"பயப்படாதே,நான் உன்னோடே கூட இருக்கிறேன்"என்று இம்மானுவேலராய் நம்மோட இருந்த கர்த்தர் ,இந்த புதிய ஆண்டில் , "தீங்கை காணாதிருப்பாய்" என்று இம்மானுவேலராய் நம் அனைவரோடும் இருப்பாராக ஆமென் ✝✝
C Maj, 4/4 தீங்கை காணாதிருப்பாய்-4 என் மகனே என் மகளே இனி தீங்கை காணாதிருப்பாய்-2-(2) அல்லேலூயா அல்லேலூயா என்றே பாடிடு இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு-2 உன் தீமைகள் நன்மையாய் மாறிடும்-2-தீங்கை 1.தீமைகள் நேசத்தில் பெருகிடும் வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்-2 வல்லவர் இயேசுவின் கரங்களே தீமையை விலக்கியே காத்திடுமே-2 தீமையை விலக்கியே காத்திடுமே-தீங்கை 2.பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார் உனக்கு தீமை செய்ய பதிவிருப்பார்-2 உலகத்தை ஜெயித்தவர் நம் இயேசு பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்-2 பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்-தீங்கை 3.எதிராக சாத்தான் எழும்பிடுவான் உனக்கு தீங்கு செய்ய எத்தனிப்பான்-2 சாத்தானின் தலையை மிதித்தவர் சத்துரு சேனையை சிதறடிப்பார்-2 சத்துரு சேனையை சிதறடிப்பார்-தீங்கை
எங்கள் கருங்கல் சபை டஈக்கன்மஆர்கள் இன்று கருங்கல் சபை டஈக்கன்மஆர்கள் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட இரண்டு நீதி பதவிகளை சந்திக்கும் போது நல்ல தீர்ப்பு கிடைக்கும் படி செய்யுங்கள்
2022 வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்து வழி நடத்தி வந்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏✝️🛐 ஸ்தோத்திரங்கள் ✝️🛐🙏🙏 2023 வாக்குத்தத்தின் படி இனி தீங்கை காணத்திருப்பாய் வழி நடத்த போகிறதற்காய் கோடான கோடி ஸ்தோத்திரம் ,நன்றிகள்.. விசுவாசிக்கிறேன்.. ஆமென்..🙏
இந்த பாடலை உருவாக்கிய தேவனுக்கு கோடான கோடி நன்றி...இதை கானும்பொழுது மனதிற்குள் மிகப்பெரிய சந்தோஷம்...இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக...சொல்ல வார்த்தை இல்லை..
மிகவும் அழகான அருமையான பாடல் வரிகள் மூலம் இந்த புதிய வருடத்தை எங்களுக்கு போஷிக்க போர தயவுக்காகவும் உம்முடைய பரிசுத்த இரக்கத்திற்காகவும் உமக்கு நன்றி தகப்பனே... 🙏🙏🙏
இயேசப்பா இனிமே நாங்கள் தீங்கை காணாதபடிக்கு இந்த வருடத்தின் வாக்குத்தத்தின்படி நடக்க நீர் கிருபை செய்வீராக நினைத்த காரியங்கள் கிருபை செய்யுங்கப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen.appa இந்த வருடம் எனக்கு நல்ல ஆசிர்வதமாய் அமயட்டும் என் பசங்கலுக்கு காது குத்து வெய்க்க கிருபை தாறும் என் வண்டி கடன் தீர வண்டி விட்டுக்கு வர கிருபை தாறும் அப்பா 🙏🙏🙏😭😭😭😭
எனக்கு இந்த வருடத்தின் வாக்குத்தத்தம் இனி தீங்கை காணாதிருப்பாய் இந்த சாங்கும் அப்படியே இருக்கு இந்த பாட்ட இப்பதான் கேட்டேன் எனக்கு இந்த சாங் ரொம்ப பிடிச்சிருக்கு Thank you Jesus
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த புதிய ஆண்டில் என் குடும்பத்தையும் என் வாழ்க்கையும் முழுமையாக பாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா தீங்கை கானாதபடி காத்து நடத்தும் இயேசப்பா
இனி ஒவ்வொரு நாளும் எம் தேசத்தில் உள்ள ஒவ்வொருவரையும். என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எந்த தீங்கும் அனுகாதவாரு உமது கிருபை எப்பொழுதும் எங்களை காக்கும்படி அசிர்வதியம். ஆமென் அல்லேலூயா. இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏✝️🙏
This year my first favourite song இந்த பாடல் கேட்டவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது இந்த பாடல் kettkum போது இனி எந்த ஒரு தீங்கும் கானமாட்டென் I really love this song and nice voice anna
தூத்துக்குடியில இருக்க மக்களுடைய இப்போதைய நிலைமைக்கும் இந்த வாக்குத்தத்தத்திற்கு ஏதாவது சம்மந்தம் உண்டா?.இப்படிப்பட்ட கள்ள வாக்குத்தத்த ஊழியர்களுக்கு தேவன் தரும் எச்சரிப்பு இது.
We are seeing the Glorious Growth of JESUS REDEEMS but must see the Struggles,problems faced by the Man of God God raises the Poor from Dust for His Glorious Name same Amen Thank God for this True Man of God..🥹🥹✝️
இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடலை கேட்ட உடனே ஒரு பெலன் உள்ளத்தில் வருகிறது உம்மை நேசிக்கிற ஜனங்கள் தீங்கை காணகூடாது இயேசப்பா........I love my Jesus......❤❤❤
ஆமென் ஜீசஸ் இனி தீங்கை நான் காணமாட்டேன்.....
Amen
தீங்கை காணாதிருப்பாய் - 4
என் மகனே என் மகளே - இனி - 2
தீங்கை காணாதிருப்பாய் - 4
அல்லேலூயா அல்லேலூயா
என்றே பாடிடு - 2
இயேசுஎன்ற நாமத்தை
துதித்துப் பாடிடு - 2
உன் தீமைகள்
நன்மையாய் மாறிடும் - 2
இனி தீங்கை காணாதிருப்பாய் - 2
1 ) தீமைகள் தேசத்தில் பெருகிடும் - 2 வறுமைகள் வியாதிகள் தாக்கிடும் - 2
வல்லவர் இயேசுவின் கரங்களே - 2
(உன்)தீமையை
விலக்கியே காத்திடுமே -2
தீங்கை காணாதிருப்பாய் - 2
என் மகனே என் மகளே
இனி தீங்கை காணாதிருப்பாய் - 2
2 ) பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார் - 2
உனக்கு தீமை செய்ய பதிவிருப்பார் - 2
உலகத்தை ஜெயித்தவர் நம்இயேசு - 2 பொல்லாத மனிதரைக்
கலங்கடிப்பார் - 2
தீங்கை காணாதிருப்பாய் - 2
என் மகனே என் மகளே
இனி தீங்கை காணாதிருப்பாய் - 2
3.) எதிராக சாத்தான் எழும்பிடுவான் - 2
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான் - 2 சாத்தானின் தலையை மிதித்தவர் - 2
சத்துரு சேனையை சிதறடிப்பார் - 2
தீங்கை காணாதிருப்பாய் - 2
என் மகனே என் மகளே
இனி தீங்கை காணாதிருப்பாய் - 2
அல்லேலூயா அல்லேலூயா
என்றே பாடிடு - 2
இயேசு என்ற நாமத்தையையே
துதித்து பாடிடு - 2
உன் தீமைகள்
நன்மையாய் மாறிடும் - 2
தீங்கை காணாதிருப்பாய் - 2
Thank you Jesus
Thanks🙏🌹 dad
Amen.
Glory to Jesus.
Super
Loved the song. Thanks a lot. All glory to Jesus!!!
தீங்கை காணதிருப்பாய் என் மகனே ❤மகளே❤
இந்த பாடலில் அதிகமாக கர்த்தரின் அபிஷேகம் இருக்கிறது
En thancgachi kudupathulla samathanam sainthosam pillaiku sugam kedikka porummai kedikka nalla nellmiku wara ganam kedikka prayer painnuga paster ammen jesus 🙏🙏🙏
g
h
h
v
"பயப்படாதே,நான் உன்னோடே கூட இருக்கிறேன்"என்று இம்மானுவேலராய் நம்மோட இருந்த கர்த்தர் ,இந்த புதிய ஆண்டில் , "தீங்கை காணாதிருப்பாய்" என்று இம்மானுவேலராய் நம் அனைவரோடும் இருப்பாராக
ஆமென்
✝✝
Praise God.
Amen hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏
🌸🌸 இயேசு கிறிஸ்து நேரில் வந்து சொல்வது போலவே இருக்கு .. நன்றி இயேசப்பா 🌸🌸
C Maj, 4/4
தீங்கை காணாதிருப்பாய்-4
என் மகனே என் மகளே
இனி தீங்கை காணாதிருப்பாய்-2-(2)
அல்லேலூயா அல்லேலூயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு-2
உன் தீமைகள் நன்மையாய் மாறிடும்-2-தீங்கை
1.தீமைகள் நேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்-2
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே-2
தீமையை விலக்கியே காத்திடுமே-தீங்கை
2.பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமை செய்ய பதிவிருப்பார்-2
உலகத்தை ஜெயித்தவர் நம் இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்-2
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்-தீங்கை
3.எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்கு செய்ய எத்தனிப்பான்-2
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார்-2
சத்துரு சேனையை சிதறடிப்பார்-தீங்கை
SUPER
Super🥰
it's in e minor scale dude
Thank you
எங்கள் கருங்கல் சபை டஈக்கன்மஆர்கள் இன்று கருங்கல் சபை டஈக்கன்மஆர்கள் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட இரண்டு நீதி பதவிகளை சந்திக்கும் போது நல்ல தீர்ப்பு கிடைக்கும் படி செய்யுங்கள்
❤ Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2022 வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்து வழி நடத்தி வந்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏✝️🛐 ஸ்தோத்திரங்கள் ✝️🛐🙏🙏 2023 வாக்குத்தத்தின் படி இனி தீங்கை காணத்திருப்பாய் வழி நடத்த போகிறதற்காய் கோடான கோடி ஸ்தோத்திரம் ,நன்றிகள்.. விசுவாசிக்கிறேன்.. ஆமென்..🙏
✨இனி வர பொகும் நாட்களில் திங்கை காணாமல் இருப்பது உம்முடைய சுத்த கிருபை அப்பா 🙏🙏🙏
Amen hallelujah 🙏🙏🙏💯 yesuappa umaku koodana koodi sosthiram 🙏 yesuappa thank you 🙏🙏🙏
Ameen
இந்த.ஆண்டுஇந்தியாரட்சிக்கப்பட.அதிகாலை4மணிமுதல்என்தேசத்திற்காகநான்ஜெபிக்கிறேன்
2022 ஆம் ஆண்டு முழுவதுமாய் எந்த வித தீங்கும் நம்மை அணுகாமல் தன் கண் இமை போல காத்த நம் தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்💜🙏
Amen hallelujah 🙏 Amen hallelujah 🙏 Amen hallelujah 🙏
கர்த்தர் எல்லா தீங்கிழைக்கும் விலக்கி நம்மை காப்பார். ஆமென்.
Amen praise the lord Jesus Christ
@@anitha5323😢😢😢😮😅rw😮😅😅😊
இனி நீ திங்குகை காணதிருப்பாய் தேவனே நன்றி அப்பா ஆமென் ஆமென் அப்பா அல்லேலூயா 🙏🙏🙏😭😭😭👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👏👏👏👏🙏🙏🙏🙏
Appa indha varudamum ini theengai kaanadhirupai yendra vaaku thathathin padi yennaiyum en kudumbathaiyum anaivaraiyum ini theengai kaanadha padiku yengalodu irndhu yengalai vazhi nadathapovadhadharkaga Kodi Kodi Kodi Kodi Kodi Kodi sthothiram Appa Amen Hallelujah 🙌 Appa en kudavey irnga Appa 🙏
ஆம் எனது தீமைகள் நன்மையாய் மாறினது 🙏 thangs god
என்வாழ்க்கையில் உள்ள எல்லா தீமையும் நன்மையாக மாற்றி ஆசீர்வதியும் இயேசப்பா
நான் இனி எந்த தீங்கையும் காண மாட்டேன் ஆமென் அல்லேலூயா
♥️👍இந்த புதிய வருடத்தில் "தீங்கை காணாமல் இருப்போம் " என்ற வாக்குத்தத்தம் கொடுத்ததற்காய் நன்றி ஆண்டவரே....!
Amen hallelujah 🙏
@@asankari7913hmm ho hi Ann Ann🎉😂❤❤🎉😢😢 TV😊😊
Amen
😅
@@swamidhaskumaraswamy😅
Indha varudathil yennodu irndhu en payathai pokineer yennai pudhu sirushti aakineer yennai um magalaga yetru kondirey pudhu irudhayam pudhu jeevanai kodutheergiley Appa umaku sthothiram Appa 🙏🙏🙏
இயேசு ஸ்தோத்திரம் தீமை இருந்து பாதுகாத்து இரச்சிப்பிர் சத்ரு சேனையை கலங்கடிப்பிர்
Immatum Uirode irukka seitheera Nanri yessapa 🙏❤️❤️💙💙💙 yessapa 🙏🙏
Kadantha aandim muzhuthum engalai kannin maniye poola paathukaaththu vazhi nadaththi puthiya varudaththai kaana seitha karthar puthiya varudathil en kudumbathai ella theengewrrkkun vilakki kappavare umakku kooda koodi sthothiram amen
ஆமென் ஆமென் அப்பா நான் இனி தீங்கை கானாதிருப்பேன் அப்பா
ஆமென் அல்லேலூயா இயேசு தம் இறுதி நாட்களில் அவர் கூட இருப்பர்
இந்த பாடலை உருவாக்கிய தேவனுக்கு கோடான கோடி நன்றி...இதை கானும்பொழுது மனதிற்குள் மிகப்பெரிய சந்தோஷம்...இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக...சொல்ல வார்த்தை இல்லை..
இன்னா பாட்டு அருமை சூப்பர் மன நிம்மதி மன மகழ்ச்சி சமதானம் கர்த்தருக்கு சோஸ்த்திரம் ஆமென்
Indha vakku thantham engal vazhkiyai muzhumi aaki tharum endru visuvasikkiren Appa 🙏🙏🙏🙏🙏😍😍
நன்றி தகப்பனே தந்தையே தலைநிமிர செய்பவர் நீரே 🌺
Yessapa Ummakku sthothiram 🙏🏼 sthothiram hallaluya 🙏 entha thengum Anugamal parthukonga yessapa Enna thunbapaduthavarkalai Aseervathi nga irachium yessapa 🙏
மிகவும் அழகான அருமையான பாடல் வரிகள் மூலம் இந்த புதிய வருடத்தை எங்களுக்கு போஷிக்க போர தயவுக்காகவும் உம்முடைய பரிசுத்த இரக்கத்திற்காகவும் உமக்கு நன்றி தகப்பனே... 🙏🙏🙏
Very nice song தேவனுக்கு மகிமை உண்டாவதாக
தீங்கை காணாதிருப்பாய் - 4
என் மகனே என் மகளே - இனி - 2
தீங்கை காணாதிருப்பாய் - 4
அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு - உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் - 2
- தீங்கை
1. தீமைகள் தேசத்தில் பெருகிடும் - 2
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும் - 2
வல்லவர் இயேசுவின் கரங்களே - 2
(உன்) தீமையை விலக்கியே காத்திடுமே - 2
- தீங்கை
2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார் - 2
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார் - 2
உலகத்தை ஜெயித்த நம் இயேசு - 2
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் - 2
- தீங்கை
3. எதிராக சாத்தான் எழும்பிடுவான் - 2
உனக்கு தீங்கு செய்ய எத்தனிப்பான் - 2
சாத்தானின் தலையை மிதித்தவர் - 2
சத்துரு சேனையை சிதறடிப்பார் - 2
நான் இனி தீங்கை காண்பதில்லை. 🙏🏻தேவனுக்கே மகிமை ஸ்தோத்திரம் 🥰🙇🏻♀️🙏🏻
C 96!-7
Amen hallelujah 🙏
Amen.alleluya.⛪⛈️🌨️☁️🌦️🌥️⛅🌤️☀️🌄
ஆமென் 🤲
Payapadadhey naan unnodu irupen yendra vaaku thathathin padi indha year arambam mudhal ippozhudhu varai en payathai neeki yenodu irndhirgaley umaku sthothiram Appa 🙏 Amen Hallelujah 🙌 I love u Appa Kodi Kodi sthothiram Appa
Super Song Mohan Uncle this song is very nice ❤priase the God uncle 🙏
இனி நாங்கள் என் குடும்பம் தீங்கை காண மாட்டோம் இயேசு எங்களோடு இருக்கிறார் ❤🛐🛐
நான் உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் ஆண்டவரே இந்த வாக்குத்தக் வாக்கு தத்துவத்திற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றி அப்பா
Beulah Merlin Love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
Love ❤️🧡💛💚💚❤️🧡💛💙💜🤎🖤💙💙💜🤎🖤💙💜🤎🖤💙💜😢🤎
@@sobiam6190 🙏🙏🙏🙏🙏😭😭😭😭நன்றி அம்மா
அருமையான அர்த்தமுள்ள இனிய பாடல் .கர்த்தருக்கே மகிமை.ஆமேன்.🙏
Amen appa entha year full la niga namma kuda erukkura padiyaal nammai onum anungathu um thalumbugzlzzl sugam undu amen appa
👌👌👌super பாட்டு மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது
Amen hallelujah 🙏
Amman Amman Amman
👌🏻👌🏻🍁💗என் மகனே💗🍁 மகளே🍎 வல்லவர் இயேசுவின் கரங்கள் உன்னை காத்திடும்🔥 ஆமென் 🔆 இனி தீங்கை காணாதிருப்பாய் ✳️ ஆகையால் உன் தேவனை துதித்து பாடிடு 🙏🙏👌🏻👌🏻
என் மன வேதனை நீக்கிய பாடல் கர்த்தர் நல்லவர் தினமும் எங்களைகாக்கும் நல்ல கர்த்தர்
👉👉🌸🌸இனி தீங்கை காணாதிருப்பாய் 🌸🌸👈👈
இந்த ஆண்டு என் இந்திய தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு வரும் தீங்கை காணகூடாது இயேசப்பா
Amen hallelujah 🙏
ஆமென் 🙏
@@jesi-y2y😊pllqqq😊q1q7Q
Hjh7hhjhhb😅😅 0:55 😮😮😮😅😅😮❤😮
@@atheshrajan3747😮❤😮😮😮😮😅
இந்த பாடல் வரிகள் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.....
Àmen helleluyah nanri yesappa amen 🙏🙏🙏👏👏👏👏👏👏👏
Amen கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக😊
இயேசப்பா ஸ்தோத்ரம் இனி தீங்கை காணாதிருப்பாய்
இயேசப்பா இனிமே நாங்கள் தீங்கை காணாதபடிக்கு இந்த வருடத்தின் வாக்குத்தத்தின்படி நடக்க நீர் கிருபை செய்வீராக நினைத்த காரியங்கள் கிருபை செய்யுங்கப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭😭😭😭 Amen Amen Jesus halleluya enaku ninga kudutha intha varshatin vakutatakaga thank you daddy 🙇🙇🙇
Amen.appa இந்த வருடம் எனக்கு நல்ல ஆசிர்வதமாய் அமயட்டும் என் பசங்கலுக்கு காது குத்து வெய்க்க கிருபை தாறும் என் வண்டி கடன் தீர வண்டி விட்டுக்கு வர கிருபை தாறும் அப்பா 🙏🙏🙏😭😭😭😭
AMEN 💜💜💜💜💜 praise God 🙏 Nanri yessapa help pannunga ummaithanappa nambi iruken kaividamal pathukathu kollum yessapa ✝️🛐🛐🛐🛐🛐
Naan theengai kaanadhabadiku yenodu irukum en chella Appavuku kodana Kodi sthothiram Appa Amen Hallelujah 🙌 Hallelujah sthothiram Appa
அற்புதத்தின் தேவன் இயேசு அப்பா குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியத்தை தாரும் இயேசு அப்பா
Intha song enaku romba pitikum, ellarum happya paturanga, en 4 1/2 vayathu magan night thookam varalainu solli rempa neram thoongama irupan, na oru naal intha pattai potu volume kamiya vachu avan kathuku pakathula vaipen, first cinema song than vachen apa thoongala apuram intha song vacha udane thoonkitan, ipa koota thookathula etho ketta kanavu vanthu thoonkama aluthan, na nambikaiyota intha song potu vachen ipa alugama thoonkitan, amen praise the Lord, thank you Jesus🙏
இனி தீங்கை காணாதிருப்போம்
கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறார்
Super song
Super voice
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
Nice song
Praise god
Appa nanum en kumbatharai thingukku vilakkikathukongappa🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
Love you yesappa
ஆமென், தேவனுக்கு மகிமை உண்டாவதாக! அல்லேலூயா 🙏🙏🙏
Inru Oru Arpputham seiunga Yessapa 😭😭😭😭😭✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏
எனக்கு இந்த வருடத்தின் வாக்குத்தத்தம் இனி தீங்கை காணாதிருப்பாய் இந்த சாங்கும் அப்படியே இருக்கு இந்த பாட்ட இப்பதான் கேட்டேன் எனக்கு இந்த சாங் ரொம்ப பிடிச்சிருக்கு Thank you Jesus
இனி தீங்கைக் காணாதிருப்பாய் என்ற வாக்குத்தத்தத்திற்காய் ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென்
ஆமென் ஆண்டவரே நீர் கொடுத்த வாக்குத்தத ன்படி எங்களை எல்லாம் தீமைக்கு விலகி பாதுகாக்கும் என் அன்பு ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீ இனி தீங்கை காணாதிருப்பாய்
Amen Amen Thank you Jesus 🙏 Thank you Holy spirit 🙏👏❤️
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த புதிய ஆண்டில் என் குடும்பத்தையும் என் வாழ்க்கையும் முழுமையாக பாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா தீங்கை கானாதபடி காத்து நடத்தும் இயேசப்பா
ஆமென் அப்பா 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️
இனி ஒவ்வொரு நாளும் எம் தேசத்தில் உள்ள ஒவ்வொருவரையும்.
என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எந்த தீங்கும் அனுகாதவாரு உமது கிருபை எப்பொழுதும் எங்களை காக்கும்படி அசிர்வதியம். ஆமென் அல்லேலூயா. இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏✝️🙏
Enga school la padkiavunga asivathimga teachera blessing pannuga
சகோதரன் சகோதரிகள் அருமையாக பாடினிர்கள் உங்களை இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துகிறேன்🥰🥰🥰
ஆமென் அப்பா தீமை எங்களை அனுகாது காத்துக் கொள்வீர்
ஆமென் நன்றி அப்பா
This year my first favourite song இந்த பாடல் கேட்டவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது இந்த பாடல் kettkum போது இனி எந்த ஒரு தீங்கும் கானமாட்டென் I really love this song and nice voice anna
இயேசுவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
😢😮
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்...நானும்,எங்க அண்ணணும் சிறு வயதில்... sunday class இல்...குழு நடனம் ஆடி இருக்கிறோம்.
ஆமென்......எந்த தீங்கும் தேசத்தையோ, ஜனங்களையோ , குடும்பங்களையோ தொடாத படி பாதுகாத்து கொள்ளும் இயேசுவே.....
அருமை......
God bless you JR family.....
Vvvvggg
Amen 🙏
தூத்துக்குடியில இருக்க மக்களுடைய இப்போதைய நிலைமைக்கும் இந்த வாக்குத்தத்தத்திற்கு ஏதாவது சம்மந்தம் உண்டா?.இப்படிப்பட்ட கள்ள வாக்குத்தத்த ஊழியர்களுக்கு தேவன் தரும் எச்சரிப்பு இது.
ஆண்டவரே இந்த வருடம் எனக்கு ஒரு நல்ல வாக்குத்தக்க
🎄🎄🎄🏕️🏕️🏕️ இனி நாங்கள் தீங்கை காணாதிருப்போம் ஆமென் ஆமென் அல்லேலூயா 🌲🌲🌲🏝️🏝️🏝️.
🏆🏆🏆🌟🌟🌟 நன்றி இயேசப்பா 🙏நன்றி இயேசப்பா 🙏நன்றி இயேசப்பா 🙏நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏.
Amen appa🙏🙏ena manichidunga pa nan unga mela kova pattuten,ena manichidunga pa,ena nadanthalum enaku neenga tha pa,neenga matum pothum pa🙏🙏🙏🙏
இனி தீங்கைக் காணாதிருப்பாய் Amen
இனி தீங்கை காணமாட்டோம் அப்பா
பயப்படாதே நான் உன்னோடு இருக்கின்றேன்.இனி தீங்கை கானாதிருப்பாய் என்று இயேசப்பா நீங்க எனக்கு வாக்குகுடுத்திருக்கிங்க வாக்கு குடுத்தார் வாக்கு மாறாதவர் ஆமென் ஆமென் அல்லேலூயா.
Appa last year tharatha medical seat ah intha year enakai thara pogireer atharakaai nandri pa ..... thuthi umake ganam umake .... love you paaaa 🙏✝️
நன்றி அப்பா..நீர் போதும் எங்கள் வாழ்வு முழுவதுமே..
தீங்கை காணாதிருப்பாய்
Theengai Kaanaathirupaai
தீங்கை காணாதிருப்பாய் - 4
என் மகனே என் மகளே - இனி - 2
தீங்கை காணாதிருப்பாய் - 4
அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு - உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் - 2 - தீங்கை
1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே - உன் - தீங்கை
2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம் இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் - தீங்கை
3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் - தீங்கை
Amen ✨ 💖 love you Jesus nan eathir parthan vanthituu I like u song
Prise the lord Amen 🙏Hallelujah Glory to JESUS christ Amen 🙏
அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
En thancgachi huspaindku nerathara wali kedikka manager kaingallil thayavu kedikka approved kedaika medical pass aga prayer painnuga paster ammen jesus 🙏🙏🙏🙏
இனி என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீங்கை காணவே மாட்டேன்.இதை கிறிஸ்து 🕊️ உமக்குள் விசுவாசிக்கிறேன் 👍
இனி நாங்க தீங்கை காண மாட்டோம் 😭😍🙏
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen!! Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes Amen Hallelujah... Praise God
We are seeing the Glorious Growth of JESUS REDEEMS but must see the Struggles,problems faced by the Man of God
God raises the Poor from Dust for His Glorious Name same
Amen Thank God for this True Man of God..🥹🥹✝️
இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடலை கேட்ட உடனே ஒரு பெலன் உள்ளத்தில் வருகிறது உம்மை நேசிக்கிற ஜனங்கள் தீங்கை காணகூடாது இயேசப்பா........I love my Jesus......❤❤❤
Amen
Praise the Lord 👑