ராமதாஸ் Vs அன்புமணி! உளறல் பேச்சின் பின்னணி! Journalist Koteeswaran | MK Stalin | PMK | Premalatha

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #libertytamil #journalistkoteeswaran #libertytamilinterview #Tamilnadu #mkstalin #mkstalingovernment #dmk #dmkgovernment #udhayanidhistalin #cmstalinnews #cmstalinhealth #vijayakanth #premalathavijayakanth #dmdk #anbumaniramadoss #anbumani #ramadoss #pmk #pattalimakkalkatchi #tamilnadupolitics #nda #ndagovernment #modi #amitshah #pmmodi #bjp #bjpgovernment #modigovernment #modi3 #indianpolitics #rahulgandhi #rahulgandhinews #indiaalliance #pressmeet #falseallegations #supremecourtofindia #enforcementdirectorate #senthilbalaji #senthilbalajiissue #edraid #arvindkejriwal #arvindkejriwaljail #arvindkejriwalbail #rss
    ராமதாஸ் Vs அன்புமணி! உளறல் பேச்சின் பின்னணி! Journalist Koteeswaran | MK Stalin | PMK | Premalatha
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 279

  • @KiranKiran-ui1iq
    @KiranKiran-ui1iq Месяц назад +83

    நானும் கேப்டன் ரசிகன் ஆனால் பிரேமலதா பேசுவது நன்றி மறந்த செயல் கேப்டன் இறப்பிற்கு பிறகு கட்சி காணாமல் போனதற்கும் பிரேமலதா மட்டுமே காரணம் ஒரு பெண் இப்படி பேசுவது நன்றி மறந்த செயல்

  • @anantharaju4641
    @anantharaju4641 Месяц назад +91

    திரு. கோட்டீஸ்வரன் அவர்கள் எப்போதும் தெளிவாக பேசும் பத்திரிகையாளர்.
    வாழ்த்துகள்.🎉

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +91

    **பிரேமலதா பேசுவது பழுத்த ஓலையை பார்த்து பச்சை ஓலை பகடி பேசியதாம் தானும் ஒரு நாள் பழுத்து போவோம் என்பதை அறியாமல் அப்படி தான் உள்ளது**

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr Месяц назад +2

      Pazhutholaiyai paarthu kurtholai sirithadaam !

    • @gowthamdevidasan28
      @gowthamdevidasan28 Месяц назад

      விஜயகாந்த் கட்சி நாசமா போனதே இந்த பெட்டி லதாவால்தான். இனியும் அழியும்.

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 Месяц назад +106

    நல்ல மனிதர் விஜயகாந்த் அவருக்கு ஒரு சூனியக்காரி பிரேமலதா.

    • @sundarrajan9713
      @sundarrajan9713 Месяц назад +3

      If they said some thing about our CM it is a news by this they are getting some publicity easily.but CM should file a case so that this foolish way will come to an end

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +37

    **நெறியாளர் மற்றும் திரு. கோட்டீஸ்வரன் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹**

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +161

    **பிரேமலதா ஒரு மனுஷியே இல்லை விஜயகாந்த் இறந்த போது நமது முதல்வர் தான் அதற்கான இடங்களை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்பதை அறிவோம் நன்றி மறந்த ஜென்மம்**

    • @tajismail70
      @tajismail70 Месяц назад +8

      Yes,true,nama nandri marakavillai

    • @charlesa5612
      @charlesa5612 Месяц назад

      நன்றிகெட்ட ஜென்மம் இந்த பிரேமலதா, எட்டு ஆண்டுகள் விஜயகாந்த் அவர்களுக்கு கண்ணாடி போட்டு பொம்மை மாதிரி தான் வைத்திருந்தார்.

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 Месяц назад

      CM Stalin sir our body donate Pani irukirar inda poruki porampoku molamari devidia premalatha avalku kedu venduvitaduth sir

    • @actionkiller6642
      @actionkiller6642 Месяц назад

      yes correct...premalatha oru Bazari..
      waste munda

    • @sundarrajan9713
      @sundarrajan9713 Месяц назад +1

      ​well deserved judgement Thanks

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +82

    **அண்ணன் விஜயகாந்த் மிகவும் பண்பாளர் இந்த பெண் முதல்வரைப்பற்றி அநாகரீகமான முறையில் பேசுவது மிக மிக தவறானது**

  • @helenk.m9500
    @helenk.m9500 Месяц назад +33

    பிரேமலதா.... கேப்டன் அடக்கம் செய்யும் இடத்திலே அரசியல் சொற்பொழிவு செய்த பெண்மணி தானே...

  • @vikky9534
    @vikky9534 Месяц назад +27

    எவ்ளோ தெளிவான பேச்சு,, கோடிஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @chandrabose6149
    @chandrabose6149 Месяц назад +44

    அரசியல் விமர்சனங்களை மிகவும் சிறப்பாக துல்லியமாக எடுத்து வைக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @haldoraibheeman3056
    @haldoraibheeman3056 Месяц назад +10

    அருமையான,நடுநிலையான அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் அவர்கள்! வாழ்த்துக்கள்!

  • @jayaraj8776
    @jayaraj8776 Месяц назад +76

    பிரேமலதா விஜயகாந்த் பேச்சு கீழ்தரமான பேச்சு எந்த மனிதனுக்கும் உடல் நலக்குறைவு இயற்கை.

  • @svimal3834
    @svimal3834 Месяц назад +24

    இந்த அம்மா மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த திரு.விஜய்காந்தை தனக்கு பொதுசெயலாளர் பதவி வேண்டும் என்பதற்காக விஜய்காந்திற்கு சிரமத்தை தந்து பொதுகுழுவுக்கு கொண்டுவந்து அவர் முன் பதவியை ஏற்றுக்கொண்டாக நாடகமாடிய சில நாட்களிலேயேஅவர்தம் உயிரைவிட்டார். அவர் இறந்தநாள் அன்று இந்த நன்நாளில் என்று சொன்னவர் தானே நீங்கள். உங்களின் இந்த வன்மமான பேச்சுக்கு மக்கள் தண்டனை தருவார்கள் பணபொட்டி நாயகி அவர்களே
    நாஞ்சில் சம்பத் ஒரு முறை பிரேமா பற்றி சொன்னது... அவள் அரிப்பெடுத்து அலைகிறாள் அவள் அரிப்பெடுத்து அலைகிறாள் அவள் அரிப்பெடுத்து அலைகிறாள்

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 Месяц назад +46

    அப்படிப்பட்ட மாமனிதம்க்கு இப்படி ஒரு அசிங்கம் .

    • @somaravi934
      @somaravi934 Месяц назад

      Mamanithan Vijayakanth pinathai vaithukondu indha nalla naalil enru votes arasiyal pesiya Thatkuri , peedai , saniyan ( avar iranthathe premalatha & sathesh TORTURE )

  • @atchudannadesan4089
    @atchudannadesan4089 Месяц назад +33

    ஒரு பெண்ணே இல்லை

  • @selvamthirupathi3844
    @selvamthirupathi3844 Месяц назад +34

    பிரேமலதா விடம் நாகரீகத்தை எதிர்பார்ப்பது நமது அறிவீனம்

  • @Balu-ge3vj
    @Balu-ge3vj Месяц назад +68

    பிரேமலதாவுக்கு ஏன் வாய் கோணலா போகிறது விரைவில் பக்கவாதம் வரலாம்

    • @vikky9534
      @vikky9534 Месяц назад +11

      கண்டிப்பா வர எம்பெருமான் முருகனிடம் வேண்டுகிறேன்,,, விரைவில்,, விரைவில்

    • @charlesa5612
      @charlesa5612 Месяц назад +10

      விரைவில் கண்டிப்பாக வாய் கோணல் ஆக வேண்டும்.

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 Месяц назад +3

      👌👌👌👌👌

    • @Periyaristbala
      @Periyaristbala Месяц назад +2

      😂😂😂 superb bro

    • @user-kb7sy4pu5m
      @user-kb7sy4pu5m Месяц назад +1

      குட் கமெண்ட் வெல்டன்

  • @neelakantapillaik8499
    @neelakantapillaik8499 Месяц назад +17

    அவருக்கு எது உதறினால் இவளுக்கு என்ன பிரச்சனை.எனக்கு உதறுதுண்ணு உன்னை தாங்குவதர்க்கு வா என்று கூப்பிட்டாரா என்ன!

  • @user-rm1fg9qf6w
    @user-rm1fg9qf6w Месяц назад +30

    பிளாட்பாரம் என்று கரைட்டா சொன்னார்

  • @seeralang7226
    @seeralang7226 Месяц назад +17

    சமூக சிந்தனையாயார் தங்களுக்கு வாழ்த்து

  • @Abubakara-vs6qj
    @Abubakara-vs6qj Месяц назад +9

    நல்ல மனிதருக்கு நல்ல மனைவி அமைவது இல்லை இது தரம்கெட்ட பேச்சு

  • @chandbeebi8061
    @chandbeebi8061 Месяц назад +12

    It makes CM Stalin' s fame to next level. Tq. Vayadi

    • @yrt1761
      @yrt1761 Месяц назад

      என்னடா fame மசிருபுடிங்கி

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 Месяц назад +19

    கார்த்திக் சிதம்பரத்தால் தன் சொந்த ஊரில் தனித்து நின்று ஒரு வார்டில் வெற்றி பெற முடியுமா?

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Месяц назад +2

      செட்டியாருக்கு என்ன ஆச்சு...

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Месяц назад

      ​@@ABC2XYZ26ஆசை அடுத்த முதல்வர் ?

  • @babupriya8814
    @babupriya8814 Месяц назад +9

    சபாஷ். ராகுல் + ஸ்டாலின் இரு மரியாதைக்குரியவர்களை எவராலும் பிரிக்க முடியாது.

  • @umamageshwari4064
    @umamageshwari4064 Месяц назад +3

    நானும் ஒரு பெண்தான் ஒருவர் உடல்நிலை பற்றி பேச அடுத்தவருக்கு தகுதியில்லை

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Месяц назад +19

    அவபுருஷன்எப்படியிரு ந்தார்என்றுபல்லுலதாசெல்லவேண்டும்

  • @Abubakara-vs6qj
    @Abubakara-vs6qj Месяц назад +4

    கோடீஸ்வரன் அவர்கள் நல்லதெளிவாக பேசுகிறார் வாழ்த்துக்கள் சகோ

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 Месяц назад +3

    தமிழ்நாட்டு மக்களிடம் வாக்குகளைப்பெறும் எண்ணமே அந்த அம்மணிக்கு துளியும் இல்லை..

  • @dhinav1976
    @dhinav1976 Месяц назад +7

    As of now in TN. DMK is great. Before we had a competitor Admk now no one. Kalainar & Mr.Stalin always vettri... Proud to be an Indian & Dravidian. Not only in 13 in all aspects TN should be 1st state in INDIA. Jai hind❤💪👍👌✅🌈🏆

  • @Rafik-i6b
    @Rafik-i6b Месяц назад +2

    பிரேமலதா என்ற ராட்சசியாள் தான் தேமுதிகா என்ற கட்சி இன்று உருப்படாமல் பாழடைந்து கிடைக்கிறது

  • @vikky9534
    @vikky9534 Месяц назад +21

    பிரேமாளுக்கு இன்னும் ஒரு வருசத்துல மொல கேன்சர் வர போகுது,, இது உறுதி

  • @subramaniyant8517
    @subramaniyant8517 Месяц назад +6

    அரசியல் அனாதைகள் லிஸ்டில் அப்ளிகேசன் போட்டு, அட்மிட்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும் பிரேமலதா,இப்படித்தான் பேசுவார்.

  • @rajendrandhanakodi3400
    @rajendrandhanakodi3400 Месяц назад +2

    சூப்பரான கால்குலேஷன் அவ்வளவுதான் காங்கிரஸ்

  • @sudharavi4711
    @sudharavi4711 Месяц назад +9

    fact speech

    • @user-jb6nj7dz8o
      @user-jb6nj7dz8o Месяц назад

      பிரேமலதா பேசியது அநாகரீகம்
      அதை சப்போர்ட் பண்ணுவது..
      அதைவிட அநாகரிகம்.
      மனதில் அசிங்கம் உள்ளவர்கள்
      பேச்சு இப்படித்தான் இருக்கும்

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu Месяц назад +58

    பிரேமலதாவுக்கு எய்ட்ஸ் இருக்கு தமிழ்நாட்டுல பேசிக்கிறாங்க

  • @ayyadura1990
    @ayyadura1990 Месяц назад +3

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு. யாரும் கேட்காமலேயே முழுமையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆணையிட்டது. முதல்வர் மு.க ஸ்டாலின். செய்நன்றி மறந்த பிரேமலதா.

  • @pandiasekaran4378
    @pandiasekaran4378 Месяц назад +33

    பணப்பிரேம்ம் பிடித்த பிரேமலதாஆஆஆஆஆஆ!

    • @somaravi934
      @somaravi934 Месяц назад

      Potti maniku savaal premalatha thaan - therthalukku therthal peram potti suit case = TATA 😋😛😜🤪

  • @ayyadura1990
    @ayyadura1990 Месяц назад +4

    பிரேமலதா கழிசடை....

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +6

    யாரை யார் குறை சொன்னாலும் பின்னாடி நமக்கே அது

  • @kundhavis3574
    @kundhavis3574 Месяц назад +2

    Wonderful Mr.Koteshwaran hatsoff ❤❤❤

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthil Месяц назад +12

    கார்த்திக்சிதம்பரம்முதல்வர்வேட்பாளர்என்றால்ஒருதொகுதிகூடவராதுயாரும்ஒட்டுப்போடமாட்டார்கள்சிதம்பரத்ததிர்கேஓட்டுப்போடமாட்டார்கள்

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Месяц назад +4

    Kotiswaran 100% true journalist.👏👏

    • @dhinav1976
      @dhinav1976 Месяц назад

      Very true I like him, karthikeyan & RTD IAS Balacndhreran sir. Ayyanathan sir. Dr.kantharaj sir,Shyam sir is very exceptional. In all aspects in debates as well as individual interviews. Old facts & truth Dr. Sir with is experience & some facts as he seen & elaborating.

    • @yrt1761
      @yrt1761 Месяц назад

      ​@@dhinav1976all are rs 200

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Месяц назад +13

    Beramlada tavtiya montai naskkara kumpal dmdk kumpal

  • @mohanarok7708
    @mohanarok7708 Месяц назад +8

    In Tamil Nadu how many peoples come behind Karthi Chidambaram ,the same message why he didn’t say before the MP election,loose talk

  • @raisah8439
    @raisah8439 Месяц назад +4

    வணக்கம்..திரு.கோட்டீஸ் அவர்களே...

  • @SekarS-gs4td
    @SekarS-gs4td Месяц назад +3

    எங்க முதல்வர் ஸ்டாலின் ஐய்யா எப்போ ஜட்டிபோடனும் எப்போ டாயர்போடனும் பிரேமலதா சொல்வாரா? நாட்டுல எவ்வளவு பிரச்சனையிருக்கு

  • @KarthiKeyan-zv9nd
    @KarthiKeyan-zv9nd Месяц назад +13

    Aval oru kuppai

  • @achudhapravena3598
    @achudhapravena3598 Месяц назад +5

    BAJARI. MUNDAI PREMALATHA. THUU

  • @manisundararajan7801
    @manisundararajan7801 Месяц назад

    Excellent Speech Sir💯

  • @lathavijayan5771
    @lathavijayan5771 Месяц назад +1

    Reporter la nadunelamaiya pesum Tambi ku en vaazhthukkal.... super 🎉🎉🎉

  • @gunab7931
    @gunab7931 Месяц назад +3

    பிரேமலதா அதுக்கு நினைப்பு சொர்னாக்காநினப்பு

  • @selwyneliazer
    @selwyneliazer Месяц назад +1

    👏👏👏👍

  • @anandanp10
    @anandanp10 Месяц назад +4

    ammaiyar avarathu tharathai kattiyirukaka

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 Месяц назад

    Journalist mr.kotteeswaran is wise in his politicalspeech

  • @austindavid2276
    @austindavid2276 Месяц назад +1

    அப்படிப்பட்ட நல்ல மனிதருக்கு இப்படிப்பட்ட மோசமான கருத்தியல் கொண்ட ஒரு மனைவின்னு நினைக்கும் போது நமக்கே மனசு வருத்தமா இருக்குங்கறப்ப அவரது ஆத்துமாவுக்கு எவ்வளவு வேதனையாயிருக்கும்?

  • @user-wk9cv6xd5l
    @user-wk9cv6xd5l Месяц назад

    Super speech nantri

  • @advocate8570
    @advocate8570 Месяц назад +2

    Nobody commenting on What premalatha is not wearing or wearing?

  • @user-nl9in5sk7x
    @user-nl9in5sk7x Месяц назад +2

    KARTHI , AVAN அப்பனும் ATUTHA ELECTION LA SEAT KOTUKKA, MATTOM DMK

  • @anbalagana4263
    @anbalagana4263 Месяц назад

    பிரேமலதா அநாகிரமான பேச்சு வன்மையாக கண்டிக்கிறேன். மனிதநேயம் இல்லாத ஒருவர் தேமுதிக தலைவரா ? மக்கள் இவரை முழுவதுமாக புறக்கணிப்பது உறுதி.

  • @kumartneb4755
    @kumartneb4755 Месяц назад +2

    தலைமைஇழ்ந்தார்பிமெலாலதா

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Месяц назад +2

    No.good.girl🎉

  • @shaunbird8051
    @shaunbird8051 Месяц назад +2

    Very nice talk thanks. This lady shows she has no culture at all. Personal talk on body & health is very mean & undignified. She has lost what ever good name her husband has earned. Very sad.

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 Месяц назад +1

    பாசிச பிஜெபியின் கைகூலிபிரேமலதா காசை வாங்கிக்கொண்டு
    தமிழக முதல்வரை தரைகுறைவாக பேசுவது
    அரசியல் அநாகரீகம் காசுக்கு மலத்தைதின்பதற்கு சமம்

  • @Devaraj-b6w
    @Devaraj-b6w Месяц назад +2

    Local.lady.wash.out.party
    In.tamilnadu

  • @kanniappanim917
    @kanniappanim917 Месяц назад

    கண்ணியத்தை தவறவிட்ட பிரேமலதா.வெட்கம்.

  • @anandaraj7267
    @anandaraj7267 Месяц назад +2

    பிரேமலதா why don't you wear two Pice?

  • @narayananm4222
    @narayananm4222 Месяц назад

    I endorse @voltempen

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Месяц назад

    இன்றைய அரசியல் சூழல் தனிமனி தாக்குதல்கள் அதிகம்(ஊடகங்கள் உட்பட)காண முடிகிறது. அரசின் நிறை குறைகளை பேசுவதில் தவறில்லை. விவாதங்கள்கூட குழாயடி சண்டை போல் உள்ளது.

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 Месяц назад +2

    Vijayakanth konnavale evungathane

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 Месяц назад

    பெரும் பணப்பிசாசு பிரேமலதா விஜயகாந்த்.

  • @user-lx3dk1sl4i
    @user-lx3dk1sl4i Месяц назад

    கேப்டன் விஜயகாந்த் அவர்களை மனதில் வைத்து பிரேமலதா செய்த பிழையை மறப்போம்.மன்னிப்போம்..கலைஞர் வழியில்.ராஜபார்ட் ராமசாமி.

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 Месяц назад

    It is an insult to all who wears PHANT & SHIRTS .

  • @ganesannarayan7279
    @ganesannarayan7279 Месяц назад

    பிரேமலதா , இப்பெயரை உச்சரிக்கவே வெட்கப்படவேண்டியிருக்கிறது.

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 Месяц назад

    Our tn govt did good to late leader v.kanth's funeral function by giving govt.respect.His wife has forgotten so soon. It is quite ungrateful.

  • @xavierxavier1607
    @xavierxavier1607 Месяц назад

    ஏன் சார் இவங்ள புடிச்சு செயில்ல போடல்ல..

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Месяц назад

    தற்போதைய நிலையில் கார்த்திக் சிதம்பரம் பேச்சு தேவையற்றது. தி.மு.க.விற்க்கு அடுத்தது காங்கிரஸ் என்னும் நம்பிக்கையை மக்களைடையே உருவாக்கும் வாய்ப்புள்ளது.இதை பயன்படுத்து.

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 Месяц назад +2

    Premalaha kku pallu kooda konala irukku enna seiyala am,

  • @rahimannaseer3948
    @rahimannaseer3948 Месяц назад +2

    Premalatha oru cycho

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Месяц назад

    தமிழ்நாட்டுக்கு நிதியுதவி வழங்காததற்கு நான் காரணமல்ல, பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவும், அவர்களை கேளுங்கள். இங்ஙனம் நிர்மலா சீதாராமன்

  • @vasanthakrishnamoorthy4018
    @vasanthakrishnamoorthy4018 Месяц назад +2

    Etharkku perthan adutha veettu porani enru peyar

  • @anandhrcm7904
    @anandhrcm7904 Месяц назад +1

    பிரேமலதா அரசியல் தற்குறி பேராசைக்காரி.

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Месяц назад

    ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் சாதாரண மாக அடங்கும்.

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 Месяц назад

    இவள்புருசனை சீக்கிரம் சாகடிச்சிட்டாபோல

  • @chandrasekarsekar4319
    @chandrasekarsekar4319 Месяц назад +1

    Vijayakanth eppadi kodumai paduthi kollapattar ena prema meethu visaranai nadatha vendum.

  • @gnanasundarip7425
    @gnanasundarip7425 Месяц назад

    கோட்டீஸ்வரனின் காங்கிரஸ் கட்சிப் பற்றிய பார்வை மிகவும் தெளிவாக உள்ளது.ஒவ்வோரு வார்த்தையும் காங்.காரன்களுக்கு சரியான செருப்படி.

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 Месяц назад +1

    முதல்வருக்கு கை நடுங்கினால் உனக்கு என்ன பிரேமா.. முதல்வர் பேண்ட் பாக்கட்டுக்குள்ள கைவிட்டால் உனக்கு என்ன❓.. இன்னும் அசிங்கமாக கேட்பேன்..

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Месяц назад

    இவரின் விவாத மேடையும் ஆளுமையும் மிக அருமையாக இருக்கும்.இந்த நேர்காணலும் அது போலவே உள்ளது.

  • @manoharanramaiyan9109
    @manoharanramaiyan9109 Месяц назад

    அரசியலுக்காக.புருசனயேகொன்னவநாடுமாரி

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Месяц назад

    ஏற்கனவே கார்த்திக் சிதம்பரத்தின் தந்தையார் பா.சிதம்பர, நிதியமைச்சராக இருந்த பொழுது இந்த வேலையை செய்து .....

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 Месяц назад

    Pmk cast party TN people not like

  • @user-lo2zy6vv6b
    @user-lo2zy6vv6b Месяц назад

    மட்டமான அரசியல்

  • @nagumk
    @nagumk Месяц назад

    திமுக மேல சவாரி பண்ணி நோவாமல் நுங்கு திங்கிறது

  • @younusmohamed4999
    @younusmohamed4999 Месяц назад

    மகன் தோல்வியால் வேதனைவுடன் பேசுஹிராரகள்,

  • @srajaganapathy
    @srajaganapathy Месяц назад

    திமுகவை பழிப்பது ஒன்றேதான் இவர்கள் நோக்கம் யாரே சொல்வதை செய்கிறார்கள் ஏவல் நா......

  • @SekarS-gs4td
    @SekarS-gs4td Месяц назад

    பிரேமலதாவுக்கு வயிற்று எரிச்சல் ல மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியகாரிமறி பேசறாங்க

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc Месяц назад

    விசில் பல்லி போதையிலே இருக்கா போல

  • @narayananm4222
    @narayananm4222 Месяц назад

    Premalatha needs
    money box from honourable C M

  • @K_B_K
    @K_B_K Месяц назад

    இவள் எல்லாம் ஒரு மனுஷி இல்லை

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 Месяц назад

    Sir everyone should come she is not good statement

  • @vasudevan1423
    @vasudevan1423 Месяц назад

    கார்த்தி சிதம்பரம் ஒரு டம்மி பீஸ்.அவன் தனியாக நின்றால் எட்டாவது இடத்தில் வருவான்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் நிலைமை என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும்.