng.

  • @josebritto1825
    @josebritto1825 3 года назад

    Brother bilind peem pottudu belt potama veetu kattalama

  • @krishnanmohan2317
    @krishnanmohan2317 4 года назад +1

    Belt beam avasiyam podanuma sir.ground floor building mattum kattuvadharkku

  • @sasikumar8166
    @sasikumar8166 2 года назад

    Sir நாங்க வானம் தோண்டியதும் மழை வந்து வானம் புள்ள தண்ணீர் நிரம்பியது தண்ணீரை வெளியேத்தி அன்று வானம் மெத்தினோம் மேஸ்மேன்ட் நல்லா இருக்குமா என்ற பயம் எனக்கு அதிகமாக இருக்கு Sir

  • @tamilselvankamalanathan352
    @tamilselvankamalanathan352 3 года назад

    Hi brother roof beam enna size poadalam ple sollunga.....

  • @engineknowledgecoimbatore5965
    @engineknowledgecoimbatore5965 4 года назад

    Kat belt potturukom but beem podala maadi kattalama sir...

  • @TechWorld480
    @TechWorld480 2 года назад

    Sir semi framed structure plinth beam 9, 21 inch (16mm 3 ,12mm 3) podalama .ground floor 1200sq, first floor 800sq.

  • @jayammurugesan4093
    @jayammurugesan4093 3 года назад +1

    கான்கிரீட் போட பலகை மட்டும் வாடகைக்கு எடுத்துள்ளேன்... பலகைக்கு மட்டும் சதுர அடி எவ்வளவு அளவு , சில பேர் பலகைக்கு 20×35 யை 1சதுரம் என்கின்றனர், மற்றும் 1 சதுரத்திற்கு எவ்வளவு பணம் . இதை பற்றி தெரிய வேண்டும்

  • @thangamanip4317
    @thangamanip4317 3 года назад

    மேற்க்கு வாசல் உள்ள வீட்டிற்கு வடக்கே மடக்கு மாடி படி வைத்தல் எப்படி செய்யவேண்டும் என்று தயவு செய்து செல்லுங்கள்

  • @ebenrupa6699
    @ebenrupa6699 3 месяца назад

    அஸ்பஸ்டாஸ் சீட் போட்ட உயரமான கட்டிடத்தின் background wall இடித்து புதிதாக கட்ட 30அடி உயரம் என்ன அளவில் பீம்,பிளமிங் போட்டு கட்ட வேண்டும்

  • @saranyaanand3691
    @saranyaanand3691 Год назад

    Grade beam poruthu munnadi ulla process solunga bro

  • @rvillvananthan1953
    @rvillvananthan1953 4 года назад +1

    Good, எப்பவும் பிளிந்த் பீம் 1 அடி உயரம்னா 9 இன்ச் கிரௌண்ட்கு கிழ இருக்கணும், பிளிந்த் பீம்கு கிழ 4 இல்ல 3 இன்ச் 1.5 இன்ச் concrete ஜல்லி போட்டு அதன் மேல பிளிந்த் பீம் போடணும். இதுதான் சரியான technical point.

    • @p.selvakumar4191
      @p.selvakumar4191 4 года назад

      அதுக்கு பெயர் கிரேடு பீம் பிளிந்த் பீம் என்றால் பேஸ் மட்டம் பெல்ட்

  • @narmathanirmalkumar699
    @narmathanirmalkumar699 4 года назад

    Gfrg pannel house pathi sollunga... Ellarum entha pannel house kattalama ? Or big buildings mattum thana?

  • @dangerinsect3566
    @dangerinsect3566 Год назад

    Bro பிளந்த் பீம்க்கு 16 mm(4 கம்பியும்) . . பிள்ளர்க்கு 12mm(நான்கு கம்பி) பயன்படுத்துலாமா.... ?????? Please🙏 help me.......

  • @eshwar-lb8qf
    @eshwar-lb8qf 4 года назад

    Reggai paty yapty seyrathunu oru video panungfro

  • @dvasanthi3615
    @dvasanthi3615 2 года назад

    Plinth beam and belt beam both are same???

  • @tamiltrackriser6507
    @tamiltrackriser6507 Год назад

    Bro Blinth beam leveling course PCC mixing ratio sollunga please.

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 4 года назад +1

    வாகன நிறுத்தம் தளம் உள்பட மூன்று தளம் கட்டி
    கொண்டிருக்கிறோம் .
    இதில் பூமி மட்டத்தில்
    ஒரு பீம் உயரம் 1.25 க்கு × 0.75 அடியில் போட்டு உள்ளது .
    நீங்கள் கூறுகிற மாதிரி குறைந்து 1.5 அடி போடவில்லை . இதனால்
    ஏதேனும் இடைஞ்சல் வரும் ?

  • @kannansenthilathiban5831
    @kannansenthilathiban5831 Год назад

    நான் இராமநாதபுரத்தில் வீடு பேஸ்மென்ட் லெவலில் உள்ளது 5 அடி உயரம் செம்மன் நிரப்பியுள்ளேன் எங்கள் கொத்தனார் 11/2 ஜல்லி போட்டு பின்னா. பிரிக்ஒர்க் பார்கலாம் என்கிறார் சரியா

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 5 месяцев назад

    Sir Grade beam plinth beam வேறுபாடு என்ன எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @baskarboss6609
    @baskarboss6609 3 года назад

    Blith beem brick வச்சி congret போடலாமா இல்ல பழக அடிச்சி congred போடலாமா?

  • @elex_acca_free_lectures_al6756
    @elex_acca_free_lectures_al6756 3 года назад

    i want to know will you come to our site and inspect and tell if the work is going on as required. what will be your charges?

  • @bankingsai3413
    @bankingsai3413 4 года назад +1

    Oru video post panugaa based on
    As a subscriber asking !!!
    Construction before what are all the process oru step by step detail explanation tharingalaa?

  • @p.madavamoorthy1805
    @p.madavamoorthy1805 4 года назад

    basement-ல 1/2, 3/4 ஜல்லி இதில் எது போடுவது நல்லது?

  • @bargaths6127
    @bargaths6127 Год назад

    Salt water cause any damage to building construction?

  • @karuppuswamikaruppuswami9166
    @karuppuswamikaruppuswami9166 3 года назад

    Thanks, This is useful video.

  • @indirachandran7247
    @indirachandran7247 4 года назад +1

    பழைய சுவர் 1.3/4 அடி சுவர் உள்ள கட்டிடத்தில் மாடி ஆஸ்பெஸ்டாஸ் சீட் 1000 sq க்கு இப்ப போட்டு இருக்கு இதில் கீழ் பகுதி மூன்று பக்கம் எர்த் பீம் போட்டு இருக்கு ஒரு பக்கம் மட்டுமே 20 அடி நீளம் உள்ள பகுதி ஏழு வரிசை கல் கோர்ஸ் வைத்து 1.3/4 அடி சுவர் அதன் மேல் சென்டிரிங் அதன் மேல் ஆஸ்பெஸ்டாஸ் போட்டு இருக்கு அந்த கல் கோர்ஸ் சுவர் 20 அடி மட்டும் மணல் நிரப்பி அதன் மேல் கட்டிடம் நல்ல நிலையில் இருக்கு இப்ப மாடியில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் எடுத்து விட்டு அதன் மேல் சென்டிரிங் போடலாமா மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் வீட்டின் அடிப்பகுதியில் 3/4 அடி பெல்ட் சுவர் இருக்கும் இடங்களில் எல்லாம் போட்டு தான் கட்டப்பட்டுள்ளது.

    • @indirachandran7247
      @indirachandran7247 4 года назад

      கல் கோர்ஸ் சுவர் 10 அடிக்கு மணல் நிரப்பி அது பூமிக்குள் இருக்கு 20 அடி என்று தவறுதலாக குறிப்பிட்டேன்.

  • @manikrishnan5305
    @manikrishnan5305 3 года назад

    Basement kku 8" interlock bricks use pannalama

  • @salimbaig4813
    @salimbaig4813 2 года назад

    Sir
    24*43 size plot or 24*37 size plot
    I need to put 2 shops in ground floor
    In first floor 5 or 4 shops
    Pls let us know how many pillars we have to put
    With bathroom,septic tank & water sump
    Main problem for me How to put the stairs pls let us know

  • @ashokkumarthankaraj4424
    @ashokkumarthankaraj4424 4 года назад +1

    U r saying regarding gradebeam and, belt beam means blinth beam.

  • @brittojohn1844
    @brittojohn1844 2 месяца назад

    If the height of the building is more than3 feet from ground grade beam on the land and then after 3or 4 feet plinth beam sil beam below window to avoid diagonal cracks .It is also better to use cement blocks instead of bricks between grade beam and plinth beam to avoid water absorption . In the video stirrups r not properly made

  • @lokeshs6985
    @lokeshs6985 3 года назад

    Bro low budget na minimum evlo amount thevapadum.na ippo than Vidu katta plan poduren.so unga advice venum.

    • @metturcrew1392
      @metturcrew1392 3 года назад

      Neenga yevlo square feet la plan pandringa

  • @radhakrishnanvignesh2339
    @radhakrishnanvignesh2339 4 года назад +6

    Please note a difference between grade beam and plinth beam .

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 4 года назад +1

    In the last picture shown, where men are at work, the laying of concrete was seemingly very poor .
    At many places, there are patches of cement filling to the damaged portions / edges of the concrete beams. How does this happen ? How to avoid this , pl suggest. Thanks !

  • @rvillvananthan1953
    @rvillvananthan1953 4 года назад +1

    Belt beam thy provided at floor level just 4.5 to 6 " whn the basement is more than 3 ' ht just with 4 nos 8 mm horizontal reinforcements

  • @muppudathis1459
    @muppudathis1459 3 года назад

    Plinth beam la extra rod top la thana podanum bro

  • @ravichandrand514
    @ravichandrand514 4 года назад +1

    கருங்கல்லில் கடகால் பேட்டுள்ளேன் . பளிந்த் பீம் போடவில்லை அதன் மீது வீடு கட்டலாமா.தயவு செய்து விளக்கம் அளிக்கவும்

    • @maruthambuilderanddesignin2215
      @maruthambuilderanddesignin2215 4 года назад

      Plinth beam போடாடியும் பரவாயில்லை பேஸ்மண்ட் beam podanum

  • @18kalirajmmechanical50
    @18kalirajmmechanical50 3 года назад

    எந்த சிமெண்ட் சிறந்தது

  • @ABDULRAHMAN-lk4zr
    @ABDULRAHMAN-lk4zr Год назад

    நன்றி நண்பா

  • @vincentk8598
    @vincentk8598 4 года назад

    Can u tell about construction of additional floor first&second on 15 to 20 yes old foundation constructed house

  • @Akbarakbu
    @Akbarakbu 4 года назад +1

    Super ji .. good information

  • @bemature3073
    @bemature3073 9 месяцев назад

    Plinth beam na basement belt aa??

  • @heyvimal701
    @heyvimal701 7 месяцев назад

    Bro bottom'laiyum beem podala...top'laiyum beem podalana enna agum pls solunga

  • @vijaymugivijaymugi7365
    @vijaymugivijaymugi7365 3 года назад

    Bro beam enga enga kodukkanum video podunga

  • @manokarthik6730
    @manokarthik6730 3 года назад

    How to focus on the time of aggrement of construction

  • @nrr.anbusagarsagar6108
    @nrr.anbusagarsagar6108 4 года назад

    Hi
    For 6 ft rising house shall i provide belt beam at 6 ft level

  • @praisethelord442
    @praisethelord442 Год назад

    Thank you so much Bro

  • @salimbaig4813
    @salimbaig4813 2 года назад

    For pillars which mm steel we have to use
    And for grade beam & fleath beam

  • @rajeshkumar.v8007
    @rajeshkumar.v8007 8 месяцев назад

    9*12 காலம் எவ்ளோ அடி இடைவெளி வேண்டும்

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 года назад +2

    சார் கிச்சன்ல புகைக்குடு ரெடிமேட் நல்லதா கம்பிகட்டி சிமென்டில் கட்டுவது நல்லதா

    • @enochmoses63
      @enochmoses63 4 года назад

      கம்பியில் துருபிடித்தால் எப்படி எத்தனை மாதம் கம்பியில் துருயிறுந்தா கலவை ஏற்றலாம்

  • @Rajaguru-14
    @Rajaguru-14 7 месяцев назад

    There is no default size for Earth beam, it will be as per structural calculation, it can be start 9” * 9” with 5 no’s of 12 mm .

  • @kuwaitmalik4720
    @kuwaitmalik4720 4 года назад

    Hi engineer u r videos are useful, i have a question i m constructung a house duplex framed structure
    Plinth beam 1.5 feet already done but there is no belt beam placed engineer told me no need for framed structure within 3 feet basement is this ok
    And roofing they are doing mat type without beams in roof level is this ok please advice thank you

  • @meenalochaniarunachalam3970
    @meenalochaniarunachalam3970 4 года назад

    AAC block instead of brick is good for construction?? Pl msg. Now a days all flats high rise also using block only

  • @vijaypant5059
    @vijaypant5059 3 года назад

    sir 12 mmm vitttu kallana nalla irukam sir

  • @MrPumaram
    @MrPumaram 4 года назад

    Belt beam nu solringala? Athoda purpose enna? 1.5' ku podra beam 3'wall matumtha thaanguma? Athuku mela 9''ku podra beam 10' wall epdi thangum?

  • @kanagarajukk5505
    @kanagarajukk5505 4 года назад

    எர்த் பீம் எர்த்க்கு கீழே போடுவது நல்லதா! அல்லது எர்த் லெவலில் போடுவது நல்லதா

  • @NS91TAMIL
    @NS91TAMIL 3 года назад

    Enga Vittal Celling air crack varuthu reason for that any big issue??!

  • @kannensrinivasarajan8509
    @kannensrinivasarajan8509 4 года назад

    Bro, useful, also mention with arrow indicator

  • @ѕнєк
    @ѕнєк 2 года назад

    Dubai la top 3 bottom 3 cutrain 3 rods 16mm

  • @mdyasararabath4314
    @mdyasararabath4314 3 года назад

    What is mean by 9 inch wall?

  • @varatharajo6572
    @varatharajo6572 4 года назад

    Load bearing building 6 inch hight 1.5 feet length belt podalama

  • @sen-ow7ub
    @sen-ow7ub 4 года назад

    Excellent video

  • @gomathid578
    @gomathid578 2 года назад

    Belt beem road size?

  • @RajaRJ-jj2qh
    @RajaRJ-jj2qh 4 года назад

    Entha oru structure layum thumb rule use pannathinga.... Plinth beam substrucutre connectivity beam athuvum floor beam than. load structure than

  • @harishadithan8639
    @harishadithan8639 3 года назад

    Foundation ku red sand potu fill pannurathum ordinary sand kum ena different

  • @krsnar4132
    @krsnar4132 4 года назад +1

    Thank u

  • @syedsamiullah344
    @syedsamiullah344 4 года назад

    Bro sila peru plinth beam, belt beam, lintel beam, slab beam poduranga ithula cost cutting pannanum na entha beam avoid pannalam

  • @kasthurim6127
    @kasthurim6127 3 года назад

    2 cent kku plan sollunga sir

  • @salimbaig4813
    @salimbaig4813 2 года назад

    For pillars how many steel ror we have to use

  • @fx38153
    @fx38153 4 года назад

    Sir, could u pls tell me, whether it is advisable to buy a build home from construction company ?

    • @fx38153
      @fx38153 4 года назад

      @@civilengineeringsimple my budget is 30 lakhs

    • @padmanabanbala203
      @padmanabanbala203 4 года назад

      @@fx38153 please contact 9080152388

    • @Mr.V_M_
      @Mr.V_M_ 4 года назад +1

      First of all ask what materials used for the construction... Eg. Clay brick or AAC... U make approx estimation for materials and the location that suits you or not...

  • @muthukumar-lq9re
    @muthukumar-lq9re 4 года назад

    Interlock bricks ல வீடு கட்டுறது நல்லதா இல்ல செங்கல் வீடு நல்லதா சொல்லுங்க ப்ரோ low பட்ஜெட் ல நல்ல வீடு கட்டணும்னு இருக்கேன்

    • @muthukumar-lq9re
      @muthukumar-lq9re 4 года назад

      @@civilengineeringsimple புரியல

    • @p.selvakumar4191
      @p.selvakumar4191 4 года назад

      செங்கல் மீரிய உருதி வேரு எதிலும் இல்லை

  • @mohanasundaram3813
    @mohanasundaram3813 4 года назад

    Please explain me what is 9 inch brick work

  • @kumaranmuruga3794
    @kumaranmuruga3794 4 года назад

    Very nice 👌 sir

  • @shanthivenkataswami9412
    @shanthivenkataswami9412 4 года назад

    Nice useful information

  • @MuthuMuthu-de9ox
    @MuthuMuthu-de9ox 4 года назад

    Please explain heigh ceiling house

  • @lakshmanapathyelumalai123
    @lakshmanapathyelumalai123 2 года назад

    Ellam ok unga video practicals kattunga

  • @thanneermalaim563
    @thanneermalaim563 3 года назад +2

    பிளிந்த் பீம் அளவு என்பது அகலம், கனம்தான். அதாவது 9" அகலம் 18" கனத்திற்கு என்பதே பொருள். நீளம் அல்ல

  • @podicherrymannu7962
    @podicherrymannu7962 3 года назад

    இதை சில RUclips channel ல்"Grade beam" என கூருகிரார்கள் சரியானதா sir.

  • @mohammedfaroz1157
    @mohammedfaroz1157 4 года назад

    Centring material & labour charges for per sqft