PLANETS IN SCORPIO - விருச்சிகத்தில் கிரகங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 281

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 года назад +118

    சூரியன் -16:10
    சந்திரன்-18:36
    புதன்-27:28
    செவ்வாய்-21:34
    குரு-29:24
    சுக்கிரன்-30:28
    சனி-32:09
    ராகு-38:39
    கேது-42:21

  • @dprabhuk
    @dprabhuk 3 года назад +48

    நீங்கள் சொல்லும் எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் கேட்கும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

  • @arvindkannan6659
    @arvindkannan6659 3 года назад +8

    ஜோதிடத்தின் உண்மைகளை சொல்லிக் கொடுக்கும் குருஜிக்கு மனமார்ந்த நன்றி.

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 3 года назад +4

    எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் என்று சொல்ல ப்படும் ஆசிர்வாதம் அற்புதம்.

  • @geethavenkat128
    @geethavenkat128 3 года назад +3

    வணக்கம் குருஜி 🙏 விருச்சிகம் பற்றிய முத்தான விளக்கம் அருமை.. சந்திரன் விருச்சிகத்தில் இருக்கும் நிலையில் அதன் பாபத்துவ மற்றும் சுபத்துவததிற்கேற்ப சந்திரனின் நீச அமைப்பு மாறுபடும் என்பதை நிறைய ஜோதிடர்கள் நன்கு புரிந்து பலன்களை கூறுவதில்லை.. கெடுதலை கூறி மக்களை பயமுறுத்தும் ஜோதிடர்கள் மத்தியில் உங்களது தனிப்பட்ட விதிகளும் விதிமுறைகளுமே உங்களை தனித்துவ படுத்துகிறது குருஜி.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🙏🌺🌺

  • @devaraj7595
    @devaraj7595 3 года назад +4

    கொஞ்சம் கூட தன்னலம் இல்லாமல் சொல்லிக்கொடுக்கும் என் குருவிற்கு கோடி நன்றிகள்👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏.

  • @muthusai9545
    @muthusai9545 3 года назад +25

    குருவே! நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்!

  • @balamuruganbala
    @balamuruganbala 3 года назад +3

    ஐயா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்

  • @BoobeshMohanSVB
    @BoobeshMohanSVB 3 года назад +5

    Life is no reflection , only reaction...my dear guruji...

  • @murthibairavar7526
    @murthibairavar7526 3 года назад +3

    மதிப்புக்கும் மரியாதைக்கும் என குருஜி அவர்களுக்கு இனிய தைத்திருநாள் பொங்கல்

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 3 года назад +7

    கோவை மக்கள் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள் எங்கள் குருவே💐🍒

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +2

    குருஜி ஐயா வணக்கம் 🙏"விருச்சிகத்தில் கிரகங்கள்"சூப்பர் 👍👍👍 சகோதரர் விளக்கம் அருமை. குருவே நீங்கள் சொல்வது போல் 'உங்கள் ஜாதகத்தை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்' அதற்காகவே உங்கள் வீடியோவை பார்க்கிறோம். ஆம் புரிந்தும் கொள்கிறோம்.பணிவுடன்🙏🙏🙏

  • @sundarr7977
    @sundarr7977 3 года назад +3

    Aiiyya virchiga rasi virchiga lagnam video poda mudiuma?

  • @muthuselvaraj7611
    @muthuselvaraj7611 3 года назад +2

    அருமையான விளக்கம் குருஜி. தசா புக்தி அமைப்பை பற்றி உதாரணமாக ஜாதகத்தோடு நீண்ட விளக்கம் கொடுக்கவும்.

  • @athishlovessathya6893
    @athishlovessathya6893 3 года назад +2

    Nan viruchaga rasi kettai natchathiram rishaba lakanam 11il suriyan in mina rasi irruku nallatha kettatha

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 года назад +4

    Take care of yourself 🙏💕Health is wealth.🙏

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 3 года назад

    நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்

  • @jayachandrans523
    @jayachandrans523 3 года назад +1

    En magan dob anupivaithaal kathavam ganithu anupu vaippeergal? Sollungal eppadi money anupuvathu

  • @vishnupriya5046
    @vishnupriya5046 3 года назад +7

    Wishing U a good health and wellness 🙏Guruji🌺

  • @dhyanaboutique7925
    @dhyanaboutique7925 8 месяцев назад +1

    Dhanusil gragam video irukkaa sir... 3 hours aah search pannittu irukke but adhu mattum varave illa

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 года назад

    அருமையான விளக்கங்கள் உன்னதமான கருத்துக்களை கொண்டுள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக நிறைவாக 🙏🙏

    • @ajairamesh511
      @ajairamesh511 3 года назад

      விருச்சிகம் ராசி கன்னி லக்கனம்.

  • @rajarajan7245
    @rajarajan7245 3 года назад +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @vasumathilankeshwaran3824
    @vasumathilankeshwaran3824 3 года назад +1

    Vanakkam guruji,, my friend is kanya lagnam, she has sani in vrischika house and sun, chandran, budhan and raghu in mesham house, chevvai in dhanusu house, sukran in rishaba house,, still didnt get married,, when it will happen guruji,

  • @veerarajeswari4879
    @veerarajeswari4879 2 года назад +1

    விருச்சிக ராசியில் சந்திரன் சூரியன் செவ்வாய் புதன் அனைத்தும் சேர்ந்து கடக லக்னம் என்பது என் ராசி நான் ஏப்படி இருக்கும் ஐய்யா?

  • @kumarpkm6177
    @kumarpkm6177 3 года назад +1

    மிகவும் அருமையான விளக்கம் குருஜி அய்யா! எனக்கு விருச்சிகத்தில் 4 கிரகங்கள் ஐயா!

  • @ai66631
    @ai66631 2 года назад +1

    Vruschikam, Irutt or velichum rashi a ayya?

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 3 года назад

    விளக்கம் அருமை குருஜி.. அபிரிவிதமான அறிவு 🙏🙏🙏வணங்குகிறேன் 🙏😊

  • @sumateashok1824
    @sumateashok1824 3 года назад +1

    நன்றி குருவே!... தைத்திருநாள் வாழ்த்துக்கள் குருவே!...

  • @devimuralymohan936
    @devimuralymohan936 3 года назад +1

    மிக. மிக. அருமை. நன்றி.

  • @Bharathi-e6r
    @Bharathi-e6r 10 месяцев назад

    Virchakathill sukran santhiran erukku enna palen anna

  • @ananthanagarajan5297
    @ananthanagarajan5297 3 года назад

    ஜி...உங்கள் ஆராய்ச்சிக்கு நன்றி.. உங்கள் விளக்கம் நன்று.....

  • @jasmeenjasa2086
    @jasmeenjasa2086 2 года назад +1

    Thk you sir correct 100% correct...sir you talking correct excellent sir super correct

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 года назад

    Sir simmha lagnam 4th house viruchigathil Sooriyn chandran Buthan sukiran conjection. Guruvin 5th parvai irrukku sir Buthan sukiran nallathu seivara sir

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 года назад

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் தைதிருநாள் முதல் நாளில் அருமையான லைவ் நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது விருச்சிக பாவகம் பற்றி அருமையாக விளக்கினீர்கள் குருஐி மிக்க நன்றி குருஐி

  • @aarabala4909
    @aarabala4909 3 года назад +1

    Sani Vigram aanal iyya

  • @rvasanthamani3637
    @rvasanthamani3637 3 года назад

    Kadaka Rasi ,Punarpoosam, Kanni laknam Viruchikathil Sani, to my Son .Sir how is his life ? 3.3.1985 .8.26pm. Sir I am getting worries about him.please reply me.

  • @இயற்கைவாழ்வு
    @இயற்கைவாழ்வு 3 года назад +1

    அருமையான பதிவு குருஜி 🙏🙏

  • @senkamalam.k1942
    @senkamalam.k1942 3 года назад +1

    குருஜியின் ஆசிர்வாதம் பெற்ற செட்டிநாடு செங்கமலம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @Mustangz114
    @Mustangz114 3 года назад +1

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி!!!

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 3 года назад

    Guru ji is there any relation between ketu in viruchiga rasi and time of yamagandam time in Saturday and Tuesday yemagandam in kattai star . THE kettai star ⭐ is Mercury ⭐ Mercury is for maths ketu for intuition dreams come true in Saturday yemagandam time and Tuesday yemagandam since viruchiga rasi is Mars house

  • @ganesanm3739
    @ganesanm3739 3 года назад

    தங்களின் விரிவான விருச்சிகத்தில் கிரங்கள் விளக்கம் அருமையா தெளிவாக இருந்தது

  • @revathib6542
    @revathib6542 3 года назад +1

    Pongal greetings. Explanation about planets in scorpio was very informative and useful. Take care of your health guruji. Get well soon. Thank you.

  • @rajis5772
    @rajis5772 Год назад

    I am Makara lagnam born. I have Sukran, buthan and Rahu in viruchigam. Is it very bad? :(

  • @vijayasankar5614
    @vijayasankar5614 3 года назад +1

    rahu enta charam vangiyirukku pakavendama

  • @geethavenkat128
    @geethavenkat128 3 года назад +3

    வணக்கம் குருஜி 🙏 பொங்கல் அன்று லைவ் வைத்தால் நாங்கள் எப்படி கவனிப்பது.. இருந்தாலும் பொங்கல் அன்று எங்களுக்கு லைவ் கொடுத்ததற்காக மிகவும் நன்றி குருஜி.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி 💐🙏

    • @paavai.p6514
      @paavai.p6514 3 года назад

      ஆமாம்

    • @subbulakshmi5139
      @subbulakshmi5139 3 года назад

      இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள் சகோதரி.

    • @geethavenkat128
      @geethavenkat128 3 года назад

      @@paavai.p6514 👍👍🙌

    • @geethavenkat128
      @geethavenkat128 3 года назад

      @@subbulakshmi5139 மிக்க நன்றி சகோதரி.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 👍🌷

    • @sathish5041
      @sathish5041 3 года назад

      இலவசமாக கிடைக்கும் எதற்கும் மதிப்பு இல்லை என்று கூறிய வார்த்தைக்கு மேலே உள்ள பதிவும் எடுத்துக்காட்டு

  • @sureshrathish4760
    @sureshrathish4760 3 года назад +2

    ஐயா வணக்கம் இன்று வரை நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் கும்பலக்கனம் 2ஆம்பாதம் பிறந்த தேதி 26.9.1979 இனிமேல் எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @subbu4191
    @subbu4191 3 года назад +2

    Guruji.u give super explanation to sagotharam.thanks guruji

  • @senthilkumardhasan3579
    @senthilkumardhasan3579 3 года назад +1

    விருச்சிகம் லக்னம், லக்னத்தில் சனி சுக்ரன் சேர்க்னக பலன், திருமனம் ஆகல எப்ப ஆகும்.
    dob:9-jan-1987,
    Time:4:30am,
    Vellore.
    ஆயுல் எப்படி இருக்கும் send me sir,
    government job இருக்கா ஜாதகத்தில் pls send me

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி

  • @vennilajayaraman2387
    @vennilajayaraman2387 3 года назад +2

    Wonderful explanation 👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @lakshmanann2950
    @lakshmanann2950 3 года назад +1

    குருவே வணக்கம்
    விருச்சக லக்கனம் 29.டிகிரி மேல் ,
    குருபகவான் 00.00 டிகிரியில் 2-ம் வீட்டில் தனுசு வீட்டில் இருந்தால் எப்படி பலன் சொல்வது, லக்கன பலன் மாறுமா?

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 3 года назад +1

    பிப்ரவரி மாதம் 10 2021 ஆறு கிரக சேர்க்கை மகர ராசியில் பலன் கூற வேண்டும்

  • @karthi9019
    @karthi9019 3 года назад +2

    Thanks guruji happy pongal நன்றி ஐயா...

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 года назад

    குரு ஜி தமிழர் திருநாள் வாழ்த்துகள்

  • @easterjayarani3840
    @easterjayarani3840 3 года назад +1

    All is well your voice really lovable ,I will come to meet you ask from your voice all is well for me to salve all my problem

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 года назад +1

    தேளின் இல்லத்தில் அமரும் கிரக நன்மை தீமைகளை தேன் தடவி தந்து பொங்கல் அன்று கரும்போடு சக்கரைநெய் பொங்கலோடு தேன் கலந்து தந்த சகாதேவா நின் பாதம் பணிந்து வணங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் ஏனெனில் இன்று பெரியவர்களை கண்டு ஆசி வாங்கும் நாள்ஷ

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 года назад

    வணக்கம் குருஜி பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

  • @ashwinkavinesh
    @ashwinkavinesh 3 года назад

    #Guruji enaku #chukiran matrum #guru Rendum ah #viruchagam la iruku nan #masha lagnam n #rishabham rasi . . Enaku eppadi iruku ?

  • @sangeethasuriyanarayanan1316
    @sangeethasuriyanarayanan1316 10 месяцев назад

    வணக்கம் ஐயா, தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஆன்லைனில் பார்க்க முடியுமா?

  • @mygooglemygoogle5598
    @mygooglemygoogle5598 3 года назад +1

    Utharan enral stomach illai ayya. Uthiram enral blood. Saga utharan enral someone with same blood. So brother..

  • @mekalamekala1047
    @mekalamekala1047 3 года назад

    Viruchgathil rahu vagra guru saaram petral enna nadakum. Oru velai vagra saara parivarthani nadanthal enna nadaglkum

  • @senkamalam.k1942
    @senkamalam.k1942 3 года назад +1

    செட்டிநாடு செங்கமலம் குருஜி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @venkateanvenkateshwara
    @venkateanvenkateshwara 4 месяца назад

    10.03.1986-4.30am...ஜோதிடம் வருமா? கடன் தொல்லைகள் விலங்குமா? குருஜி.🙏🙏🙏...

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 3 года назад +2

    Guruji
    Thank you for your explanation.
    I have been suffering for a long time from my father's properties, as Saturn in Scorpio alone, aspects Leo.
    With regards.

    • @Suba411
      @Suba411 Год назад

      Please let me know how are you now? Because same here having sani in 8th house sevvai house. Suffering from fathers property

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 Год назад

      @@Suba411 thanks for getting back to me.
      out of two major problems, Almighty relieved me from one very recently.
      yet to get out of another one. praying deeply that Almighty sees me favourably.
      since I belong to Cancer, Saturn is beating down on me in all forms.
      since my Moon is in Poosam, I don't take anything seriously and I leave it to Almighty for the things to unfold.
      with best wishes.

    • @Suba411
      @Suba411 Год назад

      @@rajagopalraj1894 thank you very much for your reply. May God bless you to get out of it smoothly.

  • @esakkinathanp
    @esakkinathanp 3 года назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம். உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்..

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 3 года назад

    Guruji Neenga sonna madri ennoda noi Kaden ku nane mula Karanam 💯💯 Unmai unmaidhan
    Na viruchika lagnam lagnatile kethu so Ennaku sastram mel interest irukku guruji
    So Neenga sonnadhu crt guruji
    Take care of your health
    Neengalum nandraga iruppirkal
    Sivamayame...

  • @sankaralingamramasubramani8649
    @sankaralingamramasubramani8649 3 года назад

    மதுரை மக்களின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய குருஜி

  • @Naagmoto9099
    @Naagmoto9099 3 года назад

    Guruji Sani virujikathil varkothamam akierunthal Enna palan

  • @RAJKUMAR-nh3ds
    @RAJKUMAR-nh3ds 3 года назад

    குருஜி.. இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏.. குருஜி.. பச்சை என்பது புதனுக்கு உண்டான நிறம் எனில், Green Pen உபயோகிக்கும் gazetted officers, Govt Dctr, Govt Heigher Officer-க்கு சூரியன் முக்கிய காரகமா புதன் முக்கிய காரகமா.. Mercury க்கும் Green-pen க்குமான தொடர்பு விளக்கம் தேவை 🙏

  • @lohitaksha2474
    @lohitaksha2474 3 года назад

    For viruchaga ketu please give some more details sir thank u...

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 3 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜயா

  • @yaashm4550
    @yaashm4550 2 года назад

    ohm nama sivaya..ohm nama sivaya..vanakkangal guruji

  • @Rajbharath10
    @Rajbharath10 3 года назад

    எனக்கு சூரியன் விருச்சகத்தில். சிம்மத்தில் செவ்வாய் சந்திரன் இது நல்ல அமைப்பா? கன்னி லக்கனம்

  • @prasanthk8402
    @prasanthk8402 3 года назад +1

    குருஜி உண்மை என்னுடைய மிதுன ராசி தனுஷ் ராசி 6ம் வீடு குரு சூரியன் புதன் சேர்க்கை

  • @rajeswarimalvat319
    @rajeswarimalvat319 2 года назад

    Thank you watching this from mumbai really helpful learned a lot from all your videos 🙏

  • @MrBhasee
    @MrBhasee 3 года назад +4

    எல்லோரும் நல்லா இருப்பீங்கனு சொல்லும் நீங்கள் எப்படி இருக்கீங்க?

  • @anjankannan8289
    @anjankannan8289 3 года назад +6

    @44:55. சின்னராஜ் ஐயா Vs குருஜி சபாஷ் !!! சரியான போட்டி 😃

  • @ramasubramaniyana9974
    @ramasubramaniyana9974 2 года назад

    விருச்சிகத்தில் செவ்வாய் கேது நன்மையா ஐயா மீன் லக்கினத்திற்கு

  • @baskaran1203
    @baskaran1203 3 года назад +1

    Excellent guruji thanks guruji

  • @arularul-sl9fk
    @arularul-sl9fk 3 года назад +1

    பொங்கல் வாழ்த்துக்கள் குரு ஜி

  • @mohans9543
    @mohans9543 3 года назад +1

    செம குருஜி.🙏🏻

  • @rajmathan207
    @rajmathan207 3 года назад

    Magara Luknam 11 dil (viruchigam)sani irukku nallatha
    gurujii

  • @aiswaryarj1620
    @aiswaryarj1620 3 года назад

    You should live happily and have healthy life ☺️

  • @DH1N1
    @DH1N1 3 года назад +1

    guruji ios app ennum varalaya,,?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 года назад +1

    Nice explanation ayya thanks Sundarrajan. Understood well

  • @mathsnumero2576
    @mathsnumero2576 3 года назад

    தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
    குருஜி!

  • @shyamss2338
    @shyamss2338 3 года назад +1

    Sir, for Kumbha lagna.. Sukran is placed in the 10th house with 5 other planets(except Rahul and Ketu). For Kumbha lagna, Sukran is the Raja yoga planet. So does this also mean that Sukran dasa will be bad??

    • @shyamss2338
      @shyamss2338 3 года назад

      @@balakumar6989 but guruji just told Sukran dasa is bad if placed in Kendra or virchigam rasi??
      Can you explain your answer??

  • @joobeautysalon5100
    @joobeautysalon5100 3 года назад +10

    I am viruchika laganam, rasi. I am LIC agent.

  • @sathish5041
    @sathish5041 3 года назад +1

    Guruji vanakkam!! iOS apps eppo release ?

  • @praveenakavi6616
    @praveenakavi6616 3 года назад

    Good sir I'm viruchigam kettai girl
    Boy Magaram thiruvom matching varuma sir
    Love pannuvom but matching problem
    Vetula venam solkuranga

    • @aprakash7599
      @aprakash7599 3 года назад

      ஜயா.கன்னிலக்,3ல்சனிகேட்டை4வக்கிரம்.4ல்சந்.7ல்குருராகுஓரோடிடீகியில்உள்ளதுஎன்னபலன்.குருஜீ.18.4,1987சனிகிழமை5,30pmகோவை

  • @sumathysubramaniam1028
    @sumathysubramaniam1028 2 года назад

    Guruji 🙏🙏🙏 Please tell me wen my son married dob 10.4.1993 place Butter worth Malaysia.time 1.35pm

  • @mahizhanm6989
    @mahizhanm6989 3 года назад

    ஐயா, விருச்சிக ராகு சனி பார்வையுடன் இருக்கக்கூடாது இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்கள்.. அவ்வாறு ராகு விருச்சிகத்தில் சனி பார்வையுடன் இருந்தால் என்ன மாதிரியான பலன்கள் தரும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தால் உதவியாக இருக்கும்.

  • @vinothavinotha8167
    @vinothavinotha8167 3 года назад

    Baby porakuma sir

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 3 года назад +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️ 🙏👍

  • @sureshaynal8615
    @sureshaynal8615 3 года назад +2

    Wish you a very happy pongal to you and your family members,lots of love from Suresh kochi

  • @silambarasansimbu2497
    @silambarasansimbu2497 2 года назад

    Ithil Guru thanithu irukalama

  • @MOHANRAJ-jp7vt
    @MOHANRAJ-jp7vt 3 года назад

    ஐயா வணக்கம். உங்களது ஜோதிட விளக்கங்கள் ,ஜோதிட விதிகளையும் மற்றும் அதன் விதிவிலக்குகளையும் எவ்வாறு அறிந்து பலன்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கிறது.பதிவுக்கு மிக்க நன்றி.

  • @senthilselvam9657
    @senthilselvam9657 3 года назад

    ஐயா வணக்கம் என் மகன் 14 :9:1990 ‌‌. 7:40 a mக்குபிறந்தான் அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் வேலையா தொழிலா எதுவும் எனக்கு புரியவில்லை தாங்கள்தான் எனக்கு தெளிவாக சொல்லனும் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது தயவுகூர்ந்துசொல்லுங்கள்

  • @mylife8229
    @mylife8229 3 года назад +1

    Arumaiyana vilakkam aiya

  • @krithika2375
    @krithika2375 3 года назад +2

    Happy Pongal Guruji!