சமுத்திரகனி தாய்மொழி,ஜாதி, வீடு, குடும்பம் Samuthirakani Caste, Mother tongue, House , Family etc.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 704

  • @karthikeyan-vt5po
    @karthikeyan-vt5po 5 месяцев назад +66

    சூப்பர் தெலுங்கர்களை வெளிப்படுத்தியதற்கு நன்றி

  • @aalampara7853
    @aalampara7853 Год назад +230

    அதான் சமுத்திரகனி நல்லா தெலுங்கு கதைக்கிறார்!! நல்ல தெலுங்கு பட வாய்ப்பும்! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதற்கு தெலுங்கர்களே நல்ல சாட்சியம்! இனப்பற்று மிக்க வெற்றிகரமான மக்கள்!!

    • @jothiIyer
      @jothiIyer 10 месяцев назад

      Poda loosu

    • @Mari-tw7wf
      @Mari-tw7wf 18 дней назад

      டேய் என் அப்பாவுக்கும் அந்த ஊர்தான் நானும் அவருக்கு சொந்த காரன் தான் ஆனால் எனக்கு இப்போது வரைக்கும் தெலுங்கு தெரியாது ..இந்த தெருக்களில் நான் சின்ன வயதில் விளையாடிய நேரம் உண்டு

    • @selvarajp8776
      @selvarajp8776 16 дней назад

      @@aalampara7853 டி என் டெஸ்ட் வேண்டாம் நீ வீட்டில் என்ன மொழி பேசுகிறாய் உன் பள்ளி சான்றுகளில் என்ன மொழி குடுத்திருக்க அது போதும் அது சரி தமிழனுக்கு தமிழன் நாட்டில் குரல் குடுப்பது நாயமே இதில் குறுக்க வந்து பேசும் நீங்கள் எல்லாம் யாருடா

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Год назад +147

    தெலுங்கு சகோதரர் சமுத்திரகனி அவர்கள் அருமையான நடிகர் & டைரக்டர்...

    • @suthansuthan3105
      @suthansuthan3105 9 месяцев назад +5

      Dai tamol kanum Telugu pesuvanda suni

    • @vincentpaulrajr7173
      @vincentpaulrajr7173 5 месяцев назад +3

      Thelungan tamilana nadikkira.

    • @kajinir6046
      @kajinir6046 5 месяцев назад +1

      3 1965 மொழிவாரி மாநிலம் பிரிச்சது இவனுங்க அரசியல் பண்ணுவதற்கு அல்ல 90 மொழிகள் பேசும்போது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்துள்ளனர் அதனால் சிறுபான்மை மொழி பேசும் மக்கள் பாதிக்கிறார்கள் பேரை மாற்றி மற்ற மாநிலங்கள் போல் பொதுவான பெயர் வைக்க வேண்டும்

    • @maghee83
      @maghee83 5 месяцев назад

      @@kajinir6046 oombu

    • @pandis6453
      @pandis6453 4 месяца назад

      ​@@kajinir6046Appa thiravida naduni vachiruvoma. Tamil meethu ungalukku veruppu irukkirathu endru Tamil desiya vathigal solvathu unmaiyendru therikitathu

  • @naveennaga679
    @naveennaga679 9 месяцев назад +206

    2 கோடி தெலுங்கு மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர், அவர்கள் தெலுங்கு எழுத படிக்க தெரியாது, தெலுங்கு மன்னர்களின் படையெடுப்பின்போது வந்தவர்கள், தமிழையே தாய்மொழியாகவும் எழுத படிக்க கற்றுக்கொண்டு வாழ்கின்றனர், திருமணம் செய்ய ஆந்திரா செல்வதில்லை பல தெழுங்கு குடும்பங்கள் தமிழ்குடும்பங்களில் சம்பந்தம் செய்துகொண்டு தெலுங்கை மறந்தவர்களும் இருக்கின்றனர், பெரியவர் சொன்ன குலதெய்வகோவில் தமிழர்களுக்கும் குலதெய்வகோவிலாக இருக்கிறது❤

    • @creativecuts1454
      @creativecuts1454 8 месяцев назад +38

      Aana telungu oda #jaadhi veri mattum kuraiyadhu

    • @yashwanthpraveen4855
      @yashwanthpraveen4855 8 месяцев назад +16

      ​@@creativecuts1454 yaaru da jaadhi veri kaatrange? 😂😂 Ennaku nariya Telugu mozhi pessura friends irukurange aana avange yaarume avangale oru telungan aa unarnadhe illa. Avaange tamizh dhaan. Unna madhri jannange dhaan caste eh paathu immediate aa "ivaan tamizh illa, ivaan Telugu" nu loosu thanama sollitu suthuringa

    • @arockiadass668
      @arockiadass668 7 месяцев назад

      தெலுங்கர் தன்னல வாதிகளாகத்தான் இருக்கிறார்கள்
      நட்பாக இருப்பது வேறு.
      தெலுங்கர் ஆட்சியில் இருப்பதால் தெலுங்கர்களுக்கே எல்லா வேலைவாய்ப்புகளை கொடுத்து விட்டு தமிழ்ர்களுக்கு எந்த வேலைவாய்ப்புகளையும் கொடுக்காமல் இலவசத்திற்கும் வாக்குக்குப் பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?
      இதைப் பற்றி எந்த தெலுங்கு நண்பர்களும் கவலைப் படுவதில்லை.இது தான் மனித நேயமா?
      தமிழ் நாட்டை ஆள்பவர்கள் தெலுங்கர்களாய் இருப்பதால் தெலுங்கர்களுக்கு
      தமிழ் தெரிந்துருப்பதால் தெலுங்கர்களுக்கே எல்லா அரசு வேலை வாய்ப்புகளையும்
      கொடுத்து வருகின்றனர்.தமிழர்களுக்கு தமிழ் நாடு அரசு வேலைகளைக் கொடுப்பதில்லை.
      அதனால் தான் தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.இது சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த ஆர் டி ஐ தகவல்.இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை . இது தமிழர்களுக்கு தெலுங்கர் ஆட்சியாளர்கள் செய்த /செய்யும் அநீதி இல்லையா?

    • @udhayakumar8289
      @udhayakumar8289 7 месяцев назад

      ​@@creativecuts1454இனி நாடார்களின் 2 கோடி ஓட்டுகளும் அண்ணன் சீமானுக்கு தான். தென் மாவட்டங்களில் ஓட்டு வேட்டை தொடங்கி விட்டது.

    • @sdmprassad
      @sdmprassad 7 месяцев назад +7

      Super karaita sonninga

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 11 месяцев назад +13

    அருமை அனைத்து தகவல்களை கேட்டு பெற்றது.வாழத்துகள் சேனல்

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 Год назад +173

    தமிழர்களை புறக்கணிப்பவர்களை அனைத்துத் துறைகளிலும் நாம் புறக்கணிக்க வேண்டும்

    • @CharlesEarlAnthony
      @CharlesEarlAnthony 7 месяцев назад +5

      He is a good human being ❤

    • @raghu1964
      @raghu1964 5 месяцев назад

      Neeye oru Tamil beggar boy 😂

    • @Premkumarprasath
      @Premkumarprasath 2 месяца назад +3

      முதலில் மனுசனா நடங்கடா? முன்னேற்றம் தானாக வரும்

    • @MuthuS-k6t
      @MuthuS-k6t Месяц назад

      டுமிழன் ஃப்ரியனு சாமான் முதலில் புறக்கணி

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 Год назад +537

    தமிழருக்கு சினிமாவில் வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். சினிமா துறை தெலுங்கர் கையில் தான் உள்ளது. பொதுவாக தமிழ் நாட்டில் முக்கியமான துறை தெலுங்கர் கையில் தான் உள்ளது பிறகு எப்படி தமிழருக்கு வாய்ப்பு கிடைக்கும்

    • @selvakumar-te4nx
      @selvakumar-te4nx Год назад +50

      தனுஷ் தெலுகு என்பதால் அவர் படங்களில் அதிகம் telungergalukku vaipu கொடுக்கிறார் samudrakani தனுஷ் எல்லா படங்களிலும் இருப்பார்

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Год назад

      தமிழகத்தில் மட்டுமல்ல
      தென்னிந்தியாவில் தெலுங்கர்களின் ஆளுமைதான்
      அதிகாரம் தான் அதிகம்.
      எப்படி பார்த்தாலும் தமிழன்
      என்று சொல்லி தலைநிமிர்ந்து
      நடப்பது இனியெல்லாம்
      நடக்காது.
      வடக்கில் இந்தி
      தெற்கில் தெலுங்கு.

    • @sasikumarrpm
      @sasikumarrpm Год назад

      உண்மை தமிழ் தமிழ் நாடு என்று ஏமாற்றி பிழைப்பு தமிழ் மக்கள் முட்டாள்கள்

    • @murugananandam1638
      @murugananandam1638 Год назад +84

      அடப் பதறே...நீங்கள்'லாம் எங்கயா இருக்கீங்க?
      வெளியே வாங்கய்யா...
      தமிழன்,தெலுங்கன்னுட்டு ஓட்டை காரணம் சொல்லாதீங்க.உழைச்சா உண்டு முன்னேற்றம்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад +52

      வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டால் வாய்ப்பு வருமா சென்னைக்கு போய் வாய்ப்பு தேடு... உன் திறமைகளை காட்டு

  • @mahendrankalirasa4479
    @mahendrankalirasa4479 Год назад +141

    நன்றி தம்பிகளா உன்மையைக்கோண்டுவந்தற்க்கு இதப்போல் தமிழன் என்ற போர்வையில் இருக்கும் தெலுங்கரை உண்மை வெளியில் கொண்டுவாங்க நன்றி

    • @srajammal958
      @srajammal958 2 месяца назад

      சிவ கார்த்திகேயன் தெலுங்கு

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 Год назад +77

    சமுத்திரக்கனி மிகவும் நல்ல மனிதர் அவரை எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @arjung3427
    @arjung3427 Год назад +150

    இந்த சேனலுக்கு சமுத்திரகனி என்ன சாதி என்ன மொழி பேசுபவர் என்பதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்துவதில் மிக்க ஆர்வம் காட்டுவது தெரிகறது.சிண்டுமுடியும் வேலையை நன்றாக செய்த இந்த ஊடகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

    • @krishnahaasan
      @krishnahaasan Год назад +6

      100 உண்மை...

    • @krishnasamynarayanan9016
      @krishnasamynarayanan9016 Год назад +7

      தேர்தலுக்கு முதலில் ஜாதி பிறகுதான் பணம்

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +1

      தமிழர் தமிழர் என மறைந்து வாழ்பவர்களின் முகத்திரை தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும்!!

    • @smediatechnologies3349
      @smediatechnologies3349 Год назад +2

      100 உண்மை...

    • @esakkirajanm3844
      @esakkirajanm3844 Год назад +41

      இதில் சிண்டு முடிய என்ன இருக்கிறது...
      அவரவர் அடையாளத்துடன் வாழுங்கள், தவறு இல்லை...

  • @கற்றதுகையளவு-ச9வ
    @கற்றதுகையளவு-ச9வ 11 месяцев назад +26

    எனக்கு பிடித்த Archives of Hindustan சேனலில் வரும் குரல் போல் இருக்கிறது உங்களின் குரலும்

    • @VijeeLingam
      @VijeeLingam 10 месяцев назад +4

      Same voice but 2 channels 😂

    • @udhayakumar8289
      @udhayakumar8289 7 месяцев назад

      ​@@VijeeLingamஇனி நாடார்களின் 2 கோடி ஓட்டுகளும் அண்ணன் சீமானுக்கு தான். தென் மாவட்டங்களில் ஓட்டு வேட்டை தொடங்கி விட்டது.

    • @Vanakkamdamaplathirunelveli
      @Vanakkamdamaplathirunelveli 2 месяца назад

      @@கற்றதுகையளவு-ச9வ அந்த சேனலை பார்க்காதீர்கள்...தமிழ் இனத்தையே பொய்யாக திரித்து காட்டுவார்கள்

    • @maninadar7562
      @maninadar7562 Месяц назад

      இரண்டும் ஒரே குரல் தான் .

    • @svrr123
      @svrr123 25 дней назад

      2 வரும் ஒருவரே

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy Год назад +118

    He is Telugu. That's why he is getting a lot of chances in Telugu industry.....

    • @thamizhmanims
      @thamizhmanims Год назад +9

      Sathyaraj? avarukkum niriya vaiypu kidaikirathe?

    • @manojveluppillai
      @manojveluppillai Год назад +1

      @@thamizhmanims 5:23

    • @kumaraguruethiraj4408
      @kumaraguruethiraj4408 Год назад +2

      @Themadrashowdy vairu eridula!

    • @udhayakumar8289
      @udhayakumar8289 7 месяцев назад +3

      ​@@kumaraguruethiraj4408இனி நாடார்களின் 2 கோடி ஓட்டுகளும் அண்ணன் சீமானுக்கு தான். தென் மாவட்டங்களில் ஓட்டு வேட்டை தொடங்கி விட்டது.

    • @kumaraguruethiraj4408
      @kumaraguruethiraj4408 7 месяцев назад +1

      @@udhayakumar8289 barking dog seldom bite.

  • @RAVICHRIS2005
    @RAVICHRIS2005 Год назад +119

    தமிழ் தேசியத்தை எதிர்க்கும் போதே தெரிய வேண்டாமா கொல்டி கும்பல், அப்பள நாய்டு😂😂

    • @animalsparadise3028
      @animalsparadise3028 Год назад

      Nee thevidiya gumbal thana

    • @Arunkumar-ld7kg
      @Arunkumar-ld7kg Год назад

      போடா இலங்கை அகதி புண்ட....

    • @rajaelango8064
      @rajaelango8064 8 месяцев назад +2

      😂😂😂😂😂😂

    • @thennavans3965
      @thennavans3965 7 месяцев назад +2

      @@rajaelango8064 நீங்க சர்ச் கும்பல்

    • @rajaelango8064
      @rajaelango8064 7 месяцев назад

      @@thennavans3965 yaaru sonna

  • @KoodalingamVijayaKumar
    @KoodalingamVijayaKumar Год назад +135

    தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்ட தெலுங்கர்கள் தான் சிவகாசி விருதுநகர் பகுதிகளில் வாழ்ந்து இவர்கள் பெரிய விவசாய குடும்பம் மயிறு என்றெல்லாம் நீங்கள் பேசிக் தமிழருக்கு தான் வெட்கக்கேடான நாயக்கர் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட முன்னோர்களின் வாரிசு நான் இதை பார்க்கும் போது எனக்கு மனது வலிக்கிறது

    • @seranseran182
      @seranseran182 Год назад +13

      Cambodiya varai tamilan padai edukalama. Padarugala.

    • @arjung3427
      @arjung3427 Год назад

      இஸ்லாமியர்களுக்கு பாக்கிஸ்தான் பங்களா என்று தனி நாட்டை பிரித்து கொடுத்தபின் பும் தேசப்பிதா என்ற தேசத்துரோகியால் இன்று பாரதத்தில் 15 கோடிக்கு மேல் இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.யாசர் அராபத் என்ற பாலஸ்தீன விடுதலை போராளித் தலைவர் கூறினார் உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் உள்ள மொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில்தான் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகம் என்றார். இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, மியான்மார், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா என்று பெரிய பட்டியலே எழுதலாம் அங்கெல்லாம் பரந்து விரிந்து தமிழர்கள் வாழ்கிறார்கள்.சில அரைவேக்காடுகள் தெலுங்கர்களை இந்துக்களாக பார்க்காமல் குறைகூறி பதிவிடுதால்தான் தெலுங்கன் கருணாநிதி போன்றவர்கள் தமிழகத்தை கொள்ளையடித்து பரம்பரையாக ராஜாக்களாக வாழ்கிறார்கள்.இங்குள்ள தமிழனின் அறிவுரைகளைக் கேட்ட இலங்கை தமிழர்கள் சிங்களவர்களால் நான்கரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.வேற்று மொழி பேசினாலும் இந்துக்கள் எல்லோரும் உறவுகள்,சொந்தங்கள் என்ற எண்ணம் வளரவேண்டும்.ஒற்றுமைதான் பலம்.திரு.அண்ணாமலையாரே தமிழர்களின் குலதெய்வம்.வாழ்க திரு.அண்ணாமலையார்.

    • @mariasiva3259
      @mariasiva3259 Год назад

      ஆந்திராவில் இருந்து கொண்டுவந்த காணியா? அப்பாவிதமிழரிடம் கொள்ளையடித்த சொத்துத்தானே

    • @subburajl4289
      @subburajl4289 Год назад +12

      andtha nayaker padai varavillai endhral unnuadiya monorgal muthalil irundthu irukka mattargal antha padai varamal iruntherukka vendum unnai ponra makkall ippadi pesu vathergu irundthu irukka mattargal muslim mannar kalidem kalu maram eru vathargu

    • @annamravi3678
      @annamravi3678 Год назад +11

      நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்

  • @__S__1
    @__S__1 10 месяцев назад +122

    போன தேர்தலில் திராவிட திமுகவுக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தபோதே நினைத்தேன் இப்போது உறுதியாகிவிட்டது தமிழர்களே தமிழர்களே எப்போதும் விரலை சூப்பிக்கிட்டு மட்டுமே இருங்கள்.

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 8 месяцев назад

      எல்லா தெலுங்கினரும் திமுகவை ஆதரிப்பதில்லை. முதலில் காங்கிரஸையும் பிளவு பட்ட பின்னர் அதிமுக வையும் ஆதரிப்பவர்கள் தான் அதிகம்.

    • @jamesedward4746
      @jamesedward4746 8 месяцев назад +8

      Appadiye Seeman yaarunu sollittu chompadikanum. Ok😊

    • @__S__1
      @__S__1 7 месяцев назад

      @@jamesedward4746
      Neengale sollunga 200

    • @anifahakkim1167
      @anifahakkim1167 6 месяцев назад

      @@jamesedward4746 போடா நாயே திமுக கொத்தடிமை

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 5 месяцев назад

      ​சீமான் மீதும் சந்தேகம் உள்ளது தமிழர்கிடையாது தமிழனைபோல உருவாக்கி இருப்பானுக போலஉள்ளது

  • @vijayasekar5690
    @vijayasekar5690 7 месяцев назад +10

    சூப்பர் ஆக்டர்

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Год назад +58

    சமுத்திர கனி அண்ணா வை மிகவும் பிடிக்கும், அண்ணன் நல்ல படைப்பாளி ❤🎉

  • @kaneethiru6040
    @kaneethiru6040 7 месяцев назад +7

    நல்ல மனிதர், சிறந்த படைப்பாளி.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +76

    சமுத்திரக்கனி மிகவும் நல்ல மனிதர்... அவரை எனக்கும் ரொம்ப பிடிக்கும்...

  • @muthukrishnan9183
    @muthukrishnan9183 Год назад +46

    I'm a Telugu by birth, we don't know about ancestors. I never know about Andra, now in Singapore, but i can tell one thing for sure. I'm supporting all the people education for many years irrespective of caste and community. For sure i can say i am more helping than many so called Tamils...

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Год назад +3

      Perfect man you are.

    • @sunlight4818
      @sunlight4818 Год назад +18

      How do you know Tamils are not helping as much as you? Did u watch the whole tamil community personally? 'So called tamils' tells a lot about your attitude towards tamils.

    • @shivnaryan9620
      @shivnaryan9620 Год назад

      Being a telungu who came from andra and settled down in TamilNadu how can you all talk so bad about Tamils your telungu DMk is looting us left and right making us drunks through tasmac
      even kg hospital owner baktavadalam after earning through Combatore Tkongu amils now say the telungu community are owners of kongu nadu . Hope remaining telungu ppl will be more thankful

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Год назад +1

      @@sunlight4818 Yes he is correct. Tamils support and help their caste people. They will not help other caste people.

    • @123rajaind
      @123rajaind Год назад +6

      ​@@vasanthakumar7896 Who told man that mindset spread by Vijanagara rulling period.

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 11 месяцев назад +19

    SAMUTHIRA KANI GOOD ACTOR 🙋👏💪💥🔥🔥💅🙂🙂💯👍🎉🙏

  • @zushsjxjzjdsjjxsjjsj
    @zushsjxjzjdsjjxsjjsj Год назад +17

    Nadigar Vikram poorvigam pathi video edunga

    • @rajendraps7981
      @rajendraps7981 Год назад +9

      Vikram.oru malayali

    • @VijeeLingam
      @VijeeLingam 10 месяцев назад +2

      @@rajendraps7981 அப்பா தமிழர்.

  • @sathishkumar-bj5gw
    @sathishkumar-bj5gw Год назад +29

    TELUGU KARAN TAMIL THA PERU VAIKURAN ANNA TAMIL STYLE PERUVAIKUKARAN

    • @salamonj6797
      @salamonj6797 10 месяцев назад +5

      சமுத்திரக்கனி என்பது தமிழ் பெயர் இல்லை. சமுத்ரா என்பது வடமொழி.

    • @salamonj6797
      @salamonj6797 6 месяцев назад +1

      @PaviThra-lv6us but samuthiram enbathu Tamil sol illai

  • @selvarajp8776
    @selvarajp8776 11 месяцев назад +123

    எல்லா நாயும் தமிழ் பேரால் இருப்பதால் யார் தமிழன் என்றே தெரிவதில்லை

    • @newbieh7331
      @newbieh7331 10 месяцев назад

      Neeye thamizhan illai. Yethukku ipdi Thamizhargalsi yemathi nadagam podura vaduga vantheri payale

    • @lakshmipriya3809
      @lakshmipriya3809 9 месяцев назад +7

      Ur correct

    • @sarankar-gn5vh
      @sarankar-gn5vh 9 месяцев назад

      நீ சாவு

    • @ganesanganesh9080
      @ganesanganesh9080 9 месяцев назад +4

      சமுத்திர கனி தமிழ் பெயரில்லையே... சமுத்திரம் ---கடல். சமஸ்கிருதம்

    • @ramasamy9016
      @ramasamy9016 9 месяцев назад +9

      All Christian Muslim have foreign names

  • @Pelztheo
    @Pelztheo Год назад +11

    Can you please Research pa ranjith family etc. I want to know if he is truly tamil?

  • @BalaKrishnan-d1z
    @BalaKrishnan-d1z 10 месяцев назад +42

    சமுத்திரக்கனி ஒரு நல்ல மனிதர் 🎉🎉

    • @MSadiq-wc8sx
      @MSadiq-wc8sx 19 дней назад

      திருட்டு நாய்

  • @positivepraveen9141
    @positivepraveen9141 10 месяцев назад +10

    Whether he is telgu or tamil...he is a nice human being...❤

    • @srrtsme5627
      @srrtsme5627 Месяц назад

      Good guys are there in all states!!He is a Telugu and why hide it⁉️Tamilian living in Andhra do not hide that they are Tamils. Honesty should be both ways 👏

  • @keygee.
    @keygee. 5 месяцев назад +12

    ஊரிலேயே பெரிய விவசாயகுடும்பம்
    -இப்படி ஒருவர்.
    மட்டையை விற்று அம்மா பிழைக்கிறார்.
    முரண்பாடான பேட்டி.

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan 9 месяцев назад +19

    உப்புகார நாயக்கர் பிரிவு தெலுங்கு பேசுபவர்கள்,ஆனால் தற்போது யாதவர் பிரிவில் உள்ளார்கள்.பெயருக்கு பின்னால் நாயக்கர் என்றே எழுதுவார்கள்.

    • @jayammathi7211
      @jayammathi7211 5 месяцев назад

      @@Ramanan-Govindarajan ama nanbaa yadav dhan sollranga engal ooru arugil nayakar solvathu ilai yadav dhan sollranga

    • @balagurusamy6416
      @balagurusamy6416 5 месяцев назад

      நம்ம கோனார்களுக்கு புத்தி இல்லை.. தேவை இல்லாமல் கோனார் என்று போடாமல் யாதவர் என்று போட்டு கொண்டு வெளியில் இருந்து வந்தவர்களுக்கு வசதி செய்து கொடுத்து உள்ளனர். தன் தலையில் மண்ணை போடும் கதை.

    • @VIJAYVIJAY-h8y
      @VIJAYVIJAY-h8y 21 день назад

      ​@@Ramanan-Govindarajan வடுகஆயர் பிரிவு தமிழ் கோனார் ஆகிய நாங்கள் அவர்களை ஆயர்களாக தான் பார்க்கிறோம் தமிழ் மூலம் உருவானது தான் தெலுங்கு... நாங்கள் யாதவர்களே

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    இப்போ தான் புரியுது, தெலுங்கு படங்களில் சமுத்திரக்கனிக்கு எப்படி இவ்வளவு வாய்ப்பு கிடைக்கிறது என்று. வரெவா...

  • @DineshKumar-uj7ti
    @DineshKumar-uj7ti 8 месяцев назад +18

    இது என்ன ஜெனலிசம் என்று நீங்களே சற்று சிந்திக்கவும் சாதி குலம் கோத்திரம் நமக்கு தேவையா நண்பா தீதும் நன்றும் பிறர்தர வாரா

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft 6 месяцев назад +2

      அவன் எங்க போய் ஜனலிசம் படிச்சான்

    • @MahendraSingh-ir1te
      @MahendraSingh-ir1te 5 месяцев назад

      @@DineshKumar-uj7ti
      Ok appitiya sathosam, manga venumna 4 Peru!!!!!!!

  • @gv11
    @gv11 Год назад +8

    முகவூர்) எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @ganesh8892
    @ganesh8892 Год назад +9

    Good job we want to more about tamil film industry

  • @தமிழ்-ய8ய
    @தமிழ்-ய8ய Год назад +51

    Telugu mother tongue

  • @sasee1974
    @sasee1974 3 месяца назад +9

    நான் நாடார் என்று இது வரை நினைத்து இருந்தேயேன்...
    தமிழில் பேர் வைத்து கொண்டு 😂😂😂😂

    • @sivag2032
      @sivag2032 3 месяца назад +4

      Vishal Reddy,Santanu Naidu,Samuthura kani Naidu,Dhanush Naidoo,VijayaRaj Naidu

  • @rajag6587
    @rajag6587 11 месяцев назад +59

    1)அமெரிக்காவின் தேசிய மொழி ஆங்கிலம்..
    அது அமெரிக்காவில் தோன்றியது இல்லை .300ஆண்டுகளாக அங்கு ஆங்கிலம் பேசப்படுகிறது
    அங்கு உள்ளவர்களில் 18%ஜெர்மன் வம்சாவழி அமெரிக்கர்கள்..
    அது போக ஸ்பானிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகள் பேசக்கூடிய வம்சாவழி மக்கள் உள்ளனர்...
    2) அர்ஜென்டினாவின் தேசிய மொழி ஸ்பானிஷ் ஆனால் அங்கு உள்ளவர்களில் பாதிக்கு மேல் இத்தாலி வம்சாவழியினர்
    3) தமிழ்நாட்டில் மொழியில் பிரிவிணைவாத அரசியல் பேசும் நாம் தமிழர் கட்சியினர் தலைவர் செபாஸ்டியன் சைமன் இந்த பெயர் தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லை, அவர் பின்பற்றுகின்ற மதமும் இந்தியாவில் தோன்றியது இல்லை...
    4) ரஷ்ய மொழி குடும்பத்தில் பிறந்தது தான் கஜக், பெலாரஸ், உக்ரைன் உள்ளிட்ட மொழிகள். அதுபோல்
    திராவிட மொழிகளின் தாய் மொழியான தமிழ் மொழியில் இருந்து உருவானது தான் மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகள்
    உங்களை போன்ற வேலை வெட்டி இல்லாத வெட்டி யூடூப் மீடியாக்கள் சாதி, மதம், இனம், மொழிகள் இவைகளால் பிரிவிணை எற்படுத்துவதை எப்போது தான் நிறுத்த போகின்றனரோ???

    • @rameezkumar
      @rameezkumar 10 месяцев назад

      உண்மையை கூறுவது தவறில்லை... தனது அடையாளத்தை மறைப்பவன் அய்யோக்கியன்...

    • @moorthyv9620
      @moorthyv9620 10 месяцев назад +1

      கோத்தா அமெரிக்கால நடந்த செவ்விந்தியர்,பழங்குடி இன அழிப்பு தெரியாத உனக்கு?இங்க யாரும் பிரிக்கல?தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்.அதுல உனக்கு எங்கடா வலிக்குது

    • @moorthyv9620
      @moorthyv9620 10 месяцев назад

      நீ என்ன வெளிநாட்டுகாரனுக்கு பிறந்தியா?தமிழ்நாட்டை பத்தி பேசும்போது ஏன்டா ரஷ்யா,அமெரிக்கா போறே?இலங்கைல என்ன நடந்தது?அங்க தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஆந்திரா,கன்னடா,கேரளால நடந்த ஒரு போராட்டம் சொல்லு திராவிட நாயே

    • @__S__1
      @__S__1 10 месяцев назад +14

      தமிழன் என்ற காரணத்தால் மட்டுமே நீங்கள் சொன்ன மலையாள கன்னட தெலுங்கர் எங்களை கொடூரமாக கொள்கின்ற போது நீங்கள் கோமாவில் இருந்தீர்களா?? நீங்கள் சொன்ன பிற மாநிலத்தை ஆளுவது அந்த மண்ணை சேர்ந்த மக்கள் தமிழனை மட்டும் வந்தவன் போனவன் ஆளனுமா இதை கேட்டால் பிரிவினைவாதியா ??உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா??? கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கள் ஐயா.

    • @kumeshkumesh-r1e
      @kumeshkumesh-r1e 9 месяцев назад

      தமிழ் மொழியில் இருந்துதான் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகள் வந்தன என்று அவர்கள் ஒப்புகொள்கிரரகளா அதை சொல்லுங்கள் பாக்கும்

  • @ganesh8892
    @ganesh8892 Год назад +44

    Tamil film is full telugus.Tamils are getting side lineded.

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Год назад +2

      Because they are Jaathi veriyargal.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 7 месяцев назад +1

      @@vasanthakumar7896 etho talungu kaaran caste paakvey maataanuga pola😜

  • @udayakumar9111
    @udayakumar9111 5 месяцев назад +1

    Pls post the video of his full blood relatives usefull to prepare for IAS IPS Exams great work congrats

    • @srrtsme5627
      @srrtsme5627 Месяц назад

      Dei loosu ...preparing for ias in RUclips⁉️😂😂😂

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 8 месяцев назад +2

    Samudrakani's acting is quite natural

  • @nalinivijaykumar4267
    @nalinivijaykumar4267 Месяц назад

    He is like late Irfan khan of bollywood. Character artist. I really like him for his different characters

  • @mannan999
    @mannan999 6 месяцев назад +2

    seithur zamin என்பது மிகவும் பிரபலம் வாய்ந்தகும் மூன்று போகம் விளையும் பூமி முதன் முதலில் கரண்ட் கார் போன்ற வசதி தென் தமிழ் நாட்டில் கொண்டவர்கள் சோத்துக்கு செத்தவன் seithur க்கு போ என்பது பழமொழி அணைத்து சமுதாயத்திற்கு உதவியாளர் ஜமீன் ,பள்ளிக்கூடம் மருத்துவமனை சொந்த செலவில் செய்து குடுத்தார் ஆயிரம் ஏக்க ர் நிலம் கோவிலுக்கு எழுதி குடுத்து உள்ளார் Samuthirakani இப்போ கோவிலுக்கு நிறைய செய்து கொடுத்து உள்ளார்

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 9 месяцев назад +35

    தமிழ் சினிமா துறையில கோழி திருடனுங்க மாதிரியே சுத்துறானுங்க கொல்டிங்க 😅😅😅

    • @raaji_lk
      @raaji_lk 7 месяцев назад +7

      ஏன் இலங்கையிலும் தான்

  • @karikalankavi1490
    @karikalankavi1490 Год назад +48

    மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்டது எதற்க்காக...அந்தந்த மாநில மக்கள் அவரவர் மாநிலத்தில் மகிழ்வாய் வாழ்வதற்க்கே..
    மொழி சிறுபாண்மையினர் எப்படி பொரும்பாண்மையான தமிழரை ஆளலாம்...
    ராதாரவி எனும் கூத்தாடி சொல்கிறானே தமிழகத்தில் தெலுங்கர் இல்லை என்றால் ஒன்றுமே நடக்காது என்று அப்போது இவர்கள் எல்லாம் எ்ன செய்தார்கள்...
    இன்றைக்கும் நாயுடுக்கள் பெயரில் தெருக்கள் இருக்கின்றனவே ..அது சாதி பெயர் கிடையாதா...பூர்வகுடி தமிழர்களை இனப்படுகொலை செய்தவன் கோபால கிருட்டின நாயுடு என்ற தெலுங்கன் தானே..தெலுங்கின் கொலை மூடி மறைத்தவர்கள் யார்....திருட்டு திராவிடர்கள் தானே...

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 11 месяцев назад +2

      True

    • @ktn99
      @ktn99 10 месяцев назад

    • @sarankar-gn5vh
      @sarankar-gn5vh 9 месяцев назад +2

      கதறுடா

    • @ktn99
      @ktn99 9 месяцев назад +3

      @@sarankar-gn5vh கதறல் பெற விழ்த்துகள்

    • @karikalankavi1490
      @karikalankavi1490 9 месяцев назад

      ஒரு நாள் பிற மொழி வேசி நாய்கள் கதறுவது உறுதி..என் மண்னில் நான் ஏண்டா கதறனும்..​@@sarankar-gn5vh

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 5 месяцев назад +1

    Samutharakani is a socially responsible person. He inculcate good and ethical things through hs writings, speech, and movie. A good thinker. Good hearted fellow. What doesn't matter is whether a person is Telugu or Tamil ot thullu blah. What matters is whether the person is good, socially responsible and cares for other's welfare too. Samutharakani certainly is a good person and this matters most!!!

  • @Devi_1
    @Devi_1 7 месяцев назад

    Enga ஊர்

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli 2 месяца назад +5

    தமிழும் தெலுங்கும் வேற வேற இல்லை... தமிழர்கள் தான் மொழி வழக்கு மாறிய பிறகு தெலுங்கு என்ற பெயரோடு பேசி வருகிறார்கள்...அது மட்டும் இல்லாமல் இந்த மண்ணில் பல நூறு வருடமாக இருந்தும் வருகிறார்கள்..தங்களை தமிழர் என்று தான் சொல்லி வருகிறார்கள் எனவே இவர்களும் தமிழர்களே

    • @saransiva6038
      @saransiva6038 Месяц назад

      இங்கு ஏன் தெலுங்கர்கள் திராவிடர் என்ற போர்வையில் அரசியல் செய்ய வேண்டும்?தெலுங்கு மொழி மட்டுமே அல்ல கன்னடம் மலையாளம் துளு போன்ற மொழிகளும் தமிழில் இருந்து பிறந்தவை தான் எனவே எல்லோரும் தமிழர்கள் என்று சொல்லி மொழி வாரி மாநில பிரிக்காமல் இருந்து இருக்கலாமே அப்புறம் ஏன் மொழி வாரி மாநிலம் பிரித்த பின்னரும் தமிழ் நாடு திரைப்பட சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று ஏன் உள்ளது?

    • @muruganmuruganpc7416
      @muruganmuruganpc7416 3 дня назад +1

      உண்மை

  • @pandipandian2618
    @pandipandian2618 Год назад +11

    திருவில்லிபுத்தூர் நான்

  • @kathirtamil317
    @kathirtamil317 18 дней назад +3

    ஒரு காலம் வரும் எல்லா துறையிலும் தமிழர்கள் மட்டும் தான் தலைதூக்கி இருப்பார்கள் என்று அது வெகு தூரம் இல்லை...

  • @murugan6887
    @murugan6887 10 месяцев назад +1

    Nanum athay uru than mattupatti , seithur but nan v2 ku next street

  • @kowsickraja4298
    @kowsickraja4298 6 месяцев назад +15

    எங்க ஊரு தான் நல்ல மனிதர் கோவில் திருவிழா அன்று ஊருக்கே அன்னதானம் போடுவார்

    • @vincentpaulrajr7173
      @vincentpaulrajr7173 5 месяцев назад +1

      Mathanalla yaru sorupoduva. Ean pesama avar nilatha ellarukkum pirithu kututhirlala.

    • @vincentpaulrajr7173
      @vincentpaulrajr7173 5 месяцев назад +1

      Na kudatha naaikum poonaikum daily sorpodre.

  • @honeybadger1971
    @honeybadger1971 6 месяцев назад

    I am your senior sir, but you lived lot than me,I am 1971 and 1973 sir . Congratulations sir.🎉🎉🎉

  • @Athavan2025
    @Athavan2025 Год назад +5

    But good actor.society imorovement films

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 11 дней назад

    மதுரை ல மெனெக்கெட்டுட்டு வெங்கடேசனுக்கு வாக்கு கேக்கும்போதே இனபாசம் நல்லா புரிஞ்சது 😂😂😂

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 Год назад +28

    உப்பு நாயக்கர்...வண்டி மாட்டு ஒட்டுவார்...விவசாயம் பண்ணையம்..

  • @mmanivel9349
    @mmanivel9349 6 месяцев назад +10

    தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம். மொழி, தந்தை தாரம், துருவித்துருவி சாதி போன்றவற்றைத் தவிர்த்து, அவரின் திறமை, உயர்வால் அவர்களின் மகிழ்ச்சி, கருத்துக்களை கேட்டிருக்கலாம்.

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx 10 месяцев назад +8

    இந்தியாவுல யார்வேனாலும் வாழலாம்.
    ஆனா மொழி மத அடிபடைல பார்த்தா அது துரோகம்.
    தமிளன்‌தமிளனன்றோ தெலுங்கன் தெலுங்கனென்றோ பார்ககூடாது.

    • @rajag9860
      @rajag9860 8 месяцев назад

      Sari da correct, cinema industry la yentha thevidiya mavanum en mozhi telegu nu yaarume solla la.

    • @rajag9860
      @rajag9860 8 месяцев назад +2

      Apo ne kolti ya

    • @rajag9860
      @rajag9860 8 месяцев назад +1

      Inathai maraithu kondu vaazhubavan telegu karan

    • @sudhan83
      @sudhan83 8 месяцев назад

      ​@@rajag9860Kettavargal bro..

  • @pmanimegalai1909
    @pmanimegalai1909 Год назад +3

    Samuthirakkani is avvery good actor.
    Why do people worry about his caste.he is an actor / director with principles

  • @vanathiyoganathan1789
    @vanathiyoganathan1789 29 дней назад

    aarnthra irunthu vanthavanuku eppadi ivvalvu nillam vanthathu

  • @chitrasubramanian6974
    @chitrasubramanian6974 Год назад +4

    Namba oorla Neraya marati, gujarathi konkani, kannada, telugu, sowrashteam pesaravanga irrukanga, avanga yarum anda anda state katanga kidayadhu, ellarum tamil nadu dhan, rajapalayam ponigana rajanu sir Name vachu telugu pesaravanga than irupanga

  • @GovindharajT-b6i
    @GovindharajT-b6i Месяц назад

    நல்ல மனிதன். உழைத்து முன்னேற வேண்டும் என்று சொல்லுகின்ற மனப்பான்மை உள்ளவர் தேவையற்ற கேள்விகளை தவிர்த்து இருக்கலாம் மனிதன் நல்ல உள்ளம் கொண்டவனாக யாராக இருந்தாலும் பாராட்டுங்கள் நண்பர்களே

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti 8 месяцев назад +2

    மிக மிக நல்ல மனிதர்

  • @masilamani3008
    @masilamani3008 Год назад +39

    Vantherigal thaan , Tamilan nu vaai kiliya pesuvanunga....

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 Год назад

      yethanayo thalaimuraiku munbu vanthu intha mannodu kalanthu vittavargal. Pirithu pesatheergal. Ippothaya thalaimurayil palarukku thai moliye( telungu) theriyathu.

    • @mariasiva3259
      @mariasiva3259 Год назад

      வடுக வந்தேறிகள்

    • @alagurajasrajas3487
      @alagurajasrajas3487 Год назад +6

      Vantheri unna enna pannuna nee vantheri illana nalla vazha vendiyathuthane

    • @muthurajkumar638
      @muthurajkumar638 11 месяцев назад

      Poda puluthi nayakkar aatchi tamilnoda land pudungittu keel jaathi mel jaathinu pirichadu telugan thaan nee Telugu thaana mooditu po​@@alagurajasrajas3487

  • @NagarajAbi-iu5nx
    @NagarajAbi-iu5nx 2 месяца назад +1

    தமிழ்நாட்டில் நாயக்கர் ஜாதியை அதிகம் வசிக்கின்றார் வேட்டை நாயக்கர் காட்டு நாயக்கர் வேட நாயக்கர் நாயுடு தொட்டிய நாயக்கன் கம்பளத்து நாயக்கன் அரண்மனை நாயக்கன் நான் 108 வகையாக வாழ்கிறார்கள் ஆனால் இவர்கள் தமிழ்நாட்டை ஆள முடியவில்லை நாயக்கரிடம் அனைத்து இனம் மீதும் பாசம் வைக்கும் நாயக்கர் இன வாழ்க தந்தை பெரியார் வாழ்க விஜயகாந்தின் புகழ்

  • @kdineshkumar3783
    @kdineshkumar3783 2 месяца назад

    Tamil naadu tamilargalukey endra nilai vara vendum🎉❤seekiramey varum vara vaipom

  • @mathivananmathi5316
    @mathivananmathi5316 Год назад +29

    EVAN TELUNGANA ?
    KEVALAM
    CHEATING TELUNGAN

    • @makegrammareasywithpsmurth696
      @makegrammareasywithpsmurth696 Год назад +8

      Thambi....Naa tirupathi le irrukkum tamilan ....avar avarudaya kaasai Anga Tamil makkalukku thaan nalladhu seyiraru......Inga Telugu makkalakku kadiyaadhu....unga CM Telugu .....poyi avarai indha kelvi kekkalaame.....

    • @annamravi3678
      @annamravi3678 Год назад

      ​@@makegrammareasywithpsmurth696அங்க எத்தனை தமிழ் அமைச்சர்கள் இருக்காங்க....?

    • @Hayagriva25
      @Hayagriva25 9 месяцев назад +1

      @@makegrammareasywithpsmurth696 To ask their CM this question, they need to have balls of steel and guts which Tamilians dont have. Best they can do is show hatred to successful people from different state who are settled in TN for generations.

  • @rajendramr9094
    @rajendramr9094 Год назад +12

    தமிழகம் அபெற்பட்ட பூமி.இங்கு பிறந்தவர்கள் எல்லோருமே தமிழை சுவசிப்பவர்கள் யாரையும் பிரித்து பார்க்கவேண்டாம் இது நூற்றாண்டு வரலாறு.yaaraiy காயபடுதவெண்டாம்.

  • @balamurugan6345
    @balamurugan6345 8 месяцев назад +16

    தமிழரா தமிழ்நாட்டுல ஆட்சியில் இருக்காங்க ஆட்சில தெலுங்குகாரன் இருப்பாங்க நடிக்க மட்டும் தமிழன்வரனுமாம்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +33

    உங்களின் நோக்கம் என்ன ஜாதி என்று கண்டுபிடித்து முட்டாள்களிடம் இனவெறியை தூண்டுவது.. உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்

    • @mariasiva3259
      @mariasiva3259 Год назад +10

      வடுக்ர்எல்லாம் எப்படி தமிழராகமுடியும்

    • @annamravi3678
      @annamravi3678 Год назад

      ​​@@mariasiva3259தமிழர்களின் சலுகைகளை அபகரிக்க ஜாதி மறுப்பு வேடம் போடுவானுங்க..... வெங்கையா நாயுடுவை அழைத்துவந்து கருணாநிதியின் சிலையை திறப்பானுங்க.....தெலுங்கு ஜாதி என்றால் பிரச்சனையில்ல இந்த வடுக பயலுங்களுக்கு

    • @RajeshN-m8y
      @RajeshN-m8y 10 месяцев назад

      உனக்கு என்ன எரியுது . எதுவும் யாருக்கும் தெரிய கூடாது. நீங்களே ஆளுங்க வந்தாரை வாழ வைக்கும் பூமி நாங்க உங்களை வாழ வைத்துட்டு நாங்க என்ன பண்றது. தவறான வாழ்கை முறை நாட்டின் வளர்ச்சி இல்லை வீழ்ச்சி.

    • @mahamahendran9306
      @mahamahendran9306 7 месяцев назад +2

      தமிழர் போர்வையில் வாழும் தெலுங்கரை அடையாளம் காண இது முக்கியம்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 7 месяцев назад +1

      @@mahamahendran9306 வீரபாண்டிய கட்டபொம்மன் திருமலை நாயக்கர் இன்னும் தமிழ்நாட்டில் இருந்து அனைத்து ஜமீன்தார்களும் வடுகர்கள் தான் .. அதுமட்டுமல்ல தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் இருந்தே இருந்த இருக்கும் பிரபல நடிகர்கள்பாடகர்கள் பாடகிகள் அனைவருமே பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் .. நாம் தமிழர் என்ற ஒரு கட்சியை மலையாளி சீமான் ஆரம்பித்து தன் சுயநலத்திற்காக தான் சொத்து சேர்ப்பதற்காக நடத்திக் கொண்டிருக்கிறார் சீமான் வாயைத் திறந்தால் படு கெட்ட வார்த்தைகள் மட்டும் தான் பேசுவார்அவருக்கு தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை ஈழத் தமிழர்களிடம் பணத்தைப் பெற்று அதை தனக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே

  • @sekar6589
    @sekar6589 Месяц назад

    சு வெங்கடேசனை தேர்தலில் ஆதரிக்கும் போதே தெரியவில்லையா அவர் யார் என்று?

  • @sureshthoni7492
    @sureshthoni7492 6 месяцев назад +5

    சமுத்திரகனி நாயக்கரே வாழ்க

  • @mylambavel8049
    @mylambavel8049 Год назад +13

    கோவில்பட்டி சாத்தூர் கடம்பூர் ராஜபாளையம் வத்திராயிருப்பு எட்டயபுரம் போன்ற ஊர்களில் நாயக்கர் சமூகத்தினர் அதிகம்.அவர்கள் கட்ட பொம்மு நாயக்கர் காலத்தில் தமிழ் நாட்டில் செட்டில் ஆனவர்கள்.அவர்களைத் தெலுங்கர்கள் என்று இனம் பிரித்துப் பார்ப்பது தவறு.கோபல்லபுரத்து மக்கள் போன்ற காவியங்களைப் படைத்த கி.ராஜ நாராயணன் கூட தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.வை.கோ.அவர்களும் அப்படித்தான்

  • @cricketcorner5714
    @cricketcorner5714 Месяц назад

    😂 Antha White shirt Semmaya peasurar ya.. director ivaru kku oru Padathula searthu vidugaya

  • @NambuRajan-y9m
    @NambuRajan-y9m 18 минут назад

    தலைவா இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க? 👏👏👏அதான் சாமித்திரக்கனி பெரியார் கொள்கையை பத்தியே பேசுறானா 😂😂

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 Год назад +1

    Hello pls don't move the camera too much...my head is spinning.

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல Год назад +8

    அருமை சகோ 🎉🎉

  • @MrKirankumarHJ
    @MrKirankumarHJ 8 месяцев назад

    I can hear loom sound...near his house i belong to same caste of weavers...love from Bangalore

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 3 месяца назад +2

    Pazhangalathu Kinaru.
    Nandraaga irukkiradhu.
    Thanneerum niraiya irukku. Payirgal Pasumai Sirappu Vuzhaippu 👌🏾👌🏾

  • @krishnanmks
    @krishnanmks Год назад +29

    சமூத்திரகனி சாதி என்னனு தெரிஞ்சிகினிங்களடா தம்பிகளா...நல்ல வளர்ச்சிடா

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 9 месяцев назад +3

    1529AD saw some Telugu nomads, S.Kani's forebears, coming to the Courts of Madura Pandya kings for livelihood...So wholehearted Pandian gave them asylum to live with his citizens....but later history saw much worst things like locals like Marava Sethupathis supporting Telugu Naickers for Zamins against Pandyas, and son of soils like DKV pushed into being landless on their own soil... Tamilians to be careful atleast in the future...

    • @sudhan83
      @sudhan83 8 месяцев назад

      DKV yaaru?

    • @sudhan83
      @sudhan83 8 месяцев назад

      Truth..They are basically bad people..

  • @HOCKEY_LAZARUS
    @HOCKEY_LAZARUS Год назад +1

    What to say at last ...

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn Год назад +2

    Great actor

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 Год назад +19

    Uppilia nayakkar caste

    • @satheesraisah4969
      @satheesraisah4969 Год назад +18

      Immigrant people telugu

    • @Era_A
      @Era_A Год назад

      ​@@satheesraisah4969seri seri vidunga

    • @KNPatti
      @KNPatti Год назад

      ​@@satheesraisah4969adhunala enna?

    • @ChozhaNadu_Thamizhan
      @ChozhaNadu_Thamizhan 8 месяцев назад

      @@satheesraisah4969 உப்பிலியர் என்பது தமிழ் குடி உப்பு காய்ச்சுவது மற்றும் உப்பளம் (உப்பு) தயாரிப்பது இவர்களின் குல தொழிலாகும்.
      இதே உப்பு தொழிலை ஆந்திராவில் செய்த தெலுகின குடியினர்
      விஜயநகர படையெடுப்பில் வந்து குடியேறினர் --> வந்தேறினர் அவர்களின் குடிப் பெயர் "உப்பாரா" .

    • @hariprasathp6348
      @hariprasathp6348 8 месяцев назад +3

      Uppilia Nayakkar is tamil caste

  • @chandrasekarganapathy8264
    @chandrasekarganapathy8264 Год назад +10

    Tamilnade thelungargsl kayyil

  • @sritharsri3080
    @sritharsri3080 8 месяцев назад +12

    சமுத்திரக்கனி ஜாதி வேண்டாம் சொல்லும் போதே தெரியுது அவன் வேற ஸ்டேட் காரன் 😂😂ஜாதி வச்சி த அவன் தமிழ் கண்டு பிடிக்க முடியும் எனக்கு தமிழ் ஜாதி எல்லாரையும் பிடிக்கும் 🥰🥰🥰

  • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்

    நடிகர் சமுத்திரக்கனி சாதி, மொழி கடந்த ஆகச்சிறந்த மனிதர், நல்ல கலைஞர், நல்ல படைப்பாளி...

  • @ktn99
    @ktn99 10 месяцев назад +19

    தமிழர்... நாம் தான் ஏமாந்து இருக்கோம்... திராவிட கட்சிக்கு முட்டு கொடுக்கும் போதே நினைத்தேன் 😢 நல்லவன் போல் நடிச்சிட்டியே சாமான்கணி 😢. டேய் நீ நல்லவனா நடிக்காமல் இருந்தாலே போதும் நாங்கள் மரியாதை கொடுப்போம். திரைப்பட துறை தெலுங்கர்கள் கையில் இருக்கிறது 😢

    • @sudhan83
      @sudhan83 8 месяцев назад +5

      Yes bro..😂

  • @mathivananmathi5316
    @mathivananmathi5316 Год назад +19

    EVAN ORU TELUNGAN NAAAAAAA 😢

  • @jayam5756
    @jayam5756 9 месяцев назад +2

    எங்க ஊர் காரர் நானும் சேத்தூர் தான்

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Месяц назад

    இங்கு சமுத்திரக்கனி தெலுங்கர் என்று அங்கலாய்க்கும் தமிலர்களை எளிதாக சமாளிக்க சமுத்திரக்கனி க்கு ஒரு ஐடியா: உரத்த குரலில் பிராமணர்களை வசைபாடினால் போதும். சராசரி தமிலர்கள் சமுத்திரக்கனியின் தாய்மொளியை மறந்துவிடுவார்கள்😂😂

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 Год назад +16

    இந்த விஜய் சேதுபதி பற்றி

    • @aalampara7853
      @aalampara7853 Год назад

      மறவன் என சொல்லிக் கொண்டு அலையுறார்! ஆனால் தெலுங்கு பாசம் அதிகம் 😮

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 11 месяцев назад +15

      Avan telungu rajuker

    • @senthilkumarshun9691
      @senthilkumarshun9691 11 месяцев назад

      அவரும் தொழுங்கு சமுகத்தை சார்ந்தவார் தன்

    • @rameezkumar
      @rameezkumar 10 месяцев назад

      தெலுங்குதான்...

    • @ktn99
      @ktn99 10 месяцев назад

      அவனும் தெலுங்கனாதான் இருப்பான்

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 Год назад +2

    Idathai vittu koduthu telungan pesarthala arthamillai. Good human endru nadandhukbala podhum. Why MGR Irundhare.

    • @vincentpaulrajr7173
      @vincentpaulrajr7173 5 месяцев назад

      Why you go MGR. Why you are not go to Kamarajar? Kamarajar only was real hero ok.

  • @anandprabh7163
    @anandprabh7163 10 месяцев назад +13

    இவன் யாரு பெரிய சுதந்திர போராட்ட தியாகி யா? இவன் ஒரு நடிகன்.. இவனக்கு எதுக்கு எவ்ளோ முக்கியத்துவம்

  • @சிந்துபாத்
    @சிந்துபாத் 3 дня назад

    அவங்க அப்பாவுக்கு ரெண்டு சம்சாரம்😂

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 11 месяцев назад +1

    சமுத்திர கனி இந்த பெட்டியால் சந்தோஷ படுவாரரா

  • @VenkateshanChellaSamy
    @VenkateshanChellaSamy 9 месяцев назад +5

    Yellarum Goltiees than😂😂

  • @vivekananda1400
    @vivekananda1400 Год назад +2

    11:55 😅

  • @ramkirocks5561
    @ramkirocks5561 11 месяцев назад +11

    கொல்டியா😅

  • @dcv.rameshsahsah3208
    @dcv.rameshsahsah3208 Год назад +4

    samuthria kani ready

  • @Kandhaswamy-e8b
    @Kandhaswamy-e8b 14 дней назад

    You tell as telugan samuthirakani ok you are AP ongale group ok

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 7 месяцев назад +1

    நல்ல உழைப்பு