How can a Soul Think when it doesn't have a Body | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse

Комментарии • 133

  • @catnotcat9793
    @catnotcat9793 10 месяцев назад +2

    வணக்கம் நிதிலன் 🙏
    ஒரு சில கேள்விகள படிச்சவுடனே, சுர்ருனு ஒரு கோவம் வரும், பதில்ல ஒரு நக்கல், நையாண்டி இருக்கும். இப்ப அதெல்லாம் குறைஞ்சிருக்கு நிதிலன் தம்பிகிட்ட. வாழ்க வளமுடன்.
    அன்புடன்
    உஷா

  • @abiramivijayakumar7491
    @abiramivijayakumar7491 10 месяцев назад +1

    சிவாயநம.
    மிகவும் சிறப்பான கருத்துக்கள் கூறி வருகிறீர்கள்.... அடியேனது சிறு கருத்து... தாங்கள் கூறியது போல் உயிர்கள் நான் என்னும் அகந்தையில் உருவாகி விடும் என்ற கருத்தில் சிரு பிழையை ஈசன் உணர்த்தினார்.... என்னவென்றால்.... மெய்கண்ட சாத்திரம் எனப்படும் சைவ சித்தாந்தத்தின் படி இறைவன் ,உயிர்,ஆணவம்,கண்மம்,மாயை எனும் மும்மலங்களும் அனாதி அனவை... இவ்வைந்திற்கும் அழிவில்லை....
    மேலும் தாங்கள் கூறியதுபோல் உயிர்கள் உருவாக்குவதில்லை... அந்த உயிர்களின் அரியாமை என்னும் ஆணவமல்லத்தால் அவ்வுயிர்களுக்கு உடல்கள் கிடைக்கிறது..... உடல்களுக்கு ஏற்றார்போல் மாய உலகம் கிடைக்கின்றன.... இவ்விரண்டிற்கும் தொடர்புஇருக்க வேண்டிம் என்பதால் கண்மம் என்னும் மலம் கிடைக்கின்றன...
    இவை அனைத்தையும் நடத்துபவர் இறைவன்...
    அவர்தான்.
    பரப்பிரம்மம்... பெயர் இல்லாதவர், உள்ளவர் உருவம் இல்லாதவர் உள்ளவர் என்று நாம் எந்த நிலையில் வேண்டுமென்றாலும் நினைத்து வழிபடலாம்...
    ஆகையால் உயிர்கள் உருவாகவில்லை...
    இதைத்தான் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளார்,
    பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
    பதியினைப் போல்பசு பாசம் அனாதி;
    பதியினைச் சென்றுஅணு காப்பசு பாசம்;
    பதிஅணு கில்பசு பாசம் நிலாவே. (திருமந்திரம் 115 )......
    அவை அனாதி.....
    சிவாயநம...

  • @pandianbose6978
    @pandianbose6978 10 месяцев назад +8

    நம் வாழ்வில் எதிர்கால நல்ல /தீய நிகழ்வுகள் நமக்கு சமிக்சைகளாக பஞ்ச பூதங்கள் மூலமாகவும், நம் கீழ் பரிணாம உயிரினங்கள் மூலமாகவும், நம் புலன்கள் உணரும் ஒளி, சத்தம், நுகர்தல், உணர்தல் மூலமாகவும் வெளிப்படும்,கூர்ந்து கவனித்தால் புலப்படும், நன்றி

    • @ramum9599
      @ramum9599 10 месяцев назад

      நிதிலன் நல்ல செய்திகள் !!!!!

    • @dhanushsaravanan7104
      @dhanushsaravanan7104 9 месяцев назад

      நீங்களும் எங்களை நல்வழிக்கு அழைத்து செல்லும் நல்ல நண்பராக இருக்கீங்க.🙏

  • @LakshmiN-so9py
    @LakshmiN-so9py 10 месяцев назад +3

    Anna unga channel la start pannumothu unga face la irunda confidence sa vida ippa unga face oru thanee confidence theriyithu...I think you got clarification about the life as enough to yourself.great....work ....keep rocking....you Rocky bhai

  • @jaysphere7519
    @jaysphere7519 9 месяцев назад

    You are the whole of the past. You are the movement of millions of past births moving in the present.

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 10 месяцев назад +1

    Eyes are the windows of our soul ❤ 100% true Anna! ✌🏻

  • @user-wh9si9nd7u
    @user-wh9si9nd7u 10 месяцев назад +7

    God bless you

  • @mahalakshmikumar2719
    @mahalakshmikumar2719 10 месяцев назад +2

    For past 3 weeks I'm waiting for my doubt clarification Sir regarding by chanting Murugar moola mantras we can see Murugar u said...and in one of ur videos cure all diseases and attain siddhi it was said that chanting mantras won't be fruitful...pls clarify Sir...Eagerly waiting for ur valuable reply...Hope ull make a note in next q&a session Sir..Thank u Sir

  • @oviyagopal8701
    @oviyagopal8701 10 месяцев назад

    வணக்கம் சார், என்னுடைய கேள்விக்கு பொறுமையாக பதில் கூறியதற்கு நன்றி, இப்பொழுது உங்களிடம் நல்ல மாற்றம் தெரிகிறது கேள்விகளுக்கு மிகவும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார்

  • @SaravanasaravanaSaravana-op2nf
    @SaravanasaravanaSaravana-op2nf 10 месяцев назад +2

    வள்ளலார் பிரிவினை பற்றி ஏதாவது சொல்லி இருந்தால் அது இடைச் சொல்வதாக இருக்கும் ஏனென்றால் சிதம்பரம் கோவிலுக்கு அவருக்கு சென்று வர பழக்கம் இருந்திருக்கிறது முருகனையும் தரிசித்து இருக்கிறார்

  • @AR-jd3wm
    @AR-jd3wm 10 месяцев назад +2

    I really enjoyed your genuine speech Thank You Sir : )

  • @santhosh_guru
    @santhosh_guru 7 месяцев назад

    Unga life history pathe oru Vedio podu bro

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t 10 месяцев назад +2

    Very good spij wzlga valamudan

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 10 месяцев назад +1

    God bless you sir
    Divinity ah humor kalanthu solrathu super sir👌
    Thank you

  • @kasilingam6457
    @kasilingam6457 10 месяцев назад +1

    Bro திருக்குறள் video continue பண்ணுங்க ?

  • @pawsome9676
    @pawsome9676 10 месяцев назад

    En manasula ulla baramae kuranji pochu nithilan nanbare... kodi nandrigal 😊

  • @nithinb369
    @nithinb369 10 месяцев назад +2

    Hi bro I have 1 question:
    Ippo iranthavargalukku tharpanam kudukurom may be antha athma Maru pirappu eduthurukalam, again namba adikadi tharpanam kudukurathala enna benefit or necessary irukku... Apdi kudukurathu seriyanatha irukumaa??? Konjam explain pannunga please.....

  • @kirubajjc
    @kirubajjc 10 месяцев назад +2

    வணக்கம் 🙏
    9.00 👌 unknown information
    ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தலாமா (உதாரணமாக ஒரு கடவுளை)

  • @poonguzhalisubramanian2544
    @poonguzhalisubramanian2544 10 месяцев назад +2

    அருமை அருமை 👌

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 10 месяцев назад +6

    Bro.. now a days you are getting into topics more and more deep.. 😊
    But you answered great for all questions..
    Light a mayakkam varuthu . 😂
    Thanks bro ❤

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 10 месяцев назад

    Hi bro I like the you now, lots of humor and spiritual... Yes long way to go.. we all are on a journey. 🙂

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 10 месяцев назад +2

    ❤ thank you anna very best answers.😊

  • @Sripriya9pratibha
    @Sripriya9pratibha 10 месяцев назад

    Fond of wisdom share here even though don't know tamil...here English subtitles of your conversation needed Sir...

  • @vanithavani7612
    @vanithavani7612 10 месяцев назад +1

    Very open in answers very truthful in presenting 🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 10 месяцев назад +1

    Vanakkam Nithilan, very clear explanations. Thank you

  • @Srividhya1682
    @Srividhya1682 10 месяцев назад

    You are very composed, big difference. Very unbiased in your responses.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 10 месяцев назад +3

    Om nama sivaya

  • @suryaom9974
    @suryaom9974 10 месяцев назад +1

    Super answers 👌 anna 👍⭐️👍

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 10 месяцев назад

    Feels too good to listen your answers... Glad

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 10 месяцев назад

    My ❤wishes to attain your destiny in spiritual life 🎉

  • @ganeshm8510
    @ganeshm8510 10 месяцев назад +1

    Thanks for answering my question bro

  • @perumalr9756
    @perumalr9756 10 месяцев назад +3

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @indradevi7333
    @indradevi7333 10 месяцев назад

    Super answers. God bless you🙏.

  • @geethab1684
    @geethab1684 10 месяцев назад

    Nithilan you are very perfect a irukinga ayya

  • @movieloverUS
    @movieloverUS 10 месяцев назад

    Title question at last 47:47

  • @senthilhbks
    @senthilhbks 10 месяцев назад +1

    👍...nice explanation anna ❤️

  • @rajub7230
    @rajub7230 10 месяцев назад +2

    Bro
    Waiting for part 2: cure all diseases and attain siddhi in 3 months video pranayamam pls....

    • @beautifulsun2307
      @beautifulsun2307 10 месяцев назад +1

      Summa irungga

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 месяцев назад +2

      I have finished the series itself bro. Its in the playlist "Dattatreya Yogasuthiram"

  • @anandabhi6159
    @anandabhi6159 10 месяцев назад +1

    வணக்கம் 🙏

  • @ashokanna8548
    @ashokanna8548 10 месяцев назад +1

    கண்திருஷ்டி விபரம் அனுப்பவும்

  • @LakshmiN-so9py
    @LakshmiN-so9py 10 месяцев назад +1

    28:07,30:43: background etho oru chinna sound vanthupoche......😅what happened

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 10 месяцев назад +1

    God bless everybody...

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 9 месяцев назад

      பிரபஞ்ச சக்தியை cosmicrays என்று கூறப்படுகிறது. இச் சக்தி பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து உள்ளதா. இல்லயா. .. சிவனிடம் உள்ள ஆற்றல் cosmicrays தானா அல்ல து வேற ஆற்றலா.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 9 месяцев назад

      இனி ஒரு பிறவி எடுத்தால் எனக்கு ஒரு சின்னஞ்சிறு பறவையாக ஒரு புதிய பிறவி எடுக்க வேண்டும். என்று எனக்கு விருப்பம்... இவ்வாறு நான் எண்ணுவது. தவறா. சரியா...

  • @bhuvanasomasundaram1260
    @bhuvanasomasundaram1260 10 месяцев назад

    Hi, you said that you will be sharing the list for clearing dishti. Please share the details. Thanks

  • @Nisha.93
    @Nisha.93 10 месяцев назад

    Starting la Unga video Starting panum podghu oru music vardhu la andha song link kudunga bro please

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 10 месяцев назад

    Very good super thala

  • @murugank124
    @murugank124 9 месяцев назад

    Ennagal oru idathula store agitha enakku ninaiva caruthu...oru anma vala ennagala eppadi capture panni store panna mudium

  • @isswarya_j
    @isswarya_j 10 месяцев назад

    வணக்கம் சார்
    ஒருவர் இறந்த பிறகு அவர் மீண்டும் அதே குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையில் பிறப்பது உண்மையா
    அப்படி அந்த ஆன்மா அதே குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் திதி கொடுப்பது தலைமுறை தலைமுறையாக நிகழும் மனம்சார்ந்த பிரச்சனை , இறப்புகள் இவற்றிற்கு காரணம் என்ன சார்

  • @umaj6437
    @umaj6437 6 месяцев назад

    Nandri🎉

  • @ashokravi820
    @ashokravi820 10 месяцев назад

    Bro, as usual enjoyed the video. But I don't see any relevance to the subject 'How can a Soul Think when it doesn't have a Body' on the video. Was that question missed out to be answered?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 месяцев назад

      Listen to the video again Sir. I never give a title if I am not talking about it

  • @krishnaswamyts7619
    @krishnaswamyts7619 10 месяцев назад

    Kaladeetha Gunadeetha Sarvadeetha Samathmika

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 10 месяцев назад

    Thank you Nithilan

  • @muruganraja1166
    @muruganraja1166 10 месяцев назад

    Today daily thanthi news see
    Vallaar Statement guru

  • @GuruThunai-lz1el
    @GuruThunai-lz1el 10 месяцев назад

    My question is MISSING Anna, its ok next week sollunga, yesterday video la question comment panniruntha

  • @nithyam4210
    @nithyam4210 10 месяцев назад +2

    While undertaking past life regression sessions, and when we speak about our past lives and the related details, how can one be sure if that’s exactly the truth or is it just the deepest imagination of self or our creative minds making it up?

    • @movieloverUS
      @movieloverUS 10 месяцев назад

      Nobody can answer this question .. some people if are from recent past they go to the physical location where they lived & try to match the details they observed / told in the regression session .. 🙂

    • @nithyam4210
      @nithyam4210 10 месяцев назад

      @@movieloverUS thats exactly my question how do we realise that its an actual place from our past lives and not something that we merely created it maybe in dreams or out of imagination. Brain works in mysterious ways right.

    • @movieloverUS
      @movieloverUS 10 месяцев назад

      @@nithyam4210 well if it physically exists , then it’s true that it was related to you either physiologically or you have been connected to it in some life .. I guess this is pure feeling based rather than believing your intellect …. Just like dejavu

    • @nithyam4210
      @nithyam4210 10 месяцев назад

      @@movieloverUS makes sense !! Yes

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 10 месяцев назад

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 10 месяцев назад +1

    கேக்குறவங்க கேட்டாலும் இவ்வளவு விளக்கமா பதில் சொல்ல மா

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 10 месяцев назад

    Antha kandrishti items comment la pannunga

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 10 месяцев назад +1

    Nandri Nandri💙💥🙏

  • @giridharan2495
    @giridharan2495 10 месяцев назад

    Kalikaala internet siddhare umaku en siram thazhntha Vakanagal...

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 10 месяцев назад

    பாவம் தம்பி நீங்க😊

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 10 месяцев назад

    9:38 wonderful

  • @jacklee3684
    @jacklee3684 10 месяцев назад

    Nandri for your reply

  • @megalapriya1192
    @megalapriya1192 10 месяцев назад

    Yes kaka kathuna viruthadi varuvanga

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 10 месяцев назад

    35:35 yes it is true .,

  • @sujathakrishnan1092
    @sujathakrishnan1092 10 месяцев назад

    Thank you

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 10 месяцев назад

    Thanks thambi

  • @schoolkid1809
    @schoolkid1809 10 месяцев назад

    En 😢Kelvi ya solave iliaa ningaa!!
    THIS ONE 👇
    Q/a - Question ⁉️
    *சிவ லிங்கத்தின் அர்த்தம் என்ன? ஏன் எல்லா எடத்துலியும் சிவ லிங்கத்தை வச்சுட்டு போகிருக்காங்க!? ....
    * தெருவிற்கு தெரு ....ஒரு ☝️ குட்டி விநாயகர் 🐘 கோயில்-ஆவது இருக்கும் 🌜 அது எதற்காக வைத்தார்கள்? தியானம் 🧘செய்வதற்காகவா!? ~ இல்லை புத்தர் சிலைகளை Replace பண்றதுக்காக கொண்டுவந்ததா!??

  • @acoustic_music00
    @acoustic_music00 10 месяцев назад +1

    Super

  • @MuthuMarutha
    @MuthuMarutha 10 месяцев назад +1

    உங்களுக்கு ஞானம் கிடைத்துவிட்டது ❤❤❤ ஆனால் ஞாபகம் மறதிமட்டும் கொஞ்சம் இருக்கும் பயம் வேண்டாம்

  • @kannanm5587
    @kannanm5587 10 месяцев назад

    Brilliant 🙏

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 10 месяцев назад +1

    🙏om nama sivaya

  • @durgaprabakar1156
    @durgaprabakar1156 10 месяцев назад

    En amma pradhosam day thavarnaga..avanga mukthi adachurupangala bro..please sollunga bro

  • @YogiRam-sy2zb
    @YogiRam-sy2zb 10 месяцев назад +1

    Give away pathi 2 weeks ah y sollala

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 10 месяцев назад

    Suthi poduthal enga veetalayum seivanga but milagu illai kadugum irukum

  • @JAKAnOBODY
    @JAKAnOBODY 10 месяцев назад

    kulappatthil irunthen enathu kelvikku vilakkam alitthatharku mikka nandri
    enathu profile name matrividugiren

  • @megalapriya1192
    @megalapriya1192 10 месяцев назад

    உங்களிடம் என்ன மாறுதல் வந்திருக்கிறது என்றால் மனிதர்கள் ஒரே விதமான கேள்விகளை கேட்கும் பட்சத்தில் அதற்கு நீங்கள் ஒரு பதில் சொல்லி சொல்லி விளக்கி உங்களுக்கு சகிப்புத்தன்மை கொஞ்சம் விருந்து இருக்கலாம். என்ன மாறுதல் என்றால் உங்கள் இடம் தோன்றுகிறது சகித்துக் போன தன்மை

  • @YogiRam-sy2zb
    @YogiRam-sy2zb 10 месяцев назад

    Vanakkam

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 10 месяцев назад +1

    25:20 💪💪💪

  • @beautifulsun2307
    @beautifulsun2307 10 месяцев назад

    Anna intha aarudam darudamna ennaga anna?

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc 3 месяца назад

    உப்பு மற்றும் சீயக்காய் கொண்ட குளியல்

  • @GuruThunai-lz1el
    @GuruThunai-lz1el 10 месяцев назад +1

    Anna if possible reply,
    Recently in Instagram saw a post saying "when standard of financial stability improves,dont just improve your standard of living also increase your standard of giving" in that post comment section most of the comments are like ' why should i work day and night to feed someone else', 'i have to tax of 35% after that why should i spend for unknown', 'we are not here to feed others, its ur life live urs', 'i dont spend for humans if its dog means then its fine', these people are meant to earn good financially, but why do they not get the idea to give a single percentage to charity.

    • @Srividhya1682
      @Srividhya1682 10 месяцев назад

      Giving is upto each other. A person 100rs, can give 1rs. But how many do. So giving is irrespective of what you earn, its upto their heart. We can't force anyone. We start giving first, without worrying about the one who doesn't give.

  • @kova1359
    @kova1359 10 месяцев назад

    Kadavul means kadal kul selvathu. Explore inside you

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 месяцев назад +1

      Ashu Kadal kul illa nanba its Kada Ul. Go inside

    • @kova1359
      @kova1359 10 месяцев назад

      @@NithilanDhandapani well said

  • @sudhaperfect6352
    @sudhaperfect6352 10 месяцев назад

    Sir சித்தர்கள் blessings epdi பெறுவது. Pls reply sir

  • @sramachandren9657
    @sramachandren9657 10 месяцев назад +1

    Hi anna

  • @ganeshm8510
    @ganeshm8510 10 месяцев назад

    Hi bro, pls share the telegram group link... wish to join

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 10 месяцев назад

    38:33 yes bro.. looks little stressed and anger...
    Your childish smile missing... it's my personal opinion, don't take seriously..

  • @thanendrandon112
    @thanendrandon112 10 месяцев назад

    Anne eneku msg pannunge pls naan neraya kathukenun

  • @YogiRam-sy2zb
    @YogiRam-sy2zb 10 месяцев назад

    What happened to give away

  • @muthulakshmi497
    @muthulakshmi497 10 месяцев назад

    Ellarum kekkura kelviku badhil solriga but ye na kekkura kelviku badhil solla maataguriga ? 🥺😔

  • @muthulakshmi497
    @muthulakshmi497 10 месяцев назад

    Ennaku ore kelvitha en husband yetho theriyama suicide pannikittaru naga onna vaalthathu just 4 years tha but ethu ennaku pothadhu na ennu avarkuda valanunu nenaikure so nanga marubadium husband and wife ahh vala mudiuma please solluga mudiyathunu na avarkuda onna sera na enna pannanumnu solluga please ungaluku punniyam aagum🙏

  • @MaheMagathi
    @MaheMagathi 10 месяцев назад

    எனக்கும் என் அம்மாவிற்கும் அப்படி பிணைப்பு உள்ளது நான் நினைப்பத எனது அம்மா அடுத்த நிமிடம் பார்த்தால் செய்து கொண்டிருப்பார்

  • @equitycommodity
    @equitycommodity 10 месяцев назад

    How many hours you spend for reading daily?

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 10 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @aarthisancaran742
    @aarthisancaran742 10 месяцев назад

    Beautiful
    Bro ungaluku daily suthi podanum

  • @saibaba172
    @saibaba172 10 месяцев назад +3

    💐🌷👌

  • @user-uo2vs1ys4r
    @user-uo2vs1ys4r 10 месяцев назад

    Nante

  • @mamaBucketvfx
    @mamaBucketvfx 10 месяцев назад

    Tele groupa? Link send panunga please

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 4 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gunasekark7555
    @gunasekark7555 10 месяцев назад +1

    🙏🙏🙏

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 10 месяцев назад +1

    🙏❤️😊

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 10 месяцев назад

    ❤❤❤