You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. மந்திரத்தால் என்ன நடந்தது | Real Experience - ruclips.net/video/aIx--rRpLs0/видео.html 2. எதிர்கால மனிதன் எப்படி இருப்பான் | In next 30 Years - ruclips.net/video/Gwq60kNOS0k/видео.html 3. நமக்கு எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் | Thirumoolar Secrets - ruclips.net/video/OHsmNUhDZjI/видео.html
போகர் 7000 என்னிடம் இருக்கிறது ஆனால் பாடல் முறையில் இருப்பதால் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது இப்போது உள்ள விளக்கங்களுடன் தமிழில் இருக்கிறதா நல்ல பதிவு இது போல் நிறைய வீடியோக்கள் பதிவிடுங்கள் நண்பா
இருக்கின்றது, போகர் 7000 விளக்க உரை...ரூபாய் 1200.நான் கோயம்புத்தூரில் (விஜயா பதிப்பகம்) நூலகத்தில் வாங்கினேன்.சென்னையில் தாமரை பதிப்பகத்தில் கிடைக்கும்.
ஐயா எனக்கு ஒரு ஐயம். உருவ வழிபாடு பிற்காலத்தில் ஆரியர்களால் புகுத்தப்பட்டது என்றால் அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் போன்ற சமய குரவர்கள் எப்படி இறைவனை உருவகப்படுத்தி பாடினார்கள். ஏன் மன்னர்கள் ஆகம முறைப்படி கோவில்களை கட்டி உருவ வழிபாடு செய்தனர். போகர், அவ்வை போன்றோர் பழனி சிலை வடித்தனர் மற்றும் நாவல் பல கதை மூலம் முருகனை தரிசித்தனர். தயவு செய்து தெளிவு படுத்துக.
மிக்க நன்றி தம்பி.....! நமது தொண்மையான பாரம்பரியம் பற்றிய இப்படிப்பட்ட தேடலோடு இருக்கின்ற இளைஞர்கள் மிகவும் அரிதிலும் அரிது. ஆனால், நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நல்ல பாதையை தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். 💐💐💐💐💐💐💐
@@NithilanDhandapani ஆமாம் தம்பி. நீங்கள் விரும்பினால் மட்டுமே நம் சந்திப்பு நிகழும். நமது அறிவென்பது வெறும் தகவல்களின் சேகரமாக இல்லாமல், அனுபவப்பூர்வமாக இருப்பது மிகவும் அவசியம் தம்பி. இன்றைய சூழலில் நாம் சித்த நிலையை அடைவதென்பதைக் காட்டிலும், அவர்கள் பயணித்து பாதம்பட்டு புனிதமடைந்த பிரதேசங்களையாவது தரிசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதுவே நமக்கு ஒரு பேறாக இருக்குமென்று நம்புகின்றேன் தம்பி.
Waw. போகர் மேலிருந்த மரியாதை உங்களோட கதைய கேட்டு ஓட்டமெடுத்துடுத்து... கருத்தினை அழகான கதைகளுடன் சுவாரசியமாக கேட்டு உள்வாங்க சொல்வது ஓகே. ஆனா இப்பிடி கத உடக்கூடாது... மேல எழுத சொல்ல தோனுது... ஒவ்வொரு எழுத்தா டெக்ஸ்ட் பண்ண கஷ்டமாருக்கு. எனிவே வாழ்த்துக்கள் எந்தவிதமான நெகடிவ் இன்போ இல்லை என்பதற்கு. தொடரட்டும் தெரிந்த பணி....
மிகவும் அருமை ஐயா. இந்த மூன்று காணொளிகளும் கற்பம் பற்றி கூறியிருக்கிறேன். உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் ruclips.net/video/1cC1a4CHb1o/видео.html ruclips.net/video/-ibqNEEkVOc/видео.html ruclips.net/video/IxfBi5-JSVg/видео.html
🙏🏼 எனக்கு இதை பற்றி அவ்வளவு ஞானம் இல்லை இருந்தாலும் இதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நான் எங்கு தெரிந்துகொள்வது மற்றும் இது போகர் 7000 எங்கே கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதற்கு எவ்வாறு பொருள் தெரிந்து கொள்வது நண்பா
கோவை என்றால் விஜயா பதிப்பகம் சென்று வாங்கலாம் நன்பரே. மற்ற மாவட்டம் என்றால் தமிழ் நூட்க்கல் விற்கும் கடைகளில் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லை என்றால் தாமரை நூலகம் தொடர்புகொண்டு வாங்கலாம். அவர்கள் தான் பதிப்பகத்தார். தொடர்பு எண் இணையத்தில் உள்ளது
We dont have the Moola Nool. It maybe with the publisher. Yes it is wwritten in Tamil literature. Kulai means Processed Mercury. You can see the explanation in this video ruclips.net/video/pGKWryvhIEE/видео.html
சிவம் ஐயா என் கிட்ட போகர் 7000 புத்தகம் இருக்கு ..... அனா சரியா புரிஞ்சிக்க முடியல காரணம் அவரோட தமிழ் ..... நான் சரியாக புரிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் டிப்ஸ் குடுங்க ஐயா
Im so happy to hear from your brother 😊. But to explain about Kuligai even I dont understand half of what Sithargal says. Everything is core alchemy. Its completely impossible for us to do. But i'll try to find some simple methods and make a video on that
Bro Dandapani N, in today's world, where other religions claims superiority, our forefather Bogar's timeless and timepiece (books of secrets) must be preserved, safeguarded and treasured. Should it falls to the wrong hands, they will claim ownership. These precious books must always be in our custody failing which the Tamizhars will loose their identity. Conversions are rampant nowadays. Thank you very much Bro. ❤🙏🙏🙏🇲🇾
Hi Nithilan, excellent information shared, at the end bogar said eat vàjram, can you please elaborate on what bogar is suggesting to eat to keep our body and mind strong? Waiting for your reply
I'm very much excited. Thanks for bringing out my most heart warming topics. This is really giving me some good vibes and hopes. :) Please continue your work. All the best. 👍 Kindly make a video on time traveling by our gurus. 🙏
Thank you very much 😊 I dont see Sithars talking about time travel. As much I have studies. I had come across any infromaction such I will sure make videos on that 😊
@@NithilanDhandapani thank you :) but anyway in this video there was an incident where Guru bogar brought back a small boy from alligator's mouth. 👍👍👍 ☺️
நன்பா எனக்கு சித்திரை நட்சத்திரம் நான் வனங்க வேண்டிய சித்தர் புன்னாகிஸ்வரர் சித்தர். அவரை பற்றிய தகவல்களை எனக்கு வேண்டும். அதற்குரிய லிங்க் அனுப்புங்க நன்பா.
Bro if ur in Coimbatore, go to Vijaya Pathipagam in Town Hall. If you are in any other cities maybe any shops that sell Tamil books. If you want a direct purchase, you contact Tamarai Noolagam and order directly. Bogar family details ellam theriyala nanba. Apadi entha thagavalum yarum solala. Korakkar ella Sithargalukkum eththanai Wife and Children and count sollrar. Tats all
பிள்ளைகளுடன் என்றால் தன் சீடர்களுடன் எனப் பொருள் கொள்ளவேண்டும். நேரடி தந்தை- மகன் இல்லை அதுபோன்ற பாவனை. பாட்டன் மூலர் என்றால் உறவுமுறை சொந்த தாத்தா அல்ல. மரபுவழி குரு பரமகுரு என அர்த்தம் கொள்க. ஆக கருவூரார் புலிப்பாணி கொங்கணர் கோரக்கர் எல்லாம் போகர் பிள்ளைகளே! Hope you got it. 'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' என்ற சுருக்கமான என் விளக்கவுரையை 8 ஆண்டுகளுக்கு முன் Leo Book Distributors வெளியிட்டது. இப்பவும் கிடைக்கிறது.
You may also like these video 😍😎 Check the link below 🤘:
1. மந்திரத்தால் என்ன நடந்தது | Real Experience - ruclips.net/video/aIx--rRpLs0/видео.html
2. எதிர்கால மனிதன் எப்படி இருப்பான் | In next 30 Years - ruclips.net/video/Gwq60kNOS0k/видео.html
3. நமக்கு எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் | Thirumoolar Secrets - ruclips.net/video/OHsmNUhDZjI/видео.html
Karpam means
Kuligai means
Please explain that too
Thanks for the vedio. Blessing of Bogar is with you. please continue to explain bogar 7000 chapter vise. Awaiting your next vedio.
@@raghuyogachimma mathirai. Tablet
நான் உங்களோட புதிய subscriber, நான் எதிர்பாராமல் தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் அதில் போகரை பற்றி பேசியதும் நான் ஆர்வம் கொண்டேன். இது ஒரு நல்ல பதிவு
இந்த தகவல் தந்த உங்களுக்கு எல்லா மகரிஷிகள் அருள் சக்தி பெற்று மேன்மேலும் சேவை தொடர பிரார்த்திக்கிறேன்
போகரின் குழந்தைகளே வந்து நேரில் நின்று கூறியது போல் இருக்கிறது தங்களின் பதிவு,அருமை நண்பா,நன்றி.
போகர் 7000 என்னிடம் இருக்கிறது ஆனால் பாடல் முறையில் இருப்பதால் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது இப்போது உள்ள விளக்கங்களுடன் தமிழில் இருக்கிறதா நல்ல பதிவு இது போல் நிறைய வீடியோக்கள் பதிவிடுங்கள் நண்பா
இருக்கின்றது, போகர் 7000 விளக்க உரை...ரூபாய் 1200.நான் கோயம்புத்தூரில் (விஜயா பதிப்பகம்) நூலகத்தில் வாங்கினேன்.சென்னையில் தாமரை பதிப்பகத்தில் கிடைக்கும்.
Ayya namashkaram vivaram terinta naal mutal kontu etanay ptitariya aavlaay ullean etanay vaanki koriyaril anuppa mutiyuma atarkuntaana thokayenai barsal taruparitam tanthu vtukirean 🙏
A
can you find this book for me.?
@@shankerlingam7327usefulla iruka bro
ஐயா எனக்கு ஒரு ஐயம். உருவ வழிபாடு பிற்காலத்தில் ஆரியர்களால் புகுத்தப்பட்டது என்றால் அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் போன்ற சமய குரவர்கள் எப்படி இறைவனை உருவகப்படுத்தி பாடினார்கள். ஏன் மன்னர்கள் ஆகம முறைப்படி கோவில்களை கட்டி உருவ வழிபாடு செய்தனர். போகர், அவ்வை போன்றோர் பழனி சிலை வடித்தனர் மற்றும் நாவல் பல கதை மூலம் முருகனை தரிசித்தனர். தயவு செய்து தெளிவு படுத்துக.
மிக மிக அற்புதம் போகர ்பெருமான் அருளால் அற்புதமானருள் நிறைந்த போகர 7000 நூல்சுவடியைந் தந்துள்ளார் கோடி நமஸ்காரம்.🙏🙏🙏
😊🙏
ஓம் போகர் நமோ நாம
மிக்க நன்றி தம்பி.....!
நமது தொண்மையான பாரம்பரியம் பற்றிய இப்படிப்பட்ட தேடலோடு இருக்கின்ற இளைஞர்கள் மிகவும் அரிதிலும் அரிது. ஆனால், நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நல்ல பாதையை தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
💐💐💐💐💐💐💐
மிக்க நன்றி அண்ணா. தங்களைப் போன்றோர் ஆசியே 😊 எமக்கும் ஆர்வாமக உல்லது. நீண்ட காலமாக நாம் இப்படியே பேசிக்கொண்டு இருக்கிறோம்.
@@NithilanDhandapani ஆமாம் தம்பி.
நீங்கள் விரும்பினால் மட்டுமே நம் சந்திப்பு நிகழும்.
நமது அறிவென்பது வெறும் தகவல்களின் சேகரமாக இல்லாமல், அனுபவப்பூர்வமாக இருப்பது மிகவும் அவசியம் தம்பி. இன்றைய சூழலில் நாம் சித்த நிலையை அடைவதென்பதைக் காட்டிலும், அவர்கள் பயணித்து பாதம்பட்டு புனிதமடைந்த பிரதேசங்களையாவது தரிசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதுவே நமக்கு ஒரு பேறாக இருக்குமென்று நம்புகின்றேன் தம்பி.
@@NithilanDhandapani இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் எப்படி...சட்டுப்புட்டுனு ஒரு மீட்டிங்கை போடுறது...
நித்திலன் கோவையில் நீங்க எந்த ஊர்?
Haha நான் இராமநாதபுரம் என்ற இடம் நன்பரே 😊
@@NithilanDhandapani சூப்பர் நம்ம ஏரியா தான் 😉
மிகத்தெள்ள தெளிவான விளக்கம் சகோதரரே👏👏👏👏
Bro. Trust me. Recently.. watching your videos only. This channel should reach all.
Waw. போகர் மேலிருந்த மரியாதை உங்களோட கதைய கேட்டு ஓட்டமெடுத்துடுத்து... கருத்தினை அழகான கதைகளுடன் சுவாரசியமாக கேட்டு உள்வாங்க சொல்வது ஓகே. ஆனா இப்பிடி கத உடக்கூடாது... மேல எழுத சொல்ல தோனுது... ஒவ்வொரு எழுத்தா டெக்ஸ்ட் பண்ண கஷ்டமாருக்கு. எனிவே வாழ்த்துக்கள் எந்தவிதமான நெகடிவ் இன்போ இல்லை என்பதற்கு. தொடரட்டும் தெரிந்த பணி....
ஓம் போகர் சித்தரே போற்றி
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
நல்ல பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
மிகவும் பிரம்மிப்பான ஆச்சரியமூட்டும் தகவல் நன்றி அண்ணா 🙏
நன்றி தம்பி 😊🤘
அருமை நண்பா பல நல்ல பயனுள்ள அறிய தகவல்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பா 😊
தங்கள் பேச்சு மிக வும் அருமை.
Romba nalla pathivu Nithilanji.Nantri. Ithu mathiri pathivukal iniyum ethirpakiren.
மிக சிறப்பான பதிவு... நன்றி
எங்களின் மூலநாதர் போகர்.. அருமையாக உள்ளது கேட்க கேட்க...
நன்முயற்சி. வாழ்த்துக்கள். ௐ○ॐ
மிக்க நன்றி 😊
Sooperb...story repeat thana..already inoru vedio la ketruken....marupadium keka sooper atha iruku...ithellam keka keka..sidhargala oru thada pathudamatoamanu thonuthu...konjam over ana aasai tha...analum paravala...💕😊
Hi Anu. Story repeat panna vendiya soolnilai. Tats y. Sithargala pakanum nu aasa patachula. Kandipa avanga kanuku theriyuvanga 😊
@@NithilanDhandapani wow😊
நல்ல பதிவு .சுப்ரமணியர் ஞானம் என்னும் நூல் பற்றி பதிவிடவும்.சிவாயநம🙏
ஐயா சின்ன வயதில் இருந்தே போகர் மேல் ஒரு ஈர்ப்பு தானாகவே உண்டு கர்ப்பம் சாப்பிடு என்கிறீர்களே அது என்ன
மிகவும் அருமை ஐயா. இந்த மூன்று காணொளிகளும் கற்பம் பற்றி கூறியிருக்கிறேன். உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
ruclips.net/video/1cC1a4CHb1o/видео.html
ruclips.net/video/-ibqNEEkVOc/видео.html
ruclips.net/video/IxfBi5-JSVg/видео.html
Same doubt bro pls anyone explain
உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்
சித்தர்கள் இந்த பூமிக்கு எப்பொழுது வருவார்கள் என்று கானொழி இடங்கள்.
Arumaiyaga Irunthuthu Nanba..
Bro mind focusing memory power..ithukku yellam nalla vazhi sollunga bro
Great information and good making ....
Romba nalla erunthuthu bro. Happy
Ennu neraya solluga
Kandipa bro 😊 thank you very much 😊🤘
இந்த புத்தகம் கிடைக்குமா, உண்மையான புத்தகம்
I feel like born again after watch this video... Thank you adiyen from malaysia
அற்புதமான விளக்கமும் வரிகளும்ஆனந்தம்
போகர் ஏழாயிரம் நூல் எங்கு கிடைக்கும்....
தகவல் தெரிவிக்கவும்..
அற்புதம் இதில் குறிப்பிடு இடம் தற்போது எங்கு உண்டு.....
அருமை ஐயா.... நீங்கள் பல்லாண்டு வாழ்க.....
🙏🏼 எனக்கு இதை பற்றி அவ்வளவு ஞானம் இல்லை இருந்தாலும் இதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நான் எங்கு தெரிந்துகொள்வது மற்றும் இது போகர் 7000 எங்கே கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதற்கு எவ்வாறு பொருள் தெரிந்து கொள்வது நண்பா
கேக்கும் போது உடம்பு சிலிக்குது. நம்மால் அவர்கள் போல் மாற முடியுமா,? விளக்கம் தாருங்கள் ஐயா.
Semma interesting ah iruku bro...continue doing
Hey Nithilan, we know each other, we were colleagues actually, hope you remember me, glad to see you doing this amazing job, hope we can connect
Hi Arun. Of course i do remember you 😊 its nice to hear from you nanba. Pls do mail me or ping me in Instagram
மிகவும் அருமை வாழ்த்துகள்
அருமையான பதிவு excellent explanation 🔥 Thank you
Thank you very much அன்பரே 😊🤘
To Mr Nithilan: You mentioned vaasi in one of your videos. What is vaasi? Is it moochu (breath) or uyir? Kindly explain. Thanks.
அண்ணே போகர் 7000 சப்தகாண்டம் அழிந்து போனது எப்படி மீண்டும் எடுத்தல். ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
கற்பம் என்றால் என்ன சொல்லுங்களேன் 🙏
அண்ணா போகர் 7000 இதில் பாடல்கலாக இருக்கு பாடல் மற்றும் விளக்கமும் உள்ள புத்தகம் எங்கு கிடைக்கும்
குரு போகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
🙏
Bro en mama 53 yrs in hospital. Covid nala lung fibrosis vandhu kasta padara. Ippo ventilator la irrukkar. Bhogar edhuna marundhu solli irrukara😭
எனக்கும் மிகவும் பிடித்த சித்தர் போகர்தான். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
ஓம் ஆம் ஊம் ஶ்ரீம் மகா போகர் சித்த சுவாமியே போற்றி , இது போகர் சித்தர் மூல மந்திரம்.
Iya agathiyar guru Vai parthaan..2020 Aug .directly .yes true
ஏன்டா வெண்ண இத சொல்லி புலப்பு நடத்துரீயா, உணக்கு இது
தேவையாடா வெங்காயம்.
அந்த புத்தகம் எனக்கு தேவை படுகிறது அண்ணா எங்கே கிடைக்கும்
Video intro bayangarama irukappa...🙌🔥👌🤘👏
Danks ba 😄🤘
அருமையான பதிவு. மிக்க நன்றி.
மிக்க நன்றி நண்பா 😊🤘
Anna super...Bogar Peruman pathi neenga solrathu super Anna♥️
Nandri thambi 😊🤘
Anna you were telling about karppam what is karppam கர்ப்பம் உண்டல் நோய் இருந்து தப்பிக்கலாம் னு சோனிங்க
கர்ப்பம் என்றல் என anna
போகர் 7000 புத்தகம் கிடைக்குமா அண்ணா. எமக்கு இந்த புத்தகம் கிடைக்கும் வழிமுறையை கூறுங்கள் அண்ணா...
கோவை என்றால் விஜயா பதிப்பகம் சென்று வாங்கலாம் நன்பரே. மற்ற மாவட்டம் என்றால் தமிழ் நூட்க்கல் விற்கும் கடைகளில் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லை என்றால் தாமரை நூலகம் தொடர்புகொண்டு வாங்கலாம். அவர்கள் தான் பதிப்பகத்தார். தொடர்பு எண் இணையத்தில் உள்ளது
@@NithilanDhandapani kalapadam illatha book ka sir
வைரமான கர்ப்பம் என்றால் என்ன please tell sir...
Where is the original book, is it in old Tamil literature?? Kuligai actually means?
We dont have the Moola Nool. It maybe with the publisher. Yes it is wwritten in Tamil literature. Kulai means Processed Mercury. You can see the explanation in this video ruclips.net/video/pGKWryvhIEE/видео.html
@@NithilanDhandapani thanks 🙏
Lovely video. Well -researched information. Thankyou.
Hi bro, this is my first video of yours , looks different . Bhogar 7000 is avilable online ? Karpam saapdu nu soneenga , apdina enna ?
சிவம்
ஐயா என் கிட்ட போகர் 7000 புத்தகம் இருக்கு ..... அனா சரியா புரிஞ்சிக்க முடியல காரணம் அவரோட தமிழ் ..... நான் சரியாக புரிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் டிப்ஸ் குடுங்க ஐயா
அண்ணா குளிகை என்றால் என்ன
Everyday 1 paattukku meaning solli, 20 years la mudichidungha dhandapani😂
Hahaha paniralam ma'am 😄🤘
@@NithilanDhandapani 😀😀👍
@@NithilanDhandapani paruvale bro ningge puriyum pathi sollungge naan kekuren
Mudippar🔥🔥🔥
Anna Ethan video boogar na kadumoolar roda 3rd pearan soldragala. Apa 1st &2nd yaru anna.. Guru boogar atha soli erukagala
ONE REQUEST brother
Can you explain us the method and how to do kuligai and any simple karpam
Ur kindly fan from Malaysia
Tqvm
Im so happy to hear from your brother 😊. But to explain about Kuligai even I dont understand half of what Sithargal says. Everything is core alchemy. Its completely impossible for us to do. But i'll try to find some simple methods and make a video on that
Bro, oru chinna doubt bogar kalathilea eppadi parpanargal irruntha ga, aariyam bogar kalathukku apparam thana
Rombe mukkiyam.
Pogar 7000 book how much rate bro chennila available iruka
அருமை சகோ... எனக்கு பிடித்த சித்தர் போகர்
ஆம் சகோதரா. எனக்கும் மிகவும் பிடிக்கும்
பிடிக்காத சித்தர் யார் ஐயா..?
ஒன்று சேலுத்தி நம்பவைத்தான்.....ஒன்றுக்கு அஞ்ஞினர்....இரண்டு செலுத்த தானாக முந்தியடிக்க .....காரண இல்லா மாரடைக்க.....
குளிகை என்பது என்ன ஐயா
Boger eluthiya books list sollunga.. Which publications book is best to buy
Bro karppam tena bro. ???
What is karpam? Some mooligai?
அருமை நண்பரே..
மிக்க நன்றி நன்பரே 😊🤘
போகர் 7000 இந்த நூள் எங்க கிடைக்கும்
சகோ இந்த நூல் எங்கே கிடைக்கும்
Your videos are unique.. Thank you 🙏
Kuligai na enna? And sudham na enna?
Bro Dandapani N, in today's world, where other religions claims superiority, our forefather Bogar's timeless and timepiece (books of secrets) must be preserved, safeguarded and treasured. Should it falls to the wrong hands, they will claim ownership. These precious books must always be in our custody failing which the Tamizhars will loose their identity. Conversions are rampant nowadays. Thank you very much Bro. ❤🙏🙏🙏🇲🇾
Hi Nithilan, excellent information shared, at the end bogar said eat vàjram, can you please elaborate on what bogar is suggesting to eat to keep our body and mind strong? Waiting for your reply
அண்ணா குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்டோரி வீடியோ எடுத்து போடுங்க போகர் ஏழாயிரத்தில் எடுத்து ♥️
Sidhar and reshiku vedtheyasam yennanga sir
திருமந்திரம் நூல் கிடைக்குமா. உதவுங்கள் எனக்கு
Google Play Store
@@ked4263 எடுத்துவிட்டேன். ஆனால் புரிதல் மிகக்கடினம்
Bogar 7000 translation book I want I missed that video please send that video
I'm very much excited. Thanks for bringing out my most heart warming topics. This is really giving me some good vibes and hopes. :) Please continue your work. All the best. 👍
Kindly make a video on time traveling by our gurus. 🙏
Thank you very much 😊 I dont see Sithars talking about time travel. As much I have studies. I had come across any infromaction such I will sure make videos on that 😊
@@NithilanDhandapani thank you :) but anyway in this video there was an incident where Guru bogar brought back a small boy from alligator's mouth. 👍👍👍 ☺️
Well yes 😁
What's the meaning of Vaasi?
Super brother highly appreciated
Bro, karpam na enna nu konja sollungalen...
Ji karpam saapadrathu na yannathu?
Please explain
Anna, thandapani tamil worda or Vera moli worda, silaper kulapuranga, ckear doubt pls
Tamil word than thambi 😊 dont worry 😊
@@NithilanDhandapani thanku bro❤️
அகத்தியர்.. போகர். பழைய புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
போகர் ஏழாயிரம் நூல் தயைக்கூர்ந்து கிடைக்க ஆவனசெய்யுங்கள்
போகர் 7000 ப்ளே ஸ்டோர்ல போயி டவுன்லோட் பண்ணிக்கலாம் ப்ரோ மூலமும் விளக்கமும் தெளிவா இருக்கு
Vairamana karpam na enna sir
மகிழ்ச்சி 🌺வாழ்த்துக்கள் 🙏
Very well explained Nithilan Dhandapani. Expecting more such videos from you in the coming days. Wishes from Australia. All the very best !
Thank you Sir. Happy to hear from you. Keep supporting we'll travel together Sir
நன்பா எனக்கு சித்திரை நட்சத்திரம் நான் வனங்க வேண்டிய சித்தர் புன்னாகிஸ்வரர் சித்தர். அவரை பற்றிய தகவல்களை எனக்கு வேண்டும். அதற்குரிய லிங்க் அனுப்புங்க நன்பா.
இப்புத்தகம் எங்கே கிடைக்கும்...
Eppomea late ah dha puriyudhu bogar enna seivaru avara kanna katti vitta eppadi therium ennanu purium
Super,from where can I get this book???? bhogar children's name?????his wife name??? Super video,make more videos about bhogar
Bro if ur in Coimbatore, go to Vijaya Pathipagam in Town Hall. If you are in any other cities maybe any shops that sell Tamil books. If you want a direct purchase, you contact Tamarai Noolagam and order directly.
Bogar family details ellam theriyala nanba. Apadi entha thagavalum yarum solala. Korakkar ella Sithargalukkum eththanai Wife and Children and count sollrar. Tats all
பிள்ளைகளுடன் என்றால் தன் சீடர்களுடன் எனப் பொருள் கொள்ளவேண்டும். நேரடி தந்தை- மகன் இல்லை அதுபோன்ற பாவனை. பாட்டன் மூலர் என்றால் உறவுமுறை சொந்த தாத்தா அல்ல. மரபுவழி குரு பரமகுரு என அர்த்தம் கொள்க. ஆக கருவூரார் புலிப்பாணி கொங்கணர் கோரக்கர் எல்லாம் போகர் பிள்ளைகளே! Hope you got it.
'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' என்ற சுருக்கமான என் விளக்கவுரையை 8 ஆண்டுகளுக்கு முன் Leo Book Distributors வெளியிட்டது. இப்பவும் கிடைக்கிறது.
Vilakkathoda irukuma because porul puriyathu
Bro... Oru doubt.. Ivar moolar peran nq.. Ivangaloda generation yepdi china 🇨🇳la washerman family ah irunthiruka mudiyum..
Thank you for the videos have been enjoying the knowledgeable content
Super bro .... really super ..
Superb....Intrasted
...❤
Thank you nanba 😊🤘
I imagine follow with Bogar via ur words, very nice.