Kaariya Sithi Kartharal Vanthidumae [4K] :: 2019 Promise Song :: காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @keziahdaniel9742
    @keziahdaniel9742 3 года назад +229

    ஒரு வருடத்திற்கு முன்பு நான் இந்த பாடலை வைத்து ஜெபித்தேன் கர்த்தர் என் வாழ்க்கையில் அற்புதமான வாழ்க்கை துணையை தந்தார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @adlinsubitha2388
      @adlinsubitha2388 3 года назад

      Wtwydjtsgdfeivs you have any other information hhdhgfffffffffffffffffff gjd hi bfj😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️wgdbfdig ggggggggggggggg the Lord with a hfwogskvsofihfsofsot just wanted sgjfskfkfskfstd zr1384624984656484624628529$12324566667777888899900tejfhdjfwjfsncn csjf

    • @actingstararjun
      @actingstararjun 3 года назад +2

      Price the lord

    • @vincymartis4539
      @vincymartis4539 3 года назад

      😚😚

    • @vincymartis4539
      @vincymartis4539 3 года назад

      @@adlinsubitha2388 q 💞

    • @alexjesuraja6854
      @alexjesuraja6854 3 года назад

      Nohk h jsxp kam zmzpzaossma

  • @mh-is4vd
    @mh-is4vd 3 года назад +36

    எனது திருமணம் தடைபட்டுக்கொண்டே வந்த போது இந்த பாடலை வைத்து ஒரு வருடத்திற்கு முன்பு ஜெபித்தேன்
    நான் எதிர்பார்த்ததை விட அருமையான வாழ்க்கைத்துணையை கர்த்தர் தந்தார்

  • @velmurugansam6116
    @velmurugansam6116 6 лет назад +36

    தேவனுடைய நாமம் மகிமை படுவதாக. என்னுடைய engineering course la எனக்கு 14 arrears இருந்துச்சு 4 ஆம் வருடம் நான் 21 subject clear பண்ண ஏசப்பா உதவி செய்தார். எல்லாரும் சொன்னாங்க நீ engineering complete பண்ண முடியாது னு ஆனால் ஏசப்பா என்னுடைய காரியத்தை வெற்றி பெற செய்தார் ஆமென்

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 года назад +20

    நம் காரியமும் கிறிஸ்து இயேசுவுக்குள் ✝ சீக்கிரமாய் வாய்க்கும். என்று விசுவாசிக்கிறேன். ஏனென்றால் காரிய சித்தியோ நம் கராத்தரால் வந்துடிச்சி. ஆமென்🕊🙏😇.

  • @msdhoni6673
    @msdhoni6673 6 лет назад +20

    ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
    தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே

  • @RK-tm5sl
    @RK-tm5sl 6 лет назад +19

    காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
    செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
    காரியம் வாய்திடுமே
    (நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
    கவலை உனக்கு இல்லயே (2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
    காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
    நன்றாய் நடத்திடுவார்(2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
    காரியம் வாய்த்திடுமே
    ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
    ஆனந்தம் ஆனந்தமே (2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)

  • @kidsprayertv
    @kidsprayertv 3 года назад +14

    நான் இந்த பாடல் வைத்து ஜெபம் செய்து அற்புதமான வாழ்க்கை துணை பெற்றுக்கொண்டேன் இயேசு நன்றி 🙏

  • @radhiramesh388
    @radhiramesh388 3 года назад +27

    எனக்கு குழந்தை இல்லைனு 2 வருடங்களுக்கு முன்பு இந்த பாடலை வைத்து ஜெபம் பண்ணினேன் oct 2 வந்தால் என் குழந்தைக்கு 2 வயது.

    • @actingstararjun
      @actingstararjun 3 года назад

      Price the lord

    • @mathanraj5057
      @mathanraj5057 3 года назад +1

      ஆமாம் நானும் குழந்தை இல்லை என்றால் சென்ற வாரம் ஜெபித்தேன் வரும் நவம்பர்30 வந்தால் என் குழந்தையின் வயது 3

    • @estherpaul6032
      @estherpaul6032 3 года назад +1

      Amen

    • @Renjith_Thomas
      @Renjith_Thomas 2 года назад +1

      Praise god

  • @johnreginald5092
    @johnreginald5092 4 года назад +22

    காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
    செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
    காரியம் வாய்திடுமே
    (நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
    கவலை உனக்கு இல்லயே (2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
    காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
    நன்றாய் நடத்திடுவார்(2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
    காரியம் வாய்த்திடுமே
    ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
    ஆனந்தம் ஆனந்தமே (2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    Kaariya Siththi Kartharaal Vandhidumae
    Seiyyum Kaariyam Yesuvaal Vaaithidumae x(2)
    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae(2)
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae
    1. Kartharin Paadhathil Eppodhum Irundhaal
    Kaariyam Vaaithidumae
    Nam Kartharin Siththdam Seidhidumbodhu
    Kavalai Unakkillaiyae x(2)
    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae(2)
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae
    2. Kartharai Anudhinam Thedidum Podhu
    Kaariyam Vaaithidumae
    Nanmaigal Yedhuvum Kuraivu Padaamal
    Nandraai Nadathiduvaar x(2)
    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae(2)
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae
    3. Kartharin Voozhiyam Seidhidum Bodhu
    Kaariyam Vaaithidumae
    Aavalaai Avarin Sevaigal Seidhaal
    Aanandam Aanandamae x(2)
    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae(2)
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae

    • @marykavi6879
      @marykavi6879 3 года назад

      I love you Jesus❤️❤️❤️

  • @rubyroselin3643
    @rubyroselin3643 5 лет назад +31

    Kaariya Sithi Kartharal Vanthidumae காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே கலங்காதே மகனே கலங்காதே மகளே கலங்காதே மகனே கலங்காதே மகளே கர்த்தர் உன்னுடனே கர்த்தர் உன்னுடனே நம் கர்த்தர் உன்னுடனே நம் கர்த்தர் உன்னுடனே
    1 கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால் காரியம் வாய்திடுமே கர்த்தரின் சித்தம் செய்திடும் போது கவலை உனக்கு இல்லயே நம் கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால் காரியம் வாய்திடுமே நம் கர்த்தரின் சித்தம் செய்திடும் போது கவலை உனக்கு இல்லயே கலங்காதே மகனே கலங்காதே மகளே கலங்காதே மகனே கலங்காதே மகளே கர்த்தர் உன்னுடனே கர்த்தர் உன்னுடனே நம் கர்த்தர் உன்னுடனே நம் கர்த்தர் உன்னுடனே
    2 கர்த்தரை அனுதினம் தேடிடும் போது காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல் நன்றாய் நடத்திடுவார் கர்த்தரை அனுதினம் தேடிடும் போது காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல் நன்றாய் நடத்திடுவார் கலங்காதே மகனே கலங்காதே மகளே கலங்காதே மகனே கலங்காதே மகளே கர்த்தர் உன்னுடனே கர்த்தர் உன்னுடனே நம் கர்த்தர் உன்னுடனே நம் கர்த்தர் உன்னுடனே
    3 கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது காரியம் வாய்த்திடுமே ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால் ஆனந்தம் ஆனந்தமே கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது காரியம் வாய்த்திடுமே ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால் ஆனந்தம் ஆனந்தமே கலங்காதே மகனே கலங்காதே மகளே கலங்காதே மகனே கலங்காதே மகளே கர்த்தர் உன்னுடனே கர்த்தர் உன்னுடனே நம் கர்த்தர் உன்னுடனே நம் கர்த்தர் உன்னுடனே காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே..

  • @sobiyaluxy1594
    @sobiyaluxy1594 4 года назад +24

    இந்த வார்த்தையின் படி என் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து அற்புதம் செய்தார்

  • @kirubaradha5253
    @kirubaradha5253 2 года назад +13

    இந்த பாடலை விசுவாசத்தேன் எனக்கும் அற்புதம் செய்தார்......வாழ்க்கை துனணயைக் கொடுத்தார்.....கர்த்தருக்கு ஸ்தோத்திரம்☺️☺️☺️☺️

  • @achuarchana8083
    @achuarchana8083 3 месяца назад +4

    இந்த பாடல் என் திருமணத்திற்கு ஒரு ஊன்று கோல் போல் இருக்கிறது... இந்த வரிகள் என் திருமண காரியத்தில் நிரைவெருவதாக ...ஆமென் ஆமென்...😭🙌

  • @jjedits104
    @jjedits104 3 года назад +13

    இந்த பாடல் கேட்டால் மட்டும் மனதிற்கு நிம்மதியாக இருக்கின்றது🙏🙏🙏🙏Thankyou Jesus 🙏🙏😇😇

  • @Monishaft
    @Monishaft 6 лет назад +11

    காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
    செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால் காரியம் வாய்திடுமே
    (நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது கவலை உனக்கு இல்லயே (2) - கலங்காதே
    2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது காரியம் வாய்திடுமே
    நன்மைகள் எதுவும் குறைவு படாமல் நன்றாய் நடத்திடுவார்(2) - கலங்காதே
    3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது காரியம் வாய்த்திடுமே
    ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால் ஆனந்தம் ஆனந்தமே (2) - கலங்காதே

  • @jemiscreation3060
    @jemiscreation3060 7 месяцев назад +6

    Enakkum ipdi athisayamana marriage nadakka Jesus uthavi senjanga Jesus thank you.....Amen

  • @karthik-rd5vx
    @karthik-rd5vx 5 лет назад +19

    எனக்காக கர்த்தர் கொடுத்த வாக்குதத்தம் இது. நன்றி ஏசப்பா. கல்யாணம் முடிஞ்சவுடன் ( என் மகளின் )இதே பாட்டில் என் சாட்சியும் எழுதுவேன். சீக்கிரம் கல்யாண காரியம் கைகூடி வர நீங்களும் எனக்காக ஜெபிச்சுகோ ங்க. Thank you.
    எல்லாருடைய ஜெபத்துக்காகவும் நன்றி. கர்த்தருடைய கிருபையால் என் மகள்களின் திருமணம் இனிதே நடந்து இருவரும் நன்றாக இருக்கிறார்கள்.

    • @davidparnapa6043
      @davidparnapa6043 5 лет назад

      God bless you

    • @jemiscreation3060
      @jemiscreation3060 7 месяцев назад +1

      Nichayamagavey JESUS ungalukku arputham senji neenga satchi eluthuveenga.Amen

  • @ceciljeremiah4094
    @ceciljeremiah4094 5 лет назад +17

    Wow its true..it finally happened in my life in the end of July 31..I was a foreign medical graduate .I had passed my screening license exam after facing so many struggles and failiures.I'm an official doctor now in India .Thanks Jesus for your unconditional love.I will serve you forever .

  • @jemiscreation3060
    @jemiscreation3060 7 месяцев назад +9

    En Husband vanthu ennaum en kulanthayaum santhoshama kupitu poganum Yesappa.Plzzz Jesus.....En Husband manam maari thirunthi anbodu varanum nu visuvasikiren Jesus....Soolnilaya patha en Husband enna veruthutanga vara vaipey illatha mathiri irukku.Eppo pesunalum enmela veruppula kathuranga.Naanga pirinji 2 yrs agiruchi.But innum onnumey maratha mathiriye irukku.Aanal en munnadai sengadaley irunthalum pinnadi paarvonin senaigaley irunthalum naduvil nirkum ennodu En Karthar amaithalai kudavey irukkirar.Aagavey naan kalangavey maten.En karthar kaariyathai maaruthalai mudiya panni kaariya sithiyai avaral vaiikkapannuvar ena muluvathum avarai visuvaasikiren. Neenga kandippa kupitu varuveenga Appppaaaa.....Nandri Jesusssss🙏😭😭😭😔😪😪

    • @Jesuslovesyou_365
      @Jesuslovesyou_365 3 месяца назад

      JESUS will change your Husband's heart , don't worry sis, keep praying , Amen.

  • @அன்பேபிரதானம்

    இயேசப்பா நீங்க தான் எனக்கு என் திருமண காரியத்தை முடித்து தர வேண்டும் ஆமென் 😢😢😢

    • @Jesuslovesyou_365
      @Jesuslovesyou_365 3 месяца назад

      JESUS WILL DO IT ! VERY SOON ! BE HAPPY ! share your testimony to glorify JESUS !

  • @miriamponraj639
    @miriamponraj639 2 года назад +8

    I listened to this song for the first time in Jan 2019..within a few days,by God's grace,I met my husband..now we are happily married for 3+ yrs... listening to this song again now gives me goosebumps.. those who are waiting for a life partner, don't loose hope...kaariya sithi kartharal vandhidum..

  • @kanimozhi2578
    @kanimozhi2578 3 года назад +7

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக
    இந்த song lyrics படியாக வாழ்கையில் நடந்தால் கண்டிப்பாக திருமணம் ஆகாத இருக்குவங்களுக்கு கண்டிப்பாக நல்ல ஒரு ஏற்ற துணை கர்த்தா தருவார்.
    எனக்கும் அப்படியே கர்த்தா செய்தார் அதற்காக கர்த்தரருக்கு ஸ்த்திரம்....

    • @actingstararjun
      @actingstararjun 3 года назад

      Price the lord

    • @mathanraj5057
      @mathanraj5057 3 года назад

      கண்ணகி கற்புக்கரசியாக இருந்தார என்று தெரியவில்லை ஆனால் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் நல்லது மட்டுமே செய்து கற்புக்கரசனாக இருந்த எனக்கு ஒரு நல்ல துணைவி கிடைத்தது ஆனால் இந்த கர்த்தரை வணங்குபவர்கள் பணத்துக்காகவும் காமத்துக்காகவும் என் துணைவியை எண்ணிடம் இருந்து பிரித்து விட்டனர்

  • @jemiscreation3060
    @jemiscreation3060 7 месяцев назад +7

    Yesappa Enakkum oru Govt velai kudunga appa.Naanum intha comment la en satchigalai sollanum appa. THANK YOU DEAR JESUS

  • @janasc3495
    @janasc3495 6 лет назад +7

    காரிய சித்தியோ கர்த்தரால் வரும்.
    நீதிமொழிகள் 16:33

  • @nimmijeni332
    @nimmijeni332 2 года назад +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இந்த பாடல் இருதயத்தில் இருந்து வெளியேறிய பாடல் கர்த்தர் தம்முடைய நாமத்தில் மகிமைபடுவாரக கர்த்தர் உங்களையும் எல்லாரையும் ஆசீர்வதிப்பார் நன்றி💝💝💖💖✝️✝️👍🏻👍🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻💥💥🌈🌈💐💐💐💐

  • @jeno101
    @jeno101 6 лет назад +10

    how many of you have already listened to the song more than 5 times??

  • @shwethas9325
    @shwethas9325 6 лет назад +10

    This song brought back my memories. I was a sunday school teacher. Nobody thought I would be married so soon. But God made everything beautiful in its time. Now I feel so blessed with my husband.

    • @shwethas9325
      @shwethas9325 6 лет назад +2

      This song brought tears in my eyes. We had the same type of book which the girl was holding in her hand in video (4:06). Praise God.

  • @Lastdaysyouth
    @Lastdaysyouth 6 лет назад +3

    காரியசித்தி கர்த்தரால் வந்திடுமே..
    செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே..
    கலங்காதே மகனே.. கலங்காதே மகளே..
    கர்த்தர் உன்னுடனே.. நம் கர்த்தர் உன்னுடனே...

  • @TheKonnai
    @TheKonnai 5 лет назад +6

    கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் அவர் வாக்கு மாறாதே தேவன் காரியத்தை வாய்க்கே செய்து விட்டார் ஆமென்

    • @melkiraja.e3673
      @melkiraja.e3673 3 года назад +1

      Amen Praise the Lord 🙏🙏🙏🔥❤️

  • @angelinablessy9082
    @angelinablessy9082 Год назад +11

    Enakkum ipadi than nadanthathu kartar nallavar.

  • @tamilchristianportal-songs5908
    @tamilchristianportal-songs5908 4 года назад +10

    நீதிமொழிகள் 16:33 - சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

    • @jerusharowina1991
      @jerusharowina1991 4 года назад

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

  • @kishoralivingston6708
    @kishoralivingston6708 Год назад +5

    We were a childless couple for 5 years..In the year 2019 during our prayer time daily we used to sing this song and prayed with that promise verse..God heard our prayer and given a girl baby in November... Thank you Lord..

  • @jepithakutty3058
    @jepithakutty3058 5 лет назад +5

    Jesus redeems 2019 promise message and song
    I love ❤️ god jesus
    Amen 🙏👏சீட்டு மடியிலே போடப்படும் காரிய சித்தியோ கர்த்தரால் வரும் 😁

  • @sarahparkavi4956
    @sarahparkavi4956 2 года назад +5

    இயேசுப்பா என் குடும்ப வாழ்க்கை சந்தோசமா இல்லை எப்ப பார்த்தலும் சண்டை வருது இதில் இருந்து எனக்கு சமாதானம் வேண்டும் ஆமென் காரிய சித்தி கத்தரல் வரும் ஆமென்

    • @Jesuslovesyou_365
      @Jesuslovesyou_365 3 месяца назад

      Keep praying, JESUS will bless your home with peace, Amen !

  • @anbuanbazhgan2257
    @anbuanbazhgan2257 Год назад +4

    Yesu appa enukkum ippadi oru asivathamana thirumanam nattakka vendum yesu appa amen

  • @ramyasubramani1317
    @ramyasubramani1317 5 лет назад +9

    எனக்கான வாக்குத்தத்த பாடல் ஆமென் 🙏🙏🙏🙏

  • @DhaadiChris
    @DhaadiChris 5 лет назад +7

    காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே

    • @jerusharowina1991
      @jerusharowina1991 4 года назад +1

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

  • @nishadaniealdanieal9867
    @nishadaniealdanieal9867 4 года назад +7

    Kariya sithi kartharal vandhidume.amen appa

  • @manimegalaim4610
    @manimegalaim4610 5 лет назад +7

    💓Kartharin padhadhil epodhum irundhal kaariyam vaaithidumae 🙏😇
    💓Kartharai anudhinam thedidum bothu kaariyam vaaithidumae 🙏😇
    💓Kartharin uzhiyam seidhidum bothu kaariyam vaaithidumae 🙏😇
    Karthar unnudanae
    Karthar unnudanae 😇😇😇

  • @prasadd3516
    @prasadd3516 5 лет назад +9

    LORD will do mighty things in my life.... ♥️

  • @purchasesouthernresidency2023
    @purchasesouthernresidency2023 Год назад +3

    Yesappa enaku romba naatlkalaga thiruppi kidaikkaamal irundha panathai thirumaba indru kidaikka seiydhar. Nandri Yesappa. Nandri Yesappa, nandri Yesappa

  • @Ebi_Sana
    @Ebi_Sana 4 года назад +13

    Lyrics
    காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
    செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
    காரியம் வாய்திடுமே
    (நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
    கவலை உனக்கு இல்லயே (2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
    காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
    நன்றாய் நடத்திடுவார்(2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
    காரியம் வாய்த்திடுமே
    ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
    ஆனந்தம் ஆனந்தமே (2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே - நம் (2)
    Kaariya Siththi Kartharaal Vandhidumae
    Seiyyum Kaariyam Yesuvaal Vaaithidumae x(2)
    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae(2)
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae
    1. Kartharin Paadhathil Eppodhum Irundhaal
    Kaariyam Vaaithidumae
    Nam Kartharin Siththdam Seidhidumbodhu
    Kavalai Unakkillaiyae x(2)
    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae(2)
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae
    2. Kartharai Anudhinam Thedidum Podhu
    Kaariyam Vaaithidumae
    Nanmaigal Yedhuvum Kuraivu Padaamal
    Nandraai Nadathiduvaar x(2)
    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae(2)
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae
    3. Kartharin Voozhiyam Seidhidum Bodhu
    Kaariyam Vaaithidumae
    Aavalaai Avarin Sevaigal Seidhaal
    Aanandam Aanandamae x(2)
    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae(2)
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae.

  • @imafriendofjesus3710
    @imafriendofjesus3710 6 лет назад +6

    2019 blessing year ah yellarukum irrukum god bless you all. Success will come from the Lord Amen

  • @jebarani5198
    @jebarani5198 6 лет назад +6

    frds negalum intha vasanatha vachi,namigayodu prayer panuga,entha solnilaya iruthalum Jesus atha vetriya ga vaiga seivar ,thanks to Jesus, thank you lord

  • @chinnichinni1294
    @chinnichinni1294 4 года назад +5

    Praise the Lord 🙏 amen super song 👌👌👌👌⛪⛪ god bless you

  • @jasminearulrani9722
    @jasminearulrani9722 4 года назад +6

    I am blessed in this song and one of favourite song

  • @kirubastore4145
    @kirubastore4145 Год назад +7

    என் மகளுக்கு.இப்படி.திருமணம்நடக்கவேண்டும்

  • @Priya-89148
    @Priya-89148 5 лет назад +4

    காரிய சித்தி கர்த்தரால் ஆயிற்று... நன்றி இயேசப்பா...

  • @tittut2391
    @tittut2391 5 лет назад +8

    I am waiting this promise to be fulfilled in my life. Kariyasitthi kartharal vandhidume.

  • @ruthkirubai7729
    @ruthkirubai7729 4 года назад +5

    When I hear this i could feel happy as well as peace in my heart.

  • @jeniferdhivahar246
    @jeniferdhivahar246 4 года назад +5

    Yes by God's grace ennoda life la karthar kariyathai vaaika panninar. Thank you Jesus

  • @angelinjebapriya1238
    @angelinjebapriya1238 2 года назад +7

    Inai puriyatha deva samathanam intha song kekum pothu enakul undagirathu...gloty to god

  • @bharabharathi7712
    @bharabharathi7712 4 года назад +4

    கர்த்தரால் எல்லாம் ஆகும் ஆமென்

    • @jerusharowina1991
      @jerusharowina1991 4 года назад

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

  • @sangeethas7904
    @sangeethas7904 4 года назад +4

    Thank you jesus ithu mathiri ennoda valkaiyil nadanthathu kartharuku Kodi sthothiram amen dady

  • @sutharshansergio196
    @sutharshansergio196 5 лет назад +7

    காரிய சித்தியோ கர்த்தரால் வரும் ஆமென்

  • @umamaheswari5857
    @umamaheswari5857 4 года назад +5

    Intha song pathu na visuvasathodu jebithen Devan en thirumana kariyathai vaikka panninar Feb 24 marriage Thank you my Jesus 🙏

  • @mailtoSamsonraj
    @mailtoSamsonraj 6 лет назад +4

    Kariya sithiyo kartharal varum AMEN,

  • @thamizhandhoni5969
    @thamizhandhoni5969 5 лет назад +7

    Jesus redeems ministries ku congratulations ￵ 🎹🎸🔊🎤🎧

  • @nithyakiruba520
    @nithyakiruba520 6 лет назад +5

    Same situation ....thanku u lord ur are with me...u ll make everything in a correct time.

  • @silviyaa6725
    @silviyaa6725 4 года назад +5

    தேவன் நல்லவர்

  • @MahaMaha-yp1eg
    @MahaMaha-yp1eg 4 года назад +3

    Kariyachithi kartharale vandhuvitadharkai umakku Nanri Amen Iyarkku Merpatta oru Arputhame nadanthuvitadharkai umakku Nanri en kanneerukku pathile Alitha Devane

  • @jesuspappa680
    @jesuspappa680 6 лет назад +2

    Jesus ennoda vethanaikalai eduthupoduu neer thanaga appa kariathai vaika seianum please appa manamirankum daddy.Amen thank youuu jesus

  • @johnpaul9920
    @johnpaul9920 4 года назад +4

    Amen Thank you Jesus for this wonderful and comforting song. very encouraging song.

  • @Meenaviswa3010
    @Meenaviswa3010 4 года назад +4

    Jesus redeems ku prayer pana call panrapo intha song caller tune la ketkum pothu pathi kavalai maranthuduvan ...... Blessing song ...thank u lord

    • @jerusharowina1991
      @jerusharowina1991 4 года назад

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

  • @samuel6801
    @samuel6801 6 лет назад +3

    Amen I will get from God Amen this promise word for me Amen

  • @kavithamurugan1883
    @kavithamurugan1883 6 лет назад +3

    இந்த பாடல் கேட்கும்பொழுது மனதிற்கு ஆறுதலாக உள்ளது..உண்மையான பாடல் வரிகள்..😃

  • @mariapraveena1611
    @mariapraveena1611 5 лет назад +5

    Kariya sithi kartharal varum
    Amen 🙏🏻 hallelujah

  • @elsymercy5042
    @elsymercy5042 6 лет назад +3

    Amennnnn🛐🛐same situation in our family... By the grace of God marriage is gonna happen for my sister.... Thank you Lord... Ur love never fails....

  • @lechusuri43
    @lechusuri43 4 года назад +4

    Praise the lord.spr lyrics song.thanking u lord.almight jesus.glory to jesus.

    • @jerusharowina1991
      @jerusharowina1991 4 года назад

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

  • @hepzibahjebakani4292
    @hepzibahjebakani4292 5 лет назад +8

    Commenters.... Please listen this song in earphone... Its really awesome to hear.... In full sound... Song lover....

  • @jebashiny7342
    @jebashiny7342 Год назад +3

    Intha song yen life ah maatriyathu ... Thank you jesus ❤❤❤❤

  • @rubybarimala4699
    @rubybarimala4699 Год назад +2

    Karthar en valvil en thirumana kariyathai vaikka seithar. Thank u jesus

  • @vlogzofjohnny2320
    @vlogzofjohnny2320 4 года назад +3

    Ivvasanam ennaku vanthu palikum amen amen amen amen

  • @jenit2561
    @jenit2561 Год назад +2

    Thank u my daddy.... 🙏 ungalku sethamana life partner thainga daddy🙏

  • @nancynancy1937
    @nancynancy1937 6 лет назад +4

    Ozm. Tq.fr.this.wonderful.song.glory.to.jesus

  • @scarlettruth7557
    @scarlettruth7557 6 лет назад +2

    Thank you daddy 😍❤️❤️ amen kaariya sithi kartharal vaaithidum 😇glory to god alone

  • @shanmugapriya6476
    @shanmugapriya6476 5 лет назад +5

    Amen.. My believe in our one and only great lord இயேசு

  • @neenuneenu7348
    @neenuneenu7348 5 лет назад +7

    Thank you Jesus you will do a miracle in my marriage proposal. Good things come from you. I believe you will nullify all the witchcrafts which was made against of my marriage. You will do a great thing in my life. Amen.

  • @danialanand.9723
    @danialanand.9723 5 лет назад +4

    The success will come from the Jesus i believe that prophecy word

  • @Jayamala12
    @Jayamala12 5 лет назад +6

    Its happened my sister life.all glory to god.

  • @MUTHUKUMAR-lp7ry
    @MUTHUKUMAR-lp7ry 5 лет назад +4

    Thank you Jesus very much for your wonderful promise

  • @demplelalitha1987
    @demplelalitha1987 5 лет назад +7

    Amen my situation is same god please help me and my family

  • @kirubaradha5253
    @kirubaradha5253 5 лет назад +3

    Jesus Never fails....Thank u jesus....👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @J7builders_pollachi
    @J7builders_pollachi Год назад +4

    One week intha promise song vaithu jepithen periya ashirvatham petren

  • @jayamaryjaya673
    @jayamaryjaya673 5 лет назад +5

    Karthar kariam vaikka seivar amen

  • @rubyroselin3643
    @rubyroselin3643 5 лет назад +5

    Karthaiyin ulliyam seithudu pothu kariyam vaithudumai..👍😊

  • @navamanicharles6061
    @navamanicharles6061 5 лет назад +6

    500days Nal valthukul

  • @kingslyrajesh3344
    @kingslyrajesh3344 6 лет назад +5

    Beautiful song and true lyrics

  • @JohnThomas-hc8uf
    @JohnThomas-hc8uf 4 года назад +5

    1 million+views wishes to kariyasithi song

  • @jesletpriyanka1957
    @jesletpriyanka1957 Год назад +5

    Thank you yesappa🥰

  • @priyapixie679
    @priyapixie679 6 лет назад +4

    ✨ victory in JESUS name ❤️

  • @ramyaalexander7654
    @ramyaalexander7654 5 лет назад +3

    Mohan clajars msg this month blessing word of God jesus loves you all God bless in jesus names

  • @alexjacobs1275
    @alexjacobs1275 6 лет назад +6

    I Praise God for all the musicians worked for this song...
    Nice visual too..
    Overall I like much.. Do more and more for Jesus... Glory to God!!

  • @ChristianoVino-sm9wj
    @ChristianoVino-sm9wj 5 лет назад +5

    Jesus with us
    Praise the lord

  • @jebarani5198
    @jebarani5198 6 лет назад +3

    wow!brother intha vasanathin padi Jesus enku intha semester LA all clear pana uthavi seithar.sema,super intha promise inum anagaruku useful ah irukum,I love you jesus

  • @henrycharles7144
    @henrycharles7144 5 лет назад +3

    Very beautiful song, heart touching song , we can receive the presence of the lord while listening to the beautiful song, God bless you uncle .....

  • @charletnancy305
    @charletnancy305 3 года назад +6

    Am waiting for this miracle daddy ❤️😊 soon u will do for me ..

  • @tamiltamilarasi6713
    @tamiltamilarasi6713 3 года назад +3

    என் வாழ்க்கையில இயேசப்பா இந்த அற்புதம் செய்வதற்காய் நன்றி

  • @sivaamutha8929
    @sivaamutha8929 4 года назад +3

    Enathu thirumanathirkaka mana virupam niraivera vakkuthathathin padi nadakkum en visuvasikiren.... Enakkaka ellarum pray pannikonga....

  • @kattikanagakattikanaga9684
    @kattikanagakattikanaga9684 5 лет назад +6

    I love my song Amen Jesus