2020 வாக்குத்தத்த பாடல் | இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் - New year Promise Song(4k)|Jesus Redeems

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 1 тыс.

  • @jayanthithangamanikk7883
    @jayanthithangamanikk7883 Год назад +17

    2023-ல் இரண்டு குழந்தை என் கர்ப்பதிலே உருவாக்கி இராட்டிப்பான நன்மை தருவார் என்று விசுவாசிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @SeltanSureshJoshua
    @SeltanSureshJoshua Год назад +27

    இரட்டிப்பான இரண்டு கர்ப்பத்தின் கனியை தந்து மகிழ செய்தவரே ,,உமக்கு. ஸ்தோத்திரம் ❤❤⛪️🙇‍♂️

  • @princy2563
    @princy2563 4 года назад +290

    இரட்டிப்பான கர்ப்பத்தின் கனியை தந்த இயேசுவுக்கு கோடானகோடி நன்றி

  • @VimalaGeorge-l7q
    @VimalaGeorge-l7q Месяц назад +1

    இயேசப்பா சொந்த வீடு இல்லாத பிள்ளைகள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்கள் கடன் இல்லாமல் நீர் தங்கும் இல்லமாகவும் உமக்கு மகிழ்ச்சி தரும் இல்லம் கட்டி அவர்கள் உமது அன்பில் மகிழ்ந்து வாழ வரம் தாரும் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா.மகிமையும் மாட்சிமையும் என்றென்றும் உமக்கு உரித்தாகுக.❤❤❤❤

  • @ponraj2194
    @ponraj2194 3 года назад +10

    இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்
    இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்
    எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் - நீ
    இருமடங்காய் இன்றே தந்திடுவார்
    ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா
    ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா
    அற்புதம் அதிசயம் செய்திடுவார்
    ஆனந்த புது வாழ்வு தந்திடுவார்
    கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
    கவலைகள் போக்கி மகிழச்செய்வார் - ஹாலேலூயா
    மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும்
    நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
    தீமைகள் எல்லாமே மாறி விடும்
    தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் - ஹாலேலூயா
    ஆவியின் வரங்களை தந்திடுவார்
    அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார்
    உலகினில் சாட்சியை வாழ்ந்திடவே
    உன்னத ஆவியை பொழிந்திடுவார் - ஹாலேலூயா

  • @kani4003
    @kani4003 10 месяцев назад +2

    Tq appa

  • @kirubastore4145
    @kirubastore4145 Год назад +3

    நண்மை மை.எதிர்.நோக்கிகாத்திருக்கிறோம்

  • @preethijoy5974
    @preethijoy5974 3 года назад +2

    குழந்தை பாக்கியம் தந்த இயேசு அப்பாவும் தேங்க்ஸ்

  • @sugirthasnow2865
    @sugirthasnow2865 Год назад +14

    இந்த பாடலை நேற்று தான் கேட்டேன் கேட்க்கும் போது வேதைனையோடு தான் கேட்டேன் வாடைகை கொடுக்கனும் சிட்டைபணம் கொடுக்கனும் பயந்து கொண்டு இருந்தேன் இயேசப்பா எனக்கும் இரட்டிப்பான நன்மைகளை இயேசப்பா செய்தாங்கப்பா நன்றியப்பா

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 9 месяцев назад +1

    I love 💕 Jesus

  • @godislovechannel6015
    @godislovechannel6015 3 года назад +79

    இரட்டிப்பான கர்ப்பத்தின் கனியை தந்த என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @gunavathisriram9884
    @gunavathisriram9884 Год назад +2

    இரட்டிபப்பான நன்மையை 2024-ல் தந்து மகிழ செய்வர் ஆமென்

  • @samynanathan6394
    @samynanathan6394 3 года назад +7

    இரட்டிப்பன நன்மை தந்துவிட்டதர்க்காக கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @anuanu207
    @anuanu207 3 года назад +1

    Yesappa irandavathu karpathin aaviya thanga yesappa

    • @reenajefi4615
      @reenajefi4615 3 года назад +1

      Praisy year of all. Reena Jeffe

  • @rajanrajan404
    @rajanrajan404 3 года назад +26

    என் கணவர் ஹார்ட், சிறுநீரகம் பிரச்சனை இருந்து முழுவதும் விடுதலை தாங்க ஜீசஸ் ப்ளீஸ் அப்பா, ஒவ்வருனாலும் எதாவது வேதனைல் தவிக்கும் என் கணவரை காப்பாற்றுங்கள் அப்பா, இரட்டிப்பான நன்மை தாங்க இன்றே ப்ளீஸ் அப்பா ப்ளீஸ் ப்ளீஸ், எங்களால நீங்கயில்மால் வாழ முடியாது அப்பா ஏசு அப்பா

    • @sudali1694
      @sudali1694 2 года назад +1

      Esappa unga kanavarai காப்பாற்றுவார் அவருக்கு சாட்சியாக நிலைநிறுத்துவார்

    • @kani4003
      @kani4003 2 года назад +1

      Amen appa

    • @francisjenitta4491
      @francisjenitta4491 2 года назад

      Neciyamagave ungal kanavarai yesappa kunappaduththuvar Amen🙏🙏🙏🙏🙏

  • @nancybabybaby5080
    @nancybabybaby5080 Год назад +5

    இரட்டிப்பான நன்மை தருவார் இயேசு அப்பா நன்றி

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 5 месяцев назад +4

    2024 இந்த ஆண்டு முடியுமன்னே இரட்டிப்பான நன்மைகளால் ஆசீர்வதிக்கும் என் தேவாதி தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்கள் ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Abijss257
    @Abijss257 Год назад +2

    Enakum double blessings thaanga pa

  • @carmelmary4325
    @carmelmary4325 2 года назад +9

    நல்ல ஒரு ஆறுதல் அளிக்கும் பாடல். இந்த பாடலை கேட்பவர்கள் அனைவரும் ஆறுதல் அடைந்து மகிழ்வுடன் வாழ்வார்கள்!

  • @AshokAshok-qu8rg
    @AshokAshok-qu8rg Год назад +1

    Appa ennakum erattippana nanmaigal thangapa amen

  • @mveni5827
    @mveni5827 Год назад +6

    எனக்கும் இரட்டிப்பான நன்மைகள் தருவாங்க jesus

  • @simplysamaiyaltips9274
    @simplysamaiyaltips9274 2 года назад +1

    Amen appa

  • @saradhasmb3010
    @saradhasmb3010 3 года назад +11

    கர்ப்பத்தின் கனியைத் தாங்க இயேசப்பா. என் மகளை ஆசிர்வதிக்கப்பட்ட.

  • @karthikeyanm125
    @karthikeyanm125 2 года назад +21

    இரட்டிப்பான நன்மைகளை வரப்போகிற இயேசுவுக்கு கோடா கோடி நன்றி

  • @manjusubash9966
    @manjusubash9966 Год назад +2

    கர்த்தர் இரட்டிப்பான குழந்தை தருவார் என்று நம்புகிறேன்

  • @kakakg1923
    @kakakg1923 2 года назад +5

    சொந்த இடத்தை இயேசப்பா வுக்கு கோடான கோடி நன்றி

  • @ashokashok1022
    @ashokashok1022 3 года назад +1

    ratipana karpathin kaniya kudutha yesu Appa ku nandri

  • @sankarj6158
    @sankarj6158 2 года назад +8

    இரட்டிப்பான நன்மைகள் கர்த்தர் எங்களுக்கு தந்தார்... கோடான கோடி நன்றிகள்...

  • @suganthidaya2623
    @suganthidaya2623 2 года назад +1

    Yesappa yenakum entha rettipana...nanmai thanga appa...velaikararin kangal thangalin yejaman kai noki irukumma pol...yen kangal umaiye noki iruku yesapa ....glory to God..

  • @sulochanadevadoss553
    @sulochanadevadoss553 4 года назад +6

    இரட்டிப்பான சந்தோசம் நான் வீடு கட்ட இடம் வாங்கி தந்துவிட்டார் இரண்டவது கர்ப்த்தின் கனியை தாங்க இரட்டப்பான நன்மை தாங்க இயேசு அப்பா

  • @SandhyaSandhya-xg9ie
    @SandhyaSandhya-xg9ie 2 года назад +1

    Karpathin kaniyai kodtha easy Rajaji kodana jodi nanri...... jesus love my God

  • @sangeethavelu2047
    @sangeethavelu2047 10 месяцев назад +1

    enakum rettipana nanmaiya en thagappan tharuvaru i love you yesappa

  • @rachelracherachelrache8533
    @rachelracherachelrache8533 5 лет назад +9

    தகப்பனே உம் வார்த்தை படியே எங்கள் குடும்பத்தில் நடப்பதாக. ஆமென்

  • @marykaspar9743
    @marykaspar9743 2 года назад +2

    உங்கள் குறள் எனக்கு மிகவும் பிடிக்கும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபார்

  • @ashokashok1022
    @ashokashok1022 3 года назад +3

    enakum ratipana nanimaya kudutha yesu Appa ku nandri amen Appa praise the lord

  • @KARSALAJESUS
    @KARSALAJESUS 9 месяцев назад

    என் இயேசு இரட்டிப்பான ஆசீர்வாதம் தருவார்...விசுவாசத்துடன் காத்திருக்கிறோம் ❤

  • @DanielKishore
    @DanielKishore 5 лет назад +128

    இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்
    இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்-2
    (நீ) எதிர்பார்த்திடும் எல்லா நன்மைகளும்-2
    (இயேசு) இருமடங்காய் இன்றே தந்திடுவார்-2
    ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா
    ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா-2
    1.அற்புதம் அதிசயம் செய்திடுவார்
    ஆனந்த புது வாழ்வு தந்திடுவார்-2
    கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்-2
    கவலைகள் போக்கி மகிழச்செய்வார்-2- ஹாலேலூயா
    2.மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும்
    நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்-2
    தீமைகள் எல்லாமே மாறி விடும்-2
    தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும்-2 - ஹாலேலூயா
    3.ஆவியின் வரங்களை தந்திடுவார்
    அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார்-2
    உலகினில் சாட்சியாய் வாழ்ந்திடவே-2
    உன்னத ஆவியை பொழிந்திடுவார்-2 - ஹாலேலூயா

    • @Miraclin
      @Miraclin 5 лет назад +1

      Happy new year

    • @DanielKishore
      @DanielKishore 5 лет назад

      @@Miraclin Happy new year 😊😇

    • @Miraclin
      @Miraclin 5 лет назад +1

      😊😊

    • @Miraclin
      @Miraclin 5 лет назад

      @@DanielKishore congratulations !
      You have reached 1k+ subscribers🎆

    • @DanielKishore
      @DanielKishore 5 лет назад

      @@Miraclin 😍😍😍 Ohh.. Good to hear bro.. thanks bro.. wish to do a song for his Glory ❤️

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Год назад +1

    Amen கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @samdharshan1475
    @samdharshan1475 2 года назад +1

    ன் இயேசு✝🕊 கிறிஸ்துவே, 2022 டிசம்பர் மாதம் நீர் நிச்சயமாக இரட்டிப்பான நன்மைகளைத் எனக்கு தந்திடுவீர் அதை இன்றைக்கே தருவீர்கள் என்று 💯 விசுவாசிக்கிறேன்.

  • @saranyathanesh3244
    @saranyathanesh3244 3 года назад +3

    இரட்டிப்பான நன்மைகளை எனக்கும் தாங்க அப்பா 🙏🙏

  • @thilothilaga7431
    @thilothilaga7431 3 года назад

    En viyathiyai pokkiyavar en yeasappa kodana kodi nandri pa Amen Amen🙏 Amen Amen

  • @tamilarasan7910
    @tamilarasan7910 5 лет назад +120

    இரட்டிப்பான நன்மையைத் தருவேன் வாக்குதத்தம் கொடுத்ததுக்கு இயேசப்பா நன்றி ஆமென்

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 2 года назад

    Yessappa kulanthai paakkiyam thanga appa....redippana nammai thanga appa

  • @jerinm4913
    @jerinm4913 5 лет назад +118

    இரட்டிப்பான நன்மைகள் தருகிற இயேசுவுக்கு ஸ்தோத்திரம்

  • @jenishay6616
    @jenishay6616 2 года назад +1

    Amen yesappa nan visuvasikiren🙏🙏

  • @gokulp6940
    @gokulp6940 5 лет назад +89

    உதவி செய்ங்க அப்பா என் படிப்புக்கு உதவுங்க அப்பா

    • @christianfiregospel5758
      @christianfiregospel5758 4 года назад +3

      Ne hard work + prayer =success

    • @raghavirubir6966
      @raghavirubir6966 3 года назад +1

      @@christianfiregospel5758 correct .. 😊🙂👍🏻

    • @GenkinRaj
      @GenkinRaj 3 года назад

      Gokul when you ask He will do it to you.ask wisdom to Him

  • @albertb9077
    @albertb9077 3 года назад +1

    Intha patta yaru 2021 kekuruthu🥰😍🤩😘😚😙😗

  • @shankerv4971
    @shankerv4971 2 года назад +4

    I love you too my sweet heart Jesus💜💜💜💜💜💜💜💜💚💙💛🧡🖤💝

  • @kalvi2055
    @kalvi2055 2 года назад

    Appa enakum irattippana santhosam thanga appa please 😭😭😭😭😭

  • @justice2394
    @justice2394 4 года назад +118

    Enakum rettipana nanmai....twins nu conform agi iruku pls pray for me ... tq Lord 🙏☺️..

  • @abdulsamadh2154
    @abdulsamadh2154 5 лет назад +60

    Amen 🙏...jesus அனைவருக்கும் நன்மையை செய்வார்...கடன் பிரச்சனை தீர jesus கிருபை செய்ய வேண்டும்.....

    • @vinoth6378
      @vinoth6378 4 года назад +2

      ஏசு கிறிஸ்து மிகவுன் பெரியவர். முழு மனதோடு அவரிடத்தில் மட்டும் அன்பு கூறுங்கள். அப்படி செய்தால் அவர் உங்களுக்காக மலைகளையும் புரட்டுவார்.

    • @anthonymariasoosaianthonym1443
      @anthonymariasoosaianthonym1443 4 года назад

      Hallelooya jesus Amen

    • @ambrose5988
      @ambrose5988 4 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      Bro Abdul Samadh, உங்க பேரு முஸ்லீம் பெயர், எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டீங்க? சிறு சாட்சி சொல்ல முடியுமா?

    • @wildcraft2095
      @wildcraft2095 3 года назад

      Aamen

  • @andalmurugan5457
    @andalmurugan5457 2 года назад +1

    Enagum rettipana karpathin kaniyai tharapora yesuvugu kodi Kodi nandri.....

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 4 года назад +13

    எங்கள் சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கும்! Amen Our LORD JESUS CHRIST! HALLELELUJAH!

  • @ashavinitha6372
    @ashavinitha6372 2 года назад +1

    Enaku rettipaana nanmai tharaporadukaaga umaku sthothram aandavare,en kaariyathai vaaika pannunga yesappa, ummale aagada kariyam ondrumilla yesappa

  • @raniranik6119
    @raniranik6119 2 года назад +7

    அற்புதம் அதிசயம் அவர் செய்வார் பாடல் அருமை சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @jenishay6616
    @jenishay6616 2 года назад +1

    Amen yessappa neega intha mathathil tharuviga,baby.

  • @mercysusi4413
    @mercysusi4413 4 года назад +4

    Jesus Emmy january eratipana nanmai thandhar. 63 students la 09th ah vara vachar...ellam yesuvale..enai thalai nimirndhu nadaka cheidhar.

  • @merlinbritta3197
    @merlinbritta3197 3 года назад

    Jesappa en karppathin kaniyea asivathinka appa intha month la enak seekiram kulantha thanks appa neenka enak kutotha vakkuttham niraiverunka appa

  • @jamesbalaji1328
    @jamesbalaji1328 2 года назад +3

    Amen! Halleluha!!!

  • @elizasweety3033
    @elizasweety3033 4 года назад +4

    I will restore double to you praise the Lord Jesus amen

  • @lavanyalav5782
    @lavanyalav5782 5 лет назад +2

    Yesappa ennoda kavalaikala yaar kitta solrathunnu theriyala appa .. neraiya avamanangal asingam kanneer kayangal ilappuga andavare ....kadantha varudangal la evlavo ilappugal appa... Enakku ungala vitta Vera yarum ila appa..ellarum poiyatha irukanga neenga mattum tha unmaiyanavar appa...appa illanu neraiya time feel panni irukka appa but appola enakku Vara ore santhosam neega (jesus) mattum tha appa...neenga Ilana enakku yarum illa appa ....eppome enkudave irunga appa ....ungala mattum tha nan Nambi irukka appa...

    • @idhazhrajs1681
      @idhazhrajs1681 5 лет назад

      Condippa கர்த்தர் உங்களுக்கு இரட்டிப்பான நன்மையும் சந்தோஷத்தையும் தருவார்,,எப்பொழுதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள் ,,God Bless You.👏👏👏

    • @lavanyalav5782
      @lavanyalav5782 5 лет назад

      @@idhazhrajs1681.. thank you so much... praise the Lord...kandippa Jesus yaraium kaivida maattaru...TQ pa Jesus pesna maariye irukka

  • @vijayarajadurai5103
    @vijayarajadurai5103 5 лет назад +59

    Bless me Jesus.......I need to get more than 450marks in 10th......god...bless meee..viewers pray for me .....amen

  • @thirumalaisudarmani1204
    @thirumalaisudarmani1204 2 года назад

    Karpathin Kani kuthinga na visuvasikren Jesus appa Amen Amen Amen ✝️🙏🙏🙏🌟🌟⭐⭐✨🌹❤️💫💫

  • @bemilin.t1049
    @bemilin.t1049 4 года назад +3

    என்னை இரட்சித்து, ஆவியானவரை எனக்கு தந்த என் இயேசு எனக்கு செய்த இரட்டிப்பான ஆசீர்வாததிற்கு ஸ்தோத்திரம்!

  • @kandhasamy9333
    @kandhasamy9333 3 года назад +1

    எனக்கு இரட்டிப்பான நன்மை தரப்போகிறார் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @umakumar7097
    @umakumar7097 5 лет назад +36

    நன்றி அப்பா நன்றி 🙏

    • @jeganraj4007
      @jeganraj4007 4 года назад

      , Kari banane ka Socha Ameen

    • @ambrose5988
      @ambrose5988 4 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

    • @k.k.prakashofficial1433
      @k.k.prakashofficial1433 4 года назад

      நானும் ஒரு channel ஆரம்பித்துயிருக்கிறேன் Jesus Jehovah channel ( Vallioor Jesus family ) type பண்ணா வரும் Please suscribe

  • @Valaramathipackiam
    @Valaramathipackiam Год назад

    சொந்த வீடும், மகளோட திருமண காரியத்தியம் வாயிக்க பண்ணுங்க இயேசப்பா. Amen. Praise the lord

  • @hepsijs5501
    @hepsijs5501 5 лет назад +13

    intha year kullave jesus kandippa tharuvanga amen

  • @JhonSundhar.J
    @JhonSundhar.J Год назад +1

    Song is very nice 🥰🙂😊💖💕💞

  • @stalinv9078
    @stalinv9078 5 лет назад +27

    இரட்டிப்பான நன்மைகளை அனைவருக்கும் தாங்கப்பா

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 года назад

    இரட்டிப்பான நன்மைகளை தருகிற இயேசுவே மனம் இரங்கி என்கணவர்க்கு உசுகம் தந்து இன்று விட்டிற்கு அனுப்பும் இயேசப்பா உம்மை மட்டும் நம்பியிருக்கிண்றேன் இயேசப்பா

  • @abithaselvaranij8977
    @abithaselvaranij8977 4 года назад +38

    😭😭plz prayer for me my Age 36 marriage Agi inum kuzhathi illa plz pray for me my dears

    • @Jennifer-so8rz
      @Jennifer-so8rz 4 года назад +3

      Sure sister......

    • @abithaselvaranij8977
      @abithaselvaranij8977 4 года назад +7

      @@Jennifer-so8rz thanks dear thanks for u prayers iam happy say this Now i am 4month pregnant twins baby

    • @Jennifer-so8rz
      @Jennifer-so8rz 4 года назад

      @@abithaselvaranij8977 Praise God......

    • @Jenisha93
      @Jenisha93 4 года назад +1

      Praise Jesus ❤️

    • @lovelyboo1734
      @lovelyboo1734 4 года назад +2

      🙀🙀🙀don't warry

  • @jesuslovesyou5176
    @jesuslovesyou5176 4 года назад +1

    ஆமேன் கர்த்தர் இரட்டிப்பான நன்மை தருவார்

  • @joejoseer9198
    @joejoseer9198 5 лет назад +53

    1.1.2020 அன்று நாலுமாவடியில் நடந்த வாக்குதத்த ஜெபத்திலும் சகோதரர் ஒருவர் இப்பாடலை அருமையாக பாடினார்.
    அனைவருக்கும் பாடலை கற்று கொடுத்தார்கள்.
    பாடலின் வரிகள் அருமை.

    • @MaryMary-tw5lc
      @MaryMary-tw5lc 4 года назад

      Kadsevreiaro

    • @mani.p6572
      @mani.p6572 4 года назад

      @@MaryMary-tw5lc உமா

    • @ambrose5988
      @ambrose5988 4 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

    • @k.k.prakashofficial1433
      @k.k.prakashofficial1433 4 года назад

      நானும் ஒரு channel ஆரம்பித்துயிருக்கிறேன் Jesus Jehovah channel ( Vallioor Jesus family ) type பண்ணா வரும் Please suscribe

    • @rajaguru4479
      @rajaguru4479 3 года назад

      Hoi

  • @kirubastore4145
    @kirubastore4145 Год назад

    எதிர் பார்த்து கொண்டிக்கிற.நன்மைவந்துசேரவேண்டும்

  • @davidkumar6835
    @davidkumar6835 5 лет назад +17

    அவரையே நாங்கள் நம்புகிறோம்

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад +1

    Devanalay Ellam KUDUM👏👏🙏

  • @abdulsamadh2154
    @abdulsamadh2154 5 лет назад +37

    Bless me jesus.... எனக்கு நல்ல வாழ்க்கையை தாரும் இயேசுவே 🙏

  • @poovarasis6901
    @poovarasis6901 2 года назад

    Amen jesus....ratipane nanmaigal tarum andavruku kodanaah kodi ✝️💯🙏🏻🙏🏻

  • @jananijanani4730
    @jananijanani4730 5 лет назад +8

    This is my 2020 promise word so pls prayer for my 12th mark pls friends. god give me a good mark pls jesus

  • @dsdevasikamani3166
    @dsdevasikamani3166 Год назад

    Jesus redipana nanmai seythinga athuka sothiram karpathin kani asirvathium appa

  • @justice2394
    @justice2394 5 лет назад +10

    S....Amen.....evlo azhana varigal phattu kekum pothey avlo Mana niraivu 😍

  • @ROBINDANIEL1988
    @ROBINDANIEL1988 Год назад

    இரட்டிப்பான நன்மைகளை தரப் போகிற இயேசுவுக்கு கோடான கோடி நன்றி அப்பா...

  • @jange1830
    @jange1830 5 лет назад +15

    Jesus give a good government job within a month january 2020 to me. Thank you Jesus.

    • @back2uster
      @back2uster 3 года назад

      Praise the Lord Amen

  • @amalygeorge7240
    @amalygeorge7240 3 года назад

    Eratipana nanmaigalai thara pogira yessappa ku sthothiram plz enakaga pray pannunga jesus enakum rettipana karbathin kaniya tharanum🙏🙏

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 5 лет назад +5

    நம்பிக்கையும்,முயற்சியுமே வெற்றியின் படிக்கட்டுகள் வாழ்த்துகள் பிறக்கும் புத்தாண்டு உலகில் அனைவருக்கும்அமைதியையும்,சுபிட்சத்தையும்,நிம்மதியையும் நிறைக்கட்டும் அருமையான இயற்கைக்காட்சிகள் குதூகலமான பாடல் குழுவினருக்கும்,காணொளிகாணும் அனைவருக்கும் புத்தாண்டு 2020 வாழ்த்துகள்.

  • @haribabu4727
    @haribabu4727 Год назад +1

    New song 😮

    • @haribabu4727
      @haribabu4727 Год назад

      புதிய பாட்டு இறுக்கா

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 5 лет назад +3

    Amen Amen Amen very nice 👌👍💗

  • @stevedaniel2750
    @stevedaniel2750 5 лет назад +7

    my promise song ☺️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @jesinthamary1549
    @jesinthamary1549 3 года назад

    Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @nimmijbe2338
    @nimmijbe2338 5 лет назад +4

    My promise word 2020 ...... Eratipama nanmaigalai tharuven 😌😌😌😌

  • @poovarasis6901
    @poovarasis6901 2 года назад

    Nanri..amen ...love u jesus sogamaane nerathil inda varatai tandaduruku nanadri ..love u jesus

  • @back2uster
    @back2uster 4 года назад +14

    Brother Mohan, it's a Lovely song my wife and myself we both Love this song, it's been 3 yrs we are married and we are listening to this song standing in faith that JESUS will make us have kids. pray for us brother.

  • @Jose-sp2zu
    @Jose-sp2zu 3 года назад

    Iratipana karpathin kaniyai tharum yesappa

  • @rajeshrajendran9219
    @rajeshrajendran9219 5 лет назад +19

    This year will bring double blessings from Lord and Savior Jesus Christ 2020

  • @johnsyt7969
    @johnsyt7969 4 года назад +1

    Rettipaana nanmaigalai nichayam thandiduvaar😇😇😇

  • @milang1716
    @milang1716 5 лет назад +43

    Amen!!!! amazing dance by my two daughter's and all girls thank to god.... to give this opportunity to my lovely daughters 💓

  • @sureshmuthu9761
    @sureshmuthu9761 Месяц назад

    Amen Jesus sikkiram yesuappa 💪💯🙏

  • @estherradha
    @estherradha 5 лет назад +6

    MY HERO IS JESUS CHRIST.. JESUS IS THE ANSWER...

  • @y.muthuraj4173
    @y.muthuraj4173 3 года назад

    Engalukum rattipana karpathin kaniyai thanga yesappa