நீட் சோலி முடிந்தது! தமிழ்நாடு சொன்னது நடந்தது! Tharasu Shyam | Loksabha | Rahul Gandhi | Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • #libertytamil #tharasushyamlatest #tharasushyaminterview #libertytamilinterview #loksabha2024 #loksabhaspeaker #loksabhasession #18thloksabha #rahulgandhi #indiaalliance #nda #ndagovernment #modi #amitshah #chandrababunaidu #nitishkumar #pmmodi #amitshah #bjp #rss #ombirla #cabinet #cabinetmeeting #cabinetminister #cabinetministers #cabinetministry #neet #neet2024 #tamilnadu #mkstalin #mkstalingovernment #dmk #neetissue
    நீட் சோலி முடிந்தது! தமிழ்நாடு சொன்னது நடந்தது! Tharasu Shyam | Loksabha | Rahul Gandhi | Modi
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 306

  • @jrptraders2948
    @jrptraders2948 Месяц назад +136

    ஓம் பிர்லாவைப்போல் மோசமான சபாநாயகர் இதுவரை பார்த்ததில்லை.

    • @selvarajand9225
      @selvarajand9225 Месяц назад +14

      Very correct and true.👌👌👌

    • @How_is..It9
      @How_is..It9 Месяц назад +10

      அவன் டாக்டர் பட்டம் பெற்றதும்
      ஆங்கிலம் ஒருவரி கூட பிர்லா வாயில் வந்தது இல்லை ஏன்??😊😢👍

    • @thangamtp1042
      @thangamtp1042 Месяц назад +1

      Chirichikkitte veliyil anuppuvaar

    • @selvil2586
      @selvil2586 Месяц назад

      By birth all most all Brahmins are egoistic, they will not allow others in any manner 😊

    • @Murugesand-lg5nh
      @Murugesand-lg5nh Месяц назад +4

      அவன் ஓம் பிர்லா இல்லை
      கேடியின் ஊம் பிர்லா..

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 Месяц назад +18

    நாயுடுவைப்பத்தி என் கனிப்பு சரியானது. பசிக்கு பீயையும் தின்பவன் ...அது உறுதியாகிவிட்டது....

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 Месяц назад +9

    சுயநலத்தின் வெளிப்பாடுதான் நீட்
    பிளஸ் டூ தேர்வு முறை தான் உண்மையான திறமையான மாணவர்களை கொண்டு வர முடியும்.

    • @abdulgaffar8445
      @abdulgaffar8445 Месяц назад

      நிதிஷ் , பாபு இருவரும் அரசியலுக்கு நிரந்தர முழுக்கு போடும் நிலையை விரைவில் கொடூர
      இரட்டையர்கள் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

  • @gopalanr5359
    @gopalanr5359 Месяц назад +37

    NEET தேர்வு குறித்து சரியான விளக்கம் மற்றும் குளறுபடிகள் பற்றிய விளக்கம் மிக்க நன்றி அய்யா

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Месяц назад +4

    நன்றி ஷியாம் சார் நல்ல விளக்கம் கனிமொழி கருணாநிதி சபாநாயகராக வேண்டும் அறிவாலய திமுக இந்திய நாட்டின் பாராளுமன்றத்தை வழிநடத்த வேண்டும் சபாநாயகராக கனிமொழி கருணாநிதி அமர வேண்டும் நன்றி நன்றி😂❤🎉

  • @shakilabanu2060
    @shakilabanu2060 Месяц назад +51

    உண்மைதான்.
    தமிழ் தெரியாத மருத்துவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க வேண்டி இருக்கிறது.
    இந்தப் பிரச்சினையில் வங்கிகளும் மாட்டிக் கொள்கின்றன.
    ரொம்பக் கஷ்டம்

    • @Madraswala
      @Madraswala Месяц назад +1

      தமிழ் தெரிந்து, சரிவர மருத்துவம் தெரியாத மருத்துவர் பரவாயில்லையா? தினமும் தவறான சிகிச்சையால் ஏகப்பட்ட நபர்கள் தவிக்கிறார்கள். திறமையை உறுதிப்படுத்த ஒரு தேர்வு அவசியம் தேவை. மனித உயிர்களுக்கு அதிக பாதுகாப்பு வேண்டும்.

    • @user-mh8gl8mg8n
      @user-mh8gl8mg8n Месяц назад

      ​@@Madraswalaloose panda

  • @aurahealer8556
    @aurahealer8556 Месяц назад +19

    தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் கேடிக்கு இன்னும் நூறு சீட் குறைந்திருக்கும்

    • @mohanjayagopal
      @mohanjayagopal Месяц назад

      உண்மை உண்மை

    • @kandaluchandrasekar3524
      @kandaluchandrasekar3524 Месяц назад +2

      இப்படியே சொல்லி தான் தஙகளுடைய மணதை தேற்றி கொள்ளுங்கள்

    • @rprabhu9509
      @rprabhu9509 Месяц назад

      Kudupa kothu adimai
      Enter into 11th year katharal start
      Valthukal da komala

    • @user-rg7zd7uz5u
      @user-rg7zd7uz5u Месяц назад

      தேர்தல் ஒழுங்கு முறை யாக நடந்திருந்தால் ப ஜே பி அரசு ஆட்சி செய்ய முடியாது பி ஜே பி யும்தேர்தல்ஆணையம்செய்த சதி

    • @vampires75
      @vampires75 Месяц назад

      அவரே தோற்று இருப்பார். 11 மணிவரை தோல்வி என்றுதான் செய்தி வந்து கொண்டிருந்தது.

  • @mistout8967
    @mistout8967 Месяц назад +13

    கொஸ்டின் லீக் ஆனது இந்த வட்டம் தான் வெளியே தெரிந்துள்ளது. இன்னும் தெரியாது போனது எத்தனை எத்தனையோ!😜

    • @gnpthyinet1
      @gnpthyinet1 Месяц назад

      இந்த முறை

  • @kannankrishnan3189
    @kannankrishnan3189 Месяц назад +15

    ஜெகனை பழிவாங்கினால் போதும் என்பதே சந்திரபாபுவுக்கு குறி!

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw Месяц назад

      ஜெகன் என்ன கெரம்பனா இனிமேல் பதிலுக்குபதில் நடக்கும்

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q Месяц назад

      அதிமுக எம்ஜியார் கட்சி. முதல்வராக அமர்ந்தபிறகு கட்சியைக்கைப்பற்றி அவரைக் கீழே தள்ளிவிட்டு துரத்திவிட்டு இன்னொரு ஆள் நான் தான் உண்மையான அதிமுக என்று சொல்லியிருந்தால் தமிழ்நாடு பாத்துக்கிட்டு சும்மாயிருந்திருக்குமா?
      சந்திரபாபு நாயுடு கட்சியை ஆரம்பித்த தன் மாமனாரை விரட்டிவிட்டு தெலுங்கு தேச கட்சியைக் கைப்பற்றினார்.
      நியாயமாரே!!!!

  • @a.jebaraja.jebaraj4668
    @a.jebaraja.jebaraj4668 Месяц назад +6

    தேர்தல் ஆணையம் கள்ளத்தனமாக செயல்பட்டால் நிச்சயமாக கடவுள் தண்டனை கொடுப்பார்

  • @Sasi-World
    @Sasi-World Месяц назад +6

    MBBS Exam சரியாக நடத்தி சிறந்த மாணவர்களை மருத்துவராக்கவேண்டும். NEET தேவையே இல்லை. NEET தேர்வு நடத்துவதே அடிப்படை தவறு, NEET தேர்வுக்குள் குளறுபடிகள் இரண்டாவது.

    • @kandaluchandrasekar3524
      @kandaluchandrasekar3524 Месяц назад

      நீட் தேர்வு தேவை ஒரு முடிவு பண்ணலாம் அதாவது நீட் தேர்வை தனிதனியாக அந்த அந்த மாநிலத்தில் அந்த மாநில மொழி மூலம் மத்திய அரசே நடத்தலாம் வெளிமாநிலத்திற்கு கமிட்டி அமைத்து சில % percentage கொடுக்கலாம்

  • @samuelraj9204
    @samuelraj9204 Месяц назад +14

    அருமையான நேர்காணல்.
    நன்றி திரு ஷ்யாம்.

  • @ravindranravindran2654
    @ravindranravindran2654 Месяц назад +7

    ராமநாதபுரம் எய்ம்ஸ்மெடிக்கல்காலேஜ்வடநாட்டுபையன்சொகிறான் அங்குள்ளஆஸ்பத்திரிக்குவருபவர்களுக்குஹிந்திதெரியலை அப்படினு சொல்வதைமுகநூல் பக்கத்தில் படித்தேன் தாங்கள்சொல்வது உண்மை இரண்டு பேர்பேசும் இடத்தில் அவரவர் மொழியில் பேசுவதுதான் இருவருக்குமேநல்லது அவன் ஒன்னுசொல்லஇவன் ஒன்னுசொல்லபிரனைதான் அதற்குநீட்டைதவிர்த்துபழையநடைமுறைகொண்டுவந்தால்நலல்லதுதானே

  • @alexkoki8473
    @alexkoki8473 Месяц назад +38

    படித்தால் வேலை கொடுக்க வேண்டும் !! படிக்காம வைத்து விட்டால் பக்கோடா டிவிக்க போயிருவாங்க !! இதுதான் அவர்களின் எண்ணம் 😅😅

  • @mallikarengasamy
    @mallikarengasamy Месяц назад +11

    இயற்கையைச்சூரையாடும் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனைக்குரியவர்.ஜகன்மோகன் ரெட்டிக்கும் இது பொருந்தும்.

  • @manisundararajan7801
    @manisundararajan7801 Месяц назад +8

    அருமையான மற்றும் தரமான பதிவு.

  • @pandiyanmariyappan4621
    @pandiyanmariyappan4621 Месяц назад +11

    நாயுடுவுக்கு எத்தனை ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கப்பட்டதோ?

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Месяц назад +78

    எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் எதுவும் நடக்காது..! இரு மாநில தேர்தல் (மகாராஷ்ரா பீகார்) முடியும்வரை இந்த ஆட்சி தொடரும்.!
    அதன்பிறகு கூட்டணிகள் மாறும்.!

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Месяц назад

      correct - NDA strong agum - BJP ku 372 saets varum.
      Stalin Modiji ku nadungitae dhan irukanum

    • @manudan3601
      @manudan3601 Месяц назад

      அதற்குள் எம்.பிக்களை வாங்கி விடுவார்கள்.

    • @vignoprasath5819
      @vignoprasath5819 Месяц назад +4

      காங்கிரஸ் உடையும்,பதவி மற்றும் வருமானம் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 Месяц назад

      @@vignoprasath5819 ஏன்.? கடந்த பத்து வருடமாக இருந்தவர்கள் இன்னும் ஆறு மாதம் இருக்கமாட்டார்களா..?
      வழக்கம் போல் பாஜக கூட்டணி கட்சிகளை கோடிகளை (ஊழல்) பேரம்பேசி உடைக்கும்.! அத்துடன் விளையாட்டு செய்திகள் முடியும்.!😂

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Месяц назад +1

      @@vignoprasath5819 - EXACTLY

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t Месяц назад +16

    எப்படியாக இருந்தாலும்.மத்தியில் மீண்டும்.தேர்தலுக்கு.வாய் பு.ஆதிகம்

  • @vkravikumar2628
    @vkravikumar2628 Месяц назад +13

    Tamil Nadu produced best medical doctors and best hospitals .

    • @Me0543
      @Me0543 Месяц назад

      😂😂😂😂😂

    • @senthamilselvanheadmaster2253
      @senthamilselvanheadmaster2253 Месяц назад

      Yes yes yes

    • @rprabhu9509
      @rprabhu9509 Месяц назад +1

      True comment
      .but
      Now
      Kanja
      Kalacharayam

    • @Madraswala
      @Madraswala Месяц назад

      திமுக டொனேஷன் வாங்கும் முன்பான கதை

    • @KK-1011
      @KK-1011 Месяц назад

      ​@@Madraswalaமகோராவும் A1 ம் பத்தரை மாற்று தங்கங்கள்!!😂

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m 29 дней назад +1

    Good interview Liberty Azees sir thanks and excellent speech tharasu shyam sir thanks

  • @anandtobra
    @anandtobra Месяц назад +40

    இதுக்கு முன்பு இருந்த ஆட்சி செய்தவர்கள் நன்கு படித்தவர்களும் அறிவுள்ள மனிதர்கள் இருந்தனர்.. இப்போ ஆட்சி என்று சொல்ற ஆட்கள் மாக்கள்...கடந்த கால த்தை இனி மேல் compare பண்ணாதீங்க..

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Месяц назад

      உண்மை இவன்கள் மாக்கள்.மிருக புத்தி உடையவர்கள்.

  • @kanchisundhar
    @kanchisundhar Месяц назад +7

    பழைய சந்திரபாபுவின் பேச்சுக்கும்
    புதிய சந்திரபாபுவின் வீச்சிக்கும் எந்த சம்பந்தம் இல்லையே 😮

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 Месяц назад +5

    Shyam sir always right good explanation ❤

  • @Sasi-World
    @Sasi-World Месяц назад +4

    NEET தேர்வு நடத்தி சிறந்த மருத்துவர்களை உருவாக்குகிறார்கள் என்று சொல்வதே மிகப்பெரிய ஏமாற்றுவேலை. சரியான பாடத்திட்டங்கள், சிறந்த பேராசிரியர்கள், சிறந்த மருத்துவ கல்லூரி கட்டமைப்பு, படிக்கும்போது சரியாக நடத்தப்படும் தேர்வுகள், சிறப்பான பயிற்சி வாய்ப்புகள், இவைதான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கமுடியும்.

    • @Madraswala
      @Madraswala Месяц назад

      Donation கொடுத்து உருவாக்க முடியுமா?

    • @Sasi-World
      @Sasi-World Месяц назад

      @@Madraswala "வாலா" பெயர் உள்ளவன் யூத இனம். நீ இஸ்ரேலுக்கு போய் இலவசமா படி. ஒரு நாடு போதாதா?.

  • @chandrasekaran2303
    @chandrasekaran2303 Месяц назад +6

    Best speech and best explanation sir

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w Месяц назад +7

    NEET (நீட்) தேர்வு,மட்டுமில்லை,தமிழ் நாட்டில் உள்ள ரயில்வே ஊழியர்கள்,மற்றும் விமான நிலையங்கள் உள்ள அதிகாரிகள் எனக்கு ஆங்கிலம் தெரியாது, இந்தியில் பேசு என்று சொன்னால்,வேறு மாநில மொஷியில் சொன்னால் அது தெரியாது என்று சொல்கிறான்😂😅

  • @ravichandran01
    @ravichandran01 Месяц назад +24

    நீட்தேர்வேதேவைஇல்லைஐயா

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Месяц назад +3

    எதிர் பார்த்தது போல் நாயுடு பிகு பண்ற மாதிரி பண்ணி வாங்க வேண்டியதை வாங்கி எனக்கு மாநில நலன் கருதி ஆதரிக்கிறேன் என பின் வாங்கியுள்ளார்.Both Naidu and Nitish made the people idiots.

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl Месяц назад +2

    Good speech

  • @jayashree6916
    @jayashree6916 Месяц назад +5

    Arumai. 👌👌👌👌👌👌

  • @aurahealer8556
    @aurahealer8556 Месяц назад +27

    தமிழ் நாட்டுல இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் வடக்கன்களை சேர்க்கவேண்டும் என்கிற சதிதிட்டமே நீட் தேர்வு

    • @Madraswala
      @Madraswala Месяц назад

      பிழைக்கணுமில்ல. காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கினவனை நீர் ஆபரேஷன் தியேட்டரில் பார்த்தால்தான் நீட் அருமை புரியும்

    • @silvanusja3735
      @silvanusja3735 Месяц назад

      இதுதான் சரியான காரணம்
      வடக்கன்ஸ் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும் தமிழர்கள் இருட்டடிப்பு செய்வது
      நீங்கள் சொல்வது மிக சரி ஐயா
      நீட் வேண்டவ வேண்டாம்

    • @vampires75
      @vampires75 Месяц назад

      ஆரம்பத்தில் இருந்தே இந்த சூழ்ச்சி பரீட்ச்சையை தி மு க எதிர்த்து வருகிறது.
      எடப்பாடியும் சரி
      மேங்கோ பார்ட்டியும் இது பற்றி வாயே திறக்கவில்லை.

  • @asokanp3594
    @asokanp3594 Месяц назад +2

    நான் PUC படித்தேன். எனக்கு தெறிந்தவரையில் 1974 வரைக்குமே நேரமுகத்தேர்வு மூலமே மருத்துவ படிப்புக்கு சேர்க்கை நடைபெற்றது. கலைஞர் ஆட்சியிலதான் பணம் கொடுத்தவர்களுக்குமட்டுமே பெரும்பாலான இடங்கள் வழங்கப்பட்டன.

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 Месяц назад +13

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH SIR

  • @sulaimanjasmin5576
    @sulaimanjasmin5576 Месяц назад +4

    Good speach

  • @sowkathagha837
    @sowkathagha837 Месяц назад +3

    அருமை.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Месяц назад

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Месяц назад +3

    அமாவாசை மைண்ட் வாய்ஸ் __. நீட்டாடா நமக்கு.முக்கியம் அது மூலம் வர்ற நோட்டு தான்டா நமக்கு முக்கியம் காசு பணம் துட்டு மணி மணி( இதுல கூட கடைசியாக வர்றது அமாவாசை பட மணி பெரு தான்

  • @azeezbasha1166
    @azeezbasha1166 Месяц назад +1

    Shyam, Sir 's point of view on NEET is excellent and appreciable.

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf Месяц назад +8

    PM Rahul 🔥🔥🔥🔥

    • @Me0543
      @Me0543 Месяц назад

      Rahul Ghandi are blood of nation traitor blood.

  • @nmanikumar4320
    @nmanikumar4320 Месяц назад +3

    Well said by Mr Shyam about NEET

  • @RBKumar-js8ij
    @RBKumar-js8ij Месяц назад +7

    This is because of the PM care fund, which is a private trust fund outside of the scrutiny of the Parliament.

  • @subramani1721
    @subramani1721 Месяц назад +3

    தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால்? பாஜக ஆட்சி இருந்திருக்காது

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Месяц назад

    SHYAM SIR RENDERED GOOD ADVISE TO THE GOVERNMENT OF INDIA TO ENABLE POOR PEOPLE GET ACCESS TO THE MEDICAL SEATS. THANKU SIR. THANKU TO THE HOST.

  • @traftff3880
    @traftff3880 Месяц назад +11

    நீட் வேண்டாம் என கோருவோர் மெரினா வில் ஒன்றுகூடுங்கள் தமிழ் நாடு வெல்லும்!!

    • @Poolankurichi
      @Poolankurichi Месяц назад

      உச்ச நீதி மன்றம் பயந்துடுமா?

    • @kumars9951
      @kumars9951 Месяц назад

      உமோவா

  • @shaunbird8051
    @shaunbird8051 Месяц назад +1

    Nice talk.Thanks.

  • @vinayagamoorthy940
    @vinayagamoorthy940 Месяц назад +1

    Excellent suggestion Shyam Sir

  • @s.arumugam363
    @s.arumugam363 Месяц назад

    அருமையான நேர்காணல் மாநில மொழி தெரியாத தவர்களால் தினமும் மக்கள் படுப் துயரினை கான ஏதாவது ஒரு அரசு வங்கி, இரயில் நிலையம் சென்றல் புரியும். ஆகவே மாநில உரியை நிலைநாட்டப்பட வேண்டும்.

  • @udayaselvam8955
    @udayaselvam8955 Месяц назад +1

    Justice Ibrahim kalifullah and Altamis kabir judgement 2013 வலதுசாரி அறிவாளிங்க படிங்கடா அப்ப தெரியும் ஏன் நீட் வேண்டாம் என்று

  • @professorruban107
    @professorruban107 Месяц назад +3

    நீட் போன்ற முட்டாள்தனமான செயலை மிகத்தெளிவாக விளக்கி வீட்டார்.

  • @philipjoseph4804
    @philipjoseph4804 Месяц назад +1

    ஷியாம் சார்👍

  • @rangarajus6416
    @rangarajus6416 Месяц назад +5

    😊No body has given this much explanation except mr. Tharasu Shyam (including Doctorates and Educatonist) that NEET is really Not required.

  • @kanagasabapathykamaraj3140
    @kanagasabapathykamaraj3140 Месяц назад +4

    THE FIRST 2 YEARS OF MGR WERE GOOD, PUC MARKS PLUS MINIMAL 5 MARKS IN THE INTERVIEW, IT WAS GOOD. NOW I AM A DOCTOR WITH 8 DEGREES. EDUCATION & CREDENTIALS
    MBSS - Madras University, Chennai, IndiaIndia,
    CCST, Renal Medicine & General Medicine - General Medical Council, United Kingdom
    MRCP/FRCP
    - Royal College of Physicians, Ireland,
    Pg. Dip, Medical Education - South Wales University, United Kingdom,
    Pg. Dip, Organ Transplantation Science - Liverpool University, United Kingdom,
    Fellowship in Clinical Transplantation - United States of America,
    Fellowship in Critical Care Nephrology - United States of America, NEET IS CRUEL. NOT FOR TAMIL NADU

    • @Madraswala
      @Madraswala Месяц назад

      அங்கேயுமா காசு வாங்கறாங்க?

  • @manudan3601
    @manudan3601 Месяц назад +3

    சபாஷ் ஷ்யாம் சார்.❤

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Месяц назад +1

    ஏன் வெளி மாநிலத்தில் இருந்து இங்கு படிப்பவர்கள் தமிழ் மொழியை கற்க வேண்டியது தானே. தமிழர்கள் வெளிமாநிலம் சென்றால் அங்குள்ள மொழியை எளிதில் கற்றுக் கொள்கிறார்களே. இவர்களுக்கு மட்டும் என்ன கேடு?

  • @logus1428
    @logus1428 Месяц назад +2

    🙏🙏👏👏👍👍💪💪👌👌👌👌👌 super 👍👍

  • @kkumaresan4709
    @kkumaresan4709 Месяц назад +1

    ஒரு ஸ்டேட்ல மூனு நாலு வகையான பாடத்திட்டம்
    28 மாநிலம் 8 யூனியன் பிரதேசம்
    அப்படினா எத்தனை வகையான பாடத்திட்ட வித்தியாசங்கள்
    இப்படி பல பாடத்திட்டங்களில்
    படித்த மாணவர்களின் அறிவுத்திறனை
    எப்படி ஒரே நுழைவுத்தேர்வில்
    முடிவு செய்வது
    சரியாக இருக்கும் ?
    ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை ?!?!

  • @aurahealer8556
    @aurahealer8556 Месяц назад +1

    பிளஸ் 2 ல சயின்ஸ் பாடத்திட்டத்துல இருந்துதானே நீட்டுல கேள்வி வருது.இதுக்கு நீட் எதுக்கு.+2 மார்க்ல கட் ஆப் மார்க் இருந்தாலே போதுமே.

    • @Madraswala
      @Madraswala Месяц назад

      அப்போது ஏன் Fail ஆகிறார்கள்? திறமையற்றவன் கையில் கத்தி, உமக்கு operation. OK வா?

  • @PrabakarPraba-te8qf
    @PrabakarPraba-te8qf Месяц назад +1

    நீட் கொண்டு வந்தவனுக்கு
    ஐயாவின் சிறுநீர்
    ஒரு மண்டலம்
    வெறும் வயிற்றில்
    குடிக்க வைப்பதே
    நீட்டிக்கப்பட்ட
    நீட் நிவாரணம் 😅😅😅

  • @nsebse1065
    @nsebse1065 Месяц назад

    உண்மையான மூத்த பத்திரிகையாளர்.

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Месяц назад +19

    வடநாட்டுல ஒரு மருத்துவமனை யில்இடது காலில்ஆபரேஷன் செய்வதற்கு பதிலாக வலது காலில்ஆபரேஷன்
    செய்தார்களாம்
    (தந்தி செய்தித்தாள் )

  • @kaw22
    @kaw22 Месяц назад +1

    Shyam, you are one rear junior to me!!!

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 Месяц назад +1

    பாபு விலை போய்விட்டான்.
    நிதிஷ் வெகு நாட்களுக்கு
    முன்பே கவனிக்கப்பட்டு
    விட்டான்.
    இனி மோடிக்கு ஜாலிலோ ஜிம்கானாதான்.
    அவனுடைய காதலி நடிகையின் தோல்விதான்
    பெரிய இழப்பு.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Месяц назад

    நன்றி ஷியாம் சார் நீட் தேவை இல்லை நீட் தேவை இல்லை நன்றி அஜீஸ்😂❤🎉

  • @thangamtp1042
    @thangamtp1042 Месяц назад +1

    Tamil Nadu government should take up the matter to Supreme Court to abolish Neet exam, immediately as per Shyam sirs points mentioned which are applicable in the present scenario. Will TN government do? If the same happened Really vidiyal pirakkum!

    • @rajendranjaya9017
      @rajendranjaya9017 Месяц назад

      மக்களை ஏமாற்றும் பேர்வழி இதை வைத்து மீதி நாட்களை ஓட்டிவிடுவான்

    • @Madraswala
      @Madraswala Месяц назад

      Before that DMK run medical colleges should be nationalised

    • @rajendranjaya9017
      @rajendranjaya9017 Месяц назад

      It is impossible TN govt. never do such a good thing

  • @panneerselvam9631
    @panneerselvam9631 Месяц назад +12

    சார் நீங்க வேற.இப்பவும் அவர்கள் தனி மெஜாரிட்டி யுடன் தான் இருக்கிறார்கள்.இன்னும் இரண்டு மாதங்கள் பொருங்க அவர்கள் சொன்ன 400+ சேர்த்து காட்டுவார்கள்.மக்களுக்கு நாமம் தான்.

  • @sakthivels3043
    @sakthivels3043 Месяц назад +1

    அக்ரிகாலேஜில ஆண்களை விட பெண் மாணவியர்கள் தான் அதிகம் இட ஒதுகீடு முறையில் 50% ஆண் பெண் இருந்தால் நல்லது, அது மட்டும் இல்லை அக்ரி படிப்பவர்கள் யாரும் விவசாயதிற்கு வருவதே இல்லை, அதனால் விவசாயியின் பிள்ளைகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும்

    • @Madraswala
      @Madraswala Месяц назад

      சரியான கணிப்பு. அதே சமயம் இட ஒதுக்கீடு அடிப்படையில் வருபவர்கள் சரியாக படிப்பதில்லை, என்பதையும் நீர் தெரிவிக்க வேண்டும்

  • @alexlipin3592
    @alexlipin3592 Месяц назад +1

    சந்தரபாபு நாயுடு அவர் ஆந்திரா வில் அதிக பிரெச்சனை உள்ளது அது தான் அவர் தான் மாநிலம் பார்க்க உள்ளார் .. ysr congress destroyed andhra so many free schemes

  • @karpagamsivasamy8886
    @karpagamsivasamy8886 Месяц назад

    Neet தேர்வு ஏன்? மிக முக்கியமாக தமிழ் நாடு மக்கள் மிக எளிதாக மருத்துவ படிப்பை முடித்து தமது குடும்ப முன்னேற்ற வழி காண்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டும் என்பதால் மட்டுமல்ல ஹிந்தி பேசும் மாநில மக்களின் முன்னேற்றம் காண்பது அவர்களுக்கு முக்கியமாகப் படுகிறது. அதனால்தான்!

  • @iyappanduraisamy8285
    @iyappanduraisamy8285 Месяц назад +1

    பல்டி நாயுடு+பல்டி குமார்= பல்டி அரசு.

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 Месяц назад +6

    நாயுடு வுக்கு, fund க்கும் பேப்பே, speaker post க்கும் பேப்பே...நாயுடு கட்சி பிளாவுபடுவது உறுதி...

  • @thangavelm.m8003
    @thangavelm.m8003 Месяц назад +1

    Hope for abolition of NEET..

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Месяц назад +1

    கூடிய விரைவில், தெலுகு தேச MP. கள், மற்றும். நிதிஷ் குமார் MP. களுக்கு, அதிஷ்ட தேவதை. ( கடைகண்) முழு கண்ணையும் திறந்து பார்க்க வாய்ப்பு உள்ளது.😂😂😂

  • @bharathimohan6069
    @bharathimohan6069 Месяц назад

    I also belong to the PUC group (1972). I had good marks in SSLC. I applied for PUC in a distant college in a rural area because it had the reputation for good teaching, hostel and discipline. I was not selected. When I approached The Principal and asked why, he said you are good and you will get a seat anywhere but the boys in our vicinity cannot go elsewhere for studies.Hence they are given a priority though they have lesser marks than you". That does not mean you are not good. So please apply in colleges closer to your home and carry on" was the reply. They had a clear vision and policy. I was sad. But after that , when I got the maturity to understand, I respected that decision and my respects to that Principal till date.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Месяц назад +1

    16:32 அகில இந்திய ஒதுக்கீடு முறையை முதலில் ரத்து செய்ய வேண்டும்.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Месяц назад

    Bare foot Dr. Why the current Apex Court is not considering?..... How it could be resolved?

  • @a.natarajnatarajno3413
    @a.natarajnatarajno3413 Месяц назад +1

    நீட் தேர்வு தேவை இல்லை ஐயா

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Месяц назад

    கனிமொழி கருணாநிதி சா பா நாயகராக வேண்டும். அறிவாலய த திமுக பாரளுமன்றத்தை வழிநடத்த வேண்டும் பாராளுமன்ற சபாநாயகர்கள கனிமொழி கருணாநிதி😂❤🎉

  • @sivakumar1502
    @sivakumar1502 Месяц назад

    You can conduct NEET and state wise rank’s made and each state give seats as per their state rankings. 🙏

  • @premcleonidas3189
    @premcleonidas3189 Месяц назад

    I had my own doubt that Telegu desam and Nitish Kumar will fall at the feet of Modi, and it's going to be continuation of the previous government.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Месяц назад +7

    14:16 அவனை ஏன் தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும்?

  • @chandrasekarparamsothy
    @chandrasekarparamsothy Месяц назад

    ஆட்ஜியும் இல்லை,
    பஜ்ஜியுமில்லை
    "ஆட்சி"
    நன்றி.

  • @jothipandiyarajan1814
    @jothipandiyarajan1814 Месяц назад +1

    சண்டாளர்கள் ஆளுங்கட்சி க்கு விலை கட்சிய சர்வதிகாரியின் காலடியில் வீழ்ந்து வணங்கி விட்டார்களோ

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thayaa546
    @thayaa546 Месяц назад

    It is very pleasing to see Chandrababu Naidu confiding in shyam.

  • @soundararajan4
    @soundararajan4 Месяц назад

    காங்கிரசுக்கு என்ன கிடசது கடந்த 70 வருட காலத்துக்கு பின்னால் ஆட்சி நன்றாகவே உள்ளது

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Месяц назад +1

    நல்ல அடிமைகளை நாடு பெற்று இருக்கிறது.😂😂😂

  • @grandpathinksaboutthefutur9723
    @grandpathinksaboutthefutur9723 Месяц назад +6

    Naidugaru get ready for a grand split in TDP. Countdown already started. Your stay in CM office is very short.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Месяц назад

    Om Birla is nothing but our OPS to Modi

  • @Sudomonas
    @Sudomonas Месяц назад

    Shyam Oru enddanaigalVeruVelai🏴👽🏴‍☠️🐼🏴‍☠️👽🏴🐼💯🏴‍☠️🏴‍☠️🏴‍☠️

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 Месяц назад

    Yes, NEET should be abolished once and for all. Let the Union Govt play with the 15 percent quota surrendered by various states . The so called Intelligent students appear in the All India Exam ( quota) and become experts. Allow the states to design the ways and means to enter medical profession. Let the Union Govt provide better administration.

    • @Me0543
      @Me0543 Месяц назад

      😂😂😂😂😂😂

  • @mohamadfarook6880
    @mohamadfarook6880 Месяц назад

    Sir doctors also suffering because of language and can't svle to understand the patient problems because of language and not getting experience and just getting degree....

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu Месяц назад +5

    இப்படியாக பேசிதிரிய வேண்டியது தான் பாஜக அவர்கள் வேலையை சரியாக செய்து வருகிறார்கள்....

    • @rprabhu9509
      @rprabhu9509 Месяц назад

      True comment mr 👌👍👌👍👌👍

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 Месяц назад

    நீட் தேர்வு நாள் மற்ற மாநிலங்களில் இருந்து அவர் வரும் வரும்போது வைத்தியம் நன்றாக இருக்காது

  • @ashokkumar-dj2hv
    @ashokkumar-dj2hv Месяц назад +1

    NDA party to rule people given majority.

  • @arockiamaryjesudoss
    @arockiamaryjesudoss Месяц назад

    Dr .Anbumani is a doctor not ,தகுதி படைத்த மருத்துவர் அதனால் தான் Doctor aa practice பன்னாமல் அரசியல்வாதியாக உள்ளார்

  • @samsona7826
    @samsona7826 Месяц назад

    Sir you are talking about those who follow rules and constitution.

  • @user-bt4rz1oz7m
    @user-bt4rz1oz7m Месяц назад +1

    Nalla sirandha villakkam nanri vanakkam

  • @TheMpena1976
    @TheMpena1976 Месяц назад

    When we see your headline, we had more hope but situation not seen what u guys discussing

  • @lathakannan9646
    @lathakannan9646 27 дней назад

    What about CA