கிரிக்கெட் மான்ஸ்டர் வீரேந்திர சேவாக் | வீரேந்திர சேவாக்கின் கதை | Virender Sehwag |News7Tamil Prime

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • கிரிக்கெட் மான்ஸ்டர் வீரேந்திர சேவாக் | வீரேந்திர சேவாக்கின் கதை | Virender Sehwag | News7 Tamil Prime
    Ethnic Health Care Head Office - 28/19/2\A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai - 600017
    Landmark - Near Natesan Park Contact - 044-24335222 / +9196000 00037
    Founder Dr. B.Yoga Vidhya B.S.M.S - Follow us on
    Instagram - / ethnichealthcar. .
    facebook - / drbyogavidhya
    Twitter - / dryogavidhya
    Medical Camp At - Madurai, Trichy, Coimbatore, Mayiladuthurai, Tiruvannamalai, Vellore, Kanchipuram, Bangalore, Puducherry, Ramanathapuram, Dindigul, Erode, Hosur, Tirunelveli Website - www.ethnicheal...
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
    நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
    #NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤ www.ns7.tv
    Category
    News and Politics

Комментарии • 1,5 тыс.

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 3 года назад +723

    சேவாக் நிகர் சேவாக் தான் அது ஒரு பொற்காலம் இந்திய அணிக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

  • @palanivelraj3274
    @palanivelraj3274 3 года назад +331

    எனக்கு கிரிக்கெட் வெறித்தனமா புடிச்சதுக்கு காரணமே தலைவர் சேவாக் தான் ♥️

  • @raja-vel4516
    @raja-vel4516 3 года назад +841

    சச்சின் என்ற இமயம் இருக்கும்போதே தனக்கென ஒரு சகாப்தம் உருவாக்கினார்!!!
    வாழ்நாள் முழுதும் அவரது ரசிகன்💪💪💪

    • @velan910
      @velan910 3 года назад +1

      Msd too..

    • @Djsivavlogs
      @Djsivavlogs 3 года назад +23

      @@velan910 Nanba fearless batsman pathi pesitu irukom.. neenga ennana MSD nu soldringa😂

    • @peacemaker2495
      @peacemaker2495 3 года назад +4

      @@Djsivavlogs CRT nanba😂😂

    • @sakthivel-tv7jv
      @sakthivel-tv7jv 3 года назад +2

      Tifficul viru

    • @thugmachi2281
      @thugmachi2281 3 года назад

      @@Djsivavlogs poda

  • @ridurshanshakthi2607
    @ridurshanshakthi2607 3 года назад +758

    டெஸ்ட் போட்டிகள் t20 ஆக மாறிய காலம் சேவாக் இன் காலம் 👏👏

  • @sathis8656
    @sathis8656 3 года назад +462

    கடைசியா ஒரு வார்த்த சொன்ன பாத்தியா அதான் உண்மை....
    இந்தியால மட்டும் இல்ல உலகத்துல எந்த நாட்டிலும் இந்த மாதிரி ஒருவர் கிடைக்ககமாட்டாரு...
    ஒரே தலைவன் " ViRu"

    • @sindupavithra3455
      @sindupavithra3455 3 года назад +18

      அதிரடி என்ற வார்த்தைக்கு சொந்தகாரர் அது சேவாக் மட்டுமே.
      என் உயிரில் கலந்த ஒரு பெயர்.

    • @tamizhselvan952
      @tamizhselvan952 2 года назад +1

      @@sindupavithra3455 💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏

    • @kumarb1626
      @kumarb1626 2 года назад +2

      True

    • @pauljulianae2652
      @pauljulianae2652 2 года назад +1

      @@sindupavithra3455 ruryeeyyirtuittit

    • @pauljulianae2652
      @pauljulianae2652 2 года назад +1

      @@sindupavithra3455 ruryeeyyirtuittitru

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +596

    சாகும் வரை Sehwag Fan💯💯💯

    • @vimalraj1
      @vimalraj1 3 года назад +8

      நானும் தான் கடைசி வரைக்கும் சேவாக் ரசிகனாக இருப்பேன் 💯💯💪💪

    • @Djsivavlogs
      @Djsivavlogs 3 года назад +7

      @@vimalraj1 ரொம்ப பெருமையா இருக்கு நண்பா💯🔥

    • @mageshwaran7911
      @mageshwaran7911 3 года назад +1

      நானும் ❤️

    • @Djsivavlogs
      @Djsivavlogs 3 года назад +3

      @@mageshwaran7911 👏👏👏

    • @babuvino3672
      @babuvino3672 3 года назад +1

      நானும் ஒருவன்

  • @sathiyamoorthy894
    @sathiyamoorthy894 3 года назад +317

    நல்ல கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் சேவாக்...

  • @postbox9290
    @postbox9290 3 года назад +109

    உலகின் மிகச்சிறந்த பவுலர்களும் பந்து வீச பயப்படும் ஒரே மாவீரன்...🔥🔥🔥💯👑

  • @vickypadaleeswaran
    @vickypadaleeswaran 3 года назад +311

    அன்றும் இன்றும் என்றும் சேவாக் ரசிகன் நான்😎
    news7க்கு நன்றி...For my thalaivar sehwag...

  • @JohnPaul-ev6nq
    @JohnPaul-ev6nq 3 года назад +45

    என்றும் சேவாக்கின் ரசிகன் மட்டுமே... என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @rajeshravi9378
    @rajeshravi9378 3 года назад +135

    தலை உயர்த்தி சொல்லுவேன்..... சேவாக் ரசிகன் என்று..... 😎❤️❤️❣️❣️

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 10 месяцев назад +20

    அட... இந்த உலகின் எந்த பவுலர் வேணாலும் பந்து வீசட்டும்..எவ்வளவு வேகமாக வரட்டும்.. தான் சந்திக்கும் முதல் பந்திலிருந்தே..அதிரடிதான்...வெல்டன்..ஷேவாக்❤❤❤

  • @prawinkumar7414
    @prawinkumar7414 3 года назад +708

    சேவாக் ஓய்வு பெற்றபின் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை.

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +211

    சேவக் என்னும் ராட்சசன்🔥🔥🔥

  • @gopinathbalu4796
    @gopinathbalu4796 3 года назад +23

    உலகமே உன்னை பார்த்து வியந்து போகும் வீரேந்திர சேவாக் அண்ணா அவர்களே 🌏உன் திறமையை உலகமே பேசும் ஆயிர ஆயிரம் பேர் வந்தாலும் ஆகச்சிறந்த அதிரடி வீரன் நீங்கள்தான் முதல் பாலி சிக்சர் அடிக்கும் இமயமே... என்றும் இன்றும் என் உயிர் பிரிந்தாலும் உன் ரசிகன் நான் உலக மாஸ்டர் கிரிக்கெட் வீரர் நிரந்தர சேவாக் வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு என் இதயமே..

  • @sasisasig
    @sasisasig 3 года назад +63

    நான் ஸ்ரீலங்கா
    இந்திய ரசிகனாக மாறக் காரணமே சேவாக்கின் ஆட்டம் தான்.சேவாக் விளையாடும் அனைத்து போட்டிகளையும் நான் ஒன்று விடாமல் பார்த்துவிடுவேன்.
    இவர் போன்று எவரும் இனி வரப்போவதில்லை

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 3 года назад +513

    பயத்துக்கே பயம் காற்றவன் இந்த வீரு 😘😘😘😘💪💪💪💪💪

  • @arulpalanisamy7101
    @arulpalanisamy7101 3 года назад +154

    என் தலைவன் வீரவேந்தர் சேவாக் அவர்களின் video வெளியிட்ட News7 Tamil-க்கு கோடி நன்றிகள்.
    தலைவர் சேவாக் வாழ்க !
    My Thala Sehwag long live !!

  • @vikramdsv9992
    @vikramdsv9992 3 года назад +72

    அன்றும் இன்றும் என்றும் !உன்னுடைய ஆட்டத்திற்க்கு மட்டுமே நான் அடிமை😢

  • @smv.gurusehwag3462
    @smv.gurusehwag3462 3 года назад +31

    சேவாக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன் இந்தியாவில் இல்லை....சேவாக் என் கிரிக்கெட்டின் நாயகன்...அவர் ஆடாத கிரிக்கெட் போட்டியை பார்க்க எனக்கு எப்போதும் இல்லை...ஐ லவ் யூ சேவாக்...❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sachinvino7324
    @sachinvino7324 3 года назад +81

    சேவாக் ஒரு சகாப்தம்

  • @karthikeyan2057
    @karthikeyan2057 3 года назад +66

    முதல் பந்தில் 6 அடிக்ககுடிய ஒரே வீரன்#sehwag.👊👊💪💪

  • @jamumasterthalapathi6629
    @jamumasterthalapathi6629 3 года назад +268

    அதிரடி சேவக். அவர் அடிக்கும் பந்து மின்னல் வேகம். கேமரமேனே தினருவார்கள்

  • @bala2447
    @bala2447 3 года назад +44

    எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து நான் சேவாக் ரசிகன் தான்... இவரை போல இனிமேல் எவராலும் வர முடியாது...

  • @abmusicchannel3056
    @abmusicchannel3056 3 года назад +130

    சேவாக் எங்களுடைய சொந்த அண்ணன்.......... எங்கள் உடம்பில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அவர் அடிக்கும் ஒவ்வொரு பந்தும் ஓடும் போது எங்களுக்கு வெறி உண்டாகும்......... அது தான் எங்கள் அண்ணன் கிரிக்கெட் தல......... சேவாக்.

  • @karthickkarthickpavithra5826
    @karthickkarthickpavithra5826 3 года назад +26

    என் வாழ்நாள்ளிள் அன்று முதல் இன்று வரை சேவாக் இடத்தில் வேரா யாரும் வைத்து பார்க்க முடியவில்லை

  • @hariharan9950
    @hariharan9950 3 года назад +42

    சேவாக் என்னிக்குமே ராஜா தான்

  • @vimalraj1
    @vimalraj1 3 года назад +62

    சேவாக் போல இன்னும் யாரும் வற போரது இல்ல.... தல தான்

  • @SureshKumar-xi3nb
    @SureshKumar-xi3nb 3 года назад +57

    சேவாக் ஒரு சிறந்த வீரர்

  • @jabdulkareem1021
    @jabdulkareem1021 3 года назад +31

    Sewhag is the main reason why I am watching cricket till now. Undoubtedly a legend

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +9

    VIRU இது பெய்யரில்லை இது எங்களுடைய சாம்ராஜ்ஜியம்🔥🔥🔥🔥🔥

  • @ராஜா-ண3ய
    @ராஜா-ண3ய 3 года назад +29

    சேவாக் ரசிகன் டா

  • @jayakumarjayakumar9133
    @jayakumarjayakumar9133 3 года назад +743

    சேவாக் எப்போது கிரிக்கெட் இருந்து விலகினாரோ அப்போது இருந்து நான் கிரிக்கெட் பார்ப்பதையே விட்டு விட்டேன்

  • @kaviarasan9473
    @kaviarasan9473 3 года назад +36

    Ms dhoni movie போன்று v. Shevag untold story எடுக்க வேண்டும்

  • @jafarullafarook7879
    @jafarullafarook7879 3 года назад +21

    Proud to be a big fan of Thala👉 @Sehwag
    On Behalf of @90'sKids😊🤚

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +87

    Sehwag ஓட வம்சம் டா நாங்க💯💯💯

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc 3 года назад +58

    உண்மைய சொல்லனும்னா ஓய்வு பெற்ற ஒவ்வொரு பவுலர்கள கேட்டாலே சொல்வாங்க சேவாக் அ பாத்து யார்யார் பயந்தாஙாகன்னு

  • @caddtrainingservicescatia161
    @caddtrainingservicescatia161 3 года назад +52

    Real MONSTER IN CRICKET.....
    Fearless INDIAN TIGER.... 🔥 🔥 🔥

  • @saipandipandi9455
    @saipandipandi9455 3 года назад +21

    எப்பொழுதும் என் தலைவன் சேவாக்

  • @rajasekar7957
    @rajasekar7957 3 года назад +3

    எங்கள் தல சேவாக் சுயநலம் இல்லாதவர்
    அணிக்கான விலையாடியவர்
    சேவாக் வாழ்க புகழ் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @gnanamprakash1826
    @gnanamprakash1826 Год назад +2

    இதுவரை இப்பொழுது இனிமேல் " வீரேந்திர ஷேவாக் " அவர்களை போல் மற்றும் ஒரு வீரரை காண்பது மிக மிக கடினம்.

  • @yuvaallinone5680
    @yuvaallinone5680 3 года назад +58

    மற்றவர்களுடைய ரசிகர்கள் சுயநலமாக யோசிப்பவர்கள் அதிரடி மன்னன் நம்முடைய அண்ணன் ரசிகர்கள் மட்டும் தான் மிகச்சிறந்த கிரிக்கெட்டை ரசிப்பார்கள் ஆட்டத்தை ரசிப்பார்கள் இங்கு விமர்சனங்களை படித்தால் அப்படித்தான் தெரிகிறது அப்படித்தான் நிரூபணமாகியுள்ளது

  • @prasathprasath5013
    @prasathprasath5013 3 года назад +20

    Delhi wala...(டெல்லியின் செல்ல குழந்தை )வாழ்க...

  • @gandhiselvanselvan7105
    @gandhiselvanselvan7105 Год назад +4

    நீ பிறந்த இந்த பாரத தேசத்தில் தான் நாங்களும் பிறந்தோம் என்பதில் அளவற்ற மகிழ்ச்சி........
    தலைமுறைகளை தாண்டியும் உன் வரலாறு ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்...........................தென் முனையின் கடைகோடி மாவட்டமான தூத்துக்குடியிலிருந்து உன் மீது தீராத ஏக்கம் கொண்ட ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்......

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    A.B. d கேளுங்கடா ஷேவாக் யார் இன்று solvar🏏🏏🏏

    • @amuthamohanraj1416
      @amuthamohanraj1416 3 года назад +3

      Super bro 👌

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 года назад

      அவருக்கு தமிழ் தெரியுமா bro

    • @Djsivavlogs
      @Djsivavlogs 2 года назад

      🔥🔥🔥🔥

  • @jaikanna5594
    @jaikanna5594 2 года назад +9

    எனக்கு பிடித்த ஒரே வீரன்..... அதிரடியில் மட்டுமல்ல அன்பிலும் கூட........உன்னால் மட்டுமே Cricket பார்த்தேன்.... நீ சென்றபின் பார்பதையும் நிறுத்தி விட்டேன்....

  • @selvamm6833
    @selvamm6833 3 года назад +177

    சேவாக்கை அசிங்கப்படுத்திய தோனி இன்று அசிங்கப்பட்டு நிற்கிறான்

    • @ezhilek9833
      @ezhilek9833 3 года назад +1

      Enda comedy panitu iruka kudhi 😆😂

    • @muthuraj6787
      @muthuraj6787 3 года назад +19

      @@ezhilek9833 dhoni oru dubbakuru batsman

    • @lolgamer16
      @lolgamer16 3 года назад +12

      @@ezhilek9833 dhoni oru loosu kuuthi

    • @ezhilek9833
      @ezhilek9833 3 года назад

      @@muthuraj6787 shewag Kundu kudhi sottai kudhi ku batting tavira oru kudhiyum teriyadhu 🤮💩💦

    • @ezhilek9833
      @ezhilek9833 3 года назад +2

      @@lolgamer16 gayjith pundai maariyae pesadhada shewag kudhi naaingala 🤮😂💩💦 batting matum terunjitu ena umbuva ne enda echakala naiaye

  • @muthrakmranima391
    @muthrakmranima391 3 года назад +8

    தான் விளையாடிய காலத்தில் தன்னலம் இல்லாமல் விளையாடி ஒரே வீரர்....
    தனக்கென ரசிகர் சாம்ராஜ்யத்தை கொண்டிருந்தவர்...

  • @sathisha4822
    @sathisha4822 3 года назад +19

    Great sehwag ...293 vs srilanka in test was like t20 to him..Wat a nostalgia

  • @alagappanpradeep8576
    @alagappanpradeep8576 3 года назад +28

    2003 உலக கோப்பை இறுதி போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மற்ற இந்திய பேட்ஸ்மென்கள் தடுமாறிய போது தனியாக 82 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கே பயம் காட்டினார் சேவாக் - உலக கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் விளையாடிய எனக்கு பிடித்த மிகச் சிறந்த ஆட்டம் அது தான்.

    • @ahdhithya622
      @ahdhithya622 3 года назад +1

      உண்மை தான், அப்போது சச்சின் அவுட் ஆனா பிறகு மேட்ச் ஓவர் என்று நினைத்தார்கள்..ஆனால், இவர் ஆடிய ஆட்டம் அருமை..அதுவும் பயம் இல்லை, மிரண்டு போனார் ரிக்கி ponting

    • @alagappanpradeep8576
      @alagappanpradeep8576 3 года назад +1

      @@ahdhithya622 சச்சின்(தொடர் நாயகன்) எடுத்த 6 அரைசதங்கள் ,1 சதம் தான் இந்தியா 2003 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்தது . எந்த ஒரு வீரராலும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியாது.சேவாக் 2003 உலக கோப்பையில் இறுதி போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டு முயற்சியால் தான் ஆஸ்திரேலியா 2003 உலக கோப்பை வெல்ல முடிந்தது .

    • @ahdhithya622
      @ahdhithya622 3 года назад +2

      @@alagappanpradeep8576 உண்மை தான் இவர் ஆடும் போது பதட்டம் இல்லை.. எந்த ஒரு இலக்கு என்றாலும், இவர் பதட்டம், பயம் இல்லாமல் ஆடுவர்

    • @alagappanpradeep8576
      @alagappanpradeep8576 3 года назад

      @@ahdhithya622 மற்ற வீரர்களால் தான் இந்தியா 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் நுழைந்தது , சேவாக் இறுதி போட்டியில் மட்டுமே அதிக பட்ச ரன்கள் எடுத்தார் . ஒரு போட்டியை வைத்து சேவாக் தான் பதட்டம் இல்லாமல் விளையாடினார் என்று கூற முடியாது .

    • @ahdhithya622
      @ahdhithya622 3 года назад +2

      @@alagappanpradeep8576 அவர் எல்லாம் போட்டியில் பதட்டம் இல்லாமல் ஆடுவர்..99, 199, 299 இருக்கும் போது கூட பயம் பதட்டம் இருக்காது..அதுவே எனக்கு பிடித்த ஒன்று

  • @pugazhenthisamidurai2387
    @pugazhenthisamidurai2387 3 года назад +4

    மெய் சிலிர்க்கும் வரலாறு😘😘

  • @annachi_007
    @annachi_007 3 года назад +12

    அதிரடி நாயகன்🔥🔥🔥🔥🔥

  • @sureshc2627
    @sureshc2627 3 года назад +27

    எனக்கு மிகவும் பிடித்த வீரர் சேவாக் மட்டுமே.. பட்டையை கிளப்புவார்..

  • @samarasimhareddy8946
    @samarasimhareddy8946 3 года назад +35

    U people believe or not i don't know..,but i just stopped watching cricket,after sehwag retirement.....,
    He is my childhood hero...

  • @mrxtamil4075
    @mrxtamil4075 3 года назад +34

    சேவாக் என்றைக்கு கிரிக்கெட்டை விட்டு போனாரோ அன்றைக்கே நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிட்டேன்..

    • @selvarajk733
      @selvarajk733 3 года назад +1

      அமைதியான அகராதி சேவாக்

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 3 года назад +27

    Sehwag very good batsman very good brilliant

  • @jamumasterthalapathi6629
    @jamumasterthalapathi6629 3 года назад +51

    கடைசியில் கண் கலங்கி விட்டது

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +8

    எங்க மாவீரன்❤️❤️🔥

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +16

    Selfless cricketer 💯💯💯

  • @mohankumaars5028
    @mohankumaars5028 3 года назад +19

    Shewag always on beast mode🔥

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 3 года назад +4

    நமது தேசத்தில் Sehwag One of the best player in the world ......

  • @venkadeshrajan
    @venkadeshrajan 3 года назад +8

    Plays his innings in same Rythm irrespective the formats .. such a gem 💎

  • @krishnakumar-te4ic
    @krishnakumar-te4ic 2 года назад +6

    அந்தக் காலத்திலேயே டி 20போல் அதிரடி காட்டிய சிங்கம் எனக்கு மிகவும் பிடித்த வீரர்

  • @baskarmba9205
    @baskarmba9205 3 года назад +42

    டெஸ்ட் போட்டி...நான் 90 ஒவ்ர்கள் oneday ஆட்டம் மாதிரி பார்ப்பேன் ஷேவாக் ஆடும்போது ...boreey அடிக்காது...இப்போ one day மேட்ச் t20 கூட டெஸ்ட் மேட்ச் மாதிரி ஆடுறங்க..பார்க்கவே ஒரு intrest இல்லை....realy miss u shewag🙆

  • @prabhu.sprabhu.s474
    @prabhu.sprabhu.s474 3 года назад +19

    பயம் அறியான்🔥🔥🔥

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 2 года назад +2

    Greatest

  • @techsamayal2401
    @techsamayal2401 3 года назад +27

    அஞ்சாநெஞ்சன் Vivender Sehwag

  • @duraivaalu5094
    @duraivaalu5094 3 года назад +11

    Sehwag is always in my memories

  • @baskare1669
    @baskare1669 3 года назад +5

    My all-time favourite Hero 💪👍 danger batsman Virendra Sehwag

  • @bharathiraja5919
    @bharathiraja5919 3 года назад +16

    இந்த வீடியோ வ எத்தன தடவ பாத்தாலும் உணர்ச்சி பொங்கி கண்ணுல தண்ணி வருது...

    • @arunprasath8757
      @arunprasath8757 11 месяцев назад

      எனக்கும் ப்ரோ 😇

  • @yuva2482
    @yuva2482 3 года назад +7

    What a man he is?
    Never before !? Never after
    Classic:terror:effect:causious
    Shewag baii❤️❣️

  • @ManojKumar-qe4du
    @ManojKumar-qe4du 3 года назад +7

    Once a legend, always a legend. Real thalaivan virender sehwag

  • @thaladeepak3471
    @thaladeepak3471 3 года назад +3

    நான் முதல் முதல் ரசித்த ஜாம்பவான் விரேந்தர் சேவாக் மட்டுமே...... என் கிரிக்கெட் கடவுள் விரேந்தர் சேவாக் ♥️♥️♥️

  • @Ashokkumar-pd3ls
    @Ashokkumar-pd3ls 3 года назад +5

    Nice video thank you news 7....💙

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +4

    Blaster of CRICKET❤️🔥🔥🔥

  • @VinothKumar-vg8lu
    @VinothKumar-vg8lu 3 года назад +13

    My ever green favorite player is sehwag

  • @mohanavelvarathan9287
    @mohanavelvarathan9287 3 года назад +26

    Sehwag na🔥🔥🔥

  • @sampathnirmala6066
    @sampathnirmala6066 3 года назад

    இவருடய ஆட்டத்தை மறக்க முடியாது அந்த பத்து ஒவரில் இவருடய ஆட்டத்தை பார்க்க கண் கோடி வேண்டும் ஹன்ட்ஸ் அப் சார்.

  • @balakf9891
    @balakf9891 3 года назад +5

    நான் சவால் விட்டு சொல்வேன் இன்று மட்டும் அல்ல இந்த உலகத்தில் கிரிக்கெட் இருக்கும் வரை இப்படி ஒரு சுயநலமற்ற அதிரடி வீரனை இனி காணவே முடியாது...

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад +1

    சேவாக் ஒரு வெறியன்... மனம் கவர்ந்த வீரன் 💪💪💪💪

  • @vigneshravi2336
    @vigneshravi2336 3 года назад +5

    நான் சேவாக் ரசிகன்டா 🔥🔥

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад +1

    சேலாக் இந்திய அணியின் நம்பிக்கை நாயகன். இவரது ஆட்டம் எதிரணியை கதிகலங்க வைக்கும். எனக்கு மிகவும் பிடித்த வீரர் வீரேந்திர ஷேவாக்.

  • @KamalKumar-ko9fm
    @KamalKumar-ko9fm 3 года назад +24

    The legend batman's...

  • @RIYAZUDEEN03
    @RIYAZUDEEN03 2 года назад +1

    சேவாக்கின் ரசிகன் என கூறிக்ககொள்ள பெருமை கொள்கிறேன்

  • @RajaRaja-sj8lk
    @RajaRaja-sj8lk 3 года назад +5

    மாஸ் சேவாக் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karthikcivil7916
    @karthikcivil7916 2 года назад +2

    இந்திய கிரிக்கெட் அணியின் இலக்கணம் எங்கள் அண்ணன் வீரேந்திர சேவாக்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sudevandeva7867
    @sudevandeva7867 2 года назад +2

    அதிரடி வீரர் வீரு

  • @khalilbasha3919
    @khalilbasha3919 3 года назад +9

    I miss you 😭😭😭😭 சேவாக்...

  • @ranjithrasfktofjiuhlhgmlun9970
    @ranjithrasfktofjiuhlhgmlun9970 3 года назад +1

    The only one king in the world cricket history of my viru

  • @ArunSingh-xq7yu
    @ArunSingh-xq7yu 3 года назад +14

    miss u sehwag

  • @cheriankr6560
    @cheriankr6560 3 года назад +3

    All over the Cricket World like the batting of Sachin, Lara, Kallis, Gilchrist, Brendon Mccullum, Sir Viv Richard's, Sunil Gavaskar and so on. Shewag is one among them. Shewag is really very special. We always like Sachin and Shewag to be in the crease. We don't want they to hit but just to stay there. Runs will be on the way.

  • @gnkbirdsworld
    @gnkbirdsworld 3 года назад +8

    Die heart fan of shewag 😍

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    என்றும் கிரிக்கெட் ராச்சசன் என் தலைவன் ஷேவாக் 🏏🏏🏏🏏💪💪💪

  • @Djsivavlogs
    @Djsivavlogs 3 года назад +6

    BOWLERS ku Villain Da ENGA THALAIVAN 🔥🔥🔥🔥🔥🔥

  • @RajKumar-bo9rp
    @RajKumar-bo9rp 2 года назад +2

    My favourite hero

  • @cinepicks1672
    @cinepicks1672 3 года назад +15

    Sehwag retire ஆன பிறகு நான் cricket paarpathaye நிறுத்தி விட்டேன்

  • @balachander8508
    @balachander8508 2 года назад +1

    Ippo evlo Peru athiradiya aadinaalum...namma shewag athiradi aattathuku eedu aagathu...lot of miss you shwag sir

  • @crazyguys4051
    @crazyguys4051 3 года назад +6

    இன்னைக்கு ஒரு ஓவர்க்கு ஆறு சிக்ஸ் அடிக்கிற அளவுக்கு எல்லா டீம்லயும் ஆளு இருக்கலாம் ஆனா முதல் ஓவர் முதல் பால்லே சிக்ஸ் அடிக்க இவரை மாதிரி எந்த கொம்பனும் இன்னும் பிறக்கல💪💪💪

    • @balajiramesh3984
      @balajiramesh3984 3 года назад

      Adhanaala dha avar king bro. Bayathukke bayam kaatnavaru

  • @rohanvkrcbian2041
    @rohanvkrcbian2041 3 года назад +2

    கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் தோன்றுவதட்கான காரனமே இவர் தான்

  • @rajnishkutty6724
    @rajnishkutty6724 3 года назад +6

    டெஸ்ட் போட்டி இலக்கணத்தை மாற்றி அமைத்த ஒரே நபர்
    சேவாக்
    உறுதியாக மார்தட்டி சொல்லலாம் ❤️❤️❤️