Kartharae Vellicham ( கர்த்தரே வெளிச்சம் ) | Jesus Redeems | Promise Song 2017

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Kartharae Vellicham ( கர்த்தரே வெளிச்சம் ) | Jesus Redeems | Promise Song 2017
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►RUclips -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
    ►RUclips -- bit.ly/2prKenU
    ►TWITTER -- / mohanclazarus
    ►INSTAGRAM -- / mohanclazarus
    Visit us @ www.jesusredee...

Комментарии • 1,3 тыс.

  • @jayanthirajkumar5362
    @jayanthirajkumar5362 2 года назад +101

    கர்த்தாவே என் துக்க நாட்கள் முடிந்து போனதற்காக‌ உமக்கு ‌கோடான கோடி நன்றிகள்.

    • @shalinis3338
      @shalinis3338 Год назад +3

      Amen amen amen

    • @sharmilakumaresan4059
      @sharmilakumaresan4059 Год назад +1

      L)000

    • @asankari7913
      @asankari7913 Год назад +1

      Amen hallelujah 🙏🙏🙏 yesuappa umaku koodana koodi sosthiram 🙏 yesuappa neenga Mottom engaluku podum 🙏🙏🙏

    • @pavithraepsiba5153
      @pavithraepsiba5153 Год назад

      😊😊😊😊😊😊😊

    • @murugans2105
      @murugans2105 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @yepsibajeni9369
    @yepsibajeni9369 11 месяцев назад +6

    என் துக்க நாட்களையும் நீங்க முடிய பண்ணுவீங்க இயேசப்பா, உங்களுக்கு நன்றி.

  • @vasanthrubesh4570
    @vasanthrubesh4570 Год назад +33

    நான் உடல் சுகம் இல்லாமல் இருந்த போது இந்த பாடல் than என்னை தேற்றினது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

    • @vasanthrubesh4570
      @vasanthrubesh4570 Год назад

      கர்த்தர் எனக்கு பூரண சுகத்தை கொடுத்தார் அதற்காய் அவரை ஸ்தோத்திரிக்குறேன்

    • @NanthiniPugazh
      @NanthiniPugazh Месяц назад

      Sthothiram paligal sollunga

  • @stalinking5988
    @stalinking5988 Год назад +8

    என் வாழ்க்கையில் நான் அதிகமாக கேட்ட பாடல்

  • @muruganmuruga5790
    @muruganmuruga5790 11 месяцев назад +14

    எனக்கு ஒரு குழந்தை வரம் தாங்க அப்பா😢

    • @jayaraja4165
      @jayaraja4165 4 месяца назад

      God gift for you coming soon 🎉 Jesus loves you

    • @GayathiriJesu
      @GayathiriJesu 3 месяца назад

      Kandipa தருவாங்க

  • @kamalraj6876
    @kamalraj6876 Год назад +13

    என் கண் பார்வைக்காக ஜெபம் செய்யுங்கள்

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 4 года назад +11

    விறுவிறுப்பான இசையில் சுறுசுறுப்பான பாடலுடன் மினுமினுப்பான ஆடலும் அருமை அழகான ஒளி,ஒலிப்பதிவு நல்ல ஒன்றுபட்ட குழுமுயற்சி சிறப்பான வெற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kidsjesuschannel4155
    @kidsjesuschannel4155 2 года назад +2

    கர்த்தர் எனக்கு வெளிச்சம்

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 10 месяцев назад +4

    பாடல் ,ஆடல் ,ஆடைகள், அனைத்து காட்சிகளும் மிக மிக அருமை.

  • @mangaixerox3678
    @mangaixerox3678 Год назад +5

    இனி எல்லாம் சுகமே என் வாழ்வில்lLoveJesus
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JPoovarasan
    @JPoovarasan Год назад +5

    மிகவும் அருமையான பாடல் மற்றும் நடனம் .....கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக..!.. ஆமென்.😊.

  • @GeethaNandhan-xp5du
    @GeethaNandhan-xp5du 5 месяцев назад +1

    Super 👍👍😊😊

  • @samdharshan1475
    @samdharshan1475 3 года назад +12

    என் ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரவே என் துக்கம் நாட்கள் முடிந்து போனதறரகாக கோடி நன்றி🙏💕.

    • @jsabi1614
      @jsabi1614 3 года назад

      Amen.. Alleluia..

    • @samdharshan1475
      @samdharshan1475 3 года назад

      Thank you🙏

    • @rithiknithish7305
      @rithiknithish7305 3 года назад

      @@jsabi1614 ஐஐஐஐகுவு the best 😎 the first one jjjjkllp

    • @gowthamitamil211
      @gowthamitamil211 2 года назад

      En thukkanatkal mudinthu ponathirkaga kodana koodi nandrigal Appa 🙏🙏🙏

  • @DINESHRAJAKUMAR
    @DINESHRAJAKUMAR 2 года назад +1

    Amen arumaiana

  • @mkumaran3351
    @mkumaran3351 7 лет назад +30

    amen... karthare enakku nitthiya velicham

  • @kalakiruba6905
    @kalakiruba6905 3 года назад +2

    Intha Song Vantha Puthusula Enga Family Daily Church Ku Poitu Vanthu keppom

  • @RAVIKumar-en2pj
    @RAVIKumar-en2pj 3 года назад +7

    கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார் உன் துக்கநாட்கள் முடிந்ததுபோம் ஏசாயா 60.20

  • @VinithaKarthic
    @VinithaKarthic Год назад +2

    Karthave ungale pole unnadhamana dhaivam ile thagapane engaluku kodanakodi nandri karthave

  • @maheshrajan7390
    @maheshrajan7390 2 года назад +5

    இந்த பாடல் எனக்கு எப்போதா சலிக்கபோதோ 🤗🤗😘🤗🤗🤗🤗😘🤗🤗😘🤗🤗😘🤗🤗😘🤗🤗😘🤗

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 2 года назад +1

    இயேசு ஸ்தோத்திரம் பாடல் பாடிய பிள்ளை க்காக ஸ்தோத்திரம் நன்றி

  • @DanielKishore
    @DanielKishore 7 лет назад +359

    கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4)
    துக்க நாட்கள் முடிந்து போகும்
    என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2)
    இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
    வெளிச்சம் உதித்தது
    இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
    இருளும் விலகியது
    இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)
    இருளிலே வெளிச்சம் உதித்தது
    என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2)
    பாவ இருள் நீங்கினது என்னில்
    பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2)
    இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)
    கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2)
    நீதியின் சூரியன் உதித்தது
    என்னில் சாபத்தின் இருள் விலகினது 2)
    ஆசீர்வாத நாட்கள் வந்தது
    சுக வாழ்வு என்னில் துளிர்த்தது (2)
    இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)
    கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2)
    நித்திய வெளிச்சம் உதித்தது
    என்னில் சாத்தானின் இருள் மறைந்தது (2)
    பயமும் கலக்கமும் கரைந்தது
    மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது (2)
    இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)
    கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2)
    துக்க நாட்கள் முடிந்து போகும்
    என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2)
    இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
    வெளிச்சம் உதித்தது
    இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
    இருளும் விலகியது
    இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)

  • @kodaijebacookingchennel1796
    @kodaijebacookingchennel1796 3 года назад +2

    அவரே எனக்கு வெளிச்சம் 2021

  • @kuperalavan2310
    @kuperalavan2310 7 лет назад +5

    பாடல், இசை,நடனம் காட்சியமைப்பு அனைத்தும் அருமை
    '' கர்த்தர் தாமே உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவராக''.....!!!

  • @RejanClera
    @RejanClera 11 дней назад +1

    எனக்கு ம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்

  • @-sunilkumar
    @-sunilkumar Год назад +3

    God bless you akka

  • @lovelyravee
    @lovelyravee 5 лет назад +12

    Eni ellam sugama antha line super great 😍😎😘😗😙

  • @monishakumar2174
    @monishakumar2174 6 лет назад +22

    Ini yellam sugame...!!!!! Amen.... Ma fav song... Praise the lord!!!!!

  • @priyapransanya1914
    @priyapransanya1914 3 года назад +2

    Semma 🎸🎸🎸🎸🎸🎸🎸🎷📻🎻🎻🎻🎻🎻🎼🎼🎼🎼📀📀📀📞📞📞📞📞

  • @SweetySweety-of5uw
    @SweetySweety-of5uw 5 лет назад +28

    I love this song 🌹🌹

  • @nimmijeni332
    @nimmijeni332 2 года назад +2

    கர்த்தருடைய நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பாடல் இந்த பாடல் மூலம் கர்த்தர் தம்முடைய நாமத்தில் மகிமைப்படுவாராக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @vijayaranijesindhran7624
    @vijayaranijesindhran7624 5 лет назад +12

    Jesus with me 💐🌸

  • @anjalijesis2956
    @anjalijesis2956 2 года назад +1

    Love u jesappa

  • @vijayalakshmim1710
    @vijayalakshmim1710 5 лет назад +47

    Intha songtha naaga Christmas day functionuku dance performances pana porom amen......

  • @ramjiramji752
    @ramjiramji752 4 года назад

    தேவனுக்கே மகிமை

  • @vahiniramalingam4730
    @vahiniramalingam4730 7 лет назад +68

    very beautiful promise words of the god.....😊😊😊

  • @sarikasharan8870
    @sarikasharan8870 4 года назад

    Pudhiya varudathin velicham neenghatha yesappa

  • @oviyas1748
    @oviyas1748 5 лет назад +8

    Enee ellam sugamea😄👍👍👍👍👍👍

  • @s.muthamizhtamizh4376
    @s.muthamizhtamizh4376 4 года назад +2

    அருமை

  • @DanielKishore
    @DanielKishore 7 лет назад +45

    Kartharae Velicham Enakku (2) x(2)
    Dhukka Naatkkal Mudindhu Pogum
    En Dhukka Naatkkal Mudindhu Pogum (2)
    Ini Ellaam Sugamae ini Ellaam Nalamae
    Velicham Udhithadhu
    Ini Ellaam Sugamae ini Ellaam Nalamae
    Irulum Vilagiyadhu
    Ini Ellaam Sugamae En Vaazhvil ini Ellaam Sugamae (2)
    Irulilae Velicham Udhithadhu
    Ennil Yesuvin Velicham Udhithadhu x(2)
    Paava irul Neenginadhu Ennil
    Parisutha Vaazhvu Malarndhadhu x(2)
    Ini Ellaam Sugamae En Vaazhvil ini Ellaam Sugamae (2)
    Kartharae Velicham Enakku (2)
    Needhiyin Sooriyan Udhithadhu
    Ennil Saabaththin irul Vilaginadhu x(2)
    Aaseervadha Naatkkal Vandhadhu
    Suga Vaazhvhu Ennil Thulirthadhu x(2)
    Ini Ellaam Sugamae En Vaazhvil ini Ellaam Sugamae (2)
    Kartharae Velicham Enakku (2)
    Niththiya Velicham Udhithadhu
    Ennil Saaththanin irul Maraindhadhu x(2)
    Bayamum Kalakkamum Karaindhadhu
    Magilchiyin Naatkkal Vandhadhu X(2)
    Ini Ellaam Sugamae En Vaazhvil ini Ellaam Sugamae (2)
    Kartharae Velicham Enakku (2)
    Kartharae Velicham Enakku (2)
    Dhukka Naatkkal Mudindhu Pogum
    En Dhukka Naatkkal Mudindhu Pogum (2)
    Ini Ellaam Sugamae ini Ellaam Nalamae
    Velicham Udhithadhu
    Ini Ellaam Sugamae ini Ellaam Nalamae
    Irulum Vilagiyadhu
    Ini Ellaam Sugamae En Vaazhvil ini Ellaam Sugamae (2)

  • @malathimalathi756
    @malathimalathi756 3 года назад +1

    Amen 👏🏻👏🏻👏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @catheranlamma3073
    @catheranlamma3073 7 лет назад +15

    very powerful song thank you jesus praise the Lord

  • @senthiltamil3206
    @senthiltamil3206 3 года назад

    Inie envalvu epodhum sugama
    Amen jesus

  • @sugapriyamathan650
    @sugapriyamathan650 2 года назад +6

    Super song 👍👌
    Nice words & music 🎶🎶👌👍
    Thank you JESUS 🙏🙏💕💖🙂😊

  • @Semonsemon-ol6vg
    @Semonsemon-ol6vg 18 дней назад

    Yesuvey vaarthainpadi enakku serum. Amen

  • @priyapransanya1914
    @priyapransanya1914 3 года назад +3

    Nice song i love this song 🤗🤗😋😋😍🤩🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎵🎵🎵🎵

  • @a.jasmineg1200
    @a.jasmineg1200 6 лет назад +1

    Unmayave...nam dhuka natkal mudindhu pogum...Amen

  • @hmmshalinib8910
    @hmmshalinib8910 7 лет назад +26

    glory to jesus...👆👏👏👏

  • @joycevj8924
    @joycevj8924 2 года назад

    enni ellam sugame yen vazhvil enni ellam sugame........ Karthare velicham ennaku 🙏🏼amen

  • @kethrinsubbu1100
    @kethrinsubbu1100 6 лет назад +18

    super song and super words
    I like this song

  • @rameshkanthamma5142
    @rameshkanthamma5142 4 года назад +2

    Super song karthane velicham yankuu amen

  • @essaiyassayas7810
    @essaiyassayas7810 2 года назад +15

    கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4)
    துக்க நாட்கள் முடிந்து போகும்
    என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2)
    இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே

  • @David_Owsnett
    @David_Owsnett 4 года назад +22

    This is so beautiful.

  • @paulv2552
    @paulv2552 4 года назад +1

    Nice akka I like your dance step

    • @paulv2552
      @paulv2552 4 года назад

      😊☺😀😁❤☺💖👍💓👼👼👼akka I do no you but I want to say that you are looking like Princess in phone when you are dancing 👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸❤❤

  • @faithimmanuel8566
    @faithimmanuel8566 7 лет назад +30

    Superrr song.. this song is often telecasted in Angeltv .. i love it .. amali.. akka voice .. wonderful.. love it... God Bless u abundantly..

  • @muthiahdavit9788
    @muthiahdavit9788 3 года назад +1

    அருமையான பாடல்

  • @soniyabennyelijah9022
    @soniyabennyelijah9022 5 лет назад +15

    Its a heart touched song....thank u lord for this song.....and also thank u for this song and dance to good by Mohan c lazarus.....😍😘👌🏻💯🎵❤👍🏻

  • @gamingff6851
    @gamingff6851 6 лет назад +1

    இனி எல்லாம் சுகமே என் துக்க நாட்கள் முடிந்துபோகும்.... ஆமேன்

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 4 года назад +6

    Sweet song
    Dad frice the lod

  • @s.kaviyas.kaviya1050
    @s.kaviyas.kaviya1050 3 года назад

    Nisc song👌👌👌🥰🥰

  • @sandhiyaverynicesong3858
    @sandhiyaverynicesong3858 5 лет назад +3

    My favorite song cute nice super 😘😘😘😘😘😘😘

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 3 года назад +1

    Eththanaimuraiyo kettuvitten innum kettukondey irukkavendumpol irukirathu enakku mihavum santhosham Kartharukku nantry solkiren Jesus praise the Lord

  • @sakayarajm2382
    @sakayarajm2382 4 года назад +3

    அருமை பாடல் வரிகள் நல்லா இருக்கு

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 года назад

    என் 👩‍🦰 (எங்கள்) துக்க நாட்கள் முடிந்து போயிற்று. ஆமென்🙋‍♂️.

  • @Femina98
    @Femina98 5 лет назад +13

    I haven't seen full song all these days ....But saw it today... Really good song and nice dance.... God bless you team...

  • @sadhasivam6843
    @sadhasivam6843 2 года назад

    ஒருவரையே காட்டி ஆடுவது உலகத்தாரல்ல

  • @JesusChrist.5663
    @JesusChrist.5663 5 лет назад +8

    My most beautiful song for ever...love u Jesus ....😍😍😍💕💕💕

  • @gowthamitamil211
    @gowthamitamil211 2 года назад

    En thukkanatkal mudinthu ponathirkaga kodana koodi nandrigal Appa 🙏🙏🙏

  • @epsiba.p983
    @epsiba.p983 4 года назад +3

    I love this song tq so much🙏🙏🙏🌷🌷🌷🌹🌹🌹

  • @Kuttypa2627
    @Kuttypa2627 5 лет назад +2

    இனி எல்லாம் சுகமே. இனி எல்லாம் பெலமே...

  • @agustinkumar6942
    @agustinkumar6942 5 лет назад +27

    Amen beautiful song.God bless you all always.

  • @elimroses1613
    @elimroses1613 3 года назад

    Kartharin velicham magelcheyai tharum amen

  • @samdhiraviyam6875
    @samdhiraviyam6875 7 лет назад +14

    Good...

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh Месяц назад

    நித்திய வெளிச்சம் உதித்தது சாத்தானின் இருள் மறைந்தது...சூப்பர் லைன்ஸ்

  • @menegasharon9987
    @menegasharon9987 7 лет назад +135

    intha song kekumbodu oru urchgam eruku...praise the Lord....kavalaigal maarum..

  • @subaskaran9923
    @subaskaran9923 4 года назад +1

    Semmaya irukkinga

  • @Uruttugal-fo6xn
    @Uruttugal-fo6xn 5 лет назад +19

    Amen semma song soldrathuku varthaiye illa thank you yesappa

  • @nithyamani6314
    @nithyamani6314 4 года назад

    Kartharey yenaku nithya velichamaaga irukiraar..amen..🌺

  • @eusti123
    @eusti123 7 лет назад +7

    very powerful song

  • @dhanalakshmi9622
    @dhanalakshmi9622 Год назад

    En suga valvu thulithatharkaga nanri devane dance arumei❤

  • @rameshgowri6594
    @rameshgowri6594 5 лет назад +3

    Ithu super song romba nallairuku

  • @ambikanadar7016
    @ambikanadar7016 2 года назад

    Amen yanakya dukha natkal pudiji pogum yesuvin naamtala

  • @stellamary5777
    @stellamary5777 7 лет назад +11

    dont judge others because no body are perfect

  • @koilpillait2475
    @koilpillait2475 3 года назад +2

    Super 👌 😄

  • @mohammedmohaideen8599
    @mohammedmohaideen8599 5 лет назад +7

    Amen Jesus 🙏

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 3 года назад

    Inthe song ezhuthina isai amaiththu koduththavarkalai Devan innum payanthuveeraaka ithepol karuththulla song velivaruvathaaka jebikiren amen Amen Amen

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 4 года назад +3

    Daily minimum three times hearing this song,as the song & dance really amazing. Praise the lord. Some times, in marning 5am angel TV also transmitting this song. Not at all boring,this song.

  • @karuppaiyakaruppaiya4769
    @karuppaiyakaruppaiya4769 3 года назад +1

    Amen

  • @samrichard2399
    @samrichard2399 5 лет назад +5

    நன்றி அல்லேலூயா

  • @amenministry1525
    @amenministry1525 4 года назад +1

    Amen amen

  • @arokiyaarulrajanthonimuthu4355
    @arokiyaarulrajanthonimuthu4355 5 лет назад +5

    Super song wonderful version

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 2 года назад +1

    Golry to god

  • @senthilkumarsenthil415
    @senthilkumarsenthil415 4 года назад +3

    😘😘Super song
    Praise the lord😘😘

  • @alferdbalfred6864
    @alferdbalfred6864 6 лет назад +4

    my favorite

  • @murugesanammu9580
    @murugesanammu9580 3 года назад

    My favourite song

  • @markpindon5031
    @markpindon5031 6 лет назад +3

    Very nice song
    I love my appa jesus very much

  • @amenministry1525
    @amenministry1525 2 года назад +1

    🙏🙏 Telugu song please 🙏 nice song Golry to God very nice song

  • @tamiltamilarasi6713
    @tamiltamilarasi6713 3 года назад +1

    என் துக்க நாட்கள் நீக்குகிறதற்கு இயேசப்பாக்கு நன்றி 🙏

  • @theresjaswin9692
    @theresjaswin9692 5 лет назад +4

    Amen amen amen amen praise the Lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork7958 Год назад +1

    Thukka nalkal mudinthu ponathukaka praise the lord super akka

  • @savithiriruth7803
    @savithiriruth7803 7 лет назад +4

    Karthare Velicham Enaku
    Super Song👌