வழக்குகளை வைத்து திமுக பணியவைக்கும் பாஜக | பழ.கருப்பையா | கொடி பறக்குது | AADHAN NEWS

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Whatsapp Channel : shorturl.at/CPz0i
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    வழக்குகளை வைத்து திமுக பணியவைக்கும் பாஜக | பழ.கருப்பையா | கொடி பறக்குது | AADHAN NEWS
    #UDHAYANIDHISTALIN #AADHANNEWS #PALAKARUPPIAHINTERVIEW
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhan-news-1000848852...
    Twitter : x.com/AadhanNews
    Instagram: / aadhannews
    Threads: www.threads.ne...
    Whatsapp Channel : shorturl.at/CPz0i

Комментарии • 94

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc 8 дней назад +9

    ஆழ்ந்த சிந்தனை சிறப்பு

  • @krbaskaran4308
    @krbaskaran4308 8 дней назад +11

    ஒருவருக்கும் புரியாது, 40 ம் தண்டம்

  • @elricbrother
    @elricbrother 8 дней назад +10

    No chance of dmk + bjp
    It is a suicide for both

    • @PravinKumar-ns3gh
      @PravinKumar-ns3gh 8 дней назад

      It's possible.. Past history is the example.

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 8 дней назад

      True

    • @av.._..
      @av.._.. 8 дней назад

      ஸ்டாலின் சாக கிடக்கிறான் அமெரிக்காவில் , கட்சியை உதவாநிதிக்கு கடத்த வேண்டும், அதே போல் மோடிக்கு ஒரு 20 சீட் தேவை ...திமுக பாஜக கூட்டணி முடிந்து 3 மாதமாகிறது...

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 8 дней назад +3

    மிகவும் பயனுள்ள சிறந்த பேச்சு

    • @sampathgopal6802
      @sampathgopal6802 7 дней назад

      ஆம் நண்பரே ஆனால் இந்த முட்டாள் மக்களுக்கு இவரை போன்றவர்கள் சொல்வது புரிவதில்லை என்ன செய்வது

  • @kennedyr969
    @kennedyr969 7 дней назад +1

    திரு.பழ.கருப்பையா போன்றவர்கள் பேட்டி கேட்கவே அருமையாக இருக்கிறது.நிதர்சனமான உண்மை.

  • @BavaniKou
    @BavaniKou 8 дней назад +11

    அரசியலில் கொழப்பவாதி யார் என்று சொன்னால் அது இந்த ஆள் தான்
    .

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 4 дня назад

      உண்மை
      நான் இந்துவே இல்லை என்றால், அது தான் ஆங்கிலேயன் வைத்த பெயர் . அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.
      நாம் சனாதனிகள். அது தான் நம் பிறப்பு பெயர்.
      ஆங்கிலேயன் பிற மதங்கள் முளைத்து விட்டதால், நம்மை பிரித்து அறிய வைத்த பெயர் தான் இந்து.
      அதைத்தான் புரிய வைக்க வேண்டும்.
      இந்த முட்டாள் சொல்வது போல் இந்துவே அல்ல நாம் என்றல்ல

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 8 дней назад +3

    பிரிவினையை தூண்டும் பேச்சு காங்கிரஸ் ஐ பார்த்து கேட்க வேண்டி கேள்விகளை மோடியை பார்த்து😅😅😅

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 8 дней назад +9

    😢மண்டையிலிருந்தா மாதவிலக்கு? என இந்திராகாந்திய கேட்டதும்.......
    நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனச் சொன்னதும் என்னை சர்க்காரியா கமிசனிலிருந்து கழட்ட காலடிகளைக் கழுவிய கருநாகநிதி

    • @pandiansundhari6362
      @pandiansundhari6362 8 дней назад

      உளறுவாயன்கள் எனச் சொல்லுங்கள் .....
      நீங்களும் ஒரு நூறு தடவை யாவது சொல்லிட்டீங்க தமிழர் அறநிலையத்துறையாக பெயர் மாற்றம் செய்யச் சொல்லி

  • @karuppusamy6530
    @karuppusamy6530 7 дней назад +1

    திமுகவும் பாஜாக்காவும் கட்டி புடிச்சு உருளும் போது கல்யானம் எதுக்கு ஐயா?

  • @rajalekshmin9181
    @rajalekshmin9181 8 дней назад +17

    அண்ணாமலை எதுவும் செய்யவில்லை சும்மா கத்தினார் என்று சொல்லுகிறீர்கள் நீங்கள் எவ்வளவு கத்திகிறீர்கள் ஒரு ஆயிரம் ஓட்டு வாங்கிவிட்டு அண்ணாமலை பற்றி பேசுங்கள்

    • @vijay-nq5jw
      @vijay-nq5jw 8 дней назад

      இவனுங்களுக்கு சிந்திக்கும் அறிவு கிடையாது. பாஜகவை எதிர்க்கணும் அவ்ளோ தான் 🤷‍♂️

    • @rajinikanthsuperstar5261
      @rajinikanthsuperstar5261 6 дней назад

      அண்ணாமலை eannathai கிழிய்தார் தமிழ் நடிற்கு பொறம்போக்கு

  • @dietmaster360
    @dietmaster360 8 дней назад +5

    இந்து அறநிலை துறையை தமிழ்சமய அறநிலை துறை என்று மாற்றினால் தமிழர்கள் எந்த மதம் என்று சொல்லுங்கள்

    • @aksn1081
      @aksn1081 8 дней назад +2

      Tamil saiva, vainava mattrum naatar deiva valipaattu, madham... Hindu madham alla

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 4 дня назад

    அப்போது இட ஒதுக்கீட்டை ஒழி பார்ப்போம்
    திறமையான வர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்

  • @rshan7217
    @rshan7217 8 дней назад +2

    He should be arrensted under National Secirity act talking like this dividing way

  • @arulananthamsinnapumuthaia5295
    @arulananthamsinnapumuthaia5295 8 дней назад +1

    மாரி தவளைகள் இப்படித்தாள் முடிவு?📽🍿👍

  • @natesapandians9570
    @natesapandians9570 8 дней назад +2

    இது மதவாத மில்லையா

  • @kennedyr969
    @kennedyr969 5 дней назад

    உங்களை போன்றவர்கள் தான் நாட்டிற்கு தேவை.பேட்டி சிறப்பு.

  • @kumarsatha176
    @kumarsatha176 7 дней назад

    1 Time you speak good things 😂🇨🇦

  • @user-pj1xi8df8y
    @user-pj1xi8df8y 8 дней назад +1

    ஆ. ராசா வுக்கு எதுக்கு கோட்டா

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 8 дней назад +1

    முதல் கோணல் முற்றிலும் கோணல் இது தான் வாழ்வியல்

  • @kandasakthivel
    @kandasakthivel 7 дней назад

    He needs education 😢😢

  • @user-ud2lb4ei2q
    @user-ud2lb4ei2q 7 дней назад

    யப்பா..
    நீயா...
    நீரொம்ப
    நல்லவராச்சே

  • @kennedyr969
    @kennedyr969 7 дней назад

    நல்லாட்சி அமைக்க நினைப்பவர்கள் திரு.பழ.கருப்பையா போன்றவர்களை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.தமிழகம் வளர்ச்சியை நோக்கி வெற்றி நடை போடும்.

  • @sampathgopal6802
    @sampathgopal6802 7 дней назад

    ஐயா பல கருப்பையா போன்ற மானத் தமிழன் அறம் சார்ந்து பேசும் அறிவு சார்ந்த பேசும் நபரை அழைத்ததற்காக உங்களை பாராட்டுகின்றோம் இந்த முட்டாள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐயாவும் ஒரு நபர்

  • @DevarMagan2000
    @DevarMagan2000 8 дней назад

    கருப்பையாவிருக்கும் வினோத்துக்கும் நல்ல பொருத்தம் - கருப்பையாவையே சிரிக்க வைக்கிறராரே வினோத் அவர்கள்

  • @raghavansrini8495
    @raghavansrini8495 8 дней назад

    கிருபா ஷங்கர் என்று ஒரு தலைவர் இருந்தார் பிஜேபிக்கு அவர் யார்

  • @arunallanarun6588
    @arunallanarun6588 8 дней назад

    👌👏👏👏🙏arumai

  • @Rxth_army
    @Rxth_army 5 дней назад

    Indiavil etharku sharia sattam

  • @BUCSMohammedsalmonk
    @BUCSMohammedsalmonk 8 дней назад +1

    Summa eruga aiyya yadho pesanum nu pesadhiga😂

  • @rameshmallan3244
    @rameshmallan3244 7 дней назад +1

    பெரிய விசமியா இருக்கானே

    • @sampathgopal6802
      @sampathgopal6802 7 дней назад

      யாரப்பா நீயா பல கருப்பு ஐயாவா

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 6 дней назад

    தவறான தகவல் வக்பு வாரிய சட்ட திருத்தம்

  • @raghavansrini8495
    @raghavansrini8495 8 дней назад

    முருகன் தமிழிசை போன்றோர் கண்ணில் படவில்லை அல்லவா

  • @Jothimani-w2j
    @Jothimani-w2j 8 дней назад +1

    No comment

  • @singaravelanp8862
    @singaravelanp8862 8 дней назад

    Eps king

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 8 дней назад

    👌

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 8 дней назад +2

    உளறுவாயன்கள் எனச் சொல்லுங்கள்..
    நீங்கள் ஒரு நூறு தடவை சொல்லிட்டீங்க. தமிழர் அறநிலையத்துறையாக பெயர் மாற்றம் செய்யச் சொல்லி

  • @918021030
    @918021030 8 дней назад

    At times pl karuppiah also blabbers 😢😢😢

  • @ThambanKKT-vk7ho
    @ThambanKKT-vk7ho 8 дней назад

    Annamalai makes equal position ADMK and DMK

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 6 дней назад

    Pazha k
    Voru vadikattiya KIRUKKAN!

  • @vamsikrishna9091
    @vamsikrishna9091 7 дней назад

    Periyar seithathu sari thaan. Kadavul illai endru solli "cultural shock" kodithar Periyar. Adhu sari thaan. Aanaal Tamil kadavul matrum vazhipaatu muraiyai - ini varum samoogam thaan niruva vendum.

  • @aswinravindran6355
    @aswinravindran6355 3 дня назад

    Vandhuttan allakai

  • @krbaskaran4308
    @krbaskaran4308 8 дней назад +3

    டேய் கிழவா, பிராமணன் எந்த வம்பிற்கும் போக மாட்டாண்டா. எங்களை ஏண்டா நிந்திக்கிறீர்கள்.

  • @vinothbojan8113
    @vinothbojan8113 8 дней назад

    What are both trying to say

  • @NellaiMani5
    @NellaiMani5 8 дней назад +1

    மைனாரிட்டி வகுப்புகள் தமிழர்கள்தானே.தமிழ் கடவுள் முருகன் என்பதை ஏற்பார்களா ?.மாறாக ஏசுவும் அல்லாவும் இந்தியக் கடவுளா ?.

    • @aksn1081
      @aksn1081 8 дней назад

      avargal madham maariyavargal avargal yerkka vendum endru yaarum sollavillai...

    • @arulpunitha6404
      @arulpunitha6404 8 дней назад

      முருகன் என்ன கடவுளா? அவர் குறிஞ்சிநில மன்னர்... வல்லினம், மெல்லினம், இடையினம் இவை மூன்றும் சேர்ந்ததுதான் முருகா...

  • @sgovindarajulu7585
    @sgovindarajulu7585 7 дней назад

    Yee ivana alla en pa interview edukaringa vinod 😮

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 8 дней назад

    Kadavulai alikkaravan saathan ku samam

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 4 дня назад

    இவன் பேச்சு எப்பவுமே கேடு கெட்ட விஷங்களைப் பரப்புவதாகவே இருக்கும்.

  • @pnrarun
    @pnrarun 7 дней назад

    Vinoth it is a great disappointment just listening is not correct should have counter questions. Read the history and do the interviews

  • @sarangapanirajagopalan851
    @sarangapanirajagopalan851 8 дней назад

    Brahmin has been part of the society for more than 3000 years. Pazha talks as if he is the only knowledgeable person... Without data he will talk confidently. He was part of Both ADMK and DMK for several years but didn't get any post.

  • @vijayvino377
    @vijayvino377 4 дня назад

    Dmk fraud😅😅😅

  • @natesapandians9570
    @natesapandians9570 8 дней назад

    It may be true. In madurai kamsraj university salary is not paid for past 3 months.

  • @muthunarashimman3072
    @muthunarashimman3072 8 дней назад +2

    வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் இவர்கள்

  • @vijayvino377
    @vijayvino377 4 дня назад

    Dmk potttai😅😅😅

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c 6 дней назад

    D M K Pattari Nee Kavai Poda Vandam Ennagaku Arsai Thurya

  • @praveenraj4683
    @praveenraj4683 8 дней назад

    Wrong diagnosis, Shivism is Advaitham, promugulated by Adi Sankhara , 17:43 Dwaitham is Vaishnsvisn promulgated by Sri Ramanujam

    • @aksn1081
      @aksn1081 8 дней назад

      wrong wrong... it is Vishitadvaitham by Ramanujacharya.... Dwaitham by madhvacharya...moreover advaitam has nothing to do with shaivism

  • @Jothimani-w2j
    @Jothimani-w2j 8 дней назад

    No comment one more time to be

  • @rajendrank5635
    @rajendrank5635 7 дней назад

    Thiru Vijay pazakarukaya vai oodan vaithukolzvadhu avaradhu katchiku balam serkum

  • @rajav5241
    @rajav5241 8 дней назад

    Foolish talking with pallu karuppan

    • @sampathgopal6802
      @sampathgopal6802 7 дней назад

      ஓஹோ அப்படியா ஓகே டுடே 200 ருபிஸ் கிரெடிட்

  • @Vicky-y3c
    @Vicky-y3c 8 дней назад

    Tvk will win 2026

    • @arulpunitha6404
      @arulpunitha6404 8 дней назад +2

      உன் கற்பனைக்கு அளவே இல்லை..அவனவன் 15,,20 வருசமா கட்சி நடுத்துறான்.. இவரு நேத்து வந்தவுடன் CM😂😂😂

  • @JeyakanthJeyakanth-bo7dt
    @JeyakanthJeyakanth-bo7dt 8 дней назад

    திமுக பாஜக கூட்டணி ஏற்படும்

  • @humanityiskey
    @humanityiskey 7 дней назад

    இவன் ஒரு ஆளுன்னு 🤦🏻

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk 8 дней назад +3

    அண்ணன் தளபதி எம்ஜிஆரை விட 100 மடங்கு பலம் வாய்ந்த ஒருவர்2026 ஆட்சி நிச்ச எம் வெல்வார்❤❤❤❤❤❤

  • @நரவேட்டையன்1992

    8:28 திசிஸ் பாய்ண்ட் திமுக-பாஜக கூட்டணியில் தான் எச். ராஜா மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

  • @sureshram8085
    @sureshram8085 8 дней назад

    போடா....