விருச்சிக ராகுவின் பலன் | Abour Rahu in the house of Vruschiga / Scorpio in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 47

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 3 года назад

    🌟 நல்ல பதிவு ஐயா வாழ்க வளமுடன் .✨🙏🙏🙏🙏

    • @s-smedia
      @s-smedia  3 года назад +1

      Thanks, keep watching and share with your friends

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 года назад

      @@s-smedia ஐயா எனக்கு 5ஆம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் ராசி கட்டத்தில் ஒன்றாக இல்லை தொடர்பு இல்லை, ஆனால் பாவக சக்கரம் கட்டத்தில் இருவரும் சேர்ந்து உள்ளனர், நவ அம்சத்திலும் ஐந்தாம் அதிபதி ஏழாம் அதிபதி வீட்டில் உள்ளார்.. அப்போ காதல் திருமணம் நடக்குமா????

  • @sundarr7977
    @sundarr7977 Год назад

    Brother rahu In virchika lagnam with theipirai chandran , but sevvai ucham. Rahu anusham 1st padham..sani in kumbam (aatchi)..epdi irukum ?

    • @s-smedia
      @s-smedia  Год назад

      Rahu acts liks UchMars/Sevvai. Interest in sport and other talents. But need to see how Moon is and how close to Rah.
      Evenif e talents, you may not take courageous decision. Sometimes lose certain opportunity out of fear or complex as problem here is moon

    • @sundarr7977
      @sundarr7977 Год назад

      ​@@s-smediarahu in 6th degree of anusham and moon in 24th degree of kettai. Lagnam also anusham in 3rd degree.

    • @s-smedia
      @s-smedia  11 месяцев назад

      Moon at Kettai could give some negative impacts. you may be slow in taking efforts

    • @sundarr7977
      @sundarr7977 11 месяцев назад +1

      @s-smedia yes, that's correct 👏. How can overcome it?

    • @s-smedia
      @s-smedia  3 месяца назад

      Every Monday go to Shiva Temple and Pray in the evening to Lord Shiva

  • @mahasathi9195
    @mahasathi9195 5 месяцев назад

    Mithuna laganam 6 virichakathil rahu 9 thil sani sevvai puthan sani atchi ennagu sevvai dhasa and rahu dhasa epti irugum guru ji

    • @s-smedia
      @s-smedia  4 месяца назад +1

      Vruschiga Rahu will not do so good. Chevva dasa too depends on how clos it is with Sani. If guru or Sukran aspects Rahu or Sevva or sani then the dasa will be better
      Strong sani aspects Rahu also. Rahu dasa will not do good but if Vruschigam is aspected by Venus or Jupiter then it will not do much harm

    • @mahasathi9195
      @mahasathi9195 4 месяца назад

      @@s-smedia ok guru ji 5 la guru irugaru sevvai ya pakuraru apram Rahu guru saram vangi irugu apti irutha rahu dhasa epti irugum konjam solluga guru

    • @s-smedia
      @s-smedia  3 месяца назад

      Saaram will take least priority. But main is shad balam which is important

  • @Ammuammu80630
    @Ammuammu80630 Год назад

    Mithuna lagnam 6 la ragu 8 il sani 4il guru puthan chevvai iruku.2la sukran iruku ipo ragu thesa guru puthi nadakku..palan epd irukum??

    • @s-smedia
      @s-smedia  Год назад +1

      Will be good. Get support from friends, chances of foreign travel. Can get loan and purchase assets

  • @vigneshshiva7386
    @vigneshshiva7386 2 года назад

    #government_job(railway)ku try pannitu irukaen sir #viruchiga_lagnam. Lagnathilaye #sukran+rahu(utcham), 3rd #sani_aatchi, 7th la kethu... 8th la #sevvaai.... 10th la #chandran.. 11th la #guru and 12th la #suriyan+pudhan.now #rahu_thisai_pudhan_puthi poguthu sir.

    • @s-smedia
      @s-smedia  2 года назад

      not mentioned about Guru. For government jobs Simmam should be positive and simmathipathy with Sani should be positive Check my reply in video shortly

  • @srmahadevasarma353
    @srmahadevasarma353 Год назад

    Clear definition

    • @s-smedia
      @s-smedia  Год назад

      Tfhanks, keep watching and share with your friends and groups

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Год назад

    Thank you 🙏

    • @s-smedia
      @s-smedia  Год назад

      Welcome, share with your friends and groups

  • @balajibj5811
    @balajibj5811 Год назад +1

    R.s.balaji
    17.11.1993
    9.03 pm
    Coimbatore
    Pls ragu dasa eppadi irukkam anna sollunga

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 2 года назад

    Sir vanakam. Dhanusu lagnam. Pudhan dhisai Rahu budhi going. Rahu in 12th house. Lord of 12th neechabangam and natchathiram athipathi puthan uchham by parivarthanai with guru(4th &10th). I am having nervepain problem in leg. Next year vagra guru budhi is going to come. Whether i will get.relief

    • @s-smedia
      @s-smedia  2 года назад

      It looks good but unless seeing chart completely not able to comment

  • @Ammuammu80630
    @Ammuammu80630 3 года назад

    Enaku mithuna lagnam 6 la ragu 4 la guru puthan chevvai 8 la sani ipo enaku ragu thesa ragu puthi nadaku..enaku saaram padi palan varuma ilana veeddu athipathi pola palan tharuma??8 am athipathi saaram iruntha nalla palana kedu palana??

    • @s-smedia
      @s-smedia  3 года назад

      முதலில் வீட்டு அதிபதி அதன் பின் சாரம். அதனுடன், சுப கிரகங்கள் தொடர்பு மற்றும் பார்வைகளை கணக்கிட வேண்டும்

    • @barathans6391
      @barathans6391 Год назад

      O Samba o

  • @SijoyJacobVarghese
    @SijoyJacobVarghese Год назад

    Many astrologers say Rahu is debilitated in Scorpio. I have Rahu in 3rd house. Kanni Rasi.
    Currently undergoing Mars (Chevvai) Mahadasha.

    • @s-smedia
      @s-smedia  Год назад

      Rahu and Ketu does not have any house and there is no concept of ruling, exhalting or debilitation

    • @SijoyJacobVarghese
      @SijoyJacobVarghese Год назад

      @@s-smedia Different astrologers, different teaching.

    • @s-smedia
      @s-smedia  11 месяцев назад

      True. but you can judge by your experience

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 3 года назад

    🌟 🌟ஐயா எனக்கு சனி பகவான் மேஷம் வீட்டில் உள்ளார் வக்ரம் பெற்று நீசம் பெற்று (சனி நீசம் வக்ரம்).. வீடு கொடுத்த செவ்வாய் ராசியில் அம்சத்தில் மற்றும் பாவக கட்டத்தில் சிம்மத்தில் உள்ளார் (vargothmamam)......அப்போ சனி பகவான் கெடுதல் செய்வாரா???? 🌟 செவ்வாய் காப்றுவார??

    • @s-smedia
      @s-smedia  3 года назад +1

      neecha vagram means ucham. Sani should not be powerful and need to check the lagnam and the lagnathipathy strength and also check whether satturn/sani is a friendly (natpu) graham to lagnathipathy. If ll are positive thensani will not do harm else it will do harm

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 года назад

      @@s-smedia எனக்கு லக்னாதிபதி குரு பகவானே ஐயா அவர் தம் சுய சாரம் பெற்று உள்ளார்

    • @s-smedia
      @s-smedia  3 года назад

      Then it is good

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 года назад

    விருச்சிகத்தில் ராகு தனித்து பத்தாம் இடம் ஜீவன ஸ்தானம் அனுஷம் நட்சத்திரத்தில் இருக்கிறார் வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி பெற்று சந்திரன் கூட மேஷத்தில் இருக்கிறார் குரு ஒன்பதாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் புதன் வக்ரம் பெற்று நான்காம் இடத்தில் கேது கூட இருக்கிறார் ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார்.மிதுணத்தில் சனி சூரியன் சேர்த்து ஐந்தாம் இடத்தில் உள்ளது ராகு க்கு சனி எட்டில் இருந்தால் நல்லது செய்யுமா ஐயா

    • @s-smedia
      @s-smedia  3 года назад

      ராகுவிற்க்கு வீடு கொடுத்த செவ்வய் ஆட்சி பெற்று குருவின் பார்வை பெற்ற ராகு சுப பலனையே அதிகம் செய்வார். சனி சூரியன் சேர்க்கை மற்றும் ராகு சனியின் நட்சத்திர சாரம் பெற்று இருப்பது, சனி 3,4 ஆம் இடத்து அதிபதி 8ல் இருக்க வண்டி வீடு வாங்க அதிக கடன் ம்ற்றும் அதை சார்ந்த சில பிரச்சனைகள் வரும்

    • @bhuvanaswami7302
      @bhuvanaswami7302 3 года назад

      @@s-smedia ஐயா சனி லக்னாதிபதி மற்றும் 12 அதிபதி தானே.இந்த ராகுவை புதன் குரு பார்த்தும் நல்லது செய்யாத ஐயா.வாழ்க்கை முன்னேற்றம் இருக்குமா சொந்த வீடு வசதி பிற்கால வாழ்க்கை முன்னேற்றம் இருக்குமா தயவு செய்து பலன் சொல்லுங்கள் ஐயா.கும்ப லக்னம் ஐயா அவர்

    • @s-smedia
      @s-smedia  3 года назад +1

      Rahu having subhathuvam. need to check complete horocope on what dasa currently going on etc. send details to my email

    • @bhuvanaswami7302
      @bhuvanaswami7302 3 года назад

      @@s-smedia 03/07/1975.night 10.45 pm. kumbakonam பிறந்தது.இப்போது ராகு தசை சுய புத்தி நடக்கிறது.நிரந்தர வேலை வருமானம் குழந்தை பாக்கியம் இல்லை தயவு செய்து பலன் சொல்லுங்கள்.வயது 46 ஆகி விட்டது

    • @pragiyaarumugam5452
      @pragiyaarumugam5452 Год назад

      @@s-smedia simma lagnam ragu viruchagam anusha nachathara la irukara..sani kumbathula irukaru sevvai kanni la irukaru...ipo enku ragu thisai nadakuthu

  • @venkateshramiya1769
    @venkateshramiya1769 3 года назад

    Not to the point