Sachin's Epic Revenge Story | Sachin Tendulkar Demolished Henry Olonga | Sachin vs Olonga

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Watch - When 'ANGRY' Sachin Tendulkar taught Henry Olonga a lesson..hits every bowl of Olonga..
    In the previous match, the pacer had bounced out the right-hander in a rather embarrassing manner.
    Olonga's celebration perhaps rubbed Tendulkar to the wrong way.
    This is how he taught Olonga a lesson in the final of the tournament.
    #SachinTendulkar #HenryOlonga #sachinvsolongafight #bestmatchever #indvspak #sachinvsolonga #olonga #olongavssachin #indiacricket #matchstory #bestrevengeincricket
    #cricket #highlights
    olonga vs sachin, #sachin vs olonga fight, cricyug official, documentry, henry olonga, henry olonga sachin tendulkar, henry olonga vs india, henry olonga vs sachin tendulkar, ind vs pak, indian cricket, olonga, olonga vs sachin tendulkar, sachin, sachin tendulkar, sachin tendulkar batting, sachin tendulkar vs henry olonga, sachin tendulkar vs olonga, sachin vs henry olonga, sachin vs mcgrath, sachin vs olonga, sachin vs wasim akram, the revenge story of sachin

Комментарии • 134

  • @m.anbarasan7d909
    @m.anbarasan7d909 5 месяцев назад +35

    களத்தில் மட்டுமல்ல
    கனவிலும் எதிரணி வீரர்களை திணறடித்தவர்
    என்றும் என்றென்றும் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ❤❤❤❤

  • @chrisnadar6914
    @chrisnadar6914 7 месяцев назад +27

    அது ஒரு செம match...❤

  • @BabuSankar-o4x
    @BabuSankar-o4x 7 месяцев назад +15

    Sachin is world batsman. God of cricket

  • @kalicharan5251
    @kalicharan5251 4 месяца назад +16

    இந்த இரண்டு போட்டிகளையும் நான் tv யில் நேரலையில் பார்த்தேன். இந்தப் போட்டியில் பந்து வீசுவதற்க்கு முந்தைய ஓவரில் பீல்டிங் செய்யும்போது தண்டால் எடுப்பார். அது என்னை மிகவும் கடுப்பாக்கியது. ஆனால் சச்சினின் ருத்ர தாண்டவம் என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது

  • @Ramrajini21
    @Ramrajini21 7 месяцев назад +5

    Now pitch,ball, power play everything favourite for batsman in cricket bt while Sachin playing everything common however Sachin playing well and made records...I love Sachin

  • @A.sumdararajSundar
    @A.sumdararajSundar 7 месяцев назад +11

    Sachhin is a all time best ❤❤❤❤❤❤

  • @EnbaJeeva
    @EnbaJeeva 5 месяцев назад +18

    நான் அந்த ஆட்டத்தை டிவி யில் பார்த்தேன்

  • @aprakash6565
    @aprakash6565 9 дней назад +1

    1991 le erunthu na sachin match pathutu erunthen avaru rtd anthule erunthu na cricket pakrathe elle ennode all time favorite Sachin thavira vera yarum enaku pidikathu

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 27 дней назад +1

    This is our master blaster 🎉🎉🎉

  • @manikandanK-d4g
    @manikandanK-d4g 5 месяцев назад +59

    இன்று கிரிக்கெட் எவ்வளவு ஃபேமஸ் ஆயிருக்கிறது என்றால் அது ஒருவரே காரணம் சச்சின் டெண்டுல்கர்

    • @JesusDaisy
      @JesusDaisy 5 месяцев назад +1

      100/true

    • @arjunmallik5555
      @arjunmallik5555 3 месяца назад

      Gavaskar Venkatraman ellam enna Gilly danda vilaiyadinaargal ?

  • @nagesshmuninagesh
    @nagesshmuninagesh 5 месяцев назад +6

    Tendulkar indian team 1numbar batmen

  • @bharanidharanpalanivel7641
    @bharanidharanpalanivel7641 Месяц назад +1

    I watched the match Live its awesome

  • @BalajiLingam-eq4ez
    @BalajiLingam-eq4ez 7 месяцев назад +91

    சச்சினை குறை சொல்ல வேண்டாம் சச்சின் இல்லை என்றால் ஒரு காலத்தில் இந்தியாவே கிரிக்கெட் டீம் இல்லை

    • @salirasports
      @salirasports  7 месяцев назад +9

      இதில் யாரும் சச்சினை குறை சொல்லவில்லையே.. எதற்கு இது மாதிரி தேவையற்ற பதிவு

    • @Nithirithivel
      @Nithirithivel 6 месяцев назад

      உனக்கு எதுக்குயா இது. பார்த்தா பாரு. இல்லாட்டி விடுயா. சச்சின் is best

    • @KanniyapanelumalaiKanniy-ei6ep
      @KanniyapanelumalaiKanniy-ei6ep 4 месяца назад

      ​😂8

    • @prabuaans
      @prabuaans 2 месяца назад

      குறை யாரு சொல்லுவா மகள பொண்டாட்டியாக்குன தலைவனனோட கட்சி.

  • @sasikaran01
    @sasikaran01 7 месяцев назад +1

    Still fresh match, Sachin made that day

  • @rasum-p3o
    @rasum-p3o 7 месяцев назад +29

    அந்த மேட்ச் நான் பாத்து இருக்கேன் சிறிய வயதில்

  • @senthilselvaraj1270
    @senthilselvaraj1270 8 месяцев назад +12

    God of cricket sachin

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 7 месяцев назад +20

    யோவ் சச்சின் world எல்லா பவுலரையும் பதம் பார்த்த பெருத்த legend இது கூட தெரியாதா

    • @tamiltemples9112
      @tamiltemples9112 3 месяца назад

      Bread Lee. Akthar.Warne. mcgrath.Fleming.Wasim Akram.mustaq. இன்னும் பலபேர்

  • @jayamthiru
    @jayamthiru 5 месяцев назад +2

    Sachin❤❤❤❤❤

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT 9 месяцев назад +11

    The Greatest of All Time

  • @murugavelsundhar9746
    @murugavelsundhar9746 8 месяцев назад +4

    Ventastic batsman sachin sir

  • @ThangavelThirupathi
    @ThangavelThirupathi 7 месяцев назад +4

    Good of cricket

  • @ghspennagarkalvichannel8595
    @ghspennagarkalvichannel8595 7 месяцев назад +9

    சச்சினை பிடிக்கவில்லை என்பதால் குறைசொல்ல வேண்டாம். அந்த நேரத்தில் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடுவார்கள்.

  • @murugesans5123
    @murugesans5123 5 месяцев назад +33

    சச்சின் கங்குலிக்காக கிரிக்கெட் பார்த்தது ஒரு நேரம் அப்புறம் சேவாக் யுவராஜ் சிங்

  • @prabakaran4521
    @prabakaran4521 9 месяцев назад +15

    Sachin best revenge

  • @saravanansp2320
    @saravanansp2320 5 месяцев назад +14

    சச்சின் விளையாடும்போது பவர் பிளே இருந்திருந்தால்....... 😄

    • @ACviews145
      @ACviews145 2 месяца назад

      Bowling power play first 15 overs. மட்டும்....1996லேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது

  • @r.deepanchakravarthy8591
    @r.deepanchakravarthy8591 5 месяцев назад +4

    First 50 comes 43 balls, 2nd 50 comes 23 balls, and he gets 66 balls century, master the blaster god of cricket🙏❤️

  • @nagesshmuninagesh
    @nagesshmuninagesh 5 месяцев назад +2

    Olango super bowling

  • @sampathkumar3018
    @sampathkumar3018 8 месяцев назад +2

    That guys action on getting Sachin on the first instant made Sachin insulted AND then came that massacre.
    I watched this match on TV.

  • @skrishnan23
    @skrishnan23 8 месяцев назад +3

    God

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 4 месяца назад

    G9d of cricket since i never see like this player every bowler interested to take his wicket

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 3 месяца назад

    Great video bro🎉

  • @Anandan-cx3by
    @Anandan-cx3by 4 месяца назад

    I,❤like❤sachin

  • @NAGARaju-gl8qy
    @NAGARaju-gl8qy 2 месяца назад +1

    சச்சின் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்....
    அனைவருக்கும் நன்றி... இருந்தாலும் 90 to 100 🐟🐟🐟🐟

  • @RajaRaja-k6m
    @RajaRaja-k6m Месяц назад

    Master blaster

  • @ravini4162
    @ravini4162 10 дней назад

    ❤❤❤❤❤❤

  • @saisai4464
    @saisai4464 3 месяца назад

    Don't mess with Cricket God, he is Silent Killer.

  • @KaliDass-jh8nc
    @KaliDass-jh8nc 3 месяца назад +1

    சச்சின் vs பிரட்லீ
    சச்சின் vs அக்தர்
    சச்சின் vs வாசிம் அக்ரம்
    சச்சின் vs ஜாமிண்டவாஸ்
    சச்சின் vs டேல் ஸ்டெய்ன்

  • @pmtkangayamcattles4204
    @pmtkangayamcattles4204 3 месяца назад +1

    First match la wicket eduthathum over seen potta olanga next match kilika pattan😅

  • @RajaRaja-sq7xl
    @RajaRaja-sq7xl 8 месяцев назад +9

    படத்தில சூப்பர் வில்லன் னா அது ரகுவரன் தான்.... கிரிக்கெட் ல வில்லன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா, சச்சின் டெண்டுல்கரை தண்ணி காட்டியவர். இவருக்கு மட்டுமல்ல வெஸ்ட் இண்டீஸ் லாரா பாகிஸ்தான் இன்சமாம் உல் ஹக் போன்ற பெரிய துடுப்பாட்ட காரர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர் இந்த மெக்ரா....

    • @spark422
      @spark422 8 месяцев назад

      Correctly said 👍

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 3 месяца назад

      மெக்ரா பாட்சா வீரேந்தர் சேவக் கிட்ட பலிக்க வில்லை சகோ அதையும் சொல்லுங்க 😊

  • @gnanakannan4956
    @gnanakannan4956 Месяц назад +1

    அதாவது சச்சின் விக்கெட்டை ஹென்றி ஒலங்கா எடுத்தார் அவர் அதை பெரிதாக ஒன்றும் கொண்டாடவில்லை உடனே அவரை ஒரு குற்றவாளி போல் சித்தரித்து பேசுவது சரியல்ல. 1998,99,சமயங்களில் இலங்கை சுற்றுலா சென்ற போது அனைத்து ஒரு நாள் போட்டிகளிலும் vaas சச்சின் விக்கெட்டை எடுத்தார் அங்கே ஏன் சச்சின் vaas பந்தை வெளுக்க முடியவில்லை

  • @nagarathinamm5883
    @nagarathinamm5883 7 месяцев назад

  • @arulkarunanithi5337
    @arulkarunanithi5337 9 месяцев назад +4

    Hentry olanga stick Zimbabwe odaa nalla bowler than

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 5 месяцев назад +12

    கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்

  • @LifetimeRecords24x7
    @LifetimeRecords24x7 7 месяцев назад

    🥰👌👌👌

  • @marshallmarshall2279
    @marshallmarshall2279 8 месяцев назад +1

    any history against wasim akram younis mcgrath pollock vaas donald walsh ambrose

  • @RajaveluKumar-y8j
    @RajaveluKumar-y8j 7 месяцев назад +1

    Prithvi shwa
    Gill
    Tilak vamr
    Sky
    Pani vs Rahul
    Deepak hookah
    Nice dd
    Sunday
    Bumran
    Mohan khan
    Ktishnan

  • @SakthimalaiyarasanSakthimalaiy
    @SakthimalaiyarasanSakthimalaiy 6 месяцев назад +1

    I watch this match on Street and thinking sachien run 150 ganguli run 50

  • @saimanoharan7367
    @saimanoharan7367 5 месяцев назад +1

    சச்சின் அடிச்சதெல்லாம் பெரிசில்ல... ஜாகிர்கான் அடிச்சாரு பாரு தொடர்ந்து 4 சிக்சர் அதான் கிரேட்...

  • @vinothno2261
    @vinothno2261 3 месяца назад

    😊

  • @Mafasmfm
    @Mafasmfm 7 месяцев назад +1

    😄😄😄

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 2 месяца назад

    Sachin kriket God India
    Back bone Rahul correct

  • @senthilselvaraj1270
    @senthilselvaraj1270 8 месяцев назад +2

    Worldla ellam bowler adichi kilichachu. Kurai solluravanga ball podunga

  • @MikeClarke-o4z
    @MikeClarke-o4z 7 дней назад

    Dai olunga una chinna vayasula marakka mudiyathu da..

  • @rameshcchellya
    @rameshcchellya 7 месяцев назад +2

    சச்சின் சதங்களைகணக்குபார்த்தால் அறிமுகமான அவர்களிடம் அதிகசதம் ஆணால்எங்கள்வம்சம் அண்ணன்லாராவைகணக்குபார்தால் திறமையானபோலரியமே அதிக சதம் யார்வீரன்

  • @Moorthi-t8s
    @Moorthi-t8s 8 месяцев назад

    No God only uman

  • @mohamedzayan6539
    @mohamedzayan6539 5 месяцев назад

    Enne seithalum previous matchai India lost thane

  • @rameshcchellya
    @rameshcchellya 7 месяцев назад +3

    சச்சின்ரமேஸ்டென்டுல்கரைவிட சிரந்தபேட்மேன் எங்கள்.ராவனவம்சம் ப்ரைன்லாரா எந்தபந்தாவும்கிடையாது ச்சினைபோல.100.க்காக காத்திருக்க மாட்டார் தலைசிறந்தபோலரான.மெக்ராத் வார்னே பந்துகளை யெல்லாம் சர்வசாதாரனமாக துவம்சம் செய்தவர் எங்கள்அண்ணன்லாரா இவரைபோல்கணக்குபார்த்தால் லாரா.200.சதங்களாகடந்திருப்பார் இந்தியர்கள்போல்ஜாதிபார்த்து பல.ஆண்டுகள் அணியில் .வைப்பதில்லை மற்ற அனிகளில் இப்படிபல ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால் இந்திய அனியின்வரலாறு.00000.தான்

    • @sivasakthivel4611
      @sivasakthivel4611 5 месяцев назад +1

      Nee poi ground il adi par yaraiym kurai sollathe

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 27 дней назад

      ரொம்பவும் புலம்புவது தெளிவாக தெரிகிறது !லாராவும் நல்ல வீர்ர் தான் !நிலைக்கவில்லையே !ஆட்டம் தளரும் நிலையில்தானே ஓய்வை அறிவிக்கிறார் !சாதனை வேறு !திறமை வேறு !திறமை இருந்தாலும் நிலையாக நின்றால் மட்டுமே சாதனை !

  • @Elangovan-dt7ld
    @Elangovan-dt7ld 6 месяцев назад

    Selfis

  • @omssupport6037
    @omssupport6037 7 месяцев назад +1

    அப்படி ஒன்றும் பெரிய வெற்றிகளை இந்திய அணிக்கு சச்சின் தரவில்லை

    • @sivasakthivel4611
      @sivasakthivel4611 5 месяцев назад +1

      Matra 10 player enna paninanga sachin mattum than ada vendima great batter sachin

  • @jothijothi-qr9vg
    @jothijothi-qr9vg Месяц назад

    I

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 9 месяцев назад +29

    Olanga ஒரு பெரிய bowler இல்ல எல்லாரும் அடிப்பாங்க அது ஒரு பெரிய விஷயம் இல்ல

    • @thanapalthanikachalam6480
      @thanapalthanikachalam6480 9 месяцев назад +3

      Aama

    • @aarirose6072
      @aarirose6072 9 месяцев назад +2

      நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா ஆனால் இந்த ஆட்டத்திற்கு முன்பு ஒரு ஆட்டம் நடைபெற்றது அந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது பல வீரர்களை அவர் என்ட்ரி ஒ லேங்கா அவர்கள் பந்துவீச்சால் வெளியேற்றப்பட்டார்கள் அந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியும் அடைந்தது இறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஜிம்பாபே கோப்பை யார் கைப்பற்றுவார்கள் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய பந்து வீச்சை சச்சின் டெண்டுல்கர் அவர்கள் அடித்து துவசம் செய்து விட்டார் அதனால் தான் சச்சின் அவர்களை பெருமையாக பேசுகிறார்கள் தவிர வேறு ஒன்றும் இல்லை நண்பா

    • @KGML.10
      @KGML.10 9 месяцев назад +5

      Olanga பெரிய பவுலர் இல்ல ஆனா அவன் காட்டிய திமிர் அந்தமாரி

    • @thipanthipan5835
      @thipanthipan5835 9 месяцев назад +5

      Nee big bowler

    • @SatheeshKumar-cv6wn
      @SatheeshKumar-cv6wn 9 месяцев назад +3

      All bowlers may onum ila good batsman khu

  • @r.tamilkanthantamil364
    @r.tamilkanthantamil364 9 месяцев назад +6

    196ரன்னை 50 ஓவரில் சேஸ் செய்வது பெரிய விசயம் இல்லை.

    • @salirasports
      @salirasports  9 месяцев назад +8

      30 ஓவரில் 6.56 என்கிற ரன் விகிதத்தில் எட்டுவது பெரிய விஷயம் தான் அதை தான் இந்த வீடியோவில் கூறி இருப்பேன்.. அதை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்

    • @g.s2125
      @g.s2125 9 месяцев назад +7

      அந்த காலகட்டத்தில் இது பெரிய விஷயம் தான் அண்ணா

    • @aarirose6072
      @aarirose6072 9 месяцев назад +1

      1983 வருடம் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் உலகத்தின் மாபெரும் வீரர்களாக கருதப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் இந்தியா அடித்த 183 இலக்கை 60 ஓவரில் அடிக்க வேண்டும் ஆனால் அடிக்காமல் போனார்கள் அப்போதெல்லாம் 60 ஓவர் ஆட்டம் தற்போது இருப்பது போல் இல்லை அப்போதெல்லாம் பெரிய மைதானங்கள் நண்பா

    • @balabbbala3633
      @balabbbala3633 9 месяцев назад +2

      98 l romba kastam

    • @balabbbala3633
      @balabbbala3633 9 месяцев назад +1

      Antha kala kattathil best..

  • @arjunmallik5555
    @arjunmallik5555 3 месяца назад

    Sachin outdated cricketer

  • @agensvasanthan
    @agensvasanthan 9 месяцев назад +4

    McGrath அடிச்சிட்டு சொன்னா ஏத்துக்கலாம்

    • @salirasports
      @salirasports  9 месяцев назад +4

      அந்த டைம்ள olango கூட நல்ல பவுலர் தான். அதுவும் இந்தியாவுக்கு எதிரா எப்பவுமே அவரது பந்து வீச்சு நல்லா இருக்கும்.

    • @aarirose6072
      @aarirose6072 9 месяцев назад +4

      மெக்ராத் அவர்களையும் அடித்திருக்கிறார் பல ஆட்டங்களில் அதே போல் அவரிடமும் பல ஆட்டங்களில் அவுட் ஆகி இருக்கிறார்

    • @akkumar3751
      @akkumar3751 8 месяцев назад

      Mcgrath ah revenge edutha videos ellam youtubela iruku pooi paru. Vta sachinke soli kudupanga pola epadi aadanumnu

  • @munnamunna3090
    @munnamunna3090 3 месяца назад

    Poda suuu Old News

    • @salirasports
      @salirasports  3 месяца назад +1

      உனக்காக என்ன புது மேட்ச்சாடா கொண்டுவர முடியும். சு...

  • @seenumd7608
    @seenumd7608 5 месяцев назад +1

    சுயனால அட்டக்காரர்

  • @Ashoks-zs2bn
    @Ashoks-zs2bn 2 месяца назад

    ரொம்ப scenes எல்லாம் வேண்டா.. அதுக்கு முன்ன matche ah பாருங்க டெண்டுல்கர olungo ஓட விட்டார்.. .... எதுக்குடா இந்த பிரிவினை வாத ம்

  • @kesavana5467
    @kesavana5467 8 месяцев назад +6

    சாதாரண ஒரு போட்டியில் தான் ஒலங்காவை சச்சின் அடித்தார். 1999 ஆம் ஆண்டு உலககோப்பையில் ஒலங்கா சிறப்பாக பந்துவீசி இந்தியா அணியை வெளியே அனுப்பினார்

    • @salirasports
      @salirasports  8 месяцев назад +4

      உண்மை தான் ஆனால் அந்த போட்டியில் சச்சின் ஆடவில்லை.

  • @marimuthu7673
    @marimuthu7673 5 месяцев назад

    ஓலங்க அவர் தன் சிங்கம் மக்களுக்காக நின்றார் ஓலங்க சச்சின் rss sanki

  • @rajeshswar9496
    @rajeshswar9496 4 месяца назад

    Sachin ❤️❤️❤️

  • @rajphotos-thiruppanandal6380
    @rajphotos-thiruppanandal6380 5 месяцев назад

    ❤❤❤❤❤