வெட்கப்பட்டு போவதில்லை (Vetkappattu Povathillai) | 4K | - Tamil Christian Song | Jesus Redeems

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 2,7 тыс.

  • @RamyaGodwin
    @RamyaGodwin 5 месяцев назад +36

    நான் இழந்த எல்லாம் எனக்கு இயேசு இரண்டு மடங்காக திருப்பி தந்தாங்க. நன்றி இயேசப்பா

  • @roselindhenijane4286
    @roselindhenijane4286 4 года назад +84

    வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
    நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
    வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே
    நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
    1. கஷ்டங்கள் வந்தாலும்
    இழப்புகள் நேர்ந்தாலும்
    நிந்தைகள் சூழ்ந்தாலும்
    இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
    நீ இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
    நீ வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
    நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
    2. குடும்பமே இகழ்ந்தாலும்
    உறவுகள் பழித்தாலும்
    உலகமே எதிர்த்தாலும்
    உன்னோடு என்றுமே இருப்பேன் நான் - 2
    வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
    நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
    3. என் ஜனம் ஒருபோதும்
    வெட்கப்பட்டுப் போவதில்லை
    வெட்கத்திற்குப் பதிலாக
    இரட்டிப்பான நன்மைகளைத் தருவேன் நான் - 2
    வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
    நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
    வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே
    நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

  • @a.richard6344
    @a.richard6344 4 года назад +642

    இந்த பாடலைக் கேட்கும் போது எனக்கு தோன்றுவது "கர்த்தர் ஏற்ற வேளையில் என்னை உயர்த்துவார்"

  • @malumalu3630
    @malumalu3630 Год назад

    யோவேல் 2 : 26...என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுபோவதில்லை....ஆமென்.

  • @stalinbritto6290
    @stalinbritto6290 4 года назад

    ஆமென் ஏசப்பா உம்முடைய வார்த்தை எங்களை வழிநடத்தும் உம்முடைய கிருபை எங்களை தாங்கும் நன்றி இயேசப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @adonai_shortz251
    @adonai_shortz251 3 года назад +112

    நான் வெட்கப்பட்டு போக மாட்டேன் ..... 🥺❤️😘 ஏனென்றால் என் இயேசு என்னோடு .....😍😍🥺

  • @theturewarriorofchristmini9630
    @theturewarriorofchristmini9630 4 года назад +85

    இரட்டிப்பான நன்மை எனக்கு நிச்சயமாக உண்டு என் தேவன் கரத்தால் ஆமென்

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 3 года назад +235

    கர்த்தர் நம்மை ஒருபோதும் வெட்க பட விட மாட்டார்....😍👑100%அவரை மட்டுமே நம்புவோம்🙏👍

  • @Esakkimuthu-tc8gi
    @Esakkimuthu-tc8gi Год назад

    இந்த பாடலை கேட்கும் பொழுது கர்த்தர் என்னை உயர்த்துவார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 года назад

    ஜீவனுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கிற யாரும் வெட்கப்பட்டு போகமாட்டோம்

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj9271 4 года назад +287

    நான் என் வாழ்வில் இழந்ததை மீண்டும் பெற்றுக்கொள்ள என் ஆண்டவர் (இயேசு) உதவி செய்யவார்.

  • @casicasi8495
    @casicasi8495 4 года назад +418

    என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை .. ஆமென் 🙏♥️

  • @mangaixerox3678
    @mangaixerox3678 Год назад +3

    My family ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை
    I Love my Jesus
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheebasheeba1558
    @sheebasheeba1558 2 года назад

    கடன் பிரச்சினையில் இருக்கும் மக்களுக்கு விடுதலை கொடுங்க அப்பா .உம்மை நம்பி இருப்பவர்கள் வெட்கமடைவதில்லை.

  • @SumathiThangaraj-bq4vs
    @SumathiThangaraj-bq4vs 5 месяцев назад

    என் வெட்கத்திற்கு பதிலாக இரண்டத்தனை பலம் வரும் என் கர்த்தரால் ஆமென்..

  • @simplekolams4891
    @simplekolams4891 3 года назад +296

    பாடல் கேட்கும்போது தன்னையும்‌ அறியாமல் கண்களில் நீர் வழிந்தது.... இயேசுவே ஸ்தோத்திரம் அப்பா....

  • @leemarose6536
    @leemarose6536 4 года назад +85

    இரட்டிப்பான நன்மைகளை தந்த
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
    உம்மை துதிக்கிறேன்

  • @sandhusandy9191
    @sandhusandy9191 Год назад +66

    😭😭😭😭😭😭இயேசப்பா என் கூட பேசுவது போல் இருந்தது இந்த பாடலை கேட்டதும்😭😭😭😭😭Love u pa 😭😭😭😭

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 2 года назад

    ஆமென் அப்பா இயேசுவே நன்றி அப்பா கூடவே இருந்து நடத்தும் அப்பா நல்லவர் ‌‌நல்லவர் அப்பா

  • @ramararun
    @ramararun Год назад

    இயேசப்பா உம்மை நம்புன அவர்கள் ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை

  • @nagarajan9918
    @nagarajan9918 4 года назад +467

    நான் ஒரு இந்துவாக இருந்து வந்த ரொம்பவும் கஷ்டப்பட்தன் இப்பொது ஆண்டவரை அண்டி கொண்ட பிறகு இப்போது நல்ல முறையில் மாற்றம் இந்த பாடலில் அதே போல் என் வாழ்வில் வெற்றி பெற்றது அவர் கிருபையால் கர்த்தருக்கு நன்றி

    • @சிறியவன்
      @சிறியவன் 4 года назад +5

      ஆமென்

    • @prakashi5249
      @prakashi5249 4 года назад +3

      Amen...

    • @Doctor.silviya
      @Doctor.silviya 4 года назад +1

      Amen Glory to Jesus

    • @jenishkumar27
      @jenishkumar27 4 года назад +18

      ஆசிர்வாத்திற்காக மட்டும் இயேசுவை நம்ப வேண்டாம் நித்திய வாழ்வான பரலோக வாழ்க்கைகாக இயேசுவை அண்டி கொள்ளுங்கள்

    • @nagarajan9918
      @nagarajan9918 4 года назад +8

      @@jenishkumar27 ok brother ஆமென் இயேசுவை ஏற்று கொள்ள மலிருந்தால் நான் உயிரோடு இருந்திதிருக மாட்டேன் எனக்கு வாழ்வு தந்தது அவருக்கு சாட்சியாக வாழ்க்கை வாழ்கிறேன்

  • @கிருபை-ம3ல
    @கிருபை-ம3ல 3 года назад +89

    இயேப்பாஇனிமேல்
    என்வாழ்கைகடன்இல்லாமல்
    வாழகிருபைதாங்க‌இயேப்பா🙏🙏

  • @vanithaa9645
    @vanithaa9645 4 года назад +376

    இயேசு அப்பா இருக்கும் போது நான் ஏன் வெட்கப்பட வேண்டும்.... எனக்காக சிலுவையை சுமந்த என் அப்பா இருக்க எனக்கு கவலை இல்லை.... எனக்கு மிகவும் பிடித்துள்ளது இந்த பாடல் ☺️☺️

  • @pushpam3167
    @pushpam3167 Год назад

    ஒரு போதும் வெட்க பட்டு போகாத படி என் தேவன் என்னோடு கூட இருப்பார் ஆமென் ✨️✨️✨️✨️

  • @smstravelstourssathankulam5543
    @smstravelstourssathankulam5543 2 года назад

    என் கடன் பிரச்சினையில் இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசுவே ஆமென்

  • @yogaraj2767
    @yogaraj2767 4 года назад +86

    இந்த இரவு வேளையில் இந்த இனிய பாடலைகேட்கசெய்த தேவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @dianajesus2185
    @dianajesus2185 4 года назад +124

    அப்பா உங்களை நம்புகிறவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போக நீங்க விடமாட்டீங்க... 😊☺️

  • @mahaanjel9751
    @mahaanjel9751 3 года назад +16

    இயேசப்பா மேல நம்பிக்கை யா இருங்க கண்டிப்பா நம்ப எல்லா கடன் பிரச்சினை ல இருந்து விடுதலை தருவார்❤️
    கடன் கொடுக்க வைப்பார்.

  • @mh-is4vd
    @mh-is4vd 3 года назад

    இயேசப்பா நான் வெட்கப்பட்டு போகாதப்படி எனக்கு குழந்தை பாக்கியம் தாரும்

  • @revathidurga9
    @revathidurga9 Год назад

    ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன் அப்பா ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @KingofkingChannelsam1533
    @KingofkingChannelsam1533 4 года назад +100

    Amen, எங்கள் வறுமை நிலை மாற போவதற்காக ஸ்தோத்திரம்.

  • @shailudinu5869
    @shailudinu5869 4 года назад +154

    Amen எங்கள் கடன் பிரச்சினை முற்றிலும் மாற போகிற உம்முடைய தயவுக்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @rahithsingh6103
    @rahithsingh6103 4 года назад +337

    இந்த பாடல் என் மனதில் இருந்த கவலையை மாற்றியது ஏன் தேவன் ஒருபோதும் வெட்கப்படவிடமாட்டார்

    • @jerusharowina1991
      @jerusharowina1991 3 года назад

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ...
      ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

    • @vishalchandran43
      @vishalchandran43 3 года назад +3

      Amen 🙏

    • @bawya13s.r80
      @bawya13s.r80 3 года назад

      Thanks the GoD

    • @athsaaljesus5786
      @athsaaljesus5786 3 года назад

      Amen🙏

    • @pradeeptaylor8803
      @pradeeptaylor8803 3 года назад +1

      Amen

  • @vithyasubash8736
    @vithyasubash8736 2 года назад

    இயேப்பா நீங்கஇருக்கயில நாங்கள் ிவட்கப்பட்டு ேபாவதில்லை இயேசப்பா ஆமனே் அல்லேலூயா

  • @veni2230
    @veni2230 3 года назад

    இயேசப்பா என்னோட வாழ்க்கைலயும் நான் இழந்தது எல்லாம் எனக்கு திரும்ப கிடைக்கணும் இயேசப்பா.... 😭🙏

  • @bhuvaneshp1388
    @bhuvaneshp1388 4 года назад +358

    நான் இப்போ இருக்கும் சூழ்நிலையில் இந்த பாடல் என் மனதிற்க்கு மிகவும் ஆறுதலாக இருந்தது என் வேலையில் நடக்கும் சிலா போராட்டங்கலால் நான் மிகவும் மனம் கஷ்டதில் இருந்தேன் இப்போ எனக்கு ஆறுதலாக இருக்கிறது. இந்த பாடலை கொடுத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @RAS_vlogmix
    @RAS_vlogmix 4 года назад +133

    என் கர்த்தர் பெரியவர் . அவரால் கூடாதா காரியம் ஒன்றுமில்லை... ஆமென்...
    Lord will do the miracle things in your life too... Believe and pray :-)

  • @vijaykr3095
    @vijaykr3095 4 года назад +76

    அருமையான பாடல் கர்த்தருக்கு உண்மையா நாம இருக்கும் போது அவர் நம்மை ஒரு போதும் வெட்கப்பட விடுவதில்லை,,

  • @jagathishan9594
    @jagathishan9594 2 года назад

    இயேசப்பா ஒரு நாள் வெட்கப் பட்டு போக விட மாட்டார் ஆமென்

  • @pandishwarik8615
    @pandishwarik8615 Год назад

    இயேசுவே உன்னை மட்டும் தா நம்பி இருக்கேன் plz கைவிட்டுராதீங்க... 🥺😭😭😭

  • @shiasekar2154
    @shiasekar2154 3 года назад +44

    இப்பொழுது எனக்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்... இயேசப்பா என் சூழ்நிலையை மாற்றுங்க please....

  • @helanjessica2696
    @helanjessica2696 4 года назад +209

    பல நூறு முறை கேட்டுகிட்டே இருக்கனும்னு தோனுது இந்த மாதிரி ஆசீர்வாதமான பாடல்கள உங்களோட பிள்ளைகளாகிய எங்களுக்கு தர்றிங்களே அதுக்கு நன்றி அப்பா

  • @giftsongifty9749
    @giftsongifty9749 3 года назад +2

    இயேசப்பா என் கடன் பரகங்களெல்லாம் நீக்கி போடுவதற்க்காய் ஸ்தோத்திரம்

  • @jesussavesme5731
    @jesussavesme5731 3 года назад

    கர்த்தரே இந்த பாடல் கேட்க ஆறுதலா இருக்கு கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @kalaichandrankalaichandran8202
    @kalaichandrankalaichandran8202 4 года назад +86

    ஆமென இயேசப்பா நம்மை ஒருபோதும் வெட்கப்பட்டு போகவிடமாட்டார்.

  • @LathaChermadurai-kn9nz
    @LathaChermadurai-kn9nz Год назад +9

    இயேசுவின் நாமத்தினால் நான் வெட்கப்பட்டு போவதில்லை 🙏🙏🙏

  • @samuvelsamuvel9744
    @samuvelsamuvel9744 3 года назад +63

    ஜீவனுள்ள தேவன் நம்முடைய தேவன் ஆகையால் நாம் வெட்கப்பட மாட்டோம் அவரே என் கன்மலையும் என் கோட்டையும் ஆனார் ஆமென் அல்லேலூயா

    • @bavi4122
      @bavi4122 2 года назад +1

      ஆமென்

  • @Reshma1257
    @Reshma1257 Год назад +1

    இயேசுவின் வருகை சமீபம்

  • @Tamilselvan-te2gh
    @Tamilselvan-te2gh 3 года назад

    வைக்கப்பட்டு போவதில்லை இருக்கும் இடத்தில் உயர்த்துவார் கர்த்தர்

  • @starbabies...9927
    @starbabies...9927 2 года назад +5

    என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை... 💯 Amen 💯💯💯 king of the world... only Jesus...👑🌎✌️💯✝️✝️✝️

  • @SureshR-ov2qv
    @SureshR-ov2qv 2 года назад +3

    என் தேவன் என்னை ஒரு போதும் வெட்கப்பட விடமாட்டார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே.ஆமென்

  • @shriusha7592
    @shriusha7592 4 года назад +46

    அப்பா என் வாழ்க்கையில் நான் சோர்ந்து போய் இருந்தேன். இந்த பாடல் மூலமாக தேவன் ஒரு புதிய மாற்றத்தையும், தேவ சமாதானத்தையும் தந்தார். மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இந்த பாடல் மூலமாய் என்னை தேற்றிய தேவனுக்கு கோடி நன்றி

  • @jairithijeni
    @jairithijeni Год назад

    Karthar eatra velaiyil ennaiyum en kudumbathukkullua irukkura yavaraiyum expressccialy Keralavil ulla en family members yavaraiyum neenga uyarthuveenga nu visuvasikkiren Amen hallelujah Amen thank God for your blessings today given to me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏

  • @mariaselvam5520
    @mariaselvam5520 3 года назад

    Neega irrukum pothu ennaku oru nallum kavalai illa yesappa......naan kekerathukum melaga neega tharapokeratharikaga kodana kodi nantri yesappa....... Naan athanala orupothum vedkappadu povatheillai yesappa

  • @Rakkijohnofficial
    @Rakkijohnofficial 4 года назад +105

    தேவனுடைய பிள்ளைகள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை(விசுவாசமே ஜெயம்) ஆமென் NICE GOSPEL VIDEO GOD BLESS YOU ALL

    • @ArulArul-el5en
      @ArulArul-el5en 4 года назад +1

      Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Appa thank you Jesus

    • @vijid902
      @vijid902 4 года назад +2

      Amen

    • @nivethanatarajan2783
      @nivethanatarajan2783 4 года назад +1

      Amen🙏

  • @jennifersumathi4031
    @jennifersumathi4031 4 года назад +54

    தேவ பிள்ளைகள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. ஆமென் ஆண்டவரே.

  • @kavitttt
    @kavitttt 4 года назад +4

    Amen appa..எங்கள் கடன் பிரச்சினையை முற்றிலும் மாற்றப் போகிற உமது தயவுக்காக உமக்கு நன்றிகள் appa.. Thank you Lord❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝✝✝✝✝✝✝✝✝

  • @skalamthi1898
    @skalamthi1898 2 года назад

    உலக உறவுகள் பொய்யாகி விட்டது என் இயேசுவின் அன்பே உன்மையுல்லது 😭😭😭😭

  • @princeroobavathi9435
    @princeroobavathi9435 Год назад +1

    இயேசப்பா உம்மை அண்டிக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள். நீர் நல்லவர் என்பதை ருசித்து பார்க்கிறோம்
    அப்பா

  • @arunfdo7912
    @arunfdo7912 2 года назад +7

    இந்த பாடலைக் கேட்கும் போது கர்த்தர் நம்மை ஏற்ற வேளையில் உயர்த்துவார் என்று நம்புகிறேன் 🙏❤️❤️❤️🙏.....GOD IS LOVE 💕...

  • @godsownbella3412
    @godsownbella3412 4 года назад +119

    இயேசப்பா ஒரு போதும் நம்மை கைவிடமாட்டார் 👍Amen🙏 வெட்க்கப்பட்டு போவதில்லை Jesus ஒவ்வொருவருக்கும கொடுத்த பாடல் 🤩

  • @evanjalinsangeetha2150
    @evanjalinsangeetha2150 4 года назад +18

    இந்த வீடியோ என்னை அழவும் வைக்கிறது எனக்கு நம்பிக்கையும் அளிக்கிறது நன்றி அப்பா உம்மை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கப்பட்டு போவதில்லை

  • @sharmilamila4835
    @sharmilamila4835 4 месяца назад

    நான் என் வாழ்க்கையில் இழந்ததை என் கர்த்தர் திரும்ப தருவார் ❤

  • @kalaiselvi-lx9mm
    @kalaiselvi-lx9mm 2 года назад

    என் நிலைமையும் இதூதான் கர்த்தர் என் கடனிலிருந்து முற்றிலும் விடுதலை தருவார்ராக.. நான் கர்த்தரையே நம்பி உள்ளேன்...

  • @drdraaji615
    @drdraaji615 2 года назад +15

    எங்களை வழிநடத்தும் தெய்வமே உமக்கு கோடி கோடி நன்றிகள் அப்பா

  • @girijajancydavid1526
    @girijajancydavid1526 3 года назад +28

    ஆசீர்வாதமான பாடல் மட்டும் அல்ல தகப்பனை நம்பினோர் ஒருபோதும் வெட்கபடுவதில்லை அவர் நம்மை நடத்துவார் ஆமென் அல்லேலூயா🌹🌹🌹🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 4 года назад +45

    நான் இழந்ததை திரும்பவும் பெருவேன். ஆமென். இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாகுக. ஆமென்.

  • @thamaraimanoj9707
    @thamaraimanoj9707 3 года назад

    கர்பத்தின் கனியை தாங்க அப்பா நான் வெட்கபடாதபடி செய்ய ஜெபிக்கிறேன் அப்பா

  • @subha2440
    @subha2440 5 месяцев назад +1

    Andavare yesappa yenaku uthavi seiunga

  • @theresjothi6253
    @theresjothi6253 Год назад +26

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் டெய்லி இந்த பாடலை கேட்பேன் எனக்கு அது ஒரு ஆறுதலாக இருக்கும் நன்றி இயேசப்பா🙏🙏

  • @priscillaprabhakar
    @priscillaprabhakar 4 года назад +41

    என் வாழ்க்கையில் நடப்பது போல் உள்ளது ...காத்திருக்கிறேன் கா்த்தாவே உம் கிருபைக்காக

    • @elo_himboaz7398
      @elo_himboaz7398 4 года назад +2

      கண்டிப்பா நடக்கும்

  • @gnanaraj6060
    @gnanaraj6060 2 года назад +31

    யார் என்ன சொன்னாலும் என் தேவன் என்னை உணர்த்துவார்

  • @jesushaven9727
    @jesushaven9727 3 года назад

    ஆமென்.... நாங்கள் வெக்கபட்கூ போவதில்லை....தகப்பனே...இத பாக்கிறவங்க கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் பா....

  • @kannansam5111
    @kannansam5111 Год назад +1

    கர்த்தர் நன்மையான காரியத்தை செய்ய முடிப்பார்

  • @shilohprinces8279
    @shilohprinces8279 4 года назад +28

    என் ஜனம் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென் இயேசப்பா

  • @priyarakshan8900
    @priyarakshan8900 4 года назад +13

    கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள் ஒருநாளும் வெட்கப்பட்டு போவதிவில்லை 🙏🛐🙏

  • @danielfrancis3808
    @danielfrancis3808 3 года назад +56

    என் தேவன் என்னை ஒரு போதும் வெட்கப்பட விடமாட்டார்

  • @karthikasiva8743
    @karthikasiva8743 6 месяцев назад +1

    Amen yesapaa nenga illa naa epovee Nan marichiii poi irupen yesapaa

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 года назад

    அப்பா நான் உங்க மகல் ஒருபோதும் வெட்கபட்டு போகமாட்டேன்😭😭😭🙏🙏🙏

  • @nancya9618
    @nancya9618 4 года назад +62

    கர்த்தர் நம்புகிற ஒருவரும் வெட்கபட்டு போவது இல்ல🤗🤗 ஆமென் 🙏🙏

  • @Christopher-ku3lu
    @Christopher-ku3lu 4 года назад +69

    நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு திருப்தியடைந்து உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை துதிப்பீர்கள்.என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
    யோவேல்:2:26.

  • @srinivasank1408
    @srinivasank1408 4 года назад +68

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்👍😊

    • @nagarajan9918
      @nagarajan9918 4 года назад +1

      Amen

    • @vinocharles5076
      @vinocharles5076 4 года назад

      Naanum visuvasikirean!

    • @anidhayal.j
      @anidhayal.j 2 года назад +1

      AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST 😭🙏...

    • @ashwinisamuel3456
      @ashwinisamuel3456 2 года назад +1

      ஆமென் அப்பா ✝️🙏🧡 நீங்க மாத்திரம் போதும் சுவாமி✝️🙏🧡 நான் ஒரு போதும் வெட்கப்பட்டு போகாதபடி செய்யுங்க அப்பா ✝️🙏🧡 உம்மை மாத்திரம் நம்பி இருக்கிறேன்✝️🙏🧡

  • @DeinnesAnthonyadimai
    @DeinnesAnthonyadimai Месяц назад

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😊

  • @ariyamalarariyamalar1200
    @ariyamalarariyamalar1200 Год назад

    என் வாழ்க்கையில் அவமானம் வரும் போது இந்த பாடலைக் கேட்பேன் எனக்குள் புதிய நம்பிக்கை விசுவாசம் பிறக்கும்

  • @எல்ஷடாய்-ர7ய
    @எல்ஷடாய்-ர7ய 4 года назад +21

    நன்றி இயேசப்பா என் குடும்பத்தையும் இதே மாதிரியே உயர்த்திய. கிருபைக்காக. கோடி நன்றிகள்

  • @shabhinalfred3554
    @shabhinalfred3554 3 года назад +13

    When ever I feel down I will watch this song......To all my friends who are watching this song...God is always with u and won't let you down...........

  • @Jesuslovesyou_365
    @Jesuslovesyou_365 4 года назад +40

    This song spoke to me when I was depressed and broken. Now the Lord has lifted me up. I'm a living testimony for Jesus ! Those who trust in Jesus will never be ashamed .

  • @jmurugan5034
    @jmurugan5034 Год назад +1

    En dhevanal koodatha kariyam ondru illai😊😊😊😊👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arthinagaraj6730
    @arthinagaraj6730 2 года назад

    என் தேவனை.... நோக்கி... பார்த்த.... ஒரு.. முகமும்....வெட்க்கபடுவதில்லை

  • @rosemaryprema401
    @rosemaryprema401 4 года назад +7

    Andarvare nangal vetkapatta idathil engalai Thalai Nimira Seiyum Andarvare THUTHI KANAM MAGIMAI ummake AMEN 🙏

  • @infotamizhaofficial
    @infotamizhaofficial 4 года назад +96

    இந்த பாடல் மிகவும் அருமை

  • @MarscreationsRvmediaskk
    @MarscreationsRvmediaskk 9 месяцев назад

    முதன்முறையாக இந்த பாடலைக் கேட்டு கண் கலங்குகிறேன். என் மனிதம் என்னவென்று உணர்ந்தேன். வரியுடன் சேர்ந்த மெட்டுக்கள் என்னை கலங்க செய்தது.
    நன்றி.

  • @rameshraja1862
    @rameshraja1862 3 года назад

    Ama appa en kadan prachanaiyliruthu viduthalai vendum 😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼

  • @tharani.v9553
    @tharani.v9553 4 года назад +44

    Heart touching song I'm hearing this song I'm crying na vekka paattu povathila umaku nandri appa 👏👏👏👏😭😭😭

  • @mercysherlee737
    @mercysherlee737 4 года назад +8

    இந்த பாடல் என் மனதில் வைத்து செபிக்க உதவுகிறது

  • @kirustineshankirusti9833
    @kirustineshankirusti9833 4 года назад +47

    ஆமென் இயேசு நம்முடனே நமக்காக நாம் வெட்கப்பட தேவை இல்லை
    நல்ல காட்சி பதிவு

  • @sathiyamohan9460
    @sathiyamohan9460 2 дня назад

    Really the God has done so many miracles in my life and the God shine up me where I was ashamed..... thank you Jesus.....

  • @jmurugan5034
    @jmurugan5034 Год назад +1

    Evarayum uyarthavum menmai paduthavum en dhevanal koodum...❤❤🎉😮😊😊😊😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐

  • @malathimalathi756
    @malathimalathi756 4 года назад +9

    Dhevanai nambinor Oru podhum vetkapattu povathillai....... Thank you JESUS.....

  • @varatharaj-blessingmaranatha
    @varatharaj-blessingmaranatha 3 года назад +13

    ஒரு உணர்வு பூர்வமான சம்பவம்... பாடலின் வரிகளை கேட்பதற்கு முன்பதாகவே காட்சிகளை பார்க்கும் போதே கண்களில் நீர் வர ஆரம்பித்துவிடுகிறது... நம் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிற ஒரு நல்ல பாடல்... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக... ஆமென்...